தங்களின் பதிவு அனைத்தும் பிடித்த ஒரு ரசிகை நான் சொல்லும் விதம் தான் முக்கியம் பேசும் வார்த்தை அதை விட முக்கியமாக கருதும் இந்த காலத்தில் இது போன்ற பதிவு அவசியம் தேவை 👍
திருமண பந்தம் என்ற வார்த்தை இருவரையும் இணைக்கும் ஒரு சொல் சம உரிமை மரியாதை என்ற எண்ணம் வரும் போது விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லாமல் போனது விட்டு கொடுக்கும் எண்ணம் இருந்தால் கலாச்சார சீரழிவு கொண்ட டைவர்ஸ் என்ற எண்ணம் வாழ்க்கையில் நுழைய இடமில்லாமல் போய் இருக்கும் அனைத்துக்கும் இடம் கொடுத்து விட்டு மனம் உடைந்து அழுது புலம்பி என்ன பயன் அக்காலத்தில் யாரும் சம உரிமை மரியாதை எதையும் கேட்க வில்லை காரணம் தனி குடித்தனம் இல்லை தேவைக்கு ஏற்ப இருந்தது கூட்டு குடும்பத்தில் விட்டு கொடுக்கும் எண்ணம் இருந்தது பாசம் பரிவு அனைத்தும் கேட்காமல் கிடைத்தது கூட வாழ்ந்தால் கோடி நன்மை 🙏
Good Advise 💐👌👍 Both pares are not following the Love, Understanding like their parents and childrens with them, so life falling in divorce, childrens affecting.
இன்றைய காலக்கட்டத்துக்கு மிகவும் தேவையான தலைப்பு புதிய செருப்பும் புதிய கால்களும் புதிய செருப்பும் கால்களும் இனிதே திருமணத்தில் இணையும் பெண்ணும் ஆணும் போல செருப்பு கால்களுக்கு புதிது கால்கள் செருப்புக்கு புதிது இணைகையில் உரசல்கள் இருப்பது இயல்பு சில செருப்புகள், காலுக் கேற்றாற்போல் வளைந்து கொடுக்கும் சில கால்கள் , செருப்புக்கு தகுந்தாற்போல மாறி நடக்கும் வளைந்து கொடுக்காத செருப்பு குலைந்து அறுந்து போவதும் உண்டு அனுசரிக்க தெரியாத கால்கள் அரித்து புண்படுவதும் உண்டு சில கால்கள் கடிபட்டு கடிபட்டு காய்த்து போவதும் உண்டு காலம் கனிந்துவர காத்திருந்த கால்களும் செருப்புகளும் வெற்றி நடை போடுகிறது -ரம்யா விசுவநாதன்
சுப்பர் அம்மா. கேட்டுட்டேயிருக்கலாம். உங்க வார்த்தைகளும் அறிவுரையும் உதாரணங்களும் ஆணி அடித்த மாதிரி தேன்மழை மாதிரி இருக்கு. சமஉரிமையும் மரியாதையும் தான் ஒரு உறவை வளமாக்கும். நம் குழந்தைகளுக்கு நாம் உதாரணமாக இருக்கும் படி வாழ்வதே நல்ல தாம்பத்தியம்.
Mam. Your way of talk was very nice. Excellent... superb.. Endha ooru topic Kum aarumaiye simple ha chollareinga. Naan vuinga fan...always watch your videos...tku so much.
very good topic👍 mam accepting our partners as it is in there characters of life is the biggest secret of married lifetime,god bless you mam for all your feature endeavours in life 👌👍🙏
Your thoughts and views are the perfect advice which most lack in this current situation. I like your thoughts in equality. But unfortunately most of the families accept and allow this unless women bring" their part to the dinner table" ( earn and bring decent salary). I feel the concept of faith,respect for elders and the family culture is detoriating day by day by today's culture and also the major reason for moving towards Divorce.
