அன்பு உள்ளம் நிறைந் தம்பி இறைவன் அருளால் எந்த குறையும் இல்லாமல் சகல செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் இன்னும் பல ஆதரவு அற்ற பெரியோ களுக்கு உதவி செய்து சந்தோஷமாக நீடுழி வாழ வாழ்த்து கின்றேன்
நண்பா சொல்றதுக்கு வார்த்தை இல்லை ❤️ 😢 🙏...உங்களுடைய இந்த உதவும் குணமும் , அந்த பாட்டியோட வெகுளியான பாசத்தை பார்க்கும் போது மனசே ஏதோ பன்னது ❤️ ❤️ 😢 🙏 🙏 🙏 ...... ..ஆனால் இந்த சேவையை செய்யும் நீங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் , நீண்ட நாட்கள் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏
இவர்களை போல பலபேர் ரேசன் அரிசி வாங்கி வந்து சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர் அதை உணர்ந்து அரசு கொஞ்சம் தரமான அரிசியை வழங்கினால்.ரேசன் அரிசி உணவாக எடுத்துக் கொள்ளும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்த பாட்டி அம்மாவோட பாசம் சூப்பர்
சகோதரர் மகேஷ் அவர்களின் இந்த முதியோர்களுக்கு செய்யும் மனிதாபிமான உதவி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதிற்கு ஒப்பாகும்.வாழ்க அவரது தொண்டு.
உங்கள் உதவி மா பெரும் சிறப்பான பணியாகும்.வாழ்த்துக்கள் சகோ.
நீவிர் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
இவர்களோட
வாழ ஆசை
நாமும் உதவி
செய்வோம்.
🎉🎉🎉
உதவி செய்யும் நண்பனை பாராட்டுகிறேன்
இந்தப்பதிவு அற்புதமாக உள்ளது 🙏🙏🙏 🙏 வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐
உங்கள் வீடியோ இப்பதான் பார்க்கிறேன் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
இது போதும் சாமி.இந்த எண்ணம் யாருக்குடா வரும் .பேராசை பிடித்த அரசியல் அரசு ஊழியர் களே
உங்க சேவை தொடர ஆண்டவன் அருள் புரியட்டும்.. தம்பி
அருமையான பதிவு.பாட்டியை பார்க்க பாவமாக இருக்கிறது.
அன்பு உள்ளம் நிறைந் தம்பி இறைவன் அருளால் எந்த குறையும் இல்லாமல் சகல செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் இன்னும் பல ஆதரவு அற்ற பெரியோ களுக்கு உதவி செய்து சந்தோஷமாக நீடுழி வாழ வாழ்த்து கின்றேன்
அன்பு செலுத்தும் சகோ வுக்கு நன்றி
இந்த ஆச்சி தாத்தாக்கு இறைவனை வேண்டி கொல்லுரேன் உங்களுக்கு துனை 👏👏👏👏👏👏👏
அந்த அம்மா பாசம்.. அளவில்லா பாசம். கரி சாப்புடுவியா.. கேக்குற விதமே எவளோ பாசம் தெரியுது தம்பி... 🙏🙏🙏
உங்கள் பணிசிறக்க வாழ்த்துகள் தம்பி
நண்பா சொல்றதுக்கு வார்த்தை இல்லை ❤️ 😢 🙏...உங்களுடைய இந்த உதவும் குணமும் , அந்த பாட்டியோட வெகுளியான பாசத்தை பார்க்கும் போது மனசே ஏதோ பன்னது ❤️ ❤️ 😢 🙏 🙏 🙏 ......
..ஆனால் இந்த சேவையை செய்யும் நீங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் , நீண்ட நாட்கள் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏
பாட்டி பாசம் செம்ம சூப்பர்
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞🙏🙏🙏
அய்யோ பாட்டி உங்க பாசம் என்ன உங்கள நேரில் பார்க்க ஆசையா இருக்கு பாட்டி.
கரி சாப்பிடுவியா அய்யோ செம்ம சூப்பர் பாட்டிமா 👌👌🙏🙏🙏🙏🙏😁😁😁😁😁😁😁
உதவிய சகோதரருக்கு வாழ்த்துகள்
அந்த தாத்தாவும் பாட்டியும் பார்க்கவே பாவமாக உள்ளது.
Excellent performance mahesh. Valga valthukkal.
ஆசீர்வாதம் தம்பி
அருமை பாட்டி 👌🙏
நலமுடன் வாழ வாழ்த்துகிறோம் ஆசீர்வாதங்கள் 🙌🙌
Super. அருமை. வாழ்க உமது தொண்டு. நல்ல உள்ளம். வாழ்க பல்லாண்டு.
மகேஷ் தம்பி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
அவசரத்திற்கு மருந்து மாத்திரை ? பெறுவது எப்படி? இறைவன் அருள் இருக்க நலம் தான் இருந்தாலும்--' ---நன்றி வணக்கம் ஜெய் பவானி
Good job keep it up
யாரோ சொல்ராங்கனு நீங்க பன்னுர உதவிய வெளிக்காட்ட வேண்டாம் அண்ணா..... தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துக்கள் ❤️
Super👌👌👌👌👌👌👌👌
Super brother💐💐💐
வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் அவர்களுக்கு கடவுள் மாதிரி
சகோதரர் மகேஷ் அவர்களின் இந்த உதவும் பரந்த எண்ணத்திற்கு நன்றிகள் பல.
