apple pennae

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 3,4 тис.

  • @Anna19
    @Anna19  2 роки тому +385

    Hi, thank you for your like and subscribing to my channel. Feel free to drop by my shop if you are looking to be in control of your health!! Remember, health is wealth. Take care and stay safe. :)
    tinyurl.com/AnnaBellaRose

    • @ushausha1814
      @ushausha1814 2 роки тому +1

      ஒஒநந

    • @srinivasamurthy2585
      @srinivasamurthy2585 2 роки тому

      In I ii the in fiction mjff on oi7i i

    • @Anna19
      @Anna19  2 роки тому +17

      We are hiring! We are looking for people who wants to work from home. Become a partner today, be your own boss. Sign up using the link and we will get in touch with you!
      singapore.4life.com/11918397/Home/Country

    • @jayamanims4648
      @jayamanims4648 2 роки тому +4

      0

    • @suresh.msuresh.m4443
      @suresh.msuresh.m4443 2 роки тому +1

      @@jayamanims4648 qq

  • @Hameesaba
    @Hameesaba 2 роки тому +743

    90"யில் பிறந்தவர்கள் கொண்டாடித் தீர்க்கும் ஓர் பாடல்....அன்றும் இன்றும் என்றும் பிடித்த ஓர் பாடல்....

  • @niasentalks8168
    @niasentalks8168 2 роки тому +382

    மிக அருமையான பாடல் வரிகள்😍 எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை ❤2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

    • @Anna19
      @Anna19  Рік тому

      Nice lyrics and nice melody too 😊

    • @Anna19
      @Anna19  Рік тому +3

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @s.maniyarasan_official
    @s.maniyarasan_official Рік тому +64

    இன்று என் செல்போனில் தட்டியவுடன் வருகிற இந்த பாடல் எப்போது பக்கத்து வீட்டு ரேடியோவில் போடுவார்கள் என ஏங்கியது ஒரு அழகான நினைவுதான்.......

  • @meenakshirajagopal1684
    @meenakshirajagopal1684 2 роки тому +78

    2002 என் திருமணம் நடந்தது.என் குழந்தைகளுக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும். இனிமையான பாடல்.

    • @Anna19
      @Anna19  2 роки тому +2

      That’s so sweet that your kids live this song too! 😊

    • @Anna19
      @Anna19  2 роки тому

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @murugavalli3668
    @murugavalli3668 8 місяців тому +11

    அருமையான பாடல் இந்தப் பாட்டில் ஸ்ரீகாந்த் ரொம்ப இடங்களில்தனியாக ஆடுவது ஏன் என்று யாருக்காவது தெரியுமா,?

  • @BalaMurugan-y3z
    @BalaMurugan-y3z 7 місяців тому +43

    இந்த பாடல் எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் நன்றாக இருக்கும்

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 3 роки тому +61

    அழகான வரிகளில்
    எளிமையான கவிதை
    கவிஞருக்கு நன்றி

  • @intradaynifty6958
    @intradaynifty6958 4 роки тому +200

    எங்கோ ஓர் சாலை வளைவில் உன் பிம்பம் தொலைந்தடடி ... அங்கேயே நின்று கொண்டு என் உயிரும் ஏங்குதடி...🙂🙂🙂🙂

  • @santhiyabalakrishnan1583
    @santhiyabalakrishnan1583 2 роки тому +48

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் + படம் அருமை

  • @SuryaSurya-wk1lt
    @SuryaSurya-wk1lt 4 роки тому +125

    மரங்களுடன் பனி மழை
    மனதின் மேல் கவி மழை
    வரிகளில் எத்தனை இனிமை
    வைர தமிழே இது தான் உன் தனிமை
    நான் என்ன தவம் செய்தேனோ.....

  • @kmcboopathi289
    @kmcboopathi289 Рік тому +86

    பழைய காதலியை நினைவுபடுத்தும் பாடல்🎶

  • @harikrishnanthangavel6480
    @harikrishnanthangavel6480 3 роки тому +195

    அருமையான வரிகள், இசை,வலி உணர்வு கொண்ட பாடகர் ❤️❤️❤️❤️❤️

    • @Anna19
      @Anna19  Рік тому

      Agreed!

