@@jaganivashb8690 that's why sivan & Abdul kalam told that they are Indians at the outset. A thought which brought them to high level. தமிழ் மட்டும் தெரிந்தால் கீழடி டமிலன் மாதிரி சாணி தட்ட வேண்டியதுதான். அல்லது சால்ன பிரியாணி வியாபாரம் செய்யலாம்.
@@jaganivashb8690 Apo nee solra mathiri avanga ellam Tamil mattum padichanga Vera mozhi ellam theriyathu unaku mandaila mulla iruka illa naai pee iruka da mutta payale
@@kaviarasu5658 dei pee avanga ellam tamil vazhi kalvila padichavanganu solluraru da thandakara mundam itha purinchikka mudiyala ivan english padichu kilichittan
@@googler1619 பாஷை என்று சமஸ்கிருத சொல்லை சொல்லும் போதே தெரியவில்லை யாரை எச்சரிக்க காட்டுமிராண்டி பாஷை என்று பெரியார் கூறியுள்ளார் என்று. கி.மு 6ம் நூற்றாண்டுக்கு முந்தய பாஷையை பேசுபவர்கள் தமிழர்கள் எனவே எங்க கிட்ட வச்சிக்காதிங்கடா என்று அந்த அர்த்தத்தில் கூறினார்
ஊரோ கீழடி.... தோண்டுவதும் கீழ் நோக்கி.... ஆனால் நமது தமிழின வரலாறோ மேல் நோக்கி.... தமிழன் என்று சொல்லி தலைநிமிர்ந்து நிற்போம். மத்திய மாநில அரசுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல....
என்னுடைய வாழ்வின் கடைசி ஆசையை எப்போதோ தீர்மானித்து விட்டேன். *எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தமிழனாய் பிறந்து தமிழனாகவே மரனிக்க வேண்டும் என்று* இப்போது அதை உறுதி செய்கிறேன். தாய் தமிழ் வாழ்க!
நம் தாய் மொழி தமிழ் மீது பற்று உள்ள அனைவரும் முடிந்த அளவு இந்த செய்தியை விடாமல் பேசிக்கொண்டே இருப்போம் அல்லது ஆதரவு கொடுத்துக்கொண்டே இருப்போம் .ஒரு நாள் அவர்கள் திரும்பி பார்த்தே ஆக வேண்டும். நம்மால் முடிந்ததை செய்வோம். வாழ்க தமிழ். வளர்க தமிழ் மொழி
Nan MALAYSIA TAMILAN ..ENAKU PERUMAIYA IRUKU..INGGA TAMILANE SRI LANKA MAARI ALIKIRANUNGE ,TAMILANODHE PERUMAI KODI KATTI PARAKANOM DA..TAMILAN DA💪💥💥💥💥💥💥💢💢💢💢💢 TAMILAN NERUPA KABALI DA...EN UYIR TAMILUKU...TAMILAN ULAGATHAIYE AALANOM DA..NAAM RAJA RAJA CHOLA PARAMBARAI MEENDUM AALUNAM DA. .👍🙏
கிழடி என்ற பெயரை நமக்கு மிக பெரிய தொடர்பை ஏற்படுத்தப்படுகிறது கிழடியின் கிழ் அடிகளில் பல சுவடிகள் என்று the most sensible and civilized people ever lived in these world before BC that is Tamil people which has been clinically proved We should feel proud
Nan MALAYSIA TAMILAN ..ENAKU PERUMAIYA IRUKU..INGGA TAMILANE SRI LANKA MAARI ALIKIRANUNGE ,TAMILANODHE PERUMAI KODI KATTI PARAKANOM DA..TAMILAN DA💪💥💥💥💥💥💥💢💢💢💢💢 TAMILAN NERUPA KABALI DA...EN UYIR TAMILUKU...TAMILAN ULAGATHAIYE AALANOM DA..NAAM RAJA RAJA CHOLA PARAMBARAI MEENDUM AALUNAM DA. .👍🙏
@@jckualine9953 nijama Malay ppl think like that about us Tamils??? I'll tell you a fact which I was told by a Tamil diaspora researcher...He told me that the Tamils are native to Malaysia not the other Malay ppl or the Chinese. So what you people need to do is to be at top positions in their govt jobs and become the archeological head of Malaysia. Then you will find evidence of ancient Tamils being the first to settle in Malaysia. Represent the Tamils at the national level in Malaysia. Tamils did not go to Malaysia as laborers but as Kings thousands of years ago
தமிழரின் வாழ்வியலை தமிழர் மற்றும் உலகம் அறிந்து கொள்வதற்காகப் பாடுபட்டவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். மானுடப் பெட்டகத்தை நம் வாழ்வோடு வாழ்ந்து காட்டுவோம். அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்
News 7 தொலைக்காட்சிக்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் தமிழ் இனத்திற்கு குரல் கொடுப்பதும் மற்றும் உங்கள் நிகழ்ச்சிகளும் அனைத்தும் அருமை உங்களை போன்ற தமிழர்களால் தான் இன்று என்றென்றும் தமிழ் வளரும் வளர்க உமது பணி
@News 7 Tamil Plz make this Content/ Article in English. And If not Possible means kindly make Make This video with Subtitles..Then Only We can Communicate into All Over the World Especially into north indian Ppl ..Plz ... if u r Agree plz Do IT.. How Many of you Agree this Point..
