வரலாறு உங்களை மன்னிக்குமா மணி சார் - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2023
  • #viduthalai #vijay #ajith #tamil #tamilcinema #todaynews #leo #rajini #tamilcinema #today #newmovie #yaathisai #ponniyinselvan #ponniyinselvan2 #ps
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @roopeshb3492
    @roopeshb3492 Рік тому +250

    3:22 *Tamil Light* : பொன்னின் செல்வன் திரு கல்கி அவர்கள் திரிச்சி எழுதிய கதையை மொத்தமா தீச்சி வெச்சிட்டாங்க........😂😂

    • @m.v5792
      @m.v5792 Рік тому

      நாவல்கள் எழுத்தாளர்களின் கற்பனையில் எழுதப்படுகிறது அதில் உண்மை இல்லை உண்மை வரலாறு தெரிய ஓலை சுவடிகள், கல்வெட்டுகள், சங்ககால இலக்கியங்கள் படிக்க வேண்டும் .நாவலை அல்ல
      பாரியின் மகள்களான அங்கவை, சங்கவைகளை சிவாஜி என்ற படத்திலும் | நண்பன் படத்தில் என்ன பாரிவேந்தன் பூரி வேந்தன் என்ற வசனத்தை கேவலமாக வைத்த ஷங்கர் வேல்பாரி நாவலை படமாக எடுக்கபோகிறார்

    • @vjvijy8350
      @vjvijy8350 Рік тому +1

      😂😂

    • @shridurgai562
      @shridurgai562 Рік тому +1

      🤣🤣🤣🤣👌👌👌

    • @prrmpillai
      @prrmpillai Рік тому +1

      🎉

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому

      உண்மை

  • @pvms1334
    @pvms1334 Рік тому +129

    தலைசிறந்த இயக்குனர் படம் எடுத்தாலும் நல்லா இல்லன்னா நல்லா இல்லை என்று சொல்லும் தயிரியம் பிடிச்சிருக்கு அண்ணா❤❤❤❤❤

    • @rupeshkumar9855
      @rupeshkumar9855 Рік тому

      நீங்க சொல்றது சரிதான்
      பொண்ணியின் செல்வன் இரண்டாம் பாகம் நல்லா இல்லை
      ஆனால் இந்த தமிழ் யூடியூப் சேனல் நம்பர் பிராமணர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுகிறார் இது எந்த விதத்தில் நியாயம்
      மணிரத்தினம் என்கிற ஒற்றை ஆள் எடுத்த குளறுபடியான காவியத்தை
      அவன் இரத்தத்தை தவறாக பேசுங்கள் அதைவிட்டுவிட்டு அவர் ஜாதியை பற்றி பேச எந்த விதத்தில் நியாயம்
      இதே ஒரு பரையர் சமுதாயத்தை சேர்ந்த ஒரு இயக்குனர் எடுத்திருந்தால்
      நல்ல படம் என்று கூறுவீர்கள் இதே பிராமணர்கள் பிராமணர் வெறியை காட்டுகிறான்
      சொல்லுறீங்க இது எந்த விதத்தில் நியாயம்
      மணிரத்தினம் தனிப்பட்ட முறையில் அவன் படம் எடுத்தால் அவன் ஜாதி என்ன செய்தது
      என்ன இருந்தாலும் தமிழர்கள் பிராமணர்களின் சுன்னியை ஊம்புவதை வழக்கமாக
      வைத்துள்ளார்கள் இதை எக்காலத்திலும் தமிழக நாய்களை திருத்த
      முடியாது.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Рік тому

      இவன் தறுதலை இயக்குனர்

  • @antoharish7200
    @antoharish7200 Рік тому +201

    Intha novel a web series a eduthiruntha nalla deep a irunthirukkum😌

    • @karthishwaran2380
      @karthishwaran2380 Рік тому +4

      Yes

    • @jollyfellows4424
      @jollyfellows4424 Рік тому +2

      Budget prblm

    • @rahul.v3988
      @rahul.v3988 Рік тому +4

      Direction problem. Not, Budget

    • @jollyfellows4424
      @jollyfellows4424 Рік тому

      @@rahul.v3988 web series ah edukanum na neraya kaasu agum....
      Same time ott la perusa labam kedaikathu....

    • @rahul.v3988
      @rahul.v3988 Рік тому

      @@jollyfellows4424 apa intha padatha eduka enna 4 cr achu. Web series a iruntha atleast sumarava vavathu irunthu irukum

  • @Murugadhoos
    @Murugadhoos Рік тому +390

    படம் வந்ததே தெரியாம இருக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள்😂😂😂😂😅😅😅😅

  • @VikramSingh-uj3op
    @VikramSingh-uj3op Рік тому +78

    5:37 நீங்க பேசுன அரசியல் வேற level 😎🤔

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr Рік тому +1

      Biased ah pesuran... Vera level ah😂😂😂.
      Jai bheem vandhapo oru particular community Thapa kaatunapo.... Director freedom... Movie a movie ah paarunga nu solrathu 😂😂.
      PS um movie a movie ah paarunga ,director freedom ta Na....
      Worst politics 😂

