குன்னக்குடி மஸ்தான் ஜீவசமாதியில் நடக்கும் அதிசயம் |

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • For Advertisement Enquiries : +91 86670 52845
    குன்னக்குடி மஸ்தான் ஜீவசமாதியில் நடக்கும் அதிசயம் | #siddar #jeevasamathi | ஜோதிடர் பவானி
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com

КОМЕНТАРІ • 89

  • @veluyuthamachari602
    @veluyuthamachari602 10 місяців тому +8

    ஓம் குணங்குடி மஸ்தான் சாகிப் தேவாயபோற்றி ஓம்🙏🙏🙏🙏🙏🙏 ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abfashok1085
    @abfashok1085 Рік тому +28

    குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் தர்கா ராயபுரம் பிச்சாண்டித்தெருவில் உள்ளது. காரில் செல்பவர்கள் மெயின் ரோட்டில் நிறுத்தி விட்டு சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டும். குணங்குடி மஸ்தான் சாகிபு இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கும் தேவகோட்டைக்கும் நடுவில் உள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் கிபி 1788 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் பிறந்த ஊர் தந்தையின் ஊரான தொண்டி என்றும் தாயின் ஊரான குணங்குடி என்றும் மதுரை என்றும் கருத்துகள் நிலவுகின்றன. நயினார் முகம்மது, ஃபாத்திமா ஆகியோர் இவரது பெற்றோர்கள். குணங்குடியாருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் அப்துல் காதிர். குணங்குடியாரை மக்கள் தொண்டியார் என அழைத்து வந்தமையால் இவர் இருந்த இடம் தொண்டியார் பேட்டை என அழைக்கப்பட்டது , அதுவே காலப்போக்கில் தொண்டையர் பேட்டை என மருவி இன்று தண்டையார் பேட்டை என அழைக்கப்படுகிறது. இவரது சமாதியில் தியானம் செய்ய சிறிய அறை ஒன்று உள்ளது. அந்த சிறிய அறையில் தியானம் செய்தால் பல நன்மைகள் ஏற்படும்.
    (Translated by Google)
    Kunangudi Mastan Sakibu's dargah is at Rayapuram Bichanditheru. Those traveling by car should park on the main road and walk a short distance. Gunangudi Masthan Sakibu was born in the year 1788 AD at Gunangudi, a village between Thondi and Devakottai in Ramanathapuram district. There are opinions that his birthplace is Thondi, his father's town, and Gunangudi, his mother's town, and Madurai. His parents are Nayanar Mohammad and Fatima. Gunangudiar's parents gave him the name Abdul Qadir. Gunangudiar was called Thondaiyar by the people, so his place was called Thondaiyar Pettai, which later became Thondaiyar Pettai and today it is known as Thandaiyar Pettai. His samadhi has a small room for meditation. Meditating in that small room brings many benefits.

    • @vijayalakshmirangaswamy3103
      @vijayalakshmirangaswamy3103 Рік тому +2

      So nice of u n great of u to give the information s . Thank u so much. So if one as to visit they hv to come via Ramanathapuram n devakottai n next kunangudi. Can u pls mention bus routes also brother pls.

    • @mutheeswarikumaravel8195
      @mutheeswarikumaravel8195 Рік тому +1

      சென்னை ராயபுரமா??

    • @manitamilvlogs4720
      @manitamilvlogs4720 Рік тому +1

      நன்றி

    • @rajaramansethurathinam3697
      @rajaramansethurathinam3697 Місяць тому

      Excellent information. Very useful. Thanks Sir😊

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +5

    🌺 குணங்குடி மஸ்தான் சித்தர் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🏵️🏵️🤧

  • @ragupathy3427
    @ragupathy3427 Рік тому +4

    குருநாதரின் அருகே தவம் செய்யும் முயற்ச்சியை அடைந்தேன்....வாழ்க நல்லுள்ளங்கள்.

  • @karthikeyanshanmugam4929
    @karthikeyanshanmugam4929 Рік тому +14

    His speeches are always informative ; voice clarity is there .