Mam the topic relates me a lot thank you....But one request i want you to talk about the married women who was not took care by her mother and family after marriage and also about the issues she faces in husband house though she has no one to help and share.....and thinks that she is just a thing in home and she is helpless that we can hate .....PLEASE NEED YOUR ADVISE IN THE FORM OF SPEECH IN NEXT VIDEO WHICH GIVES ME CLARITY AND DEFINETELY I MAKE THIS UPCOMING VIDEO TO BE PLAYED TO MY HUSBAND SINCE OUR TENTH YEAR OF TOGETTERNESS FALLS ON NOVEMBER 9 .AND THIS WILL BE MY ANNIVERSY GIFT MAM
Madam, You said some thing very relevant in today's world needs to hear it. It consists of very deep meaning. Madam can u plz add subtitles in English since I am not well with Tamil language but try to understand what u ment.
Husband and wife relation is a scared one.Life can be sailed smoothly if they believe in each other and they should be an open book for themselves only.Never,never allow anybody to peep in this book.Then what,everyday will be a festive day.Am I right Mam,looking gorgeous mam.
Avar kitta irikka plus paatthu negative visayangala vittu kodutthu vaaldren why means only for my kids. Bcoz kids namma moolam vandhavanga. Avanga life veenaagidum.
பிரிவு வரும் வேளையில் திருமந்திரம் வேளை செய்யாமல் போனால் எப்படி ? மேலும் நாள் நட்சத்திரம் ,நல்ல நாள் பார்த்து திருமணம் முடியுமானால் ? ஏன் பிரிவு ஏற்படுகிறது ?
Mam your point of view is very nice to hear. But unfortunately, if a partner is not valuing the life and behaving like a playboy we can't satisfy such a man in life. Once committed, man should know the value of life and never think to leave his wife and children for any reason. Finding new one is quiet easy for them but as a woman we are the sufferers.
@@shyamalarameshbabu-chis4235 Mam, I have a humble request. Please post some of your advices regarding illegal relationships and the cause of it's tragedy to the family members. Because me and my children suffered a lot because of the miserable behavior of my husband. He left us before one year but still we are struggling a lot and couldn't tolerate the pain. The woman who interfered in our life, don't have any basic ethics and not sure how such people grow their children in a disciplined manner.
@@thangeswari8364 This type of behavior should be definitely condemned, severe legal action and instant punishment should be given. But unfortunately it has been considered as tolerable behavior and acceptable in the society.
@@usharetnaganthan302 I agree with you Mam. But unfortunately due to my children's life and to avoid societal influences we need to tolerate such betrayal in life. Even we are working in a same concern, I couldn't take any actions.
@@thangeswari8364 u be confident... And take care of your kids tooo good in this society.... But always hope in our hand.... So never mind anything... Let leave negative issues... Be happy.... Have a nice day
Mam these days too much emotional abuse.. Dowry problem.. Nothing has changed.... Pechulaye saagadikuraanga.. Evlo padichalum.. Silar gunam maruvadhillai.. Pls give some advice for men to take care of women.. Especially to give respect to bride family..
தங்களின் பதிவு அனைத்தும் பிடித்த ஒரு ரசிகை நான் சொல்லும் விதம் தான் முக்கியம் பேசும் வார்த்தை அதை விட முக்கியமாக கருதும் இந்த காலத்தில் இது போன்ற பதிவு அவசியம் தேவை 👍
மிக தெளிவாக பேசுகிறீர்கள் ரொம்ப நல்லாருக்கு மேடம்
ஆஹா சம உரிமை தரும் வீடுகளிலேயே திருமண பந்தம் இனிக்கிறது.. .. அருமை👏👏👏👏ஷியாமளா டியர்
சம உரிமையை கொடுப்போம் திருமண பந்தத்தை இனிமையாக்குவோம்
அருமையான தகவல்கள் மாம்
அருமை இன்றையகாலத்திற்கு ஏற்ற கருத்து மிக்க நன்றி
இது தான் உலக உண்மை அம்மா 🙏
Super mam👏👏👏
Nice speech keep it up
Wonderful video❤
அருமையாக சொன்னீர்கள் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அப்படியே சொன்னீர்கள் மிகவும் நன்றி மா
மனிதன் பெண்ணையும் தேடுகிறான் --விவாஹ ரத்தையும் தேடுகிறான் அம்மா 🙏
திருமண பந்தம் என்ற வார்த்தை இருவரையும் இணைக்கும் ஒரு சொல் சம உரிமை மரியாதை என்ற எண்ணம் வரும் போது விட்டு கொடுக்கும் எண்ணம் இல்லாமல் போனது விட்டு கொடுக்கும் எண்ணம் இருந்தால் கலாச்சார சீரழிவு கொண்ட டைவர்ஸ் என்ற எண்ணம் வாழ்க்கையில் நுழைய இடமில்லாமல் போய் இருக்கும் அனைத்துக்கும் இடம் கொடுத்து விட்டு மனம் உடைந்து அழுது புலம்பி என்ன பயன் அக்காலத்தில் யாரும் சம உரிமை மரியாதை எதையும் கேட்க வில்லை காரணம் தனி குடித்தனம் இல்லை தேவைக்கு ஏற்ப இருந்தது கூட்டு குடும்பத்தில் விட்டு கொடுக்கும் எண்ணம் இருந்தது பாசம் பரிவு அனைத்தும் கேட்காமல் கிடைத்தது கூட வாழ்ந்தால் கோடி நன்மை 🙏
You are really an Angel.. sent by God.. The world will be beautiful if all has mutual understanding..