    • @Anna19
      @Anna19  Рік тому

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @flashgaming1092
    @flashgaming1092 Рік тому +16

    90களில் இந்த பாடல் வரிகளை ரசிக்காதவர்கள் ஒருவரும் இல்லை அப்போது பாடல் வரிகள் எல்லாவற்றையுமே ரசிப்போம்

  • @anbumukilan1975
    @anbumukilan1975 3 роки тому +76

    என்றும் இளமையுடன் இனியவை வரும் வருடம் 2022 யார் எல்லாம் கேட்பிர்கள் இந்த உயிரேவியம் பாடலே❤️❤️❤️

  • @sharifansari5604
    @sharifansari5604 2 роки тому +135

    பாட்டு புத்தகம் வைத்து பாடலை மனப்பாடம் செய்த காலம்...

    • @Anna19
      @Anna19  2 роки тому +5

      Me too! How amazing those times were.

    • @Anna19
      @Anna19  2 роки тому +2

      We are hiring! We are looking for people who wants to work from home. Become a partner today, be your own boss. Sign up using the link and we will get in touch with you!
      singapore.4life.com/11918397/Home/Country

    • @JagathishwariJagathishwari-i4h
      @JagathishwariJagathishwari-i4h Рік тому +6

      உங்களுக்கும் அந்த அனுபவம் உண்டா....

  • @msdpradeep5586
    @msdpradeep5586 4 роки тому +87

    எனக்கு பிடித்த பாடல்
    ரொம்ப நாள்களுக்கு பிறகு கேட்கிறேன்
    ஜூலை 9.7.2020

  • @priyankamn3552
    @priyankamn3552 5 років тому +320

    Beautiful memories for 90's kid's...

  • @rishani_rvp_fan5775
    @rishani_rvp_fan5775 3 роки тому +128

    அழகே உன்னை காணாமல் அன்னம் தண்ணீர் தொடமாட்டேன் ஆகாயத்தின் மறுபக்கம் சென்றால் கூட விட மாட்டேன் உனை காணும் வரையில் கடவுள் வந்தாலும் கடவுளை தொழமாட்டேன் 😍😍😍😍😍

  • @ranjinidevi9546
    @ranjinidevi9546 5 років тому +89

    No one cn create this kind of melodies nowdays... The real feel of Love....from the music... I'm Lucky to born in 90's..🥰🥰🥰

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +19

    ஸ்ரீகாந்த் ஷியாம் இருவரும் மிகப்பெரிய நடிகர்களாக வந்திருக்க வேண்டியவர்கள்

    • @Anna19
      @Anna19  2 роки тому +2

      Indeed they are great actors. 😊

    • @Anna19
      @Anna19  2 роки тому +1

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

    • @RanjithRanjith-g7o
      @RanjithRanjith-g7o 3 місяці тому +1

  • @chaitanyaarajesh547
    @chaitanyaarajesh547 2 роки тому +95

    This is one of the first Indian/world video that was uploaded in UA-cam on 2005 .And also the first Tamil song that uploaded in 2005. Since UA-cam was founded in 2005 April.. Goosebumps. oh god.. i was stunned

    • @shiningstone6771
      @shiningstone6771 11 місяців тому +1

      But the uploader is from Singapore, means he uploaded it from Singapore, not India.
      Because in India, nobody had UA-cam in 2005.

    • @chaitanyaarajesh547
      @chaitanyaarajesh547 11 місяців тому +5

      @@shiningstone6771 i didn't mean it was uploaded in India. I meant it was one of the first ever videos which is from one of the languages in India. So i clearly didn't mean that it was uploaded in India .

  • @mylittlechannel4415
    @mylittlechannel4415 3 роки тому +480

    2021 la indha song kekkuravunga like pannunga pakkalam etthan peru nu

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +37

    ரோஜா கூட்டம் படத்தில் இடம் பெற்ற பாடல் ஆப்பிள் பெண்ணே. ஸ்ரீகாந்த், பூமிகா இருவரின் நடனம், நடிப்பு அருமை. காட்சி பின்புலம் அனைத்தும் அற்புதம்.

