Happy Sunday friends👋 KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_4613e12cb8 Climate Change: applinks.kukufm.com/nxWnUKeWie6mHFYS8 Get a 50% discount on your annual subscription Use coupon - WAY2GO50 Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil ********************************************************** GT Holidays: Contact GT holidays for France, Switzerland Tour Packages For more details : www.gtholidays.in/ Call : 9940882200 ***********************************************************
உண்மையிலே அழகான இடம் சுவிட்சர்லாந்து ! நீங்கள் Schaffhausen என்னும் இடத்திலுள்ள Rhine Falls பார்க்கச் சென்ற காலம் குளிர் என்றபடியினால் ஆட்கள் நடமாட்டமும் அமைதியுமாக இருந்தது ! இல்லையேல் இதே கோடைகாலமாக இருந்திருந்தால் எப்படி busy யாக இருந்திருக்கும் ? நீங்களும் வோட்டில் சென்று அந்த குடிம்பி மலை உச்சிக்கு சென்று வந்திருக்கலாம் ! அதாவது நீங்கள் அமெரிக்காவில் காட்டியது போல இருந்திருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
Wow. I was working there for 2 years, been to this Rheinfall twice with friends and family , such a wonderful place . I travelled along with you again and cherished with all my beautiful memories from there 💖 Thanks bro
சவுதியில் இருந்து மனோ இங்க அடிக்கிற குளிர்ல உங்க சுவிஸ் வீடியோ பாத்ததுல இன்னும் குளிர் ஆய்ருச்சி அருமை சகோ உங்க முயற்ச்சிக்கு வாழ்த்துகள் உங்கள் வீடியோ உடல் கண் மட்டும் இல்லை மனமும் குளிர்கின்றது ❤❤
மனதார சொல்கிறேன் உங்கள் சேனலை யாராலும் அடிச்சுக்க முடியாது புரோ டிராவல் விலாகில் நீங்கள் தான் பர்ஸ்ட் புரோ இந்த அருவிக்கு போகுமுன் வானுயர்ந்த கட்டிடங்கள் பார்த்துட்டு இருக்கும் போதே பசுமையான இடங்கள் வருது உடனே ரயில் பிராயாணம் பார்க்கும் எல்லா இடங்களும் தூய்மை கருவியை பார்க்கும் போது தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது வெண்மை பட்டு உடுத்தியது போல அருவி அவ்வளவு அழகு புரோ உங்கள் உழைப்பால் நாங்கள் மகிழ்கிறோம் மாதவன் புரோ வாழ்த்துக்கள் புரோ
மாதவன் அண்ணா என் பாடசாலை. நண்பர்கள் மற்றும் அயலவர்கள் பலர் சுவிஸ் சூரிச் நகரில் உள்ளனர் உங்கள் காணொளி மூலம் சூரிச்சின் அழகை பார்த்து ரசித்தேன்.நன்றி மிகவும் நேர்த்தியான காணொளி வாழ்த்துக்கள். நான் யாழ்ப்பாணத்திலிருந்து..,🇱🇰
அண்ணா கோடை காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு இருப்பார்கள். குளிர்காலத்தில் பெரும்பாலும் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் அதனால் மக்கள் அங்கு செல்வது குறைவு.
தம்பிக்கு இனிய காலை வணக்கம். அழகான இடங்கள் நல்ல பயனுள்ள குறிப்புக்களுடன் பதிவு பண்ணியது அருமை. நாங்களும் ரசித்து பார்க்க வேண்டும் என்று சிரமம் பார்க்காமல் பதிவு கள் செய்து காண்பித்ததுக்கு தம்பிக்கு எத்தனை நன்றி கள் சொன்னாலும் தகும்.be happy with your family. Happy Sunday.