Yes...im from malaysia i need to share this video but here malay and chinesse cant understand ...they all think tmilan is disgusting people..we must show who are we..
@@jckualine9953 nijama Malay ppl think like that about us Tamils??? I'll tell you a fact which I was told by a Tamil diaspora researcher...He told me that the Tamils are native to Malaysia not the other Malay ppl or the Chinese. So what you people need to do is to be at top positions in their govt jobs and become the archeological head of Malaysia. Then you will find evidence of ancient Tamils being the first to settle in Malaysia. Represent the Tamils at the national level in Malaysia. Tamils did not go to Malaysia as laborers but as Kings thousands of years ago.
தமிழ் என்பது நமது அடையாளம் அதை நம் பாதுகாக்க வேண்டும்.... நண்பர்களே அதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்யணும்... அருவம் இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்பு கொல்லம்
Dravidam endral purvakudi ariyan endral mathiya Asia vil irrunthu vanthavargal ...kachiku antha per vachita athey dravidam nu ninachitu irruka vendiyathu....manga boys ninga than aanda parambara mathavanalam adimaiya mathidalam nu pota planlam pocha ..tamilan endraley avan andavan (god) than
வட இந்திய ஊடங்களின் பார்வைக்கு கொண்டுசெல்ல அங்கிருப்பவர்களின் மனதில் தமிழின் தொன்மையை எடுத்து செல்ல முயற்சி மேற்கொள்ளுங்கள் தமிழ்நாட்டு இளம் தூண்களே...
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா உலகில் மூத்த மொழி பழமையான செம்மையான வளமையான இனிமையான மொழி ...................... அதுவே எங்கள் செம்மொழி தமிழ் மொழி..... ❤️❤️❤️❤️❤️
தமிழ் வாழ்க ! உலகின் முதல் மொழி தமிழ் ..கல் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி, உலகின் மூத்த குடி நம் தமிழ் குடி ... தமிழர் நாகரிகம் .. பல பல மிக மிக மிக பெரிய அறிவான வியக்க தக்க விஞ்ஞானிகள் அறிஞர்கள் தம் தமிழ் நாட்டில் இருந்துள்ளனர்.. இப்போது இந்த அரசியல் வாதிகள் திருடர்கள் தான் இருக்கிறார்கள் ..தமிழை அழிக்க நினைக்கும் இந்த காலத்தில் நாம் தமிழ் பேச வேண்டும் போற்ற வேண்டும், நம் குழந்தைகளுக்கு நம் பெருமை சொல்லித் தர வேண்டும்.. வாழ்க தமிழ் !!!!!
