எப்டிம்மா ஒவ்வொரு விஷயத்தையும் இப்டி அக்கு வேற ஆணி வேறனு சொல்றமாதிரி அலசி ஆராய்ந்து சொல்றீங்கனு ஆச்சரியமாக இருக்கிறது மா. நீங்கள் சொன்ன விஷயமும் அதை சொல்கிற விதமும் மிக மிக அருமை மா💯✨. வாழ்க வளமுடன்.
காலை வணக்கம் அம்மா. தற்போது பெரும்பாலான வீடுகளில் தேவையை விட தேவையற்ற பொருட்கள் தான் பயனற்று குவிந்துள்ளன.மக்களிடம் மாற்றத்தைக் கொண்டு வரும் நல்ல பதிவு.
1.அருமை 🌹அருமை👌👏👏 ..........…..........…....2.🛒🛍️ஷாப்பிங் பற்றி சொல்லுவதின் மூலமாக வரும் கருத்துக்கள் நகைச்சுவை கலந்து தெளிவுப்படுத்துமைக்கு மனமார்ந்த நன்றி.....3.🙏☺️👏💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.....,.......................4.{எந்த பொருளை பார்த்தால் நானும் உன் வீட்டிற்கு வரேனே}👏👏 என்று சொல்லுவிதம்👌🌹🌹👌👌👏👏👏👏 அருமை 🤓🤓🤓🙏🙏.
Yes. I do shopping. Window shopping and shopping for necessity only. What you have said will make to think those who make crazy shopping. Wonderful speech. Happy Christmas to you and all.🌲🌲🎁🎁🎂🎂
மேடம் நீங்க சொல்வது நூறு சதவீதம் உண்மை இப்படித்தான் என் வீட்டுக்காரன் ஆயிரக்கணக்கான பணம் செலவழித்து தேவையில்லாத பொருட்களை வாங்கி வந்து வீட்டில் அடைத்து வைத்துவிட்டு இன்றைக்கு அவைகளை பயன்படுத்தவும் முடியாமல் தூக்கி எறியவும் முடியாமல் வீடு நிறைய அடைத்துக் கொண்ட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் ஏன் செலவுகள் செய்து தேவையில்லாத பணம் சுமை இன்றைக்கு தூக்கி போட மனமில்லாமல் இருக்கிறோம் பணமும் கையில் இல்லை என்ன செய்வது.
Superb video. Even online shopping can be added to this list. We tend to buy more (sometimes unwanted too) things through online shops . Many are becoming addicts to E- Commerce.
Mam you won't believe... I went to Germany for 2 weeks..this was my first trip outside home in 26 years. I felt very home sick and depressed ..i went shopping there ..i felt so much better and could wait for my flight back home...east or west home is best... Even if I buy for others i feel v v happy . I can roam and shop for a whole day...it makes me so happy
Good explanations about Shopping. I humbly request You to advise Our Respected Ladies that Shopping 🛍 is an art. Plan to buy good quality products with reputed shops without bargaining !!! Saving TIME is also saving MONEY. Spending too much money on Cloths is not advisable. Instead Our ladies could invest money on GOLD COINS . Many more points to save. Keep it up, Madam. GOD BLESS YOU 💐🙏😊
வசதி குறைந்தவர்களுக்கு அது ஒரு வண்ண மயமான கனவு கைகூடா நாட்கள்தான் அதிகம் என்றாலும் கனவு கலைவதும் இல்லை நாங்கள் கலைப்பதும் இல்லை வருடம் ஒருமுறை என்றாலும் காலண்டரில் குறிக்கப்படாத தனிஒரு பண்டிகை நாள் ரொம்ப யதார்த்தமா சொல்கிறாய் பா
மதம் பிடிக்க வில்லையா, மதம் பிடித்து விட்டதா? அடம் பிடித்து நிக்குதா, ஆலயமா கோவிலா? நெஞ்சில், இடம் பிடித்திடாமல் தொட்டு வடம் பிடித்துமென்ன? இறை இருத்தல் என்ன இவர்கள், சொல்ல வருவதென்ன? .. 22.46
எப்டிம்மா ஒவ்வொரு விஷயத்தையும் இப்டி அக்கு வேற ஆணி வேறனு சொல்றமாதிரி அலசி ஆராய்ந்து சொல்றீங்கனு ஆச்சரியமாக இருக்கிறது மா. நீங்கள் சொன்ன விஷயமும் அதை சொல்கிற விதமும் மிக மிக அருமை மா💯✨. வாழ்க வளமுடன்.
வணக்கம் செல்லம்
ஷாப்பிங்போகபிடிக்காதபெண்களில்நாணும் ஒருத்தி தாங்கள் சொன்ன விதம் நன்றாகத்தான் இருந்தது.. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் அன்புடன் 🥰🥰🥰🥰
நானும்...உங்கள் அணி...
