உன்பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உன்பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் உன்பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் உன் தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் உனக்குள் உதைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான் உன்பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் லால'லால'லாலா லால'லால'லாலா லால'லால'லாலா லால'லல'லாலால'லாலால கண்ணில் கடை கண்ணில் நீயும் பார்த்தால் போதுமே கால்கள் எந்தன் கால்கள் காதல் கோலம் போடுமே நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல காரணம் காதல் தானே ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே உன்பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே மீண்டும் வந்து சேர்ந்தால் மறு பிறவி தொடருமே நீயும் கோவிலானால் சிலையின் வடிவில் வருகிறேன் நீயும் தீபம் ஆனால் ஒளியும் நானே ஆகிறேன் வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை நாம் இன்றி காதல் இல்லையே காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும் அன்பில் மாற்றம் இல்லையே உன்பேர் சொல்ல ஆசைதான் உள்ளம் உருக ஆசைதான் உயிரில் கரைய ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் உன் தோள் சேர ஆசைதான் உன்னில் வாழ ஆசைதான் உனக்குள் உறைய ஆசைதான் உலகம் மறக்க ஆசைதான் ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான் ஆசைதான் உன் மேல் ஆசைதான்
I am a beautiful day and night and I will be able to get the best way to get the best way to get the best way to get the best way to get the cheapest prices on the phone
இந்த பாடலை கேட்டாலே எங்கள் கோவை மதுக்கரை ஏ சி சி குடியிருப்பில் நான் வசித்த பசுமையான நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது.எத்தனை அருமையான நண்பர்கள். எத்தனை அருமையான நாட்கள். எப்படி என்னால் அந்த நாட்களை மறக்க முடியாதோ அதே மாதிரி இந்த பாடலையும் என்றும் மறக்க முடியாது
இந்த பாடலில் தளபதி அவ்வளவு அழகு அவர் போட்டு இருக்கும் டிரஸ் எல்லாம்சூப்பர் இந்த பாடலை ஒரு 1000 தடவைக்கு மேல் கேட்டு பார்த்து இருக்கிறேன் எனக்கு அழுக்கவே இல்லை அவ்வளவு அழகான பாடல்
Sujatha Ma'am's voice is always really sweet yaar...........I am so fond of her voice and listen to her any of the songs regularly. Hariharan Sir sounds sweeter in this song......................
I am 90s kinds that time I was the listen skip nowadays It's amazing Hariharan and Sujatha mam...... legends we can't get this voice ever. I am just enjoying Leads somewhere
My first love temple 23/7/2023 indha naal maraka mudiyatha naal avala romba miss panndren I love you Di Parvathi nee ennoda uyir Di unna pakkama irukka mudiyala di Parvathi nee naanum onna seranum andha aandavan kitta vendikuren 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ #arcot #ranipet #vellore #kanchipuram #Chennai
Me as 2k kids scrolling comments read that some people said "2k generation ku taste ille 😂ippo laam melody songs eh edi kude pakurathu ille blah blah " actual thing some of 2k kids who listen to melody songs still exists-😎
❤️❤️❤️ தேவா என்றொரு இசைக்கலைஞன் ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கியவன் ❤️ ஆரம்ப காலத்தில் விஜய் & அஜித் 2 பேருக்கும் பொருத்தமாக இசை அமைத்தது தேவா தான் ❤️OK. இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan Sulfide ❤️ 4.11 2022❤️
My first love temple 23/7/2023 Indha naal maraka mudiyatha naal avala romba miss panndren I love you di ennoda uyir nee dha di parvathy unna pakkama irukka mudiyala di #arcot #vellore #Ranipet #kalavai 😢😢😢😢❤l
பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே....✍️😍😘♥️💜💜♥️♥️
நீயும் என்னை பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே...✨
நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே மீண்டும் வந்து சேர்ந்தால் எந்தன் பிரவி தொடருமே
மிக சரியான வார்தை
காலம் கரைந்த பின்னும்
கூந்தல் நரைத்த பின்னும்..