Such a well organised Traffic free City🤩🤩Its only Because of people opting public transportation Accomodation for cycle in train is so amazing.Thank you for taking us to Switzerland my dream destination
Swiss எப்பவுமே அழகு அதுல உங்க வீடியோல பார்த்தது இன்னும் அழகு bro thank you for your every வீடியோ இந்த வீடியோக்கு பின்னாடி எவ்ளோ கஷ்டம் இருக்கும்னு தெரியும் but அதையெல்லாம் தாண்டி நீங்க இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி bro
என்னவென்று தெரிய வில்லை உங்களுடைய காணொளி அனைத்தும் அழகாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளது. நீங்கள் மென்மேலும் வளர என்றென்றும் உங்களுடைய காணொளிக்காக காத்திருக்கும் ஹரி இலங்கை திருகோணமலையில் இருந்து .
வணக்கம் அண்ணா, உங்கள் ஸ்விட்சர்லாந்து பயணம் மிக அழகாக இருக்கிறது. நீங்கள் சொன்ன Climate Change KukuFM-ல் உங்கள் Coupon code மூலம் பதிவு செய்து முழுமையாக கேட்டேன். மிகவும் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி அண்ணா. இப்படிக்கு: உங்கள் ரசிகன் ஓமலூர் சுரேஷ்
Wow, this is a lot less crowded in mid-November, went there sometime in mid-October and there were a lot of people at that time. The boat ride to the middle and the waves pushing you away is a cool thing to try there. Also the view from the Lift is very good as when you go down.
முதல் விடியோவை பார்க்கும் போது என்னடா இந்த ஆளு இவ்வளவு மெதுவாக பேசுறான் என்று தோன்றியது பின்னர் அடுத்து அடுத்த விடியோ பார்க்கும் போது இது கூட நல்லாத்தான் இருக்கு என்று தோன்றியது.வாழத்துக்கள்.
நண்பரே தங்களின் சிறப்பான பயண காட்சிப்பதிவில் ஒரு சிறு திருத்தம் தேவை நீங்கள் பல்வேறு இடங்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வாருங்கள் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள் அது சற்று நெருடலாக உள்ளது காட்சிகளை பார்த்துக் கொண்டே வாருங்கள் அல்லது காட்சிகளை உங்களுக்கு அப்படியே ஷேர் செய்கிறேன் பாருங்கள் என்ற சொற்களை உபயோகித்தால் சிறப்பாக இருக்கும்.
Nice video I hope you have Jungfrau region in your travel itinerary. Grindelwald first thrilll walk, Mürren, Lauterbrunnen, Schilthorn thrill walk are must visit places if you visit during clear sky Have a nice trip 🎉
Chicagovil chikkitten episode naan partha first episode at the time i am your follower everyone episode is amazing, god bless you my son take care 👍🏻👌💐💐
madavan anna Swiss train ride village view and cycle uses train and global warming explain and rain river history explain and river house view all wonderful 👌anna bye
I am also trying to search for "Urine street/Muthira Sandhu", but unable to find it here. India la entha pakkam thirumbunalum, Pi illa muthuram sandhu pathu-pathu palagi pocha, athan atha theduthu. Manushan, Madu, Nayi, Puna pi naraiya irukkum India la, platform/road/train track and other places. Train track la rice pottu sapidalam pola...
The falls name you have to pronounce as Shafaussen. ( Schaffhausen). You could have visited the castle If you go along the railway track,you have a path which leads to the castle.
Bro Give us a video about what you pack for international Tours and what are all the gadgets you are using for vlog and how you manage time between vlog shoot and also personal Experience in tourist spots ...
Happy Sunday friends👋
KuKuFM download link: kukufm.sng.link/Apksi/hpfh/r_4613e12cb8
Climate Change: applinks.kukufm.com/nxWnUKeWie6mHFYS8
Get a 50% discount on your annual subscription
Use coupon - WAY2GO50
Kuku FM feedback form : lnkiy.in/KuKu-FM-feedback-tamil
**********************************************************
GT Holidays:
Contact GT holidays for France, Switzerland Tour Packages
For more details : www.gtholidays.in/
Call : 9940882200
***********************************************************
Happy Sunday sir,
I am your youtube follower.
Entire USA I saw because of you..now I am seeing Swiss...🙏🙏
Where link for that swiss travel app bro??
