கங்கா கௌரி படத்தில் வரும் அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே,அர்த்தங்கள் ஆயிரம் படத்தில் வரும் கடலோடு நதிக்கென்ன கோபம்,கலங்கரை விளக்கம் படத்தின் பொன்னெழில் பூத்தது புது வானில்,எங்க வீட்டுப்பிள்ளை படத்தின் மலருக்கு தென்றல் பகையானால் என இன்னும் பல இனிய பாடல்கள் Old is Gold ஆக நிரூபிக்கின்றன!!!
இந்த பாகேஸ்ரீ ராகத்தை அந்தந்த சந்தர்ப்பங்களில் பாட்டுக்களின் அர்த்தம் நன்குஅமைய நன்றாக கையாண்டு இருக்கின்றனர். நீங்கள் எடுத்துச் சொல்வது மிகவும் அழகாக இருக்கிறது. இசைப்பிரியர்களுக்கு விருந்து!
என் மேல் விழுந்த மழைத் துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் பாடல் தான் நினைவுக்கு வருகின்றது. இத்தனை நாளாய் எங்கிருந்தார் டாக்டர் நாராயணன் அவர்கள். இவ்வளவு திறமை உள்ளவர் இத்தனை நாளாய் எங்கோ முடங்கிக் கிடங்துள்ளார். This shows that the Tamil and Indian cinema are ruled by narrow minded personalities. கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்....... ......,............
அருமை அருமை. எங்கள் நாட்டில் தமிழ் மொழியைப் பற்றியும் இசையைப் பற்றியும் எந்த புரிதலும் இல்லாததால் பல வேளைகளில் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. இது போன்ற காணொளிகள் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் உருவாக்கப்பட வேண்டும். தமிழை நமது இசையை அவற்றின் பெருமைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள மதிக்க அவை உதவும்.
சார் உங்க இசை சார்ந்த நேர்காணல் பார்க்கும் போது மனதில் உள்ள பாரம் எல்லா மிகவும் குறைந்து போகிறது... 🥰இன்னும் இது போல அதிகமாக வீடியோக்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😊
பாடகர் அழைப்பாளியும், முனைவரும் 6-7 திரைபட பாடல்களை அதன் சார்ந்த ஸ்வரங்களோடு , கஷ்டப்பட்டு வெளிக்கொணர்ந்தனர். ஒவ்வொன்றும் முத்து முத்தான படைப்பு ! ஆனால் நம் வாசகர்கள், சுமார் 30 பாடல்களை , போட்டி போட்டு வெளிக்கொணர்ந்தது ஆச்சர்யம் தான் ! Keep it up வாசகர்களே, continue the spirit !
Such a talented musician...I don't know why he hasn't touched the heights of play back singing or Karnatic singing.. Maybe in the years to come he will be another Great SPB sir.. Advance congrats
Respected Dr. Narayanan sir, Good morning. I am a music enthusiast with a modest ability to sing, guided by a fair sense of musical knowledge. I am mesmerized by the greatness of your music. The way you explain and demonstrate it with such clarity and beauty, making it easily understandable even to a layperson, is truly delightful and inspiring. It is indeed a delight to witness such clarity in musical expression. Among the legendary composers of the past, I hold a deep admiration for the works of Thirai Isai Thilagam Tr. K.V. Mahadevan. His compositions captivate me profoundly. I also have great respect for the Mellisai Mannargal (Kings of Light Music), the esteemed duo Viswanathan and Ramamoorthy, whose contributions have left an indelible mark on Tamil cinema music. Following that golden era, I became an ardent admirer of the musical genius, Maestro Ilaiyaraaja. His unparalleled compositions and profound musical wisdom captivated me, turning me into a devoted fan. Although the music for the film Kulebaghavali was composed by Mellisai Mannargal Viswanathan-Ramamoorthy, the mesmerizing song "Mayakkum Malai Pozhudhe Nee Po Po" had an interesting backstory. It was originally composed by the esteemed K.V. Mahadevan for another film, and it was included in the movie Kulebaghavali with his permission. This is a piece of information passed down through senior film music artists, which I respectfully share with you.
