Switzerland watch Tour & History | ஒரு வாட்ச் விலை 17 கோடி | Exclusive | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • Swiss watch showroom tour | Switzerland
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

КОМЕНТАРІ • 314

  • @Way2gotamil
    @Way2gotamil  Рік тому +33

    Hello friends 👋, Hope you are doing good. Will publish the next video on 8th Jan(Sunday) at 10 AM.
    Here are the details about KUKU FM,
    KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_4613e12cb8
    A brief history of time : applinks.kukufm.com/91eHuc7Uc1kLz8e76
    Get a 50% discount on your monthly subscription
    Use coupon - WAY2GO50
    Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil

    • @shanaya6570
      @shanaya6570 Рік тому

      As always you never fail to impress us with your talent 😃 All the best!!! Looking forward to your next video.

    • @muzamilmuzamil1602
      @muzamilmuzamil1602 Рік тому +1

      Bro 1 chf na india madhepula avalo irrukum

    • @reganfernando2511
      @reganfernando2511 Рік тому +1

      @@muzamilmuzamil1602 Rs. 88,-

    • @muzamilmuzamil1602
      @muzamilmuzamil1602 Рік тому

      @@reganfernando2511 Thanks bro👍👍

    • @naveenkumar-ub4ns
      @naveenkumar-ub4ns Рік тому +1

      Brother Las Vegas la wiz Khalifa irupanga brother meet with wiz Khalifa from Las Vegas

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +33

    ஒரு இடத்துக்கு போனா அந்த இடத்தையோ அல்லது அந்த பொருளையோ காண்பிச்சோம் வந்தோம்னு இல்லாம அதோட வரலாற்றையும் சேர்த்து சொல்றது மிகச் சிறப்பு. சூப்பர் தம்பி

  • @smathavan6429
    @smathavan6429 Рік тому +25

    ரொம்ப நாளா Rolex தான் costly watch னு நினைச்சிட்டிருந்தேன். அதைவிட பிலிப் வாட்ச் விலை அதிகம் னு தெரிந்து கொண்டேன். மாதவனுக்கு மதுரை மாதவனின் நன்றிகள்.

    • @MR_SeyoN
      @MR_SeyoN Рік тому +1

      Bro!!! Lange & Sohne brand thaan most expensive in the world!
      Rolex Ellam Top 10 le illa !

    • @smathavan6429
      @smathavan6429 Рік тому

      @@MR_SeyoN thank u sir

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +16

    உலகம் முழுவதும் வாழும் எங்கள் தமிழ் மக்கள்

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Рік тому +23

    ஸ்விஸ் ஐப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஸ்விஸ், பாரிஸ் அந்த ட்ரையாங்கில் பார்டர் எல்லாம் நன்றாக இருந்தது.

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +5

    மிகவும் அருமைங்க வாட்ச் பற்றிய அனைத்து தகவல்களும் அபாரம் என்னே ஒரு தொழில்நுட்பம். தற்போது தமிழ்நாட்டில் வாட்ச் பற்றிய செய்திகள் தான் போய்க் கொண்டிருக்கிறது.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +4

    நார்வே ஸ்வீடன்பின்லாந்து மூன்று நாடுகளையும் சுற்றுலா வீடியோ எடுத்து போடுங்கள் அண்ணா.

  • @beskidhana7417
    @beskidhana7417 Рік тому +2

    ஒவ்வொரு முறையும் சிறப்பான பதிவுகள். Switzerland கடிகாரம் வாங்க ஆசை இல்லை. தொட்டுப் பார்க்க ஆசை.

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Рік тому +3

    Hi Bro. பதிவு பயனுள்ளதாக இருந்தது ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு இதைப் பற்றி தெரிந்து கொள்ள மட்டுமே இருந்தது. கனவிலும் நினைத்து பார்க்க முடியாத ஒரு பொருள். நன்றி🙏💕🙏💕🙏💕 சகோ

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 Рік тому +11

    ரோலக்ஸ் தான் விலை உயர்ந்த வாட்ச் என்று நினைத்தேன் அதற்கு மேலும் விலையிலான வாட்ச் இருக்கிறது என்று சொன்னாரே ரேகன். விலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தேன்..