  • @deviulaganathan9966
    @deviulaganathan9966 Рік тому +58

    தான் விரும்பும் காதலியின் தந்தை என்று தெரியாமல் கோப வெறி பிடித்து தன் கண் முன்னே தன் தந்தையின் தலையை வெட்டிக் கொன்ற ஆதித்த கரிகாலனை தன் கைகளால் பழி தீர்த்துக் கொண்டாள் நந்தினி என்று சொல்லலாமே ❤️❤️

    • @kumarn4671
      @kumarn4671 Рік тому +2

      Super

    • @gunasundari6418
      @gunasundari6418 Рік тому +1

      Crt

    • @vasanth7369
      @vasanth7369 Рік тому +4

      Avalukkke adhithya karikalana konna dhan therium ..adhu avaloda appa nu 😂

    • @Gmanoj-er3ut
      @Gmanoj-er3ut Рік тому +2

      நந்தினி ஒரு கற்பனை

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 Рік тому

      But book apdi illa da book vachi antha mani padam edukuran dei sollu

  • @dharanidarano-positive974
    @dharanidarano-positive974 Рік тому +30

    புனைவு கதையை உண்மை கதை என்று நம்பி ஏமாந்த நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🙏🏻😂

  • @ramsaru9251
    @ramsaru9251 Рік тому +354

    படம் பார்க்க காசு இல்லாமல் தவிக்கும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றிபெற வாழ் த்துக்கள்

  • @Livelong341
    @Livelong341 Рік тому +224

    இன்னும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் பார்க்காத ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துகள்

  • @kavishankaran
    @kavishankaran Рік тому +31

    மணி கொஞ்சம் ஓவரா ஆட்டிட்டாரு போல அதான் படம் சரியா போகலை😅😅😅😅

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 Рік тому +22

    This is why immediately after ps 1 release Vetri maran and seeman said they’ll create REAL history of Chola

  • @sathishiyer203
    @sathishiyer203 Рік тому +41

    மணி சார் படத்த கரெக்ட்டா தான் எடுத்திருக்கிறார் எப்படின்னா தமிழர் வரலாற கேவலப்படுத்தணும் அப்படின்ற எண்ணத்தை கரெக்டா பண்ணி இருக்காரு ஏன்னா கொஞ்ச நாளா எல்லாரும் தமிழ் தமிழ்னு சொல்றதுனால அந்த காண்டு

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 Рік тому

      Ava oru sanghi bro

    • @ravianandh3346
      @ravianandh3346 Рік тому +1

      Thanks for saying the truth❤. At least you are not biased bro❤

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +809

    பொன்னியின் செல்வன் விட யாத்திசை புடிச்சவங்க யார்லாம் இருக்கீங்க 🤩

    • @sujk1118
      @sujk1118 Рік тому +77

      rendum romba bad ah iruka. thappu thappua tamil history ah kaaturanga.

    • @thirmuru70010
      @thirmuru70010 Рік тому +6

      @@sujk1118 👍

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Рік тому +5

      ​@@sujk1118 😢

    • @sudhakarcutz424
      @sudhakarcutz424 Рік тому +34

      Bro rendumea tamizh history kevalapaduthi vachirkaga

    • @silentkiller8835
      @silentkiller8835 Рік тому +36

      Yathisai thamizhan eh kevala patuthi etutha padam 🤨🤨🤨

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +349

    நந்தினி ஆதித்ய கரிகாலனை காதலிப்பது தெரியாமல் நந்தினி பின்னால் அழைந்து ஏமாந்து போன பளுவேட்டையர் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂

    • @gandhind
      @gandhind Рік тому +13

      டேய் உனக்கு பைத்தியம் முத்தி போச்சு

    • @kathiravan28
      @kathiravan28 Рік тому +1

      Adey😂😂🤣😂😂

    • @nithishispade
      @nithishispade Рік тому +1

      Orey comment ella videos layum😢..

    • @rygan7
      @rygan7 Рік тому

      Thirundhave mattiya da deii....like picha ella video la

  • @nishasweety41
    @nishasweety41 Рік тому +48

    அதுவும் 'பொம்பள கையால சாகுறான்'
    ஏன் பொம்பளைனா மட்டமா?
    உங்கள்ட இருந்து இப்படி ஒரு வார்த்தைய எதிர் பாக்கல...

    • @kosaksipasapugazh2800
      @kosaksipasapugazh2800 Рік тому

      'பொம்பள கையால சாகுறான்' என்பது தவறான வார்த்தை தேர்வு . மாபெரும் வீரன் நடப்பிற்கு ஒவ்வாத ஆசையால் உயிரை மாய்த்துக்கொண்டான் என புனைந்த உட்கருத்து வருங்காலத்தில் தவறான வரலாறாக திரிக்கப்படலாம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு.

    • @Sandicaprio
      @Sandicaprio Рік тому

      Antha kaalathila women fighting training ah eduthanga
      Samaikavum vela seiyavum tha train pannupattanga
      Apa pombila kaiyala saagirathu asingam thane da mental
      Muthalla pombila id la varama original id la vaada

    • @tonystarkffAS
      @tonystarkffAS Рік тому +2

      True sister💯💯

    • @IronHorse_464
      @IronHorse_464 Рік тому +2

      She is not a warrior. Oru Maveeran Oru penn kaiyaal madivathu kolaithaanam...

