மனதை உருக்கும் குதம்பை சித்தர் பாடல் மற்றும் வரிகள் | Kuthambai Siddhar Song

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • சித்த மருத்துவ குழு - ஔசதம்
    t.me/siddha_ma...
    குதம்பை சித்தர் பாடல்கள் மற்றும் பாடல் வரிகளுடன் கண்டு மகிழுங்கள். குதம்பை சித்தர் பாடல்கள் எளிதாக புரிந்து கொள்ளும் படி உள்ளது. இவரது பாடலுக்கு உரையோ அல்லது விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.
    இது போன்று மேலும் பல வீடியோகளுக்கு எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் நன்றி

КОМЕНТАРІ • 399

  • @somasundaramsubramanian4740
    @somasundaramsubramanian4740 3 роки тому +30

    சித்தர் பாடல் மனத்தை சிந்திக்க வைக்கிறது பாடல் பாடியவர் குரல் மிகவும் அருமை வாழ்க வளமுடன்

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому +1

      நன்றி ஐயா

    • @mujipurrahiman
      @mujipurrahiman 2 роки тому +2

      குரலும், மென்மையான இசையும் மனதில் தேடலை குறைத்து... மனதில் அமைதியை தந்தது. நன்றி.... இது மனதிற்கான மருந்து!

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 роки тому +30

    தமிழில் விலையுயர்ந்த உண்மையை உணர்த்தும் சித்தர் பாடல்களை ஏனோ மக்கள் உணர்வதில்லை. ஆசையைத் தூண்டி தன்னை அசிங்கப்படுத்திக் கொள்ளும் பாடல்களைக் கேட்டு தீக்கிடங்குக்கு ஆளாகிறார்களே நண்பா.

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому +6

      உரைக்க சொல்ல ஆளும் இல்லை, உரைக்க உணர தானும் தயராக இல்லை, நேரமும் இல்லை,
      ஏதோ உணர்ந்தவர் உரைப்பதை கேட்பதற்கு விருப்பமும் இல்லை,
      மாயை என்ற போதையை விடுவிடுத்து கொள்ள விருப்பமும் இல்லை.
      தொட்டக்குறை விட்டக்குறை உள்ளவர் மட்டும் இதில் முழுமைஅடைய துடிக்கின்றானே
      சிவாயநம

    • @alexpandiyan5791
      @alexpandiyan5791 3 роки тому +3

      @@owshadham1302 மிக்க நன்றி மறைவின்றி பொருளுரைத்ததற்கு சகோதரா.

    • @BalaMurugan-wd2qt
      @BalaMurugan-wd2qt 3 роки тому

      @@alexpandiyan5791 .

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z 2 роки тому +6

    ஓம் குதம்பை சித்தர் திருவடி சரணம் 🙏🙏🙏

  • @sarojinibupathikumar1356
    @sarojinibupathikumar1356 Рік тому +9

    பாடல் பாடி யவர் குரல் வளம் அற்புதம். இசை அமைப்பு அருமை. பாடல் வரிகள் மற்றும் கருத்து மனதையும் உடலையும் உயிரையும் மயக்குகிறது.

    • @peace1170
      @peace1170 Рік тому

      @saroj. மிகவும உணமை 🙏

  • @radhakrishna8180
    @radhakrishna8180 3 роки тому +35

    குதம்பை சித்தர் பாதம் போற்றி என்ன தவம் செய்தேனோ அவர் பாடலை கேட்க ஒவ்வொரு பாடலும் ஒரு கோடி பொன் பெரும் சித்தர்கள் ஆசீர்வாதம் உண்டாகுக

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому +2

      சிவாயநம

    • @FaceWhatIs
      @FaceWhatIs 3 роки тому +5

      பொன் பொருள் உடல் மீது மோகம் வேண்டாம்னு பாடி வைத்திருக்கிறார். அந்த பாட்டுக்கு கோடி பொன் பெரும்னு போற்றுகிறீர்களே!.