ஆனந்தத்தில் என் கண்களில் நீர் ததும்புகிறது, கடவுளை கண்டுபிடிப்பதற்கு முன்பே வணிகம் செய்து, ஆடைகளை நெய்து, ஆபரணங்கள் செய்து, கழிப்பறை கட்டி, சுகாதாரத் தோடு என் முப்பாட்டன்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது மிக மிக பெருமையாக இருக்கிறது
தற்போதைய கீழடியே சங்க கால மதுரை நகரமாக இருந்து இருக்கலாம்.... இன்னும் தேடினால் பல செய்திகளை கொண்டு வர முடியும்... சிலப்பதிகார காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் கிடையாது.......This keladi may be the sangam era madurai....Sila pathi karan does not mention about meenakshi temple...That time there was temple of kotravai.. the lady god ...Our culture is very old .... To find the original beginning is very difficult...We the tamilans are the first human civilaised in the world...Be proud
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழனாக பிறக்க வேண்டுகிறேன்
Super bro❣️
Nanum than nanba
நானும் தான்....
Unga comment ah padicha po kannu kalangiruchu .. nanum yethanai jenmam eduthalum tamilana pirakka asai
thillai raja we no bi CUT the check to you and I am going on with my parents are coming from united Kingdom of Saudi Arabian Riyal
மதம் இல்லா முதல் மொழி !
மனித இனதின் செம்மொழி !
எம் தமிழ் 🔥🔥🔥♡
தமிழ் வளர்ந்தது சைவத்தாலும் வைணவத்தாலும்! வைரமுத்துவாலும், கட்டுமரத்தாலும் அல்ல.
நான சங்கி இல்லை
வைரமுத்து பொய்யை ஓங்கி சொல்ரான
பிராமி எழுத்து என்று ஆவணங்களில் குறிப்பிடுவது தவறானது "தமிழ்" என்று உரைப்பதும் எழுதுவதும் சிறப்புடைமை என்பது என் தாழ்மையான எண்ணம்
@@googler1619 கட்டுமரமா😂😂😂😂😂bayangaram pa neee
Namozhiiiii
இறப்பு இல்லாத ஒரே மொழி தமிழ் மொழி...
படித்தாலும் பருப்பு வேக வைக்க முடியாத ஒரு மொழி தமிழ் மொழி!
ISRO mayilsamy, Shivan, Abdul Kalam ipdi neraya per already padichi parupu kidinditaanga... Vera engayachum poi katharunga
@@jaganivashb8690 that's why sivan & Abdul kalam told that they are Indians at the outset. A thought which brought them to high level. தமிழ் மட்டும் தெரிந்தால் கீழடி டமிலன் மாதிரி சாணி தட்ட வேண்டியதுதான். அல்லது சால்ன பிரியாணி வியாபாரம் செய்யலாம்.
@@jaganivashb8690 Apo nee solra mathiri avanga ellam Tamil mattum padichanga Vera mozhi ellam theriyathu unaku mandaila mulla iruka illa naai pee iruka da mutta payale
@@kaviarasu5658 dei pee avanga ellam tamil vazhi kalvila padichavanganu solluraru da thandakara mundam itha purinchikka mudiyala ivan english padichu kilichittan
தமிழ் எழுகிறது தமிழர்கள் நாங்களும் எழுகிறோம் வழி விடுங்கள் இல்லை என்றால் ....
காட்டு மிராண்டி பாஷை எனக்கூறிய தரங்கெற்ற தாடி நாய்க்கன் கும்பல் அதை அரவணித்து அரசியல் பிட்சை செய்கிறது.
எது எழுகிறது! தமிழா இல்ல வைரமுத்துவின் கருங்கோலா?/
Googler நீ தமிழனா இல்லை கிறுக்கான
@@googler1619 பாஷை என்று சமஸ்கிருத சொல்லை சொல்லும் போதே தெரியவில்லை யாரை எச்சரிக்க காட்டுமிராண்டி பாஷை என்று பெரியார் கூறியுள்ளார் என்று. கி.மு 6ம் நூற்றாண்டுக்கு முந்தய பாஷையை பேசுபவர்கள் தமிழர்கள் எனவே எங்க கிட்ட வச்சிக்காதிங்கடா என்று அந்த அர்த்தத்தில் கூறினார்
@@googler1619 அட என்னபா நீங்க எல்லத்துலயும் கத்திகிட்டு இருக்கீங்க.. இனி எல்லாம் இப்டி தான். காட்டுமிராண்டின நாங்களே அடிச்சிகரோம். நீங்க பண்பட்டவர் ஆச்சே தலையிடாம ஒதுங்கி விடலாமே.. peace bro
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை படுகிறேன்
உடல் மண்ணுக்கு உயிர் தமிழ்க்கு😍
நடிகர்களுக்கு விளக்கு பிடிப்பதை நிறுத்தி விட்டு...நடப்பினை அறியுங்கள்...நாளை வாழ....
