முதல்வர் முன்பு நடந்த ஏமாற்று வேலை! | Mr.GK | Jeyaranjan Interview | Vaanga Peasalam

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2023
  • முதல்வர் முன்பு நடந்த ஏமாற்று வேலை! | Mr.GK | Jeyaranjan Interview | Vaanga Peasalam | @MrGKTamil
    #minnambalam #JeyaranjanInterview #MrGKVideo #paddy #agriculture #MrGKInterview #EconomistJeyaranjan #IndianEconomy #Tamilnadu #mkstalin #northindian #rationcard
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥UA-cam: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 93618 55184
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and UA-cam. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

КОМЕНТАРІ • 146

  • @Minnambalam
    @Minnambalam  8 місяців тому +6

    Economist Jeyaranjan Interview with Mr.GK
    Part 1 : ua-cam.com/video/vHrMl4NUKJo/v-deo.htmlsi=N_a29KiGl2lYRKml

  • @shajahanaf
    @shajahanaf 8 місяців тому +54

    ஐயா ஜெயரஞ்சன் அவர்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்.

  • @meenamanoharan4756
    @meenamanoharan4756 8 місяців тому +53

    தமிழ்நாட்டின் அருமை தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றால் தான் தெரியும்

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 7 місяців тому +2

      தமிழ்நாட்டின் பெருமை கலெக்டர், அரசு துறையில் மனு கொடுங்கள். எப்படி எல்லாம் காசு (லஞ்சம் ) வாங்கி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என பாருங்கள்.

    • @shanthakumari9038
      @shanthakumari9038 Місяць тому +1

      அடிப்படை வசதிகள் பூர்த்தியாகின்றது என்று பாருங்கள்.

  • @satheeshkumar_
    @satheeshkumar_ 8 місяців тому +75

    நன்றி நீதிக்கட்சி & பெரியார் அண்ணா கலைஞர் 🙏

    • @santhoshkumara342
      @santhoshkumara342 8 місяців тому +2

      kalaignar ennaya pannitaru... jathi katchiya valarthathae avar thana ayya...

    • @satheeshkumar_
      @satheeshkumar_ 8 місяців тому

      @@santhoshkumara342 ஊம்பு

    • @gsrwarrior802
      @gsrwarrior802 8 місяців тому

      ​@@santhoshkumara342DMK ithula engu jathi iruku , konjam theliva sollunga ,poi sonna vaaya udaichiduva

    • @ab1bc2cd
      @ab1bc2cd 8 місяців тому +6

      ​@@santhoshkumara342inumum thirunthamatingada neengallam... Avar ena na panirukarunu unakell puriyavakave mudiyathu....

    • @santhoshkumara342
      @santhoshkumara342 8 місяців тому

      @@ab1bc2cd ayya kamarajar sonna raa gandhi sonna araa enakkum... avargal sollamale avargal seithathu enaku purigirathae eppadi?

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 8 місяців тому +36

    Mr. Gk. தொலைக்காட்சி மற்றும் சமுக ஊடகத்தில் பிரகாசிக்க வாழ்த்துகள்.💐

  • @rameshbabu2656
    @rameshbabu2656 8 місяців тому +31

    அறிவார்ந்த கேள்வி நண்பா

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 8 місяців тому +38

    தரமான கேள்விகள்..
    சிறப்பான பதில்கள்...
    இருவருக்கும் பாராட்டுக்கள் 👏👏👏👍👍👍

  • @selvaradjek3473
    @selvaradjek3473 8 місяців тому +21

    தமிழன் சிந்தனையே வேறலெவல். தனியே அவனுக்கு ஒரு குணமுண்டு.

