Bramma Mukurtham ~ Early morning benifits ~ கர்மாவை கரைக்க உதவும் எளிய பயிற்சி | Brahma Muhurtam
Вставка
- Опубліковано 10 лют 2025
- ✨✔✨இன்றைய காணொளியில் பிரம்மாண்ட சக்தியை கொண்டதாக நம்பப்படும் நம்முடைய புராண காலத்தில் பயன்படுத்தி வந்த பிரம்ம முகூர்த்தத்தை பயன்படுத்தி 100% வெற்றியடையும் ரகசியத்தை இந்த காணொளியில் பதிவு செய்து இருக்கிறோம்.
PART -02
✨📌✨👍👉 • கர்மா கரைய - 100% TRUE...
இந்த காணொளி💫🎥💫🎥💫🎥
ஒரு மில்லியன் நபர்களால் பார்க்கப்பட்ட பிரம்ம முகூர்த்த ரகசியம் என்ற காணொளியின் இரண்டாவது பாகம்
ஒரு மில்லியன் மக்களால் பார்க்கப்பட்ட காணொளியில் கேட்கப்பட்ட சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
✨✔✨ பிரம்ம முகூர்த்த நேரம் அதிகாலை 2 மணி 50 நிமிடம் முதல் 3 மணி 50 நிமிடத்திற்குள் இந்த காணொளியில் இருக்கக்கூடிய பயிற்சியை தொடர்ச்சியாக செய்ய செய்ய உங்கள் வாழ்க்கையில் பிரபஞ்ச ஆற்றல் பரிபூரணமாக உடம்பில் இணைந்து உங்களுக்கு தேவையான அனைத்து விஷயத்தையும் 100% அடைய முடியும் .
✨✔✨ பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தியானத்தில் ஈடுபடும் போது சுழலும் நுண்ணோக்குத்திறன் மூலமாக பிரபஞ்ச ஆற்றல் தளத்துடன் உங்கள் உடலும், மனமும் இணைந்து ஓத்த அதிர்வுடன் செயல்படும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி, பரிபூரணத்துவமான ஆற்றல் தளத்தில் இயங்கி உங்களுடைய பிராண சக்தியை ஈர்த்து நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ ? என்ன விரும்புகிறீர்களோ ? என்ன ஆசைப்படுகிறீர்களோ? அனைத்தையும் 100% உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் .
பிரம்ம முகூர்த்தத்தை பற்றி எளிமையான முறையில் ஆய்வு செய்து நுட்பமான விஷயத்தை நாம் பயன்படுத்தும் வண்ணம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் ஜோதிடர் ராஜ குருஜி ஐயா அவர்கள்
#brahmamuhurtha #spiritualawakening #transformation #meditation #dailyroutine #mentalclarity #peace #personaldevelopment #holistichealth #peacefulmind
#brahmamuhurtha #personaltransformation #spirituality #meditation #Clarity #Peace #health #mindfulness #dailyroutine #positiveenergy #earlymorning #earlyclass
Welcome to our detailed guide on harnessing the power of Brahma Muhurtha - the optimal time frame between 2:50 AM and 3:50 AM to reshape and energize your life. In today's video, we explore the ancient concept of Brahma Muhurtha, a time believed by many to be incredibly powerful for personal transformation and spiritual activities.
Discover how you can utilize this serene time to meditate, plan your day, and even influence your future activities positively. We'll provide guidance on consistent early rising, deep meditation techniques, and organizing your daily schedule with a tranquil mind, ensuring that every day starts with clarity and peace.
Understand the scientific and spiritual aspects of waking up during Brahma Muhurtha, and how it can lead to enhanced mental, emotional, and physical health. We will delve into the practices that can be integrated during this time to maximize your potential throughout the day.
Join us as we uncover the secrets to making the most out of this sacred time. Don't forget to like, subscribe and hit the notification bell to stay updated with more enlightening content like this. Share your experiences and tips in the comments below and let the community know how Brahma Muhurtha has influenced your life!
Brahma Muhurta means the time of the creator. You can look at it this way: it is the time when you can create yourself. You become the Brahman in the morning, so you can make yourself the way you want yourself to be.
Let's embrace this journey towards a purified and uplifted existence together. Thank you for watching!
