வாங்க Eiffel Tower உச்சிக்கு போலாம் | Eiffel Tower Tour, History & Facts | 4K | Paris | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Eiffel Tower Tour, History and Facts | Paris | France | Episode 4
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for France, Switzerland Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    *************************************************************
    Drone Credits @theDronalist
    Engeyum Kadhal BGM Credits Jagadish
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

КОМЕНТАРІ • 773

  • @Angela-iw8fm
    @Angela-iw8fm 2 роки тому +113

    தம்பியை பார்த்து "அவருக்கு என்ன, ஒவ்வொரு நாடாக உலகம் சுற்றி வாரார்" அப்டின்னு ரொம்ப easyயா சொல்லலாம்.
    But I always think about his efforts, dedication, well-planning, hardwork, pains & hurdles he is going through everytime to uploada quality& detailed video. Even in the video also, he started his journey in the morning, no proper meals, cold, standing position all-time with the camera means that the back pain, knee pain, till the night work, sleeping is only few hours 😴
    Since the views also very minimal, UA-cam Income also, very minimal only. He has to spend out of his pocket & most importantly he is a family man also.
    But we the viewers, we're travelling around the world at his cost. Those who can't effort for it but have Dreams, he is fulfilling our Dreams. Such a quality, well-planned & executive touched videos.
    OMG ... Thambi, I salute 👏 🙌 👌 your perseverance in your passion & the dedication. I'm really proud to say you're a tamilan தமிழன் as I'm also a தமிழச்சி. Whenever you're travelling, my prayer is always take care of yourself only.
    Keep rocking thambi 👏🤝🤗❤

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +18

      Thank you so much sister 🙏🏻

    • @jeevaanantham8248
      @jeevaanantham8248 2 роки тому +5

      Take your health Anna ❤️

    • @charlesprestin595
      @charlesprestin595 2 роки тому +5

      Excellent comment
      நானும் இதே தான் feel பண்ணேன்

    • @thilagamramachandran7702
      @thilagamramachandran7702 2 роки тому +2

      Wow 😍 .I'm also the same thinking. Not easy his journey. Dedication is extraordinary. Have a GOOD FUTURE BRO. Very soon.

    • @AbdulRahman-ob7tc
      @AbdulRahman-ob7tc 2 роки тому

      Avlo kashtapattu pannanu nu yaarum avara force pannaliye.. Avaruku pudichirukuradha panni video eduthu podraru... Neenga yae ivlo feel pandringa..

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 2 роки тому +35

    நாங்கள் நேரில்சென்று பார்ப்பது போல் இருந்தது நன்றி மாதவன்.. 🇮🇳🇮🇳🇮🇳

  • @Senrr
    @Senrr 2 роки тому +20

    Thanks Madhavan. You had set a high benchmark for all the tamil Vloggers. Keep up your passion and take us to new places 👍🏼🙏🏼💐

  • @vijayakumar5267
    @vijayakumar5267 2 роки тому +76

    மிகவும் நன்றி🙏💕🙏💕 சகோ. சொல்ல வார்த்தைகள் இல்லை. டவர் மேல் இருந்து எடுக்கப்பட்ட காணொளி🎥🎥🎥 மனதிற்கு இதமான ஒரு குதூகலத்தை கொடுத்தது என்றால் மிகை அல்ல. எங்களுக்கு என்ன செலவு இருக்கிறது இதை சுற்றி பார்க்க உங்களுக்கு ஆதரவு தருவதை தவிர. வாழ்த்துக்களுடன் நன்றி சகோ

    • @rathnakumar3550
      @rathnakumar3550 2 роки тому

      Very nice places , Thank you so much.

