உன் பேர் சொல்ல (duet) HD Video Song | மின்சார கண்ணா | விஜய் | ரம்பா | குஷ்பு | தேவா | Pyramid Audio

Поділитися
Вставка
  • Опубліковано 20 лип 2022
  • Watch this video song "Un Per Solla (duet)" from Minsara Kanna.
    Song: Un Per Solla (duet)
    Singer: Hariharan, Sujatha Mohan
    Music: Deva
    Star Cast: Vijay, Rambha, Khushbu, Manivannan
    Lyricist: Kalaikumar
    Director: K. S. Ravikumar
    Producer: KRG Movies International
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Vijay #Deva #PyramidAudio #Vaali

КОМЕНТАРІ • 609

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish Рік тому +1283

    2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்😻

    • @deepaksekar4363
      @deepaksekar4363 Рік тому +4

      🤪

    • @sunsathiya
      @sunsathiya Рік тому +12

      இப்போது நான் கேட்டுக் கொண்டு இருக்கின்றேன்

    • @teddy9275
      @teddy9275 Рік тому +5

      Me here

    • @midhushamidhusha_rao1845
      @midhushamidhusha_rao1845 Рік тому +4

      Yes🥰🥰🥰 always my fav

    • @Jaggu-vn3zi
      @Jaggu-vn3zi Рік тому +4

      Naan because I am thalapathi fan Thalapathi is my god ❤❤

  • @abishekabishek8968
    @abishekabishek8968 Рік тому +131

    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உயிரில் கரைய ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உயிரில் கரைய ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    உன் தோள் சேர ஆசைதான்
    உன்னில் வாழ ஆசைதான்
    உனக்குள் உதைய ஆசைதான்
    உலகம் மறக்க ஆசைதான்
    ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
    ஆசைதான்
    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உயிரில் கரைய ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    லால'லால'லாலா
    லால'லால'லாலா
    லால'லால'லாலா
    லால'லல'லாலால'லாலால
    கண்ணில் கடை கண்ணில்
    நீயும் பார்த்தால் போதுமே
    கால்கள் எந்தன் கால்கள்
    காதல் கோலம் போடுமே
    நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென
    கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென
    தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
    காரணம் காதல் தானே
    ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே
    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உயிரில் கரைய ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    நீயும் என்னை பிரிந்தால்
    எந்தன் பிறவி முடியுமே
    மீண்டும் வந்து சேர்ந்தால்
    மறு பிறவி தொடருமே
    நீயும் கோவிலானால்
    சிலையின் வடிவில் வருகிறேன்
    நீயும் தீபம் ஆனால்
    ஒளியும் நானே ஆகிறேன்
    வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை
    நாம் இன்றி
    காதல் இல்லையே
    காலம் கரைந்த பின்னும்
    கூந்தல் நரைத்த பின்னும்
    அன்பில் மாற்றம் இல்லையே
    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உயிரில் கரைய ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    உன் தோள் சேர ஆசைதான்
    உன்னில் வாழ ஆசைதான்
    உனக்குள் உறைய ஆசைதான்
    உலகம் மறக்க ஆசைதான்
    ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
    ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Рік тому +90

    பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே....😍😍😍

  • @susiladevilakshmanan7109
    @susiladevilakshmanan7109 Місяць тому +4

    இசையை ரசிக்க வயதென்ன முதுமையென்ன யார் வேணாலும் ரசிக்கலாம் ❤❤❤❤❤❤❤❤

  • @rahiman1467
    @rahiman1467 Рік тому +72

    இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேள்க்க ஆசைதான்

  • @logasaravanan2554
    @logasaravanan2554 11 місяців тому +172

    ❤ காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும் அன்பில் மாற்றம் இல்லையே❤

  • @PrabhakaranPuli-vx2lj
    @PrabhakaranPuli-vx2lj Рік тому +52

    காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும் அன்பில் மாற்றம் இல்லையே

  • @shaloshalokshan9237
    @shaloshalokshan9237 6 місяців тому +58

    2024 இல் நான் கேட்கும் பாடல்

  • @funboythibisan
    @funboythibisan 5 місяців тому +10

    2024 இல் யாரெல்லாம் இந்த பாட்டை 😘

  • @geethav601
    @geethav601 11 місяців тому +5

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். சூப்பர் song, சூப்பர் locations, சூப்பர் picturisation. After ஸ்ரீதர், ks ரவிக்குமார், சுந்தர் C. Best என்டேர்டைன்மெண்ட் directors. வாழ்த்துக்கள்.

