நம்மின் வரலாற்று உண்மையை உங்களின் குரலில் கதையாய் கேட்க காத்திருந்தேன் நன்றிகள் பல சகோதரி.. மீண்டும் மீள வேண்டும் நம் வரலாறு.. என்ற எண்ணத்தை உங்கள் மனதில் பதித்தமைக்கு நன்றிகள்... சகோதரி..
அருமை அருமை இந்த தமிழில் இன்னும் எத்தனை எத்தனை அறுப்புதம் புதைந்து கிடக்கின்றன தெரியவில்லை அதில் ஒன்று தான் இதுவும் உங்கள் குரலில் தெளிவாக உரைத்திர்கள் வாழ்க நாயன்மார்கள்
தமக்கையாரே உமது தமிழ்நடை அழகு....அமுதும் தேனும் கலந்தாற் போல் அருமையாக உள்ளது..... தமிழ் கதைகள் எனது போட்டித்தேர்வுக்கு உதவும் வகையில் எளிமையாக உள்ளது.... மேலும் ஒரு தகவல் காரைக்காலில் காரைக்கால் அம்மையார் பெயரால் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.....
பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தில் இருந்தது. இந்தக் கதையை வகுப்பறையில் கூறி அனைவரின் கைதட்டலையும் பெற்றது இப்பொழுதும் பசுமையான நினைவாய் என் கண்முன் தோன்றியது. நன்றி சபரி.
Amma romba thanks amma. Ungala mari story solla engaluku oruthar irukanga nu ninaikumbothu happy a iruku. Nan en students kum itha solven. Thank u amma
திருச்சிற்றம்பலம்... மகளே... சிவ திருமதி காரைக்கால் அம்மையாரின் வரலாறு பற்றி இந்த அடியேன் தெரிந்திருந்தாலும் கேட்டு. ரசித்தேன் ஏன் எனில் உங்கள் குரல் மற்றும் சொல்லும் அழகு ... பொருள் புரிய விளக்கம் இவை அனைத்தும் மிகமிக அருமை... மேலும் உங்கள் பதிவுகளை கேட்பேன் நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் வாழ்கவளர்க .... சிவாயநம... வாழ்க வளர்க .....
எனக்கு மிகவும் பிடித்த 63 நாயன்மார்கள் தாயார் காரைக்கால் அம்மையார் மங்கையர்க்கரசி அம்மையார் இசைநானியர் அம்மையார் திருவடிகள் போற்றி போற்றி இந்த பதிவு செவிக்கு அருவி போல் இரைவநின் கதைகள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது இந்த பதிவு நன்றி வாழ்த்துக்கள் நர்பவி உமாபதியே நமக வாழ்த்துக்கள் இன்று மாங்கனிகள் திருவிழா தாயாரை சேவிக்கிரேன் எனது மனதார வனங்கிரேன் நன்றி நன்றி உமாபதியே
எவ்வளவு அற்புதமான கதைகள் நமது பக்தி இலக்கியத்தில் உள்ளது.. இன்னும் நீங்கள் 63 நாயன்மார்கள் கதை, ஆழ்வார் களின் கதை சொல்ல வேண்டும்.. கடினமான பணி என்றாலும் முயற்சி செய்யுங்கள்.. வாழ்த்துக்கள்
Hi mam really big thanks for ur channel I was in deep postpartum stress ,I went to phycatrist too but they told me to do what I love most ,I love to read books but can’t have facility to read book after delivery,I searched for some stories in UA-cam I got ur channel after listening to ur magic voice I was so happy whenever I feel stressed I listen to ur stories (specially kuty stories)it will give solutions most of the time and make me relaxed thank u 🙏🏼 soo much
கற்பனையாக சொல்லப்படுவதே கதை எனப்படும். தாங்கள் அற்புதமாக எடுத்துரைத்தது உண்மையான வரலாறு. இது எனது தாழ்மையான கருத்து. எதிர்பார்ப்பு இல்லாத பக்தி மக்களிடம் மேலோங்கி வளரும் படியாக நிறைய வரலாற்று நிகழ்வுகளை பதிவிடுங்கள். நன்றி
hi aunty, 4:33 i started to get tears when i heard those words "iraivan kitta vendrar" ngra dialogue unga modulation la kekrappooo i got tears. already posted a comment in another video of yours. same feeling again. so pasued this video and commented here also.. Edit1: also again cried at 8:49. paused the video and edited the comment. Edit2: again cried at 9:40. same immediately paused n edited the comment. it is so nicee to hear this story auntyy. really very very heart-touching.
