இது சொர்க்கம் இல்ல அதுக்கும் மேல 🏔️| Mount Titlis | Switzerland | Way2go தமிழ்
Вставка
- Опубліковано 4 лют 2025
- Journey to the beautiful Mount Titlis | Switzerland | Episode 13
Credits: Vinnaithaandi Varuvaayaa Piano @JennisonsPiano
Naan avanillai 2 - www.amazon.com...
************************************************************
GT Holidays:
Contact GT holidays for France, Switzerland Tour Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
*************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
முதலில் பெர்னாண்டோ மற்றும் ரேகன் மிகவும் நன்றி.உலகத்திலேயே மிகவும் அழகான நாடு சுவிட்சர்லாந்து என்றுதான் சொல்வேன்.பாராட்ட வார்த்தைகள் இல்லை.மாதவன்.மறக்க முடியாத எபிசோட். மியூசிக் மற்றும் ஒளிப்பதிவு அபாரம்.🤝🤝👏👏👌👌❤️❤️🌹🌹
அழகான நாடுகளில் ஒன்று,
Awesome video,thsnk you Madhavan
@PREMANANTHAN Thank you for your comments 🙏🏼❤
உலகத்தில் மிகவும் அழகானது என்பது அவர்களின் மனநிலையை பொருத்தது ஆப்பிரிக்கா கூட அழகானதுதானே இயற்கையின் படைப்பில் செழுமை வறுமை இருக்கும் அதுதான் இயற்கை....
Hi , I am looking for someone in Swiss who can give guidance to tour at Swiss this week. Could you please help me? I am from US coming to Swiss coming week
இந்த சொர்க்கத்தை காட்டிய உங்களுக்கு கோடான கோடி நன்றி
மாதவன்
Awesome editing bro !! Thanks for taking us with you 👌
உலகெங்கும் நம் தமிழ் மொழி தமிழ் உறவுகள் பரவி கிடப்பதை பார்த்தால் மிகப் பெருமையாக இருக்கிறது இந்த உறவுகளை மீட்டெடுத்த( பெருமை மாதவனைமட்டுமே)சாரும் தொடரட்டும் உங்கள் பணி தோள் கொடுப்போம் நாங்கள் மிஸ்டர் மாதவன் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் முன்கூட்டியே இங்கு கோவையில் இருந்து சண்முகம்
இந்த swiss uncle பாக்கும் போது யார் யார்க்கெல்லம் இலங்கை guid uncle ஞாபகம் வந்தது
உங்களுடையது மிகவும் Costly அனுபவும், அதை நாங்களும் அனுபவிக்க வாய்ப்பளித்தீர்கள், அத்துடன் நம் நாட்டின் அலப்பறைகளையும் கொஞ்சம் அங்கலாய்த்தீர்கள், Superb.
திரு. மாதவன். உங்கள் பயன கானொலிகளுக்கு மிக்க நன்றி. பெரும்பாலான மக்கள் செல்ல முடியாத இடங்களுக்கு உங்கள் கானொலி வழியாக அழைத்து செல்வதை போல தான் உணர்கிறேன்.
உங்கள் கானொலியில் எனக்கு பிடித்த அம்சங்கள்.
1. உங்கள் இயல்பான பேச்சு. வளவளவென பேசாமல், என்ன தேவையோ அதை அழகாக பேசுகிறீர்கள்.
2. அருமையான தரமான ஒளி, ஒலிப்பதிவு.
3.பேச்சு, காட்சிகளை dominate செய்யாமல், காட்சிகள் மட்டுமே முழு episode ஐயும் நிறைக்காமல் நல்ல balanced making.
5. வெறும் vlog ஆக மட்டுமல்லாமல், துல்லியமான guide ஆகவும் இருப்பது சிறப்பு.
உலகின் அனைத்து இடங்களுக்கும் பயணிக்க வாழ்த்துகள். எங்களையும் உங்கள் கானொலி வாயிலாக அழைத்து செல்லுங்கள். உங்கள் மூலம் நாங்களும் உலகை காண்கிறோம். Thanks to UA-cam.
