கீழடி நசுக்கப்படும் தமிழர் வரலாறு | keezhadi - 2,200 years Old Ancient City

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 595

  • @gowthams9635
    @gowthams9635 7 років тому +328

    I salute u news 7 tamil......உங்களை தவிர வேர எந்த தொலைக்காட்சியும் சொல்வதில்லை........தமிழ் மலரும்

  • @trendythinking3496
    @trendythinking3496 6 років тому +296

    நான் இந்தியன் என்று சொல்வதைவிட தமிழன் என்று சொல்லவே விரும்புகிறேன்

    • @kumzrocks3899
      @kumzrocks3899 6 років тому +3

      நீ பாவாடையா

    • @sivasivaraj2232
      @sivasivaraj2232 5 років тому +4

      I'll a jaket

    • @maveerana2283
      @maveerana2283 5 років тому +7

      @@kumzrocks3899 un amma pavadai

    • @sudhatalks4970
      @sudhatalks4970 5 років тому +8

      @@kumzrocks3899 ஏன்டா ஒழுங்கா பேச தெரியாதா??
      தமிழன் என்ற எண்ணம் மேலூங்கட்டும்

    • @kumzrocks3899
      @kumzrocks3899 5 років тому +1

      @@maveerana2283 unnoda appa panguthanthai parathesi thaane

  • @keeithankeeithan6476
    @keeithankeeithan6476 7 років тому +180

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

    • @ksakthiivelthoguthi5257
      @ksakthiivelthoguthi5257 6 років тому +4

      தமிழ் எனும் ஒற்றைச் சொல் தெய்வீகமானது...அதனை எச்சூழ்நிலையிலும் விட்டுத்தர மாட்டோம்...

    • @nanjilrider_raji3065
      @nanjilrider_raji3065 6 років тому +3

      தமிழ் வாழ்க

  • @nandhakumarnandhakumar4360
    @nandhakumarnandhakumar4360 5 років тому +19

    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு.வாழ்க தமிழ்

  • @abdulkafoor7717
    @abdulkafoor7717 7 років тому +124

    இதை நாம் விட்டால் நம் வரலாறு இல்லாமல் அழிவது உறுதி. நாம் களம் இரங்க வேண்டும்

    • @revathim4860
      @revathim4860 2 роки тому +1

      போராட நானும் தயார்

  • @soujaddu2514
    @soujaddu2514 6 років тому +79

    Tamilan pathi Indha Mari concept vachu oru movie edukalam..ellarum purinjupanga..Who accept
    👇👇

  • @ssnce
    @ssnce 7 років тому +39

    Proud to be a Tamilan...Great share News7

    • @ssnce
      @ssnce 7 років тому +1

      News7 just a suggestion. Some of your articles are eye-opening to so many but since it only in tamil lang. mostly it wont get the reach as expected. Translating or captioning with english or some other popular lang. will reach wider audience so even foreign people will get to know about our culture.

  • @SandhyaLakshmi21
    @SandhyaLakshmi21 6 років тому +8

    Seriously no other news channel has guts to compare and show people how central government is thrashing us. Thats amazing guys. Thanks for showing light upon how we tamil people are treated. Please do keep up updated like this.

  • @smraja5256
    @smraja5256 6 років тому +11

    தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளும் போதுதான் தமிழர்கள் அடையாளம் வெளிவரும். நாம் தமிழர்

    • @ajayj3217
      @ajayj3217 Рік тому +1

      😂😂😂 daiii இது மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள்ள இருக்குடா யாரு வந்தாலும் மத்தியரசு விடணும்

  • @kaviyar7006
    @kaviyar7006 7 років тому +11

    As an Archaeology student I m really happy to see such positive response from media side...Thanks to News 7 tamil channel ..took keen interest in addressing this issue ...keep supporting this keezhadi issue ...because many people in Tamil Nadu are not aware of this...

    • @selvamselvam3886
      @selvamselvam3886 6 років тому

      kaviya rajamani
      hai mam I see your message your archeology student, I am +2 studying ghss I get more information in archaeologi please give an information

  • @subashbose9476
    @subashbose9476 6 років тому +60

    தமிழன் நாகரீகம் 50000 வருடம் பழைமையானது.
    ஆதாரம் குமரிக் கடலில்...மூழ்கிக் கிடக்கின்றன. .!

