இதில் சிறந்த பைத்தியத்தை தேர்ந்தெடுங்க, இது ஒரு கொலை முயற்சி - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2020
  • follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/
    #blacksattai #tamillight #Mr.Black
    தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்கள் மனிதர்களை கொல்லும் முயற்சியில் ஈடுபடும் அப்படி மனிதர்களை கொல்ல அத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட நடிகர்கள், வசனங்கள் மற்றும் கட்சிகளின் தொகுப்பு நிறைந்த திரைப்படம் இது
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 4,1 тис.

  • @TamilLight
    @TamilLight  2 роки тому +53

    follow our Facebook page : fb.watch/a0tUJfI6Xr/

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 2 роки тому +1

      Unga Twitter Instagram link anuppunga please unga what's up number anuppunga please

  • @RCAMATHANS
    @RCAMATHANS 3 роки тому +2747

    இதுல சோகம் என்னான்னா இப்படி ஒரு படம் வந்ததே எனக்கு தெரியாது 😂😂😂

    • @user-mw6zv7xf4f
      @user-mw6zv7xf4f 3 роки тому +42

      Eᴀɴᴀᴋᴜᴍ ᴛʜᴀɴ ʙʀᴏ sᴀᴛʜɪʏᴀᴍᴀ ᴛʜᴇʀɪʏᴀᴛʜᴜ

    • @ManojManoj-qh2li
      @ManojManoj-qh2li 3 роки тому +32

      Ama bro ippatha thereyuthu intha mathiri oru movie vanthathe

    • @RamKumar-ul1pq
      @RamKumar-ul1pq 3 роки тому +4

      😅😅😅😅😅

    • @rabirabi3327
      @rabirabi3327 3 роки тому +8

      Intha padam Ella theatre layum release pannala bro

    • @RCAMATHANS
      @RCAMATHANS 3 роки тому +16

      @@rabirabi3327 நல்ல வேலை எல்லா தியேட்டர்லயும் Release பன்னல அது வரைக்கும் நல்லது🙏

  • @Selvam_Raja
    @Selvam_Raja 3 роки тому +1270

    சத்தியமா சிரிப்ப அடக்க முடியல...
    😂😂😂😂
    நல்லவேளை நான் இந்தப் படத்த பாக்கல.....🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 роки тому +115

    ஆயிரம் குறைகள் படத்தில் நீங்க சொல்லும் போது செம சிரிப்பு 👌😂😂😂

  • @gopig6402
    @gopig6402 2 роки тому +201

    One year ah நான் வரேன் இந்த வீடியோ பார்த்து சிரித்து 😂😂😂 மகிழ்கிறேன்

    • @maniammal
      @maniammal 9 місяців тому +1

      Still now 😂😂😂😂

  • @anupamass9067
    @anupamass9067 3 роки тому +737

    வேண்டா வெறுப்பா புள்ளய பெத்து காண்டா மிருகம் னு பேரு வெச்ச மாதிரி படம் 😂

  • @mrdeenamrdeena5303
    @mrdeenamrdeena5303 3 роки тому +1001

    இதுக்கு நீங்க அந்த டைரக்டர கூப்ட்டு 25நிமிடம் செருப்பால அடிச்சிருக்கலாம் ஜி....🎉🎉🎉🎉❤️❤️❤️❤️

  • @nirmalSakthi-lp3wb
    @nirmalSakthi-lp3wb Рік тому +62

    🤣 நீங்க சொன்னது ரொம்ப கரெக்ட் அண்ணா. முத்துராமலிங்கம் டைட்டில் கு பதிலா ( மோடு முட்டி ) னே வெச்சிருக்கலாம் 🤣

    • @CHINNAARR
      @CHINNAARR Рік тому +4

      முட்டுராமலிங்கம் னு வச்சு இருக்கலாம் 😅

  • @classanamaster2673
    @classanamaster2673 3 роки тому +96

    செஞ்சிட்டியா மொத்தமா வெச்சு செஞ்சுட்டியா... 🔥🔥🔥

  • @RajaRaja-hm9em
    @RajaRaja-hm9em 3 роки тому +422

    தம்பி பொதும்பா இந்த படத்த பாத்து உயிரோட இருக்குர ஜீவன்கல்ள நானும் ஒருத்தன்

  • @anandkumar-mb4lf
    @anandkumar-mb4lf 3 роки тому +83

    Villain revenge ultimate😂😂😂interval block veral level👌👌👌👌👌

  • @ajithak7940
    @ajithak7940 3 роки тому +59

    போதும் சாமி சிரிப்பை அடக்க முடியல என்னால .....😀 நல்ல வேளை இந்த படத்தை இன்னமும் பாக்கல 😭