P.B.Srinivas added flavour to Bhagesvari with his miraculous voice for the song, nilave ennidam and stood at great height for expectation of great Maestro, MSV.
Sorry to say this. I am a music lover only but I never knew this Doctor name familiar before. This is the best idea that you can introduce his songs one by one every show. Really he has a pleasant and beautiful voice. May God bless him abundantly. ❤😊
మథురమైన భాగేశ్రీ రాగం లోని మంచి సంగతులను పరిచయంచేసి దివ్యానుభుతిని కలిగించారు. మీగురించి ఇప్పటి వరకు తెలియని నాకు దురదృష్టం ముగిసి అదృష్టం వరించిదనిపిస్తోంది మిమ్మల్ని కలిసి నా సంగీత జన్మకి సార్థకతచ్కూర్చుకోవాలనిపిస్తోంది🙏🙏
ஆரோமாலே (விண்ணைத் தாண்டி வருவாயா) ஆமணி பாடவே - கீதாஞ்சலி (தெலுங்கு) எடுத்து நான் விடவா என் பாடை - புது புது அர்த்தங்கள் இங்கும் எங்கேயும் - சத்யா (பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரால்) கால கால சங்கமமோ - ஏழுமலையான் மகிமை மென்மையான திகைப்பூட்டுபவர்) மேலாத மெல்ல தட்டு - அருவடை நாள் ரோஜா தோட்டம் - அலை ஓசை ரோக்கம் இருக்கிற மக்கள் மனசுல - காசி சிங்களத்து சின்னக்குயிலே - புன்னகை மன்னன் (குறிப்பாக சரணம்) தேன் மொழி எந்தன் தேன் மொழி - சொல்ல துடிக்குது மனசு உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி - ஆளப்பிறந்தவன்
என்கல்லூரி் நாட்களுக்கு சென்றுவிட்டேன் நவராத்தரிக் கு யார்வீட்டுக்குப்போனாலும் கோவிந்த மிக பாடலைத்தான் பாடுவேன் ,அது என்ஸ்பெஷா லிடி் நானும் ஒரு "டாக்டர் ". ஓய்வு. நன்றி
அருமை அருமை மிக மிக அருமையான பதிவு.உங்கள் இருவரையும் மனதார வாழ்த்துகிறேன் பாராட்ட வார்த்தையே இல்ல. உங்களுடைய இசை மனதைநிறைவடையசெய்துவிட்டது நிறைய பதிவு எதிர்பார்க்கிறேன்.நீங்க நீடூழிவாழ நல்ல இருக்கனும்.🙌🙌 I subscribed 👍
Dr Narayanan விளக்கங்களை மீண்டும் மீண்டும. கேட்க ஆவலாக உள்ளது! கற்க கேட்க புரிதல் அதேபோல விளக்கங்களுடன் கேட்க பாட்டுடன் புரிதலோடு மனத்தில் மறக்கமுடியாமல் அசைபோட வைப்பது, நாராயணனின் ராகங்களே! வரும் Decemberல் பல இடங்களில் நேரிலே தங்கள் நிகழ்ச்சிகள் விரும்புகிறோம்
கொஞ்சம் கொஞ்சும்... கொஞ்சம் கெஞ்சும்... கொஞ்சம் மிஞ்சும்... அது தான் பாகேஶ்ரீ !!! "கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை கண்டேன் ராகவா!" ராம நாடக கீர்த்தனை: பாடியவர் பம்பாய் ஜெயஶ்ரீ. இதைக் கேட்பவர்கள் கண்களில் அருவி போல கண்ணீர் பெருகும்!!! தந்திக் கருவிகளை அதிகமாக ஸ்ருதி ஏற்றினால் தந்தி அறுந்து விடும். உங்கள் இனிய, மயக்கும் குரலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். கூவுபவர்கள் நன்றாகக் கூவட்டும்! நீங்கள் நன்றாகப் பாடுங்கள்!!! அதுவே எங்களுக்கு வேண்டும்.