    • @adhikrish8854
      @adhikrish8854 6 років тому

      Subash bose unmaithan. Mudhalil keezhadi yenbathai viduthu, Sanga ilakkiyathilum, Paripadal, Thiruvilaiyadal puranathilum kuripitullabadi athan peyarai "Kondhagai" yendru azhaippom. Keezhadi yenbathu Kondhagayin oru siru paguthi mattume. Nam Thamizh ilakkiyangalil miga sirappana varalatru seithigal indha idathai patri sollappattirukirathu. Irubathi varudathukku munbe indha agazh varaichikku oru thamizhar suttikaatti, Thamizh nadu tholliyal thurayidam murayittar. Athai appothu Alum DMK arasu, nithi kodukka maruthu vittathu. Thamizh nadu tholliyal thurayum kaiyil yedukkavillai. Ippothavathu Thamizh nadu tholliyal thurai idhai munnedukka vendum.

    • @subashbose9476
      @subashbose9476 6 років тому +6

      Adhi Krish இனி என்ன மறைக்க இருக்கிறது? இது வரை தோண்டியதே தமிழர் தொன்மை...நிருபிக்கப் பட்டு உள்ளது...!
      சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன் இங்கு நாகரீகம் இருந்துள்ளது..! குமரிக் கண்டம் கூற்று இல்லை என்றவர்கள் தொனி இப்போது இறங்கி விட்டது..!
      உண்மை என்ன என்று உலகம் தெரிந்து கொண்டு விட்டது...!
      அதன் விளைவு தான் இலங்கை...இந்தியா இடையே தொடர்பு நிலப் பரப்பு4000 வருடம் மற்றும் அதற்கு கீழே உள்ளவை அதற்கும் முந்தையது என்றும் மனிதனால் உருவாக்கப்பட்டது என்ற நாசாவின் அறிவிப்பு...!
      இனி தேவை எல்லாம்....
      குமரிக் கண்டம் உண்மை என்று நமக்கு மட்டும் தெரிந்ததை உலகம் ஒப்புக் கொள்ள ஒரு "நீர் அருந்தும் குவளை..." "பானைத் துண்டு"... "எலும்பு துண்டு" - "கரித் துண்டு"என எதாவது ஒன்றை மட்டும் கடலில் மூழ்கி கிடக்கும் பொக்கிஷத்தில் இருந்து கொண்டு வந்து ஆராயக் கொடுக்க வேண்டும்...!
      அவ்வளவே...!
      மற்ற அனைத்தும் நம் இலக்கியங்களில் உள்ளது...!

    • @adhikrish8854
      @adhikrish8854 6 років тому +1

      Subash Bose, I agree.

  • @சிவன்214
    @சிவன்214 2 роки тому +7

    வாழ்க தமிழ்.. தமிழன் உலகின் முன்னோடி..

  • @truesoldier6871
    @truesoldier6871 7 років тому +30

    People believe me when i say this ... The findings in Keezhadi is EXPLOSIVE it will change Indian history. It will change India's relationship with religion and that is scaring every corrupt politician in the county , Tamil Pride will dwarf the idea of indianness

  • @நாம்தமிழர்லட்சுமிசரவணன்

    அருமையான பதிவ News 7
    🐯💪🐯💪🐯💪

  • @mohamedraffi9088
    @mohamedraffi9088 7 років тому +14

    அருமையான பதிவு.அவசியம் தமிழர்களை இந்த பதிவு போய் சேரவேண்டும்..மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் வாழ்க தமிழ்.

  • @9442413600
    @9442413600 7 років тому +48

    அனைவரும் புறியும் படி எடுத்து உறைத்ததற்கு நன்றி. நம் அரசியல் வாதிகள் டெல்லிக்கு பயப்படும் வரை எதுவும் நடக்காது.

  • @arangaraj671
    @arangaraj671 6 років тому +13

    கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம். ...நன்றி நியூஸ் 7

  • @karthieswaran5876
    @karthieswaran5876 2 роки тому +1

    உங்கள்குரல் மிகவும் அருமை

  • @ellappansen1237
    @ellappansen1237 6 років тому +2

    அருமையான குரல்..
    பொருத்தமான குரல்..
    ஆர்வத்தோடு பார்க்கவும் கேட்கவும் தூண்டுகிறது.

