Poontha Malliyile S.P.பாலசுப்ரமணியம் மனோரமா சதன் பாடிய பாடல் பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Singer : S. P. Balasubrahmanyam, Manorama and Sadan
    Music : Shyam
    Lyric : Kannadasan
    Movie : Karunthel Kannayiram

КОМЕНТАРІ • 63

  • @iniyaniniyan9734
    @iniyaniniyan9734 6 місяців тому +17

    சிறு வயதில் வானொலியில் கேட்டு ரசித்தது,அற்புதமான .நடிகர்கள் SPB ஆச்சி வெற லெவால்

  • @vijayalr423
    @vijayalr423 8 місяців тому +37

    மனோரமா அம்மா | நகைச்சுவை நடிப்பில மட்டுமல்ல பாடுவதிலும் வல்லவா.

  • @nagarajuvaithilingam657
    @nagarajuvaithilingam657 6 місяців тому +5

    ஆத்தா.. மனோரமா...
    .. நீ ஏங்கள் சந்தோசம்.. ஆச்சி. வேரலெவல்னு உப்பு சப்பு இல்லாம ஏல்லாத்துக்கும் சொல்லு வாங்க. ஆனா...நீதானம்மா.... வேர லெவல். ❤🙏

  • @ranganathanr1646
    @ranganathanr1646 7 місяців тому +22

    கூர்ந்து கேளுங்கள் எஸ் பி பி குரல் தேங்காய் சீனிவாசனுக்கு எவ்வளவு கனகச்சிதமாக பொருந்தியுள்ளது

  • @dineshkannan1221
    @dineshkannan1221 22 дні тому

    Indha pattukku kathu irupen Radio la varum varai..90 kids kana songs..🙏

  • @anbarasankrishnaswamy8436
    @anbarasankrishnaswamy8436 7 місяців тому +13

    சின்ன வயசில் கேட்ட பாடல்.. அருமை.. 👌👌👌😍

  • @RJMagen
    @RJMagen 7 місяців тому +9

    இதுவரை நான் கேட்காத பாடல். அருமையாக உள்ளது 🎉

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl 9 місяців тому +28

    மனோரமா ஆச்சி எத்தனை ஹீரோணி இருந்தாலும் அதுல நீங்கதான் முதல் ஹீரோணியாக ஜோலிப்பீங்க அழகு

  • @balachander4533
    @balachander4533 7 місяців тому +6

    தேங்காய்.. தேங்காய் தான்.. சூப்பரு.. 👌👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +43

    டியர் மேடம்!இந்தப்பாட்டுக்கு நெறையவியூவர்ஸ் வருவாங்க இப்பமே நெறையவந்துட்டாங்க ! ❤😂❤😂❤😂❤😂❤😂😊

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 7 місяців тому +7

    Aachi amma yenna oru thullatham... Apppo yenna vayasirukkum..azlagi❤ sometimes its very sad to see our favorite people grow old and passed.. because actors literally grow older Infront of the cameras mostly..

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 10 місяців тому +39

    சென்னைக்கு அருகில் உள்ள பூந்தமல்லியில் ஒரு புடவை நல்லா இல்லாத பொண்ணு பின்னால போன எஸ்.பி பாலசுப்பிரமணியம்... அதே சென்னை மைலாப்பூரில் ஒரு மூஞ்சி நல்லா இல்லாத மனிதரை பார்த்து மயங்கியதாக தன் சொந்த குரலில் பாடி ஆடும் மனோரமா.. ஆச்சி மனோரமாவை இவ்வளவு கவர்ச்சியான ஆடையழகில் பார்ப்பது இதுதான் முதல் தடவை... புடவை நல்லா இல்லாத பொண்ணு கொடுத்த பான்ட் சட்டையை போட்டு அதை கழற்ற முடியாமல் கஷ்டமாக பாடும் தேங்காய் சீனிவாசன்... பார்வை நல்லா இல்லாத பங்காரு.. மனசு நல்லா இல்லாத மன்னாரு.. என்று பாடலில் பாடப்பட்டவர்கள்... காதலனுடன் சேர்ந்து விட்டேன் குறுக்கே வராதே என்று எச்சரிக்கை விடுக்கும் ஆச்சி மனோரமா... .. உண்ட பக்கரா.. மார பக்கர.. .. தமுக்கூ குமுக்கூ.. பக்கு .. என்று சதனை குரலோசை தர வைத்து தன் இசை சந்தங்களை நிரப்பி தந்த இசையமைப்பாளர் சாமுவேல் ஜோசப் என்கிற Shayam (சையாம்)... ஆடல் பாடல் காட்சியை திரைப்படத்திற்காக ஒலிப்பதிவு சாதனங்கள் பாடலை ஒலிக்க.. அதை ஒளிப்பதிவு செய்யும் ... அந்த சூழலுக்கு ஏற்ப இப்படி பட்ட ஒரு பாடல் சொல்லாடல்களை வரியாக தந்த கவிஞர் கண்ணதாசன் ... ...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +5

