Switzerland மலை உச்சியை நோக்கிய பயணம் | Top of Europe | jungfraujoch | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 751

  • @Way2gotamil
    @Way2gotamil  Рік тому +96

    Merry Christmas friends🎄🎁🎅

  • @Shravan_x
    @Shravan_x Рік тому +57

    Christmas + Way2go Switzerland series = Pure Bliss 😍

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr Рік тому +5

    பூலோக சொர்க்கம் அனுபவித்து சொன்னது உண்மை ,உண்மை, அழகோ அழகு...!!!

  • @kadamba-k6e
    @kadamba-k6e Рік тому +129

    i personally believe that madhavan has earned a lot of friends through this channel than money. The love ur followers have for you is impeccable.

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +28

      True bro thank you ❤️

    • @francisgreatson9996
      @francisgreatson9996 Рік тому +4

      Yes dude madhavan bro is ah gud human ❣️

    • @asmselvam3428
      @asmselvam3428 Рік тому +6

      Madhavan brother is not like other vlogger he is genuine vlogger

    • @MoneyPanchayat
      @MoneyPanchayat Рік тому +1

      True broh

    • @balaji9917
      @balaji9917 Рік тому +3

      His simplicity and respect to the society attribute good followers

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 Рік тому +5

    ஐரோப்பாவின் மிக உயர்ந்த ஆல்ப்ஸ் மலை, உடலை வருடிச் செல்லும் குளிர்ந்த காற்று, காணும் இடமெல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள்,இவை அனைத்தையும் தருவது மாதவனின் படப்பிடிப்பு. வாழ்த்துக்கள்.

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +5

    மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு பயணம் பாண்டிச்சேரி அமைச்சர்கள் மற்றும் பாலு அனைவருக்கும் வணக்கம் 🙏. உயரமான இடத்தில் கலக்கி விட்டீர்கள்.மிகவும் அழகான அருமையான ரசிக்கும் படியான இடங்கள் மற்றும் இரயில் பயணம் .🌹🌹👏👏👍👍💐💐🤝🤝❤️🙏

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 Рік тому +2

    சுவிட்சர்லாந்தில் மிகவும் முக்கியமான இடம் ! பார்க்க வேண்டிய இடங்கள் மட்டுமல்லாமல் எங்களைப் போன்றவர்களை அன்புடன் அரவணைத்து நாம் அந்நாட்டு மக்களுடன் வாழவைத்துக்கொண்டிருக்கும் வளமான சுவிட்சர்லாந்து வாழ்த்துக்கள் நன்றி brother.

  • @lokeshwaranmsl5543
    @lokeshwaranmsl5543 Рік тому +3

    Ultimate start AK Ajith sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🔥🔥🔥🎉🔥🔥🔥🎉🎉🎉🎉🔥🔥

  • @needtobechanged
    @needtobechanged Рік тому +15

    As always "what a presentation". One could guess how much love Tamil people have on Madhavan by their gestures even in Swizz and PY legislators are not an exception. Last 30 minutes was like travelling in a fantasy world. Way2go ❤️

  • @akmusical8340
    @akmusical8340 Рік тому +6

    என்றும் எமது இலங்கை உறவுகளின் அன்பும் பாசமும் உங்களுடன் இருக்கும் மாதவன் அண்ணா 💙🥰😌

  • @painkiller7988
    @painkiller7988 Рік тому +5

    16:16 வடக்கு பட்டி 🤣🤣🤣

  • @vyogana
    @vyogana Рік тому +3

    Your father should proud of you brother, I love to see my son travel one day like this in the future.

  • @mathiyuvan
    @mathiyuvan Рік тому +12

    After Denver series, Enjoying this to the core ❤️❤️❤️❤️ Each frame is wallpaper material 😍😍😍

  • @murumuth
    @murumuth Рік тому +3

    Nice to see the Govt team from Pondicherry (Ministers/MLAs) visiting the same time with you 🙂... I also wish you to reach 1M subscribers in 2023..

  • @myreaction2489
    @myreaction2489 Рік тому +2

    Super video bro super vioce unique voice bro Vera level happy Sunday bro

  • @MrRanjith34
    @MrRanjith34 Рік тому +1

    Antha BGM oda Top of the Hill pakarathula Really Pure Bliss Bro .... Unga Effort'ku Oru periya Salute....

