Nilavum Malarum Paduthu A.M.ராஜா P.சுசிலா பாடிய பாடல் நிலவும் மலரும் பாடுது

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2023
  • Singer : A. M. Rajah, P. Susheela
    Music : A. M. Rajah
    Lyric : Kannadasan
    Movie : Then Nilavu

КОМЕНТАРІ • 90

  • @RAJUS-zn6wm
    @RAJUS-zn6wm Місяць тому +2

    വളരെ മനോഹരമായ ഗാനം. എ എം രാജ as a Singer & Music Composer. ഞാൻ കേട്ടിട്ടുള്ള Melodyകളിൽ വെച്ച് ഏറ്റവും നല്ല പാട്ടുകളിലൊന്ന്....

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 4 місяці тому +6

    நான் இன்ப உலகில் மிதந்து கொண்டு இருக்கின்றேன். இசை,பாடல்,நடப்பு,எதை சொல்வது.வணங்குகிறேன்

  • @govindranganathan7419
    @govindranganathan7419 6 місяців тому +10

    Very nice song Ever green song. Gemini and Vyjayanthimala pair is nice to see. Music and AM Raja and susella voice is melodious.Lyrics by Kannadasan is impressive.

  • @Team_of_Harish_Chennal
    @Team_of_Harish_Chennal 2 місяці тому +3

    Very beautifull song of am Raja and p susila

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +11

    ஆஹா!அழகான வைஜெயந்தி மாலாமாவும் ஜெமினியும் நல்லப்பொருத்தமான ஜோடி !படகுப்பாடல் அழகாயிருக்கு ! ஏ எம் ராஜாவின்இனீமையான இசையும் அவரின் மென்மையானக்குரலும் சுசீமாஙீன் தீங்கனிக்குரலும் ஆஹா! நானே அந்தப்படகிலே அவுங்களோடு இருக்கேனே ! உங்களூக்குத்தெரியலையா!?!?!? அந்த தண்ணீர்சலசலக்கும் ஓசையை எந்த இசைக்கருவியில் கொண்டீந்தார்?!?!?!?!பாக்கவே ரம்யமாருக்கு!இதிலே சுசீமா கொஞ்சுவாங்க !கேளூங்களேன் தெரியும்! ஙைஜெயந்நிமாவுன் எளிமையும் அமெரிக்கையுமான அழகு அள்ளூதூ! பின்னாடி நம்பியார் வர்றாரே! எதுக்கூ?!?!?! இவருக்குஇதேதான்வேலை ! தேன்நிலவு படத்தில் எல்லாமே அற்புதமே! என்னைத்தாலாட்டும் பாடல் இது ! என்னை ஆரத்தழுவி தாலாட்டுதே அதிலே மயங்கிறேனே!!!ப்ளூட்டையும் அழகா இசைச்சிருக்கார்! நல்லப்பாடகர் &இசைஞர்! நல்ல ப்பாடலைத்தந்த மேமுக்கு என் நன்றீ ❤❤❤❤😂❤😂❤😂❤😂❤😂😊

    • @subbiahsivasubramaniyam6310
      @subbiahsivasubramaniyam6310 9 місяців тому +2

      அந்தக் காலத்தில் திரைப்படம் வெளியாகமல் அந்தப் படத்தின் பாடல்கள் வெளியிடக்கூடாது. ஆனால் தேன்நிலவு வெளிவந்த பிறகும் இந்தப் பாடல் மட்டும் வெளியிடப்படவில்லை. நானும் என் தங்கையும் தவித்துப் போய்விட்டோம். சில வாரங்கள் கழித்துத் தான் வெளிவந்தது. திருப்பித் திருப்பி போட்டு எங்கள் ஆசையைத் தீர்த்துக் கொண்டோம்🎉 P.சசீலா அவர்களே ஒரு பேட்டியில் தான் பாடிய சிறந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று என்று கூறி உள்ளார் 🎉❤😊

