Vaanga Pesalam Season 1: Economist Jeyaranjan Interview with Anand Srinivasan Part 1: ua-cam.com/video/Ew3NGRVWO9Y/v-deo.html Part 2 : ua-cam.com/video/lABSofkVkr4/v-deo.html Part 3 : ua-cam.com/video/zxbhhybmZOg/v-deo.htmlsi=WTr_z23Ba_-9qGhR
வாழ்த்துக்கள் இது போன்ற ஆக்கமும் அறிவுப்பூர்வமான நமது இளைஞர்களுக்கு தொடர்ந்து வெளியிடுங்கள். இரு பேச்சாளர்களும் மிக எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்து சொன்னார்கள் .
தமிழ்நாட்டில் தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் இந்த காணொளியை அவசியம் காண வேண்டும் அப்போதுதான் நாம் கடந்து வந்த பாதை அவர்களுக்கு தெரியும் வாட்ஸ்அப் இல் வரும் வாந்தியை நக்குவதை விட்டுவிட்டு உண்மையை உணர்த்தும் அறிவுபூர்வமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்
Don't trust BJP'S what's app this is Thanthai Periyar land ours is education is priority but other states in India religion is priority this is why we are developing rapidly
@@Ananymous-hy7my த்ராவிடியாப் பசங்க மட்டும் உட்காந்து கொண்டு மாறி மாறி பூம்பிகிட்டு இருக்கும் வரை என்ன ஓலா வேண்டுமானாலும் விட்டு ஆர்கஸம் அடையாளம். தமிழர்களை விவாதத்திற்கு அழைத்தால் தான் உண்மை புரியும். தமிழ்நாட்டில் வளங்கள் இல்லை என்பவன் எவ்வளவு கிறுக்கு கூ(யாக இருப்பான்! பிஹாரில் இல்லாத மாபெரும் கடல் வளம் தமிழ்நாட்டில் இருக்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு டெல்டா நிலம் உள்ளது. காமராஜர் கொடுத்த தரமான இலவச கல்வியின் பயனை 1980களில் தமிழ்நாடு அறுவடை செய்தது. அதற்கும் நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ்நாடு உண்மையிலேயே வலுவான பொருளாதாரம் கொண்டிருந்தால் ஏன் போக்குவரத்து ஊழியர்களுக்கு பத்து ஆண்டுகளாக 7500 கோடி ருபாய் சம்பள பாக்கி வைத்திருக்கிறது? அதுவும் அணைத்து போக்குவரத்து பணிமனைகளும் அடமானம் வைக்கப்பட்டு கடன் வாங்கிய பிறகும்? மாநிலத்தின் பேரில் 10 லட்சம் கோடி ருபாய் கடன் வாங்கிய பிறகும் ஏன் பல ஆயிர கணக்கான அரசு பணிகளை நிதி பற்றா குறையை காட்டி நிரப்பாமல் உள்ளது? மாதம் ஆயிரம் ரூபாய்க்கு 2 கோடி குடும்ப பெண்களுக்கு அரசிடம் கையேந்தும் நிலை உள்ள போது எப்படி திமுகவினரிடம் மட்டும் ஆளுக்கு பல ஆயிரம் கோடி ருபாய் சொத்து உள்ளது? அரசு பள்ளிகள் மருத்துவமனைகளை சீரமைக்க நிதி இல்லை என்று சொல்லி ஏன் மக்களிடம் கையேத்தியது திமுக அரசு? இது தான் ஒரு பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலத்தின் நிலையா? அரசின் கடனை சமாளிக்க அணைத்து வரிகளும் கூட்டப்பட்டு நீ சோத்துக்கு வழியின்றி சாவும் நிலை வரும் முன் திராவிடியா பசங்களை கேள்வி கேளு. ஜால்றா போடாதே!
மாடல் ஆட்சியில் வீழ்ந்தோம், அதிமுக ஆட்சியில்தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, டேட்டா எடுத்து பார்த்தால் தெரியும், தமிழகத்தின் அதிகபடியான GST கொங்கு மண்டலத்தில் இருந்துதான் வருகிறது, சென்னை என்றாலும் அங்கும் கொங்கு மண்டலத்துகாரர்ளே செய்கிறார்கள்
Development due to Kamaraj Annadurai Karunanithi MGR, Jayalalitha are responsible. All followed dravidian principles of equality and education for all.