    • @nirmalasivaji8647
      @nirmalasivaji8647 Рік тому

      மாதவன்குரல்நல்லாருக்கு

  • @srinivasanmuthusamy8323
    @srinivasanmuthusamy8323 2 роки тому +20

    Srilankan tamilian are very good hearted people very happy to see them all around the world🌎 in very corner of globe

  • @kavipriya7151
    @kavipriya7151 Місяць тому +2

    Wow.... I love paris. The most beautiful place in world❤❤❤❤❤❤❤❤ thank you bro

  • @gurunathankandeeban4854
    @gurunathankandeeban4854 2 роки тому +7

    அன்பு நண்பர் இந்த video எவ்வளவு கஷ்ட பட்டு அழகாக செய்திருக்கிறார்..வாழ்த்துக்கள்.
    கடைசியாக அந்த குளிரினால் கண்கள் கலங்கி விடை பெற்றது...வார்த்தை இல்லை!!

  • @ArunKumar-cy6dg
    @ArunKumar-cy6dg 10 місяців тому +1

    சுப்பர் தலைவா என் மனசுல இருந்தா கேரையா தீந்துடிகா🎉🎉❤❤

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 2 роки тому +2

    மிக அருமையான பதிவு !
    ஈபிள் டவரை நானே உங்களுடன் வந்து நேரில் பார்த்த உணர்வு.
    Awesome ! Great !! SUPER !!!
    மிக்க நன்றி bro. 💐🎂💐🎂💐

  • @rajeshmurugan7371
    @rajeshmurugan7371 10 місяців тому +1

    Bro, nannum poi errukkan 2017, i love Paris 🗼😍

  • @bkkarunaharan5671
    @bkkarunaharan5671 Місяць тому

    நீங்க வேற லெவல் தல... இத பாருங்க அத பாருங்கனு சும்மா காட்டாம ஒவ்வொன்னுக்கும் அழகா விளக்கம் குடுத்து.... செம்ம... நேர்ல பாத்தா கூட இவளோ அழகா பாக்கமுடியுமானு தெரியல....♥♥♥♥♥

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 2 роки тому +2

    வணக்கம் மாதவன் தாங்கள் வழியாக. இவைகள் பார்க்க நேரில் பார்ப்பது போன்று உள்ளதை நினைக்க மிக்க. மகிழ்ச்சியாக.

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 2 роки тому

    Thanks! Eiffel Tower உச்சிக்கு

  • @kandavelpalanisamy7559
    @kandavelpalanisamy7559 2 роки тому +14

    NO one can explore Paris like this better than you. Really enjoyable and more informative. 🙌👏

  • @user-eu1px3zs8r
    @user-eu1px3zs8r Рік тому +3

    சகோ நான் Paris la தான் இருக்கிறேன்..உங்களது video பார்க்கும்போது நீங்கள் சக்திவாய்ந்த வாச்சொல் சொன்னிங்கள் இந்த ஆற்றை கடக்கும்போது ஒரு வீடு வாங்க வேண்டும் என்று நினைத்தேன்.. விடா முயற்ச்சியால் October 06.2023வீட்டு பத்திரத்தில் கையொப்பமிட்டு 20.2023குடி புகுந்து இன்று சந்தோசமாக 2மாதங்கள் உருண்டோ டிவிடன. நீங்கள் சொன்ன படி... நான் நினைத்தபடி நிறைவேறி விட்டது.. உங்களுக்கு நன்றி.. நீங்க சொன்படி December 31kul செய்தியை பதிவு செய்கிறேன்...புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...2024... மென்மேலும் உங்கள் நலனும், வளமும் பெருக இறையருள் வேண்டுகிறோம் 🙏❤️👏💪👋மீண்டும் Paris வாருங்கள்..