  • @gerryjoseph4288
    @gerryjoseph4288 7 років тому +20

    My dear Tamil brothers and sisters, unless and until we are all united under one identity as "Tamils" irrespective of our caste and religion, any change would be highly impossible. I think it is time to rediscover our real identity. It is time to bring to light THOSE who sowed all kinds of divisions among us to better rule us. All united, I think nobody can stop us from knowing our roots, cultures and rich civilisation. Thanks.

  • @muthukannan374
    @muthukannan374 7 років тому +38

    Really amazing video... more information about Keezhadi...now I realised the importance of Ancient Tamilians Histories.....but what to do... Indian Government should take correct action's 😣😣😣

  • @muthukannan374
    @muthukannan374 7 років тому +47

    But I believe definitely one day everyone will realise it's importance...

  • @nirmalprasanthsekar6262
    @nirmalprasanthsekar6262 6 років тому +14

    கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே💪💪💪💪

  • @Kumarooooooooo
    @Kumarooooooooo 7 років тому +13

    கீழடி நாகரிகத்துக்கு இன்று தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் அனைவரும் சொந்தமானவர்கள். மனித குல வரலாற்றில் மனிதன் நாடோடியாக தான் வாழ்ந்து வந்தான். பல தமிழ் சாதிகளுக்கும் கீழடிக்கும் தொடர்பில்லை..

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk 5 років тому +1

      நீங்கள் சொல்வது உண்மை இந்துகளாக முஸ்லிம்களாக கிருஸ்துவர்களாக தமிழயை தாய் மொழியாக கொண்ட அனைவரும் கிழடி மக்கள் மரபணுவுக்கு சொந்தகாரர்கள் என்பதில் ஒரு தமிழனாய் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @r1crockersrajeev499
    @r1crockersrajeev499 6 років тому +13

    நான் தலைவனங்குகிறேன் இந்த பதிவுக்கு

  • @benadictsathish6234
    @benadictsathish6234 7 років тому +80

    எழுவோம் தமிழனாக மட்டும்
    சாதியம் மதத்தால் அல்ல

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 6 років тому +2

      Benadict தலையே சுத்துதுடாசாமி
      வர வர நாட்ல இந்த பேலி தமிழர்கள் (டுமிளர்கள்)தொல்ல தாங்க முடியலடா சாமி!தமிழ்ல பேர் வச்சிக்காதவ தமிழ் சாமியகும்பிடாதவ தமிழ் கலாச்சாரத்துல வாழதவ இவ எல்லா தமிழனா.டேய் நீங்க திருந்தவே மாட்டேங்களா .. அட மானங்கெட்ட பயலுகலா த்தூ

    • @suryakumar9668
      @suryakumar9668 6 років тому +2

      Adhu ena da benadict idhu unaku tamizh pera.... Idhula ivaru tamila kapathaporaram💦💦💦💦 dumilans

    • @kumzrocks3899
      @kumzrocks3899 6 років тому +1

      ஹேய் பெனடிக் மொதல்ல ஓ பெயர தமிழ்ல வை பாப்போம்

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 5 років тому +3

      Kumaran Kumaran அடேய் அபிஸ்த்து கூதி விஸ்வா ரமேஸ் சுரேஸ் அஸ்வின் தினேஷ் கணேஷ் கணபதி பிரியாஸ் கிருஷ்னா அனுஷியா போன்ர பேரலம் தமிழாடா அபிஸ்த்து புன்ட இல்ல உண் மத நூலான ரிக் எஜூர் சாம அதர்வனம் பகவத்லா தமிலாடா முட்டா புன்ட இல்ல திருமணம் திதி கொடுப்பது புது வீடு கிரக பிரேகேசம் கோவில் வலிபாடுலா தமிழாடா அத்திபே கூதி இல்ல தமிழர் மரபு படி இறந்தோரை புதைக்கும் பலக்கம் நடுகல் மரபினர் நீ எரியூட்ட படுகிராய் சாய்பாபா ஆஞ்சினேயா ராமர் போன்ர கடவுலை வணங்கும் நீ எப்படா தமிழன் ஆன மென்டல் புன்ட தமிழர் சமயைத்தை திருடி அசிங்கபடுத்தி திரிச்சுய்யோ என்று தமிழை நீசபாசைனு சொன்னியோ உடண்கட்ட ஏர சொன்னியோ முலைவரி கட்ட சொன்னியோ திருகூரலுக்கு முரனாக என்று உண் சமஸ்கிருத நூலில் பிரப்பின் அடிபடையில் ஏர்ர தால்வை கற்பித்தியோ என்று அய்தினையில் சமண தமிழ் சித்தர்கலை கலுவேற்றி கொன்னியோ என்னைக்கு ராவணணை அரக்கணாக ஆக்குனியோ கலை பத்தில் தலை சிறந்தவணை தலை பத்துனு மார்ரினியோ என்ரு முல்லை நில மாயோனை கிருஸ்ணரா மாத்தி பொம்பல பொருக்கியா ஆக்கினியோ குறிச்சி தினை சிவனை என்று விஸ்னுவோட ஓரின சேர்க்கை செய்து அய்யப்பண் பிரந்தார்னு சொன்னியோ அன்ரே தமிழன் யூத ஆரிய மதத்தைவிட்டு வெளியேரிட்டான்டா அபிஸ்த்து புன்ட நா முன்னால் குறிச்சி தினையன்