Another awesome work by you Sabari, during my childhood days, my mom used to tell these stories, when I am enjoying hearing your stories, you remained my childhood days too, thanks once again for your great work and kindness of sharing stories. God bless you 🙏:)
காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி.. இன்னொரு பெயர் பேயார்.. இது எனக்கு தமிழ் டெஸ்ட் எழுதும் போது மறந்து விடும்.. இனி எப்ப கேட்டாலும் மறக்காது சகோ.. நன்றி 💐🌷
Even though I am not a Tamilian & I do not understand Tamil, but I could understand whatever you said because I had listened about Shiv Bhaktini Karaikkal Ammaiyar from my Appa and Amma in my childhood. Nice video & Keep up the good work. Har Har Mahadev. 🙏🙏🙏
Hello akka.... I am from karaikal happy to hear this story from your style thankyou so much for uploading this story.... And today mangani festival also🤗🤗🤗🤗soo sooo happy
அக்கா..... மிகவும் நன்றி.... காரைக்காலின் பெருமையை...... எடுத்துரைப்பதற்கு..... நான் பள்ளி செல்லுகையில் ஒரு நாள் விடுப்பு... மாங்கனி திருவிழாவிற்கு... என்று தான் எண்ணியிருந்தோம்..... 👍👍.... இக்கதையை பாடலோடு மேற்கோளிட்டு காண்பிப்பதற்கு மிகவும் நன்றி....❤️
நீங்க சொன்ன கதைகளில் என்னை ஈர்க செய்த கதை சுப்பு கிழவியின் குண்டகுழம்பு கதை நான் நீண்ட அண்டுக்கு பின் கேட்ட கதை. புதிய புதிய சொற்கள் ,(அவல்பேச்சி...... ) நீங்க கிழவிய வர்ணித்த பங்கு.vera level ☺மத்தகதைகளையும் பாற்தேன் நெனசத விட அருமை. ஒரே ஒரு வேண்டுகோள் புதிய புதியதமிழ் சொற்களை தொடுக்கும் கதைகள்ளாக உங்கள் கதை அமைய வேண்டும் 🙏
🔥🔥ANOTHER STORY🔥🔥
கங்கை பூமிக்குக் வந்த கதை
ua-cam.com/video/jgp6hEcfKig/v-deo.html
♥️♥️உங்கள் அன்புக்கும் நன்றி ♥️♥️
அருமை சகோதரி.🤩🤩😃😃😄😄🥰🥰🥰🥰
Waiting akka
Waiting to this story
I am waiting
*I like that name !!! 😆*
என் பெயரும் புனிதவதி தான் , நான் இந்த பெயரை அடைய எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ❤ கடவுளுக்கு நன்றி 🙏🏻
புனிதவதிக்கு எனது நன்றிகள்
நீங்கள் புனிதவதியாக வாழ வாழ்த்துகள்
மீண்டும் இப்படியான வரலாற்றுக் கதைகள் போடவும். நன்றி.