  • @sen7209
    @sen7209 8 місяців тому +42

    இருவருக்கும் வாழ்த்துக்கள்... புதிய மற்றும் தெளிவான கேள்விகளும் அதற்கான சிறப்பான விளக்கமான பதில்களும் 👍👍👍

    • @robertpasangha3805
      @robertpasangha3805 8 місяців тому +1

      அரசு மருதுவமனை பற்றி சொல்லவேண்டுமென்
      றால் எனக்கு வயது 85.
      எனக்கு ஏற்பட்ட உடற குறைபாட்டிற்காக
      தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச்
      சென்று பத்து தினங்கள்
      இருந்தேன் என்னை கவனித்த மருத்துவர்களும் செவிலியர்களையும்
      , நன்றியுடன் பாரக்கிறேன் மேலும் என் க்கு ஒரு ஆண்டுககு ஊசியும் மருத்தும் சொடுக்க எழுத்து கொடுத்து நான் என வீட்டு பக்கம் உள்ள மத்துவமனையில் ஊசி
      போட்டு மருத்து வாங்கி வருகிறேன் யாரையும்
      குறைகூறுவது தென்பது இல்லை. சிறப்பான செயல்பாட்டில இன்று வாழ்கிறேன். நன்றி.

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 7 місяців тому

      ​@@robertpasangha3805தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மிக சிறப்பாக செயல்படுகிறது

  • @rajendramr9094
    @rajendramr9094 8 місяців тому +17

    நல்லது நடந்தால் பாராட்டலாம்.

  • @duraidurai9748
    @duraidurai9748 8 місяців тому +31

    என்னுடைய அப்பாவுக்கு ஒருமுறை விபத்து நடந்தப்போ பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கூட்டிக்கொண்டு போனார்கள் அங்கு சிறந்த முறையில் மருத்துவம் பார்த்தார்கள் மருத்துவமனையும் சுத்தமாக உள்ளது ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 7 місяців тому +7

    மக்களுக்கு தெரியாத, மக்கள் மத்தியில் பேசப்படாத, அரசின் திட்டங்களை விரிவாக பேசியதற்கு நன்றி ஜெயரஞ்சன் சார்.

  • @rajalizaffi520
    @rajalizaffi520 8 місяців тому +10

    Always அல்டிமேட் கலைஞர்

  • @muthusamymanickam8734
    @muthusamymanickam8734 8 місяців тому +14

    அரசின் திட்டங்கள் பாமரமக்களுக்கு தெரிய VAO அலுவலக ங்களில்அறிவிப்புபலகைகளிள்நிரந்தரமாகவைக்கவேண்டும்

  • @vanimadhava3665
    @vanimadhava3665 8 місяців тому +15

    தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.... நல்ல விழிப்புணர்வு

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 7 місяців тому +3

    ஐயா ஜெய ரஞ்சன் அவர்கள் சேவை நாட்டுக்கே தேவை! அவர்கள் சேவைக்கு நன்றி!

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 8 місяців тому +9

    வடஇந்தியருக்கு தெளிவுபடுத்துங்கள். நன்றி.அய்யா.

  • @sureshramamoorthy1809
    @sureshramamoorthy1809 7 місяців тому +2

    நல்ல நேர்காணல். தமிழ்நாடு இந்திய அளவில் நல்ல முன்னேற்றத்தில் உள்ளது உண்மை. ஆனாலும், முன்னேற்றம் தேவை. தமிழ்நாடு என்பது, சென்னை மட்டுமில்லை!!
    மதநம்பிக்கை, கடவுள் வழிபாடு என்பது தனிநபர் சம்பந்தப்பட்டது, அது அடுத்தவரை பாதிக்காத வரை பிரச்சினை இல்லை. நேர்மறை எண்ணங்களை கொடுக்கும் வரை அவை நல்லவையே, ஏனெனில் சாதாரண மக்கள் எதிர்காலத்தை அவையே நம்பிக்கை கொடுக்கின்றன.(டாக்டர் சொல்லும் பொய்யைப் போல)

  • @Suresh770k
    @Suresh770k 8 місяців тому +4

    எல்லாம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் நபர்கள் மக்களை எந்த விதத்தில் நடத்துகிறார்கள் என்று கண்காணித்து அதன் தரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @mannramalingam1411
    @mannramalingam1411 8 місяців тому +9

    Reality speaking.👍

  • @iasjuniors
    @iasjuniors 8 місяців тому +10

    Very informative interview. Congratulations to both JEYARANJAN Sir and Mr.GK. Basic knowledge about TN and its various schemes should be taught to students community also. Great ideas is hidden in young minds. Hearty congrats to team by IAS JUNIORS

  • @vellapandian9065
    @vellapandian9065 8 місяців тому +3

    சிறந்த கலந்துரையாடல் ❤❤

  • @SivaKumar-jn2ot
    @SivaKumar-jn2ot 7 місяців тому +3

    Mr.G.K.நின்று நிதானித்து கேள்வி கேட்டு பதில்களை வாங்கும் பாங்கு அருமை.

