தெய்வம் தந்த திருப்புகழ்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 357

  • @UmaShankar-l1o
    @UmaShankar-l1o Рік тому +511

    அண்ணா எனக்கும் கேன்சர் என்று டாக்டர் சொன்னார்கள் நான் வேல் மாறல் கேட்டு இப்ப கேன்சர் இருந்த அறிகுறி இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது எல்லாம் முருகன் செயல் வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @சேயோன்_முருகன்
    @சேயோன்_முருகன் 3 місяці тому +17

    வேல் பிடித்த தெய்வத்தின் கால் பிடித்து உயர்வோம்... ஓம் சரவண பவ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akilam4846
    @akilam4846 Рік тому +97

    இறைவனுக்கு பிடித்த குழந்தை விஜயகுமார் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள் ஜெய் ராம் ராம்

    • @UmaShankar-l1o
      @UmaShankar-l1o Рік тому

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏

    • @nagamanir2311
      @nagamanir2311 Рік тому +1

      😢😂❤🎉😢😮😮😊

    • @Geetha-gv6kz
      @Geetha-gv6kz 9 місяців тому

      அறியாததைஅறிந்துகொண்டேன்முருகா

    • @kannammam919
      @kannammam919 9 місяців тому

      முருகனுக்கு பிடித்த குழந்தை இவர்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 місяців тому +24

    இன்றைய உலகத்திற்கு உங்களைப் போன்றவர்களுடைய ஆன்மீக சொற்பொழிவு தான் தேவை மக்கள் மனம் நல்வழிப்படட்டும்

  • @MitraMith
    @MitraMith 9 місяців тому +60

    நான் தினமும் கந்த சஷ்டி கேட்பேன். எங்கள் வீட்டிற்கு தை மாதம் 2 தேதி முருகன் மலைக்கு செல்லும் ஒரு வயதானவர் வந்தார் . தை மாதம் 14 தேதி முருகர் உங்கள் வீட்டிற்கு வருவார் என்று கூறினார். நான் நம்பவில்லை . பிறகு நான் மறந்தும் விட்டேன். உறவினர் ஒருவர் திருச்செந்ததூர் கோவிலுக்கு போகிவிட்டு அன்று இரவே வீட்டிற்கு வந்து திருநீர் கொடுத்தார். பிறகு நினைவு வந்து நான் தமிழ் தேதியே பார்த்தேன். அன்று தேதி தை 14.

    • @hemalathavenkatachalapathy9909
      @hemalathavenkatachalapathy9909 6 місяців тому +1

      சூப்பர் 🌹🙏🏻

    • @VelusamyVelusamy-c9c
      @VelusamyVelusamy-c9c 6 місяців тому +1

      அருமை ❤❤❤ முருகன் திருவருள் ❤❤❤

    • @chandrasekarans3418
      @chandrasekarans3418 6 місяців тому

      எல்லாம் சரிதான் ஆனால் டாக்டர்கள் பற்றி கேவலமா சொல்ரீங்க தாங்களும் ஒரு ஆசான் என்பதை மறந்து

    • @mallikarani3892
      @mallikarani3892 6 місяців тому

      Veteri Vel Muruganukku Arohara🙏🙏🙏🙏🙏🙏

  • @sandos5940
    @sandos5940 10 місяців тому +31

    ❤ அண்ணா எனக்கும் 6 மாதங்களாக வயிற்று வலி இருந்தது,
    திருச்செந்தூர் சென்றேன்
    கந்தர் அநுபூதி 15 பாடல் மட்டும் தான் பாடினேன் வயிற்று வலி சரி ஆகிவிட்டது( முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்துணர்ந்து வென்றருள்வாய்
    பொரு புங்கவரும் புவியும் பரவும் குரு புங்கவ என் குணபஞ்சரனே❤

  • @A.N.balajee276
    @A.N.balajee276 9 місяців тому +2

    அண்ணா வணக்கம் 🙏 உங்க குரல் வளம் கேட்க மிகவும் அருமையாக உள்ளது அண்ணா மிக்க நன்றி இந்த சொற்பொழிவு கேட்க இந்த பிரபஞ்சத்துக்கு மிக்க நன்றி அருணகிரி அவர்களுக்கு தெய்வம் நேரடி காட்சி தருகிற அப்போ நமக்கு சொர்க்கம் தான் ரெடி....