  • @vt2541
    @vt2541 Рік тому +3

    Was there with family 6 years ago. Loved every moment of it. Picturesque, clean air and snow all around us with hot cocoa . Even bought a raw crystal small rock at a gift shop and kids enjoyed the movenpick ice cream. Thank you for making this video. Nostalgia 😊

  • @l.t.rajanlakshmanan6275
    @l.t.rajanlakshmanan6275 Рік тому +1

    என்ன மனுஷன்யா ... அப்படியே நேர்ல பார்க்குற மாதிரி நீ செதுக்கிட்டயா😍

  • @mrapple2010
    @mrapple2010 Рік тому +3

    Wow wow wow wow wow really excellent place
    And ur videography everything perfect, perfect

  • @லோகி4009
    @லோகி4009 Рік тому +1

    மிகவும் சிறப்பு சகோ🇨🇭🇨🇭🤝

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +1

    உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை அண்ணா

  • @balastark
    @balastark Рік тому +3

    Current Chennai Climate la indha video paakuradhu .. Angayae pona mari iruku❤🎉

  • @Edenfocus
    @Edenfocus Рік тому +1

    Happy Christmas bro superb view neega pondicherry varanu thambi thankyou 😊

  • @sivaprakashchinnusamyerode7419

    Vanakam madhavan... Take care ❣️...

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 Рік тому +5

    Always mass tha anna❣️... Wishing you the very best year ahead!

  • @balamurugansnkl3936
    @balamurugansnkl3936 3 місяці тому

    மிக்க நன்றி ப்ரோ மிடில் கிளாஸ் ஏழ்மைல இருக்கிறவங்க இந்த இடத்த நேர்ல பாக்குறது ரொம்ப கஷ்டம்..‌.‌..உங்க வீடியோ பதிவு உண்மையா நாங்க நேர்ல அந்த இடத்தை பாக்குற மாதிரி பதிவு பண்ணி இருக்கீங்க.....ரொம்ப நன்றி உங்க வீடியோ மூலமா நாங்க அந்த இடத்துக்கு போன ஒரு உணர்வு குடுத்ததுக்கு.... ❤❤❤

  • @amerikongamer4074
    @amerikongamer4074 Рік тому +6

    It's been two years since I started watching your channel....... I was studying 10th during the lockdown(2020) I saw your channel around August(2020)..... You are the one who gave me the thought of visiting the world....... I am going to earn money and travel during college..... We'll meet in future if possible.... Thank you madhavan anna.... Merry Christmas

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +3

      Thank you brother. Best wishes to you

    • @myreaction2489
      @myreaction2489 Рік тому +1

      @@Way2gotamil bro next international trp which country bro tel me bro pls tel me bro wonderful video wonderful place wonderful you hard work thank you so much bro happy Sunday and happy Christmas i ❤️it bro tx for video waiting for next video ❤️❤️❤️

  • @paviththiran369
    @paviththiran369 6 місяців тому +1

    அந்த மலை அந்த மனிதனின் மனம் இரண்டும் பேரழகு❤
    நன்றி

  • @benjaminc6522
    @benjaminc6522 Рік тому

    Picturesque swiss bliss..என்னமா செதுக்கி வச்சிருக்காங்க.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +5

    Beautiful country Switzerland

  • @syedmohamedkhader7114
    @syedmohamedkhader7114 2 місяці тому

    அழகிய தமிழ் தன்னடக்கமான பதில் வாழ்க வளர்க.

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Рік тому

    அருமையான டூர் மிகவும் அருமையாக இருந்தது மிகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது

  • @JeesTalkHub
    @JeesTalkHub Рік тому

    கண்களுக்கு நல்ல விருந்து, நன்றி சகோ....