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому +4

      மனித பிறப்பின் ரகசியத்தை உணர்ந்தவர்களால் மட்டுமே இப்பாடலின் மதிப்பை உணர முடியும் ஐயா... சிவாயநம

    • @bhoopathyanbu5197
      @bhoopathyanbu5197 3 роки тому +2

      Ŕrérŕrŕŕŕŕŕŕrrrrrrrrŕrŕŕérr4ŕŕŕŕŕrŕŕŕrrrrrŕrrŕŕerrrrŕŕŕŕrrerrrřtrrrþrrrrt

    • @cpsubramani4637
      @cpsubramani4637 3 роки тому +2

      Veri good

  • @vasupradhamohan3156
    @vasupradhamohan3156 3 роки тому +11

    மணத்தை உருக வைக்கும், தேன் பாயும் சித்தர் பாட்டுக்கு மிக்க நன்றி
    🙏🙏🙏

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 4 роки тому +11

    இம்மொழி யாவும் என் செவ்விதனில் பாய்தது யான் செய்த பாக்கியமே
    தங்களுக்கு நன்றி என்று ஒரு வரியில் சொல்லிட கஜா கேட்கின்றேன் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி நன்றியே

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 5 років тому +9

    சிவ சிவ சிவ;; இதை எல்லாம் நம் மக்கள் எப்பொழுது தெரிந்து கொள்வது.

    • @vijaykv0731
      @vijaykv0731 5 років тому +1

      Mam meaning therinja sollu yellarum therinjikanum naanum

  • @sprituallover9796
    @sprituallover9796 8 днів тому

    கேக்கும்போதே ஒரு அமைதி கிடைக்கறது ❤️🙏

  • @nambirajannagarathinam9122
    @nambirajannagarathinam9122 2 роки тому +7

    குதம்பை சித்தர் பாடல்கள்
    ஒவ்வொரு வரியும் வைர வரிகள்
    உண்மையின் உறைவிடம்

  • @Tholkappian2187
    @Tholkappian2187 5 років тому +8

    குருவே சரணம் அருமை கும்மி மெட்டில் இசையோ மிகமிக அருமை என்னை நான் மறந்தேன் .....குதம்பா போற்றி போற்றி

  • @krisbala9544
    @krisbala9544 3 роки тому +16

    குதம்பாய் என்பது நம்மை தான் குறிக்கிறது அல்லவா,சரி முதல் பாதி பாடல் வரை கேட்கும் போது கொஞ்சம் சிரிப்பு வந்தது, பிற்பாதியில் கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது, நாம் பார்ப்பது கேட்பது எல்லாம் பொய் என்றும் செய்வது எல்லாம் வீண் என்பது போல தோன்றுகிறது , இறைவனை நாம் தேடி செல்ல வேண்டாம் இறைவனை நம்முள் தேட வேண்டும் அதற்கு தவம் செய்ய வேண்டும் என்று சொல்வது போல் தோன்றுகிறது, முயற்சி செய்து பார்க்கலாம் , but அதற்கு எனக்கு வயது போதாது அதனால் என்னுடைய தேடல் முயற்சியை சிறிது காலம் தள்ளி வைக்கிறேன் ,. நன்றி

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому +1

      அருமை சிவாயநம

    • @ammutv9743
      @ammutv9743 2 роки тому +10

      தவறு...இறை தேட வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டால், உடனே ஆரம்பித்து விட வேண்டும். வயது ஒரு காரணமில்லை,,, அய்யா ரமணருக்கு, சம்பந்தருக்கு, எத்தனை வயதில் இறை காட்சி கிடைத்தது..... அவர்கள் தள்ளி வைத்திருந்தால், என்னாயிருக்கும்

