குபேர மூலையில் நின்று வணங்குங்கள் காசு வரும் ! - Akil Siddharth | Varahi Valipadu In Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2023
  • #akilsiddharth #varahiammanvalipadu #varahiammanmiracles #varahi #varahiamman #varahiammanmiraclestamil #varahidevi #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos
    குபேர மூலையில் நின்று வணங்குங்கள் காசு வரும் ! - Akil Siddharth | Varahi Valipadu In Tamil
    For Tickets : in.bookmyshow.com/special/aad...
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

КОМЕНТАРІ • 254

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 Рік тому +116

    சரியாக பேசினீர்கள் சகோதரரே வாராஹி அம்மன் வழிபாடு செய்யும் போது கஷ்டம் தீரும் கடன் நீங்கும்

  • @Magic-bo9tw
    @Magic-bo9tw Рік тому +18

    எனக்கு இக்கட்டான சூழ்நிலையில், கூப்பிட குரலுக்கு உடனே ஓடி வந்து காப்பவள் என் வராகி தாய்.🙏🙏🙏😭😭😭

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 4 місяці тому +2

    வாழ்கவளடன் அய்யா
    வாராஹிகுழந்தைஎன்றுசொல்லும்
    போதேஅவள்நம்வீட்டில்விளையாடுவது
    போலதோணுது..வாராஹிஅன்னையேபோற்றி
    போற்றிவளம்யாவும்தருபவளேபோற்றி

  • @KSP87
    @KSP87 Рік тому +16

    உங்களுக்கு நன்றி அகில் நான் வீடியோவே பார்கல தலைப்பை பார்த்தவுடனே comment type பன்ன ஆரம்பித்து விட்டேன் எங்க வராஹி அம்மாவை வீட்டில் வைக்க சொல்லியதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் பிரபு❤❤❤ thanks

  • @sricakrasrisakra340
    @sricakrasrisakra340 Рік тому +20

    மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வார்த்தைகள் வாராஹி தாயை நேரில் வந்து சொன்னது போல் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லான்டு

  • @DeviPerumal_trm-nq5lq
    @DeviPerumal_trm-nq5lq Рік тому +46

    நாத்திகம் பேசுபவர்கள் குழப்பம் இன்றி மகிழ்ச்சி யாக இருக்கிறார்கள்

    • @priyamahesh5566
      @priyamahesh5566 Рік тому +3

      மிக சரி👌✅

    • @THEBOSS-en3zn
      @THEBOSS-en3zn Рік тому +4

      நாத்திகன் நிம்மதியாக வாழ்வதை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு தெரியும்

    • @jayniranjan8442
      @jayniranjan8442 Рік тому +1

      நாத்திகம் பேசுபவர் உள்ளே இருப்பது ஆன்மீகம் தான், அவன் அகத்தில் தான் சிவன் இருக்கிறான் என்று உணராமல் நாத்திகம் பேசி கொண்டிருக்கிறான்

    • @nallasivan4470
      @nallasivan4470 11 місяців тому

      ​@@THEBOSS-en3znnanum naathikan than. I am doing great

  • @vetriselvanvengateswaran3190
    @vetriselvanvengateswaran3190 Рік тому +11

    உண்மையை உரக்கச்சென்ன அகில் சித்தார்த்துக்கு நன்றிநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI 11 місяців тому +5

    8:05 உண்மை வெற்றி எல்லாம் ஈசன், சக்தி வாராகியையே சேரும் ❤️🙏

  • @sugalaya5528
    @sugalaya5528 Рік тому +18

    அற்புதமான பதிவு.. வாராகி அருளால் சித்தராகி மக்களுக்கு வேண்டியதை சிறப்பாக சொல்கிறார் .. செய்கிறார் .. அகில் சித்தர் அருள் சித்தராகிவிட்டார்.. அகில் சித்தர் ஐ follow செய்யும் அனைவரின் வாழ்விலும் சுகம் சூழ்ந்து தழைக்கட்டும்.. சுகமே சூழ்க 🙏🌹

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Рік тому +7

    இப்போது தான் ஐயா மனம் நிம்மதி அடைகிறது.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Рік тому +31

