மஸ்தான் சாகிபு சித்தர் பாடல் வரிகள் | Masthan sahib songs in tamil lyrics | சூத்திரப்பாவை கயிறற்று

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • குணங்குடி மஸ்தான் சாகிபு (1788 - 1835: சென்னை) அவர்கள் ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர், சூஃபி, ஞானச்சித்தர் என்று அழைக்கப்படுகிறார். இறைவனின் மீது பெரும்போதை கொண்டிருப்பவரை மஸ்தான் என்று அழைப்பது வழக்கம். சாகிப் என்றால் தோழர் என்று பொருள். ராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பிச்சாண்டி சந்து என்று வழிகேட்டு குணங்குடியாரின் தர்க்காவை அடையலாம்.
    இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். சமயங்களைக் கடந்த, மதங்களைக் கடந்த பாடல்களைக் கொண்டது ஆசான் குணங்குடி மஸ்தான் பாடல்கள்.
    இவரைப் பல தடவை கொன்றாலும் மீண்டும் உடல் பெற்று உயிர்த்தெழும் வல்லமை கொண்டவராய் இருந்தார். அவரது அருமையான மெய்ஞானப் பாடல் ஒன்று சூத்திரப்பாவையாம் உயிரும் கயிறாக இருக்கும் சுவாசத்தை பற்றியது.
    சூட்ச்சம வார்த்தைகள்
    காத்திரம் - உறுதியானது
    கத்தன் - தலைவன்; கருத்தன்

КОМЕНТАРІ • 65

  • @ammutv9743
    @ammutv9743 2 роки тому +7

    சித்தர்களின் பாடலுக்கு உயிரூட்டியவர்,அய்யா நீங்கள்

  • @mohammedasharudeen520
    @mohammedasharudeen520 3 роки тому +9

    குணங்குடி மஸ்தான் சாகிபு (ரலியல்லாஹு அன்ஹு).

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 4 місяці тому

    அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே போற்றி போற்றி ஓம் நமசிவய போற்றி சரவணபவ குருவே போற்றி

  • @sredharb3195
    @sredharb3195 3 роки тому +8

    ஆத்ம வணக்கம்
    பாடலைப் பாடியவர்
    தர்மலிங்கம் சுவாமிகள்.🙏

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 2 місяці тому

    குணங்குடி மஸ்தான் சாகிபு...ஒரு யோகி ஆன்மீக பொக்கிஷம் 🎉🎉🎉

  • @AI-wy8it
    @AI-wy8it 2 роки тому +5

    சூத்திரபாவை என்பது உடல்
    அது கயிறற்று விழும் முன் என்பது உயிரற்று விழும் முன்
    சூட்சும கயிற்றை பாரடா என்பது உன் உயிரை உணர்ந்து கொள் / நீ யாரென்பதை அறிந்து கொள் என்பதே
    என்ன சூட்சுமமாக கூறியுள்ளார்.

    • @user-oi6zu4bc4l
      @user-oi6zu4bc4l 2 місяці тому

      ‌அறம் பொருள் இன்பம் வீடு...

  • @kalidossramanujam2666
    @kalidossramanujam2666 3 роки тому +9

    தர்மத்தின் வழியில் கர்மம் செய்யாத ஒரு வர்‌ கடவுளை அடைய இயலாது

  • @VasiSiddhi
    @VasiSiddhi 3 роки тому +4

    சூட்சம கயிறு. ராஜாயோகம். வாசியோகம். சித்த வித்தை

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому

      ம்ம்... சிவாயநம ஐயா

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 Рік тому +2

    ஆத்ம வண௧்௧ம் சுவாமி.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 роки тому +20

    அருமையான... எளிமையான சொற்கோவை..
    உருகும் இசையமைப்பு..
    பொருள் உணர்ந்து பாடிய பாடகர்..
    மொத்தத்தில் மிகவும் அருமை! 👌👌👌💐💐💐
    உண்மையான ஞானிகள் ஒரேபோலத்தான் சிந்திக்கிறார்கள்..
    நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் !

    • @dharmalinga
      @dharmalinga 3 роки тому +1

      பாடியவர் சித்தர் ஶ்ரீ தர்மலிங்க ஸ்வாமிகள்

  • @jayakumar7684
    @jayakumar7684 4 роки тому +4

    Om. Namasivaya

  • @Rajkumarpdy
    @Rajkumarpdy 3 роки тому +4

    அருமையான பாடல். மிக்க நன்றி

  • @vijiviji2182
    @vijiviji2182 3 роки тому +2

    👌arumaiyana. Varigal nalla padagar arumai arumai

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 4 роки тому +4

    Sidhar songs audios yellame super👌👌💯💯💯💐💐💐💞💞🤗🤗

  • @SuperThushi
    @SuperThushi 4 роки тому +4

    Nandrigal kodi🙏😌🙏 ungal pani thodarattum....

  • @nandakumar9713
    @nandakumar9713 5 років тому +3

    Om namasivaya. Arut perum jothy Thanip perum karunai.

