காணாமல் போன இசையின் நாயகர்கள் - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 20 тра 2023
  • #vijay #ajith #tamil #tamilcinema #todaynews #leo #rajini #tamilcinema #today #newmovie #vidamuyarchi #cinematic #indiancinema #mohan
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 1 тис.

  • @RajKumar-or1bd
    @RajKumar-or1bd Рік тому +71

    இன்றைக்கும் சலிக்காத திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும்

  • @nandhakumar-sm4fc
    @nandhakumar-sm4fc Рік тому +42

    Mozhi movie vidyasaagar miss pannitinga bro ella song um semaya irukum😊

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 Рік тому +1

      But mozhi is a friendly-feel good love movie, music in the sense both the main roles prithivi and praksh raj will do keyboard music

  • @murugansandy2821
    @murugansandy2821 Рік тому +3

    My Favorite மியூசிக் டைரக்டர் ஹாரிஸ் ஜெயரா‌ஜ் 🔥😇✨️

  • @sivaganesh4387
    @sivaganesh4387 Рік тому +67

    " மேயாத மான் "... தான் கடைசியா இந்த வகைல வந்துச்சு 🖤🖤✌🏾️

  • @SimbuAnand
    @SimbuAnand Рік тому +100

    " என் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" என்ற இந்த வரியை கேட்கும் போதெல்லாம் SPB sir அவர்களை நினைத்து என் கண்கள் சற்று கலங்கிவிடுகின்றன 💔💔💔

  • @sowntharyavd1145
    @sowntharyavd1145 Рік тому +39

    துள்ளாத மனமும் துள்ளும் ❤️❤️❤️

  • @studio51photography37
    @studio51photography37 Рік тому +160

    மூன்றாம் பிறை " கண்ணே கலைமானே " , இந்த பாட்டை கேட்டாலோ, நினைத்தாலோ ,, கண்ணோரம் கண்ணீர் கசியும்...

  • @saranyaa.m4322
    @saranyaa.m4322 Рік тому +29

    "உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழி ஆகும்" இந்த வரி எப்பவும் என்னை கலங்க வைக்கும்😔

  • @memessociety7479
    @memessociety7479 Рік тому +48

    70's kids: You miss "Thillaana Mohanambal" thambi 😂

  • @vinothsupersir3957
    @vinothsupersir3957 Рік тому +10

    நீ அழும் போதிலும் நீ சிரிக்கும் போதிலும் என் இசையோடு நான் உன் கூடவே வருவேன் u1 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥I ❤ u1

  • @rathnavelrv
    @rathnavelrv Рік тому +16

    கற்றது தமிழ்: பறவையே எங்கு இருக்கிறாய்! இத கேட்டதும் இருக்குற எல்லா உணர்வும் செயல்பட அரமிக்கும்.❤

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 Рік тому +12

    உண்மை, உழைப்பு தொடர்ந்து சீரிய முன்னேற்றம் ஆகி கொண்டிருக்கும் உங்க பேர் தெரியல தமிழ் லைட் சேனல் க்கு வாழ்த்துக்கள் 🎉✨️🎊

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Рік тому +50

    *எனக்கு புடிச்ச மேடை பாடகி சினேகா ஒட ஆட்டோகிரஃப் படத்தில் ஒவ்வொரு பூக்களுமே பாடல் தான்* ❤️❤️😍😍

  • @kchandru7169
    @kchandru7169 Рік тому +6

    நினைத்தாலே இனிக்கும், ஜானி, இதய கோவில், உதய கீதம், சிந்து பைரவி, பாடும் வானம்பாடி, புதுப்புது அர்த்தங்கள், இரயில் பயணங்கள், புது வசந்தம், டூயட்

  • @jayavinothkumar1588
    @jayavinothkumar1588 Рік тому +12

    சர்வம் தாள மயம் சொல்லுவிங்கனு நினச்சேன்
    ஆனா சொல்லல
    எனக்கு என்னை அழ வைக்குற பாட்டு முத்துக்கு முத்தாக படத்துல வர்ற காத்தடிச்சா நோகுமுன்னு பாட்டுதான்
    என்னை ஜாலி மோடுக்கு கொண்டு போகுற பாட்டு டெஸ்பசிட்டோ தான்.. அந்த பாட்டு டெய்லி கேட்டுட்டுருப்பேன்...❤