  • @kannamaitha9042
    @kannamaitha9042 Рік тому +13

    Hi, I have seen all your videos and keep entertaining me. Switzerland is one of my favourite countries.🎉

  • @swathishankar659
    @swathishankar659 Рік тому +1

    ஸ்விஸ் என்றாலே பிரமாண்டம் அங்கு இருக்கும் சுற்றுலா தளங்கள் முதற்கொண்டு பேங்க் வாட்ச் கட்டிடங்கள் அனைத்துமே வியக்கத்தக்க விஷயமாக இருக்கு வாட்ச் விலையை பார்த்து மயக்கம் வருகிறது ஆனால் உங்கள் காணொலி உங்கள் விரல் நுனியில் அனைத்து தகவல்களையும் வைத்து தருவதில் நீங்கள் முதன்மையானவர் மாதவன் புரோ

  • @anandsaba2000
    @anandsaba2000 Рік тому +16

    Swiss watches are on another level. Just got a Tissot as a gift from my wife last week and I’m really loving it. Just have to service it once every 3 or 4 years to keep it for generations.

    • @kalaipriyaaesthetics4042
      @kalaipriyaaesthetics4042 Рік тому

      Isn't it boring to wear same watch for years?

    • @anandsaba2000
      @anandsaba2000 Рік тому +3

      @@kalaipriyaaesthetics4042 true, but this doesn’t have to be your go to watch for everyday use. You can get cheaper quartz watches for that and use Swiss made watches for special occasions.

    • @ranijhansijhansi4044
      @ranijhansijhansi4044 Рік тому +1

      @@anandsaba2000 my son got himself a Rolex and he wears it not for daily use but for functions or weddings .
      Enjoy wearing your wife gift sir .hope i too get one if God willing for my 62nd birthday

    • @ranijhansijhansi4044
      @ranijhansijhansi4044 Рік тому

      Am so fortunate to visit Swiss twice with my young daughter.. hope to visit again ..

    • @anandsaba2000
      @anandsaba2000 Рік тому

      @@ranijhansijhansi4044 yes I aim to get a Rolex too one day. Hope you can get one as well.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    மாதவன் அண்ணா அவர்களால் நாங்களும் அனைத்து நாடுகளையும் சுற்றி பார்க்கிறோம்

  • @geethaj3295
    @geethaj3295 Рік тому +9

    Heaps of thanks to you for exploring Swiss.. The way you present everything is absolutely fantastic. 💐💐💐

  • @archanas9417
    @archanas9417 Рік тому +1

    Titan watch vangavea padatha paada iruku enaku 😅 indha video patha apuram inum romba periya brand ku aasapadanum nu thonudhu 🤩 thnx madhavan u made my dream bigger

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +1

    என்னப்பா இது ஏதோ சாதாரண watch தானேன்னு நெனச்சேன் but இதுல இவ்ளோ விஷயம் இருக்கு..... Very very informative.... Many thanks to uncle and his son..... Beautiful collection and Brands but too much for me... It depends.... ♥️

  • @santhoshkumar2297
    @santhoshkumar2297 Рік тому +2

    Never knew watch has so much of hype and variants. Thanks madhavan bro. 🤩

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Рік тому +4

    One thing about your Vlogs you keep informing the famous things for which it's iconic I have Limit brand watch from UK as name shows its Limited watch promoted Thanks Madhavan for this wonderful virtual tour of Watch street 👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    கை கடிகாரங்கள் பற்றி எங்களுக்கு தெரியாத தகவல் நிறைய தகவல் மிக்க நன்றி

  • @SelvaMathank
    @SelvaMathank Рік тому +13

    Bro! thanks for your great videos. A kind suggestion, whenever you display the prices in INR, LKR can you please display it as comma separated. Because its hard to read if the price is more than 10K

    • @pritam4802
      @pritam4802 Рік тому

      Yes , or also can out inr 857789, as approx 8.57 lakh rs,

    • @njr3320
      @njr3320 Рік тому

      bro u can easily pause the video and count it

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 Рік тому +1

    Great job I really loved it this is the first time someone had done a superb Swiss watch video in Tamil great.