    • @krisbala9544
      @krisbala9544 2 роки тому +2

      @@ammutv9743 thanks, என் மனது சற்று தடுமாற்றத்தில் இருக்கும் இந்நேரத்தில் நீங்கள் இதை சொல்வது, அந்த இறைவனே எனக்கு சொல்வது போல் தோன்றுகிறது, நன்றி அய்யா

    • @m.t5759
      @m.t5759 Рік тому

      Ooga kuda pasanum nu eruku

    • @Jeevaathma
      @Jeevaathma 8 місяців тому +1

      அதற்க்குள் எமன் முந்திக்கொண்டால் 😂😂😂😂

  • @sthapathis.d.bhaskartemple1374
    @sthapathis.d.bhaskartemple1374 3 роки тому +5

    எது பொய் எது மெய் என்பதனை உணர வைத்தகுதம்பை சித்தருக்கும் அவரின் உன்னதமான வரிகளுக்கும் சித்தரடியாரின் பொற்பாதத்தவணங்குகின்றேன்🙏🙏🙏🙏🙏🙏

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l 10 місяців тому +3

    அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பராபரமே போற்றி போற்றி ❤

  • @salaiganesan1837
    @salaiganesan1837 5 років тому +23

    மெய்ஞ்ஞான இச்சை உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z 2 роки тому +4

    ஓம் குதம்பை சித்தர் போற்றி 🙏🙏🙏

  • @eranaveerutirumalaiyandi18
    @eranaveerutirumalaiyandi18 3 роки тому +6

    ஓம் நமசிவாய போற்றி. அருமையான பாடல் பதிவு. ஒவ்வொரு பாடலுக்கும் அர்த்தத்தை விளக்கினால் நன்றாக இருக்கும். ஐயா நன்றி🙏💕 வணக்கம்

  • @mujipurrahiman
    @mujipurrahiman 2 роки тому +4

    குரலும், மென்மையான இசையும் மனதில் தேடலை குறைத்து... மனதில் அமைதியை தந்தது. நன்றி.... இது மனதிற்கான மருந்து!

  • @sivasiva-cq7il
    @sivasiva-cq7il 3 роки тому +4

    5வருடங்களுக்கு இசைபதிவாக கேட்பேன்.. இப்போது யூடியூப்பில் இரண்டு வருடங்களாக இந்த தளத்தில் கேட்டுக்கொள்கிறேன்

  • @selvia6294
    @selvia6294 3 роки тому +7

    மனம் இலயித்து கேட்கும் நேரத்தில் விளம்பரம் சிவபூஜையில் கரடி நுழைவது போன்று இருக்கின்றது.

  • @rajithav4457
    @rajithav4457 3 роки тому +5

    நன்றி🙏வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @studiosooraaljameela9407
    @studiosooraaljameela9407 4 роки тому +5

    இறைவனை கண்டது போல் நிம்மதி

  • @thalavimal772
    @thalavimal772 2 роки тому +7

    Oom nama sivaya🙏

  • @somasundaramchettiar5661
    @somasundaramchettiar5661 23 години тому

    Guruve saranam. High principles in simple songs. Such type of songs could be made by Siddars only.
    I bow down to them.
    Saram saram .

  • @arulmozhithiyagarajan8392
    @arulmozhithiyagarajan8392 4 роки тому +21

    உண்மையில் மனது உருகும்படி இசையோடு கேட்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும் நன்றி

  • @supertraders9564
    @supertraders9564 2 роки тому +3

    ஓம் எண்ணிலா கோடி சித்தர்கள் போற்றி போற்றி

  • @sravikumar7862
    @sravikumar7862 5 років тому +6

    என்ன அருமையான உண்மை கள் யோகம் செய்பவர்கள் கண்டிப்பாக தினம் கேட்கவேண்டும் . நன்றி

    • @gayathrir2674
      @gayathrir2674 5 років тому +2

      s ravikumar

    • @vasanthiravindran5357
      @vasanthiravindran5357 4 роки тому +1

      s ravikumar
      பாழாகப் பூசைகள் பண்ணும்
      மடையார்க்கே
      ஏழாம் நரகமடி குதம்பாய்
      ஏழாம் நரகமடி

