Thirumurai| காட்டூர்க் கடலே | சுந்தரர் 7ஆம் திருமுறை |

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 46

  • @lakshmananramasamy7763
    @lakshmananramasamy7763 Рік тому +10

    சிவசிவா அருமை தேன் இசை இனிய குரல் நெஞ்சை உருக்கும் தேவாரம்

  • @nanusri4558
    @nanusri4558 3 роки тому +7

    சிவ சிவ நமசிவாய சிவா அருமையான பதிகம் ராகம் இசை அருமை சிவா

    • @MODERNKIDSPLAY
      @MODERNKIDSPLAY 3 роки тому +1

      அரனே பரனே அண்ணாமலையானே...

  • @kallisavlai9100
    @kallisavlai9100 11 місяців тому +1

    அன்ணாமலையானேபோற்றி

  • @A.senthilkumaranKumaran-le4pv
    @A.senthilkumaranKumaran-le4pv Рік тому +6

    உங்கள் இசை பயணம் தொடரட்டும் இறைவன் அருள் கிடைக்கட்டும்

  • @senthilkumar-nb8ci
    @senthilkumar-nb8ci 10 місяців тому +1

    ஆரூர் அத்தா போற்றி

  • @sankararameshwari3719
    @sankararameshwari3719 2 дні тому

    ஐயா சேத்ரகோவை அப்பr, சம்பந்தர் பாடியதும் பாடுங்கள் ப்ளஸ் வணக்கம் சிவா siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilarasi8988
    @tamilarasi8988 Рік тому +1

    கேட்க மிக மிக அருமை.ஆனால் முழுமையாக. பொருன் புரியவில்லை. எல்லோருக்கும் பொருன் புரியுமாறு எனிய தமிழ் நடைப்பபடுத்தி பாடினால் தவைமுறைகன் வாழ்த்தும் நன்றி.

  • @arularasunatarajan3463
    @arularasunatarajan3463 2 роки тому +6

    "பாடப் பணியாயே" என்ற
    விண்ணப்பம் தேவாரத்
    திருப்பதிகங்கள் 792க்கும்
    அமைய விண்ணப்பம்

    • @manippstribol2709
      @manippstribol2709 Рік тому +2

      அவன் அருளாளே அவன் தாள் வணங்குவோம்

  • @CHANDRAMOWLIRRaghavan
    @CHANDRAMOWLIRRaghavan Місяць тому +1

    Om Sivaya Namah. Thiruchitrambalam.🙏🙏🙏

  • @raghuramanr8574
    @raghuramanr8574 2 місяці тому +1

    திருச்சி ற்றம்பலம்ஓம்நமசிவாய

  • @sivaKumar-q6j3g
    @sivaKumar-q6j3g 12 днів тому

    Om nama sivaya appa

  • @raghuramanr8574
    @raghuramanr8574 Місяць тому

    Siva siva 🕉 🕉 namasivaya Om

  • @savitriishukutty6070
    @savitriishukutty6070 Рік тому +2

    Very Divine and Melodious. 🙏🙏🙏Om Sivaya Namaka 🙏 🙏

  • @RajParasu12
    @RajParasu12 10 місяців тому +1

    Shivaya Nama Om🙏

  • @manimegalai8632
    @manimegalai8632 4 місяці тому +1

    சிவாய நம நன்றி

  • @raghuramanr8574
    @raghuramanr8574 2 місяці тому

    Om 🕉 namasivaya 🕉 🙏 siva siva

  • @SURESHA-l5u
    @SURESHA-l5u 2 місяці тому

    அண்ணாமலையானே போற்றி

  • @vairavanl335
    @vairavanl335 14 днів тому

    Supersb

  • @sarassaras1660
    @sarassaras1660 Рік тому

    Om Namasivaya
    Nandri
    Arumai
    Ellam Avan Arul

  • @raghuramanr8574
    @raghuramanr8574 2 місяці тому +1

    Om namasivaya Om 🕉 🙏

  • @venugopalrajeswari544
    @venugopalrajeswari544 3 роки тому +3

    அண்ணாமலை அப்பா
    போற்றி போற்றி!

  • @ramyasshanmugam5791
    @ramyasshanmugam5791 8 місяців тому +1

    Wonderful Iyya

  • @sankararameshwari3719
    @sankararameshwari3719 4 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏arumai arumai🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathisankar6388
    @gomathisankar6388 6 місяців тому +1

    காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே
    கானப் பேரூராய்
    கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே
    கொழுநற் கொல்லேறே
    பாட்டூர் பலரும் பரவப் படுவாய்
    பனங்காட் டூரானே
    மாட்டூர் அறவா மறவா துன்னைப்
    பாடப் பணியாயே. 1 கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்
    குழகா குற்றாலா
    மங்குற் றிரிவாய் வானோர் தலைவா
    வாய்மூர் மணவாளா
    சங்கக் குழையார் செவியா அழகா
    அவியா அனலேந்திக்
    கங்குற் புறங்காட் டாடீ அடியார்
    கவலை களையாயே. 2 நிறைக்காட் டானே நெஞ்சத் தானே
    நின்றி யூரானே
    மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய்
    அனல்சேர் கையானே
    மறைக்காட் டானே திருமாந் துறையாய்
    மாகோ ணத்தானே
    இறைக்காட் டாயே எங்கட் குன்னை
    எம்மான் றம்மானே. 3 ஆரூர் அத்தா ஐயாற் றமுதே
    அளப்பூர் அம்மானே
    காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற்
    கருகா வூரானே
    பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான்
    பிறவா நெறியானே
    பாரூர் பலரும் பரவப் படுவாய்
    பாசூ ரம்மானே. 4 மருகல் உறைவாய் மாகா ளத்தாய்
    மதியஞ் சடையானே
    அருகற் பிணிநின் னடியார் மேல
    அகல அருளாயே
    கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே
    கானூர்க் கட்டியே
    பருகப் பணியாய் அடியார்க் குன்னைப்
    பவளப் படியானே. 5 தாங்கூர் பிணிநின் னடியார் மேல
    அகல அருளாயே
    வேங்கூர் உறைவாய் விளமர் நகராய்
    விடையார் கொடியானே
    நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய்
    நல்லூர் நம்பானே
    பாங்கூர் பலிதேர் பரனே பரமா
    பழனப் பதியானே. 6 தேனைக் காவல் கொண்டு விண்ட
    கொன்றைச் செழுந்தாராய்
    வானைக் காவல் கொண்டு நின்றார்
    அறியா நெறியானே
    ஆனைக் காவில் அரனே பரனே
    அண்ணா மலையானே
    ஊனைக் காவல் கைவிட் டுன்னை
    உகப்பார் உணர்வாரே. 7 துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய்
    சொல்லாய் கல்லாலா
    பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப்
    பலவாய்க் காற்றானாய்
    திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை
    இடங்கொள் கயிலாயா
    அருத்தித் துன்னை அடைந்தார் வினைக
    ளகல அருளாயே. 8 புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப்
    போதா மூதூரா
    பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற
    புரிபுன் சடையானே
    வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்
    கடர்த்த மதிசூடீ
    கலிசேர் புறவிற் கடவூ ராளீ
    காண அருளாயே. 9 கைம்மா உரிவை யம்மான் காக்கும்
    பலவூர் கருத்துன்னி
    மைம்மாந் தடங்கண் மதுர மன்ன
    மொழியாள் மடச்சிங்கடி
    தம்மான் ஊரன் சடையன் சிறுவன்
    அடியன் றமிழ்மாலை
    செம்மாந் திருந்து திருவாய் திறப்பார்
    சிவலோ கத்தாரே. 10

  • @santelahshmy74
    @santelahshmy74 2 роки тому +3

    Om namashivaya 🙏

  • @SvN_creation-7
    @SvN_creation-7 2 роки тому +4

    Fentastic 🎉❤️

  • @sundarsundar9420
    @sundarsundar9420 2 роки тому +2

    அண்ணாமலையார் போற்றீ 🙏🙏🙏🌹🌹🌹30 11 2022

  • @manippstribol2709
    @manippstribol2709 Рік тому +2

    அருமையான தேவகானம்

  • @senthilkumarkrishnamoorthy1032
    @senthilkumarkrishnamoorthy1032 3 роки тому +1

    சிவாயநம

  • @sivagajiruthran8425
    @sivagajiruthran8425 2 роки тому +2

    Siva siva 🙏

  • @MANIKANDAN-vy9nl
    @MANIKANDAN-vy9nl 7 місяців тому +1

    🙏🌹🙏

  • @venkatesanr8639
    @venkatesanr8639 Рік тому

    Om Namashivaya i like this song fantastic iyya

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 Рік тому +1

    thiruchitrambalam

  • @r.annamalair.annamalairama1698

    OM NAMAH SHIVAYA 🙏🙏🙏🙏

  • @sankararameshwari3719
    @sankararameshwari3719 2 дні тому

    காட்டூர் கடலே? ராகம் ப்ளஸ் சிவா sollungal👌🙏

  • @SathyaKumar-j1t
    @SathyaKumar-j1t 11 днів тому

    SATHYA 🎉

  • @ramathilagam3877
    @ramathilagam3877 Рік тому

    Inimaiyaga
    Irukkirathu

  • @velushanmughameducationalt6562
    @velushanmughameducationalt6562 3 роки тому

    Sivaayanama

  • @rajeshwarirasu5295
    @rajeshwarirasu5295 Рік тому

    Ni 3:19

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 роки тому

    atumyiyana pathiham

  • @sankararameshwari3719
    @sankararameshwari3719 4 місяці тому

    ராஹத்தையும் சொன்னால் நன்றாக irukkum

  • @illarammatrimony4115
    @illarammatrimony4115 3 роки тому +6

    அண்ணாமலை அப்பா
    போற்றி போற்றி!