  • @ramachandran8630
    @ramachandran8630 8 місяців тому +5

    சிறப்பு

  • @jeyamrejeyam7058
    @jeyamrejeyam7058 7 місяців тому +2

    தேர்ந்தெடுத்து கலந்துரையாடல் நடத்துவது அருமை❤

  • @RavichandranSendhur
    @RavichandranSendhur 8 місяців тому +13

    இன்றைய அரசுமக்கள்நலனைபேசுகிறது

    • @Bharath_Raja_
      @Bharath_Raja_ 8 місяців тому +2

      ​@@Hamymaaakapoorvama oru comment ahyachum podunga da. Otha kena koondhal mari comment pannadhinga da echaingala

  • @kirubakirubakar2554
    @kirubakirubakar2554 8 місяців тому +12

    Poornachandran IAS was one of the main architect for TNMSC

  • @vellapandian9065
    @vellapandian9065 8 місяців тому +3

    நான் சென்னையில் கார் டிரைவராக இருக்கிறேன் உண்மையிலேயே வெளிமாநிலத்தவர்கள் நம்முடைய மருத்துவமனைகளை பார்த்து ஆச்சரியமாக என்னிடம் விசாரிப்பார்கள்.....

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 8 місяців тому +6

    Welcome sir 🙏

  • @tamizhselvi3690
    @tamizhselvi3690 8 місяців тому +5

    Informative thankyou so much

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 8 місяців тому +12

    ஐயா ஜெயரஞ்சன் ஐயா வாழ்த்துகள் ❤❤

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 7 місяців тому +2

    ஞெயரஞ்சன் ❤

  • @chelladurai4298
    @chelladurai4298 8 місяців тому +4

    வாழ்க🌻❤

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg 8 місяців тому +2

    அருமையான பதிவு,❤

  • @dillikumardillikumar1084
    @dillikumardillikumar1084 8 місяців тому +2

    Super special sir good speaking ❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 8 місяців тому +2

    🎉🎉🎉 super news andsuperspech 🎉🎉🎉

  • @jeganc9563
    @jeganc9563 8 місяців тому +4

    Super

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 8 місяців тому +1

    அருமை

  • @sekarsekar8583
    @sekarsekar8583 8 місяців тому +5

    Govt hospitals in tamilnadu best

  • @ravichandranp9261
    @ravichandranp9261 7 місяців тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா கலைஞர் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிருவாக திறமை❤❤❤

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 8 місяців тому +7

    Also sir, Chennai is most liked by every person on the planet and would want to explore more and more in finding their roots , many more.
    Being such situation, please introduce "Hop on Hop off" bus service for benefit of all Chennai lovers all over the world..

  • @rkgokul1
    @rkgokul1 8 місяців тому +3

    Good interview with dr Jayaranjan Planning commn..chairman...Many decades ago Kalaignar introduced many schemex first in the world eg....Varum mun kappome....Free eye treatment etc.....

  • @AhshAksh-ks7kk
    @AhshAksh-ks7kk 8 місяців тому +5

    ❤❤❤❤

  • @jeromedjoseph
    @jeromedjoseph 7 місяців тому +1

    We need more people like you 🎉🎉🎉

  • @jagamca31
    @jagamca31 8 місяців тому +3

    இந்தச் சேனலில் விஞ்ஞானம் மற்றும் அறிவியல் ரீதியான கருத்துக்களை மட்டும் போடவும்.

  • @lordofmech
    @lordofmech 8 місяців тому +2

    misbeliefs - 23:57 , 26:25

  • @rvijayaprasad
    @rvijayaprasad 7 місяців тому +1

    💐💐💐

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 8 місяців тому +9

    Sir, Introduce a system in TN, that all the qualified persons working in all sectors like IT, production ..etc , apart from their basic work, during lean period should be given with work from home..and such employees should engage in agriculture and support aged parents who are finding difficult in carrying out farming.
    This will not only enhance Technology, productivity in manufacturing sector but also boost agriculture and living standards in villages..