    🙏🙏🙏 ஓம் அன்னை வாராகி தாய் 🙏🙏🙏 திருவடி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @KalaiSelvi-gn5wb
    @KalaiSelvi-gn5wb Рік тому +7

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺

  • @SKMAMANMACHANFAMILYRESTAURANT
    @SKMAMANMACHANFAMILYRESTAURANT Рік тому +8

    வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏

  • @AnbuArasan-zb1fh
    @AnbuArasan-zb1fh Рік тому +2

    உன்மை நான் இன்று வரை உயிர் வாழ்வதற்கு வாராகி அம்மா தான் என்னை வழி நடத்துகிறார்......

  • @ns_boyang
    @ns_boyang Рік тому +68

    உங்கள் சேனலுக்கு சாய்பாபாவும் வாராகியும் என்ன விளையாட்டா? ஒருவர் வைக்க கூடாது என்று சொல்கிறார். அடுத்த வீடியோவில் வைத்து வழிபடுங்கள் என்று கூறுகிறீர்கள்.ஆக மொத்தம் பார்வையாளர்கள் அதிகப்படுத்தவும் உங்கள் வீடியோவை வைரலாக்கவும் மக்களை முட்டாளாக்குகிறீர்கள்!!!

    • @ganeshthiraviam3231
      @ganeshthiraviam3231 Рік тому +9

      அப்படி தான் இன்னைக்கு இஷ்டத்துக்கு அடிச்சு விடுறாங்க. காந்தார படத்தில் சொல்லப்பட்ட தெய்வம் பஞ்சுருளி. பஞ்சுருளி ஆண் தெய்வம். இவர் என்னவோ சொல்லறாரு ... முடியல சாமி

    • @janani978
      @janani978 Рік тому +5

      Yaru soldrathu kekadhinka unka mansuku ena thonudho adha seinka..saiappa varahi amma vum nama loda appa amma mari apdithan namalum ovaru veetu la vachu kumbifuvom soo idhula kekama ..ninka mansara kumidunka bha

    • @subramanimk3596
      @subramanimk3596 Рік тому

      ​@@ganeshthiraviam3231Varaaha roopam Deiva Varishtam..

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Рік тому +1

      Kuladeivam vazipatuku kandipa ellarukum Ist preference kudunga..

  • @shaliniprakash6533
    @shaliniprakash6533 Рік тому +6

    Om namo varahi... Must needed video... Superb clearification sir...

  • @suryakumar-nb5sm
    @suryakumar-nb5sm Рік тому +3

    வாராகி பற்றிய சந்தேகம் தீர்ந்தது நன்றி சகோ

  • @Padhmapriya-888
    @Padhmapriya-888 Рік тому

    அருமையான பதிவு, மிக்க நன்றி சார் 🙏

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 Рік тому +5

    Ur words r positive for us 🙏 thank you Akil anna

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 11 місяців тому

    சரியான பதிவு அருமை சகோதரரே🙏🙏🙏 வாராகியே துணை

  • @sundarama3050
    @sundarama3050 Рік тому +7

    ஓம் வாராஹி தாயே துணை🙏🙏

  • @singdarzi726
    @singdarzi726 Рік тому +10

    ஓம் வாராகி அன்னையே போற்றி

  • @abimathy497
    @abimathy497 Рік тому +7

    Vaaraaki amma is the best one

  • @soniyagandhi7871
    @soniyagandhi7871 Рік тому +5

    Varaghi Amma is very powerfull god 🙏🙏🙏🙏

  • @vandhanaramesh8536
    @vandhanaramesh8536 Рік тому +1

    சரியாக சொன்னீர்கள் அருமை sir

  • @n.harish2d82
    @n.harish2d82 Рік тому +5

    வராகி தாயே போற்றி போற்றி

  • @sundarysundary8531
    @sundarysundary8531 11 місяців тому +2

    ❤❤❤ super speech about varahi Amman ❤❤❤❤

  • @elamathit19ec020
    @elamathit19ec020 Рік тому +13

    வாராஹி தாயே போற்றி போற்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j Рік тому +7