  • @balasugumar
    @balasugumar 5 років тому +4

    அருமை நன்றி

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 3 роки тому +4

    Great...well lyrics👑👑👑👑👑👑👑👑👑👑👒

  • @nachiyarthangavel1735
    @nachiyarthangavel1735 3 роки тому +3

    Excellent bro very nice

  • @jayabalans623
    @jayabalans623 3 роки тому +1

    அருமை!

  • @555shekha
    @555shekha 4 роки тому +3

    My birth place near to dargha

  • @siddhayogi314
    @siddhayogi314 2 роки тому +2

    🙏

  • @sankarvaithi2536
    @sankarvaithi2536 5 років тому +5

    அருமையான பாடல்

  • @selvietamel5548
    @selvietamel5548 5 років тому +3

    அருமையான. வார்த்தை மிகவும் நன்றி அன்னா 🌸🍀🌹🌻🌺🌻🌹🍀🌷🌸🌸🌸🍀🌹🌹🌻🍀🌷🌷🍀🍀🌹🌹

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 роки тому +9

    பாடகர் பெயரைப் பதிவிடுமாறு வேண்டுகிறேன் ஐயா !

    • @dharmalinga
      @dharmalinga 3 роки тому +2

      இசையமைத்துப் பாடியவர் சித்தர் ஶ்ரீ தர்மலிங்க ஸ்வாமிகள்.இவரின் எல்லா பாடல்களையும் Kmd visions youtubeல் காணலாம்

    • @venivelu5183
      @venivelu5183 3 роки тому

      🙏🙏🌼🌼

  • @sagayarajg501
    @sagayarajg501 4 роки тому +2

    நன்றி...

  • @syedkutharathalishah4229
    @syedkutharathalishah4229 2 роки тому +2

    Somebody searching the god deffenetly u reach the god

  • @syedkutharathalishah4229
    @syedkutharathalishah4229 2 роки тому +1

    I like this poet this poem I know well the meaning

  • @ilayarajakrishnan5933
    @ilayarajakrishnan5933 4 роки тому +2

    Om

  • @njs2121211
    @njs2121211 4 роки тому +4

    In depth meaning ,he says about vaasi yogam.

    • @nagoormohideen8015
      @nagoormohideen8015 4 роки тому +2

      S

    • @ammutv9743
      @ammutv9743 2 роки тому

      அய்யா வாசியோகம் என்ற ஒன்றை சித்தர்கள் எவரும் உருவாக்கவில்லை....
      அதனால் லட்சியத்தை அடைந்தவர் எவருமில்லை...சித்தர்களும் ஞானிகளும், கடைப்பிடித்து லட்சியத்தை அடைந்தது,,அஷ்டாங்க யோகத்தாலேதான். பதஞ்சலியார் உருவாக்கியது.

  • @krishnammalr1324
    @krishnammalr1324 4 роки тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @syedkutharathalishah4229
    @syedkutharathalishah4229 2 роки тому +1

    This is soofi songs

  • @mansouralifaizee8269
    @mansouralifaizee8269 2 роки тому

    Nice song.....

  • @hajamuhaidheen9357
    @hajamuhaidheen9357 3 роки тому +1

    💪👌🤲🙏

  • @yuvinithijollyedition3891
    @yuvinithijollyedition3891 3 роки тому +3

    Generally Hats off to ur channel

  • @abdulkayoom825
    @abdulkayoom825 4 роки тому +2

    Arputa varikal (assthaqfiruallah)

  • @Om_sakthi_108
    @Om_sakthi_108 2 роки тому +2

    கல்லூரி சித்தர் பாடல்கள் upload பண்ணுங்க bro

  • @mansouralifaizee8269
    @mansouralifaizee8269 2 роки тому

    Meaning full song...

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому

    🙏🙏🌼🌼

  • @alrahman9204
    @alrahman9204 3 роки тому +1

    🌍🤲🌹🌹🌹🙏💖🤴💯

  • @ilangovanilangovan2532
    @ilangovanilangovan2532 2 роки тому +1

    Hi

  • @killuazoldyck9334
    @killuazoldyck9334 4 роки тому +2

    In.

  • @syedkutharathalishah4229
    @syedkutharathalishah4229 2 роки тому +1

    It's too many meaning

  • @romanahameed7661
    @romanahameed7661 4 роки тому +2

    இது மக்களை சூத்திரன் என்று சொல்லி விட்டு நானே உயர்ந்தவன் என்று சொல்லி திரியும் பார்ப்பனுக்கான பாடல்

    • @vel3263
      @vel3263 3 роки тому +4

      அடேய்.. மூடனே... அர்த்தம் தெரியாமல் ஒலறாதே... உன்னை நினைத்து பரிதாப படவா சிரிக்கவா னு தெரியல.. மெய்பொருளுக்கு வழிகாட்டும் இப்பாடலின் பொருளை அறிந்து மடத்தனத்தில் இருந்து வெளியே வா... ஒன்னும் தெரியாம உளறாதே

  • @chandurum8778
    @chandurum8778 3 роки тому

    Unarvale entha pattu pakka izhukkuthu

  • @MrKanagarajan
    @MrKanagarajan 4 роки тому +2

    பாடகர் பேரை சொன்னால் தங்கள் கவுரவம் குறைந்து விடுமோ

    • @chandruv3972
      @chandruv3972 3 роки тому

      தங்கள் கேட்பது பனிவுடன் இல்லை