Thank you sir 😊
100 travel Channel iruntalum WAY2GO ooda quality of content ku kita kooda nerunga mudiyathu 🔥🔥🔥
Love from Madurai 💐💐💐
Thanks bro
Its true
Absolutely 👍🏻👍🏻
Yes correct ah sonnenga bro
Plus the way he narrates historic stories and his way of describing about the places is outstanding and remarkable
Hi Madi, இது சொர்க்கம் அல்ல அதற்கும் மேலாக இடம் தான். இது சாதாரண வார்த்தைகள் இல்லை ஒவ்வொன்றும் அனுபவ பூர்வமாக உங்கள் மூலம் நாங்களும் பார்த்து பிரமித்து போனோம் என்பதில் சிறிதும் மாறுபாடு இல்லை. நன்றி🙏💕🙏💕🙏💕
எப்படா உங்க வீடியோ வரும்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன் அண்ணா 😁😁😁 கரெக்டா வந்துருச்சு..... சூப்பர் அண்ணா 🤩🔥👍🏼
Brother pls call
😢😢 நீங்க சொன்ன விஷயம் உண்மைதான் மாதவா நம்ம இந்தியால சுகாதாரம் என்கிறது சுத்தமா இல்லாம போயிடுச்சு எங்க பார்த்தாலும் குப்பை எங்க பார்த்தாலும் எச்சில் துப்ப ரொம்ப அநாகரிகமா நடந்துக்கிறாங்க அதைவிட டூரிஸ்ட் பாட்டுற பேர்ல கொடைக்கானல் ஊட்டி அது மாதிரியான இடங்கள்ல ரொம்ப குடிச்சிட்டு அந்த பாட்டில் தூக்கி எறிஞ்சு அது யானை பாதிக்கப்படுவது விலங்குகள் பாதிக்கப்படுவது ஒரு மான் குரங்கு இதுக்கெல்லாம் பாதிக்கப்படுவது இந்த மாதிரி நிறைய அவலங்கள் நடந்துக்கிட்டு தான் இருக்கு தனிமனித ஒழுக்கம் ரொம்ப முக்கியம் அது இந்தியாவில நூத்துல ஜீரோ பர்சன்ட் கூட இல்லைங்கறது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வருத்தம் வருந்தக்கூடிய விஷயம் நான் எங்கேயும் எப்பயும் குப்பைகளை பொது வழியில் போட்டதே இல்லை ஆனா நம்ம ஒவ்வொருத்தரும் திருந்தினால் எல்லாம் சரியாக இருக்கும் ஒரு வெளிநாட்டவர் ஓட விலகு நான் பார்த்தேன் அவர் என்ன சொல்றாருன்னா டெல்லி ரொம்ப ரொம்ப குப்பையா இருக்கு அப்படின்னு ஒரு சொல்றாரு சொல்லும் போது எனக்கு ரொம்ப அவமானமா இருந்துச்சு நம்ம இந்தியாவோட நிலைமையை நினைச்சு😢
ஒருபக்கம் பச்சை ஒருபக்கம் வெள்ளை என்னா ஊருப்பா ச்ச கடவுளுக்கு நன்றி..... எல்லாமே புடிச்சிருந்தது maddy... Tanx uncle and Reagan..... Train miss பண்ணது.... சுவிஸ்க்கு maddy யை பிரிய மனசுவரல அதான்.... ♥️♥️♥️
@Subash Bose Thank you for your comments 🙏🏼❤
உங்களின் அனைத்து வீடியோக்களும் மிக நல்ல தரத்தில் என் பெற்றோர்கள் அரோ பகுதியில் வாழ்கிறார்கள் மற்றும் வடிவான சுவிட்சர்லாந்தின் இயற்கை காட்சி மற்றும் ரொஸ்லா கார் ஓட்டுவது சூப்பர் அனுபவம்
ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெர்னாண்டோ அண்ணன் குடும்பத்தினர் என் வீட்டுக்கு வந்து சென்ற பின்பு மகனோடும் நம் சகோதரர் மாதவன் அவர்களுடனும் பார்க்கும் போது மட்டற்ற மகிழ்ச்சி ! அழகான நாடு சுவிட்சர்லாந்துவாழ்த்துக்கள் நன்றி.