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 10 місяців тому +28

    இசையை ரசிப்பதற்கு வயதேன்ன முதுமையென்ன ❤

  • @kushiraja5352
    @kushiraja5352 Рік тому +84

    நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே ?💔மீண்டும் வந்து சேர்ந்தாள் மறுபிறவி தொடருமே!❤️

  • @rathikav9774
    @rathikav9774 9 місяців тому +29

    காலம் கரைந்த பின்னும் கூந்தல் நரைத்த பின்னும் அன்பில் மாற்றம் இல்லையே🥰🥰🥰🥰

  • @KrishnaMoorthy-cs8zt
    @KrishnaMoorthy-cs8zt 28 днів тому +2

    பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே!

  • @vinodt.nvinod.t.n9935
    @vinodt.nvinod.t.n9935 11 місяців тому +45

    എത്ര വർഷങ്ങൾ കഴിഞ്ഞാലും ഏതു ജനറഷൻ വന്നാലും പ്രണയം ഉള്ള കാലം വരെ ആസ്വദിക്കും ഇത്തരം പാട്ടുകൾ ❤❤❤❤

  • @keerthikeerthi-ni2jl
    @keerthikeerthi-ni2jl 11 місяців тому +12

    2030 அல்ல 2100 வரை நீங்க நினைவாக அனைவரும் நினைவாக இப்பாடல் இருக்கும்...

  • @Balabala-cm2jn
    @Balabala-cm2jn 2 місяці тому +1

    ❤️❤️❤️❤️I love this song 😍😍😍 my ring tone

  • @Cantycrush
    @Cantycrush Рік тому +393

    2030 இல் யாரெல்லாம் இந்த பாடலை விரும்பி கேட்பீர்கள்.

  • @rajubai337
    @rajubai337 11 місяців тому +16

    Hariharan voice and thalaivar dance beautiful by Raju BAI karaikal

  • @vijayilayathalapathy
    @vijayilayathalapathy 10 місяців тому +4

    Annan ente maathram uyir❤

  • @johnbosgor8558
    @johnbosgor8558 4 місяці тому +5

    My Favorite song

  • @UmaNkn
    @UmaNkn Рік тому +8

    😢intha padal mattumalla vijayum sema azhagu

  • @SHABINAMOONDHU-ee3qt
    @SHABINAMOONDHU-ee3qt 6 місяців тому +3

    என் மனதிற்கு அறுதல் தரும் பாடல்.
    ❤❤❤❤

  • @user-hp1gp3np5p
    @user-hp1gp3np5p 9 місяців тому +8

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்...........❤

  • @SivaKumar-in1tc
    @SivaKumar-in1tc 10 місяців тому +12

    ❤❤❤ நான் தினமும் கேட்க்கும் பாடல் ❤❤❤

  • @vrsujatha6110
    @vrsujatha6110 Рік тому +8

    Eppo endha madhiri songs varadhille.i love this song

  • @user-sn7hm9vd6g
    @user-sn7hm9vd6g 4 місяці тому +4

    All My Favorite Singer Hariharan ❤️😇

  • @sasikala8834
    @sasikala8834 4 місяці тому +5

    2024la yum ketkirom

  • @jayavelramalingam7887
    @jayavelramalingam7887 4 місяці тому +4

    Very Nice Song 🎉🎉🎉

  • @Cutanimals5437
    @Cutanimals5437 Рік тому +39

    Hariharan voice super ❤❤❤❤❤

  • @nagarani9956
    @nagarani9956 Рік тому +6

    Chinna kolathaigal kooda intha songs pota smile pani enjoy panuga antha alavuku iruku song lyrics ❤❤❤❤p

  • @amstatusstudio5083
    @amstatusstudio5083 2 місяці тому +3

    2024 luuu yaaruyellam kettinga indha songga ❤

  • @shanmugamanitha4192
    @shanmugamanitha4192 10 місяців тому +9

    ❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤

  • @kirubamadhu
    @kirubamadhu 5 місяців тому +6

    Who's listening this song at 2024

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 7 місяців тому +6

    🌹கண்ணில் கடை கண் ணில் ! நீயும் பார்த்தால் போதுமே ! கால்கள் எந் தன் கால்கள் காதல் கோலம் போடுமே !💐😝😍😎😘

  • @user-bw9dy8cy3o
    @user-bw9dy8cy3o Рік тому +26

    விஜய் அன்னா & மோனிகா சூப்பர் ஜோடி .... ❣️❣️

  • @elasri3029
    @elasri3029 Рік тому +8

    Evlo time kettalum salikkadha pattu na antha list la ithuvum oru pattu....❤

  • @aleenadavid7486
    @aleenadavid7486 11 місяців тому +21

    All time fav song ❤

  • @PERUMAL.S
    @PERUMAL.S 10 місяців тому +20

    Thalapathi for ever❤❤

  • @jayajothik1611
    @jayajothik1611 Рік тому +63

    My favourite song...........90's memories 😊

  • @user-mg6ex1fr8p
    @user-mg6ex1fr8p 3 місяці тому +1

    எனக்கு மிகப் பிடித்த

  • @svkumarkumar407
    @svkumarkumar407 7 місяців тому +3

    Sujata Menon
    Pinni padala
    Yuirai thottu wittingal
    Divine god's own voice
    Great singer 👏