Amazing insights about this statistical data...which should be the Talk of the Town and debate in Media, Press etc., But is really unfortunate no one showing an interest... on this area
20% வெளிமாநிலத்தவர்கள் நம் மருத்துவக்கல்லூரியில் இடம்பெற வாய்ப்புள்ளது அதற்கான செலவினத்தை ஒன்றிய அரசு அல்லது அந்த மாணவர்களின் மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்
Please give credit to south Indian, who worked abroad like gulf country, Singapore, Malaysia etc and sent their hard earned salary to their family members.
Tamilnadu news print TNPL is paper manufacturing company without cutting trees, uses sugar cane pulp thrown away after extracting sugar. it's all india model, settled worldbank loan much before the loan period
Extraordinary clear picture as how to run a country by the state without unnecessary intervention from the union government . Indha concept purinja namma ellam pistha , illa ********.
பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்) கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும் அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது. அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை. அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது. அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......
GST ல் 50% ம் மத்திய அரசுக்கு போய்விடுகிறது, மொத்த பட்சட் தொகையில் 40% கமிசனாக போய்விடுகிறது, இதை எல்லாம் தாண்டி, இந்த நிலையில் தமிழன் இருப்பதற்கு காரணம் ஓயாத போராட்ட குணம்

Uttar Pradesh has overtaken Tamil Nadu in terms of monthly GST collections by recording a 19 per cent increase in tax revenues in April. According to official data, the GST collections in Uttar Pradesh grew 19 per cent to Rs 12,290 crore in April 2024, becoming the fourth largest contributor after Maharashtra, Karnataka and Gujarat. Tamil Nadu, which saw a 6 per cent rise in GST mop-up to Rs 12,210 crore in the month slipped to fifth place. MR Jayaranjan, per capita GST collections in TN is nearly 3 times, not GST collections as a whole
Sir I beleive comparing growth with low performance states is always High. We need to compare with Karnataka or Maharashtra or Gujarat. How we perform against those is really matters. There is no point still comparing with up and bihar
வேலையில்லா திண்டாட்டம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டு வருகிறது அதேசமயம் இன்றைய இளைஞர்கள் மது கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களால் மிகவும் அடிமையாகி உள்ளனர் ஒரு தாலுக்காவில் தொழிற்சாலைகளை விட மதுபான கடைகளின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது சட்டவிரோதமான பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது நம்பர் ஒன் குடிகார மாநிலமாக ஆவது மிக விரைவில்
North India Population 110 கோடி South India Population. 30 கோடி வட இந்தியா மக்கள்தொகை 110 Cros தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
முக்கிய மெட்ரோ தனி வீடு வாங்க வேண்டும் என்றால் இரண்டு கோடி செலவாகிறது அப்பார்ட்மெண்ட் வீடு வாங்க வேண்டும் என்றால் ஒரு கோடி தேவைப்படுகிறது நகராட்சிகளில் வீடு வாங்க வேண்டும் என்றால் ஒரு கோடி தேவைப்படுகிறது பேரூராட்சிகளில் வீடு வாங்க வேண்டுமென்றால் 50 லட்சம் செலவாகிறது ஊராட்சியில் வீடு வாங்க வேண்டும் என்றால் 30 லட்சம் செலவாகிறது ஆனால் வீட்டு வாடகையில் இருந்து வருபவருக்கு எவ்வித வரியும் விதிக்கப்படுவதில்லை
DISTRIBUTION OF IITS, PSUS STEEL PLANTS ALL CAME UP IN THE FIRST 15 YEARS, AT THAT TIME KAMARAJ FAVOURED SSI AND MEDIUM INDUSTRIES AND EDUCATION. HE LAID THE FOUNDATION OTHERS HAVE DEVELOPED?