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உனை எங்கெங்கு தொட்டாலும் இனிமை பாடலும் இதே ராகம் ....
இசையும் மருந்தும் இசைந்து நோய்நீக்கும்.இரண்டையும் ஒ
ருசேர கற்ற இவர் அஸ்வினி தேவ புத்திரரே. இவரின் மருத்துவதால் உடலும் மனமும் இதமாகும்..வாழ்க பல்லாண்டு.
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐💐💐💐🌺🌺🌺🏵🏵🏵🏵💪💪💪💪💪
மழை வருது மழை வருது. குடை கொண்டு வா... காணா இன்பம் கனிந்ததேனோ.. .. எவ்வளவு அழகான பாடல்கள்.
கர்னாடிக்..திரை இசை. அபங்கம் என அனைத்திலும் அசத்தும் டாக்டரின் திறமைக்கு சிரம் சாய்கிறேன்
🎉🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💮🏵🏵🏵🌺🌺🌺🌺🌺
உங்கள் தெய்வீக குரல் வாழ்க பல்லாண்டு. இனிமை இனிமை👌👌👌👌
கங்கா கௌரி படத்தில் வரும் அந்தரங்கம் நானறிவேன் சிந்தும் இளம் புன்னகையே,அர்த்தங்கள் ஆயிரம் படத்தில் வரும் கடலோடு நதிக்கென்ன கோபம்,கலங்கரை விளக்கம் படத்தின் பொன்னெழில் பூத்தது புது வானில்,எங்க வீட்டுப்பிள்ளை படத்தின் மலருக்கு தென்றல் பகையானால் என இன்னும் பல இனிய பாடல்கள் Old is Gold ஆக நிரூபிக்கின்றன!!!
🙏🙏🙏🙏🙏
நீ என்னென்ன சொன்னாலும் புதுமை
அதுவும் பாகேஸ்ரி
இப்பாடலை ஒருவர் ஏற்கெனவே காட்டியுள்ளார்!
❤@@jayarajc5020
Fantastic voice and exchange of views
மயக்கும் மாலைப் பொழுதில்
நீங்கள் பாடிய அத்தனைப்
பாடல்களும் அற்புதம்.
மிக்க நன்றி. 🌹🙏
இந்த பாகேஸ்ரீ ராகத்தை
அந்தந்த சந்தர்ப்பங்களில் பாட்டுக்களின் அர்த்தம் நன்குஅமைய நன்றாக கையாண்டு இருக்கின்றனர்.
நீங்கள் எடுத்துச் சொல்வது மிகவும் அழகாக இருக்கிறது.
இசைப்பிரியர்களுக்கு
விருந்து!
இது மாதிரி தனித்துவத்தை இது மாதிரி நிகழ்ச்சி களில் கண்டு களிக்க உதவியது போற்றத்தக்கது.
❤❤🙏🙏💐💐💐💐🌟🌟🌟🌟🌟🌟🌟🌟அருமை அருமை நன்றி நன்றி.தொடரட்டும் இசை தொண்டு.🙏🙏🙏🙏
நிலவை அருகில் அழைக்கும் ராகம். இரவில் கேட்க இனிமையான பாடல்கள்.
இசை ஞானியின் இசையில் ஆகாயகங்கை படத்தில் தேனருவில் நனைந்திடும் மலரோ பாடல்
வணக்கம் இந்த காணொளி என் இதயத்தை ஊடுருவி கரை கிற து ❤❤❤😂மிக்க நன்றி. ❤❤❤❤😊😊😊😊😊😂😂😂😂🎉🎉🎉🎉🎉
ஐயா தாங்கள் தெய்வப்பிறவியோ, மனசு லேசாகிறது டாக்டர் நீடுழி வாழ்க
இந்த பாடல் காலம் கடந்து எங்கள் செவியில் தேன் போல ஒலித்துக் கொண்டிருக்கிறது .