  • @elitepanthers1-128
    @elitepanthers1-128 Рік тому +10

    2024ல் இந்த பாடலை யார் யார் கேட்க போறிங்க 😄😄😄#joker's

  • @thilakamjaganathan3930
    @thilakamjaganathan3930 9 місяців тому +3

    Asai than intha padal kekka❤

  • @manick93ify
    @manick93ify Рік тому +39

    நான் உயிர் வாழும் வரை கேட்பேன்.

    • @financetech2022
      @financetech2022 Рік тому

      இதனால

    • @manick93ify
      @manick93ify Рік тому

      என் அப்பா ஆசையை நிறைவேற்ற வேண்டும் அதனால்

    • @financetech2022
      @financetech2022 Рік тому

      அதுக்கும் இந்த பாட்ட கேகுறதுக்கு என்ன சம்பந்தம்

    • @manick93ify
      @manick93ify Рік тому +1

      @@financetech2022 திருமணம் முடிக்க கூடாது என்று இருந்தேன். ஆனால் என் அப்பாவிற்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்ய மனதை மாற்ற இந்த பாட்டை கேட்கிறேன்.

    • @harivjharivj4735
      @harivjharivj4735 11 місяців тому +1

      ​@@manick93ify👍🏻

  • @Kuberan_22
    @Kuberan_22 11 місяців тому +19

    Golden days of 90's

  • @AkashAkash-qw8dm
    @AkashAkash-qw8dm Рік тому +43

    My favorite song ❤

  • @vasanthvinayak7735
    @vasanthvinayak7735 10 місяців тому +7

    90s vijay very miss this moment

  • @Mahalakshmiyx4sd
    @Mahalakshmiyx4sd 11 місяців тому +2

    Kalam maraintha pinbum koonthal neraitha pinbum anbil marram ilayehhh ♥️🥺

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe 9 місяців тому +6

    ஹரிஹரன் சார் குரல்.. சுஜாதா மேடம் அவர்கள் குரல்.. தேனிசைத் தென்றல் தேவா சார் மியூசிக் அருமை..

  • @geetha.mtamil8498
    @geetha.mtamil8498 11 місяців тому +49

    My favorite song is the one I listen to when I'm sad ❤❤

    • @KannanKannan-om7xe
      @KannanKannan-om7xe 10 місяців тому

      ஹரிஹரன் சார் குரல்.
      சுஜாதாமோகன் அவர்கள் குரல் அருமை.

  • @user-sb5yq4fo1t
    @user-sb5yq4fo1t Рік тому +18

    My one and only favorite song❤❤❤

  • @sibichakk3912
    @sibichakk3912 4 місяці тому +2

    Un peyaru solla Aasai tha - Santhya..Santhya..Santhyaaa...😘

  • @ragawannair602
    @ragawannair602 8 місяців тому +3

    This song All amazing 😍 great 👍👍

  • @svkumarkumar407
    @svkumarkumar407 5 місяців тому +1

    Deva ,nee great
    Music
    இளையராஜா திமிரு

  • @jaijai4933
    @jaijai4933 Рік тому +3

    Evalo song vanthalum intha songku idagathu enbavargal yar sollunga

  • @VinothKumar-wg4sk
    @VinothKumar-wg4sk Рік тому +41

    Vijay and Monica wonderful combination

  • @Sugi13Gopi
    @Sugi13Gopi Рік тому +43

    Happy moments when hearing this song 😊😊

  • @1_ORUVAN
    @1_ORUVAN 11 місяців тому +2

    Athu oru kaalam antha oru kaalam poola thirumba varatha 😢 ippadi oru movie varatha 😢

  • @arulsiviyonraj1492
    @arulsiviyonraj1492 Рік тому +8

    💕💕 Hariharan sir & Sujatha mohan super combosition very talent singer💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lakshmananvishwa90
    @lakshmananvishwa90 8 місяців тому +3