  • @marannanramakrishnan2216
    @marannanramakrishnan2216 Рік тому

    மிகவும் அருமையான பதிவு. உங்களுடன் சேர்ந்து நாங்கள் பயணிக்கிறோம். வாழ்த்துக்கள் நண்பா. வாழ்க நலமுடன்

  • @selvam1795
    @selvam1795 Рік тому

    மிக அற்புதமாக இருந்தது அருமையான வீடியோ நாங்கள் எல்லாம் பார்க்க முடியாதா இடங்கள் அழகான இடங்கள் அருமை அருமை மிக அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @priyadarshinisj
    @priyadarshinisj Рік тому +2

    I have just started watching your programmes and honestly, it's very interesting and informative. Photography is excellent and you make us feel as if we are there in the travel with you. Very very enjoyable. Your friendliness and simplicity adds flavour! All the best! God bless your endeavour!

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Рік тому

    உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் ☀️☀️☀️முதல் என்று தான் 🎤🎤🎤பாட தோன்றுகிறது. அவ்வளவு அருமை அழகு😍💓😍💓😍💓. எத்தனை முறை வாழ்த்தி னாலும் போதாது. நன்றி சகோ

  • @TravelwithAja
    @TravelwithAja Рік тому +4

    What a man. What a clean narration with extraordinary cinematography. Love you & God bless you Anna ❤️. Come to Russia Next 😊 I am studying here😊. Lots of love from 🇱🇰❤️.

  • @ldragneel8024
    @ldragneel8024 Рік тому

    Switzerland is sooooo MESMERIZING.

  • @ansunaaz6072
    @ansunaaz6072 Рік тому +3

    Wowww it's so amazing 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kumareshvlogs
    @kumareshvlogs Рік тому +3

    Wow wonderful..... Amazing ❤️

  • @raravind2302
    @raravind2302 Рік тому +1

    Feel like am top of the Europe with you ...nice ... C u next episode ...Way2go 🤩

  • @P.Anbalagan704
    @P.Anbalagan704 Рік тому +2

    Wait panna days..... waiting this video.....💕

  • @HARI-yq6ur
    @HARI-yq6ur Рік тому +1

    Merry Christmas anna

  • @BrianVisvasam
    @BrianVisvasam Рік тому +1

    Bro sapada pathu tempt anatha vida intake video pathu tempt anathu thaan athigam ! Super view 😍

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw 4 місяці тому

    இந்த ஆயுள்ள போறான்னு தெரியவில்லை.ஆனா மாதவன் உங்க மூலமாக நடத்தப்பட்டது. நன்றி தம்பி

  • @aravchan7
    @aravchan7 Рік тому +2

    Great job Madhavan! Way 2 Go! I really admire your ability to connect with people and strike up a casual conversation!

  • @radhakarthik6955
    @radhakarthik6955 Рік тому +2

    Awesome madhavan!!..after a long gap,jus started watching ur vlogs...awww...wann be there in switz!!.. will sure visit...whattt a landscapes!!!.. kadavul ku romba oraavanchanai dha...😄😄😄🥰🥰🤣👌👌👌👌tqqqqq!!!!!

  • @sundarinaidu2754
    @sundarinaidu2754 Рік тому +1

    மனுஷனும் செதுக்கி வெச்சிருக்கான்
    கட,வுளும் செதுக்கி வெச்சிருக்காரு
    ரெண்டுபேரும் போட்டி போட்டுக்கிட்டு இந்த ஊரை என்னையா பண்ணி வெச்சிருக்கீங்க
    மிக அருமையான வரிகள்
    குளிர் பிரதேசம். உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள் தம்பி.
    உங்கள் மலேசிய ரசிகை

  • @rosanjueedrosanjueed5255
    @rosanjueedrosanjueed5255 Рік тому +5

    Beautiful 😍 place ❤️

  • @9944254898
    @9944254898 Рік тому +1

    You are the best.. keep going in your life for more achievements.. never ever give up your dreams.. heartily congratulations..👏

  • @Shankar-lz7zs
    @Shankar-lz7zs Рік тому +1

    Happy Christmas bro

  • @manoflash7432
    @manoflash7432 Рік тому

    கிருஸ்துமஸ் வாழ்த்துகள் சகோ. இந்த அழகான இடத்தில் நாங்களும் உங்களோடு கூடவோ வந்த ஒரு உணர்வு அழகான இடத்து அருமையான இனிமையான உங்கள் கவிதையும் அழகே❤

  • @baburamani159
    @baburamani159 Рік тому +2

    Amazing Madhavan Bro I really enjoyed in this video 🎥freely❤️ keep rocking.