Good message
👏🏼👏🏼👏🏼👍🏼
👌👍💛
🤝👌
👍👌
ஊரோ கீழடி....
தோண்டுவதும் கீழ் நோக்கி....
ஆனால் நமது தமிழின வரலாறோ மேல் நோக்கி.... தமிழன் என்று சொல்லி தலைநிமிர்ந்து நிற்போம்.
மத்திய மாநில அரசுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல....
இப்பவாச்சு இதை போட்டிங்களே டா News 7
அதுவும் சரிதான்
Indha video 3 vati potrukanga bro.
Vera veta title la
Na kuda pudhusa potutanglonu nanachiten
I m seen 3 times
என்னுடைய வாழ்வின் கடைசி ஆசையை எப்போதோ தீர்மானித்து விட்டேன்.
*எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தமிழனாய் பிறந்து தமிழனாகவே மரனிக்க வேண்டும் என்று*
இப்போது அதை உறுதி செய்கிறேன்.
தாய் தமிழ் வாழ்க!
எல்லாம் பள்ளி அண்ட் கல்லூரி படங்களில் கீழடி பற்றி 3000 ஆண்டு பழமையை சேர்க்க வேண்டும்.....
JSR 500 நம் மொழியை அடியோடு அழித்து விடுவார்களா என்று பயமாக உள்ளது 😭
என்ன தவம் செய்தேன் நான் தமிழனாக பிறந்ததற்கு .....மிக்க மகிழ்ச்சி நான் தமிழன் என்பதில்...வாழ்க தமிழ்
போங்கடா......ஆண்டவனே எங்க பக்கம்.....இந்தி மொழிய வளர்க்க நீங்க என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ உங்களால ஒன்னுமே பண்ண முடியாது......வாழ்க தமிழ் வளர்க தமிழ்......
நம் தாய் மொழி தமிழ் மீது பற்று உள்ள அனைவரும் முடிந்த அளவு இந்த செய்தியை விடாமல் பேசிக்கொண்டே இருப்போம் அல்லது ஆதரவு கொடுத்துக்கொண்டே இருப்போம் .ஒரு நாள் அவர்கள் திரும்பி பார்த்தே ஆக வேண்டும். நம்மால் முடிந்ததை செய்வோம். வாழ்க தமிழ். வளர்க தமிழ் மொழி
*தமிழன்* *என்ற* *கர்வம்* *தலைக்கேறுது* 💪👊👑
🔥🔥🔥🔥🔥🔥
தமிழ் மொழியை காப்போம்..😍
எதற்கு காக்க வேண்டும் தமிற்கு அழிவே இல்லை ....
Nan MALAYSIA TAMILAN ..ENAKU PERUMAIYA IRUKU..INGGA TAMILANE SRI LANKA MAARI ALIKIRANUNGE ,TAMILANODHE PERUMAI KODI KATTI PARAKANOM DA..TAMILAN DA💪💥💥💥💥💥💥💢💢💢💢💢 TAMILAN NERUPA KABALI DA...EN UYIR TAMILUKU...TAMILAN ULAGATHAIYE AALANOM DA..NAAM RAJA RAJA CHOLA PARAMBARAI MEENDUM AALUNAM DA. .👍🙏
Mm
எல்லோரும் தமிழில் கருத்து பதிவிடுவதை காணும் போதே மகிழ்ச்சியாக உள்ளது... !