Bro small comparison video 1 Make pannunga Euro vs usa
@@durgadevi-pb7tz thanks for the reminder. Just added android and App Store links description la
@RyZen Jr Zara la search pannunga bro
வணக்கம் அண்ணா🙋🏻♂️யாழ்ப்பாணம்ல இருந்து🙋🏻♂️...நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💥🥳🥳🥳
Vanakkam brother
bro i think அண்னன்ட Hight இது போதும் இத விட அவர் வளர்ந்தா ரொம்ப உயரமா இருப்பாரு .. 😊😊
Hi ramboo
@@srirangan6849 வணக்கம் ரங்கன்
@@trueman177 😄😄😄😄
சுவிட்சர்லாந்து மிகவும் அழகாக இருக்கிறது (உங்களுடன் பயணிப்பது போல் இருக்கிறது அண்ணா
ஒவ்வொரு பயணமும் இனிமையானதாகவும் அனுபவம் வாய்ந்ததாகவும் உள்ளது உங்களுக்கு மட்டுமல்ல பார்க்கும் எங்களுக்கும். அருமை நண்பரே.
WAY2GOவில் SWISS பாகுறது இன்னும் அழக இருக்கு சகோ☺☺☺
உண்மையிலே அழகான இடம் சுவிட்சர்லாந்து ! நீங்கள் Schaffhausen என்னும் இடத்திலுள்ள Rhine Falls பார்க்கச் சென்ற காலம் குளிர் என்றபடியினால் ஆட்கள் நடமாட்டமும் அமைதியுமாக இருந்தது ! இல்லையேல் இதே கோடைகாலமாக இருந்திருந்தால் எப்படி busy யாக இருந்திருக்கும் ? நீங்களும் வோட்டில் சென்று அந்த குடிம்பி மலை உச்சிக்கு சென்று வந்திருக்கலாம் ! அதாவது நீங்கள் அமெரிக்காவில் காட்டியது போல இருந்திருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
Anna unga video va paakum pooothu mind relaxed aaahuthu annna ❤❤ thank you 😊
ரம்மியமான நீர்வீழ்ச்சி.
Train பயணமும் சிறப்பு.
Wow. I was working there for 2 years, been to this Rheinfall twice with friends and family , such a wonderful place . I travelled along with you again and cherished with all my beautiful memories from there 💖 Thanks bro
Happy Sunday mathavan swiss series superb iam enjoy this video iam happy .....mathavan nanban😊😘🫂god bless you✝️
Thank yo brother
மிக்க மகிழ்ச்சி அண்ணா... உங்களுடன் சேர்ந்து... பயணித்தது போல் உள்ளது... Way2go.. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
நீர் வீழ்ச்சி சம்பந்தமான காணொளி அருமை வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் ! !
Addicted To Your Videos
Way To Go அண்ணா 😍
வணக்கம் மாதவன் உங்களுடைய காணோளி ஒவ்வொன்றும் அருமை அருமை அருமை நண்பா தொடரட்டும் உங்கள் உலகம் சுற்றும் பயணம் வாழ்த்துக்கள்.
சவுதியில் இருந்து மனோ இங்க அடிக்கிற குளிர்ல உங்க சுவிஸ் வீடியோ பாத்ததுல இன்னும் குளிர் ஆய்ருச்சி அருமை சகோ உங்க முயற்ச்சிக்கு வாழ்த்துகள் உங்கள் வீடியோ உடல் கண் மட்டும் இல்லை மனமும் குளிர்கின்றது ❤❤
அருமை மாதவன். உங்கள் உழைப்பிற்கும் முயற்சிக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மனதார சொல்கிறேன் உங்கள் சேனலை யாராலும் அடிச்சுக்க முடியாது புரோ டிராவல் விலாகில் நீங்கள் தான் பர்ஸ்ட் புரோ இந்த அருவிக்கு போகுமுன் வானுயர்ந்த கட்டிடங்கள் பார்த்துட்டு இருக்கும் போதே பசுமையான இடங்கள் வருது உடனே ரயில் பிராயாணம் பார்க்கும் எல்லா இடங்களும் தூய்மை கருவியை பார்க்கும் போது தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது வெண்மை பட்டு உடுத்தியது போல அருவி அவ்வளவு அழகு புரோ உங்கள் உழைப்பால் நாங்கள் மகிழ்கிறோம் மாதவன் புரோ வாழ்த்துக்கள் புரோ
O wow I loved the train journey, Maddy..... Beautiful Rainfall..... ♥️
மாதவன் அண்ணா என் பாடசாலை. நண்பர்கள் மற்றும் அயலவர்கள் பலர் சுவிஸ் சூரிச் நகரில் உள்ளனர்
உங்கள் காணொளி மூலம் சூரிச்சின் அழகை பார்த்து ரசித்தேன்.நன்றி
மிகவும் நேர்த்தியான காணொளி
வாழ்த்துக்கள்.