  • @anandnr1306
    @anandnr1306 3 роки тому +540

    இந்த உலகத்தில் பெரிய பொறுமைசாலி நீதாண்டா போ இந்த படத்துக்கு இவ்வளவு பெரிய விளக்கம் கொடுத்து இருக்கிறா நீ கடவுள் தான்😂😂😂😂

  • @Indhusurya024
    @Indhusurya024 3 роки тому +314

    வாயில அடிங்க வாயில அடிங்க 🤭 இந்த மாதிரி இயக்குனர்கள் இருக்கறதுனாலதா நமக்கு கன்டென்ட் கிடைக்குது 😂

    • @leesu5564
      @leesu5564 3 роки тому +4

      உனக்கு எங்க கிடைச்சுச்சு அவன் தா உங்கள வச்சு சம்பாரிக்கற 🤦‍♂️

  • @radhakirsnan6771
    @radhakirsnan6771 2 роки тому +20

    லவ் பன்ன பொன்னு கல்யாணம் பன்னிட்டு போய்டாலேனு ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தேன் உங்களால இந்த படத்தை பார்த்து சந்தோசமா இருக்கேன் தல.🤪🤪🤪😁😁😁😁😁😁😁😁

  • @selviselvim2758
    @selviselvim2758 2 роки тому +66

    திருநெல்வேலியன்ஸ்: ஏலேய்க்கு உண்டான மரியாதைய கெடுத்துட்டீங்களேடா

  • @barathms3895
    @barathms3895 3 роки тому +100

    "Modumutty" Exact title 🤣🤣🤣

  • @mohammedrizwan7206
    @mohammedrizwan7206 3 роки тому +40

    Oc la aatu kari thinga thaan indha opening scene eh vachrukanuga😂🔥.. Idhuku mela indha padatha asinga padutha mudiyadhu😂.. Vera level bro nee😂😂

  • @DarkKnight-rs8kf
    @DarkKnight-rs8kf 2 роки тому +12

    மோடுமுட்டி வேறலெவல் டைட்டில்..😂😂

  • @kopperundevinatarajan2391
    @kopperundevinatarajan2391 3 роки тому +56

    ஓசி ல ஆட்டுக்கறி சாப்பிட தான் ஓபனிங் சின் வெச்சாங்க😂😂😂😂😂.... ultimate one

  • @tms2111
    @tms2111 3 роки тому +492

    No bro... இந்த படத்துக்கு முத்துராமலிங்கம்னு பேர் வைகுறதுக்கு பதிலா முட்டு ராமலிங்கம்னு பேர் வைச்சிருக்கலாம்😂😂😂

  • @MiddleClassEngineer
    @MiddleClassEngineer 3 роки тому +31

    vara vara ungalukku humor sense increase aaite pogudhu....... sema fun uhhh😂😂😂😂

  • @nagarajkct2954
    @nagarajkct2954 3 роки тому +147

    நீங்க இந்த படத்தை கலாய்க்கிறதயே முழுசா பார்க்க முடியலயே முழு படத்தையும் பார்த்துட்டு விமர்சனம் பண்ணுறீங்களே நீங்க பெரிய லெஜன்ட்டு ப்ரோ

  • @reedtamilselvi7598
    @reedtamilselvi7598 3 роки тому +39

    Movie Name - Muthuramalingam
    Hero - Gautham Karthik
    Heroine - Priya Anand
    IMDb Rating - 1. 6
    Year - 2017

    • @tamildubbedmovies8920
      @tamildubbedmovies8920 2 роки тому +12

      Un cmnt Partha apram than ya Nan poi google la search panni parthen ,, 1.6/10 omg ,, padu tholvi Padam kooda minimum 3/10 aavathu rating irukkum 🤣🤣🤣 ithellam enna catagory nne theriyala