To some extent okay but 1991 economic liberalization helped us to leap frog but for that to happen the knowledge base created during Dravidian period by opening many engineering colleges and medical colleges helped to capitalize the world economy when it was opened up in 1991 by Manmohan Singh and Narasimha Rao
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
தமிழ்நாடு வளர்ந்தது என்றால் 10லட்சம் கோடி கடன் எப்படி வந்தது,அதை தீர்ப்பதற்கு என்ன வழி மாறாக மக்கள் தலையில் வரியை கட்டுவது முட்டாள்தனம் இல்லயா.தமிழ்நாட்டில் இன்னும் பின்தங்கிய மாவட்டங்கள் எத்தனை உள்ளது தெரியுமா.மதுரை,சிவகங்கை,ராமநாதபுரம்,திண்டுக்கல்,தேனி,..
தென்மாவட்டங்கள் ஏன் வளர்ச்சி அடையவில்லை? அதற்கு ஏதாவது டேட்டா உள்ளதா? கொங்கு மண்டலம் அத்த மக்களின் முயற்சியால் வளர்ந்தது, வடக்கு மண்டலம் அப்படியே உள்ளது ஏன் வளரவில்லை?
அதிகார பகிர்வு காந்தி காலத்தில் நடைபெற்ற விவாதம் குறித்து பேசினீர்கள். தமிழ் நாடு அரசு மற்ற மாநிலங்களில் உள்ளது போல் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை. காரணம் அரசியல்வாதிகள் செல்வாக்கு குறைந்து போகும் என்பதால்.
Vaanga Pesalam Season 1: Economist Jeyaranjan Interview with Anand Srinivasan
Part 1: ua-cam.com/video/Ew3NGRVWO9Y/v-deo.html
Part 2 : ua-cam.com/video/lABSofkVkr4/v-deo.html
Part 3 : ua-cam.com/video/zxbhhybmZOg/v-deo.htmlsi=WTr_z23Ba_-9qGhR
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
P@@sivachandran5145
அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி. Excellent by Jayaranjan. இந்த தெளிவு போதும் மக்களை விழிப்புணர்வடைய. Please continue your good job👏👏👏👏
வாழ்த்துக்கள்
இது போன்ற ஆக்கமும் அறிவுப்பூர்வமான நமது இளைஞர்களுக்கு தொடர்ந்து வெளியிடுங்கள்.
இரு பேச்சாளர்களும் மிக எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்து சொன்னார்கள் .
தமிழ்நாட்டில் தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் இந்த காணொளியை அவசியம் காண வேண்டும் அப்போதுதான் நாம் கடந்து வந்த பாதை அவர்களுக்கு தெரியும் வாட்ஸ்அப் இல் வரும் வாந்தியை நக்குவதை விட்டுவிட்டு உண்மையை உணர்த்தும் அறிவுபூர்வமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்
Exactly
Don't trust BJP'S what's app this is Thanthai Periyar land ours is education is priority but other states in India religion is priority this is why we are developing rapidly
@@Ananymous-hy7my த்ராவிடியாப் பசங்க மட்டும் உட்காந்து கொண்டு மாறி மாறி பூம்பிகிட்டு இருக்கும் வரை என்ன ஓலா வேண்டுமானாலும் விட்டு ஆர்கஸம் அடையாளம். தமிழர்களை விவாதத்திற்கு அழைத்தால் தான் உண்மை புரியும். தமிழ்நாட்டில் வளங்கள் இல்லை என்பவன் எவ்வளவு கிறுக்கு கூ(யாக இருப்பான்! பிஹாரில் இல்லாத மாபெரும் கடல் வளம் தமிழ்நாட்டில் இருக்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு டெல்டா நிலம் உள்ளது. காமராஜர் கொடுத்த தரமான இலவச கல்வியின் பயனை 1980களில் தமிழ்நாடு அறுவடை செய்தது. அதற்கும் நம்ம