செல்வத்தை அள்ளித்தரும் லட்சுமி வழிபாடு-Pirugu Prabhakaran| Lakshmi Vazhipadu | Money Earning Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025
  • செல்வத்தை அள்ளித்தரும் மகாலக்ஷ்மி வழிபாடு-Pirugu Prabhakaran| Lakshmi Vazhipadu | Money Earning Secrets
    #piruguprabhagaran #bhakthiinfinity #lakshmipuja #moneytips
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

КОМЕНТАРІ • 208

  • @BAKTHIINFINITY
    @BAKTHIINFINITY  Рік тому +24

    #சுகமே #சூழ்க
    #நம்முள் #கடவுள்
    #எல்லாம் #நன்மைக்கே
    #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
    Follow Our Facebook
    facebook.com/BhakthiInfinity?mibextid=ZbWKwL
    Instagram ID
    instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

    • @indiradeepam9664
      @indiradeepam9664 Рік тому +1

      ஐய்யா சூப்பர்

    • @saraswathym1091
      @saraswathym1091 Рік тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @amruthaas6342
      @amruthaas6342 7 місяців тому

      Varigalin pronounsation miigavum arumai, anbu vanakkam vaalga valamudan

  • @thiyagurajan9234
    @thiyagurajan9234 11 місяців тому +7

    நீங்க சொன்னதால் இணைக்கே போய்டு வந்துட்டேன் ஐய்யா... நன்றி ❤

  • @jeyabalan6334
    @jeyabalan6334 Місяць тому +1

    எல்லாப்புகழும் என் நரசிம்மருக்கே❤️உண்பதும் உடுப்பதும் உய்வதும் உறைவதும் உன் அருளாளே என் நரசிம்மா❤️

  • @kousalyaravi3964
    @kousalyaravi3964 Рік тому +8

    நன்றிகள் கோடி ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன்

  • @manikandanm3976
    @manikandanm3976 Рік тому +9

    குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம் ஐயாவின் தகவல் மிக அற்புதம் அய்யாவிடம் இருந்து நிறைய நேர்காணல் கண்டு அவரிடமிருந்து இன்னும் நிறைய தகவல்கள் பெற்று அதை உங்கள் youtube சேனல் வழியாக கண்டு களிக்க விரும்புகிறேன் அதேபோல் நீங்கள் கேட்ட ராசி லக்னத்துக்கு பரிகார கோவில் அது வீடியோவில் வரவில்லை நன்றி ஐயா

  • @punithakrishnank9730
    @punithakrishnank9730 Рік тому +15

    Sir, am started doing and following your spiritual advices after watching your vedios.. Its really help.. May you guidance reach many ppl to shape their life in a good way.. Lot of respect on you.

  • @JanakyGovaran
    @JanakyGovaran Рік тому +2

    I've wasted seeing jathagam for 25yrs. After seeing Dr.Piragus video im fully understood and tq for giving a wonderful explanations.

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt Рік тому +76

    உண்மைதான் ஐயா..பணம் இல்லையென்றால் தாயும் மனைவியும் மதிக்க மாட்டேங்கிறார்கள்......நன்றி சுகமே சூழ்க ஐயா 🙏

    • @skbotique8589
      @skbotique8589 Рік тому +1

      பணம் , வசதி இல்லாத பெண்களை கணவர்களும் மதிப்பதில்லையே

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Рік тому +9

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @abiramisn7444
      @abiramisn7444 Рік тому +1

      🙏👌👍

    • @Durga1788
      @Durga1788 Рік тому +2

      Job ilati ipo ellam husband and mother in law thandam nu indirect a pesaranga. Marriage question mark a aiduthu antha time la.

    • @NAADHAN1
      @NAADHAN1 9 місяців тому

      Unmai dhaan Ayya. Kaliyugam apdi thaan irukkum.

  • @mohanasundari4464
    @mohanasundari4464 10 місяців тому +3

    Om Ishwar Eshwar Mahalaxmi thayee pority pority pority 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @uditvignesan1049
    @uditvignesan1049 Рік тому +37

    கண்ணதாசன் ஐயா மொழி பெயர்த்த கனகதாரா ஸ்தோத்திரம் தமிழில் பொன் மழை பாடல் என்ற தலைப்பில் உள்ளது. அதை எல்லோரும் கேளுங்கள் அருமையான வரிகள் .....