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ​@@subbiahsivasubramaniyam6310ஆமாங்க! இதிலே சுசீலாமா 👶 குழந்தைக்குரலில் கொஞ்சிப்பாடுவாங்க ! அழகு ! சுசீமாவின் இனியக்குரலைப்போல ஞாரிட்டயுமே இல்லை ! ஏ எம் ராஜாவின் இனிய மென்குரல் ஆஹாஹா! ரியலி சூப்பர்! ஒங்க அனுபவம் அருமை 👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +2

      ​@@helenpoornima5126எனக்கு மிகவும் பிடித்த பாடல். பூர்ணிமா சொன்னதுமாதிரி ஏ.எம்.ராஜா ஐயா சிறந்த பாடகராக மட்டும் இல்லாமல் சிறந்த இசைஅமைப்பாளராகவும் தன்னை காட்டிக் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று. படகில் செல்லும் போது சரியாக அந்த துடுப்பு தண்ணீரில் படும் போது பியானோவிலிருந்து இசை வரும்படியாக இசை அமைத்தவர் . பூர்ணிமா நீங்கள் சொன்னது மாதிரி பி.சுசீலா அம்மா கொஞ்சி கொஞ்சி பாடுவார். கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் சரோ சித்தி பாடுவ து போல் தான் இருக்கும். சரியா பூர்ணிமா.... மிகவும் நல்ல பாடலை தந்ததற்கு மிகவும் நன்றி . இந்த பாடல் ஆயுத பூஜை ஸ்பெஷல். Enjoy our self. Is it correct ? ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +2

      ​@@pramekumar1173Yes u r correct prem !U r always correct ! ஓ!!!பியானோ 🎹 வா?!?!நான் நெனச்சேன் !இப்ப நீங்க சொல்றதனால நா கன்பாஃர்ம் பண்ணீட்டேன்! இனிய இதமான இசையும் ஏ எம் ராஜாவின் மென்குரலும் சுசீமாவின் மழலைக்குரஙும் 👶 நம்மைமயக்குது இல்லையா ப்ரேம்! நான் இதேப்போல 🚣 லேப்போயிருக்கேன் ப்ரேம்! நம்மை த்தாலாட்டுவதுபோல இருக்கும்! என்ன சமையல் ப்பா?!?!?!👸❤❤❤❤❤💃

    • @samayasanjeevi
      @samayasanjeevi 9 місяців тому +1

      செடிகளுக்கு இனிய மெல்லிசை பாடல் அருமை.... 💃🏽🌹✍️🙋‍♀️

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 9 місяців тому +9

    நிலவும் மலருமாக பாடிய சுசீலா..ஏ.எம்.ராஜா.. இசை தென்றலாக வீசிய இசையமைப்பாளர் ராஜாவின் பியானோவின் ரிதம்.. இழைந்த வயலின்கள்.. குழைந்த அக்கார்டியனின் லயம்.. இனித்த குழலோசை.. காஷ்மீர் குளிரில் மயங்கி மயங்கி காதல் படகு விட்ட அழகி வைஜயந்தி மாலா .. காதல் மன்னன் ராமசாமி கணேசன்.. கண்களால் கணை விட்டு மிரட்டும் காதலியை பாடிய கவிஞர் .. நமக்கு திரையில் தேன்நிலவின் காதலை ஜாடை காட்டிய இயக்குனர் ஸ்ரீதரின் "தேன் நிலவு".. ..

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +3

      வருக வருக வர்ணனைக்கவி தில்லை சபாபதி அவர்களே! ஏன் கொஞ்சநாளாக காணோம்? நலம்தானே? இப்பவும் அழகாக எழுதி மீண்டெமாய் பாடலைப்பாக்கவச்சுட்டீங்க கவிஞரே! நலமே வாழ்க ஆயுதபூஜை வாழ்த்துக்கள் ! 👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +1

      அருமையான விமர்சனம். வாழ்த்துக்கள் நண்பரே .❤❤❤

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 9 місяців тому

      @@helenpoornima5126
      நன்றி.. நலம்
      மேடம்.. உங்கள் பாராட்டுக்கும்.. ஆயுதபூஜை வாழ்த்துக்களுக்கும்.. வணக்கம்..