    ஸ்ரீவாராகி தாய் ❤❤❤❤❤

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Рік тому +8

    சுகமே சூழ்க 🙏🙏🙏

  • @sandhyajprakash2045
    @sandhyajprakash2045 Рік тому +2

    Anna really u have made me so happy I was confused with all the vedios against varahi Amma I was cry to give up on her thanks she'll always be with me🙏

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Рік тому

    Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️

  • @user-qw5gx9ql9z
    @user-qw5gx9ql9z Рік тому +1

    அண்ணா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி இருக்குது ரொம்ப நன்றி சாய் ராம் 🙏🪔

  • @sasiii9
    @sasiii9 Рік тому +4

    Om Varahi Amman Unmatha Bhairavar Potri 🕉🕉🕉

  • @ganbabunc
    @ganbabunc Рік тому +1

    நல்லப் பதிவு

  • @kalarani2371
    @kalarani2371 Рік тому

    அருமையான பதிவு சார் தேங்க்யூ

  • @sriiswvariyamahavarahi5250
    @sriiswvariyamahavarahi5250 Рік тому

    Anna migavum arumaiyaga sonniga 🙏🏻

  • @indirakumarimolue7556
    @indirakumarimolue7556 Рік тому +4

    சுகமே சூழ்க!🙏🏻🙏🏻🙏🏻

  • @suseelamami5093
    @suseelamami5093 Рік тому

    Arumaiyana padhivu

  • @KaliaperumaltrueKala
    @KaliaperumaltrueKala Рік тому +1

    அ௫மை,அற்புதம்.

  • @ragasundaram1774
    @ragasundaram1774 Рік тому +9

    சமூகத்தில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும் தேர்ந்தெடுப்பது நம் புத்திசாலித்தனம் அவரவர்கள் கருத்தினால் நாம் ஏன் குழம்பு வேண்டும்

  • @dr.pg.thenmozhimorarji2902
    @dr.pg.thenmozhimorarji2902 Рік тому

    Super Akil Sidharth ❤

  • @vandhanaramesh8536
    @vandhanaramesh8536 Рік тому +1

    அருமை sir ❤

  • @user-vm3wh2wz8r
    @user-vm3wh2wz8r Рік тому +4

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @sandhyayadandhiran9027
    @sandhyayadandhiran9027 Рік тому +1

    வாராகி தாயே போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @Gaming_Nemo_123
    @Gaming_Nemo_123 Рік тому +2

    Super sir om varahi

  • @vincent2870
    @vincent2870 Рік тому +8

    ஓமசிவசிவஓம் ஓம் வரகியே போற்றி

  • @lakshmisudhas4808
    @lakshmisudhas4808 Рік тому

    Very valuable speech

  • @chinnadurai1443
    @chinnadurai1443 Рік тому

    மகிழ்ச்சி நண்பரே நன்றிகள் பல

  • @vinokanesh1850
    @vinokanesh1850 Рік тому +2

    Ungal pirasannaththukkaka pala mathangal wait pannittu irukken iya..Sri Lanka la irunthu

  • @mageswarishankar6942
    @mageswarishankar6942 Рік тому +3

    வாராஹி அம்மா 🙏🏻

  • @priyengaprabu9169
    @priyengaprabu9169 Рік тому +1

    Rompa nantri🙏🙏🙏

  • @devarajdevaraj3506
    @devarajdevaraj3506 Рік тому +3

    ஓம் வாராஹி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf Рік тому +1

    சுகமே சுழ்கா அகில் தம்பி நிகழ்ச்சி நிறைய போடுங்கள்

  • @thanganagaram
    @thanganagaram Рік тому +14

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி ஓம் ஸ்ரீ பாலாம்பிகை போற்றி

    • @VigneshVignesh-fn9mj
      @VigneshVignesh-fn9mj Рік тому

      Namba vechi kalutha arukarava nga andha varahi😭

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Рік тому

      @@VigneshVignesh-fn9mj Don't feel. Wat happened

    • @VigneshVignesh-fn9mj
      @VigneshVignesh-fn9mj Рік тому

      @@rekhavasanth8128 varahi ah 48days upasanai panni siddhi ana dha ivunga solradhellam seiva...varahi ah kanmoodithanama nambadhenga🤦🏻‍♂️