  • @adityaaprintmedia4937
    @adityaaprintmedia4937 5 років тому +7

    இறைவனுக்கு நன்றி

  • @user-vz1vk6zj9s
    @user-vz1vk6zj9s 2 роки тому +8

    இப்போது பார்பனர்கள் செய்யும் அனைத்தும் புரட்டு என இப் பாடல் உணர்த்துகிறது

  • @johnsagai8921
    @johnsagai8921 4 роки тому +6

    !!ஏட்டில் உள்ளதை பாட்டில் ராகத்தோடு!! Arumaiyulum Arumai! Sendhamizhin thean Sottum Varigal!!!

  • @sriram1424
    @sriram1424 3 роки тому +7

    இந்த பாடல்களிலேயே சூட்சுமமாய் அனைத்தையும் உணர்த்தியுள்ளது.
    அதற்கு பிறகு ""புத்தர்""என்ன சொன்னார் என்று ஆராய்ந்து கொண்டிருப்பது அறியாமையின் உச்சம்.

    • @krishnansrinivasan8313
      @krishnansrinivasan8313 2 роки тому

      Budhar unmaiyil Jnanidhan. Avar ellam therindu irundhalum seydha Migaperiya thavaru avar Shysyargal " edhu ellavatrikum melanadhu enru kettabhodhu " mounabagha irnndhu vittadinal avargal " SOONYAMDHAN " Enru mudivuseythuvittargal. Buddharum Dhatchinaamurthy madhiridhan.

  • @bthirumalbthirumal6107
    @bthirumalbthirumal6107 3 роки тому +3

    அருமையான வாழ்க்கை நெறி கூறும் சத்தான முத்துக்கள்

  • @ranganathanl.r705
    @ranganathanl.r705 4 роки тому +6

    அருமை யான தேவ கானம்.

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 3 роки тому +4

    வணக்கம் அருமை சூப்பர் அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி

  • @madusubu4055
    @madusubu4055 Рік тому +2

    Sivan padayppu supero super en irudhi kalathukkul en esan Arulai peruven sivasakthiye thunai Vara vendugiren Om namasivaya vaazhga vaazhga

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 4 роки тому +6

    நான்முகர்நல் உருத்திரர்கள் நாரணர்இந் திரர்கள்
    நவில்அருகர் புத்தர்முதல் மதத்தலைவர் எல்லாம்
    வான்முகத்தில் தோன்றிஅருள் ஒளிசிறிதே அடைந்து
    வானகத்தும் வையகத்தும் மனம்போன படியே
    தேன்முகந்துண் டவர்எனவே விளையாடா நின்ற
    சிறுபிள்ளைக் கூட்டம்என அருட்பெருஞ்சோ தியினால்
    தான்மிகக்கண் டறிகஎனச் சாற்றியசற் குருவே
    சபையில்நடத் தரசேஎன் சாற்றும்அணிந் தருளே

  • @nanthakumar1591
    @nanthakumar1591 3 роки тому +5

    உங்களை சிவன் பக்கம் வைத்துகொள்ள தாங்கள் தங்கள் சேவை அணைத்தும் சித்திக்கும். தமிழே தாய்நாடே எழுந்துகொள்..புதிய உலகம்

  • @Rajasekar-dk3zl
    @Rajasekar-dk3zl 5 років тому +8

    சித்தர்கள் திருவடி சரணம்

  • @munusamyn1330
    @munusamyn1330 2 роки тому +12

    ஞான பசி எடுக்கும் ஒருவனுக்கு இப்பாடல் மருந்தாகும்

  • @lol-ux1op
    @lol-ux1op 3 роки тому +5

    இறைவனை உணர்ந்தேன்💖

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 6 років тому +3

    குதம்பை சித்தர் பாடல்கள் கோலாட்டம் கும்மி மெட்டில் உள்ளது சிறப்பு குதம்பை என்பது காதில் அனியும் அணி பொருள்உணர்ந்தேன் இனிய இசை சிறந்த கருத்துவரிகள் விண்ணொளி யாகும் பரமன் கண்ணொளி ஆவான் அபாரம் அழகு அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய அற்ப்புதபாடல் கவிஞர் தில்லை

    • @owshadham1302
      @owshadham1302  6 років тому

      தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா.