    Every year i watching this song. one of the favourite song ❤

  • @JoTanvivlog
    @JoTanvivlog 8 місяців тому +3

    Wow song super abba only one my favourite hero Vijay

  • @Ash2701
    @Ash2701 Рік тому +25

    My favorite song✌

  • @user-tt3gy9ce4d
    @user-tt3gy9ce4d Рік тому +6

    ❤❤my favorite song 🙈🤭

  • @chitrachitra345
    @chitrachitra345 Рік тому +11

    Memories recall.. ..💞

  • @user-bw9dy8cy3o
    @user-bw9dy8cy3o Рік тому +31

    All-time favourite song 😍

  • @MendisMendis-uy5nr
    @MendisMendis-uy5nr 4 місяці тому +1

    My favorite song

  • @Yoonas000-sn9fv
    @Yoonas000-sn9fv 7 місяців тому

    Enthoru feel ee pattinu❤❤❤❤❤❤❤

  • @vishalanishalani5056
    @vishalanishalani5056 Рік тому +5

    My one. One favourite song 😘😘😘❤❤❤❤

  • @polladhavanraghul32
    @polladhavanraghul32 Рік тому +11

    💚😌 My Fav Night 🌉 Vibes 😌😘

  • @alaganbabu9664
    @alaganbabu9664 9 місяців тому +1

    Enakku pidiththa song..

  • @stephen3302
    @stephen3302 Рік тому +11

    My all time favorite

  • @masimani4420
    @masimani4420 Рік тому +6

    Always my favourite song❤❤❤❤

  • @therkathikallan4352
    @therkathikallan4352 11 місяців тому +6

    My fav song.... ❤️

  • @sumathi4348
    @sumathi4348 11 місяців тому +6

    My favourite song ❤❤❤

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l 9 місяців тому

    பாடல்கள் அருமை❤❤❤

  • @SingaraarasanS
    @SingaraarasanS 7 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @poongodipoongodi2466
    @poongodipoongodi2466 7 місяців тому +3

    All time favorite ilaya thalapathy vijay anna so movies songs comedies actions fight scenes all watching👍❤

  • @ksdrksdr1919
    @ksdrksdr1919 10 місяців тому +1

    Lovely song ❣️❣️❣️

  • @kumaranrao4303
    @kumaranrao4303 Рік тому +2

    Very good song and super ❤️

  • @ultimatestar8852
    @ultimatestar8852 Рік тому +1

    Ippo enakku favorite hit 🎤🎧ennoda nan thungum🛌 pothum. Work pannum pothu intha song❤ na roma rasikkiren

  • @abduladhil1211
    @abduladhil1211 Рік тому +1

    Superb

  • @rjai7396
    @rjai7396 11 місяців тому +1

    I am happy for Vijay songs. Thanks.

  • @paulseenu4668
    @paulseenu4668 11 місяців тому +1

    சூப்பர் 👍

  • @myeanok7364
    @myeanok7364 9 місяців тому +2

    Gem song soul of heart vibe feel❤😍😏🎶🎉

  • @user-zg2tk6th5b
    @user-zg2tk6th5b Рік тому +5

    My favourite song ❤

  • @shajirthajudheen7314
    @shajirthajudheen7314 Рік тому +3

    സൂപ്പർ സോങ്സ്

  • @venkateshk3069
    @venkateshk3069 Рік тому +5

    My Favourite song 😎👍

  • @balrajraj968
    @balrajraj968 Рік тому +1

    Semma love song

  • @jeevithadevender2327
    @jeevithadevender2327 9 місяців тому +1

    விஐய்❤

  • @downh
    @downh Рік тому +2

    Love from kerala

  • @user-no6bo7pm3w
    @user-no6bo7pm3w 10 місяців тому +1

    Nice song ❤

  • @jayasree4174
    @jayasree4174 8 місяців тому

    My fav song 💞😍😍

  • @nivedha9541
    @nivedha9541 Рік тому +5

    See it's all memories.... don't bring that to me at present moment!! K?? Om kaala bhairava potri 🙏🌸🌸🌸🌸...yes this comment looks like comedy for me now!! With SA💞NV pair....bcz nan saahura varaikum epo venalum memorizzzz varumeyyy.... enna panradhudi SA DF or SA DM 😂😂😂😂😂😂...love you lotttttttttttt....nee enna jenmamob...romba practical ah ellathaium teach panra..... always i m your student 😘🕊️🌹💕💕💕💕

  • @revathishivaraji6171
    @revathishivaraji6171 10 місяців тому +1

    ❤❤❤❤ my Favorite song

  • @user-ec4ep2bv7s
    @user-ec4ep2bv7s 7 місяців тому +1

    2100 ல்கேட்டாலும்சலிக்காது

  • @Love_hani345
    @Love_hani345 Рік тому +3

    My ring tone 😍😍

  • @user-wp2dp8lf4b
    @user-wp2dp8lf4b 10 місяців тому +1

    My favourite song.......❤

  • @ahammedsafrieen6993
    @ahammedsafrieen6993 Рік тому +1

    பிடித்த பாடல் வரிகள்

  • @amal.4499
    @amal.4499 Рік тому +1

    My favourite one 💖