Vizhi Kidaikuma | MahaPeriyava | விழிகிடைக்குமா | Sooryanarayanan

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Song : #Vizhi Kidaikuma
    Ragam : #Gowrimanohari
    #விழிகிடைக்குமா
    #மஹாபெரியவா
    #பெரியவா
    #காஞ்சிபெரியவா
    lyrics :
    P:
    Vizhi kiDaikkumA abhayak-karam kiDaikkumA
    gurunathan caraNattil nizhal kiDaikkumA
    A:
    alai mIdu alaiyAga tuyar vandu serum pOdu
    anjAde enum kuralai shevi keTkumA ini
    C1:
    kOTi janmam nAn eDuppEn guru undan aruL irundAl
    gunak-kunrE unakkAgha enai AkkuvEn
    ninaikkAda tunbam pala enai vandu serum podu
    ninaittAlE abhayam tarum karam kiDaikkumA (unnai)
    C2:
    nangUram pol gurunathan kaDai vizhi irukka
    samsAra puyal kandu manam anjumA
    nijamAna anbu vaittu enadallAm un aDiyil vaittAen
    vizhiyOra paDagil enakkiDam kiDaikkumA (un)
    விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
    குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
    அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
    அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி )
    கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
    குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன்
    நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
    நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)
    நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
    சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
    நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
    உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ( விழி)

КОМЕНТАРІ • 4,4 тис.

  • @sughandhisrik5397
    @sughandhisrik5397 3 роки тому +351

    I too felt the same with this child .
    I purposely listened to others recital of the same song ,but the feel of anandha kanneer overflow of tears and a kind of divine closeness and the eagerness to hear this song in his voice only his voice makes me completely emotional and I hear any number of times this song only and mainly in his voice .
    There is something different divine in this child , right from the way he greets namascaram ,everthing is divine and special in his voice soulful voice and the way he presents the song with his own mazhalai kind of words in most of the places .
    All these is possible with Mahaperiyava's karunai and blessings ,surely this child is blessed by maha periyava.
    Sooryanarayanan is blessed a lot by Mahaperiyava 🙏
    I am Sughandhisri and I am Carnatic music vocal artist

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +35

      Thank you so much for your valuable comment Suganthisree ji.
      Periyava Anugraham. Without his blessings, this song won't reach this much🙏🙏🙏.
      Your blessings and support make him to do better in future 🙏🙏🙂

    • @sughandhisrik5397
      @sughandhisrik5397 3 роки тому +12

      @@Sooryanarayanan thank you sir . It is absolutely Mahaperiyava🙏 anugraham tht he is able to sing with full bhavam and bhakthi touching everyone who hears his music in such a young age , with so much of reach in lakhs .
      God bless the child ever to come to greater heights.

    • @rukmangadhanrukmangadhan2654
      @rukmangadhanrukmangadhan2654 3 роки тому +4

      AzzzAAAAAaA

    • @anbumozhi371
      @anbumozhi371 3 роки тому +4

      Wow what a wonderful kid, amazing. God be with you always.

    • @ushasrinivasan2446
      @ushasrinivasan2446 3 роки тому +1

      BBC jo d3ñmmmajm my g

  • @ravichandran8958
    @ravichandran8958 2 роки тому +146

    ஈன்றபொழுதில் பெரிதுவுக்கும் தன் (இந்த )மகனை சான்றோன் கேட்டதாய் என்ற‌குறளுக்கு ஏற்ற பிள்ளை

  • @renganathanv309
    @renganathanv309 3 роки тому +345

    விழி கிடைக்குமா பாடல் வரிகள்
    விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
    குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
    அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
    அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா(2)
    விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
    குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
    நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
    சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா(2)
    நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
    உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா
    விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
    குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா
    கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
    உனக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்(2)
    நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
    நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா
    விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
    குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா..
    ஸ்ரீ பெரியவா சரணம்

  • @t.m.muthuselvam7469
    @t.m.muthuselvam7469 3 роки тому +214

    இந்த குழந்தை தெய்வ குழந்தையே. கண்கள் கசிகின்றது. இதற்கு மேல் பேச வார்த்தை இல்லை.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +17

      சந்தோஷம். எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙂🙏

    • @shivasundari2183
      @shivasundari2183 3 роки тому +4

      👍👍

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому +5

      அருமையான பதிவு 👌👌👌

    • @srinivasanvijayaragh
      @srinivasanvijayaragh 3 роки тому

      @@Sooryanarayanan very good

    • @pandiselvi5449
      @pandiselvi5449 Рік тому +4

      வாழ்க வளமுடன் உன் மாதிரி என் பேரன்கள் பாட வேண்டும்

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 2 роки тому +216

    இந்த செல்லத்தை பெற்று எடுத்த பெற்றோர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @iswaryabalask4804
    @iswaryabalask4804 3 роки тому +72

    உன்னை ஈன்ற தாய் தந்தைக்கு எனது நமஸ்காரம் .