உங்கள் குரலில் எல்லா ராகங்களுமே மயக்குகையில் இந்த மயக்கம் தரும் பாகேஸ்ரீ
கேட்கவும் வேண்டுமோ
மேஜிக் voice sir உங்களுக்கு
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Dr narayanan அவர்களின் இந்த விளக்கம் மிக அருமை இன்னும் நிறைய இதுபோன்று எதிர்பார்க்கின்றேன்,மலேஷியா மோகனராஜன் வாழ்த்துக்கள்
பாகேஸ்ரீராகம் அருமையாக பாடி மகிழ்விக்கறார்.இனிமை பாடல்கள் அனைத்தும் சிறப்பு
பாகேஶ்ரீ என்றறிந்ததால் மேலும் மெருகேறி பாகாய் உருகின இப்பாடல்கள்ள் ……த்ந்த இரு நெஞ்சங்களுக்கும் நன்றி பல.
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் பாடல் தான் நினைவுக்கு வருகின்றது. இத்தனை நாளாய் எங்கிருந்தார் டாக்டர் நாராயணன் அவர்கள். இவ்வளவு திறமை உள்ளவர் இத்தனை நாளாய் எங்கோ முடங்கிக் கிடங்துள்ளார். This shows that the Tamil and Indian cinema are ruled by narrow minded personalities. கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்.......
......,............
கண் மூடி கேட்டால் குரல் SPB
போன்று உள்ளது.
அற்புதம்.
U r right sir
SPB voiceavuda innum melodious irukku.
Madam Saranya, May God bless you too. Nice interview, bringing out Dr Narayanan very well.
ராகங்களை பற்றி தெரியாத ஒரு பாமரனுக்கும் புரிவது போல் விளக்குவது அட்டகாசம்
As of now 216 are watching. All of us having same interest in this music. God bless you all
அருமை அருமை.
எங்கள் நாட்டில் தமிழ் மொழியைப் பற்றியும் இசையைப் பற்றியும் எந்த புரிதலும் இல்லாததால் பல வேளைகளில் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. இது போன்ற காணொளிகள் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் உருவாக்கப்பட வேண்டும். தமிழை நமது இசையை அவற்றின் பெருமைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள மதிக்க அவை உதவும்.
ரோஜா ஒன்று...பாடல் இசை ராசாவின் ஆளுமையின் ராஜாங்கம்..மிகவும் பிடித்த பாடல்
What a voice man?. Really superb
நேற்று தான் முதன் முதலில் இந்த சேனல் ராகம் பற்றிய வீடியோ பார்த்தேன். இது வரை ஐந்து வீடியோ பார்த்து விட்டேன். Super. Keep it up. 👌👍🙏
பரிபூரண உண்மை 👏👏
🇮🇳🙏🇮🇳
Me too😊
Very interesting program
Congrats
Excellent programme. ஒவ்வொரு ராகத்தின் பாடல் மிக அருமை. Well expalined
Thanga radham vandhadhu veedhiyile.. Dr Balamurali krishna- Bageshri raagamaa ?
@sundaramsadagop95 ஆபோகி
Sundaram sada yes correct
Excellent voice. Endearing personality.
He has to go to greater heights
நிலவே என்னிடம் பிரமாதம் ஆஹா ஓஹோ 🙏
மிக அருமை மிக்க நன்றி
தேன் மொழி எந்தன் தேன் மொழி...சொல்ல துடிக்குது மனசு... பாடலும் பாகேஸ்ரி ராகமே
சார் உங்க இசை சார்ந்த நேர்காணல் பார்க்கும் போது மனதில் உள்ள பாரம் எல்லா மிகவும் குறைந்து போகிறது... 🥰இன்னும் இது போல அதிகமாக வீடியோக்கள் எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😊
மிக்க நன்றி ❤❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉
டாக்டர் உங்க குரல் மிகவும் இனிமை. அருமை. செழுமை. அற்புதம்.
Dr. Narayanan sir very nice. I enjoyed your program. Best wishes🎉🎉🎉🎉🎉🎉
Kana inbam.. a song I have been enjoying since my childhood. Great treat sir.