    • @yezdikdamo9613
      @yezdikdamo9613 8 місяців тому +1

      This is not a movie to show you everything happening in within 2 and 1/2 hours. Mr.Jeyaranjan answered all questions and suggestions. Kindly watch the whole video numerous times until you understand.

    • @asifalir
      @asifalir 7 місяців тому

      Boss why so much emphasis on Agriculture. We already produce more food than we consume. We have to move people from agriculture to manufacturing/service sector not vice versa.

  • @natarajangangatharan9394
    @natarajangangatharan9394 7 місяців тому +1

    வரும் முன் காப்போம் என்றொரு திட்டம் ... என்னவாயிற்று இன்று.

  • @VIGNESHTS-mc9zc
    @VIGNESHTS-mc9zc 8 місяців тому +4

    Yes, He is right. I saw my surrounding friend, They are looking Mr GK Video, they can't understand the reality and another thing they are engineers and doctor. Any of them just the looking video for something new, they don't know the value of the content. they don't how much time taken the make thing scientific stuff like( physics law, mathematics)

  • @vasdevmunus
    @vasdevmunus 7 місяців тому +1

    அறிவியல் சிந்தனை பரப்பி ட ஒரு துறை தேவை

  • @subramanianmk2631
    @subramanianmk2631 8 місяців тому +5

    சிலது வயிற்றெரிச்சல் படத்தான் செய்யும்.

  • @aravindan07ec04
    @aravindan07ec04 7 місяців тому +1

    if govt hospitals are in good condition, then why do the chief minister and his ministers get treatment from private hospitals?

  • @miltonsd2786
    @miltonsd2786 8 місяців тому +3

    In certain area, particular crop only will grow.

  • @rajasekart1449
    @rajasekart1449 8 місяців тому +1

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 7 місяців тому +1

    jayarajan work DmK🍳🥚🥚🥚🥚🥚🧂🧂🧂🧂🧂🥂🥂🥂🍻🍷🍾🏺🏺🏺🥂🥂🏺🏺🏺🏺🏺🏺Jayarajan

  • @vasdevmunus
    @vasdevmunus 7 місяців тому +1

    நிலப்பங்கீடு என்பது சொத்து பங்கீடு .அந்த கேள்விக்கு திசைதிருப்பும் பதில் தான் .விவசாயத்தில் உள்ள பிரச்சினை கள் வேறு விஷயம் .

  • @santhoshragavan9260
    @santhoshragavan9260 8 місяців тому +1

    24:00 🤣🤣🤣👏👏👏

  • @SURENDERANv
    @SURENDERANv 8 місяців тому +2

    Neenga hospital pathi solrathu ellam romba periya city la irukura hospital pathi tha pesuringa…
    But village doctors ye illama hospital run aguthu…

    • @Mbharathi.
      @Mbharathi. 8 місяців тому +1

      Endha village endha hospital...? Please sollunga

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 4 місяці тому

    Palm-tree was proposed to be developed by T.N. agriculture department but it failed.

  • @TonyDCheruvathur
    @TonyDCheruvathur 8 місяців тому +1

    Such an enlightening session!
    The odd harmony between science and faith is because our people are hardwired with religious beliefs since the moment they are born and Science is something they pursue for the sake of an employment. What is happening is they may become a scientist which is only a job that pays him or her their salary. Some how our people have become comfortable with their religious practices even if they are employed in domains that conflict their religious beliefs. And the new trend is applying fanciful interpretation to every religious practice to connect them with modern science or shamelessly claim that the science we know now was already established hundreds or thousands of years ago by our sages and rishis.

  • @santhoshkumara342
    @santhoshkumara342 8 місяців тому +2

    apparam ayya kakaignar manjal thondaya payanpaduthunaaru... avarum pagatharivu pasaraiyil payindravar thanae.... ethar ku pathi irukka? pesamudiyathu....

