"இதை பண்ணி இருந்தா இந்தியாவே மாறி இருக்கும்!" கேள்விகளை வீசியவர்களுக்கு சுரேஷ் சம்பந்தம் பளீச் பதில்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 58

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 Рік тому +18

    திராவிடத்தால் என்ன நடந்தது என்பது நமக்கு புரியாது. வடக்கனுக்கு நன்கு புரிந்துவிட்டது. இங்கே உள்ள பொருளாதார வளர்ச்சி, கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றை கண்டு வடக்கன் வியக்கிறான்.
    தமிழன் வடநாட்டுக்கு சென்றால் தான் திராவிடம் பற்றிய அறிவு வரும்.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Рік тому

      கும்மிடிப்பூண்டி தாண்டாத திருட்டு திராவிட பேச்சு.

    • @Kumaran847
      @Kumaran847 Рік тому +6

      திராவிடம் புடுங்கவில்லை தமிழர்கள் புடுங்கியது.....

    • @rajendranalagappan2438
      @rajendranalagappan2438 3 місяці тому

      திராவிடம் சாதிவெறியைத் தூண்டிவிட்டது. மதம் மாற்றத்தை ஊக்குவித்து ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொண்டது.
      உலக நாடுகள் தமிழகத்தில் தொழில் தொடங்கக காரணம் நன்றி விசுவாசத்துடன் நுட்ப அறிவுடன் வேலை செய்ய நிறைய பேர் இருப்பதே. தரகு வேலை செய்வதே திராவிடத்தின் செயல்.

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 2 місяці тому

    தங்களின் சிறப்பான சமூகப்பணிக்கு என் வாழ்த்துகளும் நன்றிகளும்..வேறு மாநிலத்தவர் அதிகம் மேலைநாடுகளில் பணியாற்றுவது குறித்த கேள்விக்கு என் பதில் இதுதான்..அவர்கள் சமூக நிலையில் உயர் சாதியினராகவே இருப்பார்கள்..தமிழகத்தில் இருந்து கடந்த பத்தாண்டுகளில் சென்றவர்கள் ஒடுக்கப்பட்ட, பலகாலம் கல்வி மறுக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள்..அடுத்து என் அம்மாவின் முனைப்பால் படித்தேன்..என்றவருக்கான என் பதில்.."ஏன் உங்க அம்மா படிக்கவில்லை..உங்கள் பாட்டியால் ஏன் அது முடியவில்லை..உங்கள் அம்மா காலத்தில் ஏற்பட்ட சமூக,அரசியல் மாற்றங்களை உங்கள் அம்மாவால் உங்களை படிக்க வைக்க முடிந்தது..அந்த மாற்றங்களை உள்வாங்கியவராக உங்கள் அம்மா இருந்தது உங்களுக்கான நல்வாய்😢ப்பு.."

  • @ragavana374
    @ragavana374 Рік тому +4

    சிறப்பு மிகச்சிறப்பு

  • @Br-yn1wp
    @Br-yn1wp 8 місяців тому +1

    சிறப்பாக சொன்னீர்கள்

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 4 місяці тому +2

    well said

  • @tamilkodim
    @tamilkodim Рік тому +2

    Very good interpretation of various political and social factors of the States of India.

  • @realhero-123-g
    @realhero-123-g Рік тому +1

    Great speech

  • @shamima7049
    @shamima7049 Рік тому +2

    This speech is given among well respected people of successful entrepreneurship. Still he is giving them a broader spectrum of visions and mindset.

  • @geobalaji3230
    @geobalaji3230 Рік тому +2

    Interesting....

  • @alphonsegerold2830
    @alphonsegerold2830 Рік тому +10

    We don't understand the value of the Dravidian parties. The North Indians have understood well. The North Indians are amazed by the economic growth, education, employment, infrastructure etc here. Knowledge of Dravidian will come only if the Tamil goes to the North.

    • @vijayanarayanan2548
      @vijayanarayanan2548 Рік тому +3

      Rice bag missionary convert ...!!! Correct da??

    • @alphonsegerold2830
      @alphonsegerold2830 Рік тому +2

      @@vijayanarayanan2548
      Keep saying this. Will Christianity be perished? It grows day by day

  • @muthusamy_s
    @muthusamy_s Рік тому +2

    Suresh should start a technical tamil news channel highlighting the latest challenges and opportunities.

  • @madans7152
    @madans7152 Рік тому +1

    Hats off to the data for the entire spectrum of generation which is a eye opener

  • @v.m.samuvel
    @v.m.samuvel 3 місяці тому

    உடனடியாக. வாருங்கள்தமிழர்களே.வடமாநில என்ன பெரிய அளவிலான வளர்ச்சி?தமிழக ம்என்னவளர்ச்சி.தமிழகத் தைதேடிதான்வடக்கன்வருகிறான்.வேலைக்காக.இந்திய தேசிய ம்எங்கும்கள்ளசாராயம்உள்ளத 8:30

  • @govindaswamysrinivasan2271
    @govindaswamysrinivasan2271 Рік тому +5

    நீளமான கடற்கரை மற்றும் துறைமுகங்களைக் கொண்ட நிலப்பரப்பை சமவெளி நிலம், பாலைவனங்கள் மற்றும் சுரங்க நிலப்பரப்புகளுடன் ஒப்பிடுவது நியாயமில்லை.