  • @F2P372
    @F2P372 Рік тому +40

    முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @SmilingPhotographs-ot5vu
    @SmilingPhotographs-ot5vu 3 місяці тому +4

    மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு அற்புதம்.ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @Moulik563
    @Moulik563 Місяць тому +4

    அப்பன் முருகன் அருணகிரிநாதர் வரலாறு கேட்கும் போதே கண்ணீர் பெறுக ஆனந்தம் ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @l.mangalam2279
    @l.mangalam2279 3 місяці тому +3

    முருகா என் இரு மகன்களுக்கு வாழ வழி காட்டு முருகா போற்றி போற்றி

  • @முருகன்அடிமை-ழ6ன

    ஆழ்மனதிலிருந்து சொல்கிறேன் மிக மிக அற்புதமான சொற்பொழிவு

  • @SelviSenthur
    @SelviSenthur 6 місяців тому +3

    இந்த சொற்பொழிவு முழுமையாக கேட்ட மைக்கு முருகா நன்றி. ஓம் சரவணபவாய முருகா போற்றி கந்தா போற்றி இப்பிறவியில் பிறருக்கு தீங்கு என்னாத இதயம் வேண்டும் உனை நினைக்கும் இதயமும் வேண்டும்❤.

  • @Sannathimurukan-ly7xd
    @Sannathimurukan-ly7xd 10 місяців тому +14

    கேட்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது ஓம் முருகா ❤❤❤❤

  • @sivanpandi7784
    @sivanpandi7784 2 місяці тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @hemalathavenkatachalapathy9909
    @hemalathavenkatachalapathy9909 6 місяців тому +4

    முருகா உன் அருள் மட்டுமே போதும் அப்பா ❤️🙏🏻🌹

  • @Tamilhummingbird2023
    @Tamilhummingbird2023 22 дні тому +1

    Om muruga nee ennai aatkollavendam

  • @jananiethivyan6216
    @jananiethivyan6216 29 днів тому +1

    Miha arumaiyaana sotpolivu anna. Kadavul arulaal Ungalai en குரு vaaga kaankiren aiya 🙏

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 11 місяців тому +14

    சகோதரரே நான் திருப்புகழ் சில நாட்களாக படித்து கொண்டு இருக்கிறேன் என் வாழ்வில் முருகன் சில மாற்றங்களை செய்கிறார் என் மகன் சிறு வயதில் இருந்தே சிவ பக்தன் சிவபெருமானை மட்டுமே கும்பிடுவான் ஆனால் இப்பொழுது சில மாதங்களாக சாமியே கும்பிட மாட்டேன் என்கிறான் காரணம் கேட்டால் சொல்வதில்லை எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது சிறு உயிர்களுக்கு கூட தீங்கு நினைக்காதவன் மிகவும் நேர்மை ஆனவன் என்ன செய்வது முருகா இதற்கு நீதான் எனக்கு வழி செய்ய வேண்டும் செந்தூர் முருகா என் மகனுக்கு பக்தியை கொடு கடவுளே ஓம் சரவணபவ

    • @sameeantro8337
      @sameeantro8337 11 місяців тому

      நீங்கள் படித்த கேட்ட திருப்புகழ் அவர் மனதில் முருகன் பக்தி பற்றி கேட்க மூளை ஆசை உண்டாகியிக்கிறது. ஆனால் மனதில் சிவன் சிந்தையில் இருக்க என்ன செய்வது என்று குழப்பம்.நீங்கள் முருகன் பிள்ளைத்தமிழ் பற்றி அவரிடம் எடுத்து பேசவும் அவரின் மனமாற்றம் ஏற்படலாம்.