  • @thulasimuthu6797
    @thulasimuthu6797 8 місяців тому

    I want to know opinion of jeyaranjan sir about actual issue present in our time that
    Climate issue Vs economic development

  • @user-ig7yc7rv1g
    @user-ig7yc7rv1g 8 місяців тому

    ஐயா,, நல்ல விளக்கம் அருமை,,, ஆனா சிவகங்கை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை ய கவனித்தால் நடப்பது தெரியும்,,,,,,,

  • @karthik9181
    @karthik9181 8 місяців тому +1

    Ji top 7 nu solluga ji balance win shop thettam . Neet thettam

  • @thinkpositive7086
    @thinkpositive7086 8 місяців тому +1

    Infrastructure is there, but ignorance is more in Govt hospital. Once anyone please visit Rajiv Gandhi govt general hospital, chennai.its very worst treatment in emergency ward

  • @ilanchezhiyan4805
    @ilanchezhiyan4805 5 місяців тому +1

    Doctor's in PH, GH and even omanthoorar, are very lethargy... as a common man I am faced many difficulties, they are not touch the people to treat them.

  • @ghroosedhivahare9890
    @ghroosedhivahare9890 8 місяців тому

    Sir enga annanunku, science than strength economics konjam initial level than so pls..

  • @shinepriyan7801
    @shinepriyan7801 7 місяців тому

    @MrGKTamil Happy that you talked about blind beliefs. I have one question for you, is it wrong to believe that there is God?

  • @rkgokul1
    @rkgokul1 8 місяців тому

    Advise Governor to visit TN hospitals....guindy stanley

  • @vaidhyanathan
    @vaidhyanathan 8 місяців тому +1

    Mr GK or Mr DK ???

  • @santhoshkumara342
    @santhoshkumara342 8 місяців тому

    Ayya jeyaranjan.. ration kadai karnataka vil irukku.. en thavarana seithiyai pathivu seireenga...

  • @akilas2242
    @akilas2242 8 місяців тому

    Some people are interested dramatic political speech, here few people interested reality

  • @Watson7899
    @Watson7899 8 місяців тому +1

    Total content time la 10% time preview poduranga.

  • @ksaank
    @ksaank 4 місяці тому

    Tharkuri...

  • @shinuafhna5800
    @shinuafhna5800 8 місяців тому +2

    Mr.gk tamilnada next level ku kondu pogum science la

  • @Indiran2025
    @Indiran2025 2 місяці тому

    Thats why i say people of TN are greedy. Tbey should go amd chexk up, Gujarat, amd Bihar. Iys beyyer TN people should vote for local parties

  • @krsaravanakumar
    @krsaravanakumar 8 місяців тому +1

    Next anand srinivasan udan

  • @dinakaran4863
    @dinakaran4863 7 місяців тому +1

    22.52 😂😂😂😂😂😂

  • @amirtharaj2447
    @amirtharaj2447 8 місяців тому

    Muuta balukkum puritu matiri pesrarutu sirroda speech.

  • @santhoshkumara342
    @santhoshkumara342 8 місяців тому +2

    nilathai vittu veliyerunga endru sollum arivu jeeviayaee.. nilathukkaga thaan israel hamas por nadakkuthu... thamil ezham and singalar por nadanthathu.... naam nialthai vittu veliyerinaal.. naam aagatheegal aguvomm...🤦‍♂🤦‍♂🤦‍♂.. kasu mattum irutha nimmathiya vazha mudiyathu.. ayyaaa

  • @whitefury5882
    @whitefury5882 8 місяців тому +2

    Sir yaarum ariyamai la pesala, konjam medical errors ah check panni parunga, basic medicines are not available in govt hospitals and ppl are dying because of non availability of doctors... Also I cannot see all places of Makkalai thedi maruthuvam.... I don't see this as political interview, but kindly provide correct information

  • @parumugam7557
    @parumugam7557 8 місяців тому

    ஜெயரஞ்ன்மிகவும்ஆராச்சிசெய்துகண்டுபிடித்துஉள்ளசெய்திவிசாலமானதுநன்றிஐயா

  • @ur4818
    @ur4818 День тому

    தம்பி போடலாம்னு பாத்தா சார் நீங்க அங்க இருந்தே இன்னும் நிறைய பேர தாயார் படுத்துங்கன்னுட்டாரு.

  • @rasappank8232
    @rasappank8232 8 місяців тому +2

    Govt is criticised but the anchor himself is not knowing a ordinary fact that Tamil Nadu medical supplies corporation is for so many years.then imagine about ordinary people.

