கேலி பேசினவன் எல்லாம் இன்னைக்கு தமிழ்நாட்டை follow பண்றான்! | Jeyaranjan Interview | Journalist Mani

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 695

  • @Minnambalam
    @Minnambalam  Рік тому +12

    Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 2 : ua-cam.com/video/imDk_4vRpa4/v-deo.html
    Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 3 : ua-cam.com/video/P4eRQqlg7Vc/v-deo.html
    Economist Jeyaranjan "Vanga Pesalam" Part 4 :ua-cam.com/video/KaAJ7Q5jUIA/v-deo.html
    எங்கள் காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் ua-cam.com/users/minnambalam subscribe செய்யுங்கள்😊

    • @elamuruguesakkinathan6904
      @elamuruguesakkinathan6904 Рік тому +1

      😊😊😊😊😊

    • @ravikumarr6448
      @ravikumarr6448 Рік тому

      டேய்.. அரசியல்..
      விபாசாரம்..களி
      சடை..சொல்லுவது.
      உலக..ஊழல்.
      தமிழ்.நாடாடின்.
      நாடு.முளுவதும்.
      செய்தால்.
      உப்பிகிட்டு.போகனும்..

    • @JohnJohn-qu7ks
      @JohnJohn-qu7ks Рік тому

    • @munnaji2736
      @munnaji2736 2 місяці тому

      ஷ😊 தக்க ல😊ஃஃ

  • @murugesank7940
    @murugesank7940 Рік тому +201

    மிகுந்த பயனுள்ள தகவல்களைத் தந்துள்ள சிறப்பான கலந்துரையாடல்! திரு. ஜெயரஞ்சன் அவர்களின் அறிவார்ந்த .. கருத்தாழமிக்க விளக்கங்களும்; திரு. மணி அவர்களின் பக்குவமான வினாக்களும் இணைந்து பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! நன்றி!

    • @asivaprakasam2699
      @asivaprakasam2699 Рік тому +5

      சரியாக கூறினீர்கள் !

    • @Deva-s9e
      @Deva-s9e Рік тому +3

      மிகச்சரி.

    • @Isravelkavalan
      @Isravelkavalan Рік тому +1

      Heartly thanks.

    • @rajivgandhi686
      @rajivgandhi686 Рік тому +2

      இத்தருணத்தில் தேவையான காணொளி

    • @venkatapathiraju2384
      @venkatapathiraju2384 Рік тому +4

      வார்த்தைகள் மிகவும் கோர்வையாக கருத்துகளை வெளிப்படுத்திய விதம் நன்று

  • @citizennota7342
    @citizennota7342 Рік тому +116

    ஜெயரஞ்சன் அவர்களை நீண்ட இடைவேளைக்கு பின் சந்தித்ததால் மிக்க மகிழ்ச்சி...அதுவும் மணி அவர்களுடன் கலந்துரையாடியது... மிக சிறப்பு....

    • @Anbunagi
      @Anbunagi 7 місяців тому

      Miga miga sirappana padhivu

  • @ViswaMitrann
    @ViswaMitrann Рік тому +33

    அரசியல் என்று எதை எதையோ பேசாமல், மக்களை இது போன்று உண்மையான அரசியல் படுத்த வேண்டும். திரு. மணி அவர்களுக்கும், மிண்ணம்பலத்திர்கும் மிக்க நன்றி. பல துறைகளிலும் உள்ள நிபுணர்கள் திரு. ஜெயரஞ்சன் போன்று பொது சேவைகளில் இடுபட வேண்டும். 🙏

  • @AntonyCoraya-nt3ql
    @AntonyCoraya-nt3ql Рік тому +45

    வாவ் யூடியூப்பில் நான் கண்ட சிறப்பு நேர்காணலில் மிகச்சிறந்த ஆளுமைகொண்ட இரண்டு துறுவங்களின் கேள்வி மற்றும் பதில் மக்களுக்கு நல்ல புரிதலை ஏற்படுத்தும் என்பதில் கருத்து வேறுபாடுகள் இல்லை. இது போன்ற நல்ல கருத்துக்கள் மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன்.