எத்தனை தடவை இப்பதிவை பார்த்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறது
என்ன ஒரு அருமையான பெருமைக்குரிய விஷயம். Please trend this in twitter
அனைவரும் தமிழ் எழுத்துக்கள் லில் சந்தோசமாக இருக்கு தமிழ் வாழ்க
உலக மொழிகளிலேயே தமிழ் தான் மூத்த மொழி... 💪💪💪
இது இந்திய வரலாறோ அல்லது திராவிட வரலாறோ அல்ல *தமிழ் வரலாறு*
Ithu nathiga perungudigalin varalaru
அப்படி சொல்லுங்கள் அழுத்தி சொல்லுங்கள் தமிழன் தமிழ்
Illa Muslim arabi varalaru slice Allah
@@kaviarasu5658 bakthas😂😂😂
@@kaviarasu5658 😂😂😂
உயிரில் கலந்த மொழி எம் தமிழ் மொழி
கிழடி என்ற பெயரை நமக்கு மிக பெரிய தொடர்பை ஏற்படுத்தப்படுகிறது கிழடியின் கிழ் அடிகளில் பல சுவடிகள் என்று the most sensible and civilized people ever lived in these world before BC that is Tamil people which has been clinically proved
We should feel proud
All தமிழ் friends make it as a big news
5000 கோடி வருடங்கள் முன்பு பார்த்தாலும் தமிழ் மொழி இருக்கும்.....
நீ சொன்னாலும் சோல்லாட்டினாலும் தமிழன் இமயம் வரை உயர்ந்த வரலாற்றை கொண்டவன்.
தமிழன் என்று ஓர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு....
தமிழ் மொழி யாரலும் அழிக்க முடியாது
"என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறப்பதற்கு"
கண்கள் கலங்கி பார்த்தேன்.. 😣
கல் தோன்றா
மண்தோன்றா
முத்து.மொழி
தமிழ்
Nan MALAYSIA TAMILAN ..ENAKU PERUMAIYA IRUKU..INGGA TAMILANE SRI LANKA MAARI ALIKIRANUNGE ,TAMILANODHE PERUMAI KODI KATTI PARAKANOM DA..TAMILAN DA💪💥💥💥💥💥💥💢💢💢💢💢 TAMILAN NERUPA KABALI DA...EN UYIR TAMILUKU...TAMILAN ULAGATHAIYE AALANOM DA..NAAM RAJA RAJA CHOLA PARAMBARAI MEENDUM AALUNAM DA. .👍🙏
@@jckualine9953 nijama Malay ppl think like that about us Tamils??? I'll tell you a fact which I was told by a Tamil diaspora researcher...He told me that the Tamils are native to Malaysia not the other Malay ppl or the Chinese.
So what you people need to do is to be at top positions in their govt jobs and become the archeological head of Malaysia. Then you will find evidence of ancient Tamils being the first to settle in Malaysia.
Represent the Tamils at the national level in Malaysia. Tamils did not go to Malaysia as laborers but as Kings thousands of years ago
தமிழரின் வாழ்வியலை தமிழர் மற்றும் உலகம் அறிந்து கொள்வதற்காகப் பாடுபட்டவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். மானுடப் பெட்டகத்தை நம் வாழ்வோடு வாழ்ந்து காட்டுவோம். அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்
தமிழ் வாழ்க 🔥🔥👑
தமிழ் வாழ்க . உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது ஐயா!
தமிழ் பிராமி அல்ல.. தமிழி வரலாற்றைப் பாதுகாக்க வேண்டும்.. தமிழ் வாழ்க தமிழ் வளர்க..
எவன்டா அவன் dislike பண்ணது... சத்தியமா அவன் தமிழனா இருக்க மாட்டாண்டா
News 7 தொலைக்காட்சிக்கு எனது வாழ்த்துக்கள் நீங்கள் தமிழ் இனத்திற்கு குரல் கொடுப்பதும் மற்றும் உங்கள் நிகழ்ச்சிகளும் அனைத்தும் அருமை உங்களை போன்ற தமிழர்களால் தான் இன்று என்றென்றும் தமிழ் வளரும் வளர்க உமது பணி
தமிழ் நம் அடையாளம்....💪💪
Also this voice ...sema ...
இந்த காணொளியை பார்க்கும்போது என் உடல் சிலிர்க்கிறது , என்னை அறியாமல் என்னால் கடந்தகாலத்திற்கு செல்லுவதுபோல் உள்ளது .
தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவனுக்கு ஓர் குணம் உண்டு...
தமிழன்டா 💪🔥
நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்…🙏🙏🙏🙏🙏
மொழிக்களுக்கு தாய், நாம் தமிழ் மொழி🔥🔥🔥கீழடியைப் பற்றி அனைத்து ஊடங்களும் விவாத பேசுபொருளாக மாற்ற வேண்டும்..
தமிழன் ஒரூவனே உலகின் முதல்வன்
அந்த 13 dislike பன்னவனின் கைகளை வெட்ட வேண்டும்
All rajini fans
கையை வெட்ட கூடாது தலையை வெட்டி எடுக்க வேண்டும். தமிழை மதிக்காதவன் அழிய வேண்டும்
@@muthuprakasam2806 super bro❣️
Remember, we are talking about greatness of Tamil. Don't degrade it by comments like this!
Mm
தமிழன் என்று சொல்லிக் கொள்ள பெருமையாக உள்ளது.... கடவுளுக்கு நன்றி. நான் தமிழ்ச் சமுதாயத்தில் பிறக்க ஒரு வாய்ப்பு அளித்ததற்கு...
@News 7 Tamil
Plz make this Content/ Article in English. And If not Possible means kindly make Make This video with Subtitles..Then Only We can Communicate into All Over the World Especially into north indian Ppl ..Plz ...
if u r Agree plz Do IT.. How Many of you Agree this Point..
agree
Yes. @news7 please note this comment.. this documentary must need a english translation or atleast english subtitle
Good idea let those fools know the greatness of the SOUTH. ESPECIALLY TAMIL
Yes...im from malaysia i need to share this video but here malay and chinesse cant understand ...they all think tmilan is disgusting people..we must show who are we..
@@jckualine9953 nijama Malay ppl think like that about us Tamils??? I'll tell you a fact which I was told by a Tamil diaspora researcher...He told me that the Tamils are native to Malaysia not the other Malay ppl or the Chinese.
So what you people need to do is to be at top positions in their govt jobs and become the archeological head of Malaysia. Then you will find evidence of ancient Tamils being the first to settle in Malaysia.
Represent the Tamils at the national level in Malaysia. Tamils did not go to Malaysia as laborers but as Kings thousands of years ago.
Paaaaaahhhhh... எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு... அப்படியே மெய் சிலிர்க்க வைக்குது... தமிழ் வாழ்க... 👏👏👏🙏
ஆதி தமிழில் தேர்வு எழுத கூடாது . நேற்று வந்த இந்தியில் தேர்வு எழுத சொல்லுவது மத்திய அரசின் நிலைபாட்டை தெளிவாக தெரிகிறது.
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்ள்கிறான்.......நாம் தமிழ் நாம்
உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
நான் தமிழன் என சொல்லிக்கொள்வதற்க்கு பெருமை கொள்கிறேன்.....வாழ்க தமிழ்
தமிழன்டா 💪💪💪
இதிலிருந்து ஒன்று தெரிகிறது உலகிலேயே மிகவும் தொன்மையான நகரம் எங்கள் மதுரை மாநகரம் இதைச் சொல்லிக் கொள்ளவே மிகவும் பெருமையாக உள்ளது...
Hatts off we proud to be tamilan👏👏👏
மத்திய அரசின் மலத்தைத் தின்னும் பல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்தியில் உங்கள் நேர்மைக்கு மிக்க நன்றி..!
Excellent speech and presentation
தமிழ் என்பது நமது அடையாளம் அதை நம் பாதுகாக்க வேண்டும்.... நண்பர்களே அதற்க்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்யணும்... அருவம் இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்பு கொல்லம்
ஆரியம் திராவிடம் கதறியே சாகட்டும்
அடேய் மாங்கா பாய்ஸ்😂
Dravidam endral purvakudi ariyan endral mathiya Asia vil irrunthu vanthavargal ...kachiku antha per vachita athey dravidam nu ninachitu irruka vendiyathu....manga boys ninga than aanda parambara mathavanalam adimaiya mathidalam nu pota planlam pocha ..tamilan endraley avan andavan (god) than
தமிழனுக்கு சாதி, மதம் இல்லையாம்.
