வாராகி எத்தன்மையானவள் ? அவள் பக்தர்களை காக்கும் விதம் | Varahi worship benefits.

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2023
  • இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
    Please Subscribe Arivoli UA-cam Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
    - Arivoli

КОМЕНТАРІ • 256

  • @nithyapriya1145
    @nithyapriya1145 Рік тому +68

    இன்று தேய்பிறை பஞ்சமி திதி.. வாராகி அம்மனை வழிபட்டு அவள் அருளை பெறுவோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +43

    நாம் உண்டு நம் வேலை உண்டு என கடமையுடன் இருப்போம் மற்றவர்களால் ஏதேனும் துன்பங்கள் பிரச்சினைகள் வந்தால் அம்மாவான வாராஹி தாயே பார்த்து கொள்வாள் நம்பினோர் கைவிடமாட்டார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Bhuvaneswari987
    @Bhuvaneswari987 Рік тому +32

    என் குழந்தைகள் மற்றும் அனைத்து குழந்தைகள் நல்ல படியாக இருக்க வாராஹி அம்மனை வணங்குகிறேன். வாராஹி அன்னையே போற்றி❤🙏

  • @rajeswarisurendiran7850
    @rajeswarisurendiran7850 Рік тому +15

    உண்மை அம்மா வராஹி எனக்கு வெற்றி கொடுத்த தெய்வம் 🙏🙏

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 Рік тому +30

    இன்று தேய்பிறை பஞ்சமி வாராகி அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் ஓம் வாராகி தாயே சரணம் 🙏🙏🙏

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 Рік тому +15

    தங்களின் வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அம்மா. வாராஹி தாயே போற்றி

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 Рік тому +10

    ஆராகிலும் நமக்கே வினைசெயினும் அவர் உடலும் கூராகும் வாளுக்கு இரையிடுவாள்
    கொன்றை வேணி அரண் சீரார் மகுட தடியினை சேர்க்கும் திரிவுரையாள் வாராஹி வந்து குடிபிருந்தாள் எனை வாழ்விக்கவே🙏🙏🙏

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Рік тому +7

    வாராஹி அம்மா தாயே போற்றி, எனக்கு யாருமே இல்ல மா, வாராஹி அம்மா நீயே என் உலகம் தாயே.

  • @user-yh3ew4pf8l
    @user-yh3ew4pf8l Рік тому +1

    வணக்கம் அம்மா உங்கள் வீடியோ வை பார்த்துதான் நான் முதல் முறையாக அம்மா வாராகி தாயே நான் கை எடுக்க ஆரம்பித்தேன் கிட்ட தட்ட ஒரு 100 முறையாவது பார்திருப்பேன் அம்மா நீங்கள் பேசிய ஓவொரு வார்த்தைகள் உண்மை என் உடல் சிலிர்த்து பார்த்த வீடியோ பார்த்த நாளில் இருந்து என் வாழ்க்கையே தலைகீழாக மாற்றி நானும் எனது குடும்பமும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம் அம்மா வராகிக்கு கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Рік тому +3

    ஓம் ஶ்ரீ ஜெய் வாராஹி அன்னையே திருவடி சரணம்🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏
    எங்க ஊர்தஞ்சாவூர் பற்றி நீங்கள் சொல்லும்போது சந்தோசமாக இருக்கு குருவே ராஜராஜசோழனுக்கு அன்னை படைதளபதி எங்க ஊரில் அன்னை இருக்காங்க பெரியகோவிலில் மிக்க நன்றி குருமாதா🙏🙏

  • @sridhivyakrishna97
    @sridhivyakrishna97 Рік тому +17

    என் தாய் வாராஹி....🙏

  • @harini9182
    @harini9182 Рік тому +7

    தங்களின் ஆன்மிக பயணம் சிறப்பாக அமைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் அம்மா🙏🙏🙏💐💐💐

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Рік тому +3

    அம்மா தங்களின் மலேசியா சொற்பொழிவு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அம்மா, உலகெங்கும் நிறைய தங்கள் புகழ் பரவ வேண்டும் என்று இறைவனை அடியேனும் ஒருவனாக பிரார்த்தி கொள்கிறேன்.