சகோதரரே,
உண்மையில் உங்களைப்பற்றி மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. சாதாரணமானவர்கள் சென்று பார்க்க இயலாத ஸ்விஸ் நாட்டை மிக விளக்கமாக படம்பிடித்து காண்பித்துள்ளீர்கள். அதுவும் இந்த வீடியோவில் வேறு உலகத்துக்கே அழைத்து சென்று விட்டீர்கள். இயற்கை என்னென்ன விந்தைகளை தன்னுள் வைத்திருக்கிறது! தவிர நீங்கள் மட்டுமல்ல, பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கும் அந்த அங்கிள், அவருடன் வந்தவரையும் பிரிய மனமில்லை. என்ன உபசரிப்பு! தமிழ் என்ற ஒன்றுக்காகவே எவ்வளவு பாசத்தை பொழிகிறார்கள்! வாழ்க அவர்களிருவரும்! (ஒரு நடுத்தர வசதியுடையவன் ஸ்விஸ் சென்று வர 7 நாட்களுக்கு என்ன செலவாகும்? மற்ற பார்மாலிடீஸ் பற்றி ஒரு வீடியோ போட்டால் உதவியாக இருக்கும். நன்றி)
ஆயிரம் டிராவல் சேனல் இருக்கலாம் ஆனால் உங்கள் காணொளியில் இருக்கும் அமைதி இறைச்சல் அதிகம் இல்லாத மியூசிக் அருமை 4கே வீடியோ கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது நீங்கள் பகலில் வீடியோ போட்டாலும் நான் இரவில் தான் பார்ப்பேன் வாழ்த்துக்கள் வேடுகோ மாதவன் 🙏
தெய்வீக சிரிப்பையா உமது என்று சிவாஜி கணேசனை பார்த்து பாலையா திருவிளையாடல் படத்தில் சொல்வது போல் ரேகன் அவர்களை சொல்லலாம் போலிருக்கிறது மனிதர் அழகாக சிரித்துக் கொண்டே இருக்கிறார் அது எவ்வளவு அழகான நாகரீகம் என்பதை காட்டுகிறது விருந்தோம்பல் மற்றும் நாகரீகத்தின் உச்சபட்ச அடையாளமாக அந்த சிரிப்பை பார்க்கிறேன் கண்களுக்கு மிகவும் குளிர்ச்சியான இந்த 45 நிமிடங்கள் உண்மையிலேயே சொர்க்கம் தான்
Bro நீங்க சொன்ன மாதிரி சுவிஸ் சொர்க்கம் தான் எவ்ளோ அழகு பார்த்துட்டே இருக்கலாம் போல ரொம்ப நன்றி bro சுவிஸ் கண் முன்னாடி கொண்டு வந்ததுக்கு மிக்க நன்றி bro
17:50 Touching feet | You made touch our hearts. | humble | knowledgeable | We may go any heights but never forget our roots. 🤞
❤
ஒவ்வொரு இடங்களும் ரோடுகளும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அழகு அழகு❤❤❤🎉🎉🎉
naadi, narambu, ratham, sathai nu oori pona orutharala kooda ipdi present panna mudiyathu bro!!!! 😍 Theeee BEST travel vlogger na athu namma Madhavan bro than. love you brother!
❤மிகவும் அழகான பதிவு நன்றி சுவிட்சர்லாந்து 🎉😍👍👍🙏🙏🙏
43நிமிடம் கொஞ்சம் கூட விடியோ என் முகம் சுழிக்க வில்லை அன்னா நீங்க மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்🎉🎊👍 வாழ்க வளமுடன் 🙏
உண்மையில் சொர்க்க தான் நண்பா மிகவும் சிறப்பாக இருந்தது உங்கள் காணொளி நானும் செல்ல வேண்டும் ஒருமுறை சுவிட்சர்லாந்து குவைத்தில் 🇰🇼 உங்கள் மதுரைக்காரன்
உறை பனிக்கு மேலே ட்ரோனில் படமெடுத்து காட்டியது கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது. அத்தனை காட்சிகளுக்கும் பின்னால், மாதவனின் உழைப்பு நன்றாகவே தெரிகிறது... நன்றி
Thank you sir
❤
தம்பி மாதவனுக்கு பாராட்டுக்கள். மிக மிக அருமையாக உள்ளது உங்கள் காணொளி.
ரீயூனியன் சென்று அங்குள்ள நம் தமிழர்களை பற்றிய காணொளியை எதிர்பார்க்கிறோம்
இந்த நாட்டினுடைய அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனக்கு மிகவும் பிடித்திருந்தது இதே போல தமிழ்நாடு இருந்தால் மிக நன்றாக இருக்கும் எப்பொழுதாவது இந்த நாட்டில் சென்று வேலை பார்க்க வேண்டும் அல்லது சுற்றுலா செல்ல வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது
மாதவன் சார்..