  • @manjusha1513
    @manjusha1513 Рік тому +2

    What a beautiful song ❤ !! I was lkg or ukg during this movie release and boomika pota adhey meroon choli venum nu enga amma kita adam pudicha kaalaam 🥺

  • @ManiKandan-gl5vf
    @ManiKandan-gl5vf 5 років тому +86

    I saw this movie when my grandfather worked at murugan theatre.. first day 2nd show Feb 28th released.. awesome srikanth& boomika chemistry.. thanks director sasi Sir.. my grandfather was past 25 years cinema operator same ambattur Murugan theatre.. my sentimental one.. I had tears.. my grandfather was passed away

  • @brightjose209
    @brightjose209 4 роки тому +39

    என்னை நீ பார்க்க வில்லை
    என் உயிர் நொந்ததடி
    பெண்ணே நீ போன வழியில்
    என் உயிர் போனதடி

  • @thiyagabest3019
    @thiyagabest3019 Рік тому +2

    Azhage unnai kannamal Annam thanniru thoda matten.......unnai kannum munne kadvuval vandhalum kadavulai thozha matten..... Semma lyrics ❣️

  • @lenatamizhvanan7655
    @lenatamizhvanan7655 6 років тому +28

    This song will never gets old... My fav song...And my special Thks to all the creators who created this in my generation..

  • @vasanth_vs_5939
    @vasanth_vs_5939 6 років тому +120

    My fav line ❤alazhea unnai kanamal annam thannir thoda mattean ❤agayathi maru pakkam senral kuda vida mattean 💗unni kanum munbea kadavul vanthalum kadavulai thola mattean💗💗

  • @azaamsukra950
    @azaamsukra950 2 роки тому +6

    அவளின் நினைவுகளை இந்த பாட்டு மாத்திரம் போது! கண்முன்னே அவள் வருவாள்

  • @jeniferjenifer6648
    @jeniferjenifer6648 2 роки тому +45

    மன அழுத்தம் போன பாடல்.. 👌👌👏👏🙏🙏🙏

    • @Anna19
      @Anna19  2 роки тому +1

      Very soothing song indeed.

    • @Anna19
      @Anna19  2 роки тому

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

    • @nasarks-qo3gi
      @nasarks-qo3gi Рік тому

      Haii

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +10

    ரோஜா கூட்டம்ரோஜா கூட்டம் 12 b இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வந்த திரைப்படங்கள்

    • @Anna19
      @Anna19  2 роки тому

      This song is the best 😄

    • @Anna19
      @Anna19  2 роки тому

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @Mrspuja198
    @Mrspuja198 2 роки тому +1

    ஆஹா. பாடல் மிக அருமை. பெங்காலியில் அப்படி ஒரு பாடல் உள்ளது. கண் நட்சத்திரங்களில் என்ன மாயம். என்ன ஒரு இனிமையான புன்னகை. இதுபோன்ற தீயை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.

  • @nismanisma74
    @nismanisma74 6 років тому +171

    சூப்பர் சிங்கர் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😎😍👏👍

  • @earnhappinessforwonderfull2999
    @earnhappinessforwonderfull2999 5 років тому +67

    I remember my school days....it's one of best memorable song....anyone is watching 2019

  • @ChandraShekhar-xs3wb
    @ChandraShekhar-xs3wb 7 місяців тому +2

    What a time it was so beautiful..got to remember my college days nice songs lyrics can't hear now these type of songs

  • @lincybinoy603
    @lincybinoy603 8 років тому +104

    lyrics n music is good... one of my favorite songs. ... for u my love vavachikutta. ....love y

  • @muhammedshibil500
    @muhammedshibil500 5 років тому +29

    I love this song.....It brings a lot of memories .....Always loving n loving this....

  • @manoharan700
    @manoharan700 2 роки тому +8

    2000ஆம் ஆண்டு 1st birthday 💿 இல் இப்பாடல் உள்ளது அருமையான பாடல் .

    • @Anna19
      @Anna19  2 роки тому

      It is a wonderful song! 😊

    • @Anna19
      @Anna19  2 роки тому

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @kavi.k1233
    @kavi.k1233 5 років тому +46

    Arumai... Solla varthaigal illai. ❤❤❤❤👌👌👌👌

  • @sumathithangavel4579
    @sumathithangavel4579 6 років тому +135

    மிகவும் மிகவும் பிடிச்ச பாடல் 💞💖💘💗😍

    • @sabisabitha3531
      @sabisabitha3531 5 років тому

      😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😁💖💖💖💖💖💙💚💙💙💚💚😁😁😁🖤🖤💜💜💓❣️❣️💓💓😁👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💝💝💝💝💝💞💞💞💞💞💞💟💟💟💟🖤🖤🖤🖤💕💕💕💕💓💓💓💓💜💜💜💜💛💛💛💛💚💚💚💚💚💓💓💓❤️❤️❤️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