  • @malakrishnan6295
    @malakrishnan6295 Рік тому +13

    இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ என்றோ இறந்திருப்பேன்

  • @harisivA82
    @harisivA82 Рік тому +19

    பிரியாத வரம் வேண்டும் படத்தில் வரும் விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது.. இந்த பாட்டை கேட்டா என்னையும் அறியாமல் கண்ணீர் வழியும்..😢😢😢😢

  • @kumardxz
    @kumardxz Рік тому +25

    சங்கமம்:
    தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
    எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
    என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
    சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
    மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
    விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு😢😢

  • @sathishkumar-mh7pp
    @sathishkumar-mh7pp Рік тому +4

    "தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே" ... நாயகன்

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 Рік тому +3

    Pudhu vasantham, thullaatha manamum thullum and punnagai Desam ❣️❣️ all time fav

  • @travelwithsong797
    @travelwithsong797 Рік тому +37

    என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படத்தில் ‘கண்ணே நவமணியே.. உன்னைக் காணாம கண்ணுறங்குமோ..💔’ அந்த குழந்தையின் பிரிவின் வலியை நமக்குள்ளே கடத்தி கண்ணீரை வரவைக்கும் இசை மற்றும் பாடல்வரிகள்.. எப்போது கேட்டாலும் கண் கலங்கிவிடும்..😢

    • @gomathigopinath3506
      @gomathigopinath3506 Рік тому +3

      ஆமாம். அந்த டைட்டில் பாடல் அதில் காட்டப்படும் பொம்மை.....மனசு பாரமாகிடும்

    • @travelwithsong797
      @travelwithsong797 Рік тому

      @@gomathigopinath3506 ஆமா… 💔

  • @m.thangamm.thangam2158
    @m.thangamm.thangam2158 Рік тому +13

    90s ல பிறந்த நான் அந்த பாடல் களுக்கு எப்போதும் அடிமை...👌👌👌👌👌

  • @balajiashwin5306
    @balajiashwin5306 Рік тому +7

    வெயிலோடு விளையாடி வெயிலோடு‌ உறவாடி.......இந்த பாட்டு கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் ஆனந்த வெள்ளம்.....

  • @pherow4760
    @pherow4760 Рік тому +7

    Duet Movieya miss panniteenga!!. One of the best musical hits in Tamil Cinema.

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Рік тому +23

    துள்ளாத மனமும் துள்ளும் ❤️

  • @saravananvel2634
    @saravananvel2634 Рік тому +34

    பிரதர் எனக்கு கண்ணே கலைமானே பாட்டு கேட்டாலே கண்டிப்பா கண்ணுல கண் கலங்கிடும் பிரதர்❤

  • @kasraj9002
    @kasraj9002 Рік тому +1

    ஊமை என்றால் ஒருவகை அமைதி
    ஏழை என்றால் அதிலொரு அமைதி
    இது போல வரிகள் மற்றும் வரிகளுக்கு ஏற்ற மெல்லிசை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது.....

  • @sooryak1522
    @sooryak1522 Рік тому +11

    Aadalal kaadhal seiveer movie la yuvan oda climax song....I used to cry whenever I hear that song

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Рік тому +28

    காதலுக்கு மரியாதை ❤️

  • @rajaganapathysekar6407
    @rajaganapathysekar6407 Рік тому +5

    My all time evergreen favourite inspiration song தோல்வி நிலை என நினைத்தால் from ஊமை விழிகள்.

  • @senthilk5201
    @senthilk5201 Рік тому +2

    நல்ல. ரசனை. சகோதரா. உங்களுக்கு.. 👌👌👌

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 Рік тому +32

    *இப்போ வந்த சர்வம் தாளமயம்(2019) படம் குட இசை வச்சி எடுத்த தரமான திரைபடம் தான்*

    • @gomathigopinath3506
      @gomathigopinath3506 Рік тому +2

      ஆமாம் இதைதான் நான் சொல்லனும்னு நினைச்சேன். படத்தோட பெயர் ஞாபகத்தில் இல்ல. இதே மாதிரி நவரச நாயகன் கார்த்திக் மற்றும் இயக்குநர் P.வாசு அவர்கள் இணைந்து நடித்த ஒரு படமும் இசையை மையமாக வைத்து எடுத்த படம்தான். படம் பெயர் தெரியவில்லை. ஆனா பாடல்கள் நல்லா இருக்கும்

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 Рік тому

      @@gomathigopinath3506
      Seenu va??