  • @chitradevi5280
    @chitradevi5280 Рік тому +155

    மதிய உணவு நான் படிக்கும் போது ரொம்ப உதவிய இருந்தது. காலையிலும் சாப்பாடு போட மாட்டங்கலானு நினைத்திருக்கன் சிறு வயதில். இப்ப காலை உணவு தாரங்கனு பார்க்கும் போது அதிக மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த சேவை தொடரனும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +5

      மூன்று வேளையும் சோறு போட்டா அப்பன் அம்மாவுக்கு என்னதான் வேலை ?

    • @User41145
      @User41145 Рік тому

      ​@@murugesanthirumalaisamy5613idiot

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Рік тому

      திமுக ஒன்றும் அவன் அப்பன் வீட்டில் இருந்து எடுத்து போட வில்லை
      உன் தலை மேல். உலக
      வங்கியிடம்.மூன்றரை
      லட்சம் கடன் வாங்கி உன் தலையில் மிளாகாய் அரைத்து.இலவசம் தருகிறான்.இந்த கடன்
      உன் பிள்ளை பேரன் பேத்தி.தலையில் வந்து
      விடியும்.? என்பதை மறந்து விடாதே? அவன் வாங்கும்
      கடன்.உன் கழுத்தில் விழும்.தூக்கு கயறு என்பதை மறந்து விடாதே?

    • @subramanianmk2631
      @subramanianmk2631 Рік тому

      சோத்துக்கு வழி இல்லாதவனுக்கு தான் அருமை தெரியும்.புளிச்ச ஏப்பக்காரன் இப்படி தான் கேப்பான்.

    • @jeyasee066
      @jeyasee066 Рік тому +5

      Pasiththavangkaluku thaan purium Sema

  • @tamilkannantech5421
    @tamilkannantech5421 Рік тому +107

    ஐயா இருவரையூம். மனமாற. வரவேற்கிறேன். உங்கள் பேட்டி. தொடர்ந்து எதிர்பார்கிறேம். 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Рік тому +41

    அருமையான பதிவு ஐயா இரு ஆளுமைகளின் நேர்காணல் மிகவும் அருமை நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி ஐயா

  • @mannramalingam1411
    @mannramalingam1411 Рік тому +120

    நம்பிக்கை இருக்கிறது. அடுத்த தலைமுறை உருவாக்கம் என்பது சரிதான் 👍

    • @Ek2Movie
      @Ek2Movie Рік тому +6

      மன்னிக்கவும், இந்த தலைமுறை அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரால் வளர்க்கப்பட்டது. இது திராவிட கலாச்சாரத்தின் தொடர்ச்சி, நாம் வட இந்தியாவை பார்க்க வேண்டும். வளர்ச்சியில் நமது மாநிலம் சிறந்து விளங்குகிறது

  • @sidd1072
    @sidd1072 Рік тому +22

    நிறைய புதிய செய்திகள்.இது ஒரு தேவையான மற்றும் உபயோகமான நேர்காணல்.வாழ்த்துக்கள்.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Рік тому +37

    சிறந்த இன்டர்ஆக்ஸன்.எளிமையாக புரிகிறது.

  • @karthikeyan.nkeyan4682
    @karthikeyan.nkeyan4682 Рік тому +39

    இரு அறிவாகளின் அருமையான, தெளிவான விளக்கம்,👌

  • @balajiprasath4760
    @balajiprasath4760 Рік тому +17

    சிறப்பான கலந்துரையாடல். கேள்விகளும் பதில்களும் முதல் தரம்.

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Рік тому +34

    ஆகா அருமையான பயனுள்ள உரையாடல்..நான் எதிர்பார்க்கவில்லை

  • @mjosephantony9866
    @mjosephantony9866 Рік тому +38

    அருமையான நேர்காணல்

  • @senthilmurugansenthil5081
    @senthilmurugansenthil5081 Рік тому +18

    தரமான பதிவு ஐயா🎉🎉🎉

  • @sailoganathannathan5809
    @sailoganathannathan5809 Рік тому +97

    மணி சார் கேள்வி மக்கள் மனதில் இருந்த சந்தேகம்...

  • @pradeepraj-ui5qs
    @pradeepraj-ui5qs Рік тому +13

    ஐயா உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
    எளிய மொழியில் கேள்வி பதில்

  • @thirumurthimurugesan3365
    @thirumurthimurugesan3365 Рік тому +24

    சூப்பர் அற்புதமான உரையாடல் வாழ்த்துக்கள் சூப்பர் 👍

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Рік тому +41

    மிகவும் சிறப்பான நேர்காணல்.பாராட்டுக்கள் .

