நாங்களும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சிதான் படம் பாக்குறோம் Brother - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2023
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +716

    விஜய் கதை தேர்வில் தொடர்ந்து சொதப்புவது வேதனை அளிக்கிறது 😴🙄

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +324

    நான் மனசுல நினைக்கிறத அப்படியே சொல்லிட்டிங்க அண்ணா 😍

  • @manojkumarsundaram6491
    @manojkumarsundaram6491 Рік тому +150

    உப்புமா படம்னு சொல்லாதீங்க ப்ரோ! அப்புறம் அதே டைரக்டர் உங்க கிட்ட சண்டைக்கு வருவாரு... உப்புமா செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா அதுக்கு எத்தனை பேரோட உழைப்பு இருக்கு தெரியுமா... Upma Is not a joke..dont degrade upma ..ன்னு சொன்னாலும் சொல்லுவார் 🙄

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +74

    துணிவு ரசிகர்கள் கொண்டாடும் வெற்றி 😍

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +111

    விஜய் தயவு செய்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் 🙄

  • @itrsports
    @itrsports Рік тому +64

    விஜய் படத்தை எப்பொழுதும் troll செய்ய ஒரு கூட்டம் காத்திருக்கும், வம்சி அவர் திரை வாழ்கையில் இவ்வளுவு troll' களை சந்திச்சிருக மாட்டரு அதான் இவளோ emotional ayitatu, இதுவே அட்லீ இவளோ feel பண்ண மாட்டாரு. Chill tamil light

  • @LeOJD-oo7it
    @LeOJD-oo7it Рік тому +16

    காசுக்கு கூவும் ரிவ்யூ க்கு நடுவில் உண்மையான ரிவ்யூ க்கு நன்றி நண்பரே

  • @pooventhan604
    @pooventhan604 Рік тому +31

    ஒரு குடும்ப திரைப்படம் னா கடைக்குட்டி சிங்கம் மாறி இருக்கனும் ❤️✨

  • @rajkumarvaratharaj5389
    @rajkumarvaratharaj5389 Рік тому +23

    படம் எனக்கு புடுச்சுருக்கு வாரிசு பாத்தேன் துணிவும் பாத்தேன் ரெண்டு படமும் நல்லா தான் இருக்கு. அவ்ளோ மோசம் இல்லை bro

  • @Vicky-Rd
    @Vicky-Rd Рік тому +102

    விசு அவர்கள் படங்கள், விக்ரமன் அவர்கள் படங்கள் எல்லாம் இன்னமும் கூட அருமையாக இருக்கின்றன...

  • @rg9652
    @rg9652 Рік тому +496

    Padayapa movie also in one liner fight between families, but ks ravi kumar made that movie a pakka mass entertainer

  • @sudharsant4181
    @sudharsant4181 Рік тому +367

    As a Vijay fan, i accept your points👍🏻 especially last 2 mins🙌🏻

  • @rathishkumar3236
    @rathishkumar3236 Рік тому +102

    11:40

  • @ameen358
    @ameen358 Рік тому +15

    Yes Bro. Adhum

  • @saibaba172
    @saibaba172 Рік тому +31

    மிக அருமையான நிகழ்ச்சி 🌷👌

  • @aathikvishva154
    @aathikvishva154 Рік тому +52

    சினிமா இப்போ வியாபாரம் போல ஆகி விட்டது. இது எப்போது கதைக்கு முக்கியம் கொடுக்கும் நிலை வருகின்றதோ அப்போது தமிழ் சினிமா தரமானதாக மாறும் அண்ணா. ❤️

  • @CHINNAARR
    @CHINNAARR Рік тому +272

    அவ்வளவு கஷ்ட பட்டெல்லாம் நீங்க படம் எடுத்து அறுத்து தள்ள வேண்டாம்......உங்க கிட்ட யாரும் இங்க கேக்கல... கோடிகளில் புரளும் உங்களுக்கே இவ்வளவு கஷ்ட 💐ண்டையா!! ஆயிரம் பேரு நல்ல script எழுதி வச்சுக்கிட்டு tea கடை ஓரம் சுத்திட்டு இருக்கானுங்க...

  • @balajikn2188
    @balajikn2188 Рік тому +29

    As a Telugu director Vamshi, whatever he talked, Its 100% suits for only telugu audience. We are really good reviewers.

  • @refacemyface9104
    @refacemyface9104 Рік тому +18

    Padam very nice varisu ♥️♥️😘❤️ my family very enjoy superb ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @jeyachandranp2618
    @jeyachandranp2618 Рік тому +5

    நல்ல விமர்சகர் நல்ல ரசிகராகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்..