காலை வணக்கம் அம்மா. தற்போது பெரும்பாலான வீடுகளில் தேவையை விட தேவையற்ற பொருட்கள் தான் பயனற்று குவிந்துள்ளன.மக்களிடம் மாற்றத்தைக் கொண்டு வரும் நல்ல பதிவு.
Superb mam exactly true fantastic mam💐💐👌👌👍👌👍
Excellent and useful advice not only to ladies but also for me !
I too used purchase things not out of necessity but out of desire !
1.அருமை 🌹அருமை👌👏👏 ..........…..........…....2.🛒🛍️ஷாப்பிங் பற்றி சொல்லுவதின் மூலமாக வரும் கருத்துக்கள் நகைச்சுவை கலந்து தெளிவுப்படுத்துமைக்கு மனமார்ந்த நன்றி.....3.🙏☺️👏💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏.....,.......................4.{எந்த பொருளை பார்த்தால் நானும் உன் வீட்டிற்கு வரேனே}👏👏 என்று சொல்லுவிதம்👌🌹🌹👌👌👏👏👏👏 அருமை 🤓🤓🤓🙏🙏.
Yes. I do shopping. Window shopping and shopping for necessity only. What you have said will make to think those who make crazy shopping. Wonderful speech. Happy Christmas to you and all.🌲🌲🎁🎁🎂🎂
Madam romba alaga pesuringa, oru vishayam nan romba stress aha irukkum pothu shopping romba nalla relaxation tha tum mam na atha feel pannirken
Very very super mam...true news of ladies....
Very nice speech madam.eppadi madam eppadi manasasu kulla poi veliya varingha madam.thodarattum unghalmotivation speech
நீங்க அழகாவும் எதார்த்தமாகவும் அறிவாகவும் பேசுறிங்க மேம் சூப்பர்
சூப்பர் அருமையான பதிவு மிக யதார்த்தமான பதிவு
அருமை
Arumai madam ❤️ god bless you madam
Very very useful message mam
Mam good evening
Mam ungha speech vera level
Vow nu solla vaikuthu super
மேடம் நீங்க சொல்வது நூறு சதவீதம் உண்மை இப்படித்தான் என் வீட்டுக்காரன் ஆயிரக்கணக்கான பணம் செலவழித்து தேவையில்லாத பொருட்களை வாங்கி வந்து வீட்டில் அடைத்து வைத்துவிட்டு இன்றைக்கு அவைகளை பயன்படுத்தவும் முடியாமல் தூக்கி எறியவும் முடியாமல் வீடு நிறைய அடைத்துக் கொண்ட கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் ஏன் செலவுகள் செய்து தேவையில்லாத பணம் சுமை இன்றைக்கு தூக்கி போட மனமில்லாமல் இருக்கிறோம் பணமும் கையில் இல்லை என்ன செய்வது.
Thanks ma. Great eye-opening speech . Excellent details shared with an amazing flow 👌.
Superb video. Even online shopping can be added to this list. We tend to buy more (sometimes unwanted too) things through online shops . Many are becoming addicts to E- Commerce.
Very true ma
Not sometimes always
அருமையான தேவையான பதிவு Dr... நன்றிகள்
Very very good👍 message, really u r good counselor, psychologist, our place needs u, hats off
அருமை. மேடம்
இன்று காலை shopping plan செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாலை நேரம் போகவேண்டும் இது குறித்து மேலும் அறிய இங்கே இந்த வீடியோ மிக பயனுள்ளது.
நன்றி
Excellent speech mam
அழகாக அதே நேரத்தில் மனதில் நிற்கும்படி இந்த concept is handled.
Excellent
Very true and realistic..
Very good mam absolutely true true💐💐
Engha manasukkulla poitu vantha mathiriye sollringha mam .Arumai Arumai.very nice speech madam
True Wisdom 🙏.. Dear ma’am, one humble request: Kindly make motivational videos in English too please 🙏.. Thank you and Long live dear ma’am 💛💐..
Very useful and very nice siater
Good mng mam..Yes I love shopping.....
அத்தியாவசிய தேவை அனாவசியம் பற்றிய கருத்துகள் முற்றிலும் உண்மை. யதார்த்தமாக தெளிவாக உரைத்தீர்கள் மேடம். பலரும் பயனடையும் பதிவு
Really mam what you have said about shopping..I too think whether I have place to keep those shopping things in my shelves and then only will buy 🙂👍👍
Hi amma vanakam nalama excellent speech ❣️💞❣️💞❣️❣️💞💞💞💞
அருமையான. அறிவுரை. அறிவுரை. பதிவு
Mam you won't believe... I went to Germany for 2 weeks..this was my first trip outside home in 26 years. I felt very home sick and depressed ..i went shopping there ..i felt so much better and could wait for my flight back home...east or west home is best... Even if I buy for others i feel v v happy . I can roam and shop for a whole day...it makes me so happy
Mikavum arumayanasathyam akka
Nice message . I love shopping madam . Really timely message for ladies .
Migavum arumai madam... Romba yatharthama pesuringa... Unga speech enaku romba pidikum... Superb madam...
My videos are useful to you?