  • @mukundhandevadas1927
    @mukundhandevadas1927 Рік тому +57

    இரண்டு பெரிய ஆளுமைகளின் நேர்காணலில், நாங்கள் பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @selvaraj4864
    @selvaraj4864 Рік тому +2

    ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் மிக சிறப்பாக கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார் 🙏🙏🙏

  • @venkatapathiraju2384
    @venkatapathiraju2384 Рік тому +37

    மாநில திட்ட குழு துனை தலைவர் உடன் மூத்த ஊடகவியாளர் திரு. மணி அவர்களின் நேர்காணல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    நன்றி

  • @prakashjaganathan5331
    @prakashjaganathan5331 Рік тому +14

    சிறப்பு sir

  • @sikkandar6685
    @sikkandar6685 Рік тому +113

    மக்களின் பல சந்தேகங்களை (குறிப்பாக சங்கிகள் பரப்பி விடும் இந்தியாவின் அதிக கடனுள்ள மாநிலம் தமிழ்நாடு) போன்ற பல்வேறு கேள்விகளை கேட்டு தரமான பதில்களை ஜெயரஞ்சன் அவர்கள் இடம் பெற்றது வெகு சிறப்பு

    • @vahanananmayil4500
      @vahanananmayil4500 Рік тому +2

      🎉❤

    • @karthickmurugamoorthi950
      @karthickmurugamoorthi950 Рік тому +6

      Edapadi period la apo en Stalin complain pannaru en ivalo kadan vanguringa nu 🤔🤔. Appavum Tamil Nadu India la 2nd place la than irunthichi

    • @pkparthiban2180
      @pkparthiban2180 Рік тому

      @@karthickmurugamoorthi950 Adaii Sangies avaru pesurathu DMK kaga ille Both Dravida Katchi kaga ena soldraru achu paruda ellathukum thookitu vanthurel

    • @arunachalam1996
      @arunachalam1996 Рік тому

      சங்கிகளுக்கு வருத்தம் என்னவென்றால் கடன் இல்லாது தமிழகம் இருந்தால் அதை காரணம் காட்டி எப்படி நமது மாநில மருத்துவ கல்லூரிகளில் வட மாநிலத்தவரை திணிக்கிறானோ மாநில அரசு வேலை வாய்ப்பில் அவனுக இபியிலு வேலைக்கு சேர்ந்துள்ளினோ அப்படியே வருகிறவருவாயை அத்தனையும் புடுங்கிக்கொள்ளலாம் என்ற எண்ணம் வேசியை விட மோசம் இந்த அவா மாமா பையல்கள்

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Рік тому +3

      ​@@karthickmurugamoorthi950but during that period TN was in 14th place in ease of doing business and in many metrics we went down now we are in 3rd spot.

  • @brindhaalance31
    @brindhaalance31 Рік тому +18

    Great conversation 👌👌🙏🙏

  • @Subash16
    @Subash16 Рік тому +12

    Dr. Jeyaranjan as usual details informative 👌👌👌

  • @selvanchinnakulandai556
    @selvanchinnakulandai556 Рік тому +3

    அருமையான பதிவு.வடமாநில வளர்ச்சி தென்மாநில வளர்ச்சி நேரடியாக பார்த்தவன் நான்.

  • @nagarajankathalingam1686
    @nagarajankathalingam1686 Рік тому +7

    இரண்டு ஜாம்பாவான்களின் உரையாடல் சிறப்பாக இருந்தது.பாராட்டுகள்.நல்ல விளக்கமான அறிவுபூர்வமான உரையாடல்.வெல்க திராவிடமாடல்.

  • @ursulajockin2260
    @ursulajockin2260 Рік тому +13

    Super.Hats off ...both of you gentlemen.🎉
    God bless you.

  • @kumarprema7380
    @kumarprema7380 Рік тому +4

    அறிவுபூர்வான கேள்விகள் அறிவு பூர்வமான உண்மையான பதில்கள்.மிகச் சிறப்பு.