  • @kalaiselvis6806
    @kalaiselvis6806 Рік тому +13

    ஓம் ஐயும் கிலியும்சௌவ்வும் சௌவ்வும் கிலியும் ஐயும் சிரி பாலாம்பிகையே நமஹ

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 Рік тому +16

    குன்னக்குடி அல்ல குணங்குடி மஸ்தான். 😂😂😂😂😂😂😂

  • @veluyuthamachari602
    @veluyuthamachari602 10 місяців тому +3

    ஓம் குணங்குடி மஸ்த்தான்தேவாபோற்றி ஓம்🙏🙏🙏 ஓம்🙏🙏🙏 ஓம்🙏🙏🙏

  • @veluyuthamachari602
    @veluyuthamachari602 10 місяців тому +3

    ஓம் குணங்குடி
    மஸ்த்தான்தேவாபோற்றிஓம்குணங்குடி மஸ்த்தான் மகான் போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @user-dr9oq5si7e
    @user-dr9oq5si7e 8 днів тому

    Ayya ungalukku kodaana kodi nanmai serum vanakkam

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +4

    ஶ்ரீ ரமணமகரிஷி துணை🙏

  • @AnmigaBharatham
    @AnmigaBharatham Рік тому +7

    திருவடி சரணம் குருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 Місяць тому

    சுத்த பரிபூரண சுக வாரிதன்னிலோர் சொட்டாகிளும்
    தொட்டபேர் நல்லவர்கள் நல்லவர்கள் நல்லவர் என்றைக்கும் நானும் நல்லவனாவனோ நற்குணம் குடி கொண்டபாதுஷாவான குரு நாதன் முஹ்யித்தீன்னே......குரு நாதன் முஹ்யித்தீன்னே.

  • @umag8386
    @umag8386 Рік тому +3

    Unmai, anga periya power iruku, nan kandu viyantha unmai, ❤❤❤❤❤

  • @tajudeentajudeen413
    @tajudeentajudeen413 Місяць тому

    Great.

  • @ksv298
    @ksv298 Рік тому +5

    ராம் ராம் ராம் ராம் ராம் BA அண்ணா🙏🙏🌷🌷🍎🍎

  • @sumathi.Rajaram_vlogs
    @sumathi.Rajaram_vlogs Рік тому +2

    திருவடி சரணம்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @bhuvnas
    @bhuvnas Рік тому +1

    I v been here. Felt super spiritual vibe.

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs 5 місяців тому

    Thank you so much Iyya 🙏🙏

  • @senthilkumaran6061
    @senthilkumaran6061 Рік тому +3

    ராம் ராம் ராம் ராம் குருவே

  • @rubinip-dl3zu
    @rubinip-dl3zu 2 місяці тому

    Nandri iyya

  • @abhisheks4944
    @abhisheks4944 Рік тому +4

    Om nama shivaya 🙏🙏🙏

  • @DhanaSekar-kj7ql
    @DhanaSekar-kj7ql Рік тому +1

    Thanks

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +3

    🌺அருமை பதிவு ,ஆம் ம் நன்றிகள் 💐💐🙏🙏

  • @arthimay2362
    @arthimay2362 Рік тому +3

    Good speech

  • @meerabai6372
    @meerabai6372 Рік тому +1

    Thank you sir

  • @vskannan6562
    @vskannan6562 Рік тому +3

    ராம் ராம் BA அண்ணா 🙏🙏🙏

  • @sivasankari1082
    @sivasankari1082 Рік тому +1

    Thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanalakshmiDhanalakshmi-y2z
    @DhanalakshmiDhanalakshmi-y2z Місяць тому

    Om.om.om. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaranik4050
    @vijayaranik4050 2 місяці тому +1

    குரு குணங்குடி மஸ்தான்
    சமாதி இருக்கும் இடம்
    ராயபுரம் பிச்சாண்டி சந்தில் உள்ளது
    இடம் சரியாக தெரிந்து கொள்ள சென்மேரிஸ் பள்ளி அருகில் உள்ளது