    • @gomathigopinath3506
      @gomathigopinath3506 Рік тому +1

      Yes

    • @gomathigopinath3506
      @gomathigopinath3506 Рік тому +1

      That's also a musical based subject. Especially karnatic

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 Рік тому

      @@gomathigopinath3506 ok ok🙌🙂👍👍

  • @prataps1226
    @prataps1226 Рік тому +7

    எங்க ஊரு பாட்டுகாரன், வில்லு பாட்டுகாரன், இப்படி பல பாடல் சம்மந்தப்பட்ட ராமராஜன் படங்கள் உண்டு.. C center படங்கள் என்பதால் உங்க லிஸ்ட்ல இல்ல போல

  • @hishark7082
    @hishark7082 Рік тому +70

    Parris Jeyaraj and Meyaadha Maan had musical genre in the background but love was the main story. Santhosh Narayanan had rocked in music both of them

  • @ManiMaran-pm9li
    @ManiMaran-pm9li Рік тому +11

    கண்ணே களைம😢 னே பாடலில் வரும், உனக்கே உயிரானேன் வரிகள் கேட்டால் மனம் கலங்கிவெடும்

  • @KINGTAMIL11
    @KINGTAMIL11 Рік тому +26

    காலத்திற்கு தகுந்தாற் போல் மக்கள் மாறினால் அசிங்கமான படங்களும் பாட்டுகளும் தான் வரும். மாறக்கூடிய விசயங்களுக்கு மட்டும் தான் மாற வேண்டும்

  • @2kkiddu894
    @2kkiddu894 Рік тому +71

    🖤சினிமா அரசியலை அழகாய் கூறும் கருப்பு சட்டை ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வைரலாக வாழ்த்துக்கள்🎉

  • @subbumohan6490
    @subbumohan6490 Рік тому +19

    அதேபோல விக்ரம் நடித்த காசி திரைப்படத்தில் ஒரு பாடகரின் குரல் ஒன்றாக இருப்பதற்காக அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் சார் குரலில் அமைத்திருப்பார் இளையராஜா

  • @kaviyavetrivel4459
    @kaviyavetrivel4459 Рік тому +21

    'Isai' movie also music based movie, but it was a revenge story, that's why music didn't have a major role in that movie

  • @Ultra_Instinct555
    @Ultra_Instinct555 Рік тому +20

    ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடலை கேட்டாலே மனசு ஒரு மாதிரி சோகமாகிடும் 😢

  • @mohammed2.i
    @mohammed2.i Рік тому +12

    k balachander direction la ramesh aravind prabhu act la vantha duet movie

  • @varshasri7942
    @varshasri7942 Рік тому +5

    நெஞ்சே நெஞ்சே பாடல் ரட்சகன் படத்தில் என்னை அறியாமல் கண்ணீர் வந்துரும் அண்ணா எனக்கு.

  • @sinivasang3778
    @sinivasang3778 Рік тому +3

    தலைவர் ரஜினிகாந்த் வீரா👍👍👍👍👍👍🔥⭐⭐

  • @MuthuLakshmi-bg7jn
    @MuthuLakshmi-bg7jn Рік тому +27

    Enakku puduchathu THALAPATHI is T.M.T and THALA is MUGAVARI my favourate movies 😍😍😍😍😍🎷🎷🎷🎶🎶🎶🎶🎵🎵🎵🎼🎼🎼

  • @chazzemeifucan
    @chazzemeifucan Рік тому +20

    @TamilLight: Harris Jayaraj composed for a music oriented movie but it is in Telugu. All the songs in the movie are still good to hear!