  • @JaiDinesha
    @JaiDinesha 8 місяців тому +1

    25:10 At a time when NCERT books included vedic myths in texts about Chandrayan 3 and scientists have condemned this misinformation.. 😅

  • @AnandRaj-vf9bg
    @AnandRaj-vf9bg 8 місяців тому +2

    Sema urudu. Ration rice quality 😢

  • @tamilarasanm3027
    @tamilarasanm3027 8 місяців тому +1

    காலை உணவு திட்டம் புதுவையில் 20 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது

  • @KMSA001
    @KMSA001 8 місяців тому +1

    Ration Shop vera state la illaiya..... Adichi vidungada....🤦🤦🤦🤦🤦🤦

  • @VIGNESHVICKY-bt8em
    @VIGNESHVICKY-bt8em 8 місяців тому +2

    "Periyar,Anna,kalaignar" architect of modern Tamilnadu

  • @ramachandrana4722
    @ramachandrana4722 8 місяців тому +3

    ஜெயரஞ்ஜன் சார் கடந்த கால ஆட்சியில் ஏதேதோ சொன்னார் தற்போது இந்த ஆட்சியை பாராட்டுகிறார்

    • @selvaradjek3473
      @selvaradjek3473 8 місяців тому +6

      யார் ஆள்வது கேள்வியில்லை மக்கள் நலம் வசதி தேவை.

  • @sasikumar210381
    @sasikumar210381 8 місяців тому

    தெளிதவு சொல்லுங்க இந்து சொத்தூ மட்டும் சம்ம உரிமை

  • @AravindMurugan-ee5vt
    @AravindMurugan-ee5vt 8 місяців тому

    Dmk kujja jayarajan

    • @agrinvb6854
      @agrinvb6854 8 місяців тому

      All TN GOVT WEBSITE PARTICUALRLY TNREGINET/REVENUE DEPT WEBSITE TIME DELIVERY OF EACH ONLIBE APPLUCATION AND TRACKING PROGRESS TO BE DONE SO THAT BASED ON THAT NO NEED TO GO IF ALL REQUIRED DATAS UPLOADEDNIN WEBSITE FINAL REQUIR3D DOCUMWNTNTO BE DOWNLOADED EASILYNWITHOUT GOING TO ANY officers and corruption can be controlled.still SR AND REVENUE OFFCIERS FOR WANT OF MONEY THEY ARE NOT APPROVING ONLINE AND DELAYING THE PROCESS.

  • @rajuv.s2628
    @rajuv.s2628 8 місяців тому +5

    அடேங்கப்பா கப்ஸா பாராட்டு

    • @selvamsevan-vo8zf
      @selvamsevan-vo8zf 8 місяців тому +7

      பொறாமை உள்ளம்

    • @rajuv.s2628
      @rajuv.s2628 8 місяців тому

      @@selvamsevan-vo8zf இல்லை நிஜம் மாவட்ட அரசுமருத்துவமனைகளில் ஒரு மணி நேரம் இருந்து கவனித்து பாருங்கள் புரியும் சுகாதார துறை கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரழிந்து விட்டது

    • @dineshkashi986
      @dineshkashi986 8 місяців тому +5

      Sethuraatha enna? Buy burnol if your rear badly burned. 😂😢😮😅😊

    • @muruganc249
      @muruganc249 8 місяців тому +5

      நீ குஜராத் போய் பார்த்தாயா??? நான் பார்த்துள்ளேன் என்னடா கப்சா பாராட்டு???

    • @thirumavalavanvalavan5074
      @thirumavalavanvalavan5074 8 місяців тому

      நாயே நம் வளர்ச்சியை கிண்டல் செய்தால் நீ தமிழனே இல்லை. உன் டிஎன்ஏ அப்படி.

  • @masssuresh8070
    @masssuresh8070 8 місяців тому +2

    ❤️❤️❤️

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 8 місяців тому +11

    தமிழ்நாடு வாழ்க திராவிடம் வாழ்க 🔥🔥🔥 தந்தை பெரியார் கருத்துக்கள் வாழ்க 🔥🔥🔥

  • @admiralvenkas1778
    @admiralvenkas1778 8 місяців тому +1

    முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் ஜெயரஞ்சன் சார் அவர்கள்.