அருமையான மனிதர் நீங்கள்..
சூப்பர் சூப்பர் 👌👌👌👌
வாழ்த்துக்கள் உங்களுக்கு..
கவனமாக பயணம் செய்யுங்கள்...
நன்றி..❤️❤️❤️❤️
4.2 ஒரு நிமிடம் இடைவெளியில்இரயில் தவறவிட்டது ஒவ்வொரு நிமிடம் அவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது 🇮🇳🇮🇳🇮🇳 இன்று மூன்றாவது முறையாக இந்த வீடியோ பார்த்தேன் 👍
செம்ம மாதவன்.. Continue ur efforts as always.. We are there to support u..
அருமையான காணொளி தொகுப்பு .
அழகான பனி படர்ந்த சுவிஸ் மலைகளா , அழகாக அதை படம் பிடித்த உங்கள் திறமையா, எந்த விதமான அலட்டலும் இல்லாத உங்கள் எளிமையான வர்ணனையா , உங்கள் கடின உழைப்புக்கு கிடைக்கும் வரமாக அங்கங்கே உங்களை ஆதரிக்கும் அற்புதமான மனிதர்களா , எதை சொல்வது ?
எல்லாம் மொத்தமாக குழைத்து ஒரு அழகான தாலாட்டு போலிருந்தது உங்களுடைய இந்த வீடியோ .
நிச்சயமாக மிகையில்லை .
நான் உணர்ந்ததை சொல்லுகிறேன் .
உங்கள் வயதில் எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் , அதனால் மிகைப்படுத்தவேண்டிய அவசியமில்லை .
எங்களை பத்திரமாக கைபிடித்து சுவிஸ் அழகை சுற்றி காண்பித்ததற்கு நன்றி .
மேலும் ஒரு விஷயம் , சுவிஸ் நாட்டில் Bern,Luzern, சூரிச், ஆகிய இடங்களை பார்த்திருக்கிறேன்
Mt.Pilatus , Jungfrau மலை சிகரங்கள் நீங்கள் கூறியது போல் சொர்கத்தை கண் முன்னே கொண்டு வரும் .
உங்கள் ஜெனீவா வீடியோவுக்காக காத்திருக்கிறோம் . Jungfrau வில் பனிச்சிற்பங்களின் குகை மட்டும் மிஸ் பண்ணி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் .
அடுத்த முறை வீடியோ செய்யவும் .
உங்கள் பணி மேலும் மேலும் அற்புதமாக தொடர வாழ்த்துக்கள் .
உலகை சுற்றிக் காட்டும் எங்கள் அண்ணனுக்கு மிக்க நன்றி
உங்கள் வீடியோவிலேயே இந்த வீடியோ சூப்பர் புரோ எப்படி கமென்ட் பண்றதுன்னே புரியலே கண்கள் முழுதும் பனியால் மூடி இருக்கு புரோ உங்களால் மட்டுமே இதுமாதிரி இடங்களை நான் பார்த்தேன் என்றால் மிகையில்லை புரோ மனது முழுவதும் பனி மலையின் அழகு நிறைந்துள்ளது அதுவும் மேகத்துக்கு மேலே நீங்கள் நடந்து போகும்போது அந்த இடத்தின் அழகை எப்படி சொல்வது ட்ரெயினை தவறவிட்டது எங்களுக்காக அமைந்தது போல இருந்தது இன்னொரு முறை அந்த அழகை நாங்கள் பார்பதற்காவே ட்ரோன் ஷாட் அமைந்தது உலகம் முழுவதும் உங்களுக்கு நண்பர்கள் அமைந்தது தனி சிறப்பு சூப்பர் புரோ உங்களால் மட்டுமே இது சாத்தியம் உங்கள் மூலமாக நாங்களும் உங்களுடன் பயனித்த திருப்தி மனதில் தோன்றுகிறது என்றால் உங்கள் உழைப்பு மட்டுமே தான் காரணம் வாழ்த்துக்கள் மாதவன் புரோ
Ellarum uncle sir mathiri irunthutta Ulagam evlo nalla irukkum
True...
super scenery. வாழ்க்கையில் ஒரு முறையாவது ஸ்விஸ் பார்த்து விட வேண்டும்.
