"வைராக்கியம்..." - மனசே ! Good Morning - Daily Motivational message.

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 165

  • @magaraniselvaraj
    @magaraniselvaraj 3 роки тому +10

    Many Thanks Mam for sharing this very important topic .
    I am very much moved by your way of speech.
    Love you ❤️

    • @varahiamma5129
      @varahiamma5129 2 роки тому +1

      I feel inner voice of Santhanam Mama

  • @ananthisenthil7603
    @ananthisenthil7603 Місяць тому +3

    மனதை அடக்கும் ரகசியம் இவ்வளவு எளிதாக உங்களால் மட்டுமே கூற முடியும் நன்றி தோழி

  • @beevifathima6196
    @beevifathima6196 8 днів тому +1

    💯 சொல்வது உண்மை.வைராக்கிய ஃபோன் வைராக்கியமாக ஆள்கிறது.

  • @akshrithag.i9215
    @akshrithag.i9215 3 роки тому +83

    அன்பு கூட யாரும் கேட்காம கொடுக்காதீங்க கேட்டாலும் அளவோடு இருங்க வாழ்க்கை நல்லா இருக்கும்

  • @shinojashino9671
    @shinojashino9671 2 роки тому +1

    Dr. Ungal speach romba pidikum. Vazhga valamudan.

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 роки тому +20

    சிலர் பேசும் போது கேட்டு கொண்டே இருக்கலாம் மனதுக்கு இதமான வார்த்தைகள் இருக்கும் அதில் சில பல கருத்துக்களும் இரு‌க்கு‌ம் ஆனால் மனம் மகிழ்ச்சி அடையும் வகையில் இரு‌க்கு‌ம் உங்களின் வார்த்தைகள் பொய் இல்லா வார்த்தை ஆறுதல் கூறுவது போல் உள்ளது எங்களுக்கு ஒரு அருமையான நண்பர் தாங்கள் அனைத்து பதிவும் பின்னாளில் பார்க்கும் போது அவர்களும் வியப்படைய செய்யும் வண்ணம் உள்ளது ப‌திவு நன்றி வாழ்த்துக்கள் 🌹

    • @intrestingnews4569
      @intrestingnews4569 3 роки тому

      Super comments

    • @beevifathima6196
      @beevifathima6196 8 днів тому

      மனத்தளர்வு வைராக்கியத்தை ஆளுமை செய்வதால் திட்டங்கள் தோல்வி அடைகின்றது.

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 2 роки тому +2

    அருமையான பதிவு. என்ன ஒரு எதார்த்தமான உண்மை. 👍

  • @padmap3268
    @padmap3268 2 роки тому +1

    miga azhagu edthaartham arputham unga speech dear ma'am

  • @ushanandhiniv.4225
    @ushanandhiniv.4225 3 роки тому +7

    நெத்தியடி பதிவு அம்மா!💐

  • @rajarajeswaris3018
    @rajarajeswaris3018 3 роки тому +4

    நீங்கள் பேசுவது அனைத்தும் அருமை அழகான கருத்து நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @gowrikumar7420
    @gowrikumar7420 2 роки тому +1

    ரொம்ப அருமையான பதிவு மேடம் நன்றி மேடம்

  • @akilasridhar2144
    @akilasridhar2144 2 роки тому +1

    உணர்வு பூர்வமாக பின்பற்ற வேண்டிய நல்ல பதிவு

  • @sivasakthipandi168
    @sivasakthipandi168 3 місяці тому

    Valkkaiyin etharthamana unmaikalai thelivaga sonnathatku migavum nanndri. Let continue your best way of thoughts. All the best

  • @banumathig5353
    @banumathig5353 3 роки тому +1

    Vazhga valamudan Dr.shiyamala Ramesh Babu.👌👌🙏🙏

  • @angelinmary7097
    @angelinmary7097 3 роки тому +9

    பல விஷயங்களுக்கு வைராக்கியத்தை கடைபிடித்தால் வாழ்கையில் வளம் பெறுவது நிச்சயம்

  • @brightlight1485
    @brightlight1485 3 роки тому +1

    i like your style of talking.. like su ke sivam

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Рік тому +2

    உண்மைதான் அன்பைக்கூட திரும்பி பெறமுடியாதவர்களிடம் கொடுப்பதும் தவறே.அப்படி கொடுத்தால் நாமே பிழைக்க தெரியாதவர்கள் என்ற பெயரை வாழ்நாள் முழுவதும் சுமக்க நேரிடும்.