    • @FOOTBALL11NEY
      @FOOTBALL11NEY 6 місяців тому

      மிக்க அருமையான பாடல் நன்றி

    • @narpavikarthik-hu2eu
      @narpavikarthik-hu2eu 5 місяців тому +1

      Link இருந்தால் குடுங்கல்

    • @narpavikarthik-hu2eu
      @narpavikarthik-hu2eu 5 місяців тому

      @உடிட்விகங்கேசன்1049

  • @_shaleni_0182
    @_shaleni_0182 Рік тому +4

    ஐயா பதிவு மிகவும் அருமையாக உள்ளது இதில் நீங்கள் மகாலட்சுமி கோவில் பற்றி சொன்னிர்கள் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக சொல்லு வோம் ஐயா எங்களுக்கு ஆசி வழங்கும்படி கேட்டு கொள்கிறேன் ஐயா

  • @Kavalanvairam
    @Kavalanvairam Рік тому +5

    V வாழ்க ஜோதிடம் வளர்க வாஸ்து ஓங்குக ஜோதிடரிகளின் புகழ் 👍🙏🙏🙏🙏

  • @osaimani343
    @osaimani343 10 місяців тому

    அருமையான விளக்கம் !
    நன்றி அய்யா 🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 9 місяців тому

    Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 10 місяців тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்

  • @indramanikavasakam-hx8cn
    @indramanikavasakam-hx8cn Рік тому +52

    அப்படி நினைக்காதீங்க.அம்மாவும் மனைவியும் உங்கள் வாழ்க்கையின் அங்கங்கள்.அர்த்தங்களும்கூட.வாழ்வின் சிரமதிசை காலத்தை உங்களோடு தானே பகிர்ந்து வருகிறார்கள்.நம்மில்சிலர் கடவுளிடம் உரிமையாக தங்கள் வாழ்வின் வலியை அனுபவிக்கும் போது கோபித்து புலம்புவது போல் தான் பெற்றவளும் ,கை கோர்த்து வந்தமனைவியும் உரிமையாக புலம்பி தங்கள் மனதை ஆசுவாசப்படுத்திக்கொள்கின்றனர்.இறைவனிடம் உங்கள் பிராத்தனையை வையுங்கள்.எல்லாம் சரியாயிடும்.கோடானுகோடி மக்களுக்கும் வாழ்வில் விதவிதமான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது.இறைவனிடம் கையேந்துங்கள்.வளமுடன்வாழ்க.

  • @krt0069
    @krt0069 Рік тому +8

    Sir, solvathu 💯 percent natakkuthu, ellorum follow panninal nallthu, valga valamudan 👍👍👍🙏🙏🙏👏

  • @nachammainachiappan6249
    @nachammainachiappan6249 Рік тому +3

    Very very valuable advice Nandri Ayya

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Рік тому +4

    Respected 🙏 sir money Power very heavy power cent percent correct only no one respect without money sir thanks your suggestions sir vazthughal sir

  • @subhashhbose492
    @subhashhbose492 Рік тому +6

    சந்தோஷம். ஓம் வாராகி தாயே போற்றி

  • @_shaleni_0182
    @_shaleni_0182 Рік тому +6

    நன்றி ஐயா மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @deepasairam6791
    @deepasairam6791 Рік тому +4

    நன்றி ஐயா 🙏 பிள்ளைகள் படிப்பிற்கும் பலன்கள் சொல்லுங்கள் ஐயா அனைவருக்கும் பலன் கிடைக்க வேண்டும் 🙏

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Рік тому +2

    சார் நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நன்றி எங்களுக்கு வித்தை தெரியலை சார் நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை

  • @babuNicemachinebabu
    @babuNicemachinebabu 2 місяці тому

    Super super very nice arivuraigl sir. Shri Maha periyava Pon thiruvadigal Saranam

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +3

    ஶ்ரீ அஷ்ட மகாலஷ்மி துணை🙏

  • @Chayaaa2002
    @Chayaaa2002 10 місяців тому

    Need more interview from him❤

  • @kalaKannan-r2y
    @kalaKannan-r2y Місяць тому +1

    Nandrigall kodi kodi gurugi

  • @nagarathinam8919
    @nagarathinam8919 Рік тому +10

    வாழ்க வளமுடன் நாங்கள் முசிறி வெள்ளூர் ஐஸ்வர்யமகாலஷ்மி யை சிறப்பித்தமைக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @saravananr2035
    @saravananr2035 Рік тому +6