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 Місяць тому +1

    இஸ்லாமியர்களின் புனித மக்காவில் உள்ள கஃபாவின் உள் உலக முஸ்லிம்கள் ஸ்பா,மர்வா என்ற இடத்தில் நடந்து,ஓடி பிராத்தனை செய்வதும் அதன் உள்ளேயே ஸம் ஸம் என்ற குடி நீரையும் குடிப்பதும் உண்டு தினசரி நடந்து வருகிறது மேலும் அதே முஸ்லிம்கள் உலகெங்கும் வருடத்தில் ஒரு நாள் பக்ரீத் கொண்டாடும் போது குர்பானி செய்கிறார்கள் ஆக இவை அனைத்தும் நபி இபுராகிம் அவர்களை நினைவு படுத்துகிறது தானே இபுராகிம் நபி நபிகளின்,மனைவி, மகன் மரணித்து அடக்கம் செய்து தர்ஹா இருக்கிறதா?இவர்கள் இறை நேசர்களை விட நபிகள் அறியவும் இதை போல் புனித குர்ஆனில் பல நபிகள் அவர்களின் பெயர்கள் கூட இருக்கிறதே இவர்களுக்கு தர்ஹா‌ கட்டி கராமத் செய்வதில்லையே ஆக இவர்கள் மனிதனை நல்வழி படுத்த அல்லாஹ் வால் வந்தவர்களே எனவே இஸ்லாமிய நம்பிக்கை என்றும் உயிரோடு வாழும் அல்லாஹ் ஒருவனே அனைத்தையும் அறிந்து தெரிந்து கொள்பவனாக இருக்கிறான் ஐந்து பகுதிகளாக மசூதிகளில் உயிரோடு இருக்கும் அல்லாஹ்விடம் தொழுகை மூலம் பிரார்த்திப்போமாக நன்று!!?

  • @atnagappan2830
    @atnagappan2830 Рік тому +4

    👏👏👏

  • @j.kmemesandthuglife6143
    @j.kmemesandthuglife6143 Рік тому +3

    Good

  • @umamaheswarisekar9977
    @umamaheswarisekar9977 Рік тому +1

    ராம் ராம் அண்ணா

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 Рік тому +1

    Arumai ji

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Місяць тому

    வணக்கம் ஐயா...

  • @UshhaaR
    @UshhaaR Рік тому

    Good morning sir
    Super.nantrikal kodi

    • @anandbabaji
      @anandbabaji Рік тому

      சகோ ராகு செவ்வாய் சேர்க்கை இருந்தால் கடந்த ஜூலை 2022 முதல் சில சிக்கல் இருக்கலாம்.
      செவ்வாய் + ராகு சேர்க்கைக்கு தினமும் சுப்ரமணிய பூஜங்கம் பாடலை தினமும் கேட்கவும்.
      வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் அக்டோபர் 28 தேதி வரை செவ்வாய் கேது சேர்க்கை வருகிறது.
      அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று மயில் + முருகன் இருவருக்கும் செவ்வரளி மாலை அணிவிப்பது மேலும் நலன் தரும் 🙏🏼

  • @thamaraichelvi7025
    @thamaraichelvi7025 Рік тому +2

    Great sir.. Thanks for the information..Anandji can you please tell one pariharam for addiction problem.. so many ladies will be happy sir..

  • @yuvanikki
    @yuvanikki Рік тому +2

    I have ragu and chevai in sixth position but still my divorce case is pending I could not finish that

    • @sukumarananand4871
      @sukumarananand4871 Рік тому

      சகோ செவ்வாய் ராகு சேர்க்கை இருந்தால் அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று முருகன் + மயில் இருவருக்கும் சிகப்பு நிற மலர்களை மாலையாக அணிவித்து வணங்கவும்.
      6 ஆம் இடம் என்பது கலஸ்திர ஸ்தானம் என திருமணத்தை குறிக்கும் 7 ஆம் இடம் என்பதற்கு விரய ஸ்தானம்.
      செவ்வாய் கணவரை குறிக்கும் காரகம்.
      வரும் மாதம் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 28 வரை செவ்வாய் கேது சேர்க்கை துலாம் ராசியில்..