அன்பில் மாற்றம் இல்லையே...
Any body watching in 2024 it is a complete bliss❤ 😊
Cool Peaceful song 😎😊
Yes one of my favorite song me Vijay "s fan.
🎉❤
Thnks for u
Lllllllllllll@@vinupaul83
உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உதைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
ஆசைதான்
உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
லால'லால'லாலா
லால'லால'லாலா
லால'லால'லாலா
லால'லல'லாலால'லாலால
கண்ணில் கடை கண்ணில்
நீயும் பார்த்தால் போதுமே
கால்கள் எந்தன் கால்கள்
காதல் கோலம் போடுமே
நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென
கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென
தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
காரணம் காதல் தானே
ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே
உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
நீயும் என்னை பிரிந்தால்
எந்தன் பிறவி முடியுமே
மீண்டும் வந்து சேர்ந்தால்
மறு பிறவி தொடருமே
நீயும் கோவிலானால்
சிலையின் வடிவில் வருகிறேன்
நீயும் தீபம் ஆனால்
ஒளியும் நானே ஆகிறேன்
வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை
நாம் இன்றி
காதல் இல்லையே
காலம் கரைந்த பின்னும்
கூந்தல் நரைத்த பின்னும்
அன்பில் மாற்றம் இல்லையே
உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
Tq
உசுரு சாமி நீங்க 😄😄
Gngjrj
Thuthuvala
Elaara
Super
இந்த பாட்டு கேட்க ஆசைதான். ❤I like ya song😊
இந்த பாட்டு கேட்கும் போது பழையா ஞாபகங்கள் வருகிறது 2010 என் காதல் பயணத்தில் இந்த பாடல் கேட்டால் சண்டை சமாதானம் ஆகும்
I am a beautiful day and night and I will be able to get the best way to get the best way to get the best way to get the best way to get the cheapest prices on the phone
വിജയ് എൻ്റെ MY FAVOURITE ആക്ടർ
❤❤❤❤❤
24 YEARS OF SUPERHIT MINSARA KANNA
2024 la enthe song yaru pakuringa like potunga❤❤❤❤
From 2003 to 2024... Big fan
Intha Heroine nerya padangal nadikala but avlo cute 🥰
2024 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க❤❤❤
Who will listen to this song in 2024?
🙋♂️💕
March 11 2024❤❤❤
a
@@A1_MNXqq
Mar 18 2024
இந்த பாடலை கேட்டாலே எங்கள் கோவை மதுக்கரை ஏ சி சி குடியிருப்பில் நான் வசித்த பசுமையான நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது.எத்தனை அருமையான நண்பர்கள். எத்தனை அருமையான நாட்கள். எப்படி என்னால் அந்த நாட்களை மறக்க முடியாதோ அதே மாதிரி இந்த பாடலையும் என்றும் மறக்க முடியாது
Dswdfjl😅hew❤xvl😊ndqwc😂 fsw hi kge
உங்கள் அழகான வாழ்கையை பற்றி நீங்கள் கூறியதை நானும் படித்து ரசிக்கிறேன்..😊
நான் துடியலூர்...
காதலை சேர்த்து வைக்க ஒரு குடும்பமே வந்து போராடுவது அருமையான திரைக்கதை
I love this movie😊
❤
ദേവ അദ്ദേഹത്തിന്റെ സൃഷ്ടികൾ വളരെ മികച്ചത് ❤❤
அருமையான பாடல்.இன்று ச.ரி.க.ம.பா...நிகழ்ச்சியில். ஒளிபரப்பான பாடல்... சூப்பர்.14-09-2024
I miss this Vijay..He is so cute and always enjoyed his cute smile
2024ഇൽ കേൾക്കുന്ന മലയാളീസ് ഉണ്ടോ 🎉❤️❤️
Undd
Undallo💕💕😍
Ysssss
ഉണ്ടേ
Undallo ❤❤❤❤
ഈ പാട്ട് കേട്ട് രോമാഞ്ചം കൊള്ളാത്ത മലയാളികൾ ഉണ്ടാവില്ല ലൈക്നുള്ള നൂൽ ♥️
Malayalikal mathramalla nalla song kelkunna allvarum ethe dedicate cheyum
Yes💜💜💜💜💜💜💜💜
Correct
Tamils were lucky peopleM.s.v, Raja sir,.ar.rahman sir,Deva sir,vidyasagar,
❤❤❤
இந்த பாடலில் தளபதி அவ்வளவு அழகு அவர் போட்டு இருக்கும் டிரஸ் எல்லாம்சூப்பர் இந்த பாடலை ஒரு 1000 தடவைக்கு மேல் கேட்டு பார்த்து இருக்கிறேன் எனக்கு அழுக்கவே இல்லை அவ்வளவு அழகான பாடல்
Allukave
It's 2024. Still feel like 1914.. Masterpiece
😂😂
என் வாழ்க்கையின் பழைய ஞாபகங்கள் இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை வாட்டுகிறது..