  • @madhujasri8062
    @madhujasri8062 Рік тому +3

    வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா. எங்கள் நிலம் பிரச்சனையை வாராஹி அம்மா தீர் பார்கள் என்று நம்புகிறேன் அம்மா. ஓம் வாராஹி தாயே போற்றி.

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 Рік тому +5

    அம்மா உங்கள் பேச்சும் வாராஹி அம்மா பற்றிய சக்தி விளக்கமும் அருமை 🙏🙏🙏ஓம் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏

  • @Muraliadv
    @Muraliadv Рік тому +2

    வாராஹி தாயை பற்றி அம்மா அவர்கள் கூறியது மிகவும் அருமை.
    M.Murali(Advocate)
    M/s.My Lord Law Associates

  • @jayanthijanagam6799
    @jayanthijanagam6799 Рік тому +7

    100/உண்மை அம்மா🎉🙏

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi 6 місяців тому

    தாயே சீக்கிரம் வேலை கிடைக்க வேண்டும் அம்மா தாயே வாராஹி அம்மா

  • @ramramram6745
    @ramramram6745 Рік тому +2

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ
    வாராஹி தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +1

    தங்களின் அயலக பயணம் வெற்றி பெற கடவுளை வேண்டுகிறேன் அம்மா வாழ்த்துக் கள் 🎉🎉🎉🎉 அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xr2dp9gs2b
    @user-xr2dp9gs2b Рік тому +2

    உங்கள் பதிவுகளில்.. எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது தான் அக்கா.....

  • @devikaseetharam3666
    @devikaseetharam3666 Рік тому +9

    Very powerful God 🙏🏻

  • @murugakalya
    @murugakalya Рік тому

    மிகவும் அருமையான பதிவு அம்மா.
    நன்றி அம்மா.

  • @user-cn9jd7gh3e
    @user-cn9jd7gh3e Рік тому +14

    என் பிள்ளைகளை நல்ல. குணங்களை கொண்டு வாழ வேண்டும் என்பதே என். கருத்து

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Рік тому +3

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @tamizharasitamiz9355
    @tamizharasitamiz9355 Рік тому +9

    ஓம் வாராஹி தாயே போற்றி ☺️👌

  • @user-iy5iu3hc9z
    @user-iy5iu3hc9z 7 місяців тому

    நீங்க சொல்றது ரொம்ப அழகா இருக்கு 👌🤗

  • @daivanadaivana9016
    @daivanadaivana9016 Рік тому

    மிக்க நன்றி அம்மா நீங்கள் சொல்லும் போதே தாயின் அருள் கிடைத்தது போல இருக்கிறது 🙏🙏🙏

  • @paramagurus1811
    @paramagurus1811 Рік тому +4

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Рік тому +1

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaiselvi-qg7ze
    @kalaiselvi-qg7ze Рік тому +2

    It's my inspirational video before 3 years I saw this and started to pray her a abundance chance in my life its 100 percent true

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 Рік тому +7

    வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏

  • @eswary7685
    @eswary7685 Рік тому +3

    அம்மா வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி

  • @eswaribalaji4576
    @eswaribalaji4576 Рік тому +7

    ஓம் வராஹி அன்னையே போற்றி 🙏

  • @kamesh-zt4yi
    @kamesh-zt4yi 6 місяців тому

    வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ganesan3611
    @ganesan3611 Рік тому +10

    வாராஹி தாயே போற்றி போற்றி 🍒🍒🥀🥀🙏🏾🙏🏾

  • @gokila3899
    @gokila3899 Рік тому

    காலை வணக்கம் அம்மா.பதிவுக்கு நன்றி அம்மா.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +2

    காலை வணக்கம் அம்மா வாராஹி தாயே நீயே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nandhini0029
    @Nandhini0029 Рік тому

    🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟 எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்ட கடவுளான வாராகியைப் பற்றி அறிந்து கொண்ட நல்ல பதிவு. இ.நாகராஜன் சாத்தூர் 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Рік тому

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @bhavanimadhan6227
    @bhavanimadhan6227 Рік тому +1

    நன்றி அம்மா ❤❤

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Рік тому +2

    Thank you sister ☺️🎉

  • @vanithaelangovan1817
    @vanithaelangovan1817 Рік тому

    நீங்க சொல்வது உண்மை.