    • @gobiyazhini4906
      @gobiyazhini4906 5 років тому +1

      ¹tamilan perumai veli varum nandri news 7

  • @kodi2344
    @kodi2344 5 років тому

    நன்றி நியூஸ் 7 செய்தி சேனல் தமிழனின் வரலாறு அனைவரும் மறுக்க தாங்கள் செய்தியே வெளியிட்டதற்கு தமிழனாய் உங்களுக்கு நன்றிகள்

  • @shanky1980
    @shanky1980 6 років тому +5

    Beautifully narrated and screened... before getting into the politics behind, I request the host team to add English sub title to entire content so we could cascade to a larger community outside our Tamil world.
    Nandri!!

  • @weareimmortals4111
    @weareimmortals4111 5 років тому +1

    இங்கே commentsல் பேசுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை. இப்போது தமிழன் என்று கூற வெட்கப்படுகிறேன். நாம் அனைவரும் அடிமை தமிழர்களே உண்மை தமிழர்கள் அல்ல. அநியாயம் நடப்பதை வேடிக்கை பார்ப்பதும் தவறுதான்.

  • @ramsparrow5407
    @ramsparrow5407 6 років тому +10

    Yes,nanum poorada ready,💪💪💪💪💪

  • @janarthanthangaraja1586
    @janarthanthangaraja1586 5 років тому +1

    உணர்வோடு உண்மையை புரிய வைத்து உள்ளீர்கள் நன்றிகள். ஒவ்வொரு தமிழனும் விழித்து கொண்டால் சரி

  • @chezhi12
    @chezhi12 7 років тому +18

    நன்றி நீயூஸ் 7

  • @sivagnanam5803
    @sivagnanam5803 7 років тому +19

    Tamil is the oldest and More refined language than sanskrit. The aryans as well as telugu people develop gealous and try to hide the encient glory of tamils. The past history will help to unite the tamils across caste and creed and that paves way to become a great force to achieve great glory as in the past. For that tamilians must know who is the real enemy and real friend. Glory to tamil. Valga Thamilar.

  • @romeshfrank4790
    @romeshfrank4790 6 років тому +12

    எமது தமிழ் மூதாதையர்களுடைய பெருமையை மட்டுமே பேசி வருகின்றனர் ,நல்ல விடயம் என்றாலும், இப்போது வாழும் நாமும் தமிழர்கள் தானே,, அக்கால தமிழர்கள் மிகவும் புத்திசாலிகலாக இருந்துள்ளனர், அவர்களை போல் இப்போது உள்ள தமிழர்கள் இல்லையே எனும்போது வருத்தமாக உள்ளது,,

  • @soundharrajan4130
    @soundharrajan4130 5 років тому +2

    நன்றி நியூஸ் 7

  • @sivabaskaran5044
    @sivabaskaran5044 3 роки тому +2

    "தமிழன் உடையோன் எனஉயிர்த்தெழு அல்லது இறப்போன் என உயிரைதழு" M.S.பாஸ்கரன்

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 2 роки тому +1

    கீழடி நாகரீகத்தை உலகறியச் செய்ய தமிழக அரசு மக்களது கவனத்தை ஈர்க்கும் விழிப்புணர்வு பேரணிகளை நடத்தியும், ஆங்காங்கே கலை நிகழ்ச்சிகளை( தற்போது நடந்த " செஸ் ஒலிம்பியாட்" டில் நடத்தியது போல்) நடத்திட வேண்டும்.