அருமை !மகிழ்ச்சி. நன்றி.
Shri Narayan...you are really Great sir...very enjoyable programme❤
Dr narayanan sir, thangalukku en nenjarndha nandrigal, thanks for the madame also
😂😂
நானொரு குழந்தை நீ ஒரு குழந்தை ஓருவர் மடகயிலே ஒருவரடி
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
சிந்தாமல் சிதறாமல் இருந்தாயடி
பாகேஷ்ரீ பாகேஷ்ரீதான்
I tend to differ. Naanoru kuzhandai song is on Rageshree. It is close to Bageshree; differs in Ga, Gandhar.
@@krisheswari yes, you are correct. Nalam nalam thirunalam is also composed in rag ragesri
சினிமா சங்கீதத்தில் அழகாக கையாண்டு இருப்பது நன்றாக அறிய முடிகிறது.
ஐய்யா எல்லா மே அருமையான பாடல்
An Excellent Explanation about Raagas Thankyou sir.....AUM Shivaya Nama...Vaazga Nalamudan
பாடகர் அழைப்பாளியும், முனைவரும் 6-7 திரைபட பாடல்களை அதன் சார்ந்த ஸ்வரங்களோடு , கஷ்டப்பட்டு
வெளிக்கொணர்ந்தனர். ஒவ்வொன்றும் முத்து முத்தான
படைப்பு !
ஆனால் நம் வாசகர்கள், சுமார் 30 பாடல்களை , போட்டி போட்டு வெளிக்கொணர்ந்தது ஆச்சர்யம் தான் ! Keep it up வாசகர்களே, continue the spirit !
❤❤❤❤❤❤❤உச்சரிப்பு அருமைஅருமை
அருமை..அழகு..அற்புதம்..பாராட்டுகள்
Such a talented musician...I don't know why he hasn't touched the heights of play back singing or Karnatic singing..
Maybe in the years to come he will be another Great SPB sir..
Advance congrats
Excellent dr.sir. mazhai pozhinthathu bageshree
Doctor sir. Your voice is very beautiful. Bakya sri raga excellent
அற்புதமான பாடல்கள் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் கோவிந்த மிகு பாடலை எம் .எஸ் பாடுவது போல் இருந்தது.
Aparam.Nilave yennidam
2.Thangaratham vanthathu
3.malaruku thendral.
Mei maranthu rasithen.
Excellent voice.Nice sharing.
Wonderful voice Dr Narayanan!
Respected Dr. Narayanan sir,
Good morning.
I am a music enthusiast with a modest ability to sing, guided by a fair sense of musical knowledge.
I am mesmerized by the greatness of your music. The way you explain and demonstrate it with such clarity and beauty, making it easily understandable even to a layperson, is truly delightful and inspiring. It is indeed a delight to witness such clarity in musical expression.
Among the legendary composers of the past, I hold a deep admiration for the works of Thirai Isai Thilagam Tr. K.V. Mahadevan. His compositions captivate me profoundly. I also have great respect for the Mellisai Mannargal (Kings of Light Music), the esteemed duo Viswanathan and Ramamoorthy, whose contributions have left an indelible mark on Tamil cinema music.
Following that golden era, I became an ardent admirer of the musical genius, Maestro Ilaiyaraaja. His unparalleled compositions and profound musical wisdom captivated me, turning me into a devoted fan.
Although the music for the film Kulebaghavali was composed by Mellisai Mannargal Viswanathan-Ramamoorthy, the mesmerizing song "Mayakkum Malai Pozhudhe Nee Po Po" had an interesting backstory. It was originally composed by the esteemed K.V. Mahadevan for another film, and it was included in the movie Kulebaghavali with his permission. This is a piece of information passed down through senior film music artists, which I respectfully share with you.
Involvement&dedication than mukyam.
Annan MSV
Isaignani
Utharana purushargal
Ungalukku vaazhththukkal!
Both you are great talented ❤
From Canada
Intha show neenga pandrathuke ungalukku remba nandri sir 🙏🙏🙏🙏🙏
இசையின் நுட்பம் தெரியாதவர் களும் ரசித்தோம்.
