Це відео не доступне.
Перепрошуємо.

உங்க நெஞ்சு மேல நிம்மதியா சாஞ்சுக்குவேன்.. || Unga Nenju Mela Nimmathiya...|| song

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2024
  • உங்க நெஞ்சுமேல நிம்மதியா சாஞ்சுக்குவேன்
    நீங்க சொல்லுறத சந்தோஷமா கேட்டுக்குவேன் (2)
    நீங்க போற எடம் கைப்புடுச்சு கூட வருவேன்
    ஓங்க செல்லமாக எப்போதுமே நடந்துக்குவேன்
    என் அப்பா அம்மா பாசமாக இருக்காங்கப்பா
    அவங்க அன்பவிட ஒங்க அன்பு பெருசுதானப்பா
    ஒங்க அன்பு எப்பவுமே பெருசுதானப்பா
    நீங்க சொன்ன கதையெல்லாம் ரொம்பப் பிடிக்கும்
    நீங்க தந்த ஜெபித்த தினம் சொல்லப் பிடிக்கும் (2)
    நீங்க செஞ்ச நல்லதெல்லாம் செய்யப் பிடிக்கும்
    நீங்க சொன்னதப் போல எனக்கு வாழப் பிடிக்கும்
    என் சின்ன இதயம் போதுமா
    இயேசுவே என்னோட தங்கிட (2)
    என் அப்பா அம்மா பாசமாக இருக்காங்கப்பா
    அவங்க அன்பவிட ஒங்க அன்பு பெருசுதானப்பா
    ஒங்க அன்பு எப்பவுமே பெருசுதானப்பா
    குழந்தையாக எப்போதுமே இருந்திடனும்
    கவலைக்குள்ள அக்கப்படாம வளர்ந்திடனும் (2)
    கண்ணின் மணியா காக்கும் உங்கள நெனச்சிடனும்
    காலம் முழுசும் உங்க அன்புல நெலச்சிடனும்
    என் கனவு ஆச ஒண்ணுதான்
    இயேசுவே ஒன்னோட இருக்கணும் (2)
    என் அப்பா அம்மா பாசமாக இருக்காங்கப்பா
    அவங்க அன்பவிட ஒங்க அன்பு பெருசுதானப்பா
    ஒங்க அன்பு எப்பவுமே பெருசுதானப்பா

КОМЕНТАРІ •