SZz
Ama 😢
Unmai
Anybody watching this song in 2022 evergreen melody makes me happy ❤️
We
Yup
Me 22 audust 2022
Me 22 audust 2022
S
Really i love you ente Sangeetha darlinge ummaaa really i Miss you ente Sangeetha mole ummaaa love youuuuuuuu so much ummaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீங்கள் பாடவே பிறந்தவர்கள் நாங்கள் உங்கள் பாடலை ரசித்துக் கொண்டே இருப்பவர்கள்
🌹காலம் கரைந்த பின் னும் ! கூந்தல் நரைத்த பின்னும் ! அன்பில் மாற் றமில்லையே !💐😝😍😎😘
Climax entha song varum vera maari feel kodukukm😢😢😢❤❤❤❤❤ 90 s kids golden memories
Sujatha Ma'am's voice is always really sweet yaar...........I am so fond of her voice and listen to her any of the songs regularly. Hariharan Sir sounds sweeter in this song......................
കിടു മൂവി ♥️❤️
കിടു സോങ്ങ് 🥰🥰
അണ്ണൻ ഉയിർ ❤️❤️
12/5/23
Enoda kerala lover jayalakshmi ku pidicha song
பேருந்து பயணத்தில் அடிக்கடி கேட்கும் பாடல் 👌👌💖💖
2024 Anybody 🙋♂️
Yes I am
S
Me ❤
I'm ❤
Me
Fav Song.......Hariharan Sir and Sujatha Mam...Great
Intha movie enaku vivaram terinju Nanga familya theatre poi patha fist padam ❤️apo enaku 4 vayasu 😀apo intha movie elam onum puyala...antha vuootha vuootha poo song matum Suma padikite suththikitu irupanam 😀 ❤️
இன்று 23-11-2023 இரவு 10:00 மணிக்கு இப்பாடலை கேட்டுகொண்டிருக்கிறேன்
I Love this song vera level 💓 song ❤️ lyrics 😍 superb 👌🏻
I am 90s kinds that time I was the listen skip nowadays
It's amazing Hariharan and Sujatha mam...... legends we can't get this voice ever.
I am just enjoying
Leads somewhere
20233ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 💞 ஒரு 💬 பண்ணுங்க ள்
Athadi athana varusam ah 😦 oruvela irukkumo 🤔
ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே !!! my favorite line...!
Guys😊 in 2024
Anybody still listening 🎧 such a wonderful song?
Hariharan & Sujatha mam voice..🎶🌜
My first love temple 23/7/2023 indha naal maraka mudiyatha naal avala romba miss panndren I love you Di Parvathi nee ennoda uyir Di unna pakkama irukka mudiyala di Parvathi nee naanum onna seranum andha aandavan kitta vendikuren 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ #arcot #ranipet #vellore #kanchipuram #Chennai
Me as 2k kids scrolling comments read that some people said "2k generation ku taste ille 😂ippo laam melody songs eh edi kude pakurathu ille blah blah " actual thing some of 2k kids who listen to melody songs still exists-😎
Excellent song by Deva. One of my all time favorites.