Brahma Muhurtam
A great miracle happens in the lives of those who wake up at the time of Brahma Mukurtam
கர்மவினை கரைய பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுங்கள்
Wake up at the time of Brahma Mugurtha to dissolve karma
Early morning~ karma
Early morning habit
Time to feel grateful
Thanksgiving time
From lust to God
Brahma Muhurtham
பிரம்ம முகூர்த்தம்
Wonderful morning
successful time
Benefits of Brahma Mukurtham
spiritual
48 days challenges
Thanks for 10 million views of this video
If you wake up early in the morning, miracles will happen
அதிகாலை
A miracle happens when you wake up early in the morning
Disclaimer
video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
#karma #கர்மா #brahmamuhurtha #meditation #spiritualawakening #tamilspirituality #yogapractice #earlyrising #morningrituals #selfimprovement #lifetransformation #mentalclarity #tranquility #healthandwellness #dailymeditation #wakeuprefreshed #personalgrowth #morningpeace #wellnesstips #meditate #spiritualgrowth #peacefulmind
#brammajothidam
Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, Thanks to all subscribers❤
பிரம்ம ஜோதிடம்
Bramma jothidam
சிவாயநம திருச்சிற்றம்பலம்
பிரபஞ்ச ஆற்றல் எல்லோருக்கும்
கிடைத்து நல் வாழ்வு மலர எளிய
முறையில் ஆலோசனை வழங்கி
திருவருள் வழங்கிய தங்களுக்கு
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
நன்றி அப்பா
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
💯 உண்மை. 3 வருஷம் முன்னாடி நீங்க சொன்னனீங்க .ஆனால் என்னால செய்ய முடியால. கர்ம வினையே காரணம்.இப்ப முயற்சி செய்யகிறேன்
உங்க ஆசி வேண்டுமென கேட்டு கொள்கிறேன்.நன்றிங்க
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Ennakum
🙏🙏🙏
Thank you 😊
Sir oru kelvi brahma muhurtham dhyanam mudunji oru 4 maniku mela thoongalama? Adhu namaku palan tharuma
நானும் பிரம்ம முகுர்த்தம் விளக்கு போடுகிறேன் 48 நாள் 33நாள் தொடங்கி என் சோம்பேறித்தனம் நீங்கி உடல் புத்துணர்ச்சியாக இருக்கு மனம் அமைதியாக இருக்கு. நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை. சாமி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Sis periods time la vilakku ethalama
ஊர் போயிட்டா எப்படி ஏற்றமுடியும்
அடயேனின் மானசகுரு, ஐயா நீங்கள் தான். மனம் மொழி மெய்களால் தங்கள் திருவடியை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சோபகிருது ஆண்டின் கடைசி நாளில் இந்நிகழ்ச்சி காணும் பாக்கியம் பெற்றேன். நாளை குரோதி புத்தாண்டில், பிரம்முகூர்த்த நேரத்தில் குளிர்ந்த நீரில் குளித்து தீபம் ஏற்றி வழிபட்டு தியானிக்க துவங்குகிறேன். 48நாட்களுக்குபின் 49வது நாள் தங்களிடம் அடியேனின் அனுபவத்தை பகிர்கிறேன் இந்த அற்புதமான நிகழ்ச்சி யை காண வைத்த எம் ஈசனடி போற்றி வணங்குகிறேன். மிக்க நன்றி, ஐயா. தங்களின் நயன தீக்கை விரைவில் பெற அடியேனன ஆசிர்வதியுங்கள், ஐயா.
நன்றாக இருப்பீர்கள் நன்றி
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Super explanation, manassu happy irukku
@@thamilselvi7110 ennanga. Ethanai naatkal ezhundhu kulichi bramha mugoorthathil prabanjathodu pesineeegal. Nalladhu nadandhadha?
@@brammajothidamtamil period time la 2.50 to 3.50 yenthirichii velakku yathi sami kubudallamaa
Sir evalo video pathu iruke ithe pola unga alayuku theliva alaka yarum sollala sir... vanakam..nanri❤
🌺🌻💐🌹💐🌻🌺 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உண்மை தான் கொரானா காலத்தில் வேலை இல்லாமல் கடன் பட்டேன். காலை 3:30க்கு வேலைக்கு போவேன் தினமும் நமசிவாய மந்திரம் சொல்வேன் .என் கடன் தீர்ந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நன்றி ஐயா நான் சரஸ்வதி
God gift eruntha mattum than vunga video parkkamudium thanku Iyya
ரொம்ப ரொம்ப நல்ல பதிவு குருஜி அய்யா,நன்றிகள் கோடி ,வணங்க குருஜி🙏🏻🙏🏻👍💐💐🌷
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@@brammajothidamtamil 🙏🏻👍💐
வணக்கங்க குருஜி அய்யா🙏🏻🙏🏻👍💐💐
🙏🙏🙏
❤ முழுமையான பிரம்ம சக்தி அளிக்கும் மனித அதிர்வு. ஆற்றல் நன்றி ஐயா
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏
நன்றி
💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
என் கர்ம வினை பயணாக இத்தனை நாட்கள் நான் இந்த காணொளியை பார்க்க வில்லை .
இப்போது பார்த்து விட்டேன் இரண்டு மூன்று நாட்களாக செய்து பார்க்கிறேன் .. எல்லா விஷயத்திலும் அதிசயம் நடக்கிறது ... பிரபஞ்சத்திற்கு கோடானுகோடி நன்றி 🙏
உங்களுக்கு மனசார நன்றிகள் ஐயா .. உங்க வழிகாட்டுதலால் தான் எளிமையாக கை கூடுகிறது ...
✨📌✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நன்றி குருஜி
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
உண்மையில் ப்ரம்ம முகூர்த்ததில் தொடர்ந்து வருஷ கணக்கில் விளக்கு ஏத்திட்டு, என்ன தேவையோ மனுஷன் உதவி வேணாம். நீங்க போதும் கடவுளே ன்னு விளக்கு ஏத்தி இப்ப நல்லா இருக்கேன். நிறைய வேண்டுதல் நடந்து இருக்கிறது. இது சத்தியமான உண்மை உண்மை
🙏🙏🙏
கண்டிப்பாக உங்கள் எண்ணங்கள் உங்கள் விருப்பங்கள் உங்கள் எதிர்பாராத கர்ம யோகமே உங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் மாற்றி இருக்கிறது கண்டிப்பாக இனிவரும் காலங்களில் மிகவும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Adhu epd ezhunthu seiyanum sollunga please
எனக்கு தெரிந்து, அதிகாலை எழுந்து கொள்பவர்களில் சிலர் மோசமான வாழ்க்கை வாழ்கிறார்கள்..
