இன்றைய வார்த்தை
இன்றைய வார்த்தை
  • 381
  • 96 247
மறையுரை | Fr. G. Kanikai Raj | Seashore St. Anthony's Shrine | Palavakkam | The Homily | Sermon
பொதுக்காலம் 20ஆம் வாரம் - ஞாயிறு
முதல் வாசகம்
நான் தரும் உணவை உண்ணுங்கள்; திராட்சை இரசத்தைப் பருகுங்கள்.
நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6
ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, “அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது; “வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்; பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்” என்றது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14
பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி
ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.
சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. - பல்லவி
வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன்.
வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? - பல்லவி
அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு!
தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. - பல்லவி
இரண்டாம் வாசகம்
ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 15-20
சகோதரர் சகோதரிகளே,
உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துகொள்ளுங்கள்.
திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 56
அல்லேலூயா, அல்லேலூயா! எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 51-58
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள். எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந் திருப்பேன். வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.
விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
Переглядів: 19

Відео

மறையுரை | Rev. Dr. S. Arputharaj | Shrine Basilica of Our Lady of Health | Vailankanni | Sermon
Переглядів 1009 годин тому
தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு முதல் வாசகம் பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது. திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19a; 12: 1-6, 10ab விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக ...
மறையுரை | Rev. Fr. T. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | The Homily | Sermon
Переглядів 1,3 тис.2 години тому
பொதுக்காலம் 18ஆம் வாரம் - புதன் முதல் வாசகம் உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 1-7 ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்." ஆண்டவர் கூறுவது இதுவே: “வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள் பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்; இஸ்ரயேலர் இளைப்...
நிலைவாழ்விற்கு என்ன செய்ய வேண்டும் | Fr. G. Kanikai Raj | Seashore St. Anthony's Shrine | Palavakkam
Переглядів 2054 години тому
பொதுக்காலம் 20ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே! இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10 அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், ‘நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்’ என்று ...
நிலைவாழ்விற்கு என்ன செய்ய வேண்டும் | Fr. Albert | புனித கார்மேல் மலை மாதா திருத்தலம் | இளையாங்கண்ணி
Переглядів 2 тис.4 години тому
பொதுக்காலம் 20ஆம் வாரம் - திங்கள் முதல் வாசகம் எசேக்கியேல் உங்களுக்கு ஓர் அடையாளமாய் இருப்பான். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 24: 15-24 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: “மானிடா! உன் கண்களுக்கு இன்பம் தருவதை உன்னிடமிருந்து ஒரே நொடியில் எடுத்துவிடப் போகிறேன். ஆனால் நீ புலம்பவோ, அழவோ, கண்ணீர் சிந்தவோ கூடாது. மெதுவாய்ப் பெருமூச்சு விடு! இறந்தோர்க்காய்ப் புலம்பாதே! உன் தலைப்பாகைய...
மறையுரை | Rev. Fr. F. Sam Mathew | புனித அந்தோனியார் திருத்தலம் | பெரியகாடு | The Homily | Sermon
Переглядів 1104 години тому
பொதுக்காலம் 20ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே! இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 28: 1-10 அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: மானிடா! தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், ‘நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்’ என்று ...
மறையுரை | Rev. Fr. T. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | The Homily | Sermon
Переглядів 2,1 тис.7 годин тому
பொதுக்காலம் 20ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் நான் தரும் உணவை உண்ணுங்கள்; திராட்சை இரசத்தைப் பருகுங்கள். நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6 ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின...
மறையுரை | Rev. Fr. Arockia Parisutharaj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
Переглядів 1627 годин тому
பொதுக்காலம் 20ஆம் வாரம் - புதன் முதல் வாசகம் இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 34: 1-11 அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்கு உரை. அவர்களுக்கு இறைவாக்கு உரைத்துச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்! நீங்கள் கொழுப்பானதை உண்டு,...
மறையுரை | Rev. Fr. S. Joseph Raj | புனித அந்தோணியார் திருத்தலம் | சுரண்டை | The Homily | Sermon
Переглядів 2119 годин тому
தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு முதல் வாசகம் பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது. திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19a; 12: 1-6, 10ab விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக ...