    • @tonystarkffAS
      @tonystarkffAS Рік тому +5

      @@IronHorse_464 pen endral aval ondrum saadharana pen alla aval oru Pandiya mannanin magal allathu oru aaba thoothavi aaba thoothavi kal chola naatu velar padai oru pathukappu padai. So now she is a soldier of Pandya Kingdom

  • @roopeshb3492
    @roopeshb3492 Рік тому +30

    11:40 *Tamil Light* : மீந்து போன இட்லியை உப்மா கிண்டுன கதை போன்று உள்ளது இந்த பொன்னின் செல்வன் 2 திரைப்படம்.........😂

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +179

    இன்னும் படம் பார்க்காதவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🙋‍♂️👍🥳🤩

    • @guru8609
      @guru8609 Рік тому +5

      Dei nee ennada ella youtube channels layum comments panra

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it Рік тому

      ​@@guru8609 😂

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому

      எனக்கு பிறக்கும் போது மண்டையில் அறுவை சிகிச்சை செய்தார்கள் எனக்கு டிஜிட்டல் சவுண்ட் ஆகாது என்பதால் நான் திரையரங்கிற்கு போவதே இல்லை

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +96

    படம் பார்க்காமல் REVIEW மட்டும் பார்க்கும் சங்கம் சார்பில் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @TravellerI5
    @TravellerI5 Рік тому +58

    படம் ரிலீஸ் ஆனது கூட தெரியாமல் இருப்பவர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @jarvisjeya1227
    @jarvisjeya1227 Рік тому +46

    கருப்பு சட்டையே காரி துப்பின moment 😂

    • @aarthidra
      @aarthidra 11 місяців тому

      அது என்ன, கருப்பு சட்டைன்னா உங்களுக்கு அவ்வளவு அலட்சியம்...?!

    • @jarvisjeya1227
      @jarvisjeya1227 11 місяців тому

      @@aarthidra அலட்சியம் அல்ல சகோதரன்

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +58

    யாத்திசை தான் உண்மையான வெற்றி😅

    • @sudhakarcutz424
      @sudhakarcutz424 Рік тому +8

      Yathisaiyea🤣🤣fake bro unmaiya teriama neega idha history nenachitu irukeega

    • @vigneshm9414
      @vigneshm9414 Рік тому +5

      Poi first paari saalan itha pathi potruka video va parunga 🤬🤬🤬

    • @Ironized_07
      @Ironized_07 Рік тому +2

      ​@@shivad2841 Nee othukkittaalum othukkalannaalum paarisalan pudungi thaan

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +183

    PART-2 வை விட PART-1 தான் நல்லா இருந்தது என்று நினைக்கும் சங்கம் சார்பாக படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙋‍♂️👍🥳🤩

    • @mathand4176
      @mathand4176 Рік тому +29

      இரண்டுமே நல்ல இல்லை சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂

    • @rajeshshanmuganathan8793
      @rajeshshanmuganathan8793 Рік тому

      Part 1 ey nalla illai endru karudhum sangam sarpaga vetri pera vaazhthukal😇

    • @rajaganeshm4197
      @rajaganeshm4197 Рік тому +1

      Part one best

    • @zabirvallavan2955
      @zabirvallavan2955 Рік тому

      Naan part 1 ku badhil naane varuvaen mela hipe irunthathu😊

    • @akashmurali7211
      @akashmurali7211 Рік тому

      Otha omnala oru tamil movie ku evalo hatred da ebba🤦🏻‍♂️

  • @mhdmunzir897
    @mhdmunzir897 Рік тому +12

    6:17 Enakkum Athe Doubt Than 😂😂 Prabhuku Avvalavu Theriyatha

  • @nishanthvision
    @nishanthvision Рік тому +78

    He is exactly saying what I feel when I watch this film

  • @vijaysmith4885
    @vijaysmith4885 Рік тому +63

    Brother hats off to you… finally some one really tells how the movie is.. kaalaila irundhu elam Padam super worth uh mani sir mass panitaru cinematography super ellaroda acting super Rahman oda music super nu enda idhuelam solringa Padam epdi iruku nu oruthar kuda sollala… idhayellam pathutu enda Enaku matum dhan padam pudikalayo nu nenacha finally I found an another person…anyway nengalachum neenga movie pathutu enna nenachinglo adha pesininglae❤

    • @movieflix3696
      @movieflix3696 Рік тому +5

      Unaku pudikalana poiya

    • @vijaysmith4885
      @vijaysmith4885 Рік тому +8

      @@movieflix3696 Enaku pudikala nu than solran… Unaku pudicha Paru naa onum venam nu sollala yarayum paka kudathu num sollala