    அய்யா வணக்கம் இன்று தங்களின் விடியே பார்தேன் அதுசமயம் தாங்கள் மஹாபேரியவர் சொன்ன கனஹதாற ஸ்தோத்திரம் பற்றி பேசினிங்க அப்போது எனக்கு வரவேண்டிய பாக்கி பணம் வந்தது இரைவனை மனமார வேண்டிணால் நல்ல தே நடக்கும் நன்றி சேலம் சரவணன் 🙏🪷 01-12-2023 pm9/46

  • @RuthradeviVilvarasa
    @RuthradeviVilvarasa 6 місяців тому

    சுகமே சூழ்க நன்றி ஐயா நிறைய தெரிந்துகொண்டேன் நன்றி ஐயா

  • @rockingtamizha548
    @rockingtamizha548 7 місяців тому

    பயனுள்ள பதிவு...மிக்க நன்றி அய்யா❤

  • @arutselvamSaravananandha
    @arutselvamSaravananandha 5 місяців тому +3

    ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
    ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

  • @Atchaya-or2ge
    @Atchaya-or2ge 5 місяців тому

    மிக மிக அருமையான அற்புதமான பதிவு

  • @KalaiSrinivasan-ip7kg
    @KalaiSrinivasan-ip7kg 11 місяців тому

    அருமையான பதிவு நன்றி அய்யா 🕉️🙏🙏🙏🙏

  • @indramanikavasakam-hx8cn
    @indramanikavasakam-hx8cn Рік тому +2

    ஐயா.வணக்கம்.தாங்கள் நிறைய வழிபாட்டு முறைகளையும் அம்பாள் இறைவனில் உறையும் விளக்கத்தையும் கூறி எங்கு சென்று வழிபாடு பண்ணனும்,என்ற அனைத்து தகவல்களும் தந்துள்ளீர்கள்.நன்றி.

  • @Amutha.26
    @Amutha.26 6 місяців тому +5

    தமிழில் இருக்கும் கனகதாரா படிக்கலாமா.

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Рік тому +4

    ரொம்ப beautiful message

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Рік тому

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @uthayasamya4250
    @uthayasamya4250 13 днів тому

    உண்மை ஐயா

  • @muralikrishnan6396
    @muralikrishnan6396 5 днів тому

    Smaranath sarva papagnam, khadruja visha nasanam, Sri nrisimham mahaveeram namami runa mukthaye.

  • @nischeetha5823
    @nischeetha5823 3 місяці тому

    Such an epitome of spritual knowledge🙏🙏🙏🫡

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 Рік тому +3

    Lots of information thank you so much 🙏

  • @umaumaravi
    @umaumaravi Рік тому +1

    Very useful information

  • @abinayabanu4090
    @abinayabanu4090 Рік тому +4

    Very useful information thank you very much sir

  • @Skr7222
    @Skr7222 6 місяців тому

    Thank You universe thank You brother' ❤❤❤

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 Рік тому +2

    Wow,Superb,Very Nice Explanations and Very Good Information Sir.
    Thank you so much Sir.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @guruprasadanantharam4048
    @guruprasadanantharam4048 Рік тому +4

    சிக்கனமாக செலவு செய்து வாழ்வது செல்வ வளம் தரும்

  • @kalaKannan-r2y
    @kalaKannan-r2y Місяць тому

    Kalakannan in nandrigal kodi kodi

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Рік тому +7

    ஓம் நமசிவாய மகாலஷ்மி தாயே நமஹ

  • @SaravananS-ug7zy
    @SaravananS-ug7zy Рік тому

    கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @pushpapsk5069
    @pushpapsk5069 9 місяців тому

    🙏 Thankyou

  • @kariaperumal8712
    @kariaperumal8712 11 місяців тому

    Respected SIR I am perumal saw your video from Tamil Astro Tv two days before. I have seen better speech in Astrology. I want to know the Adhipathe of 11 karanam and 27 Yohams.please kindly reply me. Best wishes.

  • @pushpamano8991
    @pushpamano8991 Рік тому

    Thanks 🙏 Thanks KURUJI SIR 🙏 Thanks 🙏 for your Helping mind

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 Рік тому

    Ennudaya thedaluku vali kattiya kudutha. maa manithar jothidar anna valga ungal pugal. valrga senthil anna valthugal 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💐💐💐💐💚💚💚🦜🦜🦜💐💐💐💐🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚enagu avlo santhosam annnnna..... thankyou thanks alottttttttttt

  • @MANIVANNANK-ll2ml
    @MANIVANNANK-ll2ml Рік тому +2

    நன்றிகள் கோடி ஐயா.