  • @ParamasivanM-id5vv
    @ParamasivanM-id5vv 6 місяців тому +9

    கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயில் வந்து நீஙகள் முருக னின் புகழ் பாட இறைவனிடம் வேண்டுகிறேன் வாழ்க வளர்க

  • @shanjairahul5109
    @shanjairahul5109 Рік тому +9

    ு அற்புதமான அருமையான பேச்சு தம்பி நீங்கள் பல நூறு ஆண்டுகள் முருகன் அருளால் வாழ்க வளமுடன் ❤❤🙏🙏

  • @gunasundariarumugam1624
    @gunasundariarumugam1624 11 місяців тому +12

    முருகனின் அருள்பெற்ற குழந்தை நீங்கள். உங்கள் பேச்சைக்கேட்கும் வாய்ப்பு முருகன் அருளால் இன்று கிடைத்தது. நேரில் கேட்க விருப்பம். கோவை வரும்தேதி குறிப்பிடுங்கள் ஐயா.

  • @mkala4915
    @mkala4915 Рік тому +8

    அருமையான பேச்சு அருமையான விளக்கம் எல்லாம் முருகன் செயல் 🙏அரோகரா 🙏ஓம் சரவண பவ 🙏

  • @BalaMurugan-db1hk
    @BalaMurugan-db1hk 10 місяців тому +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙇‍♂️

  • @selvaranik5217
    @selvaranik5217 Рік тому +9

    அருமை அருமை தம்பி.உடுமலைப் பேட்டையில் டாக்டர் ஜெயப்பிரகாஷ் என்பவர் மனித கடவுளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனிதாபிமான தங்கமான மனிதர்

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 7 місяців тому +3

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema Рік тому +12

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @savithriramesh8674
    @savithriramesh8674 11 місяців тому +4

    🙏தெய்வ அருள் பெற்றவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு.

  • @manivannanmanivannan5475
    @manivannanmanivannan5475 11 місяців тому +3

    ஓம் நமசிவாய மந்திரம் சொல்பவர்க்கு ஆம் நடப்பதெலாம் நன்மையே நும் உபதேசம் கேட்க தெவிட்டாத தெள்ளமுத தமிழாகும் வாழ்க நும் தொண்டு.எம்ஞானகுரு இறைவன் முருகன் அருளால் வளத்துடன் வாழ்க.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.

  • @hemalatha3380
    @hemalatha3380 Рік тому +11

    அற்புதமான பேச்சு ஐயா.... எல்லாப் புகழும் முருகனுக்கே...

  • @monish.great123
    @monish.great123 7 місяців тому +5

    கந்த சஷ்டி விழாவிற்கு உங்கள் உடைய சொற் பொழிவு பெருவளூரில் நடக்க வேண்டும் என ஆசைபடுகிறேன்

  • @balusubramanian9395
    @balusubramanian9395 11 місяців тому +3

    Namakaram ayya. The devonational speach is very good. Made me to understand the power of Thirupuzhal and velmaral versus. Your narration on Sri. Arunagirinathar and sanctity of Tiruchendur temple are excellent. The entire discourse discourse is very deep in bhakthi. Roomba nandri ayya.

  • @bavithramugil5046
    @bavithramugil5046 10 місяців тому +3

    Anna ungha simplicity ku oru salute anna.ungala neril parthaal unghaladhu thiruvadi vanangiduvaen anna.om sravana bhava anna unghal aanmeegha pani sirakkatum

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 7 місяців тому +1

    அருமை! நம்பி வழிபடுவோர் நிச்சயம் நலமடைவர். முருகா!