திருட்டுத் திராவிடியாப் பசங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ்நாடு உண்மையிலேயே வலுவான பொருளாதாரம் கொண்டிருந்தால் ஏன் போக்குவரத்து ஊழியர்களுக்கு பத்து ஆண்டுகளாக 7500 கோடி ருபாய் சம்பள பாக்கி வைத்திருக்கிறது? அதுவும் அணைத்து போக்குவரத்து பணிமனைகளும் அடமானம் வைக்கப்பட்டு கடன் வாங்கிய பிறகும்? மாநிலத்தின் பேரில் 10 லட்சம் கோடி ருபாய் கடன் வாங்கிய பிறகும் ஏன் பல ஆயிர கணக்கான அரசு பணிகளை நிதி பற்றா குறையை காட்டி நிரப்பாமல் உள்ளது? மாதம் ஆயிரம் ரூபாய்க்கு 2 கோடி குடும்ப பெண்களுக்கு அரசிடம் கையேந்தும் நிலை உள்ள போது எப்படி திமுகவினரிடம் மட்டும் ஆளுக்கு பல ஆயிரம் கோடி ருபாய் சொத்து உள்ளது? அரசு பள்ளிகள் மருத்துவமனைகளை சீரமைக்க நிதி இல்லை என்று சொல்லி ஏன் மக்களிடம் கையேத்தியது திமுக அரசு? இது தான் ஒரு பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலத்தின் நிலையா? அரசின் கடனை சமாளிக்க அணைத்து வரிகளும் கூட்டப்பட்டு நீ சோத்துக்கு வழியின்றி சாவும் நிலை வரும் முன் திராவிடியா பசங்களை கேள்வி கேளு. ஜால்றா போடாதே!
இது போன்ற விவாதங்கள்
சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நல்ல ஏற்பாடு! பாராட்டுகள்.
ONLY ONE WEAPON
கல்வியால் உயர்தோம்
சமூகநீதியால் உயர்ந்தோம்
பிரிட்டிஷ்காரன் குரங்கு கையில பூமாலையை கொடுத்துட்டு போயிட்டான்
குரங்கு ➡வடஇந்தியாகாரன்
குரங்கு ➡டெல்லிஅரசு இந்திகாரன்
பூமாலை➡தமிழ்நாடு தமிழகமக்கள்
You are right
ஒவ்வொரு படியாக உயர் பெற்றுள்ளது.கடைசியிலிருந்தே இன்று வரை வளரும் ஒரு அரசு.....
Jayaranjan sir super explanation 👌👌
Lots of information. ❤ kudos to both the guests
வடஇந்தியத்தால் வீழ்ந்தோம்
பார்ப்பனியத்தால் வீழ்ந்தோம்
சமஸ்கிருத மொழியால் வீழ்ந்தோம்
கொலைகார மோ(ச)டி நீட்டால் வீழ்ந்தோம்
மாடல் ஆட்சியில் வீழ்ந்தோம், அதிமுக ஆட்சியில்தான் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, டேட்டா எடுத்து பார்த்தால் தெரியும், தமிழகத்தின் அதிகபடியான GST கொங்கு மண்டலத்தில் இருந்துதான் வருகிறது, சென்னை என்றாலும் அங்கும் கொங்கு மண்டலத்துகாரர்ளே செய்கிறார்கள்
Development due to Kamaraj Annadurai Karunanithi MGR Jayalalitha are responsible. All followed dravidian principles of equality and education for all.
Development due to Kamaraj Annadurai Karunanithi MGR, Jayalalitha are responsible. All followed dravidian principles of equality and education for all.
@@KanniappanR-rd9zf Kongu people is also tamils. Many from other districts works in Kongu mandalam. Now other state people also works.
பாராட்டுக்கள்
Very Simply explained many subject particularly federalism, which should be union and state owned. And NEET, simply superb
அருமையான தகவல்ப திவு
மிகவும் பயனுள்ள பதிவு
Excellent Tamilnadu
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very happy to see Dr Jayaranjan after a long interval ❤❤❤
சுதந்திர தமிழ்நாடு தான் வேண்டும். தீர்வுகள் உடனடியாக கிடைக்கும்
மண்ணின் மைந்தர்கள் உடைய குரல் உடனே கேட்கும்.