  • @JAISHNEC
    @JAISHNEC Рік тому +4

    Dhanush nadicha kadhal konden thirai padathla kathal matrum purivathillai song.....kulanthaila iruthu ketalum ipo ketalum oru mari mind freshness niraintha sad ah feel pana vekum bro❤️❤️🔥🔥

  • @sankaralingam8946
    @sankaralingam8946 Рік тому +2

    Maayavi movie la oru song varum.. "கடவுள் தந்த அழகிய வாழ்வு "..
    Intha song ketkum pothu aluga vanthurum.. 😞

  • @sdscreativeworld9502
    @sdscreativeworld9502 Рік тому +2

    U1❤

  • @pcgamer199
    @pcgamer199 Рік тому +29

    All music director are best.but as a rahman fan I love his composition for music oriented flim duet,Sangamam, boys,sarvam thaala maiyam. Mine favourite was Rockstar 2011 movie composed by ar rahman sir. For that movie he brought Michael Jackson band leading guitarist for one song sadhahaq song.manusan pirichurupaaru.

    • @nasimabanu2808
      @nasimabanu2808 Рік тому +1

      Rockstar unbelivable sema songs

    • @anithaanoo8936
      @anithaanoo8936 Рік тому +1

      My fav album too❤

    • @alwinalwinsingh3331
      @alwinalwinsingh3331 Рік тому +1

      Bro. Semma bro Rockstar ennoda favorite um kooda.All songs my favorite.Naadan Parindey,Saadda Haq, My favorite Kun faaya kun is my stress buster.

  • @Bhavani12490
    @Bhavani12490 Рік тому +16

    எத்தன ஸ்டேஜ் பாட்டு வந்தாலும்
    அவங்க எல்லோருக்கும் விதை போட்டது புரட்சி தலைவர்
    M. G. R
    படம் : நாளை நமதே
    பாடல் : நாளை நமதே இந்த நாளும் நமதே 💞💞💞

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad7811 Рік тому +2

    காற்றில் எந்தன் கீதம் song my favourite song

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad7811 Рік тому +1

    Yes bro நான் கடைசியாக கேட்ட stage பாடல் எங்கள் மூசுக்குள்ளே song

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Рік тому +18

    Thalapathy Padam Vanthale Edhavathu Kora Solite Iru 😤

  • @murugansandy2821
    @murugansandy2821 Рік тому +12

    தனுஷ், SK,விஜய்,இவர்கள் படங்கள் நல்லா ஓட காரணம் இவர்கள் படங்களில் வர பாடல்கள் தான் இவர்கள் படங்களுக்கு பாடல் வெற்றியை அல்லி தருகிறது 🔥😇✨️

  • @Benny-rg3wr
    @Benny-rg3wr Рік тому +2

    U1❤🎶 oru devathai paarkum neramithu😌

  • @SanjayKumar-es5ch
    @SanjayKumar-es5ch Рік тому +6

    Kanmani anbodu kathalan.. Gets my tears instantly

  • @tamilthendral8951
    @tamilthendral8951 Рік тому +9

    காதல் ஓவியம், அன்பு சின்னம் (பிரேமா -தெலுங்கு), கிழக்கு வாசல் & அம்மன் கோவில் கிழக்காலே பாடல்களும் சூப்பராக இருக்கும்

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Рік тому +6

    80 90 கடலில் இசைஞானி மற்றும் டி ராஜேந்திரன் தரமான பாடல்களை கொடுத்தனர்

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Місяць тому

    இசைவசந்தம் ❤ எஸ் ஏ ராஜ்குமார் அனைத்து பாடல்களும் மரண மாஸ்❤ துள்ளாத மனமும் துள்ளும்

  • @lakshababychannel1621
    @lakshababychannel1621 Рік тому +1

    Mattarangal athaium thorangal ithaium yan chiru idhayam palakuthadi song
    And
    Hara Hara Siva Siva om song ketal 😢😢😢

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Рік тому +11

    Thiriller and horror movie collection podunga bro

  • @mythoughts67900
    @mythoughts67900 Рік тому +4

    I learned more about tamil cinema industry through Tamil Light channel. Thanks for this video keep doing this.👏🏾👏🏾

  • @navy9498
    @navy9498 Рік тому +2

    video staring laye na ninachen
    raghuman movie
    song - kalyana malai adhu raghuman music film enga solla matingalo nu.
    but finally solitinga na....
    ❤❤❤❤❤❤
    chuuupeerrrrr😊😊😊😊😊😊