உன்மையிலே சொற்கத்துக்கு மேல தான் ப்ரோ வாழ்த்துக்கள்
மிகவும் ரசித்து பார்த்தேன். அழகு சிறிதும் குறையாமல் இனிமையான இசையுடன் காட்டியமைக்கு பாராட்டுக்கள். எங்கு சென்றாலும் தமிழ் சொந்தங்களின் அன்பு அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐
Nowadays, even influencers/ motivators are very much intimidating, the showcase how the world is cruel and selfish, how ppl are money driven etc etc etc But but people like that Uncle show how still humanity, love compassion, affection still exists and Madhavan anna never fails to prove the dialogue of Rajni sir " Indha ulagathula endha moolaiku ponalum oru Tamizhan irupan namkaagha".. We always love you madhavan anna and great respect and love to all the ppl who is supporting, contributing, helping madhavan anna then and there in making way2go videos a success.
மாதவன் உங்க video ஃபுல்லா pathen i feel like I went ஸ்விட்சர்லாந்து சூப்பர் ப்ரோ
எனக்கு சென்றாலும் நல்ல தமிழ் நண்பர்கள் கிடைத்த விடுகிறார்கள் 👍🇮🇳🇮🇳🇮🇳
I am your new subscriber love form Chennai. amazing view experience thank you for this video is good.
I cant believe how sweet those guys were.
All the people who supported Madhavan during this trip out of love.
And saw someone that its a best fit on ott no
UA-cam la he can reach people without money constraints. See the comments where virtually people are visiting through his eyes.
Thanks for showing this Madhavan. Hope to see these things some day.
This is called inam inathodu serum. Madhavan gained only true and good subscribers like him not junk followers
bro மிக மிக அருமையான பதிவு நமது தமிழ் சொந்தங்கள் அவர்களைப் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக உள்ளது காலம் பொன் போன்றது என்பதை கடைசி நிமிடத்திற்கு காட்டி விட்டீர்கள் இந்த எபிசோடின் முடிவில் நமது தமிழ் சொந்தங்கள் வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி வணக்கம்🙏🏻💟❤️
மாதவன் part part ஆக காட்டுவதால் போரடிக்காமல் பார்க்க முடிகிறது. மிகவும் casual ஆக explain செய்வதால் interesting ஆக இருக்கு. எனக்கு Himachal மிகவும் பிடிக்கும். Mt. Kailash, Lhasa தவிர வேறு எங்கும் செல்ல விரும்ப மாட்டேன். ஆனால் swiss செல்ல விருப்பமாகிறது. அதற்கு உங்கள் Way 2 go காரணம்
சிறப்பான Video தந்தற்க்கு நன்றி.மற்றும் 40 நிமிடங்கள் விரிவாக தொளிவான தொகுப்பு. தமிழில் ஒரு Safari(The Best) வாழ்த்துகள்.
In my lifetime I had insisted my friends to watch only one UA-cam channel, that's way 2 go. And you never fail to deliver Madhavan bro. improvising the quality of content in every video. Each video is a heart touching one.
ப்ரோ வேற லெவல் வாய்ப்பே இல்லை ஒரு மூவி பார்த்த மாதிரி இருந்துச்சு அந்த அளவுக்கு அழகா ஷூட் பண்ணி இருந்தீங்க. அந்த ட்ரெயின் மிஸ் பண்ணும் போது என்னமோ நாங்களும் சேர்ந்து மிஸ் பண்ண மாதிரி இருந்துச்சு சூப்பர்.
உங்க வீடியோ பாக்கும் போது oru peace கிடைக்குது செம்ம episode அண்ணா ❤️
Anna nega vera level naa❤....singam single ah tha pogum❤🔥
வார்த்தையில் வர்ணிக்க முடியாத அழகு Bro❤ உங்கள் உன்னத சேவை தெடரட்டும்🎉
Thank you bro
ஹாய் மாதவன்...
வெளிநாட்டு டூர் என்றாலே மாதவன் தான் பா அப்படி சூப்பரா இருந்தது. அங்கு உங்களுக்கு கிடைக்கும் தமிழர்கள் ரொம்பவும் பாசமாக பழகுகிறார்கள்.