      அருமை கவிஞரே தில்லை சபாபதி அவர்களே! நலமேவாழ்க 👸❤❤❤❤❤💃 🙏

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 10 місяців тому +1

      @@helenpoornima5126
      நன்றி.. மேடம்.. இரண்டு மாதங்கள் முன் வரை இந்த யூடியூப்ல் கடந்த பத்து ஆண்டுகளாக சுமார் 7620 கமெண்ட்ஸ்களுக்கு மேல் பதிவிட்டுள்ளேன்....

    • @vvaidehi5617
      @vvaidehi5617 3 місяці тому

      Superb 🎉

  • @shobanavenugopalan3113
    @shobanavenugopalan3113 8 місяців тому +3

    1980 s la indha paatu kaettadhu ninaivukku varudhu. Enakku migavum piditha paadal

  • @ashokkumard1744
    @ashokkumard1744 9 місяців тому +9

    Super song
    Super dance
    We can't get such sweet song at present
    Really blessed to hear such super song

  • @sheelasheela8393
    @sheelasheela8393 7 місяців тому +4

    Super stars Manorama mam n thengai srinivasan Sir 🎉

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 8 місяців тому +4

    So refreshing to hear such songs. Durung 70s v had variety of songs for children, comedy, bhakthi, devotion, live duet, solo n philosophy 😊. Now missing.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +8

    பிரமாதம் மேடம் !இப்டித்தானீருக்கோணும் ! பாட்டு இங்கேதராதீங்கோ !!! மத்தசேனல்ல தாங்கோ மேடம்! நூச்சயதாம்பூலம் பாடல்களும் ராஜகுமாரி எம்ஜிஆர்அப்பாப்பாடல்களூம் நெஞ்சை நூறைக்கின்றன மேடம்! அதுவே போதும்!நான்ஒங்க மாணவி!நீங்கெந்த கிளாசிலேபாடம்எடுத்தாலும் நான் கட்டாயம் ஆஜராவேன்! எனக்குப்பிடிச்ச மிஸ் நீங்கதான் 📕 மேடம்! 👸❤❤❤❤❤❤❤❤❤😂❤😂❤😂😊💃

  • @mkprakash7326
    @mkprakash7326 7 місяців тому +3

    🎉 Salem Modern theatre production, I saw in Ram theatre, arcot rd madras, 100 days movie.

  • @user-fc8pk4gl5q
    @user-fc8pk4gl5q 7 місяців тому +1

    ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +3

    டியர் மேம்! இன்னிக்குப்பாட்டுக்குடுக்க மறந்திட்டீங்களா மேம்?! ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢

  • @guosphia
    @guosphia 7 місяців тому +2

    Excellent song and dance!!

  • @latheefpm7346
    @latheefpm7346 3 місяці тому

    Beautiful song

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 7 місяців тому +3

    Spb sir...aaaaa...?

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 7 місяців тому +1

    Surprising its SPB sir...