மறையுரை| தூய ஆரோக்கிய அன்னை தமிழ் கத்தோலிக்க பங்கு | Immaculate Heart of Mary Church |Toronto|Sermon
Переглядів 3189 годин тому
#மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons
மறையுரை | Fr. R. Leo Edwin | St. Antony's Church | Sithalapakkam | The homily | Sermon
Переглядів 36812 годин тому
பொதுக்காலம் 20ஆம் வாரம் - ஞாயிறு முதல் வாசகம் நான் தரும் உணவை உண்ணுங்கள்; திராட்சை இரசத்தைப் பருகுங்கள். நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 9: 1-6 ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. அது தன் பலி விலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; தன் தோழிகளை அனுப்பி வைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின...
மறையுரை | பொதுக்காலம் 19ஆம் வாரம் - செவ்வாய் | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
Переглядів 23012 годин тому
பொதுக்காலம் 19ஆம் வாரம் - செவ்வாய் முதல் வாசகம் “நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு” என்றார். அச்சுருளேடு என் வாயில் தேன்போல் இனித்தது. இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 2: 8- 3: 4 ஆண்டவர் கூறுவது: “நீயோ மானிடா! நான் உனக்குச் சொல்வதைக் கேள். அந்தக் கலக வீட்டாரைப் போல் நீயும் கலகக்காரனாய் இருந்து விடாதே. உன் வாயைத் திறந்து நான் உனக்குத் தருவதைத் தின்றுவி...
மறையுரை | Fr. Paul Dinakaran | Our Lady Of Fatima shrine | Tambaram | The Homily | Sermon
Переглядів 73714 годин тому
மறையுரை | Fr. Paul Dinakaran | Our Lady Of Fatima shrine | Tambaram | The Homily | Sermon
மறையுரை | Fr. S.Franko Edin | Shrine Basilica of Our Lady of Health | Vailankanni | Homily | Sermon
Переглядів 11814 годин тому
மறையுரை | Fr. S.Franko Edin | Shrine Basilica of Our Lady of Health | Vailankanni | Homily | Sermon
மறையுரை | Rev. Fr. S. Joseph Raj | புனித அந்தோணியார் திருத்தலம் | சுரண்டை | The Homily | Sermon
Переглядів 26916 годин тому
மறையுரை | Rev. Fr. S. Joseph Raj | புனித அந்தோணியார் திருத்தலம் | சுரண்டை | The Homily | Sermon
மறையுரை | Fr. R. Leo Edwin | St. Antony's Church | Sithalapakkam | The homily | Sermon
Переглядів 27116 годин тому
மறையுரை | Fr. R. Leo Edwin | St. Antony's Church | Sithalapakkam | The homily | Sermon
உம் செயல்கள் பற்றித்தியானிப்பேன் | Rev. Fr. S. Joseph Raj | புனித அந்தோணியார் திருத்தலம் | சுரண்டை
Переглядів 49419 годин тому
உம் செயல்கள் பற்றித்தியானிப்பேன் | Rev. Fr. S. Joseph Raj | புனித அந்தோணியார் திருத்தலம் | சுரண்டை
மறையுரை | Rev. Fr. T. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | The Homily | Sermon
Переглядів 95519 годин тому
மறையுரை | Rev. Fr. T. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | The Homily | Sermon
வாழ்க்கை இருக்க எதற்கு போதை | Rev. Fr. A. Dony Jerome | புனித ஆரோக்கியநாதர் ஆலயம்|புதுக்குடியிருப்பு
Переглядів 76321 годину тому
வாழ்க்கை இருக்க எதற்கு போதை | Rev. Fr. A. Dony Jerome | புனித ஆரோக்கியநாதர் ஆலயம்|புதுக்குடியிருப்பு
வாழ்வின் ஊற்று நற்கருணை|அருட்பணி செ.ரெ வெனி இளங்குமரன்|தூய பரலோகமாதா பசிலிக்கா | காமநாயக்கன்பட்டி
Переглядів 52421 годину тому
வாழ்வின் ஊற்று நற்கருணை|அருட்பணி செ.ரெ வெனி இளங்குமரன்|தூய பரலோகமாதா பசிலிக்கா | காமநாயக்கன்பட்டி
மறையுரை | Rev. Fr. F. Sam Mathew | புனித அந்தோனியார் திருத்தலம் | பெரியகாடு | The Homily | Sermon
Переглядів 29921 годину тому
மறையுரை | Rev. Fr. F. Sam Mathew | புனித அந்தோனியார் திருத்தலம் | பெரியகாடு | The Homily | Sermon
மறையுரை | Rev. Fr. A. Aro Jesuraj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
Переглядів 8521 годину тому
மறையுரை | Rev. Fr. A. Aro Jesuraj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
மறையுரை | Fr. R. Leo Edwin | St. Antony's Church | Sithalapakkam | The homily | Sermon
Переглядів 614День тому
மறையுரை | Fr. R. Leo Edwin | St. Antony's Church | Sithalapakkam | The homily | Sermon
மறையுரை | பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
Переглядів 111День тому
மறையுரை | பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
மறையுரை | பொதுக்காலம் 18ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
Переглядів 75День тому
மறையுரை | பொதுக்காலம் 18ஆம் வாரம் - வெள்ளி | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
மறையுரை | Fr. Rajan | புனித அந்தோணியார் திருத்தலம் | சுரண்டை | The Homily | Sermon
Переглядів 275День тому
மறையுரை | Fr. Rajan | புனித அந்தோணியார் திருத்தலம் | சுரண்டை | The Homily | Sermon
கடவுள் கற்றுத்தருகிறார் | Rev. Fr. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | The Homily | Sermon
Переглядів 7 тис.День тому
கடவுள் கற்றுத்தருகிறார் | Rev. Fr. Albert | உலக மீட்பர் பசிலிக்கா | திருச்சி | The Homily | Sermon
மறையுரை | Rev. Fr. Arockia Parisutharaj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
Переглядів 114День тому
மறையுரை | Rev. Fr. Arockia Parisutharaj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
மறையுரை | Rev. Fr. A. Aro Jesuraj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
Переглядів 40День тому
மறையுரை | Rev. Fr. A. Aro Jesuraj | Vailankanni Shrine Basilica | The Homily | Sermon
மறையுரை ( விண்ணேற்பும் விடுதலையும் ) | Fr. Baskar Antony | Annai Velankanni Church | Besant Nagar
Переглядів 644День тому
மறையுரை ( விண்ணேற்பும் விடுதலையும் ) | Fr. Baskar Antony | Annai Velankanni Church | Besant Nagar