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +1

      Really happy and thanks for sharing 😊

  • @mohamedhussain3607
    @mohamedhussain3607 2 роки тому +37

    The fact is that, the Tower of Eiffel was rejected by almost all the people in Paris in the early 19th century, ignored and even considered as an Iron Junk. But Gustav (Tower designer) had utmost faith in this project, that he even ended up funding the project with the Government and eventually it became the Legend of what it is now. An Inevitable part of France.
    Hard-work, Patience, Determination and the love towards passion doesn't go in vain... Likewise Gustav we love your videos Madhavan anna and so you. Your efforts will be paid back soon... One day we'll see not 1M not 5M "10M and above" right below Way2Go tamil... Loads of love anna

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +11

      Thanks for adding that bro. I forgot to mention Eiffel design was rejected by many and Thanks for your love and support❤️

    • @mohamedhussain3607
      @mohamedhussain3607 2 роки тому +1

      @@Way2gotamil Always Anna ❤️

    • @vinothmaster1265
      @vinothmaster1265 2 роки тому

      @@Way2gotamil 💚💚😊

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому +1

    மாதவன் சகோ., உண்மையிலேயே பிரமாதம். தங்களின் இந்தவீடியோ மூலம், மிக எளிதாக, அங்கே(பிரான்ஸ் - ஈபிள் டவர்) போகமுடியாத எளியவர்களையும் கூட்டிச்சென்று மகிழ்வித்துவிட்டீர்களே, நன்றியும்
    வாழ்த்துக்களும்.

  • @SUNAURORARISE
    @SUNAURORARISE 2 місяці тому

    6:00 நமக்கு தெரிந்த தமிழர் பார்த்த உடனே ஒரு தைரியம் வரும்.. அது ஒரு தனி உணர்வு மற்றும் மகிழ்ச்சி.❤❤❤❤😊😊😊😊

  • @DivyasWorld17
    @DivyasWorld17 2 роки тому +14

    Eiffel tower 🗼 love all the drone shots, amazingly captured

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 роки тому +1

    சூப்பர் சூப்பர் 👌👌
    மாதவன் சார்..
    வாழ்த்துக்கள் நன்றி உங்களுக்கு..

  • @vijayakumarig5407
    @vijayakumarig5407 2 роки тому +1

    உண்மையில் நாங்கள் உங்க கூடவே travel செய்வது போல் உணர்கிறேன் மேலும் அருமையாக எல்லா இடத்திற்கு எப்படி போகனும் என்கிற விவரமும் விவரிக்கிறது அருமை அருமை மாதவன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @agglife
    @agglife 2 роки тому +7

    Paris na love
    Love na Paris
    "The City of Love" nu sonanga
    Apo puriyala
    Ipo puriyudhu
    Una pathaduku apro
    I mean ..video 👍
    Good job..a great applause for your efforts

  • @michelrajendran501
    @michelrajendran501 Рік тому

    bonjor iam living very near paris.same time iam working in the mussem art modern near touer effel.thanks for your comment.iam tamiz from puducherry.

  • @manojs7717
    @manojs7717 2 роки тому +4

    எனது வாழ்நாளில் நான் மிகவும் பார்க்க ஆசைப்பட்ட இடம் ஈபிள் டவர்...🗼 😒 ஒரு நாள் எனது கனவு நிறைவேறும்.... 😌 இந்த காணொளியை பதிவு செய்த மாதவன் அண்ணாவுக்கு மிகவும் நன்றி....❤️👍🏻💐

  • @vigneshkumar507
    @vigneshkumar507 2 роки тому +22

    Awesome Coverage + Best in Quality anna!. The Explanation that you have given is quiet Beautiful and Informative Actually!. Waiting for Sunday Episode na. WAY2GO!🗼♥

  • @Tuberbasss
    @Tuberbasss 2 роки тому +9

    You Nailed It Bro❤️ Felt Like I went Again 😍

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +3

      Thank you bro ❤️ it means a lot

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому +2

    France என்றாலே காதல், உணவு, effeltower, fashion, war, politics, Hitler, make-up, buildings, Movies, festival ன்னு சொல்லிட்டே போகலாம்.... இப்போ நம்ம way2go அந்த list ல வந்தாச்சு, Maddy பாய்..... I have no words to express my feel..... I really wanna explore here once in a while.... You rocked it.....