  • @AnjanaAnjana-wo6xk
    @AnjanaAnjana-wo6xk 2 місяці тому +1

    Login
    SHQ-Tamil,SPB,Manorama, SHYAM, கருந்தேள் கண்ணாயிரம்
    Poondhamalliyile oru Ponnu/பூந்தமல்லியிலே
    Published by
    __sophy_try
    Lyrics
    Recordings
    🌺PS_Rhythms🌺
    Movie: கருந்தேள் கண்ணாயிரம்
    Music: SHYAM
    Singers: SPB,Sadan& மனோரமா
    🌷🌷🌷🌷🌷🌷🌷
    ஆண்: ஆஹா பூந்தமல்லியிலே
    ஒரு பொண்ணு பின்னாலே
    நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
    பெண் : மந்த வெளியிலே ஒரு மனுசன் முன்னால
    நான் மயங்கி நின்னேன்யா
    அவன் மூஞ்சி நல்லால்ல
    ஆண்: அவ பேண்ட் தந்தா
    சட்டை தந்தா போட முடியல்ல
    அவ போட்டு விட்டா மாட்டி
    விட்டா கழட்ட முடியல்ல
    ஆண்: ஆஹா பூந்தமல்லியிலே
    ஒரு பொண்ணு பின்னாலே
    நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
    பெண் : அஹாமந்த வெளியிலே
    ஒரு மனுசன் முன்னால
    நான் மயங்கி நின்னேன்யா
    அவன் மூஞ்சி நல்லால்ல
    ****************
    Kindly search #PS_Rhythms
    for Rare & beautiful songs
    *****************
    Pls press 👍👍 after saving
    ur collab for our effort
    *****************
    ஆண்: பங்காரு வந்தாடி பார்வை நல்லால்ல
    பெண்: மன்னாரு வந்தாரு மனசு நல்லால்ல
    பெண்: நீ போனே முன்னாலே நானும் பின்னாலே
    ஆண்: போகாதே பின்னாலே பொண்ணுக்கு நல்லால்ல
    போங்க போங்க வாங்க வாங்க
    எங்கே போனா யாருக்கென்ன
    நானிருக்கேன் அவள் இருக்கா டூப்பு போடாதே
    ஆண்: ஆஹா பூந்தமல்லியிலே
    ஒரு பொண்ணு பின்னாலே
    நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
    பெண் :நவரு மந்த வெளியிலே
    ஒரு மனுசன் முன்னால
    நான் மயங்கி நின்னேன்யா
    அவன் மூஞ்சி நல்லால
    *******************
    இனிய இந்த பாடலை தரத்தில்
    வழங்குபவர்கள்
    💞@harshini_palani💞
    💞__sophy_try💞
    ****************
    Pls mention #PS_Rhythms in ur invite
    ****************
    ஆண் : பொண்டாட்டி
    நல்லாத்தான் கண்ணு நல்லால்ல
    பெண்: புருஷன் கூட
    நல்லாத்தான் எண்ணம் நல்லால்ல
    பெண்: இனிமேல எங்கேயும் நீயும் போகாதே
    ஆண்: அம்மாடி இப்போதே லைசன்ஸ் கட்டாதே
    காதல் போதும் டூயட் போதும்
    என்னை கொஞ்சம் பாரு கண்ணே
    பெ:காதலனை மாத்திகிட்டேன் குறுக்கே வராதே
    ஆண்: ஆஹா பூந்தமல்லியிலே
    ஒரு பொண்ணு பின்னாலே
    நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
    பெண் : மந்த வெளியிலே ஒரு மனுசன் முன்னால
    நான் மயங்கி நின்னேன்யா
    அவன் மூஞ்சி நல்லால்ல
    ஆண்: அவ பேண்ட் தந்தா
    சட்டை தந்தா போட முடியல்ல
    அவ போட்டு விட்டா மாட்டி
    விட்டா கழட்ட முடியல்ல
    ஆண்: ஆஹா பூந்தமல்லியிலே
    ஒரு பொண்ணு பின்னாலே
    நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
    பெண் : மந்த வெளியிலே ஒரு மனுசன் முன்னால
    நான் மயங்கி நின்னேன்யா
    அவன் மூஞ்சி நல்லால்ல
    🙏Thanks for using🙏
    🌺PS_Rhythms&CeylonRadio🌺
    Share
    Experience Smule App
    Sing solo, duet or with the Artists!
    Install
    © 2024 Smule, Inc. All Rights Reserved.
    Terms·Privacy·Cookies
    Copyright·Acknowledgments

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 7 місяців тому +1

    Super 👌 brought out old memories. I have listened to it when I was in school.