அது ஏன் ஐயா ?
இந்த காணோனி யை காண. வைத்த பிரபஞ்ச பேரரற்றளளுக்கு நன்றி நன்றி நன்றி இன்றே பின்பற்றி பயணடைய. போகிறேன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
கண்டிப்பாக இனிவரும் காலங்களில் சிறப்பாக இருப்பீர்கள் ✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நான் ஒரு அரசு அதிகாரி ஆகனும் ஆதற்கு நான் பிரம்மமுகூர்த்தில் கடினமாக படித்து கொண்டு இருக்கின்றேன் சுவாமி😊வரும் ஜுன் 9 தேர்வுயே எதிர்கொள்கின்றேன் நான் தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்று என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் சுவாமி😊
கட்டாயம் அரசு வேலை கிடைத்ததற்க்கு நன்றி உணர்வுடன் உணருங்கள். காலம் நமக்கு எதை தர வேண்டுமோ? அதை தருவதற்காக பக்குவப்படுத்தும் அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் இந்த புரிதல் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
All the best
Group 4 aah. All the best
All the best bro
All the best
நன்றி Sir 🙏🙏🙏 வணக்கம் Sir
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
அய்யா இன்று தான் தங்கள் வீடியோவை பார்தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நான் தினமும் அதிகாலையில் எழ வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை இந்த வீடியோ வை பார்த பின்பு தான் என்னால் எழ முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனக்கு நன்றி ஐயா
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Appa Kodi namaskaaram ungalukum ungal sevaikkum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
ஐயா இன்று தான் உங்கள் பதிவைக் காணும் பாக்கியம் கிடைத்தது.. பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றி ❤🎉🎉
நன்றி சுவாமிஜி
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
மிகவும் அருமையாக இந்த பதிவை, எங்களுக்கு வழங்கி எங்களுக்குள் இருக்கும் அதீத நம்பிக்கை மற்றும் சக்திவாய்ந்த உணர்வுகளை தெளிவு படுத்தியதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சாமி. நான் இன்று முதல் கடைபிடிக்க ஆரம்பிக்கிறேன் சாமி. எங்களை ஆசிர்வதியுங்கள் சாமி.
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
ஒரு விஞ்ஞான உண்மையை இவ்வளவு எளிமையாக சொல்லி விட்டீர்கள். நல்ல கர்மா உள்ளவர்கள் மட்டுமே உணர்ந்து புரிந்து கொள்ள முடியும். 100 💯 உண்மை.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி 🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
ஐயனே இன்றுதான் தங்களின் அற்புதமான பதிவை பார்க்க சந்தர்ப்பம் அமைந்தது. இறையின் செயல்.
இக்காணொளியை என் கண்களுக்கு காட்டிய இறைவனுக்கும் என் குருநாதருக்கும் என் குலதெய்வத்திற்கும் எனது முன்னோர்களுக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி.
நம்மை வாழவைக்கும் பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள் 🙏❤🙏
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நான் புத்தாண்டாகிய இன்று உங்கள் பதிவை பார்த்தது என் பாக்கியம் நான் வணங்கும் அத் தனை தெய்வங்களுக்கும் நன்றி சொல்கிறன்
2025 ஆம் வருட ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனி வரும் காலங்களில் சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
உங்கள் அன்புக்கும் ஆகச்சிறந்த ஆதரவுக்கும் கோடான கோடி நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
எங்களை சொந்தங்கள் காசு இல்லாதவர்கள் என்று அசிங்கப் படுத்துகிறார்கள்... ஆனால் என் தெய்வம் என் அப்பா எனக்கும் என் தம்பிக்கும் நல்ல கல்வி செல்வம் கொடுத்து சென்றுள்ளார்..... வேலை எங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
ஐயா நான் மிக தாமதமாக பார்க்கிறேன் இந்த காணொளியை , எனக்கும் ஒருவர் இந்த தகவலை சொல்லி நானும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வந்தேன் , அடுத்த ஒரு மாதத்தில் எனக்கு வெளிநாடு வேலை கிடைத்து சென்று மூன்று வருடங்கள் கழித்து வந்துருக்கிறேன் , இப்போது மீண்டும் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல இருக்கிறேன் விசா work permit ' க்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் ஐயா , உங்களுக்கும் , உங்கள் வீடியோ தகவலுக்கும் மிக்க நன்றி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Entha timela vilaku ethuneenga
ஐயா என் கண்ணில் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த பதிவு தென்பட்ட போதிலும், நான் கடந்து சென்று விட்டேன், ஆனால் இன்று என் சித்தப்பா இந்தப் பதிவை பகிர்ந்து பார்க்க சொல்லி கூறினார், சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, அவ்வளவு அருமையாக உள்ளது... உங்களுக்கும் இந்த பதிவை பார்க்க செய்த இயற்கைக்கும், என் சித்தப்பாவிற்கும், என் மூலம் இந்த உலகிற்கு ஏதாவது நன்மை நடக்கும் என்று என்னை பெற்றெடுத்த என் தாய் தந்தைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🏾🙏🏾🙏🏾