  • @Vinu-WinAudioNovels
    @Vinu-WinAudioNovels Рік тому +2

    Ayya Madhurai class poodunga sir.. we are near Thirunelveli

  • @sangeethabhaskaran2814
    @sangeethabhaskaran2814 12 днів тому

    Iyya antha palani temple enku ullathu mahalakshmi temple

  • @Raamarajan
    @Raamarajan 9 місяців тому

    தியாக மனம் கொண்ட தியாக ராஜா 🙏🙏🙏

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi Рік тому +1

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏

  • @ramjinagarajan1260
    @ramjinagarajan1260 Рік тому

    Vazhga valamudan Hari om mahamaya 🕉

  • @KausalyaPriya-z8k
    @KausalyaPriya-z8k 10 місяців тому +1

    ஐய்யா நான் துபாயில் முஸ்லிம் வீட்டில் வேலை பாக்கிரேன் நான் இங்கிருந்து புஜை பன்னலாம் எனக்கு சாமி படம் வைத்து வலி பட முடியாது நான் எப்படி வலிபடவேண்டும் எனக்கு உதவி பன்ன யாரும் இல்லை தெய்வத்தை நம்பி தான் இருக்கேன் நீங்கள் எனக்கு இந்த வலி முறைக்கு உதவ தங்கள் ஐய்யா

    • @krrsanmugamramachandran4557
      @krrsanmugamramachandran4557 10 місяців тому +3

      நண்பருக்கு சுவாமி படம் வைத்து வழிபட்டால் தான் தெய்வம் அருளும் என்பது இல்லை சுவாமியை மனதிலே நினைத்து எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறது கண்ணை மூடிக்கொண்டு உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தின் நாமாவளியை உச்சரித்தாலே போதும் அந்த சுவாமி உங்களை காப்பாத்துவார் நம்பிக்கையுடன் செய்யுங்கள் கண்டிப்பாக நிச்சயம் நல்லதே நடக்கும்

  • @UmaShankar-l1o
    @UmaShankar-l1o Рік тому +1

    Ayya super super ayya🙏🙏🙏🙏🙏

  • @Thavamani427
    @Thavamani427 Рік тому +1

    ஐயா வணக்கம் நன்றி.

  • @rohithanjana8610
    @rohithanjana8610 Рік тому +1

    🙏மகா பெரியவா பாதமே கதி🙏🌺☘️

  • @vijayalakshmim504
    @vijayalakshmim504 11 місяців тому

    at what time we need to perform vilakku pooja on anusham star - mornng or evening as anusham star should be there when we perform pooja? pls clarify ?

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 Рік тому +16

    சீக்கிரம் இயற்கை சாவு வரதுக்கு ஏதாவது பரிகாரம் சொல்லு சார்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Рік тому +2

      சுகமே சூழ்க, உங்கள் நிலை மிக விரைவில் மாறும் ஐயா,தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

    • @manogard6456
      @manogard6456 Рік тому +3

      நீங்கள் சொல்லும் ஜோசியர்கள் அனைவரும் போனில் தொடர்பு கொண்டால் அவர்களுடைய அமௌன்ட் மிகவும் ஜாஸ்தியாக இருக்கிறது அதற்கு ஏதாவது செய்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும்

    • @thangapondian5422
      @thangapondian5422 Рік тому +4

      தாயே மன அமைதி கொள் தாங்கள் தொட வேண்டிய உயரம் அருகில் உள்ளது இனி என்னாலும் உமக்கு ஆனந்தமே

    • @DhanaLakshmi-ou2my
      @DhanaLakshmi-ou2my Рік тому

    • @Itsjasy
      @Itsjasy Рік тому

      ​@@manogard6456I'm

  • @bhuvaneswaris2639
    @bhuvaneswaris2639 8 місяців тому

    Sunday non veg samaikum vetil kanadhara padal podalama?

  • @thushinthirathushi880
    @thushinthirathushi880 6 місяців тому

    Online class iruka sir from canada

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому

    பிருகு பிரபாகரன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...நன்றி🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 Рік тому +3

    நன்றி அய்யா!