Yes right
சிறப்பு ஐயா,இது போன்று கருத்தியல் போரட்டம் தொடரவேண்டும். நன்றி ஐயா !
Nice brother ❤ நன்றி
Since Video is more than 30 minutes I watched on 1.25 speed 🎉
நீட் வேண்டாம்
நீட் ஓரு சுழ்ச்சி
நீட் ஓரு அநீதி
நீட் ஓரு சமுகஅநீதி
நீட் ஓரு நவீன தீண்டாமை
நீட் ஓரு பலிபீடம்
நீட் ஓரு சுத்த பத்தம்
நீட் ஒரு பொருட்செலவு
நீட் ஓரு வருட இழப்பு
நீட் ஓரு General Knowledge Exam
நீட் ஓரு கிராம புறக்கணிப்பு
நீட் ஓரு அபகரிப்பு
நீட் ஒரு வழிபறி
நீட் ஓரு குடியேற்றம்
நீட் ஒரு மோசடி
நீட் ஓரு திணிப்பு
நீட் ஓரு வடிகட்டி
நீட் ஒரு வேண்டாத ஆணி etc....etc....
என் வீட்டில் நான் மேசை வாங்கிவைதிருப்பது என் பிள்ளைகள் படிப்பதற்கு.
அடுத்த வீட்டு பிள்ளை க்கு இல்லை
Gentlemen these factors should be brought to the knowledge of the people of tamilnadu
🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது
சிறப்பான பதிவு❤
Very good informative discussion 👍🏻
தமிழ்நாடு.. என்றும்
இன்றும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ...
Super
அருமை அருமை அருமை
WONDERFUL OCCATION.
BEUTIFUL DISCUSSION.
PROFOUND MESSAGE.
ADORABLE PERSONALITIES.
Amazing insights about this statistical data...which should be the Talk of the Town and debate in Media, Press etc., But is really unfortunate no one showing an interest... on this area
20% வெளிமாநிலத்தவர்கள் நம் மருத்துவக்கல்லூரியில் இடம்பெற வாய்ப்புள்ளது அதற்கான செலவினத்தை ஒன்றிய அரசு அல்லது அந்த மாணவர்களின் மாநில அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்
Please give credit to south Indian, who worked abroad like gulf country, Singapore, Malaysia etc and sent their hard earned salary to their family members.
இந்தியா பல நாடுகள்
சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும்
ஓரு ஓன்றியநாடு. மாநிலம்(நாடு) இப்படி தான் Agreementல் சாசனத்தில் இருக்கிறது
மின்னம்பலம் எவ்ளோ vaangura😊
This credit goes to all the dravida leaders who has brought to this stage❤
Tamilnadu news print TNPL is paper manufacturing company without cutting trees, uses sugar cane pulp thrown away after extracting sugar. it's all india model, settled worldbank loan much before the loan period
Extraordinary clear picture as how to run a country by the state without unnecessary intervention from the union government . Indha concept purinja namma ellam pistha , illa ********.
பிரிட்டிஷ்காரன்'கிட்டே கேட்டு கரேக்ட் பண்ணி இருந்தா இன்னும் நாலஞ்சு நாடுகளை கூட கையில கொடுத்துட்டு போயிருப்பான் வதவதன்னு நாடுகளை பெறுவது Easy (பிரிட்டிஷ் முலம்)
கையில கிடைத்த எல்லா நாடுகளையும் நல்லா வைத்து இருக்க தெரியனும்
அந்த நாடுகளின் வாழ்வை பறிக்க கூடாது.
அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
அந்த நாடுகளின் உரிமைகளை பறிக்க கூடாது
அந்த நாடுகள் ஓண்ணும் உங்களிடம் வாடகைக்கு இருக்கும் நாடுகள் இல்லை.
அந்த நாடுகளின் ஓட்டுமொத்த பணத்தையும் ஓரே அடியாக பிடுங்க கூடாது.
அந்த நாடுகளிடம் கந்துவட்டி வசூல் லிக்க கூடாது
அந்த நாடுகளை அடிமை போல் நடத்த கூடாது
அடிமைப்பட்ட அந்த நாட்டிடம்......