  • @karthikbabut0213
    @karthikbabut0213 4 роки тому +1

    இந்து இந்தி இந்தியா என்பதை
    என்றும் ஏற்றிடாதே! - தமிழ்
    இனத்தவன் மறந்திடாதே! -தமிழா
    முந்தி பிறந்த முதல்குடி என்பதை
    முற்றும் மறந்திடாதே! - உன்
    முத்தமிழ் துறந்திடாதே!

  • @Nirmala1969
    @Nirmala1969 7 років тому +86

    தொடைநடுங்கிப்பயலுங்க அதுதான் அகழ்வாராச்சிக்கு பயப்படறானுங்க

  • @ManiKandan-vl2it
    @ManiKandan-vl2it 4 роки тому

    மத்திய அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பது தெரிந்தும் தெரியாததுப்பொல் இருப்பதாலும், ஆராய்ச்சியை தொடர நாம் எதுவும் செய்யாமல் இருப்பதாலும் தான் நாம் விழ்ந்து கிடக்கிறோம்... இனியாவது எழுவோம்... வாழ்க தமிழ்...

  • @AnuAnu-qo7hf
    @AnuAnu-qo7hf 5 років тому +5

    Literally cried while watching this. The only thing I could say now is that I am a coward for not speaking up for this, so as all of you!

  • @lavmalavanya7029
    @lavmalavanya7029 5 років тому +2

    உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ்👍👍👍👍👍 உலகில் முதலில் தோன்றிய மனிதன் தமிழன்டா 😎😎😎😎😎😎😎😎😎 வாழ்க தமிழ் 🙏🙏🙏

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 7 років тому +5

    அருமையான பதிவு. நன்றி.

  • @jaispassion6116
    @jaispassion6116 7 років тому +83

    Tamila if you sleep another 50 years you lose YOUR KOVAM ALSO

    • @thaladanu3310
      @thaladanu3310 7 років тому +5

      shivanika already maanam lost....

    • @sabarishg8316
      @sabarishg8316 7 років тому +3

      these foolish people are not Tamils..
      they don't have anything wat tamilian should have

    • @mg-zv1lt
      @mg-zv1lt 7 років тому +5

      தமிழன் பாண்டிய மள்ளர்களின் வரலாற்றை மறைக்கும் முயற்சி. கீழடி, ஆதிச்சநல்லூர் முதல் அழகன்குளம் வரை கண்டுபிடிக்கப்பட்ட பாண்டியர்கள் வாழ்ந்த இடம் அனைத்தும் இருப்பது இப்போது மள்ளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே ஊர்களில் தான்....

    • @manojprabakaran5175
      @manojprabakaran5175 7 років тому +3

      நாம ஒன்று பட்டா இதுக்கு வழி உள்ளது

    • @manojprabakaran5175
      @manojprabakaran5175 7 років тому +2

      போராட்டம் ஒன்ரே இதுக்கு வழி

  • @cholascreations9967
    @cholascreations9967 7 років тому +29

    we have lost so many things.once we forgot our history then that's it .no can't save TAMIL NADU.but thank u u very much for news 7 .I feel that news 7 has little bit honest to people.

  • @praveenkumarprakash4078
    @praveenkumarprakash4078 6 років тому +11

    Tamilnadu was one of the first people in the world

  • @phoenixgeetha2726
    @phoenixgeetha2726 7 років тому +22

    தமிழர்கள் நம் முன்னோர்கள்

  • @padmanabannatarajan9151
    @padmanabannatarajan9151 6 років тому +18

    உலக வரலாற்றை மாற்றிபோடும் எனவே தொண்டமறுகின்றனர்

  • @anvardeenm9358
    @anvardeenm9358 3 роки тому

    Arumai yana pathivo. Yar enna sey thalum soolchi velladu. Unmai veli vanthey theerum. Thangal oliparapirku Nandri. Vazhthukkal.