  • @saravanasaravana7588
    @saravanasaravana7588 3 роки тому +3

    ஓம்சரணம்
    ஓம்சரணம்
    ஓம்சரணம்
    ஓம்ஶ்ரீகாலங்நாதர்
    குதம்பைசித்தர்சுவாமிக்கு
    சரணம்சரணம்சரணம்
    எல்லாம்சிவமயம்

  • @babuAriyalur
    @babuAriyalur 3 роки тому +2

    அருமையான பதிவு நன்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @ghugansai605
    @ghugansai605 4 роки тому +2

    ஐயா.வணக்கம்.சித்தர்கள்பாடள்அனைத்தும்அர்புதம்.நன்ரி.வணக்கம்

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 4 роки тому +2

    Kuthampai Siddar paadal varigaludan aruliya anparku nanry.

  • @karunanithichellaih316
    @karunanithichellaih316 5 років тому +3

    அருமை மனம் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sudhakara7113
    @sudhakara7113 5 років тому +7

    அருமை அய்யா திருமூலர் பாட்டு பதிவு வேண்டும்

  • @advkathirvel3756
    @advkathirvel3756 4 роки тому +4

    மந்தி"மனம் கொண்டு மாயையில் மயங்குவோர் சிந்தை தெளிய சிறந்ந பாட(ம்)ல்கள் . பாடி பதிவிட்டோர்க்கு நன்றிகள் கோடி. s கதிர்வேல் அட்வகேட் கோவில்பட்டி

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 4 роки тому +4

    wow !! god is in the form of light.. same thing this sidhar also says!! ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்
    சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்
    நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்
    வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி
    - வள்ளலார்

  • @Jawanmuthu
    @Jawanmuthu 4 роки тому +2

    என்ன ஒரு அருமை வும் பாதம் பணிந்து வணங்குகிரென் அய்யா

  • @selvietamel5548
    @selvietamel5548 6 років тому +2

    அருமையான வார்த்தை பாடல்கள் மிக்க நன்றி🌷🍀🌹🌻🌻🍀🌷🌸🍀🌻🌺🌺🌺🌻🍀🌷🌸🌸🌷🌹🌹🌻🌺🌹🍀🌹🌹🌹🌻🍀🌷🌷🍀🍀🌹🌻🌻🌺🌺🌹🌹🌻🌹🍀🌷🌷

  • @krishnansrinivasan8313
    @krishnansrinivasan8313 2 роки тому +6

    Your voice is so good with fantastic clarity

  • @veerasekaran818
    @veerasekaran818 11 місяців тому +1

    குதம்பை சித்தர் திருவடி சரணம்..🙏🙏🙏

  • @salaiganesan1837
    @salaiganesan1837 5 років тому +10

    ஏட்டில் உள்ளதை பாட்டில் ராகத்தோடு கொடுத்த ணன்பருக்கு னன்றி ............

  • @lingeswaranthangavelu8212
    @lingeswaranthangavelu8212 4 роки тому +3

    நன்று.வாழ்க வளமுடன்.நன்றிகள் பல.

  • @pushpavasudevan5682
    @pushpavasudevan5682 2 роки тому +2

    Siddhargal paadam panindu nadakka vaazhkkai punidan aagum.nanri

  • @manikandanmanikandan-qh2cq
    @manikandanmanikandan-qh2cq 4 роки тому +4

    அருமையான பாடல்

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 4 роки тому +1

    அருமையான பாடல் நன்றி வாழ்க வளமுடன்

  • @m.gunaseelan.9782
    @m.gunaseelan.9782 3 роки тому +3

    மிக மிக மிக அருமை.
    வாழ்க வளமுடன்!