One of my favorite Thalapathy Song.. Song shot in Switzerland ❤❤
My favourite one's song😍😍😍😍😍
Music, lyrics, voice ❤❤❤
Wth my asbent...Before கல்யாணம் மற்றும் திருமணம்.
இயேசுவுக்கு மகிமையும் கனமும். உண்டாவதாக ஆமேன்❤❤❤
My fvrtttt song ❤️Lyrics 👌🏼❤️music ❤️deva Sir❤️❤️❤️❤️❤️
Started 2023 with is melody..😌🥳♥️
This song addicted me
Superb lyrics, music, singing. Actor Vijay's best ever song. 🎉❤😊
All time favourite song forever ❤❤️🩹💘😘🥲💪
2023 la yaarla intha song pakka vanthigga 😘😘
Me🥰
Njan tha
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது வெளி வந்த படம்
❤️❤️❤️ தேவா என்றொரு இசைக்கலைஞன் ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கியவன் ❤️ ஆரம்ப காலத்தில் விஜய் & அஜித் 2 பேருக்கும் பொருத்தமாக இசை அமைத்தது தேவா தான் ❤️OK. இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan Sulfide ❤️ 4.11 2022❤️
Super bro your lines
நானும் உங்களைப் போல் தான் 1995 to 99 வாழ்க்கை முறையும் பாடல்களையும் மறக்க முடியாமல் தவிக்கிறேன்
@@karthikumar8229 எனக்கு வளைகுடா நாடுகளில் இதுதான் பொழுது போக்கு.
@@jamesjamesraj6190 நீங்கள் எந்த ஊர் இப்போது எங்கு வசிக்கிறீர்கள்
@@karthikumar8229 U A E ல் இருக்கின்றேன்🌹 அடுத்த வாரம் இந்தியா வருகின்றேன் 🌹 ஜுன் மாதம் கத்தார் போகின்றேன் Qatar Petroleum 🌹
Listening to this master piece at 2024
❤️❤️ என் பெயர் சொல்ல ஆசை தான் உள்ளம் உருக தான் ஆசை தான் ❤️ ஐ லவ் யூ மாமா ❤️❤️😘💏😎❤️😘😘😘😘😘😘😘😘🙏
Enota utpi fvt 🎵song 😘
It’s year 2000, on a Saturday morning, mother is cooking chicken curry, father is reading newspaper and this song is playing on the radio.