  • @pkannanmdu8195
    @pkannanmdu8195 Рік тому +2

    அருமையான கருத்து திரு ஜெயரஞ்சன் சார் நீண்ட ஆயுளுடன் வாழனும் வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள் மின்னம்பலம்

  • @vaithilingamkp2104
    @vaithilingamkp2104 Рік тому +6

    🎉🎉 சிறப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இருவருக்கும் நன்றி

  • @arthanan
    @arthanan Рік тому +15

    Top notch minds of TN together. Absolutely love it ❤

  • @mpkasinathan5295
    @mpkasinathan5295 Рік тому +8

    மிக சிறப்பு

  • @pandian7793
    @pandian7793 Рік тому +2

    சிறந்த உரையாடல் சிறப்பு இரு ஆளுமைக்கு வாழ்த்துகள். இந்த உரையாடல் தான் மின்னம்பலம் சேனல் உருப்படியான செய்து உள்ளது.இதுபோன்ற உரையாடல் தான் சாமானிய மக்களுக்கு செய்யும் பணியாகும். சில நிகழ்ச்சிகள் மக்களை குழப்புகிறது என்பது வருத்தப்ப வேண்டியது.

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Рік тому +6

    இதுவரை கண்ட நேர்காணல்களில் மிகச் சிறந்த நேர்காணல் இது.
    இருவருமே சிறப்பு!
    வாழ்த்துக்கள்
    இது போன்ற நேர்காணல் மூலம் மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளது.

  • @organicerode
    @organicerode Рік тому +2

    மிகச் சிறப்பான உரையாடல். இத்தகு உரையாடல்கள. தொடரட்டும்.
    பல்வேறு துறைகளில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்ள இது போன்ற உரையாடல்களை நிகழ்த்துங்கள்.
    வேளாண்மை,நெசவு துறைகளில் உள்ளவைகள் முக்கியம்.
    அதிக மக்கள் இவ்விரு துறைகளில் உள்ளனர்.
    தோழர்கள்.ஜெயரஞ்சன், மணி க்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

  • @larelbuskin7890
    @larelbuskin7890 Рік тому +10

    Excellent discussion

  • @123kssundaram
    @123kssundaram Рік тому +5

    வளமான பேச்சுக்கள் நன்றி 🙏🙏🙏

  • @jayaramanjayaraman4738
    @jayaramanjayaraman4738 Рік тому +6

    அடி‌க்கடி இப்படிப்பட்ட உரையாடலை நீங்கள் இருவரும் ஒளிபரப்ப படவேண்டும்.பயனுள்ள தாக இருந்தது

  • @stanlypaul6652
    @stanlypaul6652 Рік тому +20

    This type of debate is very important, else communalism will overtake the space, you both are really taking to the common people which is Real !!!
    Thanks for both Mani Sir and Jayaranjan Sir

  • @elaangovanprasanna4349
    @elaangovanprasanna4349 4 місяці тому +1

    Very good & healthy conversation, we welcome those types conversation.

  • @senthilmurugansenthil5081
    @senthilmurugansenthil5081 Рік тому +18

    தெளிவான விளக்கம் சார்🎉🎉

  • @rgnsenterprises
    @rgnsenterprises Рік тому +5

    தோழர்களே...
    தமிழ்நாடு 65ஆண்டுகால திராவிட ஆட்சியில் சாதித்தது என்ன?
    சாமனியனுக்கும் புரியும் விதமாக பொருளாதார நிபுணர் திரு. ஜெயரஞ்சன் அவர்களின் விளக்கம் அருமை. ❤

  • @balagangatharan2241
    @balagangatharan2241 Рік тому +14

    இது போன்ற கருத்துக்கள் கடை கோடி மக்கள்வரை சென்றடைய தமிழக அரசு முயற்சி
    எடுக்கவேண்டும்

  • @britwinantony5167
    @britwinantony5167 Рік тому +10

    excellent excellent excellent work. both legends together is amazing. congratulation minnambalam. use mr. mani as this way continuously.

  • @stalind5256
    @stalind5256 Рік тому +2

    கூரிய அறிவார்ந்த & சமூக அக்கறை உள்ள இரண்டு சிங்கங்கள் கருத்து பரிமாறும் அற்புத காணொளி

  • @selvakkt3070
    @selvakkt3070 Рік тому +2

    Buththi Ulla Anaivarukkum Puriyumpadiyaana அருமையான விளக்கம் உரையாடல் நன்றி திரு ஜெயரஞ்சன் &மணி சார்.