    • @subash827
      @subash827 Рік тому +8

      Muthuramalingam is the No:1 worst film in tamil cinema industry...🤢🤕🤮🤮🤮

    • @subash827
      @subash827 Рік тому +1

      @@tamildubbedmovies8920 🤣🤣🤣🤣🤣😍😍

    • @tamildubbedmovies8920
      @tamildubbedmovies8920 Рік тому +1

      @@subash827 nallavela naan antha Amara aruvai kaaviyaththai paarkkala 🤣🤣🤣

  • @lightning5208
    @lightning5208 3 роки тому +75

    World record 😂in long jump 😂😂😂😂😂

  • @megalam3195
    @megalam3195 3 роки тому +160

    என் மனசுல இருந்த பாரம் எல்லாம் குறைஞ்சிடுச்சி 😄😄😄

  • @hari7876
    @hari7876 2 роки тому +12

    மோடு மொட்டி💯 செம Bro ❤️....

  • @mohammedrafi694
    @mohammedrafi694 2 роки тому +5

    யோவ் நீ வேற லெவல்யா திரும்ப திரும்ப நீ போடும் எல்லாம் பார்த்து கொண்டே இருக்கிறேன் இதை தவிர வேறு எதையும் பார்க்கவே மனது வரவில்லை ஒவ்வொரு முறையும் சிரித்து கொண்டு இருக்கிறேன் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே வரமாட்டேங்குது

  • @machibro1843
    @machibro1843 3 роки тому +32

    அப்பாசாமி எங்களுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு படத்தை பார்த்து இருக்கும் போல இது கேட்டை எனக்கே இப்படி நீங்க ரொம்ப பாவம்

  • @dhonikrish7355
    @dhonikrish7355 3 роки тому +37

    இந்த கானொலி ஆயிரம் வாட்டி பாட்டாளூம் முதல் வாட்டி பாக்ர மாரி தான் என்று தோன்றுகிறது 😂😂😂...hats off blacksattai tamilLight bro..❤❤🙏🙏

  • @believeyourself2921
    @believeyourself2921 2 роки тому +8

    அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி மன உறுதி இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட படத்தை பார்க்க முடியும்😁😁😁😁😁😁😁 நிச்சயமாக இதை பார்த்து சிரிப்பு தாங்க முடியவில்லை 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @kavin5015
    @kavin5015 3 роки тому +107

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிரிச்சி

  • @sathursansathu5401
    @sathursansathu5401 3 роки тому +49

    இந்த படத்த பாக்க சத்தியமா எனக்கு பொறுமை இல்லடா 😂😂😂

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 3 роки тому +4

      Ungluku mattum illa yaarukkume porumai illa indha padathalam paaka Thani manodhairiyam theva

    • @nirmalsuper4797
      @nirmalsuper4797 3 роки тому

      Na posterra pathutu movie vera level nu nenacha aana ithu vera vela illa engalukku aptingara mathiri aayruchu

  • @Menaga-og5er
    @Menaga-og5er 3 роки тому +63

    யோ
    பிரியா ஆனந்த் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இந்த படத்துல பிரியா நடிச்ச விஷயமே இப்போ தான் எனக்கே தெரியும்

    • @THAMIMREALITY
      @THAMIMREALITY 3 роки тому

      Fact

    • @rajanprabakaran1290
      @rajanprabakaran1290 3 роки тому +1

      Apo idhukku apram ungalukku priya aanad pudikadhu 😂😂

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 3 роки тому

      Priya Anand kum podhaadha kaalamnu nenaikiren ipdilam nadichutanga🤣🤣🤣

    • @Menaga-og5er
      @Menaga-og5er 3 роки тому

      @@rajanprabakaran1290 😂😂

  • @manivannanj1509
    @manivannanj1509 Рік тому +6

    12:10 - Yappa Saamy, sirichu sirichu vayiru valikkuthu! 🤣🤣

  • @user-tk8wm9rl7m
    @user-tk8wm9rl7m 2 роки тому +38

    ப்ளூ சட்டை மாறன்...க்கே டப் கொடுப்பான் போலயே 🤣🤣

  • @divyashri8779
    @divyashri8779 3 роки тому +96

    சிரிப்பு அடக்க முடியல bro 🤣🤣🤣🤣🤣🤣🤣 நீங்க வேற level ....😁🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭 உங்க modulation பக்கா

  • @ArunKumar-lk3vx
    @ArunKumar-lk3vx 3 роки тому +64

    மசாலா அரைக்க சொல்லி வை🤣😆🤣😆

  • @therockkk
    @therockkk 3 роки тому +21

    இந்த படத்த முழுசா பாத்துட்டு அத விளக்கி சொல்லுர பாத்தியா நீ தான்யா எனக்கு Motivation...