🇮🇳INDIAN ARMY IS UNION ARMY🇮🇳
வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட விரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்
Really good
TN : Natural Resources Disaster pathi pesunga paaarpooom
Please put subtitles in all interviews because other language people also understand (OTHER STATES)
Many reforms bought by kamaraj that is base of tamilnadu...he fought with central ministers and bought basic infrastructure and industries...
தமிழ்நாடு ஓரு நாட்டோட செல்வம்
பாதிக்கு மேல் TAXஆக(60%)
வடஇந்தியாகாரனுக்கு இந்திகாரனுக்கு கொடுத்தால் அந்த நாடு எப்படி ? முன்னேறும் எப்படி ? உருப்படும்
GST ல் 50% ம் மத்திய அரசுக்கு போய்விடுகிறது, மொத்த பட்சட் தொகையில் 40% கமிசனாக போய்விடுகிறது, இதை எல்லாம் தாண்டி, இந்த நிலையில் தமிழன் இருப்பதற்கு காரணம் ஓயாத போராட்ட குணம்
GST ல் 50% ம் மத்திய அரசுக்கு போய்விடுகிறது, மொத்த பட்சட் தொகையில் 40% கமிசனாக போய்விடுகிறது, இதை எல்லாம் தாண்டி, இந்த நிலையில் தமிழன் இருப்பதற்கு காரணம் ஓயாத போராட்ட குணம்
GST ல் 50% ம் மத்திய அரசுக்கு போய்விடுகிறது, மொத்த பட்சட் தொகையில் 40% கமிசனாக போய்விடுகிறது, இதை எல்லாம் தாண்டி, இந்த நிலையில் தமிழன் இருப்பதற்கு காரணம் ஓயாத போராட்ட குணம்
i would like to tell you one thing, i do live in the uk.most of the Doctors from the tamilnadu in the uk, most of the nurses from kerala ♥︎
Great
Sir school lesson every day one hour discipline advice teacher join every school success and total India please thank you sir
Safety and security along the borders
Uttar Pradesh has overtaken Tamil Nadu in terms of monthly GST collections by recording a 19 per cent increase in tax revenues in April. According to official data,
the GST collections in Uttar Pradesh grew 19 per cent to Rs 12,290 crore in April 2024, becoming the fourth largest contributor after Maharashtra, Karnataka and
Gujarat. Tamil Nadu, which saw a 6 per cent rise in GST mop-up to Rs 12,210 crore in the month slipped to fifth place. MR Jayaranjan, per capita GST collections in TN is nearly 3 times, not GST collections as a whole
❤❤❤❤
Sir only education not developed basic all students love all people and nation future your more young advicer get India my india
Sir I beleive comparing growth with low performance states is always High. We need to compare with Karnataka or Maharashtra or Gujarat. How we perform against those is really matters. There is no point still comparing with up and bihar
I have a question ❓
Does the development happened in TN ( in spite of/despite of) government policies ....
No...only because of govt. Policies (not inspite of)
Nice superp
Learning education is very cheap today.through internet.
Next part engaa bha.....continuation venummm
பல நாடுகளின் நாடு
பல நாட்டவர்கள் வாழும் Cities
பல தேசங்களின் தேசம்
பல்வேறு தேசிய இனங்கள்
Agreed, can decentralised TN be sooner ....when we are toppers in knowledge economy it should be possible sooner ..
👑💰💎வடஇந்திய நாடுகள்
( வடஇந்திய மாநிலங்கள் )
வடநாடுகள் 🌏 தென்நாடுகள்
தென்இந்திய நாடுகள்.