  • @vincentpaul6759
    @vincentpaul6759 10 місяців тому +2

    Very good song❤❤❤❤

  • @nbalakulasingam6550
    @nbalakulasingam6550 7 місяців тому

    Super. Gold. Songs

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 7 місяців тому

    Old childhood greatest hit

  • @xavierxavier4323
    @xavierxavier4323 5 місяців тому

    Super

  • @sheelasheela8393
    @sheelasheela8393 7 місяців тому

    Murthi Sir always cute

  • @shajmahal862
    @shajmahal862 3 місяці тому

    ❤❤

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 7 місяців тому

    👌👌👌❤️

  • @mnisha7865
    @mnisha7865 8 місяців тому +1

    Nice song and voice and 🎶 10.1.2024

  • @balajib785
    @balajib785 7 місяців тому +1

  • @indramickey8916
    @indramickey8916 10 місяців тому +3

    Nalla song...supera irrukku ketke👍👌♥️

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +2

      ஆமாஇந்திரா!நீங்கேன் எப்பவாச்சும்தான் வர்றீங க?இதை சப்கிரைப்பண்ணலையா?ஒரு வழிப்போக்கன்போலவந்துப்போறீங்க !அதான் நல்லது இந்திரா! அப்படியேஇருங்க ! 👸❤❤❤❤❤💃

    • @indramickey8916
      @indramickey8916 10 місяців тому +2

      @@helenpoornima5126 hai mam...naan unghe comments ai rombe old songs ku paathirikken...engha Amma dhan rombe old songs ghalai ketpanghe...anaa ippo engha Amma uyirodhu illai...indhe madhri old songs ghalai paartha engha Amma nyabagahm dhan vaarum...neenghe rombe rashithi oru kavithai madhri ezhuthiringhi...rombe alagha irrukku unghe comments ...👍👌🌹

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +1

      ​@@indramickey8916நன்றீப்பா !நீ சின்னப்பொண்ணுன்னு நெனைக்கிறேன்! பாரூபாரூ பழையப்பாடல்கள் உனக்கு உன்அம்மாவின்அரவணைப்பைத்தரும்! நீ விரும்பினா உன் கதையசொல்லு !நல்லது நீஎன் எழுத்துக்களை ரசிக்கிறதுக்கு ! 👸❤❤❤❤❤❤❤🎁

    • @indramickey8916
      @indramickey8916 10 місяців тому +2

      @@helenpoornima5126 ok mam...next old song irrundhal kandippa unghalai theduven🥰🥰💜