நான் யாழ்ப்பாணத்திலிருந்து..,🇱🇰
தம்பி. மாதவன்... அருமையாக காட்சிகள் அருமை இருக்கிறது என்றும்.. ஏன் ? சுவிட்சர்லாந்து நாடே அழகு என்று கூறியது உண்மை!!! நன்றி
Good morning to you brother 😇👍🏼. Have a nice Sunday in Wonderful place 🤠🤠😇😇☀️☀️🙏🏼🙏🏼
Have a nice day bro
அண்ணா கோடை காலத்தில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் அங்கு இருப்பார்கள். குளிர்காலத்தில் பெரும்பாலும் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் அதனால் மக்கள் அங்கு செல்வது குறைவு.
Thanks for the wonderful view madhavan
Thank you brother. Glad you like the video
@@Way2gotamil always
இந்தியாவில் இது போல சாலைகள் எப்போது வரும் என்று தெரியவில்லை. அதற்காக நான் காத்துகொண்டு இருக்கிறேன். Swiss is always better than developed country.
3:07 anthe sound ketathum yaarukulaam GTA game yapakam vanthichu?
Very fantastic scenarios thambi. Thank you very much. வாழ்த்துக்கள்
The heaven of Switzerland
Super brother. Very very beautiful Switzerland. Thank you very much for your coverage'
தம்பிக்கு இனிய காலை வணக்கம். அழகான இடங்கள் நல்ல பயனுள்ள குறிப்புக்களுடன் பதிவு பண்ணியது அருமை. நாங்களும் ரசித்து பார்க்க வேண்டும் என்று சிரமம் பார்க்காமல் பதிவு கள் செய்து காண்பித்ததுக்கு தம்பிக்கு எத்தனை நன்றி கள் சொன்னாலும் தகும்.be happy with your family. Happy Sunday.
Swiss super ra iruku anna romba thanks 🙏 nangalum unga kuda serthu payanam panrom anna
Such a well organised Traffic free City🤩🤩Its only Because of people opting public transportation Accomodation for cycle in train is so amazing.Thank you for taking us to Switzerland my dream destination
hi how to subscribe ur channel frnd
@@srimathifashion9188 Hi
Beautiful place. Boating available. No Crowd because, Winter season, Dear.
Sirapu...
Every sat/ sun same platform 41/42 la train edupen. I live in the same route to Rhinefall.
திருநெல்வேலி விவசாய நிலத்தில் இருந்து இந்த காணோலியை பார்கிறேன்
மிகவும் அழகான இடம் மிகவும் அருமையான வர்ணிப்புகள் உங்கள் தொடர் கதைகள் தொடரட்டும்
Thank you for traveling to these places where most of the people can't afford to visit.keep up the good work. 💐💐💐
0:08 super madhvan
Super sir...
Very nice viewing
Pls keep posting like this
Ur eyes and foot r blessed to see all this
மிகவும் நன்றி உங்களால் உலகை சுற்றி பார்க்கின்றோம் நன்றி
Looking a perfect Tamil traveller's video... Quality is directionally proportional to Tamil word usage
My dream destination 😍 bro. One day I will be there.
please madhavan give us 30 minutes videos! it`s very beautiful -waterfalls and sky view!