  • @RajeshKrishna-pp9tc
    @RajeshKrishna-pp9tc Рік тому +1

    Climax vere level 👌👌👌👌

  • @loganathanloganathan9483
    @loganathanloganathan9483 Рік тому +6

    மீசைய முறுக்கு படம் வந்துச்சே

  • @astergarden968
    @astergarden968 Рік тому +6

    காசி(2002) படத்தை விட்டு விட்டீர்கள்

  • @jeevithaselvam9400
    @jeevithaselvam9400 Рік тому +1

    Arumaiyana review 👍👍👍

  • @ramesharavinth3214
    @ramesharavinth3214 Рік тому +1

    Thankyou for making this video's bro

  • @apputd9828
    @apputd9828 Рік тому +6

    Walter vetrivel movie la... Mannava mannava song... Video pathalum audio ketalum aluven😢... Nice lines... Chinna kannamma movie la vara " enthan vazhkayin artham solla' song ketalum aluven

  • @rajraj1033
    @rajraj1033 Рік тому +6

    Bro u missed sarvam thaala mayam 2019
    One of the underrated albums of ARR at that time

  • @checkmate7163
    @checkmate7163 Рік тому +2

    Manam Kothi Paravai...
    Yelllam Songum Nalla Irukum Bro... 👌👌👌

  • @deepikarthiksingh
    @deepikarthiksingh Рік тому +2

    Vedaikodu engal naade. A song which makes me cry every time I listen to it.

  • @tamilthendral8951
    @tamilthendral8951 Рік тому +3

    Agreed on what you said about raja sir. Well said bro 👏 👏 👏.

  • @userkarthisathya
    @userkarthisathya Рік тому +3

    வித்யாசாகர் அவர்களுக்கு இசை தொடர்பான திரைப்படம் கிடைத்து இருந்தால் அற்புதமான முறையில் இருந்திருக்கும்.

  • @akworks9082
    @akworks9082 Рік тому +1

    Puthu vasantham en life la patha oru nalla feel good movie ❤

  • @sivaraman2137
    @sivaraman2137 Рік тому

    முதல் முறையாக நீங்கள் உங்களின் விமர்சனத்தை சொல்ல ஆரம்பிக்கும் போதே கேட்கிறேன்.

  • @msucspmalarmaran2644
    @msucspmalarmaran2644 Рік тому +5

    Bro enna keta meesaiya muruku also music based movie than but 50% love and 50% than rap and hip hop music.. But andha movie-aiyum lite ah mention panni irukalaam.. And sila dialogue powerfulla irukum adhuvum vivek sir soldra thothalum jeichaalu meesaiya muruku avaroda voice la semma powerful ah irukum..

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 Рік тому +96

    யாருக்கெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது பிடிக்கவில்லை 🙋‍♂️👍🥳🤩

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ Рік тому +1

    • @SaravanaKumar-jc9yn
      @SaravanaKumar-jc9yn Рік тому +1

      Ennaku pidikavilai

    • @shahidsha0761
      @shahidsha0761 Рік тому +6

      Kadappara Mumbai da 💙

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Рік тому +15

      யாருக்கெல்லாம் content'க்கே சம்பந்தமில்லாம இந்த ஆளு போடுற comment பிடிக்கலை ???

    • @a4un131
      @a4un131 Рік тому

      Unna tha thedittu irunthe nee kohli fan na nanba 😂😂😂😂
      Kohli sonna ushhhhhh vida
      Naveen ul sonna ushhhhh infact athigigam example bristro and sky slide pannuna kohli ippa thavirka mudiya tha player agitanga next naveena ull nu thonuthu I not kohli hater but kl rahul fan I support naveen ull
      Rcb win pannuna I waiting eliminate match I support lsg and naveen ull

  • @appujik466
    @appujik466 Рік тому

    Vera level video Anna super ra rukku Anna 👌👌👌

  • @pranavvikraman1450
    @pranavvikraman1450 Рік тому +6

    Bro HARRIS JAYARAJ pathi oru video podunga please
    Oru complete video podunga
    Like you did for vidhyasagar

  • @saranyaramesh1309
    @saranyaramesh1309 Рік тому +3

    "உன்ன நினச்சு நினச்சு உருகி போனேன் மெளுகா..." இந்த பாடல் கேட்டாலே என்ன அறியாமல் ஒரு வித மன நிலமைக்கு 😢😢😢

  • @Bangalore..man.....
    @Bangalore..man..... Рік тому

    Pudhu vasantham movila varum yella song um super......