Dbcv
மெய் சிலிர்த்து விட்டது சகோதரி காரைக்கால் அம்மையார் வரலாறு கேட்டு உங்கள் குரல் இனிமை இது போன்ற காணொளி நிறைய போடுங்கள் 👍👍
நீங்கள் கதை சொல்லும் விதம் கண்முன்னே காண்பது போல் இருக்கு ஒவ்வொரு முறையும் உங்கள் கதைகளை கேட்கும் போது தனி தைரியம் வருகிறது வாழ்த்துகள் 👍👍👍
தமிழ் இலக்கியக் கதைகள் மற்றும் தகவல்களைத் தங்களின் குரலில் கேட்பதில் கூடுதல் மகிழ்ச்சி...
இக்கதையும் அவ்விதமே சகோதரி...
மிக்க நன்றி!!!
நீங்கள் கூறியதை கேட்கும்போது காரைக்காலில் அம்மையாரே நம் கண்முன்னால் தோன்றியது போல் இருந்தது. மிக அழகாக எடுத்து உரைத்ததற்கு நன்றி.
ஓம் நமச்சிவாய.
நன்றி சகோ 🌷🌷
உங்கள் குரலில் எந்த கதையை கேட்டாலும் இனிமையாக இருக்கும் அருமை சகோதரி
நன்றி சகோ 🌷🌷
நம்மின் வரலாற்று உண்மையை உங்களின் குரலில் கதையாய் கேட்க காத்திருந்தேன் நன்றிகள் பல சகோதரி.. மீண்டும் மீள வேண்டும் நம் வரலாறு.. என்ற எண்ணத்தை உங்கள் மனதில் பதித்தமைக்கு நன்றிகள்... சகோதரி..
அருமை அருமை இந்த தமிழில் இன்னும் எத்தனை எத்தனை அறுப்புதம் புதைந்து கிடக்கின்றன
தெரியவில்லை அதில் ஒன்று தான் இதுவும் உங்கள் குரலில் தெளிவாக உரைத்திர்கள் வாழ்க நாயன்மார்கள்
தமக்கையாரே உமது தமிழ்நடை அழகு....அமுதும் தேனும் கலந்தாற் போல் அருமையாக உள்ளது..... தமிழ் கதைகள் எனது போட்டித்தேர்வுக்கு உதவும் வகையில் எளிமையாக உள்ளது.... மேலும் ஒரு தகவல் காரைக்காலில் காரைக்கால் அம்மையார் பெயரால் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.....
மிக்க நன்றி சகோ
பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தில் இருந்தது. இந்தக் கதையை வகுப்பறையில் கூறி அனைவரின் கைதட்டலையும் பெற்றது இப்பொழுதும் பசுமையான நினைவாய் என் கண்முன் தோன்றியது. நன்றி சபரி.
அருமை மேடம்...கதை கூறும் திறன் பாராட்டுக்கு உரியது..
எங்கள் ஊர் காரைக்கால் என்பதில் பெருமை அடைகிறேன் 🙂🙏🙏🙏 இவர் கதையை கேட்கும்போதெல்லாம் மெய்சிலிர்க்கும்
🥰🔥🙌nanum kkl
You are gifted
@@nithiqueen5824 oh spr
@@ChandruChandru-zx8bt ☺️
@@mahalingamchockalingam8017 ✨
உங்களுடைய தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகள் உச்சரிப்பு மிகவும் அருமை. இந்த images எல்லாம் எங்க இருந்து எடுப்பீங்க sis .ரொம்ப அழகா இருக்கு 👌🏻👌🏻👌🏻❤
Paintings are Sensitive in Copyrights Sis. So ethachum nationalized images eduthu naane illustrate pannikkuven 👍
மிக மிக அருமையான குரல் வளம். நீங்கள் கதை கூறிய விதம் மிக அருமை. வாழ்த்துகள் சகோதரி.