  • @umachidambaram4775
    @umachidambaram4775 6 місяців тому +3

    ,உங்கள்சொர்பொழி,சுவை,இலும்,சுவை

  • @MomMadheshwari
    @MomMadheshwari Рік тому +3

    ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏழு முகம் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨

  • @SathiyaRani2583
    @SathiyaRani2583 11 місяців тому +3

    மனமகிழ்ந்து கேட்கிறேன் உங்கள் உரையாடல்.முருகா நன்றி என்னை இந்த பதிவை கேட்க, பார்க்க வைத்ததற்கு 🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @YesVee-u7r
    @YesVee-u7r 7 місяців тому +11

    சார் என் கனவில் மூன்று தோகையோடூ மயில் வந்தது திருச்செந்தூர் முருகன் ஆலயம் செல்ல வேண்டும் ரொம்ப நாள் ஆசை

  • @roopaganesh8362
    @roopaganesh8362 8 місяців тому +1

    💐💐💐ஆஹா 🙏அருமையான விளக்கம் ஐயா 🙏🙏கேட்க கேட்க இனிமையாக உள்ளது 🙏வாழ்க வளமுடன் 💐💐

  • @SmilingCornflowers-ld9xd
    @SmilingCornflowers-ld9xd Рік тому +4

    Anna voda speech very nice no words to say about ❤❤❤❤enakku vjayakumar Anna va romba Pudikkum I am a Murugar devotee ❤❤om saravana Bhava

  • @nandhadurga2105
    @nandhadurga2105 11 місяців тому +2

    Kodi kodi kodi nandrigal anna ungalukku........ungalin pani sirakka en appan Muruganin perumaigalai anudhinamum negal pesa virumbum oru adiyen

  • @tamilkanu514
    @tamilkanu514 6 місяців тому +1

    Romba arumaya prsuneenga vijaya kumar sir , nanum muruga pakthar sir muruganai patri pesinal enakku romba pitikkum sir . Om saravana bava .

  • @kasivishwanathan3106
    @kasivishwanathan3106 11 місяців тому +3

    முருகா முருகா முருகா.

  • @BARANIVINOTH
    @BARANIVINOTH 11 місяців тому +5

    Anna romba arumaiyaga pesurenga anna unga video nerya pathu iruken. yellam murugan arul anna . Unga speech nerla pakura bakiyam kedaikanum murugan arulal yellam appan murugan thunai . Vel vel muruga vetrivel muruga . Yenaku vel maral padiuthu padithu full ah therinjikiten anna video potutu pinalaye nanum senthu paditu irupen anna . Om saravana bhava

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Рік тому +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்.❤❤❤❤❤❤. விஜயகுமார்.ஜி.🎉🎉🎉🎉🎉🎉. Amazing.😅😅😅😅😅😅.. உண்மை.

  • @selvarajs340
    @selvarajs340 10 місяців тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா.

  • @bhuvancreation5911
    @bhuvancreation5911 11 місяців тому +1

    அருமை அருமையான பேச்சாற்றல் ஒவ்வொரு வார்த்தைகளிலும் முருகனை கண்டோம் ஐயா நன்றிகள் கோடி

  • @vijayagastin7558
    @vijayagastin7558 Рік тому +4

    கந்தணின் செல்ல பிள்ளை விஜயகுமார் அண்ணா 🎉

  • @deepathrisha1038
    @deepathrisha1038 10 місяців тому +1

    Oru velai interview ku poi irunthen... Kidaikkala... Manasu romba kastma irunthuchi... murugan kitta sollittu feel pannen ...Appo than unga video parthen... Romba thanks anna... Mind a mathittinga... Om saravana bava...