  • @praveenramu1767
    @praveenramu1767 Рік тому

    Romba nalla pathivu amma🙏🏼

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Рік тому +1

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @palanisamypalanisamy7345
    @palanisamypalanisamy7345 Рік тому

    Romba naal yethirpartha pathevkal.ommm varahi thayee potri omm 🙏🙏🙏

  • @rajeshraj6611
    @rajeshraj6611 11 місяців тому +1

    Super amma

  • @jpmithra1341
    @jpmithra1341 Рік тому +1

    வணக்கங்கள் குருமாதா 🙏

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 Рік тому

    Thank you very much Amma

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Amma 🙏 jai varahi 🙏

  • @abiramisundar4230
    @abiramisundar4230 Рік тому

    Thanks sister ☺🙏🙏🙏

  • @INDUJAAM
    @INDUJAAM Рік тому

    Thank you.

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 11 місяців тому

    100% உண்மை உண்மை வாராகி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @nitthunitthu6344
    @nitthunitthu6344 Рік тому +2

    ஓம் வாராஹி தாயே 🙏🙏🙏

  • @durgakrishnan3272
    @durgakrishnan3272 Рік тому +6

    Varahi malai line by line explanation podunga ma🙏

  • @dhakshinamoorthy9267
    @dhakshinamoorthy9267 Рік тому

    Thank you Amma

  • @kala272
    @kala272 Рік тому +4

    Jai varahi jai jai varahi

  • @dalsitharmenthira1832
    @dalsitharmenthira1832 Рік тому +3

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @maheswaran2161
    @maheswaran2161 Рік тому +4

    வைணவ அஷ்டமங்கல பொருட்களில் ஒன்றான பெரிய கண்ணாடியை (தர்ப்பண மண்டலத்தை) எந்த திசை பார்த்து வைப்பது சிறப்பு என்று கூறுங்கள் அம்மா!!

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Рік тому +5

    மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤

  • @umas7920
    @umas7920 Рік тому +3

    வணக்கம் அம்மா
    ஆஷாட நவராத்திரி பற்றிய பதிவு வேண்டும்

  • @muthupriya3143
    @muthupriya3143 Рік тому +1

    நன்றி வணக்கம் 🎉

  • @deeparajendran3800
    @deeparajendran3800 Рік тому

    🙏 nandri amma

  • @deviselvam5887
    @deviselvam5887 Рік тому +2

    மிகவும் நன்றி அம்மா🙏❤ அம்மா முத்தாலம்மன் வரலாறு பற்றிய பதிவு தரவும் அம்மா🙏

  • @arunarundevika7488
    @arunarundevika7488 7 місяців тому

    Amma thayae saranam saranam amma🙏🙏🙏

  • @sathyas6992
    @sathyas6992 Рік тому

    Super super super super Akka

  • @bhuvanabhuvana9431
    @bhuvanabhuvana9431 Рік тому +3

    Power full god varaghi amma🙏🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 Рік тому

    Nantri amma🙏🙏🙏🙏🙏🙏

  • @gayathrigayu9807
    @gayathrigayu9807 Рік тому +1

    Om varahi amma❤

  • @shivanyaanitha6172
    @shivanyaanitha6172 Рік тому

    மனதில் நினைத்தாலே அருள் புரியும் தாய் நன்றி தாயே.வாராஹி அம்மா போற்றி போற்றி

    • @bharath841
      @bharath841 Рік тому

      Sᴜᴘᴇʀʙ ᴀᴍᴍᴀ ᴠᴀʀᴀɢɪ ᴠᴀʀᴀɢɪ ᴇɴʀᴀʟ ᴠᴀʀᴀᴛʜᴜ ᴘᴏᴠᴀʟᴏ ᴇɴ ᴛʜᴀɪ

  • @vidhya9128
    @vidhya9128 Рік тому +1

    Om Varahi 🙏🙏🙏

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp Рік тому

    Super sister

  • @ManoSakthivel
    @ManoSakthivel 11 місяців тому

    Varahi kumbuduvathai vituvitu, ungalai vanagam vendum, 🤗

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому +1

    ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாய தீமஹி தன்னோ வராஹி ப்ரசோதயாத் தன்னோ வராஹி ப்ரசோதயாத்🙏ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நமஹ🙏ஓம் கச்ச பேசாய வித்மஹே மகா பலாய தீமஹி தன்னோ கூர்ம பிரஜோதயாத் தன்னோ கூர்ம பிரஜோதயாத் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhakshinamoorthy9267
    @dhakshinamoorthy9267 Рік тому

    My family members all are varahi Amman pakthargal.we all worship varahi Amman.

