தேவையே இல்லாத பார்ட்-2 திரைப்படங்கள் - Tamil light
Вставка
- Опубліковано 22 бер 2023
- #viduthalai #vijay #ajith #tamil #tamilcinema #todaynews #leo #silksmitha #rajini #tamilcinema #today #newmovie
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use. - Розваги
மிருதன் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்
Bro *BOGAN maranthutinga
தனி ஒருவன்
@@ProTotype._R adhu pu*nda maari irukum bro..
@@ProTotype._R mm ama
Drishyam 2 Vera level bro. Created new twist.
After Watching Saami 2
Me: மனுஷன் உயிர் என்ன அவ்ளோ கேவலமா போச்சா😂😂😂🔥🔥🔥
😂
Aaru saami mind voice in saami square: manna pottu moodiru maame enna Hari niyamaa ithu 😂
ஆயிரத்தில் ஒருவன்_2 ku waiting 🔥🔥🔥
நான் பார்த்ததிலே ரொம்ப மோசமான பார்ட் 2 படம் "சண்டைக்கோழி 2 " தான் முடியல டா சாமி 😔😔😔😔😔😔
Even Saamy square
Y bro
@@HariKrishnan-fo2mg Saamy square scenes were exaggerated n artificial
😂😂😂😂
@@sreenathswaminathan4483 vip 2, billa 2, vishwaroopam 2, 2.0, singam 3, maari 2, jithan 2, darling 2, naan avan ilai 2, kalakalapu 2, aranmanai 2, 3 intha movies lam miss panitinga intha movies ellame disaster dhaan mokka padam.
Sami 2 thaan Top most. No doubt 👌😄😄
Aayirathil oruvan 2, vadachennai2, Mankatha2, Thupparivaalan2, kaithi2,
Irumbuthirai2.
These sequal mostly iam waiting 🔥🔥🔥
உன்னுடைய சினிமா அறிவுக்கு salute novvv🔥
Singam 2, Singam 3... Only for Business nokkam eduka patta Parts, but Hit🔥🔥🔥 Worth aana Part2 SINGAM
Part-2 la maximum audience ku favourite singam 2 & chennai 28 part 2 than.. 👌👌
Yeah Bro
Because of characters, story and theme continuity..
Bahubali 2
Correct 💯
பார்ட் 2 திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்றது,,சிங்கம் படம் மட்டும் தான்🔥😇✨️
ஹரி சார் நல்ல வேல சிங்கம் singam2. சிங்கம் 3. நல்லா இருந்திச்சி 👑🔥🔥
ஐயா இந்த வீடியோவிற்கு Part 2 கிடைக்குமா ? 😂😂
🤣🤣
எல்லாத்தையும் கமல்ஹாசன் தான்யா முதலில் பன்னி இருக்கிறார் ❤️ ❤️ 👍 👍
Yes.. எல்லாத்துலயும் அவர் தான் அட்வான்ஸா இருப்பார் .இதுலயும் அவர்தான் அட்வான்ஸ்சா இருக்கார்
Enaku Miruthan 2 venum🙂
😂
ஒவ்வொரு video - க்கும் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள் 👍👍👍👍👍👍👍
வேலையில்லா பட்டதாரி 2 டைம்ல தான் அனிருத் க்கும் தனுஷுக்கும் சிறிதாக சண்டை கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது.............
❤😅
Aama
Anirudh na hit aagum ❤
Beep song aaala Prechana aayirchu
My favourite Singam 2🔥
Waiting for Indian -2 , PS -2 and vadachennai -2 🙌🏻💥🔥
Surya 42 🔥
@@psyco3578 ya bro but adhu sequel movie illa la so adha
@@psyco3578 adappaavi
@@psyco3578 2 nu iruntha pothume thukitu vanthuruvingele
I am waiting for Leo 2,ak 62 movie clash
ஆசை, எதார்த்த மிகுதி...., ஆழ்ந்த சிந்தனை........பேச்சு சூப்பர் 👌🏻👌🏻👌🏻
யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப புடிக்கும்
Evenukum pidikaathu
i boomer boy😂😂😂😂
Enaku romba pudikum...