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 Рік тому +2

    Semma Video Madhavan bro , Soon u reach 1M 👍👍😎😎❤❤🔥🔥

  • @navins3788
    @navins3788 Рік тому +7

    madavan anna merry Christmas🎁🍫 and happy new year🥳 and train
    ride village mountain train and escalator ride tunnel history meet tamil people and top hill mountain snow photos all wonderful anna ❤ Swisiterland

  • @captbarbaros1813
    @captbarbaros1813 Рік тому

    Balu Sir .. Great .. நம் இனம் நம் மக்கள்

  • @SOUCENADINSELVARAJ
    @SOUCENADINSELVARAJ Рік тому

    superb madhavan i am from pondicherry nice you had met our MLAs

  • @rsramadass6784
    @rsramadass6784 Рік тому +1

    Nice bro

  • @rubanchakaravarthi6440
    @rubanchakaravarthi6440 Рік тому +2

    Romba happy ah feeling aaguthu bro namma videos paakum pothu! waiting for next ep ❤

  • @narasimhagupta5797
    @narasimhagupta5797 Рік тому

    Super senary swiss wow,what a beautiful Europe

  • @seshadrivs8396
    @seshadrivs8396 Рік тому +1

    Super thanks madhava great

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 Рік тому

    நண்பர்கள் கிடைத்து enjoy பண்ணுங்கோ. நன்றி. Super video

  • @ganeshvaitheeswaran9916
    @ganeshvaitheeswaran9916 Рік тому +4

    Upcoming videos kindly use the chapter 💙💙💙

    • @Way2gotamil
      @Way2gotamil  Рік тому +1

      Sure 😊 i use chapters especially if i include promotions so that viewers can easily skip if they dont like. i will try to add in all the videos

  • @karthickkumar376
    @karthickkumar376 Рік тому +2

    Merry Christmas and Happy New year bro 🥳🥳

  • @sairamramanathan1454
    @sairamramanathan1454 Рік тому +1

    Beautiful video. Thank you. 😊

  • @karikalanswathika2619
    @karikalanswathika2619 Рік тому

    Nama senja yetho onnunala theriyathavanga namaku seira help and avanga excitement a pakum pothu ithutha best nu thona vaikuthu❤️

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Рік тому

    அருமை மாதவன்!
    மிகவும் அருமை.......
    வாழ்த்துக்கள்!!

  • @lovefrommadurai3657
    @lovefrommadurai3657 Рік тому +1

    Happy Christmas annnaaa...❤❤❤❤

  • @kaliyappanrameshkaliyapp6226

    மனசு கவலையாக இருக்கும்போது உங்க வீடியோ பார்ப்பேன் கொஞ்சம் சந்தோசம் கிடைக்கும்

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 Рік тому

    இலங்கை சென்றது முதல் அறிமுகமாகி உங்கள் நிறைய வீடியோக்கள் பார்த்து வருகின்றேன்.
    சிவந்த மண் திரைப்படத்தில் வந்த சிவாஜி மாதிரி சுவிஸ்ட்சிலாந்தினை காட்டும் போது இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். 👏

  • @anbusakthi7576
    @anbusakthi7576 Рік тому +1

    Puducherry tourism lam development pana pola avanga avanga enjoy pana poi irukanga ....

  • @rajarajeshwaran173
    @rajarajeshwaran173 Рік тому +2

    love you so much madhavan anna , my stress buster 🥰🥰🥰

  • @karthickrajaraja2858
    @karthickrajaraja2858 Рік тому +1

    Background music 🎵🎶 semma bro

  • @cutequeens483
    @cutequeens483 Рік тому

    உங்கள் விடியே பார்க்கும் போது நான் அங்கு இருப்பதை போல உணர்கிறேன்...
    நன்றி..
    அண்ணா

  • @sagulhameed9242
    @sagulhameed9242 Рік тому

    வாவ் குட் எக்ஸ்பிரஸ் நா. டாப் ஒப் யூரோப் சூப்பர் நா. மௌண்டைன் ஸ்நொவ் எல்லாலம் awosome நா. வீடியோ பியுள்ள அவளோ beautifull and மனசுக்கு ரிலாக்ஸ் அ இருந்துச்சு. ஓவர் all சூப்பர் கீப் இட் up. And ஆல்சோ சுவிஸ் சூப்பர் country. 👌👌❤️❤️❤️