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 9 місяців тому +2

      @@pramekumar1173
      நண்பருக்கு நன்றி..

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому

      ​@@thillaisabapathy9249🙏🙏🙏🙏

  • @pandureddy9753
    @pandureddy9753 3 місяці тому +4

    Beautiful song

  • @rjai7396
    @rjai7396 7 місяців тому +4

    What a beautiful songs all are super songs. Thanks dear friend Rani.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 9 місяців тому +5

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 4 місяці тому +3

    Music,voice,தமிழ் compete each other .we got a heavenly feelings.

  • @parangirinathan3114
    @parangirinathan3114 2 місяці тому +2

    Super song! super act!!

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 2 дні тому

    Wow... Great to see this..
    Such beautiful grace,elegance and gentleness...
    When we compare this with the current duets where hundreds of people along with the hero and heroine shake all the parts of the parts of their body in a frenzy, uncouth , vulgar manner in the name of Dance...!
    We yearn for the return to the Yesteryears, where just the hero and the heroine dance gracefully to melodious songs..( hey , will two lovers want to be just by themselves, enjoying each other's company or will they prance around with hundreds of people,in the name of love..
    Not to mention today's loud , vulgar music, which is More a cacophony of noise than music...
    The all around degradation in the name of the latest "Trend "..is beyond my words....
    God save our society from these terrible movies...

  • @hajamohideen-lr9wt
    @hajamohideen-lr9wt 2 місяці тому +2

    I love this song ❣️

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 2 місяці тому +1

    WHAT A BUTIFUL SONG A.M.RAJA EVERGREEN SONG JIKI VOICE BUTIFUL SUPER SONG OLD IS GOLD

  • @InbaGitanjali
    @InbaGitanjali 9 місяців тому +7

    What a soulful song.. Will withstand tides of time...how adorable is gemini and vyjayanti ma✨✨
    I'm just swooning over the sugary voices of raja and susee ma🦋

    • @InbaGitanjali
      @InbaGitanjali 9 місяців тому +1

      ​@@SudiRaj-19523 bhagavan has not given me that much strength to tolerate these shits but what to do????

    • @InbaGitanjali
      @InbaGitanjali 9 місяців тому +2

      @@SudiRaj-19523 yes but i don't understand what is the need to add unwanted and rubbish stuffs in a public platform
      These kinda people are real threats to social media😛

    • @InbaGitanjali
      @InbaGitanjali 9 місяців тому +2

      ​@@SudiRaj-19523 i don't think the channel's admin is aware about this

    • @InbaGitanjali
      @InbaGitanjali 9 місяців тому +1

      @@SudiRaj-19523 looking forward for that right time to arrive 🤝

    • @InbaGitanjali
      @InbaGitanjali 9 місяців тому +1

      @@SudiRaj-19523
      sorry madam, you're mistaken I'm not the owner of this channel, I just tried to mention that I'm waiting for the time to come for the owner to take action.
      To me it feels like it's you who's facing a lot of hardships and insult more than the owner himself,anyways I'm your side🙌❤