  • @eswarevans5022
    @eswarevans5022 5 років тому +2

    குதம்பை குதம்பா-,தன்
    நாமம் போற்றி
    பாதமேப் போற்றி

  • @madusubu4055
    @madusubu4055 Рік тому +2

    Endrenrum esan Arul Petru vaazhvom Om namasivaya vaazhga vaazhga

  • @kuppanmanim2971
    @kuppanmanim2971 2 роки тому +6

    சிவசிவதிருச்சிற்றம்பலம்

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 Рік тому

      அந்த பிண்டத்தில் பார்ப்பது எப்படி..
      கண்ணின் மணி ஆடு பாவை எம் ஈசனை உண்ணி உணர்ந்தார் அவர்கட்கு வின்நின்று தூறும் உலகம் அது கடந்து எண்ணிய பரிசோ டே எண் குணத்தாண்
      ua-cam.com/video/DobYeWafVmY/v-deo.html
      ua-cam.com/video/0coH4OpzmLA/v-deo.html

  • @ashokg.s1223
    @ashokg.s1223 5 років тому +1

    அருமை.. ஓம் குதம்பை சித்தர் போற்றி

  • @rasurasu166
    @rasurasu166 5 років тому +4

    வாழ்வின்தத்துவம்

  • @Tholkappian2187
    @Tholkappian2187 5 років тому +2

    குதம்பா பாதேம்மே போற்றி போற்றி

  • @Abi-cl9xe
    @Abi-cl9xe 5 років тому +5

    நன்றி நன்றி நன்றி

  • @kuppanmanim2971
    @kuppanmanim2971 2 роки тому +3

    சிவசிவபச்சையம்மன்மண்ணாதீஸ்வரர்

  • @venkatachalamnarayanan2600
    @venkatachalamnarayanan2600 4 роки тому +3

    Verses shaken the impureway of living. Great Advaitic hanting or Athmaupadesam. Thanks

  • @shankarsubbu5034
    @shankarsubbu5034 2 роки тому +4

    என்சுகம்அதுவே

  • @sudhaparameswaran3277
    @sudhaparameswaran3277 4 роки тому +2

    Super entha padal varikalukku artham therinyhal engalukku payanullathaga erukkum 🙏

    • @owshadham1302
      @owshadham1302  4 роки тому +3

      விரைவில் பதிவு செய்கிறோம் ஐயா

  • @GPSwamy
    @GPSwamy 5 років тому +4

    பிறவிகளை தாண்டிய இங்யானம் கொடுக்கும் வரிகள்

  • @dr.anithasharan72
    @dr.anithasharan72 5 років тому +2

    அருமை......நமசிவாய....

  • @manoeshwar2497
    @manoeshwar2497 4 роки тому +2

    இசை அமைத்தவருக்கும் பாடியவருக்கும் நன்றாகப் பல!!!

  • @shivajirao1645
    @shivajirao1645 3 роки тому +1

    SHIVAJI .MYFAMILES.
    V.V.HPY.NICE.THANKES.
    HALUSURE.BANGALORE.

  • @abilash7720
    @abilash7720 4 роки тому +5

    Superb

  • @sureshkumarmenon1504
    @sureshkumarmenon1504 4 роки тому +4

    One of the great songs next to Thirukural

  • @sankarvaithi2536
    @sankarvaithi2536 5 років тому +3

    மனம் அமைதியை தந்த பாடல்

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o Рік тому +2

    ௐ நமசிவாய

  • @pranav366
    @pranav366 3 роки тому +2

    Bagiyam seithavalanen...nandri iyya

  • @rajantorajanto4292
    @rajantorajanto4292 5 років тому +3

    சித்தர்கள் திருவடிகள் சரணம்

  • @mumu6655
    @mumu6655 3 роки тому +3

    அருமை நண்பா...பாராட்டுக்கள்...