  • @karpagamtr257
    @karpagamtr257 5 місяців тому

    அருமை அம்மா
    சிறப்பு தங்கள் இனிய பேச்சு

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 роки тому +4

    Vanakkam mam
    Good morning
    Wow, ippadhan en mamiyar vairagyam (good one) pathi pesindu irundhen! Paatha unga topicum adhedhan!!!!!!!!!! Apapppa, I was feeling so happy! My mamiyar was a person of good principles and Vairagyam!
    2:15 wow, beautiful!
    2:31, 3:02 hha, 3:19, 5:07 very true
    3:41 adhane, 4:03 aaha super.
    Pranaams
    Meenakshi

  • @aadhavv
    @aadhavv 3 роки тому +2

    Shyamala mam,
    Your speech was 💯 useful and it's a fact.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    I will try to follow one by one.
    Thank you mam
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @esthersamuel3038
    @esthersamuel3038 3 роки тому +3

    Your speech is life changing and the way you convey things are so amazing 👏
    God bless you

  • @chitrakala2503
    @chitrakala2503 3 роки тому +4

    அருமையான பதிவு நன்றி அம்மா 👌🙏

  • @kavithad8765
    @kavithad8765 3 роки тому +1

    அருமையான பதிவு அழகாக சொல்லியிருக்கிறீர்கள் நன்றி மா

  • @shivashankari1813
    @shivashankari1813 3 роки тому +4

    Very true mam,a person with will power can overcome hurdles of life .I feel we should have faith and love ourselves first which will develop the quality of giving rather than expecting from others.

  • @savi9051
    @savi9051 3 роки тому +9

    அம்மா! மன அழுக்குகளை நீக்கும் வாழ்க்கை முறைகளைப் பற்றி தொடர்ந்து பதிவிடுங்கள் தாயே!🌏🌏🌏🌏🌏

    • @babyravi7956
      @babyravi7956 2 роки тому

      சகோதரியே மன அழுக்கை நீக்க ஆன்மீக பாதையை நாடுங்கள்.

  • @bhavanishrinath4288
    @bhavanishrinath4288 3 роки тому +1

    Super ma entha mathiri mathikanum ninkarathu sila neram Maathika mudiyarathu illa it's true words ma ♥

  • @padmavathithandapani5497
    @padmavathithandapani5497 3 роки тому +2

    எனக்கான பதிவாகவே எண்ணுகிறேன்.உண்மை உண்மை உண்மை.👌

  • @dhamuani8839
    @dhamuani8839 2 роки тому

    Ela vairakiyam correct ah iruku mam ..but I am most impressed for particular one in that....Ela place laum advice pana kudadhu ...that one s more imp fr leading lif wit others....

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 3 роки тому +1

    Vazhga valamudan amma 🙏

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 2 роки тому +1

    Vera level mam. Really super

  • @rajendranraj1993
    @rajendranraj1993 3 роки тому +2

    அருமையான பதிவு சகோதரி. வாழ்த்துக்கள்

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 2 роки тому

    Absolutely true mam ,I have come across all the situations which you have told .....And it is good to keep DETERMINATION for good cause.

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 3 роки тому +2

    அருமை.வாழ்க வளமுடன்.பாராட்டுக்கள்.

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 3 роки тому +2

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன். 🌹

  • @janishj604
    @janishj604 3 роки тому +2

    Thank you Amma for sharing an excellent information

  • @saravanank113
    @saravanank113 3 роки тому +5

    உன்னை உலகில்...
    புரிய வைப்பது வைராக்கியம்.
    உலகம் உனக்கு...
    புரிய வைப்பது வாத்தியம்....
    இசை கேட்டு தலையாட்டும்
    ஓர் உறவு கூட்டம் !

  • @nalakalidas1269
    @nalakalidas1269 3 роки тому

    Migavum arumaiayana pathivu nandri amma

  • @rajamrajalingaraja8493
    @rajamrajalingaraja8493 2 роки тому

    🙏 valha Narbavi Amma Thanks Amma 🙏👍👌

  • @vijayar5479
    @vijayar5479 2 роки тому +1

    Kalyana veetu vairakiyamthan super..