  • @k.sriramk.sriram6820
    @k.sriramk.sriram6820 2 роки тому +2

    First vara antha dialogue super 🔥

  • @avanorvlog3103
    @avanorvlog3103 2 роки тому +1

    நாங்கள் கோடைக்காலம் பாரிஸ் வந்ததால் Top level ஐ இப்ப ரசிப்பது போல ரசிக்க முடியவில்லை ஆனாலும் நான் இருண்டு Light போடும் வரை மேலே நின்று அழகை பார்ப்போம் என்று கேட்டேன் , எனது மகன், கணவருக்கு எல்லாம் பொறுமை இல்லை ஆகையால் நாங்கள் கீழே வந்து மேலே பார்க்கும் போது தான் இருண்டு Light போட்டார்கள் என்ன ஒரு அழகு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அழகு, நீங்கள் கொடுத்து வைத்து இருக்கிறீர்கள் தம்பி. நல்ல அழகாக உள்ளது காணொளி

  • @ezhilaudios7372
    @ezhilaudios7372 2 роки тому

    சகோதரரே நம் இலங்கை உறவுகளை பார்த்து பேசும் போது உங்களுடைய சந்தோசம் மகிழ்ச்சி எல்லாம் சிறப்பு நம்மை அனைவரையும் ஒன்றிணைத்த தமிழ்த்தாய்

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 роки тому +1

    தம்பிக்கு மதிய வணக்கம். மிகவும் நன்றாக இருந்தது. ஈபிள் டவரை வளக்கமாக வரிவாக சுற்றி காட்டி யது உண்மை யிலே அழகு தான்.இது தான் சொர்கபுரி என்று நினைக்கிறேன். சிரமம் பார்க்காமல் பாரிஸை அருமை யாக பதிவு செய்து காட்டி ய எங்கள் தம்பிக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி. வாழ்க வளமுடன்.

  • @mpdassche
    @mpdassche 2 роки тому +14

    Madhavan, you created a benchmark, this is really amazing video, the way you narrated with history and the stunning view of Eiffel Tower with BGM is really mesmerizing..I am sure way2go will stand tall like Eiffel Tower.. keep going.. waiting for next episode.. 👍

  • @VithuVithusihan
    @VithuVithusihan 2 роки тому

    bro ukka video pagkum pothu super ah irrugku bro but naan eppo nerula poi papan enndu kavalya irrugku bro

  • @srimathifashion9188
    @srimathifashion9188 2 роки тому

    super bro paris nerla partha mari irundhuchi...............vdos superb qulaity and visual super

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 роки тому

    நேர்ல கூட போய் பார்க்க முடியாத இதுகளை அருமையாக காட்டி விட்டீர்கள் மிக்க நன்றி பாரிச நேர்ல அமைச்சு காட்டிட்டிங்க மிக்க நன்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 роки тому

    நானெல்லாம் சென்னை பாரிஸே நல்லபடியா பார்த்ததில்ல. நீங்க ஃப்ரான்ஸ்க்கே கூட்டிட்டு போய்ட்டிங்க நன்றி. டவர் மேல இருந்து பார்த்ததும் அருமை, கீழ இருந்து எடுத்த வியூவும் சூப்பர்.

  • @explorewayshravan1681
    @explorewayshravan1681 2 роки тому +2

    Ennoda work la yevlow problem vanthalum nan dipression la irunthalum madhavan anna namba way2go channel videos partha oru happy mind relax irukku tnx for entertaining anna love you ❤️

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 2 роки тому

    4:42 yethu 🙄son 😍😍😍

  • @selvam1795
    @selvam1795 2 роки тому

    அற்புதம் அருமை மிக அருமையாக வாரிசை சுற்றி பார்த்தோம் வாரிசு மிக அருமையாக இருக்கிறது நாங்கள் செல்ல முடியாது நீங்கள் சென்று எடுத்த வீடியோவை பார்த்து மகிழ்ந்தோம் டவர் மேல் இருந்து எடுப்பதாக சொன்னீர்கள் அடுத்த வீடியோவையும் பார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறோம் இந்த வீடியோ மிக அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @SUNAURORARISE
    @SUNAURORARISE 2 місяці тому