❤
Childhood favourite 90s kids❤
Un per solla aasaithaan
Ullam uruga aasaithaan
Un per solla aasaithaan
Ullam uruga aasaithaan
Uyiril karaiya aasaithaan
Aasaithaan unmel aasaithaan
Un per solla aasaithaan
Ullam uruga aasaithaan
Uyiril karaiya aasaithaan
Aasaithaan unmel aasaithaan
Unthozh sera aasaithaan
Unnil vaazha aasaithaan
Unakul uraya aasaithaan
Uzhagam maraka aasaithaan
Ondrum ondrum ondraai
Aaga aasaithaan
Un per solla aasaithaan
Ullam uruga aasaithaan
Uyiril karaiya aasaithaan
Aasaithaan unmel aasaithaan
Kannil kadai kannil
Neeum paarthaal podhumae
Kaalgal endhan kaalgal
Kaadhal kolam podumae
Nanam kondu megam
Ondril maraiyum nilavena
Koondhal kondu mugathai
Neeum moodum azhagena
Thookathil un perai naan solla
Kaaranam kaadhalthaanae
Brahmman kooda oru
Kannadasan thaan
Unnai padaithathaalae
Un per solla aasaithaan
Ullam uruga aasaithaan
Uyiril karaiya aasaithaan
Aasaithaan unmel aasaithaan
Neeum ennai pirindhaal
Endhan piravi mudiyumae
Meendum vandhu serndhaal
Maru piravi thodarumae
Neeum kovil aanaal
Silaiyin vadivil varugiren
Neeum deepam aanaal
Oliyum naanae aagiren
Vaanindri vennila ingillai
Naamindri kaadhal illaiyae
Kaalam karaindha pinnum
Koondhal naraitha pinnum
Anbil maatram illaiyae
Un per solla aasaithaan
Ullam uruga aasaithaan
Uyiril karaiya aasaithaan
Aasaithaan unmel aasaithaan
Unthozh sera aasaithaan
Unnil vaazha aasaithaan
Unakul uraiya aasaithaan
Uzhagam maraka aasaithaan
Ondrum ondrum ondraai
Aaga aasaithaan
Aasaithaan unmel aasaithaan
Aasaithaan unmel aasaithaan
❤️all time fav
When I depressed I want to listen this song it gives me happiness ❤❤
Me too ❤
Me too al time favourite
@@thambirajramani1360
Same
Who wrote this song
@@tharani5039 legend Vaali
What ya song ❤❤❣️❣️🌹🌹❣️❣️................. 💐
Beautifuly shot at one of the world beautiful country Switzerland ❤❤❤❤❤❤
2050 etha song tha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
1.46 What a sweet humming by Padmashri Hariharan?
My first love temple parvathi ennoda uyir nee dha di unna romba miss panndren I love you di unna pakkama irukka mudiyala di #arcot #vellore 😢😢😢😢❤❤❤❤❤
என் வாழ்க்கையில் மறக்க முடியா பாடல்
நீ உம் கோவில் ஆனால் சிலை இன் வடிவில் வருகிறேன் நி உம் தீபம் ஆனால் நான் ஒளி யாய் ஆகிறேன்
QWERTYUIOP hN4396 05 day
ASDFGHJKLMN now Does yb
ZXCVBNM has BEEN
KSADFGHJKLMU HN12
I'm ajth fan Vijay anna song 😢😢😢❤❤❤❤❤
Why melodious songs like this are not coming out these days?
That Era ended bro its sad truth😢❤❤❤❤❤❤
P
We lost best lyricist
@@gangavengat1622Ml
Because Music Director like Anirudh is dominating the music industry, singing all the songs by himself and not giving chance for other singers.
Naan malayali tha. Enikk vijay movie and song romba pudikkum.Thalapathi fans like please.
பிரம்மன் கூட கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே... Wooww ... What a lines ... ❤️😍
Yeaa exactly
Super la
Yaaru lyricist nu teriyuma???
@@G2Chanakya Yeah ... Lyric given by Vaali sir ... ❤️❣️
@@goks_21 yes. Super.
@@G2Chanakya Yeah ... 😇👍❣️
Most fav one ☝️ 😊
സൂപ്പർ 👍👍
Vijay Roba pidikum🤩🤩💖💖
2000வரை உள்ள காலகட்டம் பூலோக சொர்க்கம்
2025 Anybody❤❤💚💚💛💙🖤🖤🖤💛
My favourite song....💝
Ithu enakku rompa puticcha paatal .Inte naan intha paatal naalu thatavu paatthaen.
My all time favourite 💗💗💗
Still my favourite song
🌹 hearing thisssss...still fresh
My first love temple 23/7/2023
Indha naal maraka mudiyatha naal avala romba miss panndren I love you di ennoda uyir nee dha di parvathy unna pakkama irukka mudiyala di #arcot #vellore #Ranipet #kalavai 😢😢😢😢❤l
2022 my onean only favorite song..I like tha all line for they song my mind full of my sweet wife ..expect lovely moment.
உள்ளம் உ௫க ஆசை தான் love you😘😘😘😘
La la la la la la La la la la la la... Hariharan 🥰👌🏼👍🎧🥰
✨✨💯💯🎼🎼I love this song lyrics are superb✨✨💯💯🎼🎼
Whn u hear the vijay's 90s song 100% u will get a goosebumps
2026-இல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்...🎉🎉🎉
உள்ளம் உருக ஆசை தான் I love you 😘😘😘😘
My favourite melody Queen 👑💞💞💞💞Sujatha mam
My favoritesong ♥️♥️♥️
Superb nice song and voice and 🎶 20.2.2024
Unnoadu,pesum,neram,happy❤
WONDERFUL WORDS. AWESOME TO LISTEN TO THE PROMISES AND REALITY