( தென்இந்திய மாநிலங்கள் )
It's not only karunanidhi, the seed has put by kamaraj later all leader in tamil nadu contributed to something for industry
1940'S பணத்தோட்டம் (அண்ணா)
"மாற்றாந்தாய்" "பாரபட்சம்"
பற்றி பேசி இருப்பார்
This is Before indipendence
வேலையில்லா திண்டாட்டம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டு வருகிறது அதேசமயம் இன்றைய இளைஞர்கள் மது கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களால் மிகவும் அடிமையாகி உள்ளனர் ஒரு தாலுக்காவில் தொழிற்சாலைகளை விட மதுபான கடைகளின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது சட்டவிரோதமான பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது நம்பர் ஒன் குடிகார மாநிலமாக ஆவது மிக விரைவில்
நீ ஒரு சிறந்த குடிகாரன் என்றும் உன் மனைவியும் குடிகரி போல... அருமை
உண்மையை சொன்னிங்க
நீங்கள் இருக்கும் ஊர் அப்படி மற்ற இடத்தில் இல்லை
நீ குடிகாரனா? அப்படி பெரும்பான்மையில்(குடிகாரன் கிடையாது இல்லையா) அதுமாதிரி ஏன் எல்லோரும் இருக்க முடியாது?
North India Population 110 கோடி
South India Population. 30 கோடி
வட இந்தியா மக்கள்தொகை 110 Cros
தென்னிந்தியா மக்கள்தொகை 30 Cros
ஒட்டுமொத்த INDIA POPULATION 140 கோடி
Neet totally corporate education, students family having money and they can't wait until getting marks,they ca todo repeater exam.
இந்தியா என்பது ஒரே ஒரு ஒத்த நாடு கிடையாது முப்பது நாடுகள் சேர்ந்து இருக்கும் இனைந்து இருக்கும் ஓரு ஒன்றிய நாடு ஓரு கூட்டாச்சி நாடு
565 kingdoms united under India in 1947.
Pinnadi eruntha tamil naddu makkal thirumbi parthu munneriyathal munnadi vanthu vittargalo nattai muneetra kudiya thalaivargal kidaithal yelutha padikka theriyathavargal kuda paduthi yeluthu arivithavan eraivanaga kuda maralamo sir
வருமானத்தை அதிகப்படுத்தி டாஸ்மாக் வருமானத்தை குறைக்க வழி பார்க்க சொல்லுங்கள்
Tamilnadu need Bussiness Community ; need That kind Policy by the Tn Govt ,Elam Vithavai Sector’s Pathium Pesunga Da
விதை அய்யா காமாராசர் போட்டது
🎉🎉🎉
ஆமாம், we need power லைக் usa கலிபோர்னியா. சட்டம் மாற்றப்பபட வேண்டும். We shuold டிமாண்ட் for our right /power.
We have to give neet application to Prime Minister and Union ministers to fill then only they come to know how difficult it is according to Mr. suresh
Only reason for tamilnadu success mu karunanithi...now stalin..
Future udhayanidhi...then inbanidhi 😅
காமராஜர் போட்ட விதை,
அதை திராவிட கட்சிகள் கொண்டு சென்ற விதம்,
தமிழ் நாட்டு மக்களின் கல்வி மீது உள்ள பற்று இவை அனைத்தும் சேர்ந்தது தான் இந்த வளர்ச்சி
உணவுபஞ்சம்காமராஜர்ஆட்சியில்தான்
முக்கிய மெட்ரோ தனி வீடு வாங்க வேண்டும் என்றால் இரண்டு கோடி செலவாகிறது அப்பார்ட்மெண்ட் வீடு வாங்க வேண்டும் என்றால் ஒரு கோடி தேவைப்படுகிறது நகராட்சிகளில் வீடு வாங்க வேண்டும் என்றால் ஒரு கோடி தேவைப்படுகிறது பேரூராட்சிகளில் வீடு வாங்க வேண்டுமென்றால் 50 லட்சம் செலவாகிறது ஊராட்சியில் வீடு வாங்க வேண்டும் என்றால் 30 லட்சம் செலவாகிறது ஆனால் வீட்டு வாடகையில் இருந்து வருபவருக்கு எவ்வித வரியும் விதிக்கப்படுவதில்லை
ஏன்டா கூமுட்டை புலிகேசியை இதுக்கு ஒரு வரி போட்டு விட சொல்லு 🦛🦍 ஊசி அளவு கூட விட்டு வைக்காதீங்க
யூனியன் ஆப்இந்திய.தமிழ்வாழ்க
தமிழ் நாட்டில் பாலும் தேனும் ஓடுது நன்றி
பாலும் தேனும் ஓடவில்லை என்றாலும் வட மாநிலங்கள் போல் சாக்கடை ஓடவில்லை
🔥🔥🔥🔥Dravidian🎉🎉
DISTRIBUTION OF IITS, PSUS STEEL PLANTS ALL CAME UP IN THE FIRST 15 YEARS, AT THAT TIME KAMARAJ FAVOURED SSI AND MEDIUM INDUSTRIES AND EDUCATION. HE LAID THE FOUNDATION OTHERS HAVE DEVELOPED?