  • @msubramaniam8
    @msubramaniam8 7 років тому +17

    Wh can't you ppl add subtitles to this sort of documentaries as others don't know tamil and pls don't feel happy to know only among ourselves this sort of historic findings

  • @prabhakarann562
    @prabhakarann562 5 років тому +2

    இதுல இருந்து என்ன தெரியுது தமிழனுடைய வரலாறு உலகத்துக்கு தெரிய கூடாது அதுமட்டுமல்லாமல் இவர்கள் தமிழர்களாய் ஒன்று கூடினால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது தமிழனின் வரலாறு நம்மை தவிர எவனாலயும் கொண்டுவர முடியாது அதற்குத் தகுந்த ஒரு நல்ல மனிதரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் இதுபோல பல ஆராய்ச்சிகளை நாம் கொண்டுவர வேண்டும

  • @DeepalakshmiCPSY
    @DeepalakshmiCPSY 5 років тому +2

    Thank you for the valuable information sir... Create much more awareness.. Let's get together and fight for our rights.

  • @lagumakrishnan3655
    @lagumakrishnan3655 6 років тому +10

    கீலடியில் கிடைக்கும் பொருட்களை கீலடி அருகே உள்ள மதுரையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்

  • @sunilnithi2478
    @sunilnithi2478 Рік тому

    I love your vedio .long live Tamil .Nithi from Canada. Jaffna Tamilealam

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 6 років тому

    என் நம் தமிழ்நாட்டு அரசு மாநிலம் அரசு இதற்கு ஆர்வம் காட்டவில்லை, தமிழ்நாட்டு தொல்லியல் துறை என்ன செய்கிறது இது நம் வரலாறு Tmail news 7 I love you're channel

  • @manojprabakaran5175
    @manojprabakaran5175 7 років тому +6

    நம்ம தமிழ் நாமே காக்க வேண்டும் . தமிழனா இருந்தா நம்ம தமிழுக்காக குறல் கொடு .போராட்டம் ஒன்றே தமிழுக்கு உதவும் .நான் நம்ம தமிழுக்காக குறல் கொடுக்க தயாராக இருக்கேன் .என்னை போல நம்ம தமிழுக்காக போராட நிணைப்பவர்கள் சாதியை மறந்து ஒற்றுமையாக போராட என்னை அழைக்களாம் 8921594556 👍👍💪💪😡😡. நான் உங்களுடன் குறல் கொடுப்பேன் நம்ம தமிழுக்காக

  • @sivamurugan4688
    @sivamurugan4688 5 років тому +1

    கீழடி - க்கு அருகில் சுமார் 1 Km தொலைவில் உள்ள கொந்தகை ( குந்திமான்தேவி) எங்கள் ஊர் அங்கு வீட்டு மனை கட்டுவதற்கு பள்ளம் தோண்டும்போது சில பொருட்கள் கிடைத்தது அது அரசாங்கத்திற்கே இன்றும் தெரியாது மிகவும் வேதனை அளிக்கிறது இது

  • @lc306
    @lc306 7 років тому +8

    உலகின் உயர்ந்த நாகரிகம் கொண்ட சமூகங்களை உருத்தெரியாமல் சிதைப்பதே, தக்களின் முழு முச்சாக கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் ஆரியர்களும், யூதர்களும் ஆகிய ஐரோப்பியர்கள்.
    Ex: Red Indians/ Tamilan

  • @smraja5256
    @smraja5256 6 років тому +1

    உண்மையை உலகிற்கு எடுத்துரைத்த news 7 Tamil கு நன்றி

  • @makkalselvanmani4477
    @makkalselvanmani4477 5 років тому +2

    மதுரையில் செல்லூரின் அருகே செல்லும் வைகை ஆற்றில் காலகாலமாக இருந்த மண்டபம் இடிக்கப்பட்டுள்ளது

  • @punithathandayutham6578
    @punithathandayutham6578 3 роки тому

    வாழ்க தமிழ் தொடரட்டும் கீழடி ஆராய்ச்சி

  • @anandn6905
    @anandn6905 5 років тому

    துரோகத்தை தகர்த்தெறியும் வியூகம் அமைத்திடுவொம். தமிழர் தம் மான்பை காத்திடுவொம். வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!.