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 Рік тому +3

    Thanks thanks thanks thanks thanks thanks thanks

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Рік тому +1

    Agatheesaya potri:

  • @G_B_R
    @G_B_R Рік тому +2

    🙏🙏🙏

  • @user-hg9cq2ty3j
    @user-hg9cq2ty3j Рік тому +1

    En maganakku nalla ennangal thonravum, aanmeegathil naattam aerpada vazhi sollungal aiyA.

    • @anandbabaji
      @anandbabaji Рік тому

      அம்மா தினமும் விநாயகர் அகவல் பாடல் கேட்கவும்.
      விரைவில் ஆன்மீக ஈடுபாடும் வாழ்வில் மிக பெரும் வெற்றிகளும் உஙகள் மகனுக்கு கிடைக்கும் 🙏🏼 சிவ சிவா

  • @kalaram8589
    @kalaram8589 2 місяці тому

    I saw anchor was trying to control her yawning

  • @venparuthivelavan4822
    @venparuthivelavan4822 4 місяці тому

    🕉🙏🌷🙏

  • @dineshbabuselvaraj8261
    @dineshbabuselvaraj8261 Рік тому +3

    En pillai nal vaziyil chella parigaram sollunga ayya

    • @anandbabaji
      @anandbabaji Рік тому

      அய்யா கணபதி அருளால் இனி நலமே

  • @Sankarasss555
    @Sankarasss555 Рік тому +1

    4:05

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @rajeswarym8855
    @rajeswarym8855 Рік тому

    ❤❤

  • @bhaskaransrinivasan706
    @bhaskaransrinivasan706 Рік тому +1

    Gunagkudi not kunakudi

    • @anandbabaji
      @anandbabaji Рік тому

      ஆம் அய்யா gunam kudi 🙏🏼
      நல்ல குணங்கள் குடி கொண்டு இருந்ததால் குணங்குடி மஸ்தான் சாஹிபு 🙏🏼

  • @motherayya4129
    @motherayya4129 Рік тому +2

    Sir in intro Anand sir telling one Mantra what is that Mantra any one knows reply pls.

    • @anandbabaji
      @anandbabaji Рік тому +4

      Anna ganapathy mala saravana mantra
      Om aim kleem sow hu
      Sakthi daraya
      Ong nang mang sing vang yang lambodharaya
      Hareem hreem shreem subramanyaya saravanthbavaya hiranyothbavaya
      Kleem sarva vasyaya
      Dhana akrushya dham bham ham jum sham adhrishta devataya
      Sarva dosha nivaranaya
      Sarva graha dosha nivaranaya
      Shivaya siva thanayaya
      Ishtartha prathayakaya
      Gam ganapathaye glowm sham sarahana bhavaya vasi vasi 🙏🏼
      It brings luck and fortune anna 🙏🏼 - Bhavani anand😢

    • @motherayya4129
      @motherayya4129 Рік тому +1

      Great, Thank you sir.

    • @mohanrengaraju7250
      @mohanrengaraju7250 Рік тому

      Above is the link for : Sri Ganapathy Maalaa Saravana Mahaa manthiram 🙏

    • @mohanrengaraju7250
      @mohanrengaraju7250 Рік тому

      ua-cam.com/video/rR_uSzE1Xeg/v-deo.htmlsi=MD4XE38tASNLUoXj

  • @ragucdm1989
    @ragucdm1989 Рік тому +1

    ராம் ராம் ராம் ராம் BA -அண்ணா

  • @kcs123kc3
    @kcs123kc3 Рік тому +1

    இந்த இடத்திற்கு எப்படி செல்வது

    • @bavanvarman6563
      @bavanvarman6563 Рік тому

      Go to MG Road Near Veeras Textile ask for swamy temple

  • @sundhrajpandian-bw2qe
    @sundhrajpandian-bw2qe Рік тому +2

    Where

    • @anandbabaji
      @anandbabaji Рік тому +2

      Anna at chennai rayapuram area. Pichandi lane 🙏🏼 ask as masthan koil.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому +1