    • @rajapadhu4727
      @rajapadhu4727 Рік тому

      Movie super dhan

  • @rajkumar-oq9ew
    @rajkumar-oq9ew Рік тому +16

    Royal salute for tamil lights genuine review❤🤝🤝🤝🤝🖐🖐

  • @rajeshm437
    @rajeshm437 Рік тому +10

    இவனுங்க உருபடிய பண்ணது face off scene மட்டும் தான் 😂❤

  • @imsumo7891
    @imsumo7891 Рік тому +27

    நான் 5 பாகங்களும் படித்தவள்... உண்மையில் கல்கியே அதை ரம்பமாக தான் இழுத்திருப்பார்... இதில் எந்த அரசனும் முழுமையான அறம் பின்பற்றுவதாக எழுதவில்லை... எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் சாதாரண மனிதர்கள் விட கீழ் தான் புனையப்பட்ட பாத்திரங்கள். யார் மீதும் ஒரு ஹீரோ உணர்வு வராது படிக்கும் போது கூட... வெறும் கதையை மட்டும் மையமாக எடுத்து திரைக்கதை அமைத்து இருந்தால் இது பழைய ஒரு ராஜா கதை மட்டும் தான். இரண்டாம் பாகம் பிடிக்கவில்லை என்கிறீர்கள். எனக்கு முதல் பாகம் நீங்கள் புகழ்ந்து பேசியதே ஆச்சரியமாக இருந்தது...
    அனைவரும் புகழ்வதாலும், கொண்டடுவதாலும், எதுவும் மகத்தானது ஆகி விடாது. இதற்கு கல்கியின் நாவலும், மணிரத்தினத்தின் படமும் விதிவிலக்கல்ல... வழக்கம் போல் உண்மையை உரைத்ததற்கு நன்றி🙏

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 Рік тому

      Kaliki book avar iluthathu thapu nu takkunu oru sad ending kudithchu feel panni mudichurm bro but movie flat iruku kalkni visual apdi kannu katuvar book padikupothu but iti

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio3000 Рік тому +80

    மணிரத்தினம் தன் சுய நலத்திற்காக மட்டுமே படம் எடுத்துள்ளார் என்பதே உண்மை...😥 வரலாற்றில் பொன்னியின் செல்வன் எடுத்தது யார் எடுத்தார் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்பட்டது... மறுக்க முடியாத உண்மை..🙌

    • @Sanjay.M3012
      @Sanjay.M3012 Рік тому +8

      வரலாற்றை மறைக்க எடுத்த படம்

    • @karn_editz0796
      @karn_editz0796 Рік тому +6

      Ethunga varalaaru
      Karpanai kadhapathiramana nandini ah kondu karpanaiyai thinichaare athu tha varalaara...
      😂😂😂😂

    • @karn_editz0796
      @karn_editz0796 Рік тому

      Kadhai nagarvukaga karpanaiya elutha pattathe ponniyin selvanil Pala idangal
      Yean kalki avargal 1000 kaaranathirkaga karpanaiyai kaatalaam
      Aanal maniratnam kaatinal athu thavaru

    • @eren__007
      @eren__007 Рік тому +2

      ​@@karn_editz0796 ivanugalukku idhu laam theriyadhu bro 😂

    • @Sanjay.M3012
      @Sanjay.M3012 Рік тому +1

      @@karn_editz0796 ஆதித்ய கரிகாலனை கொன்றது பிராமிணர்கள் இதற்க்கு கல்வெட்டு ஆதாரம் உள்ளது அதை மறைக்க எடுக்க பட்டது தான் இந்த படமும் , புத்தகமும் ஏனென்றால் கல்கியும் மணிரத்னமும் பிராமிணர்கள்.

  • @akashs-2001
    @akashs-2001 Рік тому +25

    Paari saalan be like : anna. Nee engaalu naa

    • @adhsp6777
      @adhsp6777 Рік тому

      Mokke

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Рік тому +1

      Avan olaandi ya.. Ivar enscript la irukuratha solraru.. Vena vanga.. Enga ooru pakkathula thaan kalvettu iruku 😊

  • @manbarasan3358
    @manbarasan3358 Рік тому +9

    தரமான review 💯🔥 super brother ❤️

  • @sarawanan7626
    @sarawanan7626 Рік тому +8

    எனக்கும் அதிருப்தியாக உள்ளது.தலைப்பு மறுப்பைப் பார்த்தவுடன் அவர்கள் நம்மை ஏமாற்றுவார்கள் என்பது எனக்கு முன்பே தெரியும்😢.ஆனால் அவர்களின் முயற்சியை நான் ஆதரிக்கிறேன்💪.அடுத்த படத்தில் அவர்கள் முன்னேறுவார்கள் என்று நம்புகிறேன்👏👏.🙏

  • @roopeshb3492
    @roopeshb3492 Рік тому +50

    Play Station 2 ரசிகர்கள் சார்பாக பொன்னின் செல்வன் 2 வெற்றி பெற வாழ்த்துக்கள்.....😂😂

    • @lionheart650
      @lionheart650 Рік тому +7

      Bro iniki dhaan emulator la God of war play panen😂

    • @roopeshb3492
      @roopeshb3492 Рік тому

      @@lionheart650 😂

    • @k.msusindhar2568
      @k.msusindhar2568 Рік тому +5

      Bro ps2 nu sonnale mind playstation 2 ku thaan bro pothu

    • @yogaraj62
      @yogaraj62 Рік тому +3

      2005 to 2012 varai ps 2 name play station 2tha 😅😅😅

    • @syedaliali3629
      @syedaliali3629 Рік тому +1

      Today ps2 smackdown play panna😅

  • @alone3fx636
    @alone3fx636 Рік тому +20

    Game of thrones mathiri... Web series ha eduthaa... Damn sure!! It will be a Masterpiece 🔥

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Рік тому +2

      😂😂

    • @alone3fx636
      @alone3fx636 Рік тому +2

      @@user-rn3uy9un9x bro book padichi paarunga... Atha ellam oru 100 episode serial mathiri kooda edukkalam 🌝🔥... Like Mahabharatham