    • @nandhiniram1825
      @nandhiniram1825 4 роки тому

      🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍫🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍿🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍬🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍧🍔🍔🍔🍔🍔🍔🍔🍔🍔🍔🍔🍔

  • @jeniferjenifer6648
    @jeniferjenifer6648 2 роки тому +3

    அடுத்த... அடுத்த.. நிமிடத்தில்.. இரு.. முறை.. கேட்ட.. பாடல்👌👌👌🙏🙏🙏

    • @Anna19
      @Anna19  2 роки тому +1

      Hope you enjoyed listening to the song! 😊

    • @Anna19
      @Anna19  2 роки тому

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @roxmanshalini246
    @roxmanshalini246 7 років тому +458

    So much memories remembering. If God give me a chance. Defenetly will ask i want to 2000s. I love that time😢😢😢😢😢😢😢😢😢

  • @sollunge
    @sollunge 6 років тому +52

    Nan innoru karuvil piranthuvanthenum meendum kathalipen... ❤❤❤ super lyrics

  • @lakshmim9054
    @lakshmim9054 3 роки тому +12

    2021 la yarellam kekringa old memories ❤️❤️❤️❤️ kannu munnadi varuthu

  • @bakkiyalakshmiv5069
    @bakkiyalakshmiv5069 6 років тому +10

    Wonderful song and lyrics. My favorite song. Dedicated to my family. Tq so much.

  • @falilrashith9624
    @falilrashith9624 4 роки тому +63

    This song never gets old❤😍

  • @pavitrak3910
    @pavitrak3910 3 роки тому +2

    Apple penne neee yaro starting line, srikanth cuteness, bhoomika marroon dress, unique step, Iceland, unnai kanum munbe kadavul vanthalum kadavul vanthalum kadavulai thozha matten ❤ my fav always since my 6 th age❤❤❤❤☺

  • @kushbukushbu1993
    @kushbukushbu1993 5 років тому +43

    My husbandkku romba pidiththa song l like this song D.k. 🌷

  • @jyothipriyapandian7531
    @jyothipriyapandian7531 5 років тому +20

    I love srikanth sir expression and cuteness.... Lovely song...

  • @MohomedRamees-d3r
    @MohomedRamees-d3r 3 місяці тому +2

    18 years gone but still that melody is in our heart ❤ 💙

  • @abdulhameedabdulhameed5752
    @abdulhameedabdulhameed5752 3 роки тому +6

    எனக்கு 13 வயசு இந்த பாடல் கேட்கும் போது எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @venniebeckmann1811
    @venniebeckmann1811 5 років тому +101

    🤗Roja Kootam 2002 Srikhant Boomikha ,all time favourite...🙋‍♀️2019 n will be forever in MUSIC Chart List 💝

  • @rajeevuk4414
    @rajeevuk4414 3 роки тому +50

    90s kids only know the real feel of song

  • @htcevo1265
    @htcevo1265 9 років тому +131

    I love this song so much its brings me some good memory. I wish 2000 comes back

  • @salihasyedmohammedh3869
    @salihasyedmohammedh3869 5 років тому +188

    2019 la yaru indha song keka vandhinga...

  • @rammuthu5755
    @rammuthu5755 3 роки тому +3

    Yes today 15-9-2021 இன்றும் கேட்டுகொன்டுஇருக்கிறேன்இப்பாடலை

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 років тому +10

    "இயற்கை யை வளமாக்கும்" இன்னிசை.....

  • @ranjithkrishnan8504
    @ranjithkrishnan8504 5 років тому +12

    90s kids fav in school time😍😍

  • @madeinnegombo7548
    @madeinnegombo7548 2 роки тому +4

    உயிர் உள்ள வரை இந்த பாடலை கேட்பேன்

    • @Anna19
      @Anna19  2 роки тому

      Me too! I love this song a lot!
      We are hiring! We are looking for people who wants to work from home. Become a partner today, be your own boss. Sign up using the link and we will get in touch with you!
      singapore.4life.com/11918397/Home/Country