கண்டிப்பாக உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் பிரபஞ்சத்தில் எல்லா உயிருக்கும் கட்டாயம் உதவி செய்வீர்கள்
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamil thanks
இரண்டு நாட்களாக நான் எழுந்து பூஜை செய்து அதன் பிறகு என் தேவைகளை காட்சி படுத்தி பார்க்கிறேன்.... இன்னும் சில சந்தேகங்களுக்கு தீர்வு வேண்டும்... உங்கள் உதவி வேண்டும்
கோட்பாடான கோடி நன்றி
@@brammajothidamtamil சிறப்பாக இருக்கிறது
ஐயா நான் அரசு அதிகாரி ஆகணும் நீண்ட நாள் கனவு இனிமேல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் படிக்க போகிறேன் உங்கள் அசிர்வாதம் வேண்டும் ஐயா உங்களுக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நானும் நாளை முதல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு , என் வாழ்க்கையில் கிடைத்த அனைத்திற்கும் நன்றி கூறி , எனக்கான ஒன்றை இந்த பிரபஞ்சத்திடம் கேட்க போகிறேன் சாமி..... என்னுடைய வேண்டுதல் விரைவில் கைகூட வேண்டும்..... ஆசிர்வதிக்குமாறு தாழ்மையுடன் தங்களை கேட்டுகொள்கிறேன் 🙏🙏
100% உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பியது ஆசைப்பட்டது அனைத்தும் நடந்தே தீரும் ✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@bhuvi..... valzhga valamudan ayya
உண்மையாவே மிகவும் அருமையாக இருந்தது உங்கள் பேச்சு வள வள என்று இல்லாமல் கருத்துக்களை மட்டும் கூறினீர்கள் நானும் கடைபிடிக்கிறேன் நன்றி
பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் பொதுவான கேள்விக்கு பொதுவாக பதில் சொல்வது தவறாகிவிடும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு அதற்குப் பிறகு கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் புதியதாக கமெண்ட் மூலம் மீண்டும் பதிவிடுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் எங்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ayya I am suffering mind related problems. My date of birth 8.2.79. 1.15 am. Mithunam thiruvathirai viruchiga lagnam.
IYYA Namaskar 🎉
அய்யா வணக்கம்
வணக்கம் அய்யா
மிக்க நன்றிங்க குருஜி...🙏🙏🙏👌👌👌👌
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
@@brammajothidamtamilநன்றி நன்றி குருஜி 🙏
என் கணவர் குடி பழக்கம் விட வேண்டும். நல்லா வார்த்தைகள் பேச வேண்டும். என் குடும்பம் பிள்ளைகள், மருமகள், மருமகன் பேரன் பேத்தி எல்லாரும் ஒற்றுமையாக சந்தோசமாக இருக்க வேண்டும் 🙏🏼🙏🏼நன்றி ஐயா 🙏🏼
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நன்றி ஐயா 🙏🏻 பிரபஞ்சத்திற்கு நன்றி 🌌🙏🏻
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Mikka nanri ayya🙏🙏🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
அருமையான பதிவு. வேறு வார்த்தை இல்லை. வாழ்த்துக்கள். இந்த பதிவை பார்ப்பவர்கள் எல்லோரும் நல்ல கர்மாவில் இருக்கோம். குருஜி சொன்னதை பயிர்ச்சி செய்வோம் 200 சதவிகிதம் வெற்றி பெறுவோம். நன்றி ❤
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா அவர்களுக்கு நன்றிகள் கோடி
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடி நன்றிகள்
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
ஓம் சரவணபவ துணை
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 💞
உங்களுடைய தொடர்ச்சியான நேர்மறையான நல்ல எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
மிக மிக அருமையான தகவல் தருகிறீர்கள் அய்யா,தியானம் பற்றி தாங்கள் சொன்ன அனைத்து தகவல்களையும் fees குடுத்து தான் அறிந்துகொண்டேன். ஆனால் நீங்கள் அனைத்து மக்களும் அறிந்து கொண்டு வாழ "மிக மிக உயரிய,'" சிந்தனையோடு சித்தர் பெருமக்கள் கூறிய முறைகளை சொல்லி இருக்கிறீர்கள்.( Realy such s TRAMANDUS person you are) உண்மையில் நீங்கள் "வாழும் சித்தர் தான் "எந்த மாற்றமும் இல்லை. வணங்குகிறேன் அய்யா ,🙏🙏🙏
இந்த பூமிக்கு சில காலம் மட்டுமே தங்கி செல்ல வந்துள்ளோம். எப்போது? யார்? எந்த கணத்தில் இங்கிருந்து செல்ல வேண்டும்? என்பது நம் கையில் இல்லை. நமக்கு என்ன தெரிகிறதோ? அதை முழுமையாக விட்டுச் செல்வதற்கு நாங்கள் தயாராகி விட்டோம். காரணம் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதை வரவேற்கவும் அதை கொண்டாடவும் நாங்கள் தயாராகிக் கொண்டே இருக்கிறோம்.
அதனால் இருப்பது அனைத்தையும் கொடுத்து விட்டு செல்வதற்கு பிரபஞ்சம் எங்களை ஆயத்தப்படுத்தி இருக்கிறது.