Supera sollureenga great
அத்தியாவசியம் அவசியம் அனாவசியம் என்று பிரித்துக் கொண்டு ஷாப்பிங் செய்தால் எல்லோருக்கும் மிகவும் ஒத்துபோகும் எல்லோரும் சந்தோஷம் அடைவர்
My videos are useful to you?
ஆனால் ஒருபோதும் நடக்காதே
Ur speech alws gives some kind of enlightenment..
My videos are useful to you?
Very useful topic for weekend mam!
Rompa correct....😊😊
Super Super Mam 💐💐💐👏👏👏
Nice
Resently adicted you're Speach mam
Beautiful mam
👌👌👌👌👌👌👌laughing by thinking about my past shopping experience 😀😀😀😀😀😀
Really superb mam👍
Good explanations about Shopping. I humbly request You to advise Our Respected Ladies that Shopping 🛍 is an art. Plan to buy good quality products with reputed shops without bargaining !!! Saving TIME is also saving MONEY. Spending too much money on Cloths is not advisable. Instead Our ladies could invest money on GOLD COINS . Many more points to save. Keep it up, Madam. GOD BLESS YOU 💐🙏😊
Amma happy crismas, unga speach sema👌
My videos are useful to you?
Good ma, Jesus bless you ma.
My videos are useful to you?
Semma ma it's true
Mam, superb 👌👌🙏
Unmai en husbund nee veetlaya irukiye engavadhu poytu vaa nu unaku pidichdhu vangiko nu 200 kudupaar Meenakshi Amman koyiluku poytu endha porul eduthalum 10 rs appadiye Naveen bakeriyil sambar sadham potato 20rs sapru varuven enaku romba santhosh ama irukum at prent Chennai la iruken so missing
Nice topics super pa 👌👍🏻
Vera level super
👌👌👌👌👌 mam
Really True mam 👌 well said 👏
Happy morning. 👌 valzga valamudan
சூப்பர்
Wowsuper sister good morning sister 💓
சாலையோரப் பூக்களே!
துயிலாத பாடும் பாக்களே!
நம்பிக்கை சுடர் தீக் களே!
நலம்தரும் ஈக்களே! (தேனீ)
Excellent sairam,
Good noon mam awesome vlog and awesome message.
வசதி குறைந்தவர்களுக்கு
அது ஒரு வண்ண மயமான கனவு
கைகூடா நாட்கள்தான் அதிகம்
என்றாலும்
கனவு கலைவதும் இல்லை
நாங்கள் கலைப்பதும் இல்லை
வருடம் ஒருமுறை என்றாலும்
காலண்டரில் குறிக்கப்படாத
தனிஒரு பண்டிகை நாள்
ரொம்ப யதார்த்தமா
சொல்கிறாய் பா
உண்மை.?
Good morning mam.🙏🙏🙏
Your videos are simply super ❤️❤️❤️❤️
My videos are useful to you?
Happy good mrn
Happy morning amma Appadiye yen lifela natara mathiriya irukku ma eppadima🤩🤩💐🌹
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
200% true
Ennakku romba romba pidikkum mam shopping panna but enna kuttitu pogamattanga sandai varuvathu ethsnalatha mam I am house arrest mam
I'm exceptional. I love shopping but company dha crct ah ila.
Its true mam
Pretty much true 👍
காலை வணக்கம் மேடம்
Mam iam not able to sleep pls tell remedy mam
Good morning mam
பேசுவதே ஒரு கலை நயம் அம்மா
Mam we want to see you where are you
Super mam😂😂😂😂😂
சாகம்பரி என்ன ஆச்சு. வாழ்க வளமுடன்.
👌💯👍
Yes..mam shopping is not the solution for the stress and stop.dumping mother earth nu azhaga solliteenga
Ladies மனசு and செயல் அப்படியே படம் பிடிச்சு காட்டடிடரெங்க. மா 👍👍👍👍 சரியா சொன்னேல் மா. மூன்று குடும்பத்து க்கான. பொருட்கள். இருக்கு எங்க வீட்ல
ஆனாலும் இன்னும் அனேக பொருள் சேர்க்கவும் செய்வோம்
கண்டிப்பாக
10.25 true 🤣🤣🤣
👌👌😇
மதம் பிடிக்க
வில்லையா,
மதம் பிடித்து
விட்டதா?
அடம் பிடித்து
நிக்குதா,
ஆலயமா
கோவிலா?
நெஞ்சில்,
இடம் பிடித்திடாமல்
தொட்டு
வடம் பிடித்துமென்ன?
இறை இருத்தல்
என்ன
இவர்கள்,
சொல்ல வருவதென்ன?
..
22.46
🙏🤗👌👌👌👍🏽👍🏽🙏
Shopping la ivalo vagaya
True Wisdom 🙏.. Dear ma’am, one humble request: Kindly make motivational videos in English too please 🙏.. Thank you and Long live dear ma’am 💛💐..
Excellent madam .excaltly true mam
Good morning mam 🙏 😊