  • @vellupillaibalakrishnan7012

    நன்றி மீண்டும் வருக! Europa வில் இருந்தும் பார்க்கமுடியாத இடத்தை உங்கள் மூலம் பார்கின்றேன்

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Рік тому +1

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Nandri Anna Eppadi oru pathivu kagha Unmailye Switzerland Watch store ambience swargam than Rolex Tissot Pathuirukiren Switzerland sonna Quality than 🙏🕉Vazgha Valamudan

  • @TheCruiser1122
    @TheCruiser1122 Рік тому +6

    Another Informative video by Madhavan and two souls (Uncle and bro) took it to the next level. Well done!

  • @harsh_i
    @harsh_i Рік тому +5

    You are the best UA-camr bro. You are so underrated. Wish you more reach which u deserve in this year

    • @shot_freeze
      @shot_freeze Рік тому +1

      He is not underrated !!! He is doing his work what he loves . Many youtubers are doing it for money and get settled with that but Madhavan is not like that .

    • @harsh_i
      @harsh_i Рік тому

      @@shot_freeze true bro. Agreed

  • @praj3143
    @praj3143 Рік тому +4

    அது எப்படி தலைவரே நீங்க ஐரோப்பா பயணத்தின் முன்னோட்டம் பண்ணும் போது இங்கே(தமிழ்நாட்டில்)வாட்ச் ஐ வைத்து பெரும் பிரச்சனையே உண்டானது.இன்னும் தொடர்கிறது.இதெல்லாம் உங்கள் வேலை தானா நம்ம ஐரோப்பா கண்டத்தில் பயணம் செய்கிறோம் அங்கே பிரபலமான வாட்ச் ஐ பற்றி தமிழ்நாட்டில் பிரச்சனை ஓடினால் தான் நம்ம (வாட்ச்) வீடியோ பண்ண முடியும் என்று நினைத்தீர்களா??😜 பதநீ பதநீ..

  • @IlayarajaRadhakrishnan
    @IlayarajaRadhakrishnan 11 днів тому +1

    Mr. Regan provided many useful information . Also he is having Depth knowledge on the watches Brand wise - Amazing !!

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 Рік тому +5

    Hi Madhavan! Watch , watch, watch …. Everywhere aanaa kaiku yettunadhu vaaiku yettaley 😀. So very expensive. Just not affordable to the common man. Wonder if there are affordable cheaper quality watches (like TITAN in India).One small request , when you visit some place try to show us some reasonable shopping places. Video was good. Got a glimpse of the different varieties of Swiss watches. Thanks

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Рік тому

    நல்ல வாட்ச் பண்ணனும் ப்ரோ உங்களுடைய கவனிப்பு ரொம்ப அழகா இருந்தது ரொம்ப அழகா இருந்தது

  • @sureshr4813
    @sureshr4813 Рік тому +2

    வணக்கம் அண்ணா😀
    சாதாரண கைக்கடிகாரம் இவ்வளவு ஆடம்பரமா ?
    மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது.
    நன்றி அண்ணா😊
    Way2go ரசிகன் ஓமலூர் சுரேஷ்

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Рік тому

    அருமையா இருந்தது மாதவன் சார்.. சூப்பர் சூப்பர் 👌👌👌
    வாழ்த்துக்கள் உங்களுக்கு..
    கவனமாக பயணம் செய்யுங்கள்..
    நன்றி...