    4:58 மிகவும் நன்றி மகிழ்ச்சி

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 7 місяців тому

    ரொம்ப நன்றி மகனே. நேரில், பார்த்தது, போலவே இருந்தது. பத்திரமாக, பாதுகாப்பாக, உன்னுடைய பயணத்தில் இரு. தீர்க்க ஆயுளுடன், நலமாக வாழ, வாழ்த்துக்கள். With Lot of Blessings. MOM

  • @kesavakumar9139
    @kesavakumar9139 2 роки тому +1

    The best channel ever i have seen...👌👌👌

  • @laurelsofkaylu1752
    @laurelsofkaylu1752 2 роки тому

    அருமை. அருமை. சிறப்பு. எவ்வளவோ முயற்சி எடுத்து சிறப்பாக தருகிறீர்கள். உண்மையாலும் உமது செலவில் நாங்கள் பல இடங்களைப் பார்க்கின்றோம். புதிய இடங்களுக்கு தனியாக சென்று தமிழில் சிறப்பாக தரும் விதம் பெருமை. தொடருங்கள். தொடர்கிறோம்.

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 роки тому

    அற்புதம் மாதவன் மிக்க நன்றி நேரில் பயணம் செய்த அனுபவம் போல இருக்கிறது பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நன்றி

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому +1

    மாதவன் புரோ உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் நீங்கள் சொன்னது போல மெழுகுவர்த்தி வெளிச்சம் ஈபில் டவர் எங்கும் பரவி இருப்பது போன்ற உணர்வு தான் ஏற்பட்டது உலக அதியத்தில் ஈபில் டவர் இருப்பது அதன் சிறப்பு இவ்வளவு உயரத்தில் இருப்பது தான் அதே மாதிரி அந்த பாலத்தின் உள்ளே போகும்போது நினைத்து நடக்கும் என்று சொன்னிர்கள் உங்கள் வீடியோ இன்னும் பல நாடுகளையும் அதன் அழகு அதன் சிறப்பையும் இன்னும் எங்களுக்கு தர வேண்டும் என்று நினைத்து கொண்டேன் எனது கிராமத்து வாழ்க்கையில் வெளிநாட்டு செல்வது என்பது எனக்கு கிடைக்காது உங்கள் வீடியோ மூலமாக நானும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் அதற்கு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +1

      உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள் sister 🙏🏻

    • @swathishankar659
      @swathishankar659 2 роки тому

      எனது கமென்டுக்கு பதில் அளித்தமைக்கு நன்றி மாதவன் புரோ

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +4

    First class explanation for Eiffel towers good excellent photography and BGM handsome Madhavan. Waiting for next episode

  • @priyakrishna7182
    @priyakrishna7182 2 роки тому +4

    Hi, Whenever I see your videos.. It takes time for my mind and heart to come out of it for a long time. I felt it many times. Either the way the video is been taken or magic in your voice... Superb... It takes the viewers heart and also makes them to feel like visiting those places at least once if luck and God permits.... way 2 go... waiting for ur swizz and aussie videos

  • @arumugam6229
    @arumugam6229 2 роки тому

    21:45 போற போக்குல ஒரு மெசேஜ் சூப்பர் அண்ணா

  • @saimanimaths5582
    @saimanimaths5582 2 роки тому

    Wow semma bro.unmaiyilaye nanka ponathu mathiri oru feel. Thanks
    Ninka epdi itha pandrinka epdi edit pandrinka ninka mattum than porinka help koota yarum ila pakkathula .epdi samalikirinka .ninka video etukirathu pathiyum hardwork pathi ethachu Thani video potunkale.antha antha time ku correct ah reach akirinka Ella place layum . Antha country theriyatha oru country epdi samaluchu porinka.
    Oru video kaka ivlo kashtta paturinka
    All the best unkaluku innum niraiya subscriber kitaika 💐
    ramanathapuram

  • @magheswaran6201
    @magheswaran6201 2 роки тому +4

    கடும் குளிரில் எங்களுக்காக வீடியோ எடுத்து பதிவு செய்தமைக்கு நன்றி மாதவன். வாழ்க வளமுடன்.

