visual making-ல மிரட்டிட்டாங்க -Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 20 кві 2023
  • #viduthalai #vijay #ajith #tamil #tamilcinema #todaynews #leo #silksmitha #rajini #tamilcinema #today #newmovie #yaathisai
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 343

  • @sheikiiriz1623
    @sheikiiriz1623 Рік тому +72

    Natural bodybuilders..no VFX... Hats off yathisai Team...🔥

  • @manoharana892
    @manoharana892 Рік тому +133

    பிரதர் 5 கோடி பட்ஜெட் ல 50 கோடி ரூபாய்க்கு ஒர்த் ஆ படம் எடுத்துருக்காரு டைரக்டர். நம்ம ஊரு ராஜமௌலி.💐💐💐👍.

  • @deviljoker420
    @deviljoker420 Рік тому +22

    VFX கொஞ்சம் சுமார்

  • @snhari9423
    @snhari9423 Рік тому +13

    உங்க கிட்ட பாராட்டு வாங்குற அளவுக்கு படம் பண்ணிருக்காங்கன்னா உண்மையாவேய் சூப்பர் தா அண்ணா 🤝🤝🤝👌👌👌🫂🫂ஒருவரின் திறமையே பொறுத்தே அவன் உயர்வு வரும் அதுபோல இந்த படத்தோட team க்கு அடுத்து இத விட நல்ல கதைஅம்சம் கொண்ட படம் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. 🌹🌹🙏🌹🌹💞💞💞💞💞🌹🌹🌹

  • @jathuperampalam7490
    @jathuperampalam7490 Рік тому +10

    நீங்கள் கூறுவது உண்மை தான் apocalypto, 300 Spartans இன் தழுவல் தான் வரலாற்றை மிக சிறப்பாக திரிபு படுத்தி சிறப்பாக பாண்டியரையும் தமிழரையும் செய்து விட்டார் அதற்கு வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 Рік тому +5

    படம் நல்லா இருந்தது.

  • @MuruganMurugan-hi6lv
    @MuruganMurugan-hi6lv Рік тому +18

    ப்ரோ ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் கருத்து பார்த்துதான் விடுதலை படம் பார்த்தேன் படம் சூப்பர் அதேபோல் உங்களுக்காக இந்த படத்தை ஒரு தடவை பார்க்கிறேன் நன்றி

  • @manicuty111mani8
    @manicuty111mani8 Рік тому +125

    😮சோழர்ஸ் மைண்ட் வாய்ஸ் ஏற்கனவே அவகளுகக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு😊

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +39

    காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் உண்மையான ரிவ்யூ க்கு நன்றி 😍🥰😍

  • @malakrishnan6295
    @malakrishnan6295 Рік тому +17

    அழகான திரை விமர்சனம் நான் உங்கள் ரசிகை என்று சொல்வதில் மகிழ்ச்சி கொள்கின்றேன் தம்பி

  • @Elandhari.Male__87
    @Elandhari.Male__87 Рік тому +54

    Ippdhan pathen theatre la semma. Mass bro❤🎉

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +7

    பரிதாபங்கள் சேனல்க்கு அப்புறம் இந்த சேனல் தான் அதிகமா பாக்றேன்,,😊

  • @kishorekumar2903
    @kishorekumar2903 Рік тому +9

    Rajini special video oru 40 minutesku podunga bro🙏❤️

  • @puthiyasinthanai
    @puthiyasinthanai Рік тому +8

    Brother: 2004'la Thiyagarajan direction'la avaru magam Prasanth nadicha...Shock திரைப்படத்த roast'pannunga... Ungalala mudincha full'ah pathurunga.. Challenge👍

  • @KirshnanRoy-bj6zv
    @KirshnanRoy-bj6zv Рік тому +32

    இந்த review தான் ஜி வெயிட்டிங்👍👌🔥

  • @Mr.PanneerSelva_M
    @Mr.PanneerSelva_M Рік тому +7

    Intha maari Padatha kandipa support pannanum

  • @noorulameen2333
    @noorulameen2333 Рік тому +16

    VFX is bad due to budget issues...But they tried their best

  • @GreenLightningMcQueen
    @GreenLightningMcQueen Рік тому +18

    5:06

  • @friendsfilms7772
    @friendsfilms7772 Рік тому +8

    பாண்டிய வம்சம்.....❤

  • @friendsfilms7772
    @friendsfilms7772 Рік тому +6

    பாண்டிய வம்சம் ல வந்து attendance போட்டுட்டு போங்க....