КОМЕНТАРІ

  • @geraldisaac8470
    @geraldisaac8470 19 годин тому

    Thank you dear Father. I like your Sermon very much. Praise the Lord Ave Maria Amen Alleluia

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb 22 години тому

    நன்றி பாதர் ❤❤

  • @GowreJacob
    @GowreJacob День тому

    Nandri. Yesappa. Nandri. Amen 🇱🇰

  • @RaniSagaya-pb4df
    @RaniSagaya-pb4df День тому

    அருமை யான மறையுரை ஃபாதர் 🙏 வாழ்த்துக்கள் பல 👍

  • @Mysticronald
    @Mysticronald День тому

    Thank you father 🙏

  • @itsnilakutty
    @itsnilakutty День тому

    Father smart ah irukaru 😍😁

  • @geethaarokiyasamy4165
    @geethaarokiyasamy4165 День тому

    Praise the lord 🙏

  • @ebenenezerp1369
    @ebenenezerp1369 2 дні тому

    😢😢😮🎉🎉❤❤❤❤❤❤

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp 2 дні тому

    Marie vazha Praise the Lord Thank you Jesus 🙏 Thank you Father 🙏

  • @bjbarathan2976
    @bjbarathan2976 2 дні тому

    Praise the lord

  • @user-ss4xl3hj8c
    @user-ss4xl3hj8c 2 дні тому

    ஆமென்

  • @ThomasSagayaraj-j5x
    @ThomasSagayaraj-j5x 3 дні тому

    Fine❤

  • @selinmary
    @selinmary 3 дні тому

    சம்பவம் செய்யணும்னு சொல்லியே வந்தேன். Super.

  • @jenistanaijay768
    @jenistanaijay768 3 дні тому

    ஆழமான இறைவனுடைய செய்தி மரியே வாழ்க ❤❤

  • @nishaj6653
    @nishaj6653 4 дні тому

    Thank you Father ❤❤

  • @selinmary
    @selinmary 4 дні тому

    மாதா பற்றி யாராவது பேசினால் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb 5 днів тому

    நன்றி பாதர் ❤❤ Praise the Lord

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 днів тому

    Amen amen amen

  • @user-wb6xd9kh2u
    @user-wb6xd9kh2u 6 днів тому

    Father thanks your words really I love your words pray for me father. மரியே வாழ்க

  • @Fransina-cv9mc
    @Fransina-cv9mc 6 днів тому

    God message father 🙏 thanks lord thank you father 🙏👌👌👏👏

  • @bernardannie9293
    @bernardannie9293 6 днів тому

    Awesome My Dear Beloved Father 👌👌👌👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