    • @franklindesai3225
      @franklindesai3225 2 роки тому +1

      Nobody has shown us the eifil tower like this Bro.

  • @pushpabalakrishnan116
    @pushpabalakrishnan116 2 роки тому

    Madhavan my age is 67. I can't visit any where. I am visiting the world with u with your videos. Thanks lot. God bless u my son.

  • @musni....57
    @musni....57 2 роки тому +1

    Vera level bro... intha videokku tha wait... music Vera level 🥰🤩

  • @prakashpriyan3915
    @prakashpriyan3915 2 роки тому

    தங்கள் படைப்புகள் அருமை. படகுப் பயண விலை விபரம்? ஈபிள் கோபுரத்தை நேரில் பார்த்தது போல இருந்தது. நன்றி. வாழ்த்துக்கள். 🙏🙏🤝🤝🤝

  • @naveens.v6500
    @naveens.v6500 2 роки тому

    superb video bro... and Dont forgot to mention you wish.. Im waiting for your comment on 31st december 2022

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 2 роки тому +1

    மிகுந்த ரம்மியமான விடியோ. நன்றிங்க

  • @eseswaran2078
    @eseswaran2078 2 роки тому

    Annnnnaaaa..... Love it....already ugaluku voice change agiruchu... INI jacket eduthudu poieruga

  • @jaffnarajith
    @jaffnarajith 2 роки тому

    இப்படி தெளிவா எங்கும் பார்த்ததில்லை way 2go எப்பவும் வேற லெவல் தான் 🔥🔥🔥

  • @sureshallinall6236
    @sureshallinall6236 2 роки тому

    ப்ரோ உங்க வீடியோ ஒளிப்பதிவு மிக அருமையா இருக்கும் அதுக்காகவே நாங்க உங்க வீடியோ பாக்குறது உண்டு... வாரம் இரண்டு வீடியோ என்பதற்கு பதிலா ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு வீடியோ போட்டீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்...

  • @poova.
    @poova. 2 роки тому

    😍😍Visual with engeyum kadhal humming....😍😍

  • @martinvijaiarokiaswamy2375
    @martinvijaiarokiaswamy2375 2 роки тому +1

    Best Ever Eiffel Tower Tour in Tamil. Feel good narration. Made a wish while crossing the bridge. Will come back and update my comment on 31st December.💯👏👍

  • @shyamalasriram7693
    @shyamalasriram7693 10 місяців тому

    Superb narration of Eiffel Tower, I felt that I saw Eiffel in person beautifuly captured ,your videos highlight is the drone capturisation

  • @thenmozhip616
    @thenmozhip616 2 роки тому

    Wow semma brother, idai vida teliva eifil tower ah yarum katti iruka matanganu ninaikuren, congrats

  • @muralib1857
    @muralib1857 Рік тому +1

    EXCELLENT INFORMATION.

  • @Mr__influencer1122
    @Mr__influencer1122 2 роки тому +1

    Bro iam in love with your voice over soo cool seeing ur video and the voice over is soo satisfying 🥰🥰🥰

  • @basheermohammed2250
    @basheermohammed2250 2 роки тому

    Parris tower
    முழு விபரங்களோட
    செமையா இருக்கு
    பாராட்டுக்கள்
    மாதவன் .

  • @manimozhikanagaraj8674
    @manimozhikanagaraj8674 2 роки тому +1

    Hello Vijay this is the first time I saw your video verystunning place of effilltower lam very lucky to see this video iam waiting for the next video thank-you Vijay

  • @murgavel4826
    @murgavel4826 2 роки тому +1

    Excellent photography & Narration bro !!! Earlier I visited Paris twice. Maybe next time I will join with you some other trip!! Keep up good work !!!