Ila pudikathu
Bro naan oru vijay fan tha aana billa 2 nala padam tha 🔥
பில்லா 2 வெற்றி படம் தான். இவனுக்கு தல அஜித்தை பிடிக்காது. அதனால் காய்ப்புணர்ச்சியில் அளந்து விடுறான்
MY FAVORITE BEST SEQUEL IS 💥💥
K.G.F CHAPTER 2 AND BAAHUBALI 2.
Vetri Maran has studied MA English...
There are so many Dramas,Novels , Poems in BA & MA English courses...
His novel reading habit has come from his degree study....
I am not sure if reading has to be forced like in college :) I love to read and I haven’t studied literature in college. I think it all starts from childhood. My mom and dad never stopped us from reading non-academic books and had many magazines and books lying around the house and that gotten us started.
@Bhaskar G I don't mean Tamil & English and other language literature students/graduates should read novels.
But vetrimaran's habit of making novels into films might have come from his degree study as his literature study had novels ,dramas ,poems in the syllabus.
@@ArulPalanisamy yes may be bcoz am also English literature I love to read books and particularly novel
Indian 2 Jigar Dhanda 2 blockbuster nan.nenachen anna ❤️ nenga solletinga anna🔥🔥🔥
தங்கமகன் படம் வரும்போது இதுதான் வேலை இல்லா பட்டதாரி பார்ட் 2 னு தனுஷ் சொன்னது யாருக்காவது ஞாபகம் இருக்கா...?
IRUKKU.
இதுக்கு தான் தளபதி part 2 படமே குடுகல🌚😎
இயக்குனர்கள் உடைத்த வேறு சில FURNITUREகள்
👇👇👇👇
1. விசுவின் மணல்கயிறு - 2
2. மணிவண்ணனின் அமைதிப்படை - 2
3. RKசெல்வமணியின் புலன்விசாரணை - 2
All details crt, Muthalvan 2 kuda kettanka athuku Sankar sir Arjun ok but manivannan Raguvaran la thirumpa varuvankala, nu ketaru. Semma
Marana waiting for Vadachennai 2🔥🥵🔥
Thamizh padam 2 miga sirandha part to movie 😂😂 hack level movie...
Part 2 filims ah hit pandrathu family audience than 😢 kanchana serial success ku aadhu thaan reason😅
Eppadi pathalum kgf 2 success taana bro
@@sivasiva2026 kgf 1 was incomplete...it comes under different category like Bahubali2 ,VC2 and PS2
@@sivasiva2026 those filims are story based and those cringeuu movies like kanchana another category na there is a difference
@@ashwin.r5243 part 2 films la singam 2 blockbuster, kanchana 2 blockbuster, chennai 28 2 super hit,
Content Wise paatha Overall Story ah Oru Film la Solla Mudiyaadhu adha Sequel ah Edutthu Solla Mudiyum
Ex:- Bahubali 1&2 KGF 1&2 PS 1&2 Kaithi
Cent percent correct 💯💯💯💯
Billa 2 is underrated bro a good prequel movie a rise of don
Jiivi 1 & 2 is underated
புதுப்பேட்டை 2 & ஆயிரத்தில் ஒருவன் vantha Nalla irukum.
1:38 நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை சகோதரரே part 2 படங்கள் மட்டும் இல்லை புதிதாக வருகிற படங்களும் தற்பொழுது இப்படித்தான் இருக்கிறது.
Bro Billa 2 nalla movie broo....na vj fan enaku Billa 2 romba pudikum
பில்லா 2 வெற்றி படம் தான். இவனுக்கு தல அஜித்தை பிடிக்காது. அதனால் காய்ப்புணர்ச்சியில் அளந்து விடுறான்
Drishyam 2 is an exceptional..... Waiting for Dhrishyam 3
குப்பைகளைத் தவிர்த்து வருகிறோம். ரிவியூ பார்ப்பதோடு நிருத்தி கொள்கிறோம். 😂😂😂🤣🤣🤣
@@vikkytheraredevil5757 நன்றி 👍👍👍👍
Maths 1, maths 2, Maths 3 arrears vechi last semester la clear pannavunga saarba vazhrhukal... Engineering 😅
ஆயிரம் ஜென்மங்களே.. ஸ்ரீதரின் நெஞ்சம் மறப்பதில்லை தான் மறந்துடீங்களே .