      Chennai royapuram M. C road..
      Near by Veeras Textiles

  • @freakofmind
    @freakofmind 11 місяців тому

    9

  • @mrsv_dev
    @mrsv_dev Рік тому +2

    contact no. pls

    • @anandbabaji
      @anandbabaji Рік тому

      அய்யா நன்றி 🙏🏼 சிவ சிவ - பவானி ஆனந்த்

  • @elakiya3335
    @elakiya3335 Рік тому +3

    குனங்குடி எங்கு உள்ளது

    • @anandbabaji
      @anandbabaji Рік тому +3

      சகோ அவரிடம் நல்ல குணங்கள் குடி கொண்டு இருந்ததால் அவர் பெயர் குணங்குடி ..
      காரண பெயர் 🙏🏼

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому +4

      Chennai royapuram M. C road..
      Near by Veeras Textiles

  • @rajanatesn373
    @rajanatesn373 Рік тому

    ராம் ராம் அண்ணா B A

  • @user-jy4dq3gk3h
    @user-jy4dq3gk3h Рік тому +1

    Sir number podunga pls

    • @anandbabaji
      @anandbabaji Рік тому

      அய்யா நன்றி - பவானி ஆனந்த்

    • @nightkingspavan2811
      @nightkingspavan2811 10 місяців тому

      sir pls give me your number

  • @bhasss8485
    @bhasss8485 Рік тому +1

    ❤😂

  • @kulasaiganikulasaigani9858
    @kulasaiganikulasaigani9858 Місяць тому +1

    இஸ்லாம் பற்றிய அறிவு பெற வேண்டும் இறை நேசர்கள் அல்லாஹ் தான் இந்த பூமியில் உயிர் கொடுத்து படைக்கிறான் அந்த அல்லாஹ்வே மரணம் மூலம் இந்த பூமியிலிருந்து எடுத்து மறைத்து விடுகிறான் மனிதன் மரணம் ஏற்படுவதற்குள் முகமது நபி அவர்களின் போதனைகளை முழுமையாக ஒன்று கூட விடாது வாழ்ந்து மரணிப்பவர்கள் அந்த தூய்மையானவ்ர்கள் அனைவரும் இறை நேசர்கள் தான் ஆக அவர்களுக்கு தான் நிச்சயம் சுவர்க்கம் கிடைத்து விடும் ஆக மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முகமது நபிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களாகிய மனைவி பிள்ளைகள் பேரன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் கூடவே வாழ்ந்த தோழர்கள் மற்றும் நபிகளின் போதனைகளை கேட்டு ஒரு அனுகூட பிசகாமல் வாழ்ந்து மரணித்தவ்ர்கள் எவ்வளவு ஜனத்தொகை இருக்கலாம் அவர்களில் இறைநேசர்கள் இல்லையா மக்கா, மதீனாவில் தர்ஹா கல்லறைகள் ஏன் இல்லை புனித குர்ஆன் தந்த முகமது நபி அவர்களின் பெயரே அந்த குர்ஆனில் வருகிறதே முகமது நபி அவர்கள் ஏன் இதுவரை யாருக்கும் கனவில் தோன்றவோ கராமத் செய்வதில்லை நபிகளின் போதனைகளை கடை பிடிப்போம் ஒரு நாளில் ஐந்து பகுதிகளாக மசூதிகளில் உயிரோடு இருக்கும் அல்லாஹ்வுக்கு தொழுகை நடத்த அழைக்கிறார்கள் அவனிடமே பிரார்த்திப்போம் நலம் பெறுங்கள்?

    • @subasharavind4185
      @subasharavind4185 7 днів тому

      நீ அல்லா என்று சொல்வதை தான் நாங்கள் சிவபெருமான்... பி.ம்மம் என்று சொல்கிறோம்.மமத வெறியை முதலில் விடு

  • @1cyallisaik122
    @1cyallisaik122 Рік тому +1

    🙏🙏