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Рік тому +2

      @@alone3fx636 fake history books lam padikaradhu illa.
      Fake history movies um paakaradhu illa

    • @alone3fx636
      @alone3fx636 Рік тому +2

      @@user-rn3uy9un9x Yov... Athu novel ya... Novel kum Historical book kum vithyasam theriyatha neelam athu pathi pesavey koodathu... Athu real nu yaaru sonna.. Avarey mention pannirupparu Karpanai nu book la 😂

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Рік тому

      @@alone3fx636 false history Vera panaivu Vera. Unnaku ennada reriyum kurutu mundam

  • @karthika8473
    @karthika8473 Рік тому +4

    நான் பொன்னியின் செல்வன் புத்தகம் ஐந்து முறை படித்திருக்கிறேன் . எதிர்பார்ப்புடன் தான் முதல் பாகம் பார்க்கச்சென்றேன். ஏமாற்றம் தான் .இருந்தாலும் பரவாயில்லை . இரண்டாம் பாகம் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை . ஆனால் புத்தகத்தில் உள்ள கதை மீண்டும் மீண்டும் என்னை படிக்க தூண்டுகிறது . நான் சோழர் வம்சம் என்று நினைக்க தோன்றுகிறது .

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +22

    அட உண்மையில் படம் நல்லா இருக்கு என்று நினைக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🙋‍♂️👍🥳🤩

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +130

    யாருக்கெல்லாம் இவருடைய திரை விமர்சனம் ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

    • @spot-uh165
      @spot-uh165 Рік тому

      ஊம்புடா புண்ட

    • @lijo-yp2lo
      @lijo-yp2lo Рік тому +1

      எனக்கு பிடிக்கும்....lijo jose thalipparamba 💐

    • @Neutral01212
      @Neutral01212 Рік тому +1

      E sala cup namde 😂🤣

    • @viratisnotnameismylife9652
      @viratisnotnameismylife9652 Рік тому +3

      @@Neutral01212 தங்கச்சி நீ முதல்ல ஆம்பளயா பெண்ணானு சொல்லு

    • @Theinvisible45
      @Theinvisible45 Рік тому

      ​@@viratisnotnameismylife9652 yen sonna enna panuva bruh

  • @mythilimarimuthu191
    @mythilimarimuthu191 Рік тому +242

    எனக்கு புரியல ..ஒரு பொண்ணு கையால சாகுறது கோழைத்தனமா...

    • @ammualagi
      @ammualagi Рік тому +38

      Exactly.... Yennakum thonuchu

    • @sujathasujatha8795
      @sujathasujatha8795 Рік тому +40

      Finally someone said 🙌, kandippa ivaru soldra maadhiri coming generation apidi yosikka mattanga , Aditha karikalan oru veeran ndradhu unmai dhan , veerathukkum oru ponnu kaiyala saaguradhumkum enna sambhandham.......???? Ponnu kaiyala setha veeran illaiya....????

    • @manojpabitha8186
      @manojpabitha8186 Рік тому +38

      யானை எறும்பு கடித்து சாவதா

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 Рік тому

      நந்தினி கொலை செய்ய வில்லையே அப்படி இருந்தாலும் தவறு இல்லையே கற்பனை கதாபாத்திரத்தை உண்மை கதாபாத்திரத்தை விட அருமையாக எழுதி இருக்கிறார் அமரர் கல்கி

    • @zaidd9585
      @zaidd9585 Рік тому +11

      Aama! Kolai thanam thaan adhu Amma va illama iruntha! Yen Illa nu oru answer sollunga mudinja.

  • @arun_003
    @arun_003 Рік тому +65

    நந்தினி character ye கற்பனை தான் 😂😂😂😂

    • @m.v5792
      @m.v5792 Рік тому

      நாவல்கள் எழுத்தாளர்களின் கற்பனையில் எழுதப்படுகிறது அதில் உண்மை இல்லை உண்மை வரலாறு தெரிய ஓலை சுவடிகள், கல்வெட்டுகள், சங்ககால இலக்கியங்கள் படிக்க வேண்டும் .நாவலை அல்ல
      பாரியின் மகள்களான அங்கவை, சங்கவைகளை சிவாஜி என்ற படத்திலும் | நண்பன் படத்தில் என்ன பாரிவேந்தன் பூரி வேந்தன் என்ற வசனத்தை கேவலமாக வைத்த ஷங்கர் வேல்பாரி நாவலை படமாக எடுக்கபோகிறார்

    • @prrmpillai
      @prrmpillai Рік тому +4

      🎉😂

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Рік тому +1

      ஆதித்த கரிகாலன் கற்பனை கதாபாத்திரம் இல்லையே நண்பா

    • @arun_003
      @arun_003 Рік тому

      @@simonreingsmks6835 கரிகாலன் கற்பனை இல்லை நந்தினி என்ற ஒன்று முற்றிலும் கற்பனை கதாபாத்திரம்

    • @r_m_n_17
      @r_m_n_17 Рік тому +1

      Vandhiyadevan um karpanai than

  • @user-vy6jk3ls1b
    @user-vy6jk3ls1b Рік тому +13

    வரலாற்றுத் திரைப்படம் இல்லை.... வரலாற்றுப் புனைவு படம்

  • @logeshwariganesan3558
    @logeshwariganesan3558 Рік тому +10

    apo pombala kaiyala setha kevalama? Ellama correct but idhu 5:00 Nega pesurathu thappu bro