Sure brother. Upcoming videos duration adhigama irukkum
மாதவன் செம ஸ்டைலான பயணி..😂😂🎉🎉🎉நம்ம சென்னை பயல்.அது வேற கூடுதல் மகிழ்ச்சி. 😍 😍
Semma Video Madhavan bro , always your quality is best 👍👍😎😎❤❤🔥🔥
செம்ம வீடியோ...வேறு ஒரு உலகம் சென்றது போன்ற உணர்வு...
Beautiful Switzerland country nature
தரமான வீடியோ! தரமான சம்பவம்!
வாழ்த்துக்கள்
புத்தளத்திலிருந்து...
My favourite channel forever anna 😍🥰
Hi Maddy bro... So exciting 😍😍😍 thank you so much.. from sri lanka ❤️
Swiss எப்பவுமே அழகு அதுல உங்க வீடியோல பார்த்தது இன்னும் அழகு bro thank you for your every வீடியோ இந்த வீடியோக்கு பின்னாடி எவ்ளோ கஷ்டம் இருக்கும்னு தெரியும் but அதையெல்லாம் தாண்டி நீங்க இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி bro
Nice to see all countries tourist spot in your video with great explanation..Keep going...
always waiting for video madavan bro good luck and safe journey ❤️❤️
நன்றி நண்பரே நான் நேரில் சென்று பார்த்த மாதிரியான ஒரு சந்தோஷம் எனக்கு கிடைத்தது. 👌👌👌
ரயில் பயணம் வீடியோ அருமையாக இருந்தது. அடுத்த புதன்கிழமைக்கு காத்திருக்கிறோம் 🇮🇳🇮🇳🇮🇳👍
Super na 😍 Love how nicely you detail things 👍🏾
நீ தான் தலைவா உண்மையான உலகம் சுற்றும் வாலிபன்.
Amazing waterfall view n train view bro... I wondered your editing skill..👏👏👏💖💖💖💖. Always awesome... Waiting for next video bro.
வணக்கம் மாதவன், அருமையான ,அழகான பதிவு. நன்றி சகோ👍🏻👍🏻
என்னவென்று தெரிய வில்லை உங்களுடைய காணொளி அனைத்தும் அழகாகவும் பிரம்மாண்டமாகவும் உள்ளது.
நீங்கள் மென்மேலும் வளர என்றென்றும் உங்களுடைய காணொளிக்காக காத்திருக்கும் ஹரி இலங்கை திருகோணமலையில் இருந்து .
Wow😍.. only channel I always wait for the next video.
AMAZING, LOVELY, MESMERIZING VIDEO 👌👌👌👌👌👌
You take much efforts to show us these places. Thank you so much.
வணக்கம் அண்ணா, உங்கள் ஸ்விட்சர்லாந்து பயணம் மிக அழகாக இருக்கிறது.
நீங்கள் சொன்ன Climate Change KukuFM-ல் உங்கள் Coupon code மூலம் பதிவு செய்து முழுமையாக கேட்டேன்.
மிகவும் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி அண்ணா.
இப்படிக்கு:
உங்கள் ரசிகன் ஓமலூர் சுரேஷ்
Magizhchi brother. Thank you. ❤️👍🏻
Wow, this is a lot less crowded in mid-November, went there sometime in mid-October and there were a lot of people at that time. The boat ride to the middle and the waves pushing you away is a cool thing to try there. Also the view from the Lift is very good as when you go down.
Beautiful water falls
It’s a feeling like we are travel along with you 😊
Super Brother Neenga Shoot pandra video ellam super, Naangale direct ah pakkura madhri irukku, continue way2go
Kaalai Vanakkam Anna Eppadi irrukinga Neenga Rommbu Azgha irrundhu Aerial View Switzerland rain Falls Arpudhamana Sirappa irruku Aerial View 👏 Eyarkai pasumai Nirandha edam
👏Best Coverage Video Clarity 👏Ungal Mulamagha Azghaiya Switzerland parkkum Bhagiyam🙏 Swiss Train Rommbu Azgha irruku interior 👍🕉Vazgha Valamudan
முதல் விடியோவை பார்க்கும் போது என்னடா இந்த ஆளு இவ்வளவு மெதுவாக பேசுறான் என்று தோன்றியது பின்னர் அடுத்து அடுத்த விடியோ பார்க்கும் போது இது கூட நல்லாத்தான் இருக்கு என்று தோன்றியது.வாழத்துக்கள்.