  • @sandystylepark3517
    @sandystylepark3517 Рік тому +2

    Swissla kalakarengha madavaa, now I saw your whole ( swiss) episode, azalagho azalagu Switzer land

  • @manicsrini
    @manicsrini Рік тому +1

    I can remember when the Electronic watch reaches India , the cost was Rs.50. Now the watch is one of the application in Smartphone. Not sure why & how watch industry running. Anyway its business for someone & asset for someone.

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan Рік тому +1

    வணக்கம் அண்ணா🙋🏻‍♂️... யாழ்ப்பாணம் ல இருந்து

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 Рік тому +2

    இங்கே நம் நாட்டில் KGF பார்டர் யிலேயே மூன்று ஸ்டேட்ஸ் இருக்கின்றன. ஒவ்வொரு ஸ்டேட் பார்டாரிலும் செக்போஸ்ட் உண்டு. அப்படியிருக்க மூன்று நாடுகள் பார்டரில் ஒரு செக்போஸ்ட் கூட இல்லை. ஆச்சரியம்.

  • @sundarrash5338
    @sundarrash5338 Рік тому +2

    Super bro.. you are amazing wish I visited these places 😑

  • @rsk6068
    @rsk6068 Рік тому +2

    Bro Norway Finland Iceland vlog poduvingala

  • @navins3788
    @navins3788 Рік тому +3

    madavan anna Swiss all brand watch
    price detail all brand 👍and Swiss watch history and class category india rolex and all brand showroom watch price video poddunga anna Swiss 👌

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 Рік тому +1

    Amazing wrist watch tutorial. Thanks

  • @baburamani159
    @baburamani159 Рік тому +2

    Very informative about costly swiz made watches in this video 🎥Madhavan bro thanks a lot 👌👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    சுவிட்சர்லாந்து நாடு கைக்கடிகாரங்களுக்கு மிகவும் புகழ் பெற்றது என்று கேள்வி பட்டு உள்ளேன் இப்பொழுதுதான் நேரில் பார்க்கிறேன்

  • @balamurali5238
    @balamurali5238 Рік тому

    Dear Bro,, I am Murali.. Thanks for yr watch tour... Oru information ennakku purinthathu.. Life la pala vizayangala parthu rasikalam..But adtha adiyanumnu asai pada koodathu..

  • @iamsrivarshan
    @iamsrivarshan Рік тому +2

    Australia series ku approm Phillipines or Japan series pannunga

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 Рік тому +1

    Informative video.Bro ur videos are extraordinary.Ur dedication Vera level pa...

  • @rajTrondhjem10
    @rajTrondhjem10 Рік тому

    Love my Tudor Black Bay 58.. Awesome watch

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому

    I like SEIKO, CASIO & OMEGA watches. 💯👍

  • @shankarraj3433
    @shankarraj3433 Рік тому

    Please make a separate episode on CASIO - GSHOCK watches. 👍

  • @el_mutant193
    @el_mutant193 Рік тому +2

    Expecting continues videos from you, keep going and keep inspiring us ✌🏼

  • @bytebeattamil
    @bytebeattamil Рік тому +4

    Swiss video super ❤️

  • @anwaranwar-ze7ef
    @anwaranwar-ze7ef Рік тому +1

    nice bro naanum anga poitu oru watch vanganum IWC

  • @kalaipriyaaesthetics4042
    @kalaipriyaaesthetics4042 Рік тому +1

    Awesome video. Loved these watches and general knowledge that you shared about watches. Interesting. Keep posting more 👏🎉🎉🎉😊😊💞

  • @thenniswaran9926
    @thenniswaran9926 Рік тому +2

    Time 9.26
    Amount has wrong..
    365 eur to INR

  • @nanthakumar2768
    @nanthakumar2768 Рік тому +2

    Madhavan Neenga ethu watch vaanguningala incase vaangina pls unbox panuga bro

  • @vimalvimal3814
    @vimalvimal3814 Рік тому

    அண்ணே வணக்கம் மாதவன் அண்ணா நல்லா இருக்கீங்களா உங்களுடைய அனைத்து வீடியோக்களும் இங்கு கிராமத்தில் இருக்கும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் மிகவும் பிடிக்கும் அண்ணா நீங்கள் மென்மேலும் வளர இறைவனை வணங்குகிறோம் இதுபோன்ற வீடியோக்கள் அதிகம் போடுங்கள் அண்ணா வேலை சம்பந்தமான வீடியோக்களும் பதிவிடுங்கள் அண்ணா நன்றி அண்ணா ❤️💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    Hats of way to go Madhavan Anna