அருமையான பதிவு கருத்துக்கள் சிறப்பு மேடம்
Good Advise 💐👌👍
Both pares are not following the Love, Understanding like their parents and childrens with them, so life falling in divorce, childrens affecting.
Very motivating me keep updating more husband and wife it changed my mind
Avaluku enna theriyum avaruku enna puriyum... fantastic lines mam.. repeatedly watching this video.. especially those lines ☺️
மிக அருமையான, அவசியமான பதிவு 👌🙏
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🌸🙏அருமையான பதிவு அம்மா 💐 🙏 💐
Superb Fantastic Madam Which Each Women and Men should follow!! NICE
வணக்கம் செல்லம்
சிறந்த பதிவு... ❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
இன்றைய காலக்கட்டத்துக்கு மிகவும் தேவையான தலைப்பு
புதிய செருப்பும் புதிய கால்களும்
புதிய செருப்பும் கால்களும்
இனிதே திருமணத்தில் இணையும்
பெண்ணும் ஆணும் போல
செருப்பு கால்களுக்கு புதிது
கால்கள் செருப்புக்கு புதிது
இணைகையில் உரசல்கள் இருப்பது இயல்பு
சில செருப்புகள்,
காலுக் கேற்றாற்போல் வளைந்து கொடுக்கும்
சில கால்கள் ,
செருப்புக்கு தகுந்தாற்போல மாறி நடக்கும்
வளைந்து கொடுக்காத செருப்பு
குலைந்து அறுந்து போவதும் உண்டு
அனுசரிக்க தெரியாத கால்கள்
அரித்து புண்படுவதும் உண்டு
சில கால்கள் கடிபட்டு கடிபட்டு
காய்த்து போவதும் உண்டு
காலம் கனிந்துவர காத்திருந்த
கால்களும் செருப்புகளும்
வெற்றி நடை போடுகிறது
-ரம்யா விசுவநாதன்
அருமை
@@shyamalarameshbabu-chis4235 மற்ற கலைஞர்களையும் ஆதரிக்கும் உங்கள் மனது அழகு.வாழ்க வளமுடன்
அருமையான திருமந்திரம்.... யதார்த்தத்தை எளிமையாக புரிந்து ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளது .... நன்றிகள் பல.... 🙏🏼🙏🏼
இப்போது உள்ள சூழ்நிலையில் வேண்டிய பதிவு
Excellent Mam .Very valuable 👌
Very nice arumaiyaana pathivu ❤️👌👌
சுப்பர் அம்மா. கேட்டுட்டேயிருக்கலாம். உங்க வார்த்தைகளும் அறிவுரையும் உதாரணங்களும் ஆணி அடித்த மாதிரி தேன்மழை மாதிரி இருக்கு. சமஉரிமையும் மரியாதையும் தான் ஒரு உறவை வளமாக்கும். நம் குழந்தைகளுக்கு நாம் உதாரணமாக இருக்கும் படி வாழ்வதே நல்ல தாம்பத்தியம்.