  • @jesusiloveyou5241
    @jesusiloveyou5241 6 років тому +257

    🍀🍀🍀நான் இன்னொரு கருவில் பிறந்துவந்தெனும் மீண்டும் உன்னை காதலிப்பேன்🍀🍀🍀

    • @mmsiraj884
      @mmsiraj884 5 років тому

      hi

    • @spanishagreatdayofpanu549
      @spanishagreatdayofpanu549 5 років тому

      jesus iloveyou52 good luck

    • @gptgpt9484
      @gptgpt9484 5 років тому

      😍😍😍😍

    • @sivasivaperumal5913
      @sivasivaperumal5913 5 років тому

      Jalalqatar Qatar moon

    • @r.psuresh9807
      @r.psuresh9807 4 роки тому +3

      உலகின் விளம்பில் நீ இருந்தாலும் அங்கும் வருவேன் அறிவாயா உயிரை திருகி கையில் தந்தால் ஒகே என்று சொல்வாயா

  • @thyagaraja8711
    @thyagaraja8711 7 років тому +225

    tamil language is handled very beautifully, so sweet song. hat's off.

  • @shamsismile6074
    @shamsismile6074 2 роки тому +1

    16yr vdo upload.. Ooh god naan little girl aayirundhidoch❤ ana song... 2022 naan kekdh...

  • @jegathasjegan8525
    @jegathasjegan8525 12 років тому +168

    அழகே உண்னை காணாமல் அண்னம் தண்ணீ தொடமாட்டேன் ஆகாயத்தின் மறுபக்கம் போனால் கூட விடமாட்டேன் உண்னைக் கானும் முண்னே கடவுள் வந்தாலும் கடவுளைத் தொழமாட்டேன்

    • @dk.loveendapulia6463
      @dk.loveendapulia6463 7 років тому

      Dinesh🌷🌷🌷🌷🌷♥♥♥♥♥🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺

    • @rajeshkonar5087
      @rajeshkonar5087 7 років тому

      Jegathas Jegan ilkeganeshloverojakatamflamfiverfiesjegathas
      Ok
      Thanks for letting me know about being able you address this in my life you have any money to send you an bodybuilder iam student loan interest certificate to meganesh

    • @mohamedjafri1202
      @mohamedjafri1202 7 років тому

      +rajesh konar Hi

    • @ezhumalaimfrk6092
      @ezhumalaimfrk6092 7 років тому

      ß2

    • @saranyaj7470
      @saranyaj7470 6 років тому

      super

  • @selvakumar9730
    @selvakumar9730 2 роки тому +8

    இனிமையான பாடல் பல முறை கேட்டு இருக்கேன்...... இப்பவும் ,,(01/ஏப்ரல்/2022),,,❤️❤️❤️

  • @parthipanarun7654
    @parthipanarun7654 2 роки тому +1

    Entha songs ku na 8th padikupothu nanum oru ponnum entha songs ku dance pannunom epo ninaichaalum semmmma happy ya eruku

  • @appledoll4574
    @appledoll4574 5 років тому +25

    My one of the favourite song I love song, lyrics...

  • @ragava3500
    @ragava3500 2 роки тому +6

    Semma song பாட்டுனா இப்படி இருக்கணும்

    • @Anna19
      @Anna19  2 роки тому

      Glad you like the song.

    • @Anna19
      @Anna19  2 роки тому

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @kprakash7597
    @kprakash7597 3 роки тому +2

    2005 vo illa 2021 oh idha song ku thani fan base ae irruku yaaru yella othukureenga?

  • @chiranjeevi2820
    @chiranjeevi2820 6 років тому +307

    என்னை நோக்கி சிந்திய மழைத்துளி எங்கே விழுந்தது தெரியவில்லை ♡😊
    எந்தச் சிர்பியில் முத்தாய் போச்சோ இது வரை ஏதும் தகவலில்லை♥♡♥ 😊

  • @shabeeb00
    @shabeeb00 5 років тому +14

    Awesome song 😍 . Love it❤️

  • @whatshunt
    @whatshunt Рік тому +1

    Anna 2005 youtube startlaye upload senju irukkenga wow eppidi plz reply

  • @pushpapushpa600
    @pushpapushpa600 6 років тому +13

    what a wonderful lines!!!!