But Billa 2 is better than the 1st one. I really liked the second part
First half semaya Irukum second half than mokka
நான் அவன் இல்லை .. தமிழில் எனக்கு தெரிந்து நான் பார்த்த முதல் part 2 படம். இதை பற்றி சொல்லவே இல்லையை... நான் அவன் இல்லை part 1 நல்ல இருக்கும் .part 2அதே மாதிரியே இருக்கும் .. நான் அவன் இல்லை சூப்பர் படம்😎😎
Kalyana Raman to jappanil kalyanaraman
நான் பார்த்த முதல் part 2 படம்
நான் அவன் இல்லை 2 தோல்வி படம்
பொன்னியின் செல்வன் part 2, வடசென்னை 2🔥🔥🔥🔥💥💥💥💥
thalapathy vijay than KING👑❤️🔥
Malayalam film industry is the only industry which produced most number of highly successful sequels in India.
1. CBI Diary Kurippu - Industry Hit
2. Jagratha (CBI2) - Average Hit But Cult Classic.
3. Sethurama Iyer CBI (3rd Part) - Blockbuster Hit
4. Nerariyan CBI (4th Part) - Average Hit
5. CBI Brain (5th Part) - Flop
6. Kireedom (1stPart) - Blockbuster Classic
7. Chenkol (2nd Part) - Hit But A Cult Classic.
8. Mimics Parade (1st Part) - Super Hit Classic Comedy
9. Kasargode Kadher Bhai (2nd Part) - Super Hit Classic Comedy
10. Nadodikaattu (1st Part) - Super Hit Classic Comedy
11. Pattana Pravesham (2nd Part) - Super Hit Classic Comedy
12. Akkare Akkare Akkare (3rd Part) - Average Hit Cult Classic
13. Irupathaam Nootaandu (Part 1) - Industry Hit Classic Underworld Movie
14. Sagar Alias Jacky (Part2) - Utter Flop
15. Aavanaazhi (Part1) - Blockbuster Classic Police Movie
16. Inspector Balram(Part 2) - Super Hit Movie
17. Samrajyam (Part1) - SuperHit in Kerala and Tamilnadu. Industry Hit in Andhra Pradesh and Telengana. Classic Underworld Don Movie.
18. Samrajyam Son Of Alexnder(Part2 Of Samrajyam) - Disaster movie
19. Drishyam (Part1) - Industry Hit & Classic Crime Thriller
20. Drishyam (Part2) - Average Hit
Waiting for kaithi 2...🔥🔥🔥
Billa 2 semma...adhu scarface oda copya irundhalum
Jai hind 2 good concept
Everyone in social media degraded JayamRavi for no reason after he was casted in PS-1 as a lead lad. But you gave him a perfect tribute and showed a true colour of him, thanks a beaucoup of that firstly, please do more and more informative videos and give us valuable videos like you are doing now.
AAA part 2 காக காத்திருக்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
நீங்க மட்டும் தான் அந்த படத்தை பார்க்கணும்
😂
Simbu Nalla Irukurathu Pudikala Pola😂Yov En Ya En🤣
Aiyaiyoooo.............
Me me me....
Part 2 மிகவும் நான் எதிர்பார்த்த படம் பாகுபலி 2 Part2ல ரொம்ப மோசமான படம் கோ2
Dei Anil pathiyakaara billa-2 is a prequel film not a sequel film 🥵😬🤦🏻♂️it was also good & very underrated one ❤️💯
Endrum karupusattai Priyan🖤
Singham 2... bahubali 2 ....kgf 2....ithellam nalla hit...