  • @prabhu6330
    @prabhu6330 Рік тому +14

    Excellent interview...kudos to the team❤❤❤❤

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 Рік тому +3

    அறம் சார்ந்த திரு பத்திரிகையாளர் மணி அவர்களுக்கும் -பொருளாதார வல்லுநர் திரு ஜெயரஞ்சன் அவர்களுக்கும் நன்றி பாராட்டுக்கள் அறியாத தகவல்களை தமிழ் மக்கள் அறியப்படுவார்கள் நன்றி

  • @maniappadurai4496
    @maniappadurai4496 Рік тому +7

    an excellent discussion. brilliant Q and A.

  • @prabur.8081
    @prabur.8081 Рік тому +7

    Two of my favourite people on same stage. Expecting these kind interview often

  • @rubanj9506
    @rubanj9506 Рік тому +2

    சீரான சிறப்பான வளர்ச்சியை தமிழ்நாடு எப்படி பெறுகிறது என்பதை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கும் இந்த கலந்து உரையாடல் மிகவும் சிறப்பு. அய்யா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @shanmugamm3940
    @shanmugamm3940 Рік тому +2

    ரொம்ப நாளாச்சு திரு ஜெயரஞ்சன் அவர்களின் பேச்சை கேட்டு...நன்றி மணி சார்......

  • @sasisasi9290
    @sasisasi9290 Рік тому +11

    சிறப்பான உரையாடல்.... வாழ்த்துக்கள்

  • @DK-du5nq
    @DK-du5nq Рік тому +3

    My two favourite speakers in same screen. So much clarity!

  • @ramamoorthyselvamani1983
    @ramamoorthyselvamani1983 Рік тому +11

    ஜெயரஞ்சன்அவர்களின்விளக்கம்.பதில்.சிந்தனையைதூண்டும்.மிகஅருமை

  • @chandranramasamy8672
    @chandranramasamy8672 Рік тому +9

    Two great scholars narrating greater things to people.

  • @vellaisamypriyaa9221
    @vellaisamypriyaa9221 Рік тому +1

    இப்படிப்பட்ட அறிவுப்பூர்வமான உரையாடல்கள் தொடர் வேண்டும்
    இளம் தலைமுறையினர் கவனித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மணப்பக்குவம் உண்டாகும்

  • @apsasikumar
    @apsasikumar Рік тому +3

    மின்னம்பலம் செய்த மிக நல்ல விஷயம் இப்படி இரு துறையின் வல்லுனர்களின் உரையாடல்.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Рік тому +14

    Excellent thought provoking discussion.Hats off both of you👏👏

  • @mahalingampalanisamy7195
    @mahalingampalanisamy7195 Рік тому +4

    இரண்டு பேரும் அண்ணன் தம்பி போல இருக்கிறீர்கள்.
    👌 கருத்துக்கள் மூலம் திராவிட மாடல் சிறப்பையும், ஆரிய மாயையின் (சனாதன) அயோக்கியத்தனத்தையும் (அவரவர் பொறுப்புக்கு தகுந்த படி) எளிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று புரியவைக்கிறீர்கள் நன்றிகள் பல 🙏வாழ்த்துகள் 💐💐💐...
    . 👍மக்கள் சேவையே மகேசன் சேவை.

    • @Creditnotmine
      @Creditnotmine Рік тому

      Ungaluku irukirathu Arya maayai kidayathu Saar...Blood poora odra Arya Paarpana mayakam..🤭Puriyutha Saar ..ini Comment podum pothu Arya mayakam nu eluthunga...adutha jenmathuku , adutha Jenmathulayavathu antha Arya paarpana mayakam Ungaluku thelichalum theliyalam.😏 kastam thaan , 2 jenmathuku apram thaan ethuvanalum Uruthiya Solla mudiyum..🤭

  • @thanikachalamchandrashekha3740
    @thanikachalamchandrashekha3740 Рік тому +12

    Very good.We need to Propaganda Our Planning,Implementation and our Real Valuable Culture.
    Welcome this type of Conversations.Thankyou Minnambalam.

  • @rangake1418
    @rangake1418 Рік тому +3

    மிகவும் முக்கியமான பதிவு.அதிமுக சார்பில் மணி சாருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
    அதிமுக ஆட்சிக்கு வரும் போது ஜெயரஞ்சன் அவர்களின் கருத்துக்கள்.பெரும் உதவியாக இருக்கும்.