  • @kamalbahadur8234
    @kamalbahadur8234 Рік тому

    I got tissot powermatic 80 and steinhart rose gold 42mm. Love it 😍

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Рік тому +2

    Thanks for the Swiss Series 😍 Maddy bro #Way2Go_Madhavan #Saravanan_Salem 🤝👍👌

  • @karthikm7574
    @karthikm7574 Рік тому +1

    Hi na Realise video before 1pm so that I can watch during my lunch break 😉

  • @RK-oq3bx
    @RK-oq3bx Рік тому +1

    Watching your full Watch video is very informative. I liked the Omega and the darkest watches. Try to buy a watch at your budget price.
    Thank you, Madhavan.🙏

  • @prasanthmohan8965
    @prasanthmohan8965 Рік тому +1

    I lik ur contents and the way of presenting the videos are quite good...keep going 🥳

  • @swaminathan1773
    @swaminathan1773 Рік тому +1

    i was waiting for this video, finally got it

  • @satheeshkumar7911
    @satheeshkumar7911 Рік тому +1

    Eppo 1m subscribers varuvanga sir🙄😔

  • @arulrajkalimuthu362
    @arulrajkalimuthu362 Рік тому +2

    Bro You mention the rate of the watch is CHF 365
    INR 144261
    LNR 118569
    I hope this rate conversion is not correct

    • @bharath2306
      @bharath2306 Рік тому

      Ama bro it's wrong 365 chf is inr 36608

  • @pritam4802
    @pritam4802 Рік тому

    Have to say,u r lucky and we are lucky , where ever u go, there is tamil ullam, to explain and show u places they have more experience on , giving us knowledge in abundance, like joseph thatha, kovai shanthan, vijithan for village, this person for watch explantion, this give us an immense experience!!

  • @ashjason7910
    @ashjason7910 Рік тому +3

    Jacob & co watches check Pani parunga anna

  • @shrrideve
    @shrrideve Рік тому

    Swiss pogo aasai but poga mudiyuma therila more satisfied watch your videos thanks for your ultimate effort to taking videos

  • @malashanmugam8349
    @malashanmugam8349 Рік тому

    Nice watch display. We enjoy watching
    This Show.

  • @simson6468
    @simson6468 Рік тому

    Semma bro nice collections Swiss is always special whaches... I love Swiss bro neenga podura vlog ellam enoda dreams bro thank you so much bro ungalala ennoda dream fulfill aana mari oru feeling bro thanks again bro

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 Рік тому

    Hi Mr.Madhavan. your cinematography is classic.
    You deserve working with Steven Spielberg and James Cameron .
    Best wishes

  • @rajah123
    @rajah123 Рік тому

    thanks brother madavan for this wonderful swiss watch tour, its very educational and i thoroughly enjoyed it. thru your channel, i came to know about the importance of swiss watches. cheers buddy and keep up the great work

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Рік тому +1

    Black money வைத்திருப்பவர்களும் இப்படி watch வாங்கி வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன், investment பண்ண நினைக்கிறவர்கள் இந்த watch வாங்கி வைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்

  • @Karthikbeliefsofficial
    @Karthikbeliefsofficial Рік тому

    Good to see bro..Any country you visit maintaining the perfect energy level ...

  • @shot_freeze
    @shot_freeze Рік тому +4

    First Comment of this video . I have been watching all your Swiss and Paris tour episodes. Really all your videos are keeping us calm and lovely 🥰 I’m very happy watching your videos 🌈💫

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +3

      Awesome! Thank you!

