"சொர்க்கம் இதுதான் " மனசே ! Good Morning - Daily Motivational message.

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
    Contact :
    E. Mail : chiselandevolve@gmail.com
    Phone / Whatsapp : 8939693933
    Website : www.chiselandevolve.com

КОМЕНТАРІ • 109

  • @thenmozhianand5684
    @thenmozhianand5684 2 роки тому +20

    வீடே உலகம் கணவனே குலதெய்வம் அடுப்படியே வைகுண்டம் இப்படி தான் நானும் ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ❤💐❤💐❤💐

  • @Hellz17Angel
    @Hellz17Angel 2 роки тому +12

    தினமும் உங்கள் பேச்சை கேட்கும் போது மனதிற்கு ஒரு தெளிவு பிறக்கிறது..... தினமும் இதை கேட்கவே ஆவலாக உள்ளது அம்மா... 👍

  • @saravanank113
    @saravanank113 2 роки тому +10

    நேசிக்க பேசிக்க...நம்
    வசிக்கும் அழகு வீடு!
    படுக்க....பசிக்க...தேடி
    வரும் ஆனந்த கூடு!
    எழுத்து கட்டு ஏடு!
    உயிரின் கட்டு வீடு!
    அருமை🙏👍

  • @angelinmary7097
    @angelinmary7097 2 роки тому +8

    முதலில் நாம்வாழும் வீட்டின் சொர்கத்தை அனுபவிய்து உணர்வோம் நல்ல பதிவு நன்றி வணக்கம்

  • @rkanimozhi4899
    @rkanimozhi4899 2 роки тому +8

    சொர்கமே என்றாலும் அது நம் வீடு போல வருமா? காலை வணக்கம் மா.

  • @banumathig5353
    @banumathig5353 2 роки тому +8

    வாழ்க வளமுடன்.பேசுகிற விதம் அழகு.👌👌🙏🙏

  • @ramathiagarajan5569
    @ramathiagarajan5569 Рік тому +1

    I have become your fan.fantastic speech

  • @rajasreemurali2643
    @rajasreemurali2643 2 роки тому +10

    இனிய காலை வணக்கம் மேடம் எங்கள் வீட்டில் அம்மா விளையாட்டாக ஒரு பழமொழி சொன்னது உண்டு. எந்தவொரு ஊருக்கு போய் வந்தாலும் முதலில் சொல்லும் வார்த்தை "இருப்பிடம் வைகுண்டம் வேங்கடம்" உங்கள் பதிவை படிக்கும் போது அது நினைவு வந்தது. சொர்க்கமே என்றாலும் நம் வீட்டை போல் வருமா. தேங்க்யூ மேடம்🙏🙏🌸🌸

  • @alagarsamy8449
    @alagarsamy8449 Місяць тому

    என்னம்மா கண்ணு
    எங்கம்மா இருந்த
    இவ்வளவு நாளாக ?
    நீண்ட ஆயுளை ஆண்டவன்
    அருள்வான் மகளே ...
    ஆசிகள் அநேகம் !!

  • @All-in-one_Shinodh
    @All-in-one_Shinodh Місяць тому

    Practical speech tnku jee

  • @shanmugamb5454
    @shanmugamb5454 2 роки тому +7

    சொர்க்கமே என்றாலும் நம் வீட்டை போல வருமா.

  • @vathsalashankar699
    @vathsalashankar699 2 роки тому +3

    அருமையான பதிவு 🙏🙏 நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @vijikrishna1
    @vijikrishna1 2 місяці тому +1

    Whatever topic you speak its reflection of our mind . Same thought process we also feel .
    Thank you 🙏

  • @feelingsosleepy9875
    @feelingsosleepy9875 2 місяці тому

    Your video is very good.