Dravidam Tamil irandum onruthaan
@@cyclerider9696 dai onum teriyela naa moodunga da....
Aravekadu payalugala
வட இந்திய ஊடங்களின் பார்வைக்கு கொண்டுசெல்ல அங்கிருப்பவர்களின் மனதில் தமிழின் தொன்மையை எடுத்து செல்ல முயற்சி மேற்கொள்ளுங்கள் தமிழ்நாட்டு இளம் தூண்களே...
தமிழி - தமிழின் எழுத்து வடிவம்
அருமை.... தமிழ் பிராமி....பலர் அறியாத தகவல்கள்....
இவள் , முதுகலை தமிழ்த்துறை மாணவி...
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
உலகில் மூத்த மொழி பழமையான செம்மையான வளமையான இனிமையான மொழி ......................
அதுவே எங்கள் செம்மொழி தமிழ் மொழி..... ❤️❤️❤️❤️❤️
Goosebumps 😍🔥🔥🔥🔥
நம் பாட்டன் நமக்கு கொடுத்த வரலாறு எண்ணி மெய்சிலிர்த்து கண் கலங்குகிறது வாழ்க தமிழ்
மருத நில வரலாறு கீழடி..
உலகம் தோன்றியது என்று நாம் அறிந்த போதே தமிழ் தோன்றிவிட்டது தமிம் வாழ்க்க ;
நன்றி NEWS 7 TAMIL
நிறைய பேர் வாய் அடைக்கப் பட்டு விட்டது...
தமிழரின் தொன்மையை ஆட்டையை போட நினைத்தவர்களின் எண்ணத்தை தவிடு பொடியாக்கி விட்டது....கீழடி...😂😂😂😂😂😂
தமிழ் வாழ்க !
உலகின் முதல் மொழி தமிழ் ..கல் தோன்றா முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி, உலகின் மூத்த குடி நம் தமிழ் குடி ... தமிழர் நாகரிகம் ..
பல பல மிக மிக மிக பெரிய அறிவான வியக்க தக்க விஞ்ஞானிகள் அறிஞர்கள் தம் தமிழ் நாட்டில் இருந்துள்ளனர்..
இப்போது இந்த அரசியல் வாதிகள் திருடர்கள் தான் இருக்கிறார்கள் ..தமிழை அழிக்க நினைக்கும் இந்த காலத்தில் நாம் தமிழ் பேச வேண்டும் போற்ற வேண்டும், நம் குழந்தைகளுக்கு நம் பெருமை சொல்லித் தர வேண்டும்..
வாழ்க தமிழ் !!!!!
Keeladi,Konthagai......தமிழுக்காக நாங்கள்,,,தமிழால் நாம்
உங்கள் குரல்க்கு நான் அடிமை.....!
Love this channel at least neegalachu telecast pannigalae
கீழடியில் இருந்து இன்னும் மீளடி என் தமிழ்குடி
தமிழ் தான் டா பழைய மொழி....இல்லன்னு ஒருத்தன் வம்பு இழுத்தான் australia ல...வச்சு வெளுத்து வாங்கிட்டேன் அவனை
Super ini yeavanaium vida kudathu...... 👏👏👏👏👏
👏👏👏👏
👏👏👏🔥
👍
மிக நன்று...
Great speech sir. தமிழ் வாழ்க
Full Positive comments 😍😎
தமிழ் பெருமையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றால் தமிழர்கள் எல்லாம் ஒன்றாக வேண்டும்
அருமையான பதிவு நியூஸ்7.
மிக்க நன்றி.
மிகவும் அவசியம்....... ஒவ்வொரும் கடமைகள் ஒன்று தான்
உலகில் உள்ள மதங்கள் தோன்றும் முன்னே ,
தோன்றிய என் மொழி செம்மொழி ♥️
ஆனந்தத்தில் என் கண்களில் நீர் ததும்புகிறது, கடவுளை கண்டுபிடிப்பதற்கு முன்பே வணிகம் செய்து, ஆடைகளை நெய்து, ஆபரணங்கள் செய்து, கழிப்பறை கட்டி, சுகாதாரத் தோடு என் முப்பாட்டன்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது மிக மிக பெருமையாக இருக்கிறது
தமிழராய் பெருமை கொள்வோம்.