  • @sharmilapanchatcharam2
    @sharmilapanchatcharam2 Рік тому +5

    Om varahi amma potri 🐗🐚😇🔱🙌

  • @rajeswarisurendiran7850
    @rajeswarisurendiran7850 Рік тому +2

    Super sir 🙏🙏🙏

  • @chandrigaramapiram3304
    @chandrigaramapiram3304 Рік тому +1

    Sugama Sulla Akil Siddharth 🙏🙏🙏 went Amma Varahi ask you to call please Sir 🙏🙏🙏

  • @sivanchannel793
    @sivanchannel793 Рік тому +3

    🙏🙏🥰🥰 ஓம் நமச்சிவாய

  • @user-wf9xm9px8g
    @user-wf9xm9px8g Рік тому +1

    சூப்பர் சூப்பர்

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 Рік тому +15

    வாராகி தாயே போற்றி🙏🙏சுகமே சூழ்க🙏நல்ல பதிவு🙏

  • @senthilramesh8280
    @senthilramesh8280 Рік тому +5

    சுகமே சுழ்க

  • @mohanjack7952
    @mohanjack7952 Рік тому

    Thank you Sir ❤❤❤

  • @bhavanishreekandakumaran8329
    @bhavanishreekandakumaran8329 Рік тому +9

    உங்க சேனலில் முன்னாடி சாயிபாபா , வாராகி சிலை வைக்க கூடாது, வாழ்க வளமுடன் சொல்லகூடாது என்று ஒருவர் பேட்டி தந்திருந்தார்.
    இப்போது அகில் தம்பி வைக்கலாம் என்கிறார்கள்.
    மக்களுக்கு முரன்பட்ட தகவல்களை ஏன் வழங்குகிறீர்கள்.?
    அகில் தம்பி சொல்வது தான் சரி.
    மிக்க நன்றி🙏🏻🙏🏻
    சுகமே சூழ்க

  • @lathas9678
    @lathas9678 Рік тому

    Roomba kuzapathil irrundhen thelivu kedaithadhu nandri nandri nandri

  • @hijamohandas4847
    @hijamohandas4847 Рік тому

    Thank you

  • @surirayar
    @surirayar Рік тому +5

    சுகமே சூழ்க

  • @sathieshkumarasivam4772
    @sathieshkumarasivam4772 Рік тому +3

    ஓம் நமோ வாராஹி

  • @yogeshwarynaranasamy
    @yogeshwarynaranasamy Рік тому +5

    Well explained sir.. A big salute to you. Most indeed video.. u revealed the truth of Varahi Amman. This will be the answer for those whom spreading rumours about her. Juz wanna let know they are accumulating their karma by spreading this rumors.. Really dont know what to say about IBC channel too.. Last week posted a video against Varahi amman and Sai Appa.. And now uploaded this video. Pls dont make confuse ur followers.. We have high expectations on this channel. Anyway those who praying Varahi Amman keep praying her.. Surrender yourself to her. You will see tremendous miracles. If you are reading this, i want to tell you that everything will be fine.. You are incredible, you are unique,you can face anything in your life,you have the strength within yourself to overcome any obstacles, loss or situations. You are not alone, you are loved, you have the rights to feel good and bad.. Be blessed by this positive vibes and live your life to the fullest.. Stay blessed..😇VAJARAKOSHAM.. ATHISIYA KARIYE SITHITHAYA DEVI SRI VARAHIYE NAMAHA..🙏🏻🙏🏻🙏🏻

  • @suseelamami5093
    @suseelamami5093 Рік тому

    Sema ayya neega solradhu

  • @muthupalani3890
    @muthupalani3890 11 місяців тому +1

    ஓம் வராஹி அம்மா போற்றி......