    • @Vinod_Muthiah
      @Vinod_Muthiah Рік тому +5

      Ennakum athe feel.. tamil light bro ah ippadi pesurathe 🤦🏻‍♂️

  • @ragul92
    @ragul92 Рік тому +10

    எனக்கு பார்ட் 1 eh புடிக்கல bro😢

  • @prakasha6897
    @prakasha6897 Рік тому +12

    7:30 that's what I felt bro, when I saw the movie 😢😢 NANDHINI ya innum getha kamichurukalam, sappunu mudichutanga😢

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x Рік тому +40

    இன்னும் Ps1 பார்க்காதவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்😂🔥

  • @dhonimeena6965
    @dhonimeena6965 Рік тому +6

    Trailer Vathathum Entha Movie Flap nenachavanga Sarbaga entha video verri adaiya valthukal ❤️

  • @rnroshanth
    @rnroshanth Рік тому +5

    மனசில கேட்ட கேள்வி அண்ணா நானே நீங்க விடை இப்போது
    ஆனால் இது நம் காவியம் விட்டுகொடுக்க மனது முன்வரவில்லை😢

  • @pravin7205
    @pravin7205 Рік тому +53

    வரலாற்றில் ஆதித்த கரிகாலன் ஐ கொன்றது நம்பூதிரி பிரமனர்கள்

    • @pravin7205
      @pravin7205 Рік тому +2

      @@sggmls that's wrong...

    • @deviulaganathan9966
      @deviulaganathan9966 Рік тому +2

      @@sggmls Cuddalore temple mention Brahmins names of Karikalan murder kindly search UA-cam sago

    • @pravin7205
      @pravin7205 Рік тому +1

      @@sggmls Raja Raja chozhan namboodri Brahmins ah adichi thorathirukar...

    • @pravin7205
      @pravin7205 Рік тому +3

      @@sggmls soman ravidhasan ellarume Brahmins tha advum kalvettulaye Brahmins nu tha iruku

    • @prrmpillai
      @prrmpillai Рік тому

      🎉

  • @studio51photography37
    @studio51photography37 Рік тому +27

    Vaa thala,,,Vaa thala,,, unakkaaga thaan waiting... Ponniyin Selvan novel lai ezhutthu vadivil naangainthu muraiyum, oli vadivil 10 kkum melum paditthu , ketta enakku ,,, intha padam paarthappo ,,,,, " PONNIYIN SELVAN " nnu vechathukku badhilaa Maniratnathin " Adittha Varalaaru " nnu vechirukkalaam.. 😭😭😭😭

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Рік тому +2

      தங்கள் மனக்குமுறலுக்கு ஆறுதலாக நாளை *"Kisi Kaa Bhaai Kisi Ki Jaan"* லொள்ளு விமர்சனம் கருப்பு சட்டை அண்ணனிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறேன்.... 😅😅😅😅😅

    • @manivannanj1509
      @manivannanj1509 Рік тому +3

      Tamil cinema'voda dream project director pandrom'nu konjam kooda poruppu illama, business'kaga mattume edutthurukkanga!

  • @lokeshs1374
    @lokeshs1374 Рік тому +21

    Enakku part1 ae pidikalai. Part2 lam paakura enname illai.. Thanks for the honest review, bro 👍

  • @srinivasan303
    @srinivasan303 Рік тому +2

    Superb title caption for this Video Bro😄😁😁🤝👏

  • @arung1404
    @arung1404 Рік тому +2

    Unmayaa nalla irukku💯😍🔥

  • @avengerabinash0075
    @avengerabinash0075 Рік тому +4

    அந்த அவா, நான் எதிர்பார்க்காத ஒன்று😂😼🫂

  • @__-JeevaBeast01
    @__-JeevaBeast01 Рік тому +10

    சோழ தேச ஜங்கிலி ரம்மி ஜாம்பவான் பெரிய பழுவேட்டரையர் சரத்குமார் சார்பாக திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🎉

  • @JiboKidsTV
    @JiboKidsTV Рік тому +4

    இது அவாளுக்கான படம் தமிழனின் வரலாற்றுக்கு செய்த துரோகம் ...படத்தின் வடிவமைப்பு வீர சைவர்கள் சாயல் துளி கூட இல்லை

  • @PeterParker-kratos
    @PeterParker-kratos Рік тому +3

    Movie veeda book la story super ra erruku bro 🔥🔥🔥

  • @jeraldvideos4661
    @jeraldvideos4661 Рік тому +38

    இந்த படம் இவ்வளவு அடி வாங்குறதுக்கு முக்கிய காரணம். அவசர அவசரமாக படமாக்க பட்டது தான் காரணம்

    • @mymemories4046
      @mymemories4046 Рік тому +9

      Absolutely...bahubali 1 and 2 took almost 5yrs of work and we saw the output of it....💯

    • @jeraldvideos4661
      @jeraldvideos4661 Рік тому +1

      @@mymemories4046 yes I agree 👍💯

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Рік тому

      @@mymemories4046 yes bro

  • @mrohanthharic-section7093
    @mrohanthharic-section7093 Рік тому +5

    Bro those who didn't read the book and have watched the movie was a blast
    Screen play was really good