  • @sureshr4813
    @sureshr4813 2 роки тому

    உங்களின் Paris பயணம் மிகவும் அழகாகவும், அருமையாகவும் இருக்கிறது. உங்களின் எளிமையான பேச்சு மிகவும் அருமை அண்ணா......அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
    உங்கள் நண்பர் - ஓமலூர் சுரேஷ் நன்றி 🌻

  • @sureshnov2
    @sureshnov2 2 роки тому

    Hi..bro....itha ungaloda sernthu parthathu.......spra iruku bro.......keep it up bro......

  • @areef879
    @areef879 2 роки тому

    Hello my friend I am going this Eiffel Tower 2004 beautiful place I like it I think 18 years before I back I like you thanks for you 🌹👍👍

  • @jeganji1107
    @jeganji1107 2 роки тому +1

    சரியா 21.45 சிரிச்சுடே bro இடையில் இது போன்று நீங்க comedy பன்றது பிடிச்சிருக்கு...😉😅🥰

  • @deepikaramasamy1029
    @deepikaramasamy1029 2 роки тому +1

    Amazing my dream place bro London poitu vantigala

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 2 роки тому

    Anna semaa....parry's poitu vantha maathiri eerukku

  • @sangeethajaichandran5898
    @sangeethajaichandran5898 2 роки тому +4

    Hats off to you bro,love from Chennai,im not interested in traveling,but ur videos and ur efforts are really awesome,no words to say.

  • @SathishKumar-vw6is
    @SathishKumar-vw6is 2 роки тому +4

    Thalaivare Switzerland videos epo varum eagrly waiting 🔥

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 7 місяців тому

    Effil tower உச்சம் வரை சுற்றி காட்டியதற்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்

  • @parthasarathysubramanian8350
    @parthasarathysubramanian8350 2 роки тому

    " உலக அதிசயம்".... அருமையான பதிவு...!, வாழ்த்துக்கள்.

  • @Muthukumar-ns5xz
    @Muthukumar-ns5xz 2 роки тому

    நேரில் வந்து பார்த்தது போல் இருந்தது சூப்பர் ப்ரோ 💐🥰👌

  • @vimurugesh6416
    @vimurugesh6416 2 роки тому

    சூப்பர் நண்பா நானே நேரில் சென்று பார்த்த மாதிரி இருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி🙏💕🙏💕

  • @venkatesanvenkatesan5587
    @venkatesanvenkatesan5587 2 роки тому +2

    4k la video potalum 240p il video parpavagal sarbaga nandrigal palapala 😋😜

  • @ramtimepass3938
    @ramtimepass3938 2 роки тому

    ❤️❤️❤️❤️👍👍👍 வணக்கம் ப்ரோ இந்த வீடியோ பார்க்கச் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த மாதிரி நாட்டை எல்லாம் நான் பார்ப்பேனா என்றேன் கடவுள் கூட நினைத்ததில்லை பார்த்தாலும் உங்களை விரிவாக்கமாக நீங்கள் மிகப் பிடித்துக் காண்பிக்கிறது மிக மகிழ்ச்சியா இருக்கிறது என்னதான் இருந்தாலும் நம்ம தமிழ் உறவுகள் இருக்காங்களே உண்மையில் பாசக்காரர்கள் அவங்க எங்க இருந்தாலும் ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்று கடவுளுக்கு தேவையான பிரார்த்தனை பண்ணுகிறேன் அதேபோல் நீங்கள் உங்கள் உடம்பை கவனமாக ஓய்வு எடுத்துவிட்டு ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொடுங்கள் என எங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறீர்கள் அதை மேல் உங்கள் ஆரோக்கியம் மகிழ்ச்சியும் எப்பவும் இருக்க வேண்டும் இதேபோல் நன்றி திருநெல்வேலி ராம் சங்கர்

  • @suhisiva969
    @suhisiva969 2 роки тому

    இந்த கோபுரத்தில் தமிழ் வார்த்தைகள் இருப்பதை காட்டியதற்கு வாழ்த்துக்கள், வாழ்க தமிழ் 🙏

  • @ragul5234
    @ragul5234 2 роки тому

    One of the best volger in the world .super na
    Super editing ,video making 👌.
    Waiting for Sunday video.
    Go high and high na..vara level ...