  • @SAIEDITZSAIEDITZ
    @SAIEDITZSAIEDITZ 11 місяців тому +2

    இன்று அண்ணன் அவர்களை கந்தசுவாமி சன்னதியில் சந்தித்த தருணம் மிகவும் அருமை அவர் பேச்சை கேக்கும் போது 🚩🦚🦚🦚 முருகா

  • @ranihhamadi
    @ranihhamadi 7 місяців тому +2

    ஓம் முருகா முருகா முருகா போற்றி 🪔💐🙏🏻 நன்றிகள்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 5 місяців тому +1

    ஓம் சரவண பவா குமரனுக்கு அரோகரா வேலனுக்கு 🎉 அண்ணா மலை யாருக்கு அரோகரா 🎉

  • @mohanaelango5157
    @mohanaelango5157 11 місяців тому +3

    This is the first time watching your satsang Anna so devine n blissful 🙏

  • @Umapathypalaniappan
    @Umapathypalaniappan 11 місяців тому +3

    எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤❤❤

  • @MahadeviMR
    @MahadeviMR 11 місяців тому +1

    ❤️❤️❤️❤️❤️ அருமை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyag9224
    @ramyag9224 8 місяців тому +7

    முருகா என்னுடைய கால் வீக்கம் இல்லாமல் போகனும் உன்னுடைய அருள் வேண்டும்

  • @muruganm9702
    @muruganm9702 11 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஐயா முருகப் பெருமான் அருள் பெற்று நீடுழி வாழ வேண்டும் ஓம் முருகா போற்றி🙏🙏

  • @punithanitha8594
    @punithanitha8594 3 місяці тому +1

    Om kumara guru dhasa gurubyo namaha.. Murugan thunai..

  • @vanajamarimuthu6760
    @vanajamarimuthu6760 Рік тому +4

    Solurathuku varthai illai murugaaaa unga pechuku muruganay varuvar 100 age ku neenga Nala irukanum muruganaa pathi neenga pesitey irukanum🙏🙏🙏🙏

  • @janakimascilamani2323
    @janakimascilamani2323 10 місяців тому +1

    வேல் மாறல் முருகா முருகா சரணம்

  • @swapnas5549
    @swapnas5549 Рік тому +3

    Vetrivel muruganukku aarogara super amazing speech iyya murugar yunartha piraku than nan puthumaiya piratha feelings irrukku iyya vellundu vinai ellai 🦚 yundu bayamillai 🙏🙏🙏🙏🙏🙇 sivayanama iyya 🙏

  • @milonraja3771
    @milonraja3771 10 місяців тому +2

    அண்ணா ❤ ஓம் சரவண பவமுருகா

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 11 місяців тому +1

    ஐயா முருகனை பற்றிய உங்கள் சொற்பொழிவை நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கணும் வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் நன்றி நன்றி

  • @udhaya2699
    @udhaya2699 10 місяців тому +3

    Speech sooper nandri❤🎉🎉🎉

  • @subhaps1209
    @subhaps1209 11 місяців тому +1

    🙏🏻🙏🏻🙏🏻Aum Saravana Bhavaya Namaha. Velum mayilum sevalum thunai. Muruga Kumara Guha.

  • @sairajangamkrish3318
    @sairajangamkrish3318 10 місяців тому +1

    Guruvaai arulvaai muruga...nandri ayya

  • @parvathymohan
    @parvathymohan 11 місяців тому +1

    அருமையான விரிவான கருத்தாழம் மிக்க சொற்பொழிவு

  • @achuugeetha1010
    @achuugeetha1010 Місяць тому +1

    அருமை ஐயா❤

  • @vanithaprakash
    @vanithaprakash Рік тому +3

    Naa unga fan Sir,unga shorts and videos pathurkka athellam4to 5min tha erukkum appo Naa fell pannirkka nilamana videos sotpolivu eruntha nallaarkkum nnu nenaicha Naa ninaichitha mathiri erukku eintha video rompa romba nanri Sir 🙏🙏🙏

  • @Uvsree12
    @Uvsree12 8 місяців тому +1

    ஓம் சரவண பவ🦚
    அருமையான சொற்பொழிவு 👏👏

  • @jeyarani9856
    @jeyarani9856 3 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏அருமை.... அருமை..... 🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthiananthi2737
    @ananthiananthi2737 7 місяців тому +1