  • @srimathi2310
    @srimathi2310 4 роки тому +9

    Wonderful song lyrics and music 😍😍😍😍😍Perfect just Perfect love song 100 percent sure 🥰🥰🥰🥰

  • @Malathi-u4m
    @Malathi-u4m Рік тому +3

    2023 intha padalai virumbi ketpavargal like podunga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 1:05

  • @akhilc.kuriakose938
    @akhilc.kuriakose938 6 років тому +22

    Today's films lack the cuteness and sanctity of love like this one. What is instead found is glamorous display of actresses.

  • @abiabirami3629
    @abiabirami3629 5 років тому +12

    My favorite song... I love this song.. 😍

  • @harishkumar2057
    @harishkumar2057 11 місяців тому +3

    04:07 நான் இன்னொரு கருவில் பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன் ❤

    • @Anna19
      @Anna19  10 місяців тому

      This song is loved by so many. Regardless of age. 😊

    • @Anna19
      @Anna19  10 місяців тому

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @sanjaiin3995
    @sanjaiin3995 7 років тому +10

    this song make it still still love

  • @ritaanu3174
    @ritaanu3174 6 років тому +27

    அழ்கு அழ்கு இனிமையான பாடல்

  • @vinodkannan1652
    @vinodkannan1652 3 роки тому +14

    Awesome 90s kids memories ..l 🔥🔥🔥 lyrics semma + music ❤️❤️ swt memories 😞😞😞

    • @smiling6682
      @smiling6682 2 роки тому +1

      Why sad now also you can hear tis song rite?

    • @vinodkannan1652
      @vinodkannan1652 2 роки тому

      @@smiling6682 💯💯

  • @Zaarasabarakh2472
    @Zaarasabarakh2472 6 років тому +699

    நான் இன்னொரு கருவில் பிறந்துவந்தேனும் மீண்டும் காதலிப்பேன்

  • @poo.s.p6262
    @poo.s.p6262 7 років тому +103

    சூப்பர் பாட்டு

  • @VembuPazhanivel
    @VembuPazhanivel 8 місяців тому +1

    I love this song,❤❤❤

  • @adenansitifatimahadenan5506
    @adenansitifatimahadenan5506 8 років тому +53

    i love this song

  • @sathyamoorthy6229
    @sathyamoorthy6229 7 років тому +30

    I love this song

  • @funboypugal7355
    @funboypugal7355 Рік тому +7

    2005 laye upload பண்ணதா 😮👌🎊

    • @subash827
      @subash827 7 місяців тому +1

      Very shocking....

  • @jancya8640
    @jancya8640 4 роки тому +332

    2020 la yarachi intha song kekkuringala 😍😍

  • @vishnuk1736
    @vishnuk1736 6 років тому +22

    When I feel sad I used to listen to this song. Lovely one

  • @selvadata1027
    @selvadata1027 3 роки тому +6

    ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம் ,ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற படங்களில் ஆரம்பத்தில் அற்புதமாக நடித்த ஸ்ரீகாந்த் இப்போது அவர் நடித்தாலும் படம் வெளிவருவது போவது எப்போது என்று யாருக்கும் தெரியவில்லை

  • @anands9818
    @anands9818 5 років тому +19

    Peace of mind 🎧🎶😍

  • @இமானுவேல்
    @இமானுவேல் 6 років тому +230

    பெண்ணே உன்னை மறுபடியும் பார்த்தால் i love you love you சொல்வாயா
    பாவம் ஜயோ பையத்தியம் என்று பார்வையாளே கொள்வாயா

  • @redwaytamil
    @redwaytamil 2 роки тому +6

    நான் இன்னொரு கருவில் பிறந்து வந்து மீண்டும் காதலிப்பேன்...🥰😍

  • @kavyamurugan1314
    @kavyamurugan1314 6 років тому +61

    Throwback to childhood 😘😘😘😘😘

  • @AA-bd4bi
    @AA-bd4bi 4 роки тому +31

    i think this song receive comments daily 🤣🤣🤣🤣.............one of the best songs😁😁😁

  • @ajaymukund3180
    @ajaymukund3180 Рік тому +2

    Watched the same couple in the recent movie "Kannai Nambaadhe"... Both of them casted as partners in negative roles. Testimony for how quickly time flies 🤗😇

    • @Anna19
      @Anna19  Рік тому

      Will keep a lookout for the recent movie. Thank you so much for sharing with us. 😊

    • @Anna19
      @Anna19  Рік тому

      We are looking for more business partners globally. If you would like to earn passive income, do join us. Click on the link below to register. We will get in touch with you once you have signed up.
      singapore.4life.com/11918397/Home/Country

  • @suryas5819
    @suryas5819 10 років тому +57

    VERY VERY BEAUTIFUL SONG..........