ஒவ்வொரு கனத்தையும் உணர்வுபூர்வமாக மனமகிழ்ச்சியுடன் நன்றி உணர்வுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களுக்கு கிடைத்த மிகச்சிறப்பான அற்புதமான பரிசான இந்த வாழ்க்கைக்கு கோடான கோடி நன்றி
நம்மைச் சுற்றியுள்ள அனைத்து மக்களும் நல்ல உள்ளங்களும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வார்கள் வாழ்த்துக்கள்*
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Plillipll0kk
🌻💜🍁🌹🌻🌹🍁💜🌻
*நன்றி நன்றி நன்றி*
Thank you
Nanri iyya 100%unmai
பிரபஞ்சத்திற்கு கேடான கோடி நன்றிகள்.. எனக்கும் பிரபஞ்சம் பற்பல அற்புதங்களை நடத்திக் கண்டுள்ளது. நான் மூன்றரை வருடங்களாக பிரபஞ்ச வழிபாடு செய்து வருகின்றேன்.. நிறைய ஜெயிச்சிருக்கின்றேன். பிரபஞ்சத்திற்கு கேடான கோடி நன்றிகள்...
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Ayiaa antha 7 natkal varumey 48 naatkal again thiyanam seya mudiyathey
ஐயா இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன்.இனிமேல் நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறேன்.நன்றி ஐயா.
இனி வரும் காலங்களில் நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
1st time watching your video sir enakku over payam varuthu entha workum pakka mudiyala ayya
Good thing we 7:20 7:20 7:21 7:22 7:23
நான் உடல் ஆரோக்கியத்துடன் வாழ அருள் செய்யுங்கள்.. என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.. முருகா
இறைவனுக்கு நன்றி சொல்கிறேன் அய்யா
இந்த பதிவை என் கஷ்டத்தை தீர்க்கும் ஒரு தீர்வாக தந்ததற்கு 😭🙏🏼🙏🏼
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Rompa nandri ayya.🙏..நான் தினமும் 3.30 kku அரசு தேர்வுகள் ககா padithu கொண்டு irrukiren.வரும் ஜூலை மாதம் பல தேர்வுகள் வருகின்றன..நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவேன்..பிரபஞ்சம் kkum நன்றி..
போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலை கிடைத்துவிட்டதற்க்கு நன்றி என்று சொல்லிக்கொண்டே இருங்கள். வேலை கிடைத்ததற்கு பிறகு எவ்வளவு சந்தோஷப்படுவீர்களோ? அந்த சந்தோஷத்தை இப்போது உணருங்கள் வேலை கிடைத்துவிடும்
அரசு வேலை கிடைத்து *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
மிகவும் நன்றி ஐயா..🙏
12 வருடங்களுக்கு முன் நான் இவ்வாறு தான் இருந்தேன்.
நான் அரசு அதிகாரி ஆகி 12 வருடம் ஆகிறது
Vela kedachiducha
அய்யா இப்படி ஒரு விளக்கம் இதுவரை கேட்டதில்லை ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் முழு ஒத்துழைப்புக்கும் கோடான கோடி நன்றி ✨
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா நேற்று தான் உங்கள் பதிவு பார்க்கும் பாக்கியம் கிடைத்தது மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 இன்றே 3 மணிக்கு எழ ஆரம்பிச்சிருக்கேன் நான் அரசு பள்ளி ஆசிரியை ஆக படித்துகொண்டு முயற்சி கிறேன் ஐயா எனக்கு வேலைக்கிடைக்க வேண்டும் ஐயா உங்கள் ஆசீர்வாதமும் வேண்டும் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 😢😢
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
மிக மிக அவசியமான பதிவு இன்று பெரும்பாலோனோர் அதிகாலையில் எழுந்திருக்க முடியாமல் இருக்கிறார்கள் இதனால் தான் நமது முன்னோர்கள் இது போன்ற விசயங்களை பக்தியோடு இணைத்து வைத்தார்கள் கோவில் நடை திறப்பு சபரிமலைக்கு மாலை அணிவது என்று இயற்கையும் பக்தியையும் இணைத்து வைத்தார்கள் நாம் தான் காலநிலை மாறுபாடுகள் காரணமாக நமது விருப்பத்திற்கு மாற்றி விட்டோம் நீங்கள் கூறியதை கேட்டு பின்பு அதிகாலையில் எழுவதற்கு முயற்சி செய்கிறேன் நன்றி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி✨🍁🌹🪷✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
என் அப்பா அனைத்து உறவுகளுக்கும் உடலால் உழைத்தம், பணத்தை கொடுத்தும் சென்றார். ஆனால் எங்களுக்கு நற் பழக்கங்களையும் கல்வி அறிவையும் கொடுத்து சென்றுள்ளார்..... வேலை கிடைக்க மன்றாடுகிறோம் ஐயா....என் உறவினர்களும், என் கணவர் என்னை வேதனைப்படுத்தாமல், காசு இல்லை என்றும் ஒதுக்காமலும் அழ வைக்காமல் இருக்க வேண்டுகிறேன் ஐயா..... இன்று தான் உங்கள் பதிவுகள் எனக்கு பார்க்கும் பாக்கியம் கிடைத்தது ஐயா....நாளை முதல் தினமும் காலையில் எழுந்ததும் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்கிறேன் ஐயா.... மிகவும் நன்றி ஐயா 🙏🏻
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
@@brammajothidamtamil ஐய்யா ஒரு சிறு சந்தேகம்.... பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணங்கள் அற்ற நிலையில் இருக்கனுமா...இல்ல குறிக்கோள் கற்பனை செய்யனுமா...
