பூர்வீக ஊரை தேடி வந்த சரத்குமார் ஊரில் கட்டிய இரண்டு கோவில்

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ •

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 10 місяців тому +27

    டெல்லி தமிழ் சங்கத்தில் சொல்லி இருக்காங்க சரத்குமார் டெய்லில இருந்து ஸ்கூல்ல படிச்சாருன்னு நாங்க அந்த ஸ்கூலுக்கு போய் இருக்கோம்

  • @veeramuthuthangam7421
    @veeramuthuthangam7421 Рік тому +8

    Thalakkavoor kukiram illa sir
    Kamaraj Anna speech super
    Elimayana manithar

  • @solaisamy1323
    @solaisamy1323 10 місяців тому +4

    சூப்பர் ஹீரோ சரத்குமார்

  • @rajraj8712
    @rajraj8712 11 місяців тому +10

    சரத்குமார் அவர்கள் பிறருக்கு உதவும் நல்ல குணம் உடையவர் வாழ்க வளமுடன்👌👍

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 Рік тому +23

    சரத் அன்னாச்சி மாஸ்

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 10 місяців тому +3

    ❤❤❤

  • @vishnuprathapaismkkanyakum5861
    @vishnuprathapaismkkanyakum5861 10 місяців тому +6

    Supreme ⭐ Sarath Kumar mass

  • @PattuLingam-e8z
    @PattuLingam-e8z 10 місяців тому +1

    👏👏👏👏👏👍

  • @ganapathikkurusamy7880
    @ganapathikkurusamy7880 8 місяців тому +5

    நாடார் என்றால் நல்லவர் என்று பொருள். நடிகர் சரத்குமார் நல்ல மனிதர். பண்பாளர்.

    • @mohidnoonoo
      @mohidnoonoo Місяць тому

      Aanaal ippo sangiyaaittaane

  • @Swathy068
    @Swathy068 6 днів тому

    Super

  • @varaiamman
    @varaiamman Рік тому +13

    சாரத் அண்ணா உங்கள் பொன்னான காலை தூத்துக்குடி பக்கம் வைக்கவும் என் என்றால் தூத்துக்குடி மக்களும் உங்கள் படத்தை பார்த்து காலைத்து ஒய்து போனவர்கள்

    • @suriyasharma7206
      @suriyasharma7206 Рік тому +3

      அவர் ராதிகா அவர்களுடன் மிக பிஸியாக இருக்கிறார்

  • @parryscorner6786
    @parryscorner6786 Рік тому +5

    Sir good

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 11 місяців тому +12

    காரைக்குடி அருகில் மணச்சை என்ற ஊரிலும் சரத்துக்கு வீடு உள்ளது.

    • @KrakyDum
      @KrakyDum 9 місяців тому

      ಖಚಚ

    • @ramakrishnan4182
      @ramakrishnan4182 9 місяців тому

      @@KrakyDum என்னடா இது?

  • @starmedia5902
    @starmedia5902 Рік тому +4

    எங்கள் ஊருதான்

  • @AshokKumar-kc9pz
    @AshokKumar-kc9pz Рік тому +3

    Sir super

  • @Ramaiya-n2j
    @Ramaiya-n2j 7 місяців тому +5

    தில்லை. வாழ். நாடார். நாம்❤❤❤. இதனால்தான். தில்லையம்பலவாணன்.. திருச்சிற்றம்பலம். பெயர்

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 10 місяців тому +1

    🎉🎉🎉

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx 8 місяців тому +6

    தந்தையின் ஊர்பக்கம் செல்லாமல் இருக்கும் அன்பர்களே தயவு செய்து செல்லுங்கள் உங்கள் முன்னோர்களின் சக்தி அந்த மண்ணில் இருக்கும் நீங்கள் அங்கு தரையில் நடந்து செல்லுங்கள் முன்னோர்களின் சக்தி உங்களுக்கு கிடைக்கும் உங்கள்வீட்டில் நடக்கும் சுபகாரியங்களில் தடை இருக்காது பிள்ளைகளின் படிப்பில் தடை இருக்காது தொழில் தடை இருக்காது நல்ல முன்னேற்றமான வாழ்க்கை அமையும் குறிப்பாக தந்தை பிறந்து வளர்ந்த ஊர்

  • @sivakarthi7985
    @sivakarthi7985 4 місяці тому +1

    Brother koozhangal director vinothraj native poi video pannunga

  • @selvielangovane2315
    @selvielangovane2315 10 місяців тому +2

    Sivagangai district thaan ivaroda native

  • @AnpuAnpu-l7y
    @AnpuAnpu-l7y 10 місяців тому +1

    என், அண்ணா

  • @kapaa1768
    @kapaa1768 9 місяців тому

    5:09-Tree in background-Is it Nagalingam?