  • @natchander
    @natchander 11 років тому +26

    a beautiful song by sreenivas. it is a pity that this versatile singer was not given many songs .thotta thotta ninaiyuthu is another masterpiece of this singer in the film tajmahal.

  • @shar2468_a
    @shar2468_a 3 місяці тому +2

    ஆண் : ஆப்பிள் பெண்ணே
    நீ யாரோ நீ யாரோ நீ யாரோ
    ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ
    நீ யாரோ நீ யாரோ கண்ணில்
    தோன்றி மறையும் கானல் நீரோ
    ஆண் : ஆப்பிள் பெண்ணே
    நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே
    நீ யாரோ கண்ணில் தோன்றி
    மறையும் கானல் நீரோ
    ஆண் : பூவின் மகளே நீ
    யாரோ புன்னகை நிலவே
    நீ யாரோ பாதிக் கனவில்
    மறையும் பறவை யாரோ
    ஆண் : என்னை நீ பார்க்க
    வில்லை என் உயிர் நொந்ததடி
    பெண்ணே நீ போன வழியில்
    என் உயிர் போனதடி
    ஆண் : எங்கோ ஓர் சாலை
    வளைவில் என் பிம்பம்
    தொலைந்ததடி அங்கேயே
    நின்று கொண்டு என் உயிர்
    தேம்புதடி
    ஆண் : மின்னலை கண்டு
    கண்கள் மூடி கண்களை
    திறந்தேன் காணவில்லை
    மின்னல் ஒளியை கையில்
    கொள்ள ஐயோ ஐயோ
    வசதியில்லை
    ஆண் : என்னை நோக்கி
    சிந்திய மழைத்துளி எங்கே
    விழுந்தது தெரியவில்லை
    எந்த சிப்பியில் முத்தாய்
    போச்சோ இதுவரை ஏதும்
    தகவலில்லை
    ஆண் : அழகே உன்னை
    காணாமல் அன்னம் தண்ணீர்
    தொட மாட்டேன் ஆகாயத்தின்
    மறு பக்கம் சென்றால் கூட
    விடமாட்டேன் உன்னை காணும்
    முன்னே கடவுள் வந்தாலும்
    கடவுளை தொழ மாட்டேன்
    ஆண் : எங்கோ ஓர் சாலை
    வளைவில் என் பிம்பம்
    தொலைந்ததடி அங்கேயே
    நின்று கொண்டு என் உயிர்
    தேம்புதடி
    ஆண் : ஆப்பிள் பெண்ணே
    நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே
    நீ யாரோ கண்ணில் தோன்றி
    மறையும் கானல் நீரோ……
    ஆண் : பெண்ணே உன்னை
    மறுமுறை பார்த்தால் லவ்
    யூ லவ் யூ சொல்வாயா
    பாவம் ஐயோ பைத்தியம்
    என்று பார்வையினாலே
    கொல்வாயா
    ஆண் : உலகின் விளிம்பில்
    நீ இருந்தாலும் அங்கும்
    வருவேன் அறிவாயா
    உயிரை திருகி கையில்
    தந்தால் ஓகே என்று
    சொல்வாயா
    ஆண் : ஆமாம் என்று
    சொல்லிவிட்டால் ஆண்டுகள்
    நூறு உயிர்த்திருப்பேன் இல்லை
    என்று சொல்லிவிட்டால் சொல்லின்
    முடிவில் உயிர் துறப்பேன் நான்
    இன்னொரு கருவில் பிறந்து
    வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்
    ஆண் : எங்கோ ஓர் சாலை
    வளைவில் என் பிம்பம்
    தொலைந்ததடி அங்கேயே
    நின்று கொண்டு என் உயிர்
    தேம்புதடி
    ஆண் : ஆப்பிள் பெண்ணே
    நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே
    நீ யாரோ கண்ணில் தோன்றி
    மறையும் கானல் நீரோ
    ஆண் : பூவின் மகளே நீ
    யாரோ புன்னகை நிலவே
    நீ யாரோ பாதிக் கனவில்
    மறையும் பறவை யாரோ