  • @sreevigneshram8335
    @sreevigneshram8335 Рік тому +7

    This video is an visual treat😍 Thanks for the effort you put to creat wonderful videos like this👍and Merry Christmas🎄

  • @ShyamalaSridharanSri
    @ShyamalaSridharanSri Рік тому +1

    Watching Switzerland through Madhavan bro's eyes is such a pleasant experience..
    Thank you for the video bro👍🏻🙏

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE Рік тому

    Thanks madahavan felt like heaven !

  • @jbdesamuels3803
    @jbdesamuels3803 Рік тому +4

    Merry christmas bro..... Thank you for your amazing videos ❤️❤️❤️

  • @singupandic3019
    @singupandic3019 Рік тому

    Wow!!
    Itha thavira Vera Ethuvum Solla Mudila Naa ❤️💥✨💯

  • @musni....57
    @musni....57 Рік тому +2

    Super bro🥰

  • @magheswaran6201
    @magheswaran6201 Рік тому

    நன்றி மாதவன். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +2

    Hats off Way to Go.

  • @shibushiva5755
    @shibushiva5755 Рік тому +1

    The video is wonderful & marvelous... I haven't watched like these videos on any channel. Europe trip in a Tamil voice is excellent for watching. Thanking you bro for giving us like a presence in Swiss. After France Eiffeal video tour , this video might be heart touched satisfied video for me...
    Lots of Love

  • @RajeswariD-wj7uw
    @RajeswariD-wj7uw 10 місяців тому

    Good brother. I saw my state MLs fome swiss so very impressed.nice view point and good experience.

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +1

    Maddy.... Maddy.... Maddy.... You nailed it man.... I really really enjoyed this vlog.... ♥️

  • @renuka6450
    @renuka6450 Рік тому

    Super mathu really Awesome job I love u r hard work

  • @newfortman
    @newfortman Рік тому

    Wow
    Super
    Thank you for your valuable time

  • @raajvigneshganesan4160
    @raajvigneshganesan4160 Рік тому

    Nan pakka mudiatha edathalam neenga katuringa
    I love you bro
    Big fan bro

  • @mukundanm4278
    @mukundanm4278 Рік тому +1

    Excellent video 👍👌

  • @devshathu7497
    @devshathu7497 Рік тому +1

    Madhavan mind voice: எங்க போனாலும் அரசியல்வாதிகள் தொல்லை தாங்க முடியலடா சாமி

  • @mehasuraj6526
    @mehasuraj6526 Рік тому +5

    26:20 tuberbass guide spotted 🤣🤣🤣🤣

  • @lalithas8095
    @lalithas8095 Рік тому

    Hello Sir, Im watching for the first time. Really superb! The presentation is really good and your voice makes to listen more. Thanks so much & All the best.

  • @muralitharantharsa5272
    @muralitharantharsa5272 Рік тому

    இனிய நத்தார் வாழ்த்துக்கள் உங்களுடைய குடும்பதார்க்கும்.
    உங்கள் வீடியோவில் பார்க்க சுவிஸ் என்னும் அழகாக இருக்கிறது.
    நன்றி மாதவன் bro.❤️🎄✨️

  • @ganeshmurugesan3789
    @ganeshmurugesan3789 9 місяців тому

    what a beautiful video, just splendid. I became a huge fan of you@way2go Neenga entha camera la picturization panringa.. pls explain about it. ?

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому

    Super super and big WOW! THANKS

  • @vwitty5189
    @vwitty5189 Рік тому

    The PEAK delights of the world is still being that STOCK of SWISS GOLD BARS but why then the Reason is it's a Symbol of ROYAL STATUS forever.

  • @dhivyadhivya9937
    @dhivyadhivya9937 Рік тому

    Semmaya ah irrunthachu.. super vlog thank you Madhavan 😍😍

  • @pankajam.rramalingam3865
    @pankajam.rramalingam3865 Рік тому

    I'm reminded of my visit to Utah ski resort with my son and his family 4 years back