  • @chitraganesan5424
    @chitraganesan5424 2 роки тому

    Hello mam. Yes mam. your speech is always useful for our practical lives 👍

  • @mohamedrafeekrafeek2494
    @mohamedrafeekrafeek2494 3 роки тому

    👌அருமையான அவசியமான உபதேசம் நன்றி

  • @intrestingnews4569
    @intrestingnews4569 3 роки тому +1

    Excellent speech mam.... Very useful

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 роки тому +2

    Fantastic .Timely advice

  • @thanikachalamm7727
    @thanikachalamm7727 Рік тому

    Amma unga voice roimba azhagu

  • @sasikalasrinivasan82
    @sasikalasrinivasan82 3 роки тому +1

    Thank you Amma for your wonderful content

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 2 роки тому

    Thank you very informative

  • @lathahariharan2253
    @lathahariharan2253 3 роки тому +2

    Thank you so much for this wonderful msg

  • @beastmode9009
    @beastmode9009 14 годин тому

    Super Super. Ma❤❤😊😊

  • @bakyarajbakyaraj8054
    @bakyarajbakyaraj8054 Рік тому

    Super thank you🙏🙏🙏 madam

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 2 роки тому +1

    True Wisdom 🙏.. Dear ma’am, one humble request: Kindly make motivational videos in English too please 🙏.. Thank you and Long live dear ma’am 💛💐..

    • @sandhyac.b8895
      @sandhyac.b8895 2 роки тому

      Yes Maam we can't understand Tamil, please make in English🙏🏻

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 3 роки тому +1

    Very excellent mam ❤️ god bless you mam 👍

  • @sagayamarylourdhusamy1792
    @sagayamarylourdhusamy1792 3 роки тому +1

    அனுபவம் பேசியது சமய சொன்னீங்க வைராக்கியத்தை பற்றி அருமையாக கூறினீர்கள் என்ன பண்றது மேம் நேரத்துக்கு நேரம் மாத்துறது தானே மனிதர்களுடைய இயல்பே அதுதான் தொடக்கம் முதல் முடியும் வரை அழகாக கூறி தேங்க்யூ சோ மச்

  • @rekha5577
    @rekha5577 Рік тому

    Super Super

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 3 роки тому

    Arumayana pathivu mam 👍👍❤️🙏

  • @Ushajagan03
    @Ushajagan03 3 роки тому +2

    Yes, correct after 1st delivery I thought the same. Reality

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 3 роки тому

    Arumai Madam
    Thank you

  • @manirajah811
    @manirajah811 2 роки тому

    அருமையான பதிவு👍

  • @angavairani538
    @angavairani538 3 роки тому

    அருமையான பதிவு செல்லம்🥰🥰🥰🥰🥰

  • @swarnav7439
    @swarnav7439 3 роки тому +1

    Wonderful message Mam.Thankyou so much.

  • @sivasubramani4231
    @sivasubramani4231 10 місяців тому +1

    உங்கள் பேச்சு வைராக்கியம் என்ற தலைப்புக்கு எதிர்மறையாக உள்ளது..😮😮

  • @geetharani7007
    @geetharani7007 3 роки тому +2

    Yes sis it's true 👍👍

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 3 роки тому +2

    Arumai 🙏👌

  • @jeyasrisrikanth7815
    @jeyasrisrikanth7815 3 роки тому +1

    அருமை

  • @dhamuani8839
    @dhamuani8839 2 роки тому +1

    Suprb mam😍

  • @arockiyamarypaulchamy4498
    @arockiyamarypaulchamy4498 3 роки тому +1

    Thank you mam🙏🏻🙏🏻

  • @myhome7780
    @myhome7780 2 роки тому +2

    True mam

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 3 роки тому +1

    It's true sister nice sister

  • @leelavathinatarajan6175
    @leelavathinatarajan6175 4 місяці тому

    Very excellent

  • @hemalatha3594
    @hemalatha3594 3 роки тому +2

    Excellent madam u won’t beleieve it ennoda oru Chinna vairakiyam for the past 5 month I won’t use wtsapp it’s true en veetil sonnar endra kovithil Tull now I won’t install wtsapp I lost lots of contacts

  • @shankarsankar5866
    @shankarsankar5866 3 роки тому +2

    Super msg mam

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 роки тому

    Arumai, Thanks mam

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 3 роки тому +1

    Super super mam... 👏💐

  • @aasimani5673
    @aasimani5673 2 роки тому

    Ok mom, I accept it . But namma sandai podaama thirimbi serndhu vaala ponaa palaiyapadi throgam dhaan kan edhirkkey pannitte irikkaanga. Partiality romba adhigam.