சூப்பர் வாழ்த்துக்கள் 💐 வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி...💐💐🤝🤝🇮🇳
மாதவன் bro அந்த uncle க்கும் Rehan கும் நன்றி சொல்லணும்..உண்மையில் பூலோக சொர்க்கம் தான்.. உங்க ஸ்பெஷல் ஐடமே drone footage view தான்.. செம்ம. நேர்ல பார்த்தே ஆகனும். ❣️💞👌🏽Titlis ல தான் bolliwood movies songs shooting board வேறயா 😄Nice vlog bro.🎉
எனக்கு உலகத்தில் மிகவும் பிடித்த நாடு சுவிட்சர்லாந்து அங்கிருந்து உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்தேன் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
I'm so happy that you met Fernando's uncle and his son Reagan, who have been very kind-hearted gentlemen to help you to reach Titis Hill. The cable car drive was super and the views were so eye-catching, luckily you have shown us the lake by its near side.
Wherever you go, your subscriber friends are very helpful you yearned for it.
The Heavenly place on earth is surely Swiss and we were able to travel with you freely.
Thank you, Madhavan for a wonderful episode on today.🙏🙏🙏
@RK Thank you for your comments 🙏🏼❤
@@reganfernando2511 uncle when i come to swiss i wish to see u...bond between you and madhavan anna is like a father and a son.see u soon uncle..💓💓💓💓
சூப்பரா இருக்கு உங்களை அனுப்பி வைத்த கடவுளுக்கு நன்றி ஹலோ பிரதர் எனக்கு தான் இந்த கொடுப்பினை இல்லை உங்கள் வீடியோ மூலம் தெரிஞ்சுகிட்டேன் சூப்பர் நன்றி
Edhu allava heaven
Wonderful country wonderful places.
No words to say..
Uncle and son good friends to u thanku both of u.
Vera vera madhri💜💜💜💜🔥🔥🔥
நீங்க அங்கிள் கிட்ட ஆசிர்வாதம் வாங்குவீங்கன்னு நினைச்சேன் கரெக்டா ஆசீர்வாதம் வாங்கிட்டீங்க வாழ்த்துக்கள்
Nice Heart you have... God bless...
I have to say this is probably one of the best videos which shows the beauty of Swiss. Kudos to you Madhavan! Amazing work
உலகத்தின் அழகான நாட்டை மிகவும் நேர்த்தியாக படம் பிடித்து பதிவு செய்து விளக்கியது மிகவும் அபாரம் வாழ்த்துக்கள் தம்பி.
What a beautiful places, kind persons, of course importance of time, superb dear Sir.
நோலன் படம் பார்ப்பது போல உள்ளது இந்த காட்சி மற்றும் இசை நான் சவுதி அரபியாவில் பணி புரிகின்ரேன் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்கின்ரேன் மிகவும் மகிழ்ச்சி சந்தோசம் மனம் அமைதி பெருகின்றது உங்கள் வீடியோக்கள் நன்றி❤❤❤❤❤
No words to say Anna for your effort, thank you so much
💐💐💐 👏👏👏 👍👍👍 🙏🙏🙏
சுவிட்சர்லாந்து சுத்தி காட்டியதற்கு
🙏🙏🙏 நன்றி. மெய் சிலிர்த்துப் போனேன்
Thank you madhavan bro for taking us tour into heaven❤❤ .hats off to fernando uncle amd regan bro… love from Srilanka 🇱🇰
Thanks Sanjayan
6:30 - 7:10 என்னுடைய எண்ணம் மற்றும் ஆதங்கத்தை வெளிபடுத்தி விட்டீர்கள். நன்றி நன்றி.....
Mass bro 🥰❤️Stunning Switzerland 🇨🇭
இறைவனின் அற்புதமான அழகிய படைப்பே சுவிட்சர்லாந்து எல்லா புகழும் இறைவனுக்கே அருமையான காணொளி அத்துடன் பெர்ணான்டோ Sir அவர் மகன் ரேகன் Super அவர்களின் கார் Super அதைவிட அவர்களின் காரை நீங்கள் drive செய்த அனுபவம் Super நன்றி வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் ! !
ella pugazhum iraivanukke...
Recently found your channel! I'm totally amazed at the quality of content in your videos. Underrated nu tha sollanum...wish more people find out your videos. Amazing editing, no loud music...very pleasing to the ears, breathtaking views & most importantly very appropriate and detailed information. Wish you more success bro. Lots of love from Mumbai.