👌👌👌
@@APPLEBOXSABARI 👌👌👌
I m always a fan of Sabari's image selection & editing..❤️❣️🥰
🙏❤️அண்ணாமலையார் திருவடிகள் போற்றி உண்ணாமலை அம்மா திருவடிகள் போற்றி❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அன்பே சிவம். சிவாயநம அருணாச்சலம் 🙏🌷🌷🌷🌺
செம, உண்மையிலே வேற லெவல், இந்த மாதிரி பெண்கள் வாழ்ந்ததால் தான் தமிழ் நாட்டுக்கு தனி சீறப்பு உள்ளது
அருமையான கதை புதிய செய்தியும் கிடைத்தது. நன்றி. இறுதியாக பாடிய பாடல் வரிகள் நான் எப்போதும் வேண்டுவது.
👏👏👏👏👏👏👏👏👏
அம்மையாரின் மாங்கனி திருவிழா காலத்தில் இந்த கதை கேட்பது மகிழ்ச்சியாக உள்ளது சபரி.
மிக்க நன்றி💖💖
வாழ்க...வளர்க...
நன்றி...நன்றி...
நன்றி பிரபா
இதே போன்று நிறைய முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு படைக்க வேண்டும்
ப்பா.. !!என்ன ஒரு அருமையான குரல் வளம் தங்களுக்கு கதையை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது 👍👍
Good 👍.......super
இந்த வரலாற்றுக்கதை மிக மிக நன்று.வாழ்க வழமுடன்
நன்றி ஐயா
உங்கள் குரலில் கேட்டால் எந்த ஒரு கதையும் மறக்காது
ஆம் சகோதரி உண்மையான பதிவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் குரல் கேட்டு மகிழ்ந்தேன்
UA-cam ல் பயனுள்ள தகவலை கொண்ட வீடியோக்கள் இன்று தான் காண்கிறேன் அருமையான பதிவு
Amma romba thanks amma. Ungala mari story solla engaluku oruthar irukanga nu ninaikumbothu happy a iruku. Nan en students kum itha solven. Thank u amma
மிக அருமை கேட்பதற்க்கு அருமையாக இருந்தது கதை சீக்கரம் முடிந்து விட்டதே என்று ஏங்க வைக்கறது உங்கள் இனிமையான குரல் நன்றி தங்கையே..
புனிதாவதியின் கதைகள் காரைக்கால் அம்மையார் சரித்திரம் உங்கள் குரலை கேட்டு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉👍 மகிழ்ச்சி 🙏 சங்கரம் சிவ சங்கரம் 🙏🙏🙏
நன்றி சகோ 🌷🌷
அதி அற்புதமான உண்மைகளை அனைவரும் அறியப்பட வேண்டிய காரைக்கால் அம்மையாரின் கதையை அலகான உங்கள் குரலில் மிகவும் அருமையாய் பதிவு செய்ததற்கு நன்றி வணக்கம்
நன்றி சகோதரி மேலும் இதுபோன்ற தொகுப்புகளை பதிவிடுங்கள் 🕉🕉🕉🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்...
மகளே... சிவ திருமதி காரைக்கால் அம்மையாரின்
வரலாறு பற்றி இந்த அடியேன்
தெரிந்திருந்தாலும் கேட்டு.
ரசித்தேன் ஏன் எனில்
உங்கள் குரல் மற்றும்
சொல்லும் அழகு ...
பொருள் புரிய விளக்கம்
இவை அனைத்தும்
மிகமிக அருமை...
மேலும் உங்கள்
பதிவுகளை கேட்பேன்
நன்றாக இருக்கும்
வாழ்க வளமுடன்
வாழ்கவளர்க ....
சிவாயநம...
வாழ்க வளர்க .....
அருமை வாலைதாய் பரமேஸ்வரி அவர்களே வாழக வளமுடன் சிவசபரி எனறும் ஆன்மா அன்பில் ஓம்சிவராமகிருஷ்ணமூர்த்தி சிவாயநம ஓம் நமசிவாயஃஃஃஃ🙏🧡🤍💚🙏💐💐🙌🙌👌👌👌
இன்று மாங்கனி திருவிழா.இன்று இந்த கதையை கேட்பது மிகவும் மகிழ்ச்சி ❤️😁
I have learned this story in my tamil class!!!🥰🥰 anyway tqs sis, for me to remember
உங்கள் கதை வடிவம் மிகவும் புரியும் படியாக உள்ளது.. நன்றிகள் பல 🙏
நன்றிஅக்கா... நா fulla notes yeduthuttaen... This jayanthi ❤️😘
அருமையான பதிவு.இலக்கியம் தொடர்பான காணொலிகள் பதிவிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.