  • @babua3462
    @babua3462 Рік тому +1

    🙏 மின்னம்பலம் என்றால் ஐயா ஜெயரஞ்சன் தான் . மணி அவர்களோடு பேசும்போது சிறப்பகவும் எளிமையாகவும் இருந்தது நன்றி

  • @veeraacibi3245
    @veeraacibi3245 Рік тому +11

    Video production is fantastic and to the mark of elite level kudos to minnamlam❤

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e Рік тому +1

    மின்னம்பலம்சேனலுக்கு
    வாழ்த்துகள்.
    சிறப்பானநேர்காணல்.

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh Рік тому +1

    இருவரும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் மிகவும் அறிவார்ந்த விவாதம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி 🌹🌹🌹🙏🙏🙏

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 Рік тому +5

    Excellent Programme.
    2 Icons discussing the issues of the state and nation is wonderful.

  • @vganesan7172
    @vganesan7172 Рік тому +18

    Useful interaction with the both intellectuals.

  • @venugopalvenu8963
    @venugopalvenu8963 Рік тому +14

    மணி அய்யா அவர்கள் துவங்கியுள்ள சேனல் என்பது தெரியாமல் நான் இவ்வளவு நாள் சப்ஸ்கிரைப் செய்யாமல் விட்டுவிட்டேன் மின்னம்பலம் வாழ்த்துக்கள்.

    • @mageshwarichn5295
      @mageshwarichn5295 Рік тому +3

      எல்லா channalகளையும் பார்க்கனும் நிறைய பேசும் போதே தெரியும் புரளாவிடுவது. அதை இனம் கண்டு தவிர்க்க வேண்டும். ஆனால் மணி சார் 99.9%உண்மை.

  • @muthukrishnan1029
    @muthukrishnan1029 Рік тому +8

    Happy to see both GOAT in respective fields 🎉🎉 congratulations minambalam channel as a common man every month or at least every quarter this meetings will conduct and telecasts to peoples

  • @kanagarajn3118
    @kanagarajn3118 Рік тому +5

    திரு பத்திரிகையாளர் மணி அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தொய்வை திரு மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் அவர்களை மின்னஞ்சல் பேட்டி மூலம் நிவர்த்தி செய்து கொண்டார் நன்றி வாழ்த்துக்கள்

  • @Treecutterdheena
    @Treecutterdheena Рік тому +2

    ஜெயரஞ்சனுக்கு நான் தான் உலகத்திலேயே சிறந்த அறிவாளி என்று நினைப்பு

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Рік тому

    மிகவும் பயனுள்ள அறிவார்ந்த உரையாடல். நன்றி

  • @sundaramsundaram6835
    @sundaramsundaram6835 Рік тому +3

    ஜெயரஞ்சன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @mohanareddy41
    @mohanareddy41 Рік тому

    அருமை
    செம்ம..சார
    ஜஎயரஞ்ஜன் பாராட்டுகள்

  • @mdmusthafamdmusathafa6443
    @mdmusthafamdmusathafa6443 Рік тому +2

    சூப்பர் அருமையான நேர்காணல்

  • @gopiyoutubechannelsgopal7969
    @gopiyoutubechannelsgopal7969 Рік тому +2

    Excellent தரவுகள் 23:07

  • @marsookali9936
    @marsookali9936 Рік тому +2

    மிகவும் சிறந்த நேர்காணல், பேரா. ஜெயரஞ்சான், பொருளாதாரதை மிகவும் எளிமையாகவும், எல்லோரும் புரியும் படியாகவும், மிகவும் நேரிய முறையில் விளக்கினார், மிகவும் சிறப்பு 👍.

  • @Elangovan-yw5om
    @Elangovan-yw5om Рік тому +2

    சிறப்பு தொடரட்டும் உங்கள் கலந்துரையாடல். வாழ்த்துக்கள்

  • @visil94
    @visil94 Рік тому +1

    Romba arumayana debate...

  • @maskman2028
    @maskman2028 Рік тому +1

    பயனுள்ள தகவல்கள் அர்த்தமுள்ள கேள்விகள் சிறந்த ஒப்பீடுகள்

  • @chandranclarence
    @chandranclarence Рік тому +6

    Very informative interview. Great.