எடிட்டிங், இசைக்கோர்ப்பு மிகவும் அருமை, போட்டோகிராபி ஆஹா ..........🙏🙌
First time seeing this much beautifully captured video and editing of Swiss from a Tamil UA-camr. Very relaxing ❤ all the very best!
Thank you so much 🙂
உங்கள் பதிவைபார்த்த நாங்கள். உங்கள் உடன் பயணிந்ததுபோல்
உணர்வு அடைந்தோம் நன்றி
செலவில்லாமல் சிறகுல்லாமல் பறந்தோம் வானவில்லின்மேல்
நன்றி தம்பி.
43 minutes non stop watched. Beautiful views all your videos. Great effort. Way2go always அற்புதமான பிரமிப்பு 🔥
வணக்கம் அண்ணா நான் சுந்தர் நியூசிலாந்து ல இருந்து ரொம்ப நல்லா இருந்துச்சு உங்களோட பதிவுலாம்.குழந்தைக்கு என்றும் வே 2 கோ குடும்பத்தோட வாழ்த்து எப்போவும் உண்டு ❤
Hi Madhavan! Yet another superb episode. Didn’t feel bored even for a second during the 43.11 min. I have no words to express how much I enjoy watching your episodes. Today you literally took us to Mount Titlis. The picturisation, clarity, background music and commentary was simply amazing. Fernando uncle and Regan are so enterprising and friendly. Apart from the scenic beauty what makes Swiss different from other tourist spots is that it’s less crowded. The last scene was simply mind blowing. Felt as though we were flying above the clouds.👍🏻👍🏻👍🏻
அற்புதமான நாடு சுவிஸ். இறைவன்.சொர்க்கத்தை படைக்க வேண்டுமானால் ஒரு முறையாவது சுவிஸ் வந்து பார்க்க வேண்டும். இன்னும் பல பயணங்கள் சிறக்க வாழ்த்துகள்.
ஞாயிற்றுக்கிழமை 10 மணி , ⌚புதன்கிழமை 2 மணி ஒவ்வொரு வாரமும் எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது 👍🇮🇳🇮🇳🇮🇳🎉
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Anna solla Varthigal kidayadhu Switzerland🇨🇭 Azgho Azgho Kandipa Naan Ennoda life povena ennaku theriyadhu annal Ungal mulamagha indha Azghai parkkum bhagiyam Switzerland Rommbu Azgha Neat and Clean ah maintain pannranga Videography Editing, explanation eppodhume best Anna Fernando Sir Regan Brother Rommbu Arumaiya guide pannanga Suthi eyarkai Pasumai Nirandha Edangal malaigal valai porvai pannigal Mount Titles Vera ulagam from the sollren Anna Entha travel Channel irrukalam ungal channel ku nugar kidayadhu Indha maari Azghana edangal naan calendar la than pathuirken🕉🙏Vazgha Valamudan
Hi anna today episode vere level anna especially drone shots ultimate anna and wish happy new year for 2023 I wish this year could achieve more success and happy moments in your life
இந்த சொர்க்கத்தை காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி மாதவன் தம்பி உங்களுடைய சில விடியோ களை பார்த்தது உண்டு எல்லாம் 👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️🥰🙏
In Alberta, Canada there are many places looks like Switzerland (Canadian Rockies).
Fernando and Regan brother ku vaalthukal
On this Sunday it’s a best treat for our eyes, stunning drone shoots are amazing, perfect BGM, must watch in big screen.. way2go Madhavan 👍
செம்மை சகோ.... நானே அங்க இருக்கின்ற உணர்வை தந்தது இந்த கானொலி....
We visited Sweet Switzerland twice. Awesome country. What a landscape!!!! If you live in Swiss your Mental stress level is controllable. The reality of Swiss. Italy, France, and Germany shared these mountains' un resources land. Swiss started to tax collection from those who are using their land to cross another country to trade. "Swiss people use one hand to count the money another hand using eat Chocolate".
By the by there is big dustpin is there geneva don’t forget watch that.
சொர்க்கத்தின் வாசல் பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் இயற்கை காட்சிகள் அற்புதம் அழகான படப்பிடிப்பு காட்சிகள். Good.