Received this topic at the right time... Thank you mam
வெட்டிக் கொண்ட
இருவர் உள்ளம்!
ஒட்டிக் கொண்டால்
இந்த வார்த்தை தங்கம் !
எல்லாம் அன்பு மயம்
ஏற்றுக் கொள் ஓர் நியாயம்!
Mam.
Your way of talk was very nice.
Excellent... superb..
Endha ooru topic Kum aarumaiye simple ha chollareinga.
Naan vuinga fan...always watch your videos...tku so much.
அருமையான பதிவு அம்மா தேவையானதும் கூட
Very good message madam especially for the new generation couples
Love to hear ur words...stay blessed mam
அருமை அம்மா
Excellent 👌
Very useful message thank-you so much man🙏😍
Super ma 😍😍👌👌👌👍👍
Arumai Arumai
Beautiful presentation Mam ❤️❤️❤️
Super speech mam
Very very good, perfect advice, thanks sairam.
Avalukku ennai theriyum
Avarukku ennai puriyum
🥰🥰🥰
So true..
Super mam.....waiting for sagambari.....
love frm Sri lanka
i lyk ur speech mam
stay blessed ♥️😊
Masha Allah sprn
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏
மிக்க நன்றி அம்மா
Very useful information for Young generation mam.. Thank you so much
Super.. Mam...
Excellent speech mam 👍👍👍
Arumai
Sema speech
Superb Madam.
அருமையான பதிவு
அருமையான பதிவு.
Arumai amma
Well said mam. Hats off to you
❤😊
Eagerly waiting for your sagambari 🙂
Super message mam.
Thank you madam.
very good topic👍 mam
accepting our partners as it is in there characters of life is the biggest secret of married lifetime,god bless you mam for all your feature endeavours in life 👌👍🙏
Your thoughts and views are the perfect advice which most lack in this current situation. I like your thoughts in equality. But unfortunately most of the families accept and allow this unless women bring" their part to the dinner table" ( earn and bring decent salary).
I feel the concept of faith,respect for elders and the family culture is detoriating day by day by today's culture and also the major reason for moving towards Divorce.
Very good
Explain with reference to context.. is the highlight mam ❤️😂😂😂 idhelame en husband um.. solvaru.. 😀
Vanakkam mam
Good afternoon
Mam, nanna irukela? "Vaanathai Pola" serialla unga azhagau siricha mugam, arumaiyana paechu ellam RASICHU parthen mam, PRAMADHAM!!!!!!!!!!!!!!
"Divorce" problemku oru beautiful solution kuduthel mam
2:05, 4:03, 8:52, true
3:15 haha, 3:36 adhane!!!!!!!!!
9:05 super.
Pranaams
Meenakshi
Your words are real boosters ❤️Thank you ma
Nice and possitive message, I love your smiling face and voice modulation, waiting for sagambari
Super mam
Migavum arumaiyana pathivu amma. Anal kanavarukku piranmanai nookkum palakkam erukkumpothu atharkaka manipukal pala koduththum maranthum vaalnthu 3 kulanthaikaluku thagappan ana piragum thodarum avarin seyalai enna seiya.
Mam the topic relates me a lot thank you....But one request i want you to talk about the married women who was not took care by her mother and family after marriage
and also about the issues she faces in husband house though she has no one to help and share.....and thinks that she is just a thing in home and she is helpless that we can hate .....PLEASE NEED YOUR ADVISE IN THE FORM OF SPEECH IN NEXT VIDEO WHICH GIVES ME CLARITY AND DEFINETELY I MAKE THIS UPCOMING VIDEO TO BE PLAYED TO MY HUSBAND SINCE OUR TENTH YEAR OF TOGETTERNESS FALLS ON NOVEMBER 9 .AND THIS WILL BE MY ANNIVERSY GIFT MAM
Madam,
You said some thing very relevant in today's world needs to hear it. It consists of very deep meaning. Madam can u plz add subtitles in English since I am not well with Tamil language but try to understand what u ment.