  • @HariHaran-uc8qk
    @HariHaran-uc8qk Рік тому +8

    🔱ஓம்சிவசிவஓம் 🙏🏼

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Рік тому

      சுகமே சூழ்க தங்கள் நேரம் ஒதுக்கி எங்கள் காணொளியை பார்த்தமைக்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏

  • @RajaRaja-uy3zs
    @RajaRaja-uy3zs Рік тому +2

    நன்றி ஐயா

  • @kumar7297
    @kumar7297 Рік тому +4

    ஐயா உங்களை தொடர்புகொள்வது எப்படி

  • @rega4920
    @rega4920 9 місяців тому

    அய்யாவணக்கம்

  • @madhavir8893
    @madhavir8893 Рік тому

    Ayya nandri 🙏🙏🙏🙏🙏

  • @malathysundar4422
    @malathysundar4422 11 місяців тому

    Sir, can widows perform this vilakku pooja? Plz clarify

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 5 місяців тому

    🙏நமஸ்காரம் நான் கலந்து கொள்கிறேன்

  • @jayamala3143
    @jayamala3143 Рік тому +1

    Thankyou somuch ji

  • @omgthor405
    @omgthor405 Рік тому

    Sir thangal solvadhu athunayum unmai mikka nanri iya

  • @mopra04
    @mopra04 Рік тому

    நன்றி ஐயா❤

  • @madu7284
    @madu7284 Рік тому +2

    லக்க்ஷமி சகஸ்ரநாமம் செல்லலாமா ஐயா அதைப்பற்றி கூறுங்கள் ஐயா

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Рік тому

    நன்றி ஜி 🙏

  • @priyakarthikpriyakarthik4915
    @priyakarthikpriyakarthik4915 Рік тому +1

    Sir enga ponnu anusha nachathiram viruchaga rasi varamahalakshmi nobula peranthanga so avangaluku our palan sollunga Sir

  • @introtamizh518
    @introtamizh518 10 місяців тому

    Senthil sugame suzhga bro yenna manithar bro neenga yella periya manithar kittayum yengallukkaga yeloridamum poi. Yellorum Selva valam pera yenna seiyanum nu ketkuringa romba nalla manasu ungalukku prabanjom ungalai ungal kudumbathai nalla vaipanga. Murugar arul yepppothum ungalukku undu senthil bro....

  • @JanakyGovaran
    @JanakyGovaran Рік тому +1

    How to contact Mr.Pirugu

  • @masilamani6048
    @masilamani6048 Рік тому +1

    Part 2 epoo😊

  • @Padmah-h2o
    @Padmah-h2o Рік тому

    Good morning sir. Got online class?

  • @dhandapanir588
    @dhandapanir588 Рік тому

    Valka kuruji iyaa. Trichy Dhannsapani

  • @bagiyau5852
    @bagiyau5852 10 місяців тому

    Om nama shivaya potri

  • @ganapathidasanravichandran8546

    சிவனைஒக்கும்தெய்வம்தேடினும்இல்லை.சிவநிந்தனைகூடாது.

  • @mpchannel4774
    @mpchannel4774 Рік тому

    Nandri ayya

  • @geetha-1165
    @geetha-1165 Рік тому +3

    There us tamil version of kanagathara also there

  • @kumaran1143
    @kumaran1143 8 місяців тому

    Sir unga la eppadi contact panrathu

  • @brightartfusing4231
    @brightartfusing4231 Рік тому

    Sari ellarum owner aaita yaru vela seiva irukaratha vachikitu hpy ah valura manathai valathukanum

  • @deeksadeeksa3411
    @deeksadeeksa3411 Рік тому

    Sir neega gadhagam pathu solvingala..

  • @thulasibabu5052
    @thulasibabu5052 5 місяців тому

    Sir class eppo sir again

  • @skrishnamusic9637
    @skrishnamusic9637 Рік тому +1

    Un vala marbil vazhkindra mangayum pallandu is correct. Please dont change the original lyrics ❤

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 Рік тому +1

    Ayya super Ayya 🙏🙏🙏🤲🤲🤲

  • @SR-mv2mf
    @SR-mv2mf 11 місяців тому

    Volume low

  • @babaknr8654
    @babaknr8654 Рік тому +12

    வெளியூரில் இருப்பவர்களுக்கு இணைய வழி செல்வ வளம் பற்றிய வகுப்பு இருந்தால் அதைப் பற்றி கூறும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி
    வணக்கம்

  • @AnanthaKumar-ln9yo
    @AnanthaKumar-ln9yo 3 місяці тому +1

    மதுரையில் செல்வ வள பயிற்சி எப்பொழுது