  • @abishek_999_
    @abishek_999_ 3 роки тому +15

    Otha vera level bro😂😂😂😂🔥

  • @user-rajamuthu_tamilan
    @user-rajamuthu_tamilan 3 роки тому +294

    கெளதம் கார்த்திக் பேன்ஸ்: அய்யய்யோ எங்க மனச புண்படுத்திட்டான்.. புண்படுத்திட்டான்.. 😂🏃

  • @rajkutty3937
    @rajkutty3937 3 роки тому +109

    எப்போ ராக்கெட் விடற சீன் பார்த்தேனோ😂😂 அப்போ இருந்து தப்பான முடிவை கைவிட்டுட்டேன் வாழ முடிவு பண்ணிட்டேன்👍🙏

  • @vishvakethu2386
    @vishvakethu2386 Рік тому +6

    யாரெல்லாம் இந்த 2022 பாக்குறீங்க. ஆன முதல் தடவ பார்க்கற மாதிரி

  • @Varun_VK_72
    @Varun_VK_72 3 роки тому +13

    5:41 note vagurathuku paper aey vangi irukalamey Paper Rim aey vanthu irukumey idea illa tha Director uh 😂😂😂

  • @Aimman-df6ms
    @Aimman-df6ms 3 роки тому +100

    அட இது காமெடி படங்க நீங்க ஆக்சன் படம்னு நினைச்சிட்டு இருக்கீங்க 😁😆

  • @tamilvinoth3604
    @tamilvinoth3604 3 роки тому +278

    அடிக்கடி ஈ வாய்க்குள்ள போகுது🤣🤣 இது வேற மாதிரி review.... 👌

  • @Thani_oruvan89
    @Thani_oruvan89 11 місяців тому +10

    யோவ் அந்த வாட்ஸாப்ப் சீன மறந்துட்டியேயா 🤣😜😂

  • @anuradharajesh2617
    @anuradharajesh2617 3 роки тому +4

    Commissioner paithiyam, super 😂😆🤦‍♀️🤦‍♀️

  • @juliusprasanna6882
    @juliusprasanna6882 3 роки тому +57

    Unga title 'idhu oru kolai muyarchi' vera level 😂😂😂😀

  • @mansoorabu52
    @mansoorabu52 3 роки тому +313

    "முட்டுராமலிங்கம்"😂😂🤣
    ஏன்டா இப்டி அவரு பேரை கெடுக்குறீங்க..🤦

  • @Maruthanaayagam1991
    @Maruthanaayagam1991 2 роки тому +6

    செம்ம கலாய் தலைவா😆😆😂😂🤣🤣🤣😭👌🙏

  • @MS-vh4gm
    @MS-vh4gm 3 роки тому +19

    Bro, சிவலிங்கா படத்தை review பண்ணுங்க.
    ஏனென்றால் அதுல சக்தி செத்து விடுவார். சக்தி செத்த பிறகு அவரை கொன்றது யார் என்று அவருக்கு தெரியாதாம்.
    Hero பொண்டாட்டி மேல பேய்.
    என்னை கொன்றது யாரு கண்டுபிடிச்சீ சொல்லுங்க. சக்தி பேய் + ஹிரோயின் பேய் கேட்பது ரொம்ப கொடுமையா இருக்கும்.