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +2

      ​@@indramickey8916ஓகே இந்திரா!see u later 👸❤❤❤❤❤🎁

  • @helenpoornima5126
    @helenpoornima5126 10 місяців тому +7

    ஹாஹாஹா!😂😂😂😂😂😂😂நல்ல ணுவாரஸ்யமான வேதா ஷ்டைல்ல ஷியாம் இசைச்ச கருந்மேள் கண்ணாயிரம் பாடல்! ஹாஹாஹா! தேங்காயோடொரேசிரிப்பூ பூ பூ! மனோரமா எப்பவும இளமை &அழகு ! 💃 பிரபாதமா ஆடுறாங்க! அந்த ஜோக்கர் ஐசரிவேலன் ஈக்சுவலி அவர்தான்இந்தப்படத்திலே(இவுங்க ஒருபடம்எடுப்பாங்க அதிலே)ஹீரோ !மனோரமா ஹீரோயின் ஆனா தேங்ஐஆநும்மனோரமாவும்புருஷன்பொண்டாட்டி மூர்த்திதான் ஷூட் பண்றது ! இப்பப்புரியுதா?ஏன்ஐசரி இப்டி பொலம்புறாரூன்னூ ! இது அப்டியே வேதா தான்!இது சிங்களபாடல் ரகம்!அதுதான்டக்கென்னூகேச்சீ ஆவது !எஸ்பீகீஎன்னமாப்பாடிருக்கீர் அச்சு அச்சு தேங்காமாதீ! சதன் ஐசரிக்குப்பாடுறது ஒரே சிருப்பூ ! மறோரமா நல்லா ஆக்டிங் பண்ணுவாங்க! தேங்காஇதான்சாக்குன்னு ஐசரியொருஒத மூர்த்திக்கு நல்லாஒரு ஒதன்னு சும்மா பின்னீடுவாரூ!,தேங்காயோட எக்ஸ்பிரஷண்ஸ் ஐயோ !😂😂😂😂😂😂சொல்ல வார்த்தை இல்லை!எனக்குப்பிடிச்ச நான் ரசுக்கும் ஒரே காமெடியன் தேங்காமட்டுந்தான்! நல்லஜாலியானப்பாட்டு ! ஆரம்பம் டூ முடிவுவரை ஒரே குதூகலமும் கலகலப்பும் கொண்டாட்டமுமான ப்பாடல்! !!! இந்தப்படத்திலே இதுதான் பயங்கர பேமஸ்! எஸ்பீபீன்னு சொல்லவே முடியாது !கவிகளூம் சிரிப்பா வரும்! எதிரும்புதிருமான ஒரு விடுகதையானப்பாடல்! எனக்கு ரொம்போரோம்போப்புடிச்சப்பாடல்! நல்லதுங்க மேடம் எனக்கெப்புடிச்சவேதா ஸ்டைல் பாட்டத்தந்து என்னைகுஷிபடுத்துனதுக்கு ! 👸 👸 ❤❤❤❤❤😂❤😂❤😂❤😂😅😊💃

    • @pramekumar1173
      @pramekumar1173 10 місяців тому +2

      சரி தான், சிரிக்க வைக்கும் பாடல். வேதா ஐயாவின் உதவியாளர் தானே ஷியாம். அதனால் தான் இசையில் வேதா அவர்களின் நினைவு வரு கிறது." நான்கு கில்லாடிகள்" படத்தில் *பூக்கடை பக்கம் *என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் உள்ளது. அந்த பாடலின் சாயல் இதில் தெரிகிறது......❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +3

      ​@@pramekumar1173அதேதான் !ஒங்களூக்கும் ஞாபகம் வருதே?! அதவிட இது பிரபலம் ! எனக்குத்தோண்றது உங களூக்கும்தோண்றது ஒருவேளநீங்கென் பிரதர் ஆ பிறந்திருப்பீங்க எந்த ஜென்மத்திலாவது ! 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 10 місяців тому +2

      ​@@helenpoornima5126இனிய காலை வணக்கம் பூர்ணிமா.இந்த நாள் நல்ல நாளாகிட வாழ்த்துக்க்கள் . நீங்கள் நினைப்பது போல் அப்படியும் இருக்கலாம் . ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 10 місяців тому +3

      ​@@pramekumar1173அப்படித்தான் ! இல்லாட்டிஇப்பிடிசேம்எண்ணங்கள்வராது ! U r my best brotherprem!👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 10 місяців тому +2

      ​@@helenpoornima5126உங்களின் கருத்துக்களுக்கு நன்றி பூர்ணிமா. ❤❤❤❤

  • @shobanganaashpillaikrishna2203
    @shobanganaashpillaikrishna2203 7 місяців тому

    Miss joecivice ,look like manoamma

  • @ms.mubarakfaizalms.mubarak1983
    @ms.mubarakfaizalms.mubarak1983 6 місяців тому

    GOOD.SONG

  • @kumarn4671
    @kumarn4671 8 місяців тому +1

    தமன் இதை சுட்டு பூந்த மல்லி தான் பேர் புஷ்ப வள்ளி தான் nu போட்ருக்காரு

  • @user-zt3fm2qo5q
    @user-zt3fm2qo5q 8 місяців тому +1

    Can you accept it, it was an SPB song

  • @whatsay3382
    @whatsay3382 8 місяців тому +1

    Movie name please

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 8 місяців тому +1

    டில்லிராஜா ஆனளூம் பாட்டி சொல்லை தட்டதே ஆச்சி பாடல் நல்ல இருக்கும்

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 7 місяців тому +2

    இலங்கை தமிழ் song சின்ன மாமியே இரண்டும் ஒரே mettu😂😂😂