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt Рік тому +1

    சிறப்பு மிகச்சிறப்பு 🌹🌹🌹👍👌👏🙏

  • @ranjith496
    @ranjith496 Рік тому +5

    S J Surya நடிச்சு இசையமைச்ச இசை படத்த விட்டுட்டியே bro .. athuvum இசைய மையமா வைச்சு எடுத்த படம்.

  • @gokuldm8666
    @gokuldm8666 Рік тому +4

    Me also 7g rainbow colony song and david movie kannave kannave song 😢😢😢😢😊

  • @KCT_Army_girl
    @KCT_Army_girl Рік тому +8

    Bro melody king Harris jeyaraj ku oru video podunga neenga ivaruku thaniya video podamattingala nu romba wait pandren Harris underrated and talented musician avaru song ellamey heart warming and heart melting songs ah irukkum 10 sec bgm la ae nammaku avolo memories ah kudukka mudiyum avarala 🥺✨🌍🦋☄️🎧🔐

  • @myfavourites5271
    @myfavourites5271 Рік тому

    After some time one good content from you👏👏👌👌thanks a lot...

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    மிகவும் அருமை 💐👌

  • @kishor5464
    @kishor5464 Рік тому +8

    நடிகர் விக்ரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க..... நல்ல நடிகன் சமீப காலமாக சோபிக்காமல் இருக்கிறார்

  • @soundararajan5878
    @soundararajan5878 Рік тому +2

    சேது திரைப்படத்தில் வரும் பாடல் "
    நெனச்சு நெனச்சு தவிச்சு
    உருகி கிடந்த மனசு பறந்து போகுதே
    மனச பிடிச்சு கசக்கி புழிஞ்சி
    பயந்து கிடந்த பழைய நினைவு விலகி ஓடுதே பூங்காத்து விசிறியாக மாற பூபாளம் என்னை தேடி வந்து சிந்து பாடும் பூமேகம் குடைகளாக மாற விண்மீன்கள் பன்னீராக மாறி தூறல் போடும் விடிய விடிய கவிதை சொல்லி மனச கிள்ளி தேங்கி மலர வைக்கும் உறவு மயங்கி இதயம் கிறங்கும் எனது புது உலகம் வந்ததே... மிகவும் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி தரும் பாடல்

  • @deepakvijayan97
    @deepakvijayan97 Рік тому +11

    Both Maaro Maaro and Secret of Success Songs Written By Vaali

  • @PRAVEENRAJ17-ti2lt
    @PRAVEENRAJ17-ti2lt Рік тому +5

    Ernakulam Harris Jayaraj samy padathula vara songs pidikum bro main ah thirunelveli halwada & kalyanamthan katikutu song super ah irukum bro😊😊😊😊😊😊😊

  • @lakshmananthangamani3694
    @lakshmananthangamani3694 Рік тому +5

    Bro, "Sarvam Thala Mayam" also musical movie released in 2018. Also good movie

  • @joessiva6824
    @joessiva6824 Рік тому +2

    'Minnale' - movie la Vara ''Venmathi venmathiya nillu'' Song ha ketta Depression ku poiduvan 🥲 Anna

  • @rajoosamy201
    @rajoosamy201 Рік тому +1

    Brilliantly essayed!! Thank you n Yaar yaar - Anne Sivan 🤞

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Рік тому +3

    புன்னகை தேசம் ❤️

  • @thalapathyvijayfans1898
    @thalapathyvijayfans1898 Рік тому +3

    Doraemon tittle song ketta kannir vadurum

  • @abinayasivamurugan2603
    @abinayasivamurugan2603 Рік тому +1

    மனசெல்லாம் படத்துல வர்ற "நீ தூங்கும் நேரத்தில்... " பாடலை கேட்டாலே என் மனதில் சோக இலையோடும்.
    😔😔😔

  • @prasanthgpk2401
    @prasanthgpk2401 Рік тому +1

    புது வசந்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @njmani3624
    @njmani3624 Рік тому +3

    Indru netru naalai movie climax song🥺