இது மிகவும் உண்மை அய்யா மிகவும் நன்றி அய்யா 🙏🙏🙏
✨📌✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா தங்களின் பதிவுகளை மீண்டும் மீண்டும் கொடுத்துக்கொண்டே இருங்கள் பார்க்கக்கூடிய நாங்கள் அனைவரும் செயல்படுத்திக் கொள்கின்ற வாழ்க ஐயாவின் சேவை
நன்றி உணர்வுடன் இந்த நாளை தொடங்குங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பக்கூடிய மூன்று முக்கியமான மனிதர்களுக்கு நன்றி சொல்லி அதற்கு பிறகு இந்த நாளை தொடங்குங்கள்
🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
ஐயா பரம்முகூர்த்தத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கின்றன என்று இப்போது தெரிந்து கொண்டேன்
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நன்றி குரு,இன்று இந்த விடியோவை பார்கிறேன். நாளை முதல் எழும்ப முயற்ச்சி செய்கிறேன். மிக்க நன்றி
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி ✨📌✨
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
பிரபஞ்சத்திற்கு நன்றி, ஐய்யா உங்களுக்கும் நன்றி... நல்ல இருந்த எங்க family le அப்பா அண்ணா நோயால் சீக்கிரம் இறந்து விட்டார்கள். ஏழ்மையில் நான் அதிகாலை 3 மணிக்கு எழுந்து படிப்பேன் govt job கிடைத்தது. வாழ்க்கை ஆரம்பிக்கும் போதே, நான் friend ku உதவி செய்ய போய் (ஜாமின் and பணம்), இப்போ பெரிய கடன் problems... இனிமே முதல் மாதிரி காலையில் எழுந்து நீங்க சொன்ன மாதிரி கடைபிடிக்க முயற்சி செய்கிறேன்... நன்றி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
மிக்க நன்றி ஐயா. அற்புதமான விளக்கம்.
Nantri iyya nanum nalailirunthu muyarchi seikiren
என்ன ஒரு அழகான தெளிவான பதிவு. இறைவன் தந்த பொக்கிஷம் நீங்கள்தான் ஐயா
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
Thanks Guruji. Your words are the rays of hope to me.
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Excellent Brother ❤❤🙏🙏🙏
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
Na valkayeleye first oru person pakkanumnu asapadrena athu ungalathan sir. Thanks sir
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஐயா நான் கடந்த 3 மாதங்களாக பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும் என்றும் முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை
ஆனால் இப்பொழுது தொடர்ச்சியாக கடந்த ஆறு நாட்களாக அதிகாலை 3:00 மணிக்கு நான் சுலபமாக எழுந்து விடுகிறேன்.. சிறிது நேரம் தியானம் முயற்சிக்கிறேன் பிறகு அனைத்து விஷயங்களுக்கும் நன்றி சொல்கிறேன் பிறகு விநாயகர் கோவிலுக்கு சென்று வருகிறேன் தொடர்ச்சியாக வாக்கிங் போயிட்டு இருக்கேன் என் மனதும் உடலும் மிக ஆரோக்கியமாக உள்ளது இது என் வாழ்நாள் முழுவதும் நான் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதை பழக்கமாக்கிக் கொள்கிற மிக்க நன்றி ஐயா🎉🎉🎉🎉
உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil மிக்க நன்றிங்க ஐயா
அய்யா வண்ணக்கம், பணத்தால் நெறய கஷ்டம் படுறேன், மனதில் நிம்மதி இல்லை, வீட்டில் மதிக்காக மாட்டுறாங்க, இனிமேல் நீங்கள் சொல்வதை கடைபிடிக்குறேன். என்னய ஆசிர்வதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஓம் நாம சிவாய நாமாக
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
100% உண்மை
🪐பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றிகள்.....🙏
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
ஓம் சரவணபவா போற்றி உண்மை ஒன்றே இறை அருள் இயற்கை ஒன்றே பிரபஞ்ச சக்தி இயர்க்கையும் இறைவனும் சேர்ந்ததே பிரபஞ்சம் ஆகும் 🙏
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐய்யா மிக்க நன்றி எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
அனைத்தும் நேர்மறையான விமர்சனங்கள் எப்பேர்ப்பட்ட விஷயம் மக்களின் மேல் உங்களுக்கு உள்ள ஆத்மார்த்தமான அன்பிற்கு கோடான கோடி நன்றிகள் கோடி 🙏🙏🙏❤️❤️❤️
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Kadan kadan pirasanai theera enna seiya vendum.