  • @Shoolagiri
    @Shoolagiri Рік тому

    சூப்பர் amma

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Рік тому +1

    எங்க சொன்னீங்கள் sir.👍👍👍🙏🙏🙏

  • @sivakannan5218
    @sivakannan5218 Рік тому +2

    Akil sir வார்த்தையே ஒரு pokkisham அருமை அருமை

  • @durgas5558
    @durgas5558 Рік тому +2

    Varahi Amman dhunai

  • @r.ranjani5296
    @r.ranjani5296 Рік тому

    Super sir tq

  • @kanaga6016
    @kanaga6016 Рік тому

    Yen uyir thunai theivam vaaragi Amma jai vaaragi potri potri 🙏♥

  • @mailursanthosh
    @mailursanthosh Рік тому +2

    Sugame sulga 🙏

  • @jayniranjan8442
    @jayniranjan8442 Рік тому +8

    This Anna is speaking like Rajnikanth sir ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @bharathikannan8087
      @bharathikannan8087 Рік тому +2

      Romba நன்றி அகில்...ரொம்ப கொலப்பமா இருந்தோம்

  • @AmmulSharmi-te9ic
    @AmmulSharmi-te9ic Рік тому

    Super super anna ninga sonnathu athaniyum 1000% unmai nanum varahi ammava vetula vachu 8months kupadaran amma vetuku vanthathum en husband 2days sanda potanga aparam enna vida avaru than vizhuthu vizhunthu kumbadarau varahi amma the most power ful god

  • @VinothiniHirithik-gn8xg
    @VinothiniHirithik-gn8xg Рік тому

    Unmai Anna yenakku kastam varum pothu ellam Amma than yenna kappathi viduranga avanga arul kedaikka bhagiyam pannirukkanum avanga Maha sakthi avanga than yennoda nambikka 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaBala-py6rt
    @BalaBala-py6rt Рік тому

    வாராஹி அம்மா நான் ஆண்டை மரக்கல தாயே நீ என் கூடவே இருக்கனும் தாயே வஜ்ர கோசம்

  • @latharangadurai7887
    @latharangadurai7887 Рік тому

    Varahi thaaye potri🎉😊

  • @lakshmiveeramani5544
    @lakshmiveeramani5544 Рік тому +1

    Today i am very happy 🎉🎉

  • @dr.sasikalap7996
    @dr.sasikalap7996 Рік тому +1

    Sidhaarth sir please talk to you to see my son's horoscope

  • @kalpanakalpana1379
    @kalpanakalpana1379 Рік тому +3

    Thank you so much for yesterday prasannam sir,absolutely correct ,wtever you asked me sir.really awesome. Thank you so much sir🙏🙏🙏🙏

  • @-YugeshB
    @-YugeshB Рік тому +4

    Jai varahi maa

  • @saiabisaiabi7511
    @saiabisaiabi7511 Рік тому

    Ama sir amma va vazipatu na romba nalla iruken

  • @selvarani6377
    @selvarani6377 7 місяців тому

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி

  • @radhidevi5018
    @radhidevi5018 Рік тому

    Super anna

  • @v.saisanjanansn7954
    @v.saisanjanansn7954 Рік тому +1

    Om vajrakosham om athisaya kariyasithithaya varahi thaya pottri ama

  • @nilogee
    @nilogee 11 місяців тому

    Amma vaala vaippaal ....

  • @shiyamalagnanchandran1544
    @shiyamalagnanchandran1544 2 місяці тому

    ஓம் வராஹித்தாயே போற்றி

  • @user-gu8sl9zq7m
    @user-gu8sl9zq7m Рік тому

    Om.varaghithaya pottrri

  • @venkatesangsv3261
    @venkatesangsv3261 Рік тому

    சுகமே சூழ்க அகில் தம்பி

  • @jayanthianand4432
    @jayanthianand4432 Рік тому

    Om varahi Amma potri

  • @sumithrasumi2242
    @sumithrasumi2242 Рік тому +1

    🙏🙏🙏

  • @user-mx2yx5py4v
    @user-mx2yx5py4v 6 місяців тому

    Jei varaki amma potry 🙏

  • @yuvisubaaravind5199
    @yuvisubaaravind5199 Рік тому

    Thanks anna

  • @santhoshmithra1647
    @santhoshmithra1647 8 місяців тому

    வராகி தாயே போற்றி