மிகவும் நன்றாக இருந்தது மிக்க நன்றி அடுத்த கதையை எதிர்பார்க்கிறோம்
அருமையான கதை. ஓவியங்கள் அழகு. தமிழ் எவ் வடிவிலும் அழகு.
break - ஆ நீங்க சொல்ற கதையை எவ்வளவு நேரனாலும் கேட்கலாம் உங்க குரலும் நீங்க கதை சொல்லும் அழகும் தனித்துவமானது இனிமை அருமை 👌😍😍😍
🥰🥰
உண்மையில் ஒரு கதை அருமை நன்றி கதை சொல்லும் விதம் மிகவும் அருமை நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மிகப் பெரிய கடின உழைப்பு போடுறீங்க...hatsoff sister
காரைக்கால் அம்மையார் கதை நன்றாக இருந்தது. ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அருமை ...உங்க குரல்...அந்த கதைக்குள்ள கூட்டிட்டு போகுது....மிக அருமை..சகோதரி..
Akka...
Thank you so much
Though I'm staying in karaikal couldn't go to the Ammaiyar temple .
But through this story you took me there once again .
எனக்கு மிகவும் பிடித்த 63 நாயன்மார்கள் தாயார் காரைக்கால் அம்மையார் மங்கையர்க்கரசி அம்மையார் இசைநானியர் அம்மையார் திருவடிகள் போற்றி போற்றி இந்த பதிவு செவிக்கு அருவி போல் இரைவநின் கதைகள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது இந்த பதிவு நன்றி வாழ்த்துக்கள் நர்பவி உமாபதியே நமக வாழ்த்துக்கள் இன்று மாங்கனிகள் திருவிழா தாயாரை சேவிக்கிரேன் எனது மனதார வனங்கிரேன் நன்றி நன்றி உமாபதியே
மீண்டும் ஒருமுறை பழமையான வரலாற்று பதிவு கொடுங்க மேடம்.சூப்பரான கதை பதிவு நன்றி நன்றி 👍👍👍👍👍
அருமையானபதிவுதாயேநன்றிகள் ஓம்ஸ்ரீகாரைக்கால்அம்மையார்தாயேநிங்கள்திருவடிபாதம்சரணம்சரணம் 🌿🌺🌹🌼🌻🏵💮🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
எவ்வளவு அற்புதமான கதைகள் நமது பக்தி இலக்கியத்தில் உள்ளது.. இன்னும் நீங்கள் 63 நாயன்மார்கள் கதை, ஆழ்வார் களின் கதை சொல்ல வேண்டும்.. கடினமான பணி என்றாலும் முயற்சி செய்யுங்கள்.. வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை அக்கா நான் சிறுவயதில் என் அப்பா சொல்லி கேட்ட கதை என் அப்பா நியாபகம் வருகிறது 😢
Varee.vaaa super. Story. 1.st.time.kaeda.Story. veraa.leval.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌
Tears in my eyes...Superb dear...i enjoyed this maangani thiruvizha so many times...thanks for choosing Karaikal ammaiyar story🙏🙏
காரைக்கால் அம்மையார் அவர்கள் வரலாறும் சிறப்பு,உங்கள் குரல் மிகவும் சிறப்பாக இருக்கு அக்கா
Hi mam really big thanks for ur channel I was in deep postpartum stress ,I went to phycatrist too but they told me to do what I love most ,I love to read books but can’t have facility to read book after delivery,I searched for some stories in UA-cam I got ur channel after listening to ur magic voice I was so happy whenever I feel stressed I listen to ur stories (specially kuty stories)it will give solutions most of the time and make me relaxed thank u 🙏🏼 soo much
Thanks you so much Sis
எங்க ஊர் பற்றி அருமையான வரலாறு பதிவு க்கு நன்றி நன்றி ஆயிரம் கோடி வணக்கம்