  • @charlesprestin595
    @charlesprestin595 2 роки тому

    Madav நன்றிகள் பல
    Paris நேரில் பார்க்க முடியுமான்னு தெரியல
    உங்க காணொளி மூலம் பார்த்தாச்சி
    ❤❤❤❤❤

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 роки тому

    😍😍😍😍🔥🔥🔥🔥😎😎😎😎😎 Ungal arpanipukku nandry . What a involvement. Take care bro.

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 2 роки тому

    அருமை வாழ்த்துக்கள் மாதவன் சகோ 👏👏👏👏👏👌👍

  • @njr3320
    @njr3320 2 роки тому

    3:33 Say My Name Jawahar 🤩

  • @nellaithamilmagan703
    @nellaithamilmagan703 2 роки тому

    தெய்வமே vera level introduction bro

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 роки тому

    It's awesome thambi. வாழ்த்துக்கள்

  • @Gokuladventure
    @Gokuladventure 2 роки тому

    22:19 Ippo na chennaila 15000rs officela vangittukke next year na ithe time ithe date la 25000 or 30000 vangirukkanumnu aasa patre

  • @Ajay-nq2nl
    @Ajay-nq2nl 2 роки тому +1

    19:02 bhahubali 😅😅

  • @sixerkingyuvi9505
    @sixerkingyuvi9505 2 роки тому

    ❤️ அண்ணா நாங்க சென்று பார்க்க முடியாத இடத்தை கூட சென்று அதை வீடியோவா போடுவீங்க உங்க வீடியோவை பார்த்த நாங்களே சென்று பார்த்த மாதிரி ஒரு உணர்வு❤️
    உங்கள் பேச்சு மிகவும் அருமை❤️

  • @kavithabalamurugan3227
    @kavithabalamurugan3227 2 роки тому

    மிக்க நன்றி..... நான் பார்க்க துடிக்கும் இடம் 💖💖

  • @AhsanAhsan-tt7bn
    @AhsanAhsan-tt7bn 2 роки тому

    Nangal parkke asaippadum elle idangalaiyum ungal moolamahe parkkurom thanks anna keep it up

  • @dineshangappa
    @dineshangappa 2 роки тому +1

    Hi Bro,
    One of the best video that i have seen so far. It was so blissful and pleasant presentation. It feels like we are travelling with you. Kudos to your editing and voiceover. Keep doing your good work.

  • @kbalamurali1211
    @kbalamurali1211 2 роки тому

    😍i like this video brother🥰🥰🥰

  • @svejayaletchumyseevangam3213
    @svejayaletchumyseevangam3213 2 роки тому +1

    WOW...Superb Fans. Superb Video. I been to Paris in Year. 2005

  • @kalaipriyaaesthetics4042
    @kalaipriyaaesthetics4042 2 роки тому +6

    All the facts you said about Eiffel tower is mind blowing. I would like to include one Interesting fact: Gustave Eiffel designed the Eiffel tower inspired by cross section of Human thigh bone called femur. Because femur is most strongest bone in human body and it can balance heavy weight.

  • @DavaVenkat-v7h
    @DavaVenkat-v7h 7 місяців тому

    You brought France and Eiffel tower right in front of my eyes . Its very informative and taking us with you with utnost curiosity. It is like travelling with you there . Got such a feel right now . Thank you for your efforts. Praising you to reach greater heights in life . Bye

  • @anamikaandworld304
    @anamikaandworld304 23 дні тому

    Arumai anna Tamil la upload panathuku ❤