Bahubali and kgf the script needs part 2 ..singham 2 edho fluke la odiduchi
@@sharan8710 illa bro singham 2 nalla viruviruppa padam odum....muchi vangave time irukathu
Billa 2 enaku pidikum bro ❤
பில்லா 2 வெற்றி படம் தான். இவனுக்கு தல அஜித்தை பிடிக்காது. அதனால் காய்ப்புணர்ச்சியில் அளந்து விடுறான்
Bro unmaiya solren ungaloda cinema knowledge unmaiya vera level. Intha part 2 edukra vishayam la french cinema la irunthu vanthathu nu neenga soli thaa therithu. Ithe maathiri neraiya useful content podunga. More way to go🔥🔥
Drishyam 2 is well made among part 2 movies.
எனக்கு உணர்ந்த கெட்ட ரெண்டாம் பாகம் நால் அது *சிங்கம் 2,3* தான் 💯💯💯✅️
Singam 2 ok dhaan summaa pesaadha
Chandramukhi 2 nu than edupainga aana adhu Shivalinga 2 va than varum output 🙄
Devi 2
Dhilluku Dhuddu 2
Darling 2
Chennaiyil Oru Naal 2
Aranmanai 2,3
Charlie Chaplin 2
Chennai 600028 2
Goli Soda 2
Jithan 2
Jaihind 2
Kalavani 2
Kalakalappu 2
Ko 2
Thiruttu Payale 2
Tamizh Padam 2
Maari 2
VIP 2
Kanchana 2,3
Billa 2
Naadodigal 2
Naan Avan Illai 2
Pizza 2
Singam 2,3
Vishwaroopam 2
Saamy 2
Sandakozhi 2
2.0 robot
Singam 2 hit da
நீங்கள் செல்வது உண்மை தான்...... தம்பி part.2 எல்லாம் தோவையில்லாத ஆணி தான்..
கருப்பு சட்டை புடிச்சவங்க யார்லாம் இருக்கீங்க 🤩
எனக்கும் புடிக்கும் கருப்பு சட்டை எனக்கு ரொம்ப அழகா இருக்கும் 😅
Enakum pudikkum but enga amma vanga vida matanga thittuvanga bro
உள்ளேன் ஐயா😜😂😂😂🤣🤣
Enakkum pitikkum❤️
Mee too
Super thalaiva
Waiting for INDIAN 2 ✌🏻🔥😎
Tk👽............. unique story teller🔥.........one of my hero.............❤️
கிர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் தவிர வேறு எந்த படங்களும் அந்த அளவு ஓடள. கீர்த்தி சுரேஷ் ராசியான நடிகையா இல்லையா. அத பத்தி video போடுங்கள்.
Dai moodu Ava epavume raasi Yana nadigai tha
Sarkar,Remo oduchu saanikaayidam ottla pochu
Tamil vida telugula keerthy suresh film nalla oduchu
You forgot to mention நாளைய மனிதன் (1989) and its sequel அதிசய மனிதன் (1990). one of the scariest movies for 90s kids
இரண்டுமே ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான்..
லாரன்ஸ்
எடுத்த முனி
முனி2
காஞ்ஜனா சூப்பர் ஹிட்
Bro anniyan padathe pathi sollu bro plzzzzz❤️
billa 2 nalla than erukum , prequel try panniruppanga , nalla attempt, underrated one😍
Enna movie nalla irukuma
No
Yes...but Director vera
Because theme reach aagala..
கரெக்ட் நண்பா சமயம் பேசனிங்க இந்த மாதிரி ஒவ்வொரு வார்த்தையும் அருமையா சொல்லி விடுகிறேன் ரொம்ப நாளாவே நோட்டுக்கு 100% உண்மை பார்2 எடுத்துக் கொள்றாங்க
மற்ற படங்கள்ல கூட பரவாயில்லைனு விட்டுருலாம் ஆனா விஸ்வரூபம் -2 தான்.அப்பா முடியல.ஏன்ன அத எடுத்தது கமல் சார்னால தான்.