  • @சத்துர்கலைவென்றான்

    எனக்கு மன அழுத்தை....😭😭😭😭😭😭😭😭😭 ஓம் நமசிவாய

  • @natrajan7891
    @natrajan7891 3 роки тому +2

    All siddhar songs show your group,👍

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому +1

      நன்றி சிவாயநம

  • @muruganhvacengg961
    @muruganhvacengg961 5 років тому +4

    Great job thanks

  • @govindhrajraj5317
    @govindhrajraj5317 3 роки тому +3

    எனக்கு பிடித்திருந்தது.. உடனே பதிவிறக்கம் செய்கின்றேன்

  • @kothandaramanvaliyappan9278
    @kothandaramanvaliyappan9278 4 роки тому +3

    நன்று ஐயா

  • @umasuryapava1812
    @umasuryapava1812 4 роки тому +6

    5:29 புவனம் எல்லாங் கணப்போதே அழித்திடச் சிவனாலே ஆகுமடி

  • @a.snathan2197
    @a.snathan2197 4 роки тому +1

    சிறப்பான பாடல் கருத்துகளுடன் ஐயா🙏🙏🙏

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 3 роки тому +3

    அருமை.அருமை

  • @sudhakara7113
    @sudhakara7113 4 роки тому +1

    மிகவும் அருமையான பாடல்

  • @nskselvaraj6138
    @nskselvaraj6138 5 років тому +3

    Hearing this song is peaceful to mind

  • @user-ws1lh8tr1z
    @user-ws1lh8tr1z 3 роки тому +4

    எல்லையில்லா ஆனந்தம்

    • @owshadham1302
      @owshadham1302  3 роки тому

      சிவாயநம

    • @chadrasekarsubramanian9283
      @chadrasekarsubramanian9283 2 роки тому

      அருமையான பாடல்! குதம்பைச் சித்தர் புகழ் ஓங்குக!!ஒன்றி கேட்டால் மனம்கனத்து கண்களில் நீர் ததும்பிவழிகின்றது!!!ௐ நமச்சிவாய! பணம்தேட பலவழிகள் இருக்கின்றது இடையில் விளம்பரத்தை புகுத்த வேண்டாமே!!!!!!,நன்றி

  • @rajendrank6475
    @rajendrank6475 5 років тому +2

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @rajeswariravindran8117
    @rajeswariravindran8117 4 роки тому +1

    Music, singing voice wonderful, awesome, thanks

  • @abpedia6329
    @abpedia6329 6 місяців тому +4

    ஆணவம் கண்மம் மாயை அகற்றபட வேண்டும், பிறகு எல்லாமே புரிய தொடங்கும்.அகற்ற முயற்சிக்காதவறை எல்லா புரியும் தவறான.

  • @krithi5938
    @krithi5938 4 роки тому +3

    நன்றிகள் பல. தொடரட்டும் தங்கள் சேவை.

  • @hariharasudhanravindran3578
    @hariharasudhanravindran3578 5 років тому +3

    i have no words to express the greatness of this song

  • @user-dk1fn3be9u
    @user-dk1fn3be9u 3 роки тому +4

    சிவாயநம பெருமானே நான் உங்களிடம் உரையாட வேண்டும் ஐயனே

  • @sribalamanikandanvaadhyaka9465
    @sribalamanikandanvaadhyaka9465 2 роки тому +2

    வாழ்க வளமுடன்

  • @ManiKandan-op6mf
    @ManiKandan-op6mf 4 роки тому +1

    Arumaya n.a. varinka ovevontrum ketpatharkku evalavu inimayaka irikkirathu 🌻 mikka nantri ithu pola naraya padalkal vendummm ketpatharkku 😊