🤝உங்களைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை அக்கா👏👏keep rocking👏.☺☺unga kuralil yetho onnu iruku..😍..thank u soo much akka👌🤝
Thanks much Maha
@@APPLEBOXSABARI 😊😍
கற்பனையாக சொல்லப்படுவதே கதை எனப்படும். தாங்கள் அற்புதமாக எடுத்துரைத்தது உண்மையான வரலாறு. இது எனது தாழ்மையான கருத்து. எதிர்பார்ப்பு இல்லாத பக்தி மக்களிடம் மேலோங்கி வளரும் படியாக நிறைய வரலாற்று நிகழ்வுகளை பதிவிடுங்கள். நன்றி
இந்த புனித பூமியில் பிறந்தது நம் அனைவர்க்கும் பெருமை
உங்கள் குரல் என்னை மிகவும் கவர்ந்தது
Thank you dear. Superb work school religion book padichu ippo maranthathai meendum engalukku gnapakapaduthiyatharku nanti.
நல்ல பதிவு
மிக மிக அழகாக எளிமை யாக இருக்கிரது
பெரிய புராணத்தில் உள்ள அனைத்து நாயன்மார்கள் பற்றி சொல்லுங்கள் . அக்கா
Yes sister
தேவாரம் பாடியவர்கள் சிவனை பற்றி பாடல் எழுதியிருப்பர். இவர் சிவனடியார்களை பற்றி பாடியிருப்பார்
🙏🙏🙏
hi aunty, 4:33 i started to get tears when i heard those words "iraivan kitta vendrar" ngra dialogue unga modulation la kekrappooo i got tears. already posted a comment in another video of yours. same feeling again. so pasued this video and commented here also..
Edit1:
also again cried at 8:49. paused the video and edited the comment.
Edit2:
again cried at 9:40. same immediately paused n edited the comment. it is so nicee to hear this story auntyy. really very very heart-touching.
♥️♥️ thanks dear
Another awesome work by you Sabari, during my childhood days, my mom used to tell these stories, when I am enjoying hearing your stories, you remained my childhood days too, thanks once again for your great work and kindness of sharing stories. God bless you 🙏:)
Thanks Sago
காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி.. இன்னொரு பெயர் பேயார்..
இது எனக்கு தமிழ் டெஸ்ட் எழுதும் போது மறந்து விடும்.. இனி எப்ப கேட்டாலும் மறக்காது சகோ.. நன்றி 💐🌷
Akka... Tnpsc Tamil, History Syllabus la oru part innaiku simple ah mudichi kuduthutinga ka😳😍😍...Thank u so much👍☺️
👌👌😍😍💜💜💜💜
தமிழ் உச்சரிப்பும் குரலும் அருமை ❤❤
Super iruku
*Yes Sabari, I have heard this story in my childhood days !!! 👍*
Thanks Sago
@@APPLEBOXSABARI
🙏
Akka super 🥰Mam nadathurapa kuda purila neenga super ra sonninga....😍 thanks you so much akka
நன்றி அம்மா உள்ளம் உருகியது கண்ணூர் மழை பொழிந்தது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான பதிவு நன்றி அக்கா ❤️❤️
கருத்துகளை ஒன்றன்பின் ஒன்றாக /கோவையாகச் சொல்லும்விதம் அருமை.
Akka kadhai migavum arumai
Even though I am not a Tamilian & I do not understand Tamil, but I could understand whatever you said because I had listened about Shiv Bhaktini Karaikkal Ammaiyar from my Appa and Amma in my childhood. Nice video & Keep up the good work.