  • @ghitra3250
    @ghitra3250 10 місяців тому +1

    Sarthkumar sunganya pakkathu ooru than

  • @kumaragurukumarasamy7566
    @kumaragurukumarasamy7566 Рік тому +14

    கோயமுத்தூரிலும் விளம்பரக் களப் பணியாளராக
    இருந்தார் திரு ்இராம நாதன் ்சரத் அப்பா ் சரத் அம்மா சிவந்தி ஆதித்தன் சொந்த சித்தி ்

  • @PrabakarPrabakar-dx4ji
    @PrabakarPrabakar-dx4ji 5 місяців тому +1

    நடக்கும் பொழுது சரத்குமார் சார் நடப்பது போல் இருக்கிறது.

  • @Dharmarasu882
    @Dharmarasu882 Рік тому +5

    தேவக்கோட்டை அருகில் இருக்கு

    • @chandranr2010
      @chandranr2010 5 місяців тому

      காரைக்குடி பள்ளத்தூர் இடையே உள்ளது மனச்சை

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 4 місяці тому

    Athithanar sakala magan sarthkumar evar appa all india Radio delhi tamil nervaka officer

  • @vishnuprathapaismkkanyakum5861
    @vishnuprathapaismkkanyakum5861 10 місяців тому +1

    Puratchi thilagam Sarath Kumar

  • @a.t.t3041
    @a.t.t3041 Рік тому +6

    . இறந்துபோன காளை மாட்டிற்கு கோயில் கட்டிய குடும்பத்தில் வந்தவர் ஒரு ஏழைக்கு வீடு கட்டி கொடுப்பாரா அப்படி செய்தால் அவர்??

    • @muruguthas4856
      @muruguthas4856 11 місяців тому +1

      குற்றம் சொல்லுவதே உங்களை எப்படி திருத்துவது

  • @Rajasingam122Rajasingam12
    @Rajasingam122Rajasingam12 Рік тому +10

    Nadar kula nattamai

  • @ghitra3250
    @ghitra3250 10 місяців тому

    Sarthkumar chinna vayasula velaiyatirupparu

  • @SpicyStreetfood-indya
    @SpicyStreetfood-indya Рік тому +69

    காமராஜ் ஐயா உங்களைப் பார்ப்பதற்கு காமராஜர் சாயில் அப்படியே உள்ளது

  • @RamuGanesan-qn3el
    @RamuGanesan-qn3el 11 місяців тому

    Mn mkii😊

  • @kaikondar8255
    @kaikondar8255 11 місяців тому

    ஐயா என்றால் எங்கள் ஊரில் தாத்தா என்று அர்த்தம்

  • @harshithakumar6183
    @harshithakumar6183 10 місяців тому

    Ayo avaru thuthukudi thana

  • @seemansasikumar
    @seemansasikumar 7 місяців тому +5

    இப்போது உள்ள தினகரன் பேப்பர் அப்போது அப்போது சரத்குமார் மாமா பேப்பர் தினத்தந்தி பேப்பர் சரத்குமார் அண்ணன் பெரியம்மா பேப்பர் சரத் அண்ணன் தினகரன் பேப்பரில் நிருபராக இருந்தார்

    • @rubybaaskaran267
      @rubybaaskaran267 2 місяці тому

      கேபி கந்தசாமி சரத்குமாருக்கு என்ன உறவு?

  • @ArulRubyK
    @ArulRubyK 6 місяців тому +1

    P. B. P.

  • @govindarajd5430
    @govindarajd5430 Рік тому +2

    Junglee rummy

  • @mkamesh03
    @mkamesh03 Рік тому

    Bro, part 2 video eppo varum

  • @IbrahimShahul-j6f
    @IbrahimShahul-j6f Місяць тому

    Antha ayyaavudaiya nadai same sarathkumar

  • @ramyapoorni8305
    @ramyapoorni8305 10 місяців тому +1

    😅

  • @selvarose3354
    @selvarose3354 6 місяців тому

    Selvin nadara konnathei intha sa....ku...thaan. Ithu theriyama??

  • @kumaresans4715
    @kumaresans4715 Рік тому +12

    நாடார் இடத்தையே அசிங்கபடுத்தியவன் 😢😢😢😮

  • @Sundarapandian4607
    @Sundarapandian4607 10 місяців тому +4

    பேட்டி எடுப்பவரே உங்களுக்கு மரியாதை என்பது தெரியுமா? தெரியாதா? .நீங்கள் ஆரம்பத்தில் கூறுனீர்கள் சரத் Sir ஒரு மூத்த குடிமகன் என்று. அப்புறம் என்ன __________ க்கு பேட்டியின் இடை இடையே சரத்குமார் சரத்குமார் என்ற வார்த்தை வருகிறது ஏன் சரத்குமார் Sir சொல்ல மறுக்கிறீர்கள்.

  • @saransaran5204
    @saransaran5204 Рік тому

    Kenapaya nirupar 😅

  • @sathyasathya707
    @sathyasathya707 10 місяців тому +1

    ஒரு தண்ணீர் டேங் கட்டி குடுத்துருக்காரு

  • @SivakumarRegupathy
    @SivakumarRegupathy 5 місяців тому +1

    பணம் இருந்தா பலம் தான வரும்

  • @ArulRubyK
    @ArulRubyK 6 місяців тому

    P. B. P.

  • @ArulRubyK
    @ArulRubyK 6 місяців тому

    P. B. P.