  • @powerontechnologies6771
    @powerontechnologies6771 Рік тому

    Thumbnail vera level thala..semma

  • @alonevibe8054
    @alonevibe8054 Рік тому +2

    Bro jayam Ravi acting also super I loved it

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +3

    யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப புடிக்கும் 😎

  • @ramanujanm.a7724
    @ramanujanm.a7724 Рік тому +4

    If u don't like that scene express it correctly dont say that pombala kaila like they are below us or something just put it rightly it not a right to say like that

    • @athish-REAL
      @athish-REAL Рік тому

      Women Are Lower Than Men That's Nature We Can Talk Feminism And Other Bullshit But Women Will Never Become Equal To Men

  • @kalpanamca4944
    @kalpanamca4944 Рік тому +6

    எனக்கு 1St partஏ பிடிக்கல
    வெற்றிமாறனோ கமல் கங்கை அமரன் அட சசிகுமார் எடுத்திருந்தாலும் நல்லாருந்துருக்கும் போலயே.....

  • @kishorekumar2903
    @kishorekumar2903 Рік тому +11

    Bro weekly naaludhadava video podunga bro please 🙏

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Рік тому +1

      குறிப்பாக வரும் திங்கட்கிழமை'குள் தல பிறந்தநாள் காணொளியும் போடனும் .... !!!

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +22

    ப்ளூ சட்டை என்ன REVIEW கொடுக்க போரானோ என்று நினைத்து கொண்டு இருக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩😂😂😂😂😂

  • @anuramyarajkumar6519
    @anuramyarajkumar6519 Рік тому +4

    Oru ponnu kaiyala setha adhu ungaluku kevalamaum paavamaum theriudha., ean periya veeran kuda oru ponnu kaiyala setha adhu kozhai thanama...

    • @JackieChan-mz1ks
      @JackieChan-mz1ks Рік тому

      Ponnuga nera sandai podama ippadi soolchi panni kolluvanganu asinga paduthi irukaru moviela athu theriyalaya???

  • @papithajohn4657
    @papithajohn4657 Рік тому +1

    அண்ணா உங்க விளக்கம் மிக சிறப்பு 👌👌👌👌👌

  • @ayyappansaamy007
    @ayyappansaamy007 Рік тому +3

    Genuine review man. ❤🎉

  • @user-raja792
    @user-raja792 Рік тому +8

    யாத்திசை 2 வந்தா நல்லாருக்கும்

  • @Preethisengunthar
    @Preethisengunthar Рік тому +1

    Anma romba romba nanri anna kalki pathi sonathuku avaney oru fraud namba rajakala romba mosama maathi ezhuthivechriupa arasiyal nokkam romba unmai idha yarumay pesala neenga pesaninga neenga kandipa valaranum thanks ney ❤ tamil vazhga tamil desiyam malarga !

  • @tamilthendral8951
    @tamilthendral8951 Рік тому +2

    Totally agreed Bro 👍

  • @usshaka4635
    @usshaka4635 Рік тому +9

    Actually I have different opinion. I think there are two categories of audience, 1 those who read the book and have high expectations and 2 those who don’t really know the story and have no expectations. I think you didn’t like the movie because too much expectations. I am not a manirathnam fan but I think he did a great job my telling the entire story in 2 parts. Except for the camera turning and turning during Aditha Karikalan scene in Kadambur Maligai that really have me headache. Other than that overall movie is good. Maybe movie will be hit in other countries not in India because high expectations because knowing the Kalki Ponniyin Selvan.

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Рік тому +2

      Aiya.. Drama maari flat ah iruku ya.. Padam maari ila

    • @sivaramaveerappann6846
      @sivaramaveerappann6846 Рік тому +1

      3rd category who know the history and PS portrait wrong history towards People Mindset

    • @jonjones18
      @jonjones18 Рік тому

      Avaluku idhu pudikum

  • @kathirkathir4791
    @kathirkathir4791 Рік тому +6

    Filmcraft Channel Ivar sonnathu ellathukkum opposite aa solrare....🤭🤣🤣

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +12

    எதிர்பார்த்ததுதானே ! Of course மணிரத்னமும் ஒரு சங்கிதானே ...! 😢

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 Рік тому +1

    சூப்பர் தலைவா ❤

  • @ishuvk2436
    @ishuvk2436 Рік тому +16

    அண்ணா எதேதோ சொல்றாங்க அண்ணா....நீங்க தான் உண்மைய செதர் தேங்காய் மாதிரி போட்டு உடைக்கணும்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nandhinikandhasamy7329
    @nandhinikandhasamy7329 Рік тому +4

    Pomabala kaiyala sethutan dra varthaigal lom enum evulo naal kadanthu poite erukathu.........entha mathiri varthaikelom epo muduku poduvenga?