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 Рік тому

    Thanks mam❤❤❤❤❤

  • @meenapalanivelu4607
    @meenapalanivelu4607 Рік тому +1

    ஓம் வராகி தேவியே போற்றி

  • @nagamuthuselvam861
    @nagamuthuselvam861 Рік тому

    என் அம்மா வாராஹி தாய்

  • @sangeethamanikandan4401
    @sangeethamanikandan4401 Рік тому

    Amma unga mugathula antha deivatha pakuren. Yenaku antha ammava pathi theriyathu. Unga moolama Nan therijukiten amma nandri

  • @devikat5710
    @devikat5710 Рік тому +1

    Varahi Thayee eanranrum thunnai

  • @Shuba1203
    @Shuba1203 Рік тому

    Nice nice

  • @mdheerkadharshini
    @mdheerkadharshini Рік тому

    Good 👍

  • @shanthikasi7586
    @shanthikasi7586 Рік тому

    காலை வணக்கம் அம்மா ❤😊

  • @jeevad891
    @jeevad891 Рік тому +3

    Amma Varaghi silai veettil vaikka kidanthu solraanga please orupathivu kodunga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Hswpv
    @Hswpv 8 місяців тому

    Varahi annai potri 🙏🙏🙏🙏🙏

  • @dilliraniv6561
    @dilliraniv6561 Рік тому

    வாராகி தாயே போற்றி அம்மா நீயேபாத்தாக்கோ

  • @saggivekumar6278
    @saggivekumar6278 Рік тому

    Amma pls tell us about santhoshi madha virudham

  • @ammapayan
    @ammapayan Рік тому +1

    🙏🙏🙏ஓம் வாராஹி போற்றி 🙏🙏🙏

  • @karuthapandipandi3854
    @karuthapandipandi3854 Рік тому +1

    OM Varahi thaiya porti Vajrakosam

  • @eswary7685
    @eswary7685 Рік тому +2

    ஆஷாட நவராத்திரி பதிவு போடுங்கள்

  • @user-tz1cw3te4u
    @user-tz1cw3te4u Рік тому

    Vanakam Amma neenga solina madhri enaku nadandhadhu na romba manasu kashtapattu romba manasu odanjipoiten enna suthi ullavanga oru prachanaila enna romba tharakoraiva pesnanga andha nerathula enoda thanmanatha elandhu romba kooni kurugiten nama oru thapum seiyalaye orutharkum keduthal senjathilaye mamaku yen ipedi oru nelamanu romba na manasodanju irundha nerathula enna thedi vandhu enaku arul purinjavanga varahi Amma 🙏

  • @sowmeiyathangaraj8974
    @sowmeiyathangaraj8974 Рік тому

    Amma ungal pathivu anaithum miga payan ullathaga iruku🙏romba nadri maa❤ kaalai suriya bagavana namaskaram 6 maniku pana sonigala maa apo kulichitu dan avara kumdanuma? Ila 6 mani ku face wash panitu kumdalama🙏

  • @sindukarthik9054
    @sindukarthik9054 Рік тому

    Ammava pathi sollumpodhu Mei silirkiradhumma 🙏🙏🙏🙏
    Periya sandhosam kidaikiradhu 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @abiramisundar4230
    @abiramisundar4230 Рік тому

    Varahi thaaye potri🙏🙏

  • @dikshitm7987
    @dikshitm7987 Рік тому +2

    Amma ashada navaratri yipoing amma

  • @kalaikalai613
    @kalaikalai613 Рік тому

    Please speak about Marapachi bommai Amma 🙏🙏

  • @skydp2972
    @skydp2972 Рік тому +1

    🙏🙏🙏 அம்மா வணக்கம்

  • @kanaga6016
    @kanaga6016 Рік тому

    Yen uyir thunai theivam vaaragi Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @passivity7tamil80
    @passivity7tamil80 Рік тому +3

    Om sai ram 🙏namo varahi 🧿

  • @krishnakumar2390
    @krishnakumar2390 Рік тому

    Prathyangira pathi podunga akka second video