Amma I like you very much... Be blessed ever. Best of luck
The worst thing is not ready to enjoy current situation
Husband and wife relation is a scared one.Life can be sailed smoothly if they believe in each other and they should be an open book for themselves only.Never,never allow anybody to peep in this book.Then what,everyday will be a festive day.Am I right Mam,looking gorgeous mam.
Absolutely right ma
"Never, never allow anybody to peep in this book" - Worthy words....Thanks for posting. 🙏
@@bhaskarperumal1796 Yes 💯%
@@artbeat33 Actually, those lines were posted by Ms Shiva Shankari....I liked and endorsed it.... 👍
Very true mam
Mam female health development request
Please explain it in English mam.
Supper
Gold words
Avar kitta irikka plus paatthu negative visayangala vittu kodutthu vaaldren why means only for my kids. Bcoz kids namma moolam vandhavanga. Avanga life veenaagidum.
அருமையான பதிவு உண்மையான பதிவும் கூட
Mam sahambari thodar update pannunga
பிரிவு வரும் வேளையில் திருமந்திரம் வேளை செய்யாமல் போனால் எப்படி ?
மேலும் நாள் நட்சத்திரம் ,நல்ல நாள் பார்த்து திருமணம் முடியுமானால் ?
ஏன் பிரிவு ஏற்படுகிறது ?
Sutri irikkum relatives podhum husband and wifekku idaiyil divorce vaanga vachiruvaanga.
Mam trust on life Opportunities success regarding video request
Madam, need your counseling for me, please help
Madam enaku problem enga appa tha eanaku enna pandrathu nu therila.
Nanum en kanavarum sonthosama tha vazkirom aanal en vazkaiyel problem ennudaya appa tha.
👏👏👏
Madam upload in English also I know little tamil but unable to follow them please 🙏 few in English
👌🙏
A very useful topic for this generation in particular. 👍👍
மந்திரம் : அவளுக்குஎன்னைதெரியும் அவருக்கு என்னை புரியும்....
Hi madam
mam sagambari enna aanal eppodhu pirapal
Varuva ma
@@shyamalarameshbabu-chis4235 we r waiting
🙏🌹🌷👍
en husbandum appadi than , ellathayum marakara caseu , kelambarathukku munnadi sonnalum , appuram phone pottu gnabaga paduthanum illati nichayama sonna vishayatha maranthu than povaru - irunthalum avar romba nallavar enakku niraya freedom kuduthirukar avar illamal avaridam oru sandaikuda podalenna romba bore adikkum - adi vangina kuda avar sapidama iruntha en manasu thangathu
அவர் மறதியை நீங்கள் மறந்தால் மற்ற நல்ல குணங்கள் நினைவிற்கு வரும்😀
@@shyamalarameshbabu-chis4235 OK mam
Mam your point of view is very nice to hear. But unfortunately, if a partner is not valuing the life and behaving like a playboy we can't satisfy such a man in life. Once committed, man should know the value of life and never think to leave his wife and children for any reason. Finding new one is quiet easy for them but as a woman we are the sufferers.
True ma
@@shyamalarameshbabu-chis4235 Mam, I have a humble request. Please post some of your advices regarding illegal relationships and the cause of it's tragedy to the family members. Because me and my children suffered a lot because of the miserable behavior of my husband. He left us before one year but still we are struggling a lot and couldn't tolerate the pain. The woman who interfered in our life, don't have any basic ethics and not sure how such people grow their children in a disciplined manner.
@@thangeswari8364 This type of behavior should be definitely condemned, severe legal action and instant punishment should be given. But unfortunately it has been considered as tolerable behavior and acceptable in the society.
@@usharetnaganthan302 I agree with you Mam. But unfortunately due to my children's life and to avoid societal influences we need to tolerate such betrayal in life. Even we are working in a same concern, I couldn't take any actions.
@@thangeswari8364 u be confident... And take care of your kids tooo good in this society.... But always hope in our hand.... So never mind anything... Let leave negative issues... Be happy.... Have a nice day
Mam these days too much emotional abuse.. Dowry problem.. Nothing has changed.... Pechulaye saagadikuraanga.. Evlo padichalum.. Silar gunam maruvadhillai.. Pls give some advice for men to take care of women.. Especially to give respect to bride family..
Considered ma
Waiting for sagambari