  • @kesiganc3532
    @kesiganc3532 Рік тому +1

    Bro I love your review ❤

  • @Wommala_odi_poidu
    @Wommala_odi_poidu Рік тому +21

    "AAVAAL" 😂😂😂🔥

  • @madhanthenmozhi-pm7qk
    @madhanthenmozhi-pm7qk Рік тому +3

    Bro pls spoilers illama review sollunga bro but you are best reviews

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +47

    பல நாட்களாக ஸ்டாலின் சொன்ன விடியல் ஆட்சி யை தேடிக்கொண்டு இருக்கும் தமிழ்நாடு மக்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🙋‍♂️👍🥳🤩

  • @SimbuAnand
    @SimbuAnand Рік тому +6

    கமெண்ட் எழுதும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @syed4824
    @syed4824 Рік тому +1

    Anna enakku padam pidithirikindrathu anna ❤️

  • @anbalagankottamalai1196
    @anbalagankottamalai1196 Рік тому +6

    4:54 : bro actually aditha karikalana
    Nandini nandini konnuruka matanga
    IT IS A MYSTERY IN THE NOVEL

  • @Isaiye
    @Isaiye Рік тому +5

    ஆர்வகோளாறுகள் இப்படி தான் ரிவியு பன்னும்! எப்ப பாத்தாலும் பரபரனே வெட்டி சவடால படம் எடுக்கனும் இவனுங்களுக்கு! எந்த அறிவும் ரசனயும் இல்லாம வாய்க்கு வந்த்த உளற வேண்டியது அப்பறம் 2 வருசம் கழிச்சு இது cult classic படம்னு இன்னொரு வீடியோ தூக்கிட்டு வருவானுங்க! This movie is master class and senseless like you are degrading it just because your little brain have no senses to enjoy it

  • @arunprakash7453
    @arunprakash7453 Рік тому

    👏👏👏👏👏👏 arumaya sonninga namba. 🎉🎉🎉🎉

  • @nandhinibhupathi
    @nandhinibhupathi Рік тому +5

    Pombala kitta thokkarathu.. saagarathu avalo periya avamaanam huh..
    Pombalainga avalo keela nnu neenga nenaikareengalaa..? Or tamil mannargal nenachaangalaa..??
    Didn't expect this from u tamil light!!!

  • @shalinishalu154
    @shalinishalu154 Рік тому +3

    Seriously film was soo soo good.. Neenga soldra madiri illa.... Film was actually good for me..

    • @shass9623
      @shass9623 Рік тому +1

      Yes, the film was amazing. I just feel that people were expecting to see the whole story of the novel in the 2 part film. Yes, it would be better if it were taken in a series to show the full story and all the characters but it would have taken so much time and money which they probably lacked at that time. But its obvious that they intended to just focus on one part of the story which is the Aditha Karikalan and Nandini's portion. I loved how realistic they took this film without trying to mimic or imitate other period films. Well, hopefully in a few years time, the director decides to do a series since they did manage to make profits.

  • @devaprasad6179
    @devaprasad6179 Рік тому +1

    நீங்கள் உண்மை கூறியதற்கு நன்றி. எனக்கும் இப்படிதான் இருந்தது.

  • @gameplaytamizha9347
    @gameplaytamizha9347 Рік тому +2

    Bro Un point of view Edhu …. My point of view Romba nalla eruku hats off to Maniratnam sir.

  • @roveeth.gun2567
    @roveeth.gun2567 Рік тому +4

    9:12 Enakum romba naal la athu than bro doubt ah irukku 200 Kodi-500 Kodi budget la edutha padam ellam kuppai mari irukku, chinna budget la panna Love Today, Kaithi, Yaathisai

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 Рік тому +20

    It's a TV serial material made by 80's director without any any twist and turns. VettriMaran know the art of making successful movies taking the story from a book

    • @movieflix3696
      @movieflix3696 Рік тому +3

      ha ha great joke

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Місяць тому

      ​@@movieflix3696 hundred percent true Ponniyin Selvan Is A TV Webseries Material

  • @pe.thenesa7378
    @pe.thenesa7378 Рік тому

    Hai brother. பொன்னியின் செல்வன் book enga vaangalam.. Link share panunga brother.. Old edition venum

  • @Bala82122
    @Bala82122 Рік тому

    Ps2 oda yaathisai yevlavo melu yaathisai superra irukku

  • @msmarvel5348
    @msmarvel5348 Рік тому +5

    Karthi is different 🔥⚡ ...

  • @arun_003
    @arun_003 Рік тому +3

    இன்னிக்கு தான் யா உண்மய பேசிருக ❤❤❤

  • @aranperumal
    @aranperumal Рік тому +1

    10 times pathacha. Loved it.

    • @PraveenKumar-jw5ro
      @PraveenKumar-jw5ro Рік тому

      oluruttu innum pathi show ve poi irukkadhu. sombu

    • @aranperumal
      @aranperumal Рік тому

      @@PraveenKumar-jw5ro satiyama pathuthen. 10 times. It's a great movie.

  • @nagacharan9597
    @nagacharan9597 Рік тому

    Even I had the same feeling bro🔥🔥

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +13

    உண்மையில் படம் பார்த்து விட்டு REVIEW பார்க்க வந்தவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩

  • @deepadhanabalan2284
    @deepadhanabalan2284 Рік тому +5

    முதல் பாகமே மொக்கைய தான் இருந்தது... இதுவும் அப்படி தான் இருக்கும் என்று எதிர்பார்த்த ஒன்று தான்

  • @ajayg5213
    @ajayg5213 Рік тому

    Neenga sonna ava than ithanaikum karanam😅😅super ah sonninga bro....