    • @maaraar777
      @maaraar777 Рік тому +1

      Nan yen da nadurathiri la sudukattuku poganum moment

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 3 роки тому +121

    பல நாள் கனவு இன்னைக்கு நேரவேர்ச்சி பா 😂😂😂😂😂

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian1545 3 роки тому +111

    எலே வாங்கலே ஐஸ் பாய் விளையாடலாம்😂😂😂

  • @s.kamalsuresh2522
    @s.kamalsuresh2522 2 роки тому +7

    முத்துராமலிங்கம் ன்ற பேரு எவ்ளோ powerfull ஆனா பேரு அத அசிங்கப்படுத்திட்டீங்களேடா

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Рік тому

      Bro Indha padam Mattum illa ippo varra Muthaiah Director uhm dhaan

  • @rajeshrajesh7671
    @rajeshrajesh7671 3 роки тому +11

    Modo mutti Vera level 🔥

  • @mr.anniyan4115
    @mr.anniyan4115 3 роки тому +53

    லாஜிக்கால் நிரம்பிய மிஸ்டரி சஸ்பென்ஸ் திரில்லர் "பென்குயின்" திரைப்படத்தைப் பற்றிய பதிவு போடுங்கள்.

  • @bookwormboy292
    @bookwormboy292 3 роки тому +180

    *முட்டுராமலிங்கம்* 🐏🐏🐏 _Alternative Title_

  • @mohamednizar579
    @mohamednizar579 Рік тому +5

    இந்த படத்தை இதுக்கு மேல எவராலும் கேவல படுத்த முடியாது.😂😂😂😂😂😂😂

  • @nikhil_kumar6879
    @nikhil_kumar6879 3 роки тому +116

    "Mesai la thumbules aa vachu work out"-ultimate bro....😆😆😆

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому

      😀😀தாங்க முடியல

    • @arvindkugan9667
      @arvindkugan9667 Рік тому

      Vivek around 20 years munnadiye oru mesai Nala jathi kalavaram varuthu na mavanae antha mesai ye vendam da nu pichiduvaru. Still these kind of stupid scenes are shot to this day.

  • @snimeshnath490
    @snimeshnath490 3 роки тому +204

    என் குடும்பம் மட்டும் மாட்டுனா எப்படி ஊர்ல இருக்கிற ஒரு பத்து பதினைந்து குடும்பத்தை அழிக்காமல் விடமாட்டேன்😂😂😂😂

  • @user-sm9sc9ys7x
    @user-sm9sc9ys7x 2 роки тому +9

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிறிச்சி 😂😂😂😂😂

  • @matcool370
    @matcool370 3 роки тому +16

    Cannot stop laughing 😂🤣😂😂🤣😂🤣😂😂😂🤣😂🤣😂🤣

  • @allusathish9328
    @allusathish9328 3 роки тому +78

    7:40 ஏலே இது மண்ணுல,பொண்ணுல,வாழைஇலை,தேயிலை Podu Super Thala Sirapa Senjitinga"😅🤣😂

    • @nagulchelladurai1045
      @nagulchelladurai1045 3 роки тому +2

      ஏலே இது மண்ணுல,பொண்ணுல, வாழை இலை, தேயிலை முத்துராமலிங்கம் படத்தோட டைரக்டர்ற செருப்பால அடிக்கணும் ல

  • @dineshkumar.s101
    @dineshkumar.s101 3 роки тому +31

    Interval scenela Napoleon தலைள குருவி சுத்துர மாதிரி இருக்கு .

  • @praveenpradeep5052
    @praveenpradeep5052 3 роки тому +8

    மோடுமுட்டி வேர லெவல் தல🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @creativethoughts1435
    @creativethoughts1435 2 роки тому +6

    மனசாட்சி ‌mind voice: மனசாட்சியே இல்ல ‌

  • @VijayNagarajan
    @VijayNagarajan 3 роки тому +95

    Bala Direction la Release aana VARMA konjam Roast poteenganna nallarkum😂😂..

  • @JPril1197
    @JPril1197 3 роки тому +61

    சத்தியமா சிரிப்ப அடக்க முடியல...
    நல்லவேளை நான் இந்தப் படத்த பாக்கல.......

  • @harishpriyan.kviii-pearl8764
    @harishpriyan.kviii-pearl8764 2 роки тому +17

    11:02 Father of bhavani in master 😂😂😂

  • @prabakarankrishnan5461
    @prabakarankrishnan5461 3 роки тому +4

    சத்தியமா சொல்றேன் என் மனசு கஷ்டமா இருக்கும் போது. இந்த movies roast பாத்துடுவேன். என் மனசுல இருக்கற பாரமே கொரஞ்ச மாதிரி இருக்கும்.