கடவுள் உங்களுக்கு உதவுவார்
இவ்வூருக்கு அருகில் உள்ள பெரிய தொழிற்சாலைகள் இக்கிராமத்தில் வாழும் எளிய மக்களை தத்து எடுத்து கவனிக்கலாமே.... 🤔
Valga pallandu 👏👏🎊🎊🎊🎁👍👍🏼
God bless you Mahesh sir
, அந்த பாட்டி எவ்வளவு பாசமா கறி சாப்டுவியா கேக்கும் போது எவ்வளவு சந்தோசமா இருக்கு
❤❤❤❤❤❤❤❤❤ அதுதான் பாசம் ❤❤❤❤❤அழகு
Great work. God bless. Governments must need will help this type villages .
வாழ்க சகோதரர் 🎉
Anna super very intresting vedio
Mahesh all the best God bless you brother
Arumai anna💞🤝🏼👌🏻👍🏻
Kanna ningal nalla irukanam peru ariyilla vazhkayil romba nalla irukattum ❤❤❤
Super Bro all the best
God bless you brothers 🙏
நண்பா உங்ல்லால் முடிந்ததை செய்ங்க நீங்கள் இந்த அளவுக்கு செய்த செய்யலே பெரியது உங்களுக்கு கொடி நன்றிகள் நண்பா
You done a Great job 🎉🎉🎉
பெரியவர்கள் ஆசிகள் உங்களுக்கு எப்பவும் உண்டு🙏
Achooo andha paati evlo alaga pesranga......😍
Great job, God bless
நன்றி.🙏🙏🎉🎉நீங்க இப்படி வீடியோ போட்டது நல்லது.
Patti veedu super
Ur social service velvety super ennoda tamilaney valga
God bless you bro
Great job my dear brother. God bless you and your family. My best wishes to you. Stay healthy and stay blessed.👍👍🌻🌻
I was very happy to see your video . All the best wishes
பாட்டிக்கு 90 வயசுக்கு மேல இருக்கும்❤❤😊
நல்லார் ஒருவர் உளரறேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
God bless you sir.
Valthukal.
Super bro... God bless all wealth to ur lufe
தம்பி எவ்வளவு சம்பாதிச்சாலும் இப்ப செய்யறீங்களே இதுதான் பெரிய சம்பாத்தியம்
God's blessing both family
தொடரட்டும் உங்கள் சேவைகள்
எங்க ஊர்ல பக்கத்துல இப்படி இருக்காங்க
Super. Brother
Excellent work. God will bless you
பாராட்டுக்கள் தம்பி
Vazhthukal thampi
What a helping mind... Super
அருமை செயல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Please let me know this place, and it's village name.
God bless you brother 🙏🙏🙏
Omg 🥰🥰🥰🥰🥰 melting 🙏🙏🙏🙏
Vazhga valammusan Mahesh sir
I am 80 yrs .Can I also join in this good job ?
,வாழ்த்துக்கள் தம்பி
நன்றிங்க அண்ணா
First unga manasu super bro
இந்த கிராமத்தில் குடி இருக்க விரும்புகிறேன்.
Welcome... Mee too interested 👍👍👍
Va bor
@@KavithaKavi-tf5cf In this area... For my relaxation.. What a pity... No one else. Extraordinary 😍😍😍✌✌✌👍👍👍
Me too... Interesting 👍👍👍
Very nice
அந்தக் கிராமத்தில் நான் குடியிருக்க விரும்புகிறேன் ஃபுல் அட்ரஸ் டீடைல் வேணும்
இந்த சேவையில்எப்படிஇணைவது
இந்த கிராமத்தில் வசிக்க விரும்புகிறேன் சிவகாசி இருந்து எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஊர்
Neemga thaaya manusan super anna
வாழ்க வளமுடன்..❤. அவர்களின் வங்கிக் கணக்கு அல்லது வேறெதாவது வழியில் உதவ முடியுமா என்றும் சொல்லுங்கள்
Super bro 🥳
Valthukal annna
Anna unga video ellam super Anna
Good job keep it up 😊
Super 🎉
நல்ல மனம் வாழ்க
வாழ்த்துக்கள் 💐💐💐💛💚💛
இவர்களை போல பலபேர் ரேசன் அரிசி வாங்கி வந்து சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர் அதை உணர்ந்து அரசு கொஞ்சம் தரமான அரிசியை வழங்கினால்.ரேசன் அரிசி உணவாக எடுத்துக் கொள்ளும் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்த.வயசில.என்ன.வேனும்.உயிர்.வாழ.சாப்பாடுதான்.தேவ.
Andha paatima oda paasam 💯🔥♥️♥️
Naanum village pokanum please send to me .... details address
Super Anna❤❤❤❤❤❤❤❤❤
Super Brother❤