  • @pramekumar1173
    @pramekumar1173 9 місяців тому +6

    நல்ல இனிமையான பாடலை தந்ததற்கு மிகவும் நன்றி ஏ.எம்.ராஜா ஐயாவின் இசையும், கவியரசு கண்ணதாசன் அவர்களின் வரிகளும் மிகவும் அருமை. ஜெமினி ஐயாவும் வைஜெயந்தி மாலா அம்மாவும் இணைந்து நடித்த இந்த பாடலும் இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மிக சூப்பர். இந்த படத்தில் பி.சுசீலா அம்மா பாடிய *மலரே மலரே தெரியாதோ, மனதின் நிலைமை புரியாதோ, எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன் * என்ற பாடல் நான் மிகவும் ரசித்த, விரும்பும் பாடல் . இந்த பாடலையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ப்ரேம்! எனக்கும் இந்தப்பாடல் ரொம்ப்ப்புடிக்கும்! இது காதலில் தோல்வியடைஞ்சப்பெண்ணின் மனநிலையை க் காட்டும் பாடல்!நான் ⛰ க்காலேஜிலே பிஜி பண்றப்போ அந்த ⛰ க்காடுகளில் அலைஞ்சபடி அர்ஜூனை நெனைச்சு அழுவேன்! என் மனநிலையைப்பிரதிபலிக்கும்பாடல் ! அதைதந்தால் நான்ரொம்ப அழகா எழுதுவேன் ப்ரேம் ! 👸❤❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ஆமாம் ப்ரேம் ! என்னா. இனிமை இனிமை !! இதயத்தை இசைக்குதே ! எப்படித்தான் இப்டிலாம்ஒரு ராகத்தைக்கண்டுப்புடிச்சாரோ ஏ எம் ராஜா ஐயா 🤴 !!!👸❤❤❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +2

      சுசீமா *சிரித்து சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா ?!*ங்குறப்போ சிரித்து ங்குறப்போ கொஞ்சுவாங்க உங்களூக்கும் இது தெரியும்தானே ப்ரேம்?! அதேமாதீ நிலவும் மலரும் பாடுது 🌹 ங்குறப்பவும் கொஞ்சுவாங்க ! இதிலே இவுங்க வித்தியாசமான குரல்லப்பாடிருப்பாங்க!நான் நெனைக்கிறேன் ஏஎம் ராஜா ஐயாவின் இனியமென்குரலைவுடத்தன்குரல்இனீக்கணும்னு பாடீருக்காங்கன்னு ! கரெக்ட்தானே ப்ரேம்?!?! 👸❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +2

      நானின்னைக்கு பூசணீக்கீத்து சாம்பார் வச்சு வல்லக்கீரப்பருப்புத்துவட்டி முட்டைக்கோசு ப் பொறீச்சேன் ப்ரேம்!ஒங்க வீட்டிலே ப்ரேம்?!?! 👸❤❤❤❤❤❤❤❤❤💃

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      ஒரு கட்டத்திலே அந்த வெண்மேகங்கள் பஞ்சுப்பொதிகளாய் தமிதப்பது அழகோ அழகு இல்லையா ப்ரேம்?!?!?! எவ்ளோ அழகாயிருக்குது ! 👸❤❤❤❤❤💃

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +13

    டியர் மேடம்! இன்னிக்காச்சும் நான் கேட்டப்பாட்டுப்போடுவீங்களா?மேம்!அந்தப்பாட்டுப்போட்டா வியூவர்ஸ் அள்ளும் மேம்! வேணாப்பாருங்க !ஒங்கச்செல்லப்பொண்ணு கேக்கிறேனீல்லை! நீங்க தருவீங்கன்னு நம்புறேன் மேம்! அப்புறம் மேம் நான் யூனிவர்சிட்டிலேயே பர்ஸ்ட்டா வந்திருக்கேன் மேம்!எல்லாம் உங்க ஆசீ மேம்! என்னோடவர்ணனை கவிகளூம் அழகானவிளக்கமும் எனக்குஇதைத்தந்திருக்கு மேம் !தாங்யூ மேம் ❤😂❤😂❤😂❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +2

      யுனிவர்சிட்டியில் முதன்மையாக வந்ததற்கு வாழ்த்துக்கள் பூர்ணிமா. ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +3