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 Рік тому +1

      இஸ்ரேல் 100% பாலைவனம் அதோடு துறைமுகம் இல்லை

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Рік тому

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @s.k.palanikumar4853
    @s.k.palanikumar4853 6 місяців тому

    Part - 2 irrukka pa?

  • @NagadevanN-v4o
    @NagadevanN-v4o Місяць тому

    இந்தி கத்துக்க கூடாது என்று இந்த திராவிட மாடல் பள்ளியில்

    • @ganygany8064
      @ganygany8064 16 днів тому

      Hindi Kathu enna pudunga porom😂

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 3 місяці тому +1

    Tamilnadu developed because of periyar and DMK

  • @2011var
    @2011var 9 місяців тому

    Boss, What is "Keezhu Jathi". If you Keezhu prefix, then you are the first person to have the mindset of "Keezhu Jathi" and "Mayel Jathi" and then state "All are Equal". BS. Please do not act. Equality must come within from your heart.

  • @broken_lifeo
    @broken_lifeo Рік тому +5

    Dmk binami tailee da ivan 😂😂 ivan pecha kettu kettu pogathinga da 😂😂

  • @DruvRatee
    @DruvRatee 22 дні тому +1

    Intha para Desi DMK jalra.. avar panna corruption sollu da

  • @eman-pi4uu
    @eman-pi4uu Рік тому +3

    Now Sangi people will conspire and finish this man.

  • @abilasht23
    @abilasht23 Рік тому

    Campaign for dmk dravidian model[useless]...

  • @aravinthraj2412
    @aravinthraj2412 Рік тому +1

    Whenever some issues going around DMK party he's interview popping up and supporting Dravidan something fishing

  • @Otthamani
    @Otthamani 4 місяці тому +1

    அவருக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள் அவர் என்று தமிழர்கள் தான் சிறந்தவர்கள் என்று கூறுகிறார்களோ அன்று அவர் இது போல் நேர்காணங்களில் பங்கேற்க முடியாமல் போகும் தமிழர் தங்களுக்கு திறமை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள திராவிடம் தான் தங்களுக்கு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்தது என்று சொன்னால்தான் இங்கு வெளியுலகத்துக்கே வர முடியும் திராவிடம் அப்படி ஒரு மறைமுக கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளது தமிழகத்தில்

  • @narayananpalanisamy9849
    @narayananpalanisamy9849 9 місяців тому

    Vedhathil somabanam and surabanam .

  • @murthymurthy6168
    @murthymurthy6168 Рік тому +3

    இவனொரு திராவிட கொத்தடிமை......1 பில்லியன் economy என்று கதை விட்டவன்....இப்போது எந்த இடத்தில இருக்கிறது என்று கேளுங்கள்......

  • @thirumurugavigneshmanickav7033
    @thirumurugavigneshmanickav7033 11 місяців тому

    aama ivar uyir vaazhradhe dmk kudukkura picha kaasu la dhan

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Рік тому +3

    இந்தியன் தான் ஆனால் துரோகிகள் கூட்டத்தில் நீங்களும் ஒருவர்

  • @nowafarmer5398
    @nowafarmer5398 Рік тому

    Every individual has positives and negatives. One of the major drawback with Mr. Suresh Sambandam is his view on "Dummy model". I am amazed that he does not realize the stench of that dead rat.

  • @dineshbabu3306
    @dineshbabu3306 Рік тому +1

    Vera vella vetti illa pola

  • @karthima6145
    @karthima6145 Рік тому

    டாஸ்மாக் patri pesunga

  • @chenthilkumarnametamilaris4268
    @chenthilkumarnametamilaris4268 4 місяці тому

    குடி உடலுக்கு நல்லது

  • @barakathali1063
    @barakathali1063 Рік тому +2

    திராவிட நாட்டுப் பள்ளிக்கூடத்தில் முதல் ஒன்றாம் வகுப்பு திராவிட நாட்டை சாராயத்தை எப்படி குடிப்பது என்று விவரித்து புத்தகத்தில்
    ஒரு கிளாஸில் திராவிட சாராயத்திற்கு ஒன்றரை கிளாஸ் தண்ணீர் கலக்க வேண்டும்
    அதற்கு சைடிஷ் சிக்கன் மட்டன் மீன் பழங்கள்
    பயன்படுத்தலாம்
    15 வயது நிரம்பிய இளைஞன் இரண்டு கோட்டர் குடிக்க வேண்டும்
    அது எல்லோரும் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் தமிழர்கள் அனைத்து சமுதாயத்து இளைஞர்களும் குடிக்க வேண்டும்
    திராவிடம் வாழ வேண்டும்