    ஓம் முருகா போற்றி ஓம்

  • @l.mangalam2279
    @l.mangalam2279 3 місяці тому +1

    முருகா எனக்கு நீதான் யாரும் இல்லை

  • @RajuSai-q1n
    @RajuSai-q1n Рік тому +3

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏

  • @karthickveni8327
    @karthickveni8327 11 місяців тому +2

    அண்ணா என் குழந்தைகளுக்காக படிப்புக்காக என்னப்பா சிவ சங்கர் ஓம் முருகப்பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன் ஓம் சரவணபவ ஓம்நமசிய

  • @jksview5744
    @jksview5744 Рік тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @subas3898
    @subas3898 Рік тому +1

    எல்லா புகழும் முருகனுக்கு அரோகரா

  • @jeyamsasikumar3001
    @jeyamsasikumar3001 10 місяців тому +1

    வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏

  • @muruganm9702
    @muruganm9702 11 місяців тому +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் எல்லாம் புகழும் முருகனுக்கே🙏🙏

  • @dhayalanm6125
    @dhayalanm6125 Рік тому +1

    அருமையான சொற்பொழிவு
    மிக்கநன்றி.

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 11 місяців тому +2

    Vetrivel Muruganukku Harohara👌🙏🙏🙏🙏🙏🙏

  • @ParamasivanM-id5vv
    @ParamasivanM-id5vv 6 місяців тому +1

    ஓம் சரவணப வாழ்க வளர்க

  • @srikanthkanth6463
    @srikanthkanth6463 Рік тому +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோக்கரா

  • @sudhapriyavijayakumar575
    @sudhapriyavijayakumar575 5 місяців тому +1

    அருமை அருமை அருமை அண்ணா மிக மிக அருமை

  • @kavikavi4964
    @kavikavi4964 Місяць тому +1

    முருகா என் மகன் வினோத் என்னோடு பேச வேண்டும்...என் மீது அளவு கடந்த பாசம் இருக்க வேண்டுகிறேன் ...அவன் ரொம்ப நல்ல பையன் ...

  • @senthilkumarrajendran9062
    @senthilkumarrajendran9062 11 місяців тому +1

    Very very super speech.. om muruga.. arogara

  • @F2P372
    @F2P372 Рік тому +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @ShivaNandhini-i9n
    @ShivaNandhini-i9n 10 місяців тому +1

    Arumaiyana speech anna..... Ella pugazhum muruganugea

  • @pandsammu5537
    @pandsammu5537 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. மிக்க நன்றி அண்ணா...👍👍🤝🤝🤝

  • @kowsalyarajagopal5070
    @kowsalyarajagopal5070 Рік тому +3

    வேலும் மயிலும் துணை...🙏🙏🦚🦚🦚

  • @thenmozhips9872
    @thenmozhips9872 8 місяців тому +1

    மிக்க மிக்க மிக்க நன்றிங்க ஐயா 🙏

  • @sridevimurugan2594
    @sridevimurugan2594 10 місяців тому +1

    Muruganai kupittu muraiitta perukku mutriya venni therumae, udal pattiya pini arumae , om saravana bhava !

  • @srikeerthana7555
    @srikeerthana7555 Рік тому +14

    உங்கள் சொற்பொழிவு கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா

  • @HamsaMariyappahamsa
    @HamsaMariyappahamsa 10 місяців тому +3

    ஒம் சரவணபவ

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому +3

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @venkatraju577
    @venkatraju577 7 місяців тому +1

    God bless you brother.
    Nice Speech ❤😊

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 6 місяців тому +1

    Vel undu vinai illai om muruga 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ravisankarnivasine8912
    @ravisankarnivasine8912 6 місяців тому +1

    நன்றிகள் கோடி

  • @sachitha211
    @sachitha211 7 місяців тому +1

    Superb ,nalla pathivu sir..

  • @AnanthiK-q8r
    @AnanthiK-q8r 6 місяців тому +1

    Sir good speech game
    Nan intha aru madhamaga murugan enra kadavulai mattume ninaikkiren