Har Har Mahadev. 🙏🙏🙏
Thank You Mahesh
நன்றி மிக அருமை.மேலும்,அடுத்த பதிவிற்காக ஆவலுடன் பழனி லாவண்யா
Very சூப்பர் வாய்ஸ் sis
Very pure tamil kaaviyam. You presented the story very well
👌🏻👌🏻👏🏻👏🏻மிக மிக அருமையாக இருந்தது.
இன்னும் பல துப்பறியும் கதைகளையும் கேட்கவும் ஆவலுடன் காத்திருக்கிறோம் அக்கா🙂😊
Hello akka.... I am from karaikal happy to hear this story from your style thankyou so much for uploading this story.... And today mangani festival also🤗🤗🤗🤗soo sooo happy
Unique way of Story telling!!
Audio, video effects are mind-boggling 👍
Thanks Sago
அருமையான கதை அக்கா.😍😍😍
Romba azhaga theliva kadhai solreenga,super!
Karaikal ammaiyar enakkuu miga miga pidikum ,, avarkalin kadayai sonnatharku romba nandri..
அருமை சகோதரி ❤️❤️ நன்றி 🙏
நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🌹
மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
Very nice story we already
But again hearing from you not bore and interesting sabari Vazhga Ungual Pani
Vazhga valamudan 💟💟💟
Thanks 👍 a lot sabari
Karaikal ammayar varalaru✨_voice of sabari akka🤩superb
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்க வளமுடன் 👍
Really very nice....ithu Mathiri nariya history stories podunga iam waiting....
மிகவும் அருமை🔥👍🏻👍🏻
Super akka story.my native place also.daily nyt apple box kekama thogam varathu.keta story ya iruinthalum daily kepan.
அக்கா..... மிகவும் நன்றி.... காரைக்காலின் பெருமையை...... எடுத்துரைப்பதற்கு..... நான் பள்ளி செல்லுகையில் ஒரு நாள் விடுப்பு... மாங்கனி திருவிழாவிற்கு... என்று தான் எண்ணியிருந்தோம்..... 👍👍.... இக்கதையை பாடலோடு மேற்கோளிட்டு காண்பிப்பதற்கு மிகவும் நன்றி....❤️
நன்றி சகோ 🌷🌷
அருமை அருமை மிக்க நன்றி ❤️
அருமையான பதிவு நன்றி
நீங்க சொன்ன கதைகளில் என்னை ஈர்க செய்த கதை சுப்பு கிழவியின் குண்டகுழம்பு கதை நான் நீண்ட அண்டுக்கு பின் கேட்ட கதை. புதிய புதிய சொற்கள் ,(அவல்பேச்சி...... ) நீங்க கிழவிய வர்ணித்த பங்கு.vera level ☺மத்தகதைகளையும் பாற்தேன் நெனசத விட அருமை. ஒரே ஒரு வேண்டுகோள் புதிய புதியதமிழ் சொற்களை தொடுக்கும் கதைகள்ளாக உங்கள் கதை அமைய வேண்டும் 🙏
நன்றி சகோ
Indha kadhai erkkanave therium, irundhalum ungal kuralil ketkkumbodhu andha inbame thani,,,😍😍😍😍
உங்கள் கதைக்கு நன்றி இந்த கதையை கேட்டு நான் இன்று மாநில அளவில் கலந்து கொள்ள போகிறேன் கலைத்திருவிழாவில்
வாழ்த்துக்கள் சகோ
First place akka . Thank you so much for this video
I am studying in 7th class
Thank u mam for this wonderful story because everything in my world SIVAN 🙏🙏🙏ANBE SHIVAM
ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத கதை. நம் குழந்தைகள் அனைவரும் கேட்டுப் பயன் பெற வேண்டும்.
கதை என்று சொல்லி கொடுக்காதீர்கள் உண்மை சம்பவம் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லுங்கள்