      @@pramekumar1173 நல்லது ப்ரேம்! இது வழக்கமா நடக்கறதுதான்! ஸ்கூல் டூ யூனீவர்சிட்டி வரை எப்பவுமே நான்தான் பர்ஸ்ட் ! சாப்ட்டீங்களா ப்ரேம்?! என்னசமையல்?! 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +1

      ​@@helenpoornima5126நேற்றைய ஸ்பெஷல் தான் இன்றும். நிறைய மிச்சம் ஆகிவிட்டது. அது தான். இனி மேல் தான் சாப்பிட வேண்டும்.❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +1

      @@pramekumar1173 சாப்பிடுங்க சாப்பிடுங்க 👸

    • @rahmanbasha1884
      @rahmanbasha1884 5 місяців тому +1

      எந்த பாடல் சகோ...

  • @samaypalani2497
    @samaypalani2497 6 місяців тому +3

    அருமைசார்நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nadarajnadarajan2692
    @nadarajnadarajan2692 2 місяці тому +2

    இந்த பாடலில் உயிர் துடிப்பு இசையா பாடல்வரிகளா?

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 4 місяці тому +2

    IN THE LAST THIRTY YEARS TAMIL FILM INDUSTRY THISAI MARIPOOIVITTATHU. ADITHADI KOLAI KOLLAI, ANIMATION FILM ARE ONLY WE SAW. NO REALITY EVERY THINK IS UNIMAGINABLE. NOW A DAYS WE CANNOT SEE ANY MOVIE THAT CROSSES TWENTY FIDAYS. WHEN WE COMPARE MALAYALA CINIMA WORLD, THE TAMIL FILMS ARE HOW LOW, THARAGKETTU POI CINEMA ULAGAM PALPATTU POIVETTATHU

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Місяць тому

    What a melodious song with beutiful voice
    Very Heart touching song with
    Evergreen

  • @nagarajann3991
    @nagarajann3991 5 місяців тому +3

    Myfav

  • @balajibalaji8228
    @balajibalaji8228 2 місяці тому +1

    2024 old is gold 💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr Місяць тому

    Beautiful song .

  • @manivannan8595
    @manivannan8595 3 місяці тому +1

    Ever green songs

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 місяців тому +3

    மை டியர் ப்ரேம் எனக்குத்தூக்கம் வருதுப்பா! நான் தூங்கப்போறேன்! குட்நைட் ப்ரேம் நாளைபாப்பொம்! நாளைக்காச்செம் நம்ம மேடம் பார்வை ஒன்றே போதுமே போடுவாங்களா?!?!?! ❤😂❤😂❤😂❤😂❤😂😢😮😅😊

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +1

      OK PURNIMA. Good night. Have a sound sleep. Have a sweet dreams & in that dreams your loved one person will come and get sweet memories. ❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому +2

      நாளை நாம் விரும்பிய பாடலை கொடுத்தால் சந்தோஷமே . பார்க்கலாம் என்ன பாடல் வழங்குவார்கள் என தெரியவில்லை . ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 місяців тому +2

      ​@@pramekumar1173்ரேம் மேடம் நான் கேட்ட எம்ஜிஆர் அப்பாப்பாடலைத்தந்திட்டாங்க !நான்கேட்ட அதேப்பாட்டூ !மேடத்துக்கு என்னைய அப்பிடீப்புடிக்குது ! 👸❤❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 9 місяців тому

      ​@@helenpoornima5126நீங்கள் கேட்ட எம்ஜிஆர் அப்பா பாடல் வந்தால் சந்தோஷம் தான். ❤❤❤

  • @kalyanimalik31
    @kalyanimalik31 День тому

    ❤️❤️❤️❤️

  • @NagaRajan-jm5jb
    @NagaRajan-jm5jb Місяць тому

    Yennasong ❤

  • @user-gx3pu7nx2y
    @user-gx3pu7nx2y Місяць тому

    AM.Raja.cen.ThaenaivedathekkadathaTamilesaiverunthu