  • @palaniswamyprithiviraj1287
    @palaniswamyprithiviraj1287 Місяць тому

    Superb

  • @balarani1255
    @balarani1255 Рік тому

    Amma you are grate BEST MOTHER to the world wide adviser how to run the difficult life the way you talk is brilliant god bless you

  • @MMUTHUSELVI-e7i
    @MMUTHUSELVI-e7i День тому

    Real madam❤💞👌

  • @padmavathithandapani5497
    @padmavathithandapani5497 2 роки тому +1

    நிஜம்தான் அம்மா. எவ்வளவு அனுபவபூர்வமான வார்த்தைகள்.

  • @mayoorathyshagivan7419
    @mayoorathyshagivan7419 2 роки тому +1

    Thank you thank you thank you 😊🙏🏼😇

  • @deepthi6326
    @deepthi6326 3 місяці тому

    Very true mam❤❤❤

  • @harithraharithra7663
    @harithraharithra7663 2 роки тому +2

    சூப்பர் மா.take care of your health

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 роки тому +3

    Thank you Mam, Home a heavenly place to relax refresh & remember , cherish memories. 🙏

  • @allirani2090
    @allirani2090 2 роки тому +4

    Well said mam tq🙏🙏🙏👍

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 2 роки тому +1

    அருமையான பதிவு Dr .,. நன்றிகள்

  • @chitraganesan5424
    @chitraganesan5424 2 роки тому +2

    I love your speech mam

  • @babyrajaraja9601
    @babyrajaraja9601 10 місяців тому

    Nitharsanam mam

  • @mohanrajdhakshan9235
    @mohanrajdhakshan9235 8 місяців тому

    ஆமா ஆமா உண்மை அம்மா.
    நான் அனுபவித்து இருக்கின்றேன்
    எனக்கு என் வீடு கோயில்
    என் கணவன் தெய்வம்❤❤❤❤❤

  • @Priya-js5tn
    @Priya-js5tn 2 роки тому +1

    Good morning mam correcta sonnanga👌👌

  • @linima69
    @linima69 2 роки тому +1

    👏super dr. Irukira idathai rasikanum. Illadhadha ninachu yènga vendam. Kidaikkum bodhu kidaikkum

  • @tamilsunai
    @tamilsunai 2 роки тому +4

    'எங்க சுத்தியும் ரங்கனை சேவி' என்ற கூற்று நினைவுக்கு வருகிறது. East or west ...home is best.

  • @anucathy1
    @anucathy1 2 роки тому +1

    Awesome ma'am.. i dnt prfr stayng out.. yengaponaalum ngt veetuku vandhudnum.. veyliooruku ponalum manasu yepodhum orey thought ladhan trip fulla irukum.. manasu countdwn kuduthutey irukum.. veetu door a tharandhaa kadaikra thirpthi thani.. nam veedey safe sorgam,whr we cn b the real we.

  • @LathaLatha-tg9mg
    @LathaLatha-tg9mg 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @shivashankari1813
    @shivashankari1813 2 роки тому +3

    Love ourselves,love our family,love our home,love our surroundings then what we are living in the heaven.Nothing can be better than our home.

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 Рік тому

    வாழ்க வளமுடன்
    உண்மைதான்.
    ஆனாலும் அந்த வீட்டிலேயே சுதந்திரம் இல்லாத பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதே உண்மை
    திருமண ஆன ஒரு பெண் காலை அவரை 10 நிமிடம் அவர்களுக்கு பிடித்த இடத்தில் அமர்ந்து காபி குடிக்க முடியுமா என்றால் 50 % முடியாது என்றுதான் சொல்வார்கள்.
    நன்றிகள் பல.