  • @udayakavi
    @udayakavi 6 років тому +1

    உங்களது குரல் இப்பதிவிற்க்கு மிக சரியாக பொருந்துகிறது

  • @hariv4218
    @hariv4218 2 роки тому +1

    பொன்னியின் செல்வன் மாதிரி கீழடியும் ஒரு படம் ரெடி பண்ணனும்

  • @dhanasekar2204
    @dhanasekar2204 6 років тому +1

    Good one
    Just search
    Who started Hinduism?
    When was Hinduism started?
    When was ramayana written?
    When was thirukural written?
    *Ang wort the first temple of hindu in Cambodia and when Indians went to Cambodia to construct an hindu temple
    Also see who are Aryans?
    When was jaganath temple constructed?
    *Gene of an Aryan ANI and gene of dravidians ASI
    You people will get answers fa everything.

  • @subhashnadar3626
    @subhashnadar3626 6 років тому +14

    இதற்காகவே தனி நாடு வேண்டும்

    • @subhashnadar3626
      @subhashnadar3626 6 років тому

      தமிழா விழித்துக்கொள்

    • @Ram-wd4no
      @Ram-wd4no 5 років тому +1

      அப்பவும் நாடார் வருமோ.....😂😂😂

  • @sornalathamahajeeva5192
    @sornalathamahajeeva5192 5 років тому +1

    தமிழ் நம் உயிர்

  • @SaravanaKumar-ir2lh
    @SaravanaKumar-ir2lh 4 роки тому

    தமிழ்நாடு தமிழர்களின் மூச்சு மக்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மட்டுமே சாத்தியம். ஜல்லிக்கட்டு போராட்டம் மாதிரி வந்தால் கீழடிக்கும் முடிவு கிடைக்கும். நாம் மதங்களை தவிர்த்து நம் மண்ணுக்காக போராடுவோம். தயாராக இருப்போம். நித்தியா

  • @dharmaraj4780
    @dharmaraj4780 5 років тому +1

    salute news7

  • @AjmalKhan-ho4kt
    @AjmalKhan-ho4kt 7 років тому +14

    nandri news7

  • @vishalivish2415
    @vishalivish2415 7 років тому +71

    porada nanga thayar💪

    • @vetriselvimuthumani7410
      @vetriselvimuthumani7410 6 років тому +2

      வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு ஆத்திரம் வருகிறது தயவு செய்து போராடுங்கள் நாங்களும் துணையிருப்போம்

    • @சாம்புசிவனின்பிள்ளை
      @சாம்புசிவனின்பிள்ளை 5 років тому

      @@vetriselvimuthumani7410 எதற்கு?? போராட்டம் ????மறுபடியும் தமிழனின் இனம் அழிந்து வரலாறில் படிக்கவா??? இதை எல்லோர் முகப்புத்தத்தில் ஆங்கில மொழியில் எழுதி வைக்கவும்! பின் தானாகவோ முன் வருவார்கள்

    • @abdjustin4941
      @abdjustin4941 5 років тому

      Mandiyittu vazhvatahivida poradi saavathu mel... Se quevera. Em thalada

    • @abdjustin4941
      @abdjustin4941 5 років тому

      Poradalam makkalae

  • @sandysanraj7589
    @sandysanraj7589 5 років тому

    hats off for ur video 💞💞💞💕💕💕👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vishnupriya-ep5jb
    @vishnupriya-ep5jb 5 років тому

    நீங்கள் தான் ஊண்மையான பத்திரிகை

  • @vijayvk7797
    @vijayvk7797 6 років тому +1

    தமிழ் வரலாறு யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள்... மனசு முழுக்க சோகம் தான் உள்ளது தமிழர்களுக்கு மட்டும் இப்படி துரோகம் செய்ய படுகிறது .. 😔😔😔😔

  • @thambafz6180
    @thambafz6180 6 років тому +1

    Romba Detailed News ah iruku👏👏👏

  • @fishfish300
    @fishfish300 6 років тому

    This video must be watched by all tamizhian.... Thank u newz 7...

  • @சுரேஷ்குமார்குடும்பன்

    தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்

  • @athu9106
    @athu9106 6 років тому +1

    ஒரு நாள் உண்மை வெளிவரும் தமிழ் வாழ்க....