இசையை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லாததால் ராகத்தை ரகம் பிரித்து அறிந்து ரசிக்கும் வாய்ப்பை இழந்து தவிக்கிறேன்.
இளமை இனிமை புதுமை
Narayanan sir hats off to you. Your voice is better than any other play back singer of current generation. Very melodious voice. 💐
Excellent voice.
Godly voice sir. I missed ur interview all these days. Bt recently I started to listen to your music
What ever you sing is mellifluous sir! No words..
Super! Fantastic! Yes, top class! Both of you sing so well! Thoroughly enjoyed!
வேற லெவல் ....😂❤❤❤🎉
அருமையான ஓர் நிகழ்ச்சி.
ஒவ்வொரு ராகத்தை பற்றியும் விளக்கி அந்த ராகத்தில் இசையமைத்த பாடல்களையும் பாடிக்காட்டும் விதம் அற்புதம்....அற்புதம்.
❤soothing palaya pattu
P.B.Srinivas added flavour to Bhagesvari with his miraculous voice for the song, nilave ennidam and stood at great height for expectation of great Maestro, MSV.
Sorry to say this. I am a music lover only but I never knew this Doctor name familiar before. This is the best idea that you can introduce his songs one by one every show. Really he has a pleasant and beautiful voice. May God bless him abundantly. ❤😊
பணிவுடன் மயக்கும் மாலை இசை திரு KV M
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய் நீ இல்லையேல் நான் இல்லையே அதுவும் baagesree தானே
Superb sir
Narayan 🎉🎉❤
Nilave ennidem nerungathey
Nee... Nenaikkum edathil naan ellai
Bakyashri raagam thaney sir
U r fantastic singer sir
Both vazhga valamuden
இவர் தான் உண்மையான இசைஞானி
கண்டேன் கண்டேன் ..
இன்னிசைச் சிறப்பினை நேரிலே..
Top class program. Loved it. From Toronto ❤️
Ungal voice yenna azhagu.. kettukkonde irukkalam.....thanks....
మథురమైన భాగేశ్రీ రాగం లోని మంచి సంగతులను పరిచయంచేసి దివ్యానుభుతిని కలిగించారు.
మీగురించి ఇప్పటి వరకు తెలియని నాకు దురదృష్టం ముగిసి అదృష్టం వరించిదనిపిస్తోంది
మిమ్మల్ని కలిసి నా సంగీత జన్మకి సార్థకతచ్కూర్చుకోవాలనిపిస్తోంది🙏🙏
ஆரோமாலே (விண்ணைத் தாண்டி வருவாயா)
ஆமணி பாடவே - கீதாஞ்சலி (தெலுங்கு)
எடுத்து நான் விடவா என் பாடை - புது புது அர்த்தங்கள்
இங்கும் எங்கேயும் - சத்யா (பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரால்)
கால கால சங்கமமோ - ஏழுமலையான் மகிமை
மென்மையான திகைப்பூட்டுபவர்)
மேலாத மெல்ல தட்டு - அருவடை நாள்
ரோஜா தோட்டம் - அலை ஓசை
ரோக்கம் இருக்கிற மக்கள் மனசுல - காசி
சிங்களத்து சின்னக்குயிலே - புன்னகை மன்னன் (குறிப்பாக சரணம்)
தேன் மொழி எந்தன் தேன் மொழி - சொல்ல துடிக்குது மனசு
உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி - ஆளப்பிறந்தவன்
அபாரம். மெய் மறந்து ரசித்தேன்.
கண்ணனின் சன்னதியில் எந்தன் கண்மணி புன்னகையில்..........விருத்தம். அலங்கார ஓவியம் அன்பெனும் காவியம்......
What a deep rooted analysis of this raga with film songs.
May God bless you all.