Bro ,anga irukkura ,schools ,colleges ,education system Ella podunga
சூப்பர் கிங்ஸ் தமிழ் ழா நன்றி🙏💕
Vera lvl view... Drones shots are awesome bro... Quality of video is lit 🔥🔥.... But idha video matum 20mins la mudinjichi 🥲🥲
Thanks bro😊 20 mins adhigma illiya bro ?😉
@@Way2gotamil illa bro... Unga videos pathute irukalam bro...neenga 40mins potalum naa paapen bro... 🙂😅
Photo ல Scenery picture மாதிரி இருக்கு இந்த இடம்
Switzerland beautiful volgs interest journey.rain 🌧️ falls.vedio super so good 👌 congratulations bro
Thank you so much 🙂
நண்பரே தங்களின் சிறப்பான பயண காட்சிப்பதிவில் ஒரு சிறு திருத்தம் தேவை நீங்கள் பல்வேறு இடங்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வாருங்கள் என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள் அது சற்று நெருடலாக உள்ளது காட்சிகளை பார்த்துக் கொண்டே வாருங்கள் அல்லது காட்சிகளை உங்களுக்கு அப்படியே ஷேர் செய்கிறேன் பாருங்கள் என்ற சொற்களை உபயோகித்தால் சிறப்பாக இருக்கும்.
மிகவும் அருமை மாதவன்❤
Bro நீங்க use பண்ற Background Musicலாம் செம.. வீடியோகூடவே link குடுத்திங்னா நாங்களும் கேட்டு மனச Relax பண்ணிக்குவோம்..
Super bro I love Switzerland.... Nice vlog
Big fan of your work bro
A great appreciation for your passion
Way to go Anna ❤️❤️❤️
Nicely explained thank u
Nice video
I hope you have Jungfrau region in your travel itinerary. Grindelwald first thrilll walk, Mürren, Lauterbrunnen, Schilthorn thrill walk are must visit places if you visit during clear sky
Have a nice trip 🎉
God bless you thambi, well spoke ,very simple and low profile, impressive videos, thank you, from Kuala Lumpur
Chicagovil chikkitten episode naan partha first episode at the time i am your follower everyone episode is amazing, god bless you my son take care 👍🏻👌💐💐
Wow super nice video 👍🙏👏
Your video expectations are very much every Sunday I wish to watch your videos 💚
Because of you I got a chance to see the places I want keep rocking 😉🤠 and miss US videos
வணக்கம் anna Asuseal super video 😊
8:35 இந்த shot எப்படி எடுத்தீங்க?🤔
இல்ல na vera ஒரு train ah?🤔
அந்த ஊரு எவ்ளவு சுத்தமாக இருக்கு 😮😲🥺
madavan anna Swiss train ride village view and cycle uses train and global warming explain and rain river history explain and river house view all wonderful 👌anna bye
அருமையான. பதிவு சகோ 💐💐💐
Bro next trip Kashmir ponga bro Vera level irukum
Excellent Video bro 👌
Happy to see your video na ❣️✨
Way2go family 💥💥
Wow!! Awesome Anna ✨❤️
I am also trying to search for "Urine street/Muthira Sandhu", but unable to find it here. India la entha pakkam thirumbunalum, Pi illa muthuram sandhu pathu-pathu palagi pocha, athan atha theduthu. Manushan, Madu, Nayi, Puna pi naraiya irukkum India la, platform/road/train track and other places. Train track la rice pottu sapidalam pola...
Hi anna I'm from Andaman and Nicobar Islands big fan of you
Thank you so much 🙂
The falls name you have to pronounce as Shafaussen. ( Schaffhausen). You could have visited the castle If you go along the railway track,you have a path which leads to the castle.
Bro Give us a video about what you pack for international Tours and what are all the gadgets you are using for vlog and how you manage time between vlog shoot and also personal Experience in tourist spots ...
Beautiful Rhine falls.Nice video.