ஐயா உங்கள் வீடியோ பதிவிற்கு நான் முதலில் நன்றி கூறுகிறேன் 48 நாள் பூஜையில் நான் முழு மனதோடு ஆர்வத்தோடு இறை பக்தியோடு செய்து முடித்தேன் ஐயா. எனக்கு பல கஷ்டங்கள் இருந்த போதிலும் இந்த பிரபஞ்சம் எனக்கு இந்த பூஜையின் பலனாக எனக்கு எனக்கு தொழில் ரீதியாக ஒரு நன்மை நடந்துள்ளது ஐயா அதற்கு முதலில் உங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன் ஏனென்றால் இந்த வீடியோ பார்த்த பிறகுதான் நான் அந்த பிரபஞ்சத்தின் உடைய முழு ரகசியத்தை தெரிந்து கொண்டேன் தெரியாமல் ஒரு விஷயத்தை செய்வதை விட தெரிந்த ஒரு விஷயத்தை நாம் செய்யும் பொழுது அதனுடைய மதிப்பும் மரியாதையும் கூறுகிறது இன்னும் நான் ஒரு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் நான் ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என் வாழ்க்கையில் நடந்த அத்தனை நல்ல விஷயங்களுக்கும் பிரபஞ்சத்திற்கு நான் நன்றி கூறுகிறேன் நன்றி நன்றி நன்றி
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
❤❤❤
இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன் ஐயா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ஐயா
✨📌✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
மிகத் தெளிவான விளக்கம் ..அனைத்து மக்களுக்கும் புரியும்படி சொன்னதற்கு ஆத்மாத்மா மான 🙏🙏
உங்கள் வாழ்க்கையில் இந்த கணத்தை *நன்றி உணர்வுடன்* வாழ கற்றுக் கொள்ளுங்கள் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Its true...iam doing this...iam happy 🎉🎉🎉🎉🎉🎉
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
திருச்சியிலிருந்து முருகானந்தம் ஐயா வணக்கம் ஐயா உங்களுடைய எல்லா நல்ல தகவல்களும் பிரம்ம முகூர்த்த ரகசியங்களும் சுப ஓரைகள் சொன்ன வீடியோவும் முழுமையாக கேட்டேன் மனமார்ந்த நன்றிங்க ஐயா நல்ல காணொளிப் பதிவை வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான நம் வாழ்க்கையின் நிம்மதிக்கும் பொருளாதார மேன்மைக்கும் தேடக்கூடிய நபர்களுக்கு கரெக்டாக நேரத்தில கிடைத்தது எனக்கும் இந்த வீடியோ கிடைத்தது மனமற்ற மகிழ்ச்சி ரொம்ப ரொம்ப மீண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
மிகவும் பயனுள்ள தகவல் அய்யா ... வாழ்கைக்கு மிகவும் தேவையான ஒன்று அய்யா ... இதை நான் கடைபிடித்து என் வாழ்கையில் எல்லா கர்ம யோகங்கலயும் பெற்று வாழ்வில் வெற்றிபெறுவேன் அய்யா ... மிக்க நன்றி அய்யா ...
100% நீங்கள் விரும்பியது நடக்கும்🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ennoda special child babyku ungalamari sithargal asirvatham romba mukkiam Sir.... Vazhga vaiyagam... Vazhga valamudan
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நன்றி குருஜீ 🙏🙏🙏🎉🎉🎉🎉மிகவும் சிறப்பான பதிவு. 🙏🙏மிகவும் நன்றி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
அற்புதமான விளக்கம் நன்றி ஐயா
🌻🌺💐🌹💐🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அற்புதமான இறை அறிவியல் சிந்தனை! வாழ்க இயற்கை அன்னை! நன்றிகள் கோடி கோடி
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Ilayan இன்றையகாலகட்டத்தில் அருமையான ஆனந்தமான கருத்தியலை இவ்வளவு தெளிவாக எளிமையாக இலவசமாக வழங்கிய ஆத்ம குருவை வணங்கி மகிழ்கிறேன் புரிந்தவர்கள் பயன் பெறட்டும் ஆத்ம வணக்கம் நன்றி
✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன்.ஆனால் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றிங்க சுவாமி.🙏🙏🙏🙏
உங்களுடைய தொடர்ச்சியான எண்ணங்களே உங்கள் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும் 🌻💐🌹💐🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
மிகவும் மகிழ்ச்சி நன்றிகள் 🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
அண்ணா நன்றி அண்ணா ❤
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
நன்றி சாமி.உங்கள் பாதம் வணங்கிறேன் சாமி.
✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
மகிழ்ச்சி கோடான கோடி நன்றி ஐயா அடியேனின் மனமார்ந்த நன்றி🙏🙏🙏🙏🙏🙏.🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
மிகவும் அருமையான பதிவு
நானும் தியானம் செய்கிறேன்.
என் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும். 🙏🙏🙏🙏
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிற உயிர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய செய்ய உங்கள் வாழ்க்கை மிக மேன்மையான வாழ்க்கையாக மாறும் *கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
மிக அருமையான பதிவு. மகிழ்ச்சியான உணர்வு.!!!. நன்றி.
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
கடவுளின் மகள் நான் எனக்கு நிகழ்வதெல்லாம் நல்லதாகவே இருக்கிறது நன்றி பிரபஞ்சம் நன்றி இறைவா லவ் யூ இறைவா ❤❤❤❤❤❤❤❤
உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் ஒத்துழைப்பிற்கும் கோடான கோடி நன்றி நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
@@brammajothidamtamil நீங்களும் என்னை ஆசீர்வாதம் செய்யவும் என் வாழ்வில் என் கணவரோடு சேர்ந்து வாழ 🙏❤️❤️
அம்மா கவலை கொள்ளாதீர்கள் இனி உங்களுக்கு நல்லதே நடக்கும்
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது நான் கேட்டேன் அதன்படி செய்ய நாம் முயற்சிக்கிறேன் நன்றிங்க ஐயா
நானும் நாளை முதல் தொடர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு போட போகிறேன் என் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்
சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Ayya ungalidam jathagam pakka mutiyuma
நன்றி நன்றி மிக்க நன்றிங்க குருஜி🙏🙏🙏🙏
✨📌✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
super Swamy ji jothidam+science lera level guru ji 👍👌
இன்றைய நாள் உங்களுக்கான நாள் என்பதை உணர்ந்து நன்றி உணர்வுடன் ஒவ்வொரு கணத்தையும் தொடங்குங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி 🌺💐🌻🌹🌻💐🌺
இது 40 வருடத்திற்க்கு முன்னால் தெரிந்திருந்தால் என் ❤தாயை❤ காப்பாற்றி இருக்கமுடியும் ❤இறைவா❤
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றி
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
வணக்கம் 🙏ஆம்.