என்கல்லூரி் நாட்களுக்கு சென்றுவிட்டேன் நவராத்தரிக்
கு யார்வீட்டுக்குப்போனாலும்
கோவிந்த மிக பாடலைத்தான்
பாடுவேன் ,அது என்ஸ்பெஷா
லிடி் நானும் ஒரு "டாக்டர் ". ஓய்வு. நன்றி
அருமை
உங்களை வெளிக்கொணர்ந்த ற்கு நன்றி
தொண்டை க்குழிக்குள் என்னத்தையோ ஒழித்து வைத்திருக்கிறார் டாக்டர்.மகிழ்ச்சி
.
Excellent singing in both Tamil n Hindi💐
பலாப்பழம் தேனில் கலந்து சாப்பிட்ட உணர்வு...
அருமை அருமை மிக மிக அருமையான பதிவு.உங்கள் இருவரையும் மனதார வாழ்த்துகிறேன் பாராட்ட வார்த்தையே இல்ல. உங்களுடைய இசை மனதைநிறைவடையசெய்துவிட்டது நிறைய பதிவு எதிர்பார்க்கிறேன்.நீங்க நீடூழிவாழ நல்ல இருக்கனும்.🙌🙌 I subscribed 👍
பாகேஸ்ரீ மயங்க மே
Wow, Amazing treat both of you, Dr.Sir superb voice n classical experience, great singer, thank you. plz do more videos for us your fans.
நீங்கள் துப்பாக்கி படத்தில் அந்த பஞ்சாபி குரல் பாடியவர் நீங்கள் தான் என்று இன்று தான் தெரியும் ஐயா நான் உங்க ரசிகன் ஆகிவிட்டேன் நன்றி வாழ்த்துகள் ஐயா
what a voice. god gift dr narayanan. god bless you
Old songs are only fine nilave ennidam very fine
Super performance narayanan sir and saranya mam..🎉🎉🎉
Dr Narayanan விளக்கங்களை மீண்டும் மீண்டும. கேட்க ஆவலாக உள்ளது! கற்க கேட்க
புரிதல் அதேபோல விளக்கங்களுடன் கேட்க பாட்டுடன் புரிதலோடு மனத்தில் மறக்கமுடியாமல் அசைபோட வைப்பது, நாராயணனின் ராகங்களே!
வரும் Decemberல் பல இடங்களில் நேரிலே தங்கள் நிகழ்ச்சிகள் விரும்புகிறோம்
Super voice & we are learn knowledge
Excellent Narayanan
No words
Where were you these days
My morning blossomed with my bhageswari❤
Excellent voice from London
Excellent rendition
இவர் குரலில் பாடல்கள் மிக அற்புதமாக இருக்கிறது. Spb போல் ஜேசுதாஸ் போல் உள்ளது
கொஞ்சம் கொஞ்சும்...
கொஞ்சம் கெஞ்சும்...
கொஞ்சம் மிஞ்சும்...
அது தான் பாகேஶ்ரீ !!!
"கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா!"
ராம நாடக கீர்த்தனை:
பாடியவர் பம்பாய் ஜெயஶ்ரீ.
இதைக் கேட்பவர்கள் கண்களில் அருவி போல கண்ணீர் பெருகும்!!!
தந்திக் கருவிகளை அதிகமாக ஸ்ருதி ஏற்றினால் தந்தி அறுந்து விடும்.
உங்கள் இனிய, மயக்கும் குரலைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
கூவுபவர்கள் நன்றாகக் கூவட்டும்!
நீங்கள் நன்றாகப் பாடுங்கள்!!!
அதுவே எங்களுக்கு வேண்டும்.
Bombay Jayshree meticulously rendered this ❤
ua-cam.com/video/V5dPtkcGlj8/v-deo.htmlsi=m44V6mnmcUUFt7eq
Super singer எல்லாம் வேறும் கண் துடைப்பு, பழைய கஸ்டமான பாடல்களை பாடுவதில்லை Judgeம் கேட்பதில்லை
மிக்க மிக்க மிக்க நன்றிகள் டாக்டர் 🙏🏻🙏🏻👌🏻👌🏻
MSV tthe legend and Raja the king