  • @pkaer98654
    @pkaer98654 3 роки тому +44

    "ராஜா ராஜாதான் " இந்த படம் தெலுங்குல blockbuster hit'nu சொன்னாங்க நம்பி பாத்தேன் நீங்களும் பாத்து review போடுங்க

    • @slizergaming8497
      @slizergaming8497 3 роки тому +1

      Hero blind antha padam thana uuu uuu uuuuu

    • @shanmugamshan4564
      @shanmugamshan4564 3 роки тому +1

      Naan vij super la than paaththen nalla Padam than

    • @LUCIFER-Rx
      @LUCIFER-Rx 3 роки тому +2

      PSYCHO Blind movie ah vida Andha movie Evlavo paravalla Bro!

    • @RahimRahim-fe6tg
      @RahimRahim-fe6tg 3 роки тому +1

      ராஜா தி கிரேட் அந்த படம் தெலுங்கு மக்களுக்கு ஏத்தபடம் ஆனா தமிழ் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க

    • @balamuruganm2045
      @balamuruganm2045 3 роки тому

      @@LUCIFER-Rx Psycho vae korean movie "Blind" movie irunthu tha story a yeduthu pannirukanga....

  • @trolljunctiontamil3732
    @trolljunctiontamil3732 3 роки тому +137

    பொட்டு படத்த பத்தி பேசுங்க நண்பா...... அந்த படத்த கூட ஒப்பிடும் போது Short films கூட நல்லா இருக்கும்

    • @dbzfan5229
      @dbzfan5229 3 роки тому +1

      😂😂😂

    • @leesu5564
      @leesu5564 3 роки тому +2

      கறிமுகன்

    • @sanjeev-he9pp
      @sanjeev-he9pp 3 роки тому +4

      Nenga ketta kelvi la En manasula ulla barame koranjirukku .....🙂.. padamanga adhu..😠

    • @divyakumar536
      @divyakumar536 3 роки тому +1

      Ama ama

    • @nagulchelladurai1045
      @nagulchelladurai1045 3 роки тому +1

      Seemaraja padatha vachu seinum nanba

  • @SMOHAMMEDIQBAL
    @SMOHAMMEDIQBAL Рік тому +3

    கை வெட்டுப்பட்ட போலீஸ் mindvoice: நீ கை வெட்டுனது கூட மன்னிச்சிடுவேன்டா...ஆனா வெட்னடுக்கப்பறம் 14:01 punch dialogue பேசுனபார்ரா...அத மட்டும் மன்னிக்க மாட்டேன்டா....😅😅😅😊😊😅

  • @inforocker6424
    @inforocker6424 2 роки тому +5

    எந்த ஊருலடா ஆடு பருத்திய சாப்டுச்சி படமா இருந்தாலும் ஒரு Logic வேணாமாடா 🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @mohammedihjas9504
    @mohammedihjas9504 3 роки тому +61

    அப்படியோ அந்த சுறா,புலி,விவேகம்,வேதாளம்
    போடுங்க Boss

    • @cj_clementine
      @cj_clementine 3 роки тому +9

      Vedhalam nallaa thaan bro irukkum...🤗

    • @mohammedihjas9504
      @mohammedihjas9504 3 роки тому +1

      @@cj_clementine Aama bro Irukkum
      Aana Illa

    • @cj_clementine
      @cj_clementine 3 роки тому +1

      @@mohammedihjas9504 😑

    • @sriramtraders6442
      @sriramtraders6442 3 роки тому +2

      Adha yerkanume kizhichiyaachu

    • @revolterretro6787
      @revolterretro6787 3 роки тому +1

      @@cj_clementine puli um nalla thaan irrukum but worst screenplay
      But story script cast was nice

  • @Sathan566
    @Sathan566 3 роки тому +19

    சிரிச்சு சிரிச்சு வையுறு வலிக்குது 🔥🔥🔥❤❤🤣🤣🤣

  • @sreechithra6729
    @sreechithra6729 3 роки тому

    oru aniyayamana thiraipadam bro apidi indha padatha pathutu engaluku neenga ivolo porumaiya sooniga hats off to you bro

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 3 роки тому +264

    இந்த சிாியல் எந்த டிவில போடுராங்க

  • @ishur4572
    @ishur4572 3 роки тому +157

    கெளதம் கார்த்தியை முத்துராமலிங்கம்னு நடிக்க வச்சதிலேயே தெரியலயா படம் எப்படி இருக்கும்னு😂