  • @selvanathans7547
    @selvanathans7547 6 місяців тому

    சூப்பர்
    மேடம்

  • @spuma6108
    @spuma6108 3 роки тому +1

    superb mam😘😘👍🏼

  • @ushakaruppiah3385
    @ushakaruppiah3385 3 роки тому +1

    Exquisite post Mam👌🙌👍

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 роки тому

    Wonderful mam.. Timely advice

  • @huggiesbaby351
    @huggiesbaby351 5 місяців тому

    Madem eppo paarthalum kovam tension varudhu adukku video podunga mam

  • @kishorsri2187
    @kishorsri2187 3 роки тому +1

    Try panren sister 💝💝💝

  • @lalithadhevirameshprabbhu2277
    @lalithadhevirameshprabbhu2277 3 роки тому

    Very nice mam. Thank you

  • @geetaparanandi7837
    @geetaparanandi7837 2 роки тому

    Soooper excellent

  • @anusuya7380
    @anusuya7380 3 роки тому +1

    Good morning 🙏

  • @lakshmir2921
    @lakshmir2921 3 роки тому

    உண்மை உண்மை நன்றி

  • @jayadamu731
    @jayadamu731 3 роки тому +1

    Super msg

  • @iatfvijayan4360
    @iatfvijayan4360 2 роки тому

    More thanks madam

  • @hariharapriyat4780
    @hariharapriyat4780 3 роки тому +1

    Super ma'am 🙏👍

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 3 роки тому

    Super Try to Cultivate this habit

  • @g.m.s.gamingvideo
    @g.m.s.gamingvideo 3 роки тому

    Super amma

  • @BrindhaNagaraj
    @BrindhaNagaraj 14 днів тому

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @saraladevidamu8899
    @saraladevidamu8899 3 роки тому +1

    Super mam 🌹

  • @latramalingam
    @latramalingam 3 роки тому +1

    Super ❤️

  • @lakshmir2921
    @lakshmir2921 3 роки тому +1

    உண்மை

  • @banurajamani5801
    @banurajamani5801 3 роки тому

    🌹🌹🌹 வாழ்க வளமுடன்🙏

  • @vasanthakokila4440
    @vasanthakokila4440 3 роки тому +1

    Om namah shivaya namah Om 🙏🤩🤩🤩😍

  • @pushpan6371
    @pushpan6371 3 роки тому

    Exactly very nice super pa 👍🏻👍🏻👏

  • @dr.indumathi4803
    @dr.indumathi4803 3 роки тому

    Very much true 👍

  • @karthikm6262
    @karthikm6262 2 місяці тому

    Nice 🌹

  • @vanigomathy7499
    @vanigomathy7499 3 роки тому

    Arumai arumai ma matru karuthu ilai and anda audio stoey epo thirumba poda poringa pls put quckily eagerly waiting

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 роки тому

    காலை வணக்கம் மேடம்

  • @manomano403
    @manomano403 3 роки тому +1

    அன்பென்னும் நேசிப்பில் வாழ்கின்றாய்! தூய, வாசிப்பின் மேன்மை உன்னை இரட்சிக்கின்றது!! நட்பு ஒரு பாலம், காதல் ஒரு மார்க்கம், நேசிப்பு ஒன்றேதான் தூய ஸ்வாசம்!!! நேசிப்பின் புரிதல் உன்னை நேசித்தால் மோட்சம் பெறுகின்றாய்!!!!
    ..
    10.17
    07.11.2021
    💗💓💗💓✔💗💓💗💓💗

    • @manomano403
      @manomano403 3 роки тому

      "நல்லோர்கள் வாழ்வைக் காக்க நமக்காக நம்மைக் காக்க"
      ..
      1.00
      09.12.2021
      ✔✔✔✔👌✔✔✔✔✔

    • @manomano403
      @manomano403 Рік тому

      தனிமனித அபிலாஷைகளின் திரட்சி ஆரோக்கியமான அரசியலாக மலர்ந்தால் அந்த நாடு சுபீட்சத்தை நோக்கி நடை போடுகிறது,
      அரசியலின் வரட்சியால் தனிமனித அபிலாஷைகள் சிதைந்துபோன தேசம் ஒன்றில் மனிதர்களில் ஒரு சாராருக்கு மட்டும் சுபீட்சம் கையகப்படுகிறது,
      ஒரு சிலர் தாம் கையகப்படுத்திய தேசத்தின் சொத்துக்களால் தமது சுபீட்சத்தை வரையறை செய்கிறபோது தேசத்தின் மக்களோ வறுமையின் பிடியில் அகப்பட்டு தமது விதியை நொந்து கொள்கிறார்கள்,
      இலகுவாக விலை போகக் கூடிய தேசத்தின் தலைவர்களையே அயல் நாடுகளும் வல்லரசுகளும் தமது நலன்களின் பொருட்டாகக் கையாழுகிறபோது தனி மனித எண்ணக்கரு எந்தவித பெறுமானமும் அற்ற வெறும் புலம்பல் ஒன்றாக ஆக்கப்படுகிறது..