  • @rasinanilofar9975
    @rasinanilofar9975 6 років тому +1

    Goosebumps💝

  • @karthikeyan-ih5xk
    @karthikeyan-ih5xk 5 років тому

    Sirappana pathivu... Manamarntha nandrigal 🙏🏻🙏🏻🙏🏻

  • @fazalahmed6337
    @fazalahmed6337 6 років тому +6

    A great civilization is not conquered from without until it has destroyed itself from within.
    - Will Durant

  • @Nirmala1969
    @Nirmala1969 7 років тому +37

    so chess was given to world by Tamizhan .not Indians

  • @gunaseelansengodan469
    @gunaseelansengodan469 5 років тому +1

    sir yenakku oru santhegam sir silar ierantha piragu thaan ievai anaithum veli varugirathu sir

  • @tknratnajothi
    @tknratnajothi 2 роки тому

    TKNR.FROM SRI LANKA.THANKS.THE HISTORICAL FACTS OF HINDURELIGIOUS CULTURE OF THE TAMIL COMMUNITY ARCHAEOLOGICAL EXPOSURE OF 1st AND 2nd SANGAM PERIOD TO BE DEVELOPED AND FURTHER KNOWLEDGE SKILLS CULTURE TO BE CARRIED FURTHER FOR THE BETTERMENT OF THE YOUNGER GENERATIONS.

  • @MAadithyaraja
    @MAadithyaraja 6 років тому +1

    Super msg, your voice good

  • @mahalakshmin590
    @mahalakshmin590 3 роки тому +1

    தமிழ் வாழ்க தமிழர் நாகரிகம் வாழ்க வளர்க!!

  • @பவன்சாகர்
    @பவன்சாகர் 6 років тому +1

    தகவலுக்கு நன்றி பகிர்வேன்

  • @firozrajaraja5900
    @firozrajaraja5900 6 років тому +1

    bro baliyil nadantha pooputhanai Palhi pesuyiangala?

  • @vijayab7070
    @vijayab7070 5 років тому +1

    Bgm is irritating. Not clearly heard.

  • @krisea3807
    @krisea3807 5 років тому +2

    இதே போல் குமரிக்கண்ட கடலுக்கடியிலும் தமிழர்கள் வரலாறு புதைந்து இருக்கலாம். ஆராய்ச்சி செய்தால் தெறிய வரும்.

  • @tamiltamilselvan3914
    @tamiltamilselvan3914 5 років тому +1

    ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பழையபடியும் நடக்க வேண்டும் இது நடந்தால் தமிழர்களோட வரலாறு அதிகமா தெரியும் கீழடி ஆராய்ச்சி உடையா ரொம்ப பழமையான தமிழர்கள் வாழ்ந்த இடம் ஆதிச்சநல்லூர்

  • @vishnu1495
    @vishnu1495 6 років тому +1

    Yazhi pathi oru video pannunga

  • @srisanjay5044
    @srisanjay5044 7 років тому +3

    thnq news 7

  • @sheikalavudheen7829
    @sheikalavudheen7829 6 років тому +2

    சீமான் வழியிலேயே எனது கருத்தை பதிவு செய்கிறேன்... சீமான் ஒரு அப்பன் ஆத்தாளுக்கு பிறந்திருந்தால் என்னையும் எனது சமூகத்தையும் காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் பதில் நான் சொல்ல விரும்ப வில்லை ஏன் என்றால் சீமான் எனது சகோதரன்

  • @informationplanets8641
    @informationplanets8641 5 років тому +3

    Proud to born in sivagangai district

  • @tanjorechannel1999
    @tanjorechannel1999 6 років тому +2

    Semmaaaaa superrrrrrr news

  • @rajvision7443
    @rajvision7443 6 років тому

    We are The First Nation 👏🏼in the world and we are The Root of the Tree 🌳 all others are our branches 🌱. Proud to be a Tamizlan 🙏

  • @karnansuganya5405
    @karnansuganya5405 5 років тому

    Super ....nama government pathi theriyatha

  • @thalapathivjannadhuruvandp6091
    @thalapathivjannadhuruvandp6091 5 років тому +2

    Ithu namma loda perumai ithai yaralum maraithu vida mudiyathu thamilargalin merumaiyai maraika ninaithal athu muttal thanam "alaporan thamilan,thamilan da ennalum sonnale thimirerum" ithuku ellam ore thirvu parliament election sariy
    Ana oruvarai thernthedunga tamilnatin manathai kapathunga👍👍👍👍💪💪💪💪💪💪

  • @Haripriyan219
    @Haripriyan219 5 років тому +1

    Keey ur work on
    Congrats for the discovery of of new city.
    It's an old civilization(Tamil)