லெஜண்ட்-2 க்கு காத்திருக்கும் அண்ணாச்சி ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
Yo, Tamizh cinemavin brahmaanda kodumai legend. Athu pathaama part 2 Vera Venuma ungalukku
மச்சான்! யாருடா இவனுங்க 😂
@@pragadeeshiyer1749 summa😂
@@user-oh6tc5cb6s 😅
I also 😅
Yes saamy 2 than romba mana kasttatha undu pannidichi வருத்தத்துடன் திருநெல்வேலிக்காரன்....
உண்மைதான் சகோதரா ஜிகர்தண்டா எப்படி அப்படின்னு எனக்கு தெரியாது ஆனால் இந்தியன் மேல் நீங்க இப்போது சொன்ன வார்த்தை தான் எனக்கும் நம்பிக்கையாக உள்ளது ஏனென்றால் அது கமல் சார் படம் அப்படின்னு இல்லை
என் நம்பிக்கை மாபெரும் கலைஞன்
"ஷங்கர்"
அண்ணா எனக்கு காஞ்சனா 2 அரண்மனை2 இந்த படங்கள்தான் இனிமேல் எந்த படத்தையும் பார்ட்2 பார்க்க கூடாதுன்னு மனநிலை உருவாக்கியது
Kanjana 2 semma padam bro nalla irukkum comedy scenes vera level la irukkum
Back to back super content ❤ ur examples are really awesome👏
Yes, Saamy 2 and Sandaikozhi 2 was not needed after Lyricst Na Muthukumar demise
எதுக்கு பிறந்தோம் ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் வாழும் அப்பாவி பிராய்லர் கோழி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🏃😍
லாரண்ஸ் முனி,காஞ்சனா சீரிஸ் கலவையான விமர்சனம் வந்தாலும் எல்லாமே வெற்றி திரைப்படம் தோல்வி படம் இல்லை குழந்தைகள் குடும்பம் குடும்பமாக போய் பார்க்கிறார்கள்
சாமி 2 தான் இன்று விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் பார்க்கிறேன்
Triple AAA part 2 wait pandrom 🔥
for singam 1,2,3 is best sequal in tamil cinema
Waiting for kaithi 2 & vikram 2
Lokesh vibes
Bro aayirathil oruvan padatha pathi oru video podunga pls 😢😢❤❤
Indian 2 💯 Uhdaiyaathu....🔥
Nalla padathukku part 2 edukkradhula kuda ngyam irukku ana sumar movie kku build up ethi part 2 edutha maari 2 va mannikave mudiyadhu
Thalapathy innum part 2 panla⚡️
100% True bro.Myself samy 2.Part 2 waiting for PS2.
90's kids, naalaiya manithan , athisayamanithan na payanthu paartha movie (athuvum part 1 and part 2)😊
ஆயிரத்தில் ஒருவன் 2 🔥 Waiting Bro
Ungalukku irukkara subscribers ellaarum true subscribersnaa(including me) yennaa naa movie review patha ungaladhu mattum thaana pappen futurela ungalukku periya fan base create aagumnnaa....🔥🔥🔥
Billa 2 Nalla irunthuchu bro
Waiting for வீராசாமி 2
எனக்கு தெரிஞ்சு part 1 Part 2 ரெண்டுமே நல்லா இருந்த ஒரு பழைய படம்னா அது நாளைய மனிதன் & அதிசய மனிதன் 🔥 நாளைய மனிதனோட Sequel தான் அதிசய மனிதன். ரெண்டுமே அப்போ டிவி ல பாக்குறப்போ பயங்கரமா இருந்துச்சு குறிப்பா அஜய் ரத்தினம் appearance 👌🔥
Anna "Vada Chennai" "பொன்னியின் செல்வன்" Mathiri "Kaithi 2" Thevai Pathura oru movie anna
Director ranjith movies and blue sattai maran pathi sollunga
Sema video thala keep rock🎉
நான் மீண்டும் மீண்டும் தியேட்டர்ல ஆறு முறை பார்த்து ரசித்த படம் சாமி நான் தியேட்டர விட்டு வெளியே ஓடின படம் சாமி2