  • @meenacreations2294
    @meenacreations2294 2 роки тому +2

    Very nicely explained amma ur choice of topics very excellent unique way of expressing thoughts 😊

  • @varadharajankrishnan4880
    @varadharajankrishnan4880 2 роки тому +1

    Happy morning amma

  • @vasanthir5727
    @vasanthir5727 2 роки тому +1

    Very very super and truthfull news of our life.. 😅😅😅😅😅

  • @latharoseline806
    @latharoseline806 2 роки тому +2

    Awesome message it suits for me!!
    On today's scenario.. thank you keep smiling and keep sending us motivation message.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 роки тому +3

    ஏழை பணக்காரன் யாராக இருந்தாலும் சரி ஏற்றுக் கொள்ள கூடிய நிதர்சனமான உண்மை வீடும் நம்முடைய உறவுகள் தான் சொர்க்கம் அதை யாராலும் ஈடு செய்ய முடியாது அன்பான காலை வணக்கம் 🌹

  • @lathahariharan2253
    @lathahariharan2253 2 роки тому +3

    Well said madam 👏

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 2 роки тому +2

    Nicesister good morning

  • @sudharao8368
    @sudharao8368 2 роки тому +1

    Very true madam

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Рік тому

    Super correct explanation.

  • @rajaganapathiprinters4250
    @rajaganapathiprinters4250 2 роки тому +1

    அருமை அம்மா

  • @malarmagi751
    @malarmagi751 2 роки тому

    நன்றி மேடம் என் மனச்சோர்வுக்கு மருந்து தாங்கள்

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 роки тому +1

    காலை வணக்கம் மேடம்

  • @KavithaKavitha-ow6me
    @KavithaKavitha-ow6me 2 роки тому

    Arumai amma🙏🙏👌

  • @amalasenthilkumar6070
    @amalasenthilkumar6070 2 роки тому

    Semma semma semma madam superb,naan ippadithaan irupean.

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 Рік тому

    Super mam 🔥 God bless you mam 👍

  • @vijayar5479
    @vijayar5479 2 роки тому +2

    Absolutely true...

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 роки тому +2

    Vanakkam mam
    Good afternoon
    2:21 true,
    2:27 to 2:46 super expressions,
    5;04, 5:10 haha
    5;30 very true
    7;24 adhane.
    Mam, background unga living rooma mam, romba azhaga iruku!
    Pranaams
    Meenakshi

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 2 роки тому

    Very very very excellent mam 🔥 super mam ❤️ god bless you mam 👍

  • @gnanavadivu8372
    @gnanavadivu8372 8 місяців тому

    Thank you amma for inspiration of my house.dream of my house

  • @sibnas
    @sibnas Рік тому

    Thank you madam

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 2 роки тому

    Pramadham!

  • @geetharani7007
    @geetharani7007 2 роки тому +1

    Really it's true mam👌👌👌

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 2 роки тому

    உண்மைதான் மேடம் நன்றி வணக்கம்

  • @kansulrihana6994
    @kansulrihana6994 Рік тому

    Arumai

  • @pushpan6371
    @pushpan6371 2 роки тому +1

    Yes absolutely ❤️pa💐

  • @meenagomathinayagam393
    @meenagomathinayagam393 Рік тому

    Very nice talk mam

  • @ambikeswarir3029
    @ambikeswarir3029 Рік тому

    It is philosophy. Hundred percent correct. By R.ambikeswari psychology.

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 роки тому +1

    My home always my favourite 🙏🙏🙏

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 2 роки тому

    இருப்பிடம் வைகுண்டம். வாழ்க வளமுடன் 🌹🌹

  • @vedictech7125
    @vedictech7125 2 роки тому

    அருமையான பதிவு.‌🙏🙏🙏

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 2 роки тому +1

    Super super mam 💐💐💐👏👏👏

  • @sridevivishali1204
    @sridevivishali1204 2 роки тому

    super mam your family lucky mam 🙏🙏

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 2 роки тому +1

    Pretty much true n🙏

  • @lalitharameshkumar3147
    @lalitharameshkumar3147 2 роки тому +1

    Happy morning ma

  • @nanthinydhavarajasingam7118
    @nanthinydhavarajasingam7118 2 роки тому

    சூப்பர்🙏🤗👍🏽

  • @umaranis7070
    @umaranis7070 2 роки тому +1

    Good

  • @gomathiganesan7247
    @gomathiganesan7247 2 роки тому

    Mam u are so super,yur speech also

  • @dhivyadharshini3162
    @dhivyadharshini3162 2 роки тому

    Super ma
    Love u.