  • @Kilavan-3
    @Kilavan-3 Рік тому +8

    ஒவ்வொரு கிராமத்திலும் ஊராட்சி மன்றம் உள்ளது அதில் அரசின் செயல்பாடுகள், சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் என அனைத்தையும் ஊர் மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    60 வருடங்கள் ஒரு கிராமம் வளர்ச்சி அடையவில்லை என்றால் அதற்கு முக்கிய பொறுப்பு அந்த ஊர் தலைவருக்கு உண்டு.
    படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியவில்லை.ஒரு‌ சில படிப்புகளும், தொழில்களும் மட்டுமே திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருகிறது.
    ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் மூலம் இயங்கும் துறைகள் எவ்வளவு உள்ளது, அரசு வேலைகள் பற்றிய விழிப்புணர்வு தேவை.அவை முழுவதும் நமக்கு தெரியப்படுத்த வேண்டும். இங்கே பேங்க், மருத்துவமனை, கல்வி, போக்குவரத்து கழகம், பொறியாளர், போன்ற துறைகளில் மட்டுமே நமது நடுத்தர மக்கள் தெரிந்து வைத்துள்ளனர் அவர்களுக்கு மற்ற துறைகள் பற்றிய சிந்தனை இல்லை தயவுசெய்து அதை தூண்டுங்கள்

  • @madhivanan9538
    @madhivanan9538 Рік тому +8

    We need second part immediately...

  • @agrinvb6854
    @agrinvb6854 Рік тому +1

    நல்ல பயனுள்ள தகவல் பகிர்வு both are eminent people கேள்வி பதில் மிகவும் சுவையானது மற்றும் பயனுள்ள பேட்டி வாழ்த்துகள் மக்கள் பணி தொடரட்டும்

  • @sivasubramanian1525
    @sivasubramanian1525 Рік тому +1

    அருமை மின்னம்பலம் குழு! வாழ்த்துக்கள்!

  • @sureshnandhakumar4296
    @sureshnandhakumar4296 Рік тому +3

    சிறப்பான பதிவு....நன்றி...

  • @sivashanmugamgd1838
    @sivashanmugamgd1838 Рік тому +5

    Very matured, need of the day, meaningfull discussion.hats off Because both of you are genius ❤

  • @srinivasanvenkatraman1810
    @srinivasanvenkatraman1810 Рік тому +1

    அருமையான பதிவு இரண்டு ஜாம்பவான் வழங்கும் மிகவும் பயனுள்ள பதிவுகள். நன்றி 🎉

  • @baskaran.pperiyasamy4975
    @baskaran.pperiyasamy4975 Рік тому +3

    Excellent discussion..👏🏻👏🏻👏🏻👍🏻💐

  • @rajkumart6953
    @rajkumart6953 Рік тому +1

    அப்பா, ரொம்ப நாளா ஆச்சி, ஒரு ஆரோக்யமான காணொளி.

  • @venkatachalammatchmoveartist
    @venkatachalammatchmoveartist Рік тому +1

    நான் மதிக்கும் மிக சிறந்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஐயா மணி அவர்களும் மற்றும் சிறந்த பொருளாதார நிபுணர் ஐயா ஜெயரச்சன் சார் அவர்களின் உண்மையான சிறந்த நேர்காணலை கேட்டேன். இது போன்று ஐயா மணி அவர்கள் கேள்வி கேட்கும் இடத்தில் பார்க்க வேண்டும்

  • @jeujeri2760
    @jeujeri2760 Рік тому +2

    சூப்பர் நிகழ்ச்சி சார்

  • @pandianpandian7333
    @pandianpandian7333 Рік тому +5

    இரண்டு ஜாம்பவான்கள் கலந்துரையாடல் மிக மிக அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயாக்களே

  • @kariankanniappan4757
    @kariankanniappan4757 Рік тому

    மிகவும் சிறப்பு
    தொடர்க உங்கள் பணி/சேவை.

  • @Sridevi-bb4ct
    @Sridevi-bb4ct Рік тому +3

    Wat a clarity lecture sir …hatsoff sir .. thank u

  • @gjraman2906
    @gjraman2906 Рік тому +1

    Thanks to minnabalam