    • @shot_freeze
      @shot_freeze Рік тому

      @@Way2gotamil 🤗 Sila time ungala paaka konja vaitherichal ah irukum
      Bro 😃🤭🤪

  • @myreaction2489
    @myreaction2489 Рік тому +2

    Way to go family madhvan bro ❤️

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому

    Welcome Mathavan 🇮🇳🇮🇳🇮🇳👍

  • @ArunKumar-fj6gl
    @ArunKumar-fj6gl Рік тому

    13:28 start தீரன் 🥳

  • @Kanishenbagaraman
    @Kanishenbagaraman Рік тому +2

    Watch யை வைத்து அரசியல் நடந்துகொண்டு இருக்கும் போது Watch யை வைத்து காணொளி போட்டு பார்வையாளர்களை Watch செய்ய வைத்தமைக்கு நன்றி 🙏🙏

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +1

    Awesome video brother 😇👍🏼

  • @sanjaybond007
    @sanjaybond007 Рік тому +2

    Na watch kattiye Pala masam achu enaku watch KU set agave agathu vanguna onnu odanjirum illa repair agidum. Ippala mobilelaye pathukurathu. Online la mattum yarum watch vangidatheenga.

  • @tamilkural4601
    @tamilkural4601 Рік тому +1

    love from srilanka

  • @Suresh770k
    @Suresh770k Рік тому

    Normal digital watch costed 200+ chf . Paathuttu vanthutten when I visited in 2015

  • @senthilkumars5
    @senthilkumars5 Рік тому +2

    Enna gadgets use panreenga anna camera ?

  • @angurajsakthivel6921
    @angurajsakthivel6921 Рік тому

    ANNA Tamilnadula watch problem going on
    So good Timing for your video
    🙏☘️🌿👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    ஹாண்ட் வாட்ச் சூப்பர்

  • @absolutcover6891
    @absolutcover6891 7 місяців тому

    Hey bro you are missing the marvellous engineering and design of the watches called jacob&co especially their astrnomia and Bugatti editions when compared to it ,Richard mile ,Patek Phillipe and Rolex are .nothing

  • @niceguy4632
    @niceguy4632 Рік тому

    Great Mathavan. I got the story of the watches which our dream 🥰

  • @gopismm1831
    @gopismm1831 Рік тому +1

    Enga dravida maapilai kattura watch pathi sollirukala le bro

  • @reelsstudio2232
    @reelsstudio2232 Рік тому

    💓💓💓BEST CHANNEL EVER💓💓💓way to GO💟💟💟

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 Рік тому

    Unga video wait panitu erthan...

  • @vijayramesh8411
    @vijayramesh8411 Рік тому

    உங்க புது விடியோ வரும் வரை உங்க பழைய விடியோவை பார்ப்பேன் அண்ணா💕

  • @logusamyl7549
    @logusamyl7549 Місяць тому

    மிகவும் அருமை மாதவன்❤

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому

    Nice to see this beautiful country intersting

  • @vijayu707
    @vijayu707 Рік тому +2

    Bro... Watch problem yerkanave Tamilzh nattula pathikkitu eriyuthu... neenga vera !!!! 🤣

  • @Jiya-c4e
    @Jiya-c4e Рік тому +1

    My fav youtuber.. Way2go.❤❤❤❤❤❤❤❤❤❤

  • @naveens.v6500
    @naveens.v6500 Рік тому +1

    Nice Video Brother....

  • @vwitty5189
    @vwitty5189 Рік тому

    Mr Madhavan is saying about expensive Swiss watches but here the Real expensive thing in our world is just the Ancient Temples of our country India forever.

  • @karthigamathi1882
    @karthigamathi1882 Рік тому +1

    Varum pothu oru watch vaagitu vaaga

  • @wilsonvanavil6748
    @wilsonvanavil6748 Рік тому

    super madie sir.........................

  • @RuggedKing9190
    @RuggedKing9190 Рік тому

    Video quality Vera level ❤️