The best UA-cam channel bringing always good content & visuals & editing & music always love you work Mady bro 👍👍 Swiss series always special 😍😍#way2go 🚡🚡🚋🚋🚗🚗🏔️🏔️ drone view super bro 👍👍
நீங்க trainஅ மிஸ் பண்ணப்ப எனக்கே பதட்டமா இருந்துச்சு, அந்தளவுக்கு இநத வீடியாேவாேட நான் travel பன்னிட்ருந்தேன். Thanks for this video🥰
What a beautiful video, you motivate me to travel more!! Great job madan bro..! Thanks to fernando and Regan for being such a wonderful host..! ❤❤
@Jothy Kannan Thank you for your comments 🙏🏼❤ traveling is the best lessons..
அண்ணா நீங்கள் வாகனத்தில் செல்லும் போது நாங்களும் உங்களுடன் வருவது போல தோன்றுகிறது , அருமையான பயணம் 👍👍👏🥰
❤Blessed to witness the power of unconditional love ❤emanating through you in all your actions. Tamil People living in Europe bestows great gesture and Uncle Fernando is the ultimate person who stands tall , shines as an icon to demonstrate that love conquers every thing in this world . Love thy neighbour is the essence of this video and I wish you continue this service to mend the hearts together in your mission. Only Madhavan can do it as he is the source of all creation. Hari Hari , Keshava , Madhava , Narayana , Bless the World. 🎉
thanks for your blessing. Fernando from Switzerland
Thank you so much sir ❤️🙏🏻
@@itsnice2684 indeed we all are blessed to witness your loving kindness. May the lord continue to shower all his gifts through you to enlighten the mankind. I am very happy to read your note and it is yet another cool breeze from Swiss. Thanks again for your great service to Tamil Community and nurturing friendship with all. Take care and Stay Blessed. Ave Ave Ave Maria.
@@Way2gotamilit gives me immense pleasure to watch all your videos and I wish you can cover historic trails in Egypt, Greece , Africa and Middle East in your next voyage. You can also plan a meet up session with all your subscribers and create awareness to people to travel learn the goodness of other cultures. May God bless you strength , good health and courage to reveal the true wisdom to all. Take care and Stay Blessed.
உங்கள் காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை
Srilankan tamilans are always sweet heart
மிகவும் அருமை அருமை மிக்க மகிழ்ச்சி மேலும் இயற்கை காட்சிகளையும் காட்டுங்கள் சகோதரர்
Dear Madhavan.... . My First UA-cam Comment in my 40 years life... Content of this video... Speechless... Hats off for your efforts
Unga voice kettavae oru pudhu unarschi... Madhavan sir... Ipdi vazhanumnu oru aim varuthu😍...
A suggestion, please add ARR’s Neela mazhai charal bgm (chekka chivanda vanam) to this video especially where you capture mountains.. it will be like cherry on top of icecream👍🏻❤️
Hats off Bro! Always a fan of your videos.
Noted bro. Thanks
வணக்கம் மாதவன் , எதுவுமே சொல்ல தோன்ற வில்லை , இது வேற லெவல் , உண்மையை சொன்னால் இதற்குமேல் நேரில் என்ன பார்த்து விட போகிறேன் என்கிற எண்ணமே மேலோங்கி நிற்கிறது நீங்கள் தமிழனாய் இருப்பதில் எனக்கு மிகவும் பெருமை , நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன் என்பதை விட சுவிட்சர்லாந்து நாட்டில் உங்களுடன் பயணிப்பதை போல் உணர்கிறேன். நன்றி
Thank you brother
அருமையான தருனம் இந்த கானொளிய பார்த்த நேரம் விடியற்காலை ஐந்து மனிக்கு காலமும் நேரமும் பொன் போன்றதற்க்கு இதுவே உதாரனம். நன்றி மாதவன். இடம்: இராமநாதபுரம்
சூப்பரா இருந்துச்சு நான் ஃபர்ஸ்ட் டைம் உங்க வீடியோ பாக்குறேன் உங்க வாய்ஸ் நல்லா இருந்துச்சு நீங்க எக்ஸ்பிளைன் பண்ற விதம் எல்லா பிளேஸும் ரொம்ப அழகாவே காமிச்சிருந்தீங்க நேர்ல உங்க கூட சேர்ந்து நாங்களும் பார்த்து அந்த பீல் எங்களுக்கும் கிடைச்சுச்சு தேங்க்ஸ்
சொர்க்கத்தை காட்டியதற்கு நன்றி பிரதர்.உங்கள் பயணங்கள் தொடர்ந்துகொண்டே இருக்க வாழ்த்துக்கள்.
Thanks
Thank you ❤️