இது போன்று தமிழகத்தை நசுக்க நினைத்தால்
நாம் தனி நாடாக போவதுதான் நல்ல வழி
Request to tamil nadu government.... please extend this keezhadi excavation... let the world know tamilan's pride... please no political pressure....
அகழ்வாராய்ச்சிக்கு 2ஏக்கர் இடம் கொடுத்த முனைவர் கரு.முருகேசனார் அவர்களுக்கு நன்றி
Hindi ya Hindi nenga Oru rule than da poringa athukulla engaluku ivalo periya podhaiyal kedachi iruku 😍😍😍😍😍vazhga thamizh
வியக்கிரென்.👍👍👍👍தமிழநாக பிரந்ததிற்க்கு பெருமை கொல்கிரென்..
79 Dislike தமிழகத்தில் 79 பிஜேபிக்காரன் இருக்கிறான் எச்சரிக்கை தமிழர்களே!!!
Poda thulakka baadugala .nenga tamilan illa Da
Nee kaipar kanavai valiyaya vanthavan thana
தமிழ் இன்றும் என்றும் உயிர் துடிப்புடன் என்றும் வாழும் தமிழ் மொழி வாழ்க
எமது தமிழ் மொழியே உலகம் முழுவதும் உள்ள மொழிகளுக்கு தாய் மொழி..உலகின் முதல் மொழி தமிழ் மொழி..
கமெண்ட்ஸ் கடைசி வரைக்கும் போய்ட்டேன்,ஒரு பிசேபீ பயல கூட காணோம்😒மெய்சிலிர்க்கிறது உம் தமிழ் பற்று பக்தா💦
நான உண்மையான தமிழன் ஏனென்றால் நான் கடவுளை வணங்கமாட்டேன் உண்மையான தமிழன் கடவுள் என்ற மூடநம்பிக்கையை வணங்கி முட்டாளாக மாட்டான்....
Kavin Raj appo sivan yar
1st Tamil sangam Agathiyar Yar avar sivan bakthar
2nd Tamil sangam tholkapiyar Yar
Seri pandiyan king sivan bakthar ah irukum bothu yaa kezhadi la pandiyan coin kedaithathu
Kadavul illai na yaa mada sappidala kezhadi makkal mada punitha ma thana pathanga avunga
Poda Cristin mandaiya
🔥கி.மு.2600 தமிழர்களின் நாகரீகம்🔥Before of indus valley civilization🔥தமிழர்களின் பெருமையை பறைசாற்றுவோம் உலகிற்கு🔥
தற்போதைய கீழடியே சங்க கால மதுரை நகரமாக இருந்து இருக்கலாம்.... இன்னும் தேடினால் பல செய்திகளை கொண்டு வர முடியும்...
சிலப்பதிகார காலத்தில் மீனாட்சி அம்மன் கோயில் கிடையாது.......This keladi may be the sangam era madurai....Sila pathi karan does not mention about meenakshi temple...That time there was temple of kotravai.. the lady god ...Our culture is very old .... To find the original beginning is very difficult...We the tamilans are the first human civilaised in the world...Be proud
தமிழ் பழைய பண்டைய பண்புகள் மிக்க மொழி அதுவே என் மொழி தமிழ் மொழி வாழ்க தமிழ் வளர்க தமிழ் மகிழ்ச்சி.
குமரிக் கண்டத்தில் பிறந்த முதல் மனிதன் தமிழையே பேசி இருக்க வேண்டும்
👍👍👍👍👍 அருமையான பதிப்பு. இந்த கண்டுபிடிப்புகள் மறைக்கப்படுவதற்கு முன் நாம் விழித்துக்கொள்வது இன்றியமையாத்து.
என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினவளாம் எங்கள் தாய் 💪
தமிழன் என்று தனி ஒரு அடையாளம் உண்டு..., முதலில் பிறந்ததும் தமிழன் உலகை ஆள்பவன் தமிழன்
Great job news7...
தமிழ் வாழ்க.... தமிழ் வளர்க.... தமிழன்டா...