ஆன்மீகஜோதிடர்
நிபுணர் அய்யா அவர்களுக்கு
நன்றியும் வணக்கத் தையும்தெரிவித்துக். கொள்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
ஐயா, என் மகளின் மனதைப் புரிந்து காெண்டு நடத்தக் கூடிய பாெருத்தமான மணமகன் கிடை த்து திருமணம் நல்ல படியாக நடப்பதற்கு பிரபஞ்ச சக்தியைப் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் மகளின் இல்வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைந்து விட்டதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி கூறிக் கொண்டே இருங்கள் கட்டாயம் அது நிகழ் காலத்தில் நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அய்யா வணக்கம், நான் குழந்தை பாக்கியம் வேண்டி பிரம்ம முகூர்த்த பூஜை செய்து வருகிறேன். உங்கள் பதிவு மிகவும் payanullathaaga உள்ளது. Thank you universe, நன்றி ஐயா அவர்கள்
நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா...நான் இப்போது உணர்ந்து கொண்டு இருக்கிறேன்....
✨📌✨ * இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள் .....
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
I am also trying. For my government job. Thank you so much sir
கட்டாயம் நீங்கள் நினைத்தது நடக்கும் 🌻🌺💐🌹💐🌺🌻 *நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி*
Thank you ayya
🙏🙏🙏
மிகவும் அழகான பதிவு அண்ணா... நன்றி
*கண்டிப்பாக நீண்ட ஆயுளுடன் நிறை செல்வத்துடன் உடல் ஆரோக்கியத்துடன் நிம்மதி திருப்தி சந்தோஷத்துடன் வாழ்வீர்கள் வாழ்த்துக்கள்*🌺🌻💐🌹💐🌻🌺 நன்றி நன்றி நன்றி
இது வரைக்கும் நான் கேட்காத அற்புதமான பேச்சு கண்டிப்பாக கடை பிடிப்பேன் அண்ணா நன்றி
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நன்றி நன்றி நன்றி
வாழ்க வளமுடன்
🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
இன்றிலிருந்து எனது தியானம் ஆரம்பமாகப் போகிறது. நன்றி ஐயா...
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
எவ்வளவு பெரிய இரகசியத்தை இவ்வளவு எளிதாக சொல்லி விட்டீர்கள்... உங்களின் பிரம்ம முகூர்த்த பதிவு மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
நன்றி நன்றி நன்றி
@@brammajothidamtamil மிக்க நன்றி 🙏🏻 ஐயா 🙏🏻
Ayya THANK YOU for GIVING SUCH WONDERFUL EXPLANATION . THANK YOU AYYA THANK YOU AYYA THANK YOU AYYA
✨🌻🌹🌻✨
*மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி*
Nandriii ayyyya❤.. Om Namah Shivaaayah Paarvathy Devi Annaiye Pottri Pottri Pottri…💐 Om Anaithu prabhanja shakthigalukum Pottri Pottri Pottri 💜🙏💐👒🤲
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
வணக்கம் அய்யா,நான் சமீபத்தில் தான் உங்கள் சோதிடம் கர்மா பற்றிய பதிவை பார்த்தேன் மிக அருமை நான் தினமும் 5மணி க்கு எழுவேன் இனி 3 மணிக்கு எழுந்து பார்க்கிறன் நன்றி ❤
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
அய்யா இன்றோடு 42 நாள் பிரம்ம முகூர்த்தம் தீபம் ஏற்றி திருபுகழ் படிக்கிறேன்.என் பொண்ணுக்கு வரன் சரியாக அமையவேண்டும் என்று உங்கள் வாயால் மனமாற வாழ்த்துகள். மங்கள ஓசை என் வீட்டில் கேட்க வேண்டும். அய்யா நான் தெய்வபக்தி அதிகமுடையவள். என் வழிபாட்டில் எதாவது குறையா இறைவனை அப்பா, அம்மாவாக நினைத்து பேசுவேன். ஆனால் மனம் வலிக்குது சுவாமி என் பொண்ணுக்காக நீங்கள் இறைவனிடம் தனிபட்ட முறையில் வேண்டுங்கள் இறைவன் அருள் என் பொண்ணுக்கு குடைத்து திருமணம் நடக்க வேண்டும். திருமண நாளை. மகிழ்ச்சியுடன் முதலில் உங்களுக்கு சொல்லுவேன். உங்கள் பணி சிறக்கவும்.
உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
*நன்றி நன்றி நன்றி**
நன்றி சுவாமி வாழ்த்துக்கள்.