To some extent okay but 1991 economic liberalization helped us to leap frog but for that to happen the knowledge base created during Dravidian period by opening many engineering colleges and medical colleges helped to capitalize the world economy when it was opened up in 1991 by Manmohan Singh and Narasimha Rao
❤❤❤❤❤❤❤❤
Then, why the standard of primary education l, particularly in Tamil medium schools are so poor... ?
"மோடி"❌ மானம்கேட்டவனே❌
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
Enda, oru gated community la irunthutu country ah run panratha pathi pesra😂
🎉🎉🎉🎉🎉
தமிழ்நாடு வளர்ந்தது என்றால் 10லட்சம் கோடி கடன் எப்படி வந்தது,அதை தீர்ப்பதற்கு என்ன வழி மாறாக மக்கள் தலையில் வரியை கட்டுவது முட்டாள்தனம் இல்லயா.தமிழ்நாட்டில் இன்னும் பின்தங்கிய மாவட்டங்கள் எத்தனை உள்ளது தெரியுமா.மதுரை,சிவகங்கை,ராமநாதபுரம்,திண்டுக்கல்,தேனி,..
டேய் மாநில அரசுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்காத மோடிய கேட்கனும் வரி போடுவதெல்லாம் மத்திய அரசு தாண்டா
10.15 karnataka la irunthu aadu valathu anupuranga nu sona odaney antha host oda siripu irukey😂😂
After 80 ADMK ruled tamilnadu 30years. DMK 15 years..... ADMK is reason Tamilnadu development
You are wrong. Just review datas in which you can know the growth of DMK/ ADMK periods .
Govt of Inidia loan increased from 55 lakh crores in 2014 to 155 lalkh crores in 2024.
தமிழக அரசு சொந்த வரியில் நடக்கும் மருத்துவக் கல்லூரியில் இங்கு வரி செலுத்தாத மாநிலங்களுக்கு ஏன் நாம் இடம் தர வேண்டும்
.m
தென்மாவட்டங்கள் ஏன் வளர்ச்சி அடையவில்லை? அதற்கு ஏதாவது டேட்டா உள்ளதா? கொங்கு மண்டலம் அத்த மக்களின் முயற்சியால் வளர்ந்தது, வடக்கு மண்டலம் அப்படியே உள்ளது ஏன் வளரவில்லை?
80 லட்சத்திற்கு MBBS சீட்டை விற்பனை செய்தது யார்?
கடன் வாங்கியதில் முதலிடத்தில்.....
Govt of Inidia loan increased from 55 lakh crores in 2014 to 155 lalkh crores in 2024.
Govt of Inidia loan increased from 55 lakh crores in 2014 to 155 lalkh crores in 2024.
Why two 🎤 are coming in the bottom?
அதிகார பகிர்வு காந்தி காலத்தில் நடைபெற்ற விவாதம் குறித்து பேசினீர்கள். தமிழ் நாடு
அரசு மற்ற மாநிலங்களில் உள்ளது போல் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை. காரணம் அரசியல்வாதிகள் செல்வாக்கு குறைந்து போகும் என்பதால்.
ஒன்றியமாக ஓன்றியத்தில்
ஆடுகளும் ஓநாய்களும்🐺
ஓரே பட்டியில்
RAJIV GANDHI STARTED PANJAYAT RAJ BUT OTHER PARTIES DID NOT COOPERATE?
10 Lakh's or 15 Lakh's கோடிகள் Buy
Why did DMK accept NEET ?
It was chidhambaram’s wife who helped with NEET implementation