  • @solaimaha5275
    @solaimaha5275 2 роки тому +1

    Yes its true

  • @vemthevar3525
    @vemthevar3525 2 роки тому +1

    Love you ma🥰🥰

  • @abishek5207
    @abishek5207 2 роки тому

    Semma super

  • @pink189
    @pink189 2 роки тому

    S really semma mam yenakku yennoda v2dhan mam sorkkam miga alaga sonnirgal yenakkum eppadi thaan yen vittai rasippen I love my home

  • @sathyamozhiprabha7243
    @sathyamozhiprabha7243 2 роки тому

    Really super mam 👍👍👍

  • @anasmf9740
    @anasmf9740 2 роки тому

    Super mam

  • @krishnavenivs6378
    @krishnavenivs6378 Рік тому

    Manathai thota neshakkal

  • @s.charumathimathi8209
    @s.charumathimathi8209 2 роки тому

    Super

  • @senthilkumar5309
    @senthilkumar5309 2 роки тому

    Till from my childhood, even my ambition s going to America, but I haven't visited Ceylon itself

  • @nethravathinethra3162
    @nethravathinethra3162 2 роки тому

    Home sweet home 🏠 ✌🏻 peace

  • @suganyak.b5751
    @suganyak.b5751 2 роки тому

    🥰👌🙌💐superb mam

  • @ksumathisumo8516
    @ksumathisumo8516 2 роки тому

    Good morning

  • @rupasrivastava846
    @rupasrivastava846 Рік тому

    Pl.update with english subtitle

  • @santhisubramani2826
    @santhisubramani2826 2 роки тому +2

    Yes true madam

  • @bousiarahumath5129
    @bousiarahumath5129 2 роки тому

    Home sweet Home 💓

  • @mahalakshmicschandrasekar2629
    @mahalakshmicschandrasekar2629 2 роки тому +1

    💙💙

  • @umakarthi3817
    @umakarthi3817 2 роки тому

    Yes my home

  • @mahalakshmicschandrasekar2629
    @mahalakshmicschandrasekar2629 2 роки тому +1

    💯💯🤩🤩👌👌

  • @chandrapadhu3542
    @chandrapadhu3542 2 роки тому +1

    Good morning. மேடம். 👏🙏🙏💐🥰🥰

  • @priyadarshinisomasundaram4440
    @priyadarshinisomasundaram4440 2 роки тому

    True mam

  • @rajagopala9564
    @rajagopala9564 2 роки тому +1

    💯 👍👍👍🙋

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 роки тому

    வீட்டை சுற்றி யே வாழ்வாள் ஒருத்தி ஊர் சுற்றியே வாழ்வான் ஒருவன் நாலு இடம் போய் பார்த்தும் நம்வீட்டை அழகு படுத்திக் பார்க்கலாமே தவறொன்றும் இருப்பதாகக் தெரியவில்லையே போம்மா போ போ

  • @vanitharajkumar86
    @vanitharajkumar86 Рік тому

    100 unmai

  • @vijayalakshminarayanan9816
    @vijayalakshminarayanan9816 2 роки тому +1

    Sathiyama unmaidan. En veedu enaku ulagam.

  • @ushanandhiniv.4225
    @ushanandhiniv.4225 2 роки тому

    👏👏👏👏👏👏

  • @tharavenkat8630
    @tharavenkat8630 2 роки тому

    Hello Shyamala mam ennudaya asai keta sirithu viduveenga. Oru thadavaiyavathu flightla poitu varanum

  • @shalinimathur1097
    @shalinimathur1097 2 роки тому

    Hi mam good morning

  • @usharamanathan5526
    @usharamanathan5526 2 роки тому

    👌👌👌👌👌👌👌👌👌👌