  • @mamariyappan7967
    @mamariyappan7967 3 роки тому +1

    முத்துராமலிங்கம் என வச்சதுக்கு மோடிமுட்டி னு வச்சுருக்கலாம் வேற லெவல் தலைவா நீ

  • @rajaj6909
    @rajaj6909 3 роки тому +21

    idula inoru periya paithiyam iruku commissioner paithiyam.. vera level 😄😄

  • @statuspsycho1451
    @statuspsycho1451 3 роки тому +33

    Eppadi bro intha padatha full ah paathinga mudiyala🤣🤣🤣

  • @sridharanisri4795
    @sridharanisri4795 3 роки тому +140

    வீராசாமி படம் பத்தி சொல்லுங்க
    வீராசாமி படம் பத்தி சொல்லுங்க

  • @user-ks1ou5xh8x
    @user-ks1ou5xh8x 2 роки тому +1

    Ji. Ithula pathi vasanatha. Ooti thaan. Parthen. Antha alavukku. Vera level

  • @n.s.ttharani1439
    @n.s.ttharani1439 3 роки тому +14

    😃🤣நல்ல காலம் நான் இந்த படத்த முழுசா பாக்கல்ல பாத்தா செத்திருப்பன் 🙆‍♂️

  • @Manoj_01-e3j
    @Manoj_01-e3j 3 роки тому +23

    12:11 Naa Onnum Thola Kedakura Thundu Illa Thuppaki La Iruku Kundu Semma punch 😂😂😂

  • @anupamass9067
    @anupamass9067 3 роки тому +201

    நீ கலக்கு சித்தப்பு..... தமிழ் லைட்..

  • @rahulmanogaran8643
    @rahulmanogaran8643 3 роки тому +1

    ப்ரூவ் ரொம்பா சூப்பர்..... Naanum நிறையா யூட்டுபே சேனல் பத்து இருக்கின் ஆன நீங்க vera level😂😂😂😍😍😍😍 ✍️ALL THE BEST ... Thanks for keeping me smileeeeee,😂😂🤗📸📸📸📸📸📸❣️💟

  • @SatheeshKumar-jh5yp
    @SatheeshKumar-jh5yp 2 роки тому +2

    இதோட பத்து முறை இதை பார்த்துட்டேன்

  • @veeraveltailor6313
    @veeraveltailor6313 3 роки тому +22

    தலைவா சிரிப்ப அடக்க முடியல 😂😂😂

  • @madhuaravindh4586
    @madhuaravindh4586 3 роки тому +33

    பழனிச்சாமி முடியல போதும் 🙏🙏

  • @VELUES2008
    @VELUES2008 3 роки тому +2

    3 Days Ah Soqathula Erunthen Bro ... Entha Video Va Paaathuttu Saaaapphhhaaaaaaaa ... Omq

  • @arumugamarumugam8988
    @arumugamarumugam8988 2 роки тому +17

    யப்பா தம்பி நீங்க விளக்கம் குடுக்கிறத பார்க்கும்போது சிரிப்பு அடக்கமுடியல

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 3 роки тому +66

    If this movie made in 1980s-90s with Karthik as the lead and Sivaji Ganesan as his father with Ilaiyaraaja/A R Rahman Music and directed by Bharathiraaja the movie became a hit.

  • @Manoj_01-e3j
    @Manoj_01-e3j 3 роки тому +32

    13:51 Yenda Mudi Enga Irundhalum Kai Vechuruviya 😂😂😂😂

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 3 роки тому +2

    இளையராஜா செத்துப் போயி ரொம்ப வருஷம் ஆச்சு.... இந்தப் படம் பார்த்ததுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது😟

  • @saravanasundarsaravanasund3121
    @saravanasundarsaravanasund3121 3 роки тому +3

    SA.Chandrasekaran list
    1.பெரியண்ணா
    2.மாண்புமிகு மாணவன்
    3.தோஸ்த்
    4.சுக்கிரன்

  • @tsivanathan
    @tsivanathan 3 роки тому +87

    I think they should release this review in a theatre, it would make more revenue than the real movie! superb bro!

  • @hemadharshan9976
    @hemadharshan9976 3 роки тому +18

    Vaa macha vaa macha evlo naal tha intha video kaga wait pandrathu