  • @vimalathithan1353
    @vimalathithan1353 3 роки тому +78

    ஐயா உன் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏🏽அருட்பெருஞ்சோதி 🙏🏽

  • @jananipranitha2322
    @jananipranitha2322 4 роки тому +88

    கண்ணீர் வழிகிறது என் விழிகளில்... குருவடி சரணம். திருவடி சரணம்.. வாழ்க வளமுடன்...

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 2 роки тому +51

    அருமை...இந்த வயதில் எவ்வளவு இசை ஞானம்... எத்தனை பக்தி ....கலையே கடவுள்...இவன் அசைவுகளும் எத்தனை அழகு... முருகா!👌👍💐

  • @rajamanickampudupalayamsan7583
    @rajamanickampudupalayamsan7583 3 роки тому +512

    அருமையான வளர்ப்பு. ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +10

      நன்றி 🙏🏻🙂

    • @trravi1099
      @trravi1099 3 роки тому +20

      நிச்சயமாக. குழந்தையின் பெற்றோர் களுக்கு, நான் வயதில் பெரியவனாக இருந்தாலும், இந்த அவதாரத்தை பெற்றதற்கு எனது நமஸ்காரம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய சங்கர.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +18

      உங்களுடைய ஆசிர்வாதம் தான் குழந்தைக்கு அவசியம் தேவை 🙏🏻🙂

    • @rajurathi7890
      @rajurathi7890 3 роки тому +8

      மெய் சிலிர்த்தது. பாலகனின் இசைஞானம் குரல் அனைத்தும் அற்புதம். சிறுவனுக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள். இவனின் குருவிற்கு என் நமஸ்காரம் 🙏.
      வயோதிகத்தில் நோய் நொடி பீடிக்கும்போது சிவன் பெயரை சொல்ல முடியாத காரணத்தால் இப்பொழுது சொல்கிறேன் என்று வரும் ஒரு பாடல் உண்டு. மன்னிக்கவும் பாடலின் துவக்க வரிகள் நினைவுக்கு வரவில்லை ஆனால் அந்த பாடலை இவன் குரலில் கேட்க மிகவும் விருப்பம் கொள்கிறேன்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +13

      சந்தோஷம் சார்.
      நம்பி கெட்டவர் எவரய்யா, பாபநாசம் சிவன் பாடல். கண்டிப்பாக சூர்யா பாடுவான் 🙂🙏🏻
      Thank you for your blessings

  • @rao18tmr
    @rao18tmr Рік тому +26

    தெய்வீகக் குரல்... கடவுள் உங்களுக்கு வெற்றியைத் தரட்டும் ❤🎉

  • @karpagamnagarajan4919
    @karpagamnagarajan4919 3 роки тому +26

    செல்லமே உன் மழலை மொழியில்
    மயங்கி விட்டேன். பட்டு குட்டி மா 🥰😍

  • @senthilnathank1654
    @senthilnathank1654 Рік тому +46

    இறைவனின் அருள் உமக்கு பரிபூரணமாய் உள்ளது குழந்தாய். வாழ்த்துக்கள்!

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 3 роки тому +62

    Hindus throughout the world should be proud of you .......Big salute!👍👍👍🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +5

      Santhosham sir 🙏🏻🙏🏻🙏🏻

    • @parthibanpakresamy8587
      @parthibanpakresamy8587 3 роки тому +6

      @@Sooryanarayanan
      Valga cutie......your service to our religion are highly appreciated!🤩🤩🤩🤩👌👌👌

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому +1

      True
      தமிழ் வாழ்க!!!!!🌺🌺🌺

  • @shanmugasundaram523
    @shanmugasundaram523 3 роки тому +46

    கடவுளின் அருள் பெற்ற குழந்தை

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +2

      சந்தோஷம் சார் 🙂🙏🏻

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому

      வாழ்க பல்லாண்டு 🌺🌺🌺🌺

  • @desigantalks8139
    @desigantalks8139 Рік тому +24

    தினமும் இரவு ஒரு முறையேனும் இப்பாடலை கேட்டவேண்டும்.

  • @mahendrankaliyaperumal4778
    @mahendrankaliyaperumal4778 2 роки тому +17

    இந்த பிரபஞ்சம் உங்களிடம் என்னை இனைத்து விட்டது
    ஓம் நமசிவாய 🙏

  • @buzzingbeeinstrangeworld5792
    @buzzingbeeinstrangeworld5792 3 роки тому +14

    I am from Ramakrishna matriculation higher secondary school Tirupur..we will regularly sing this song in our Bajan period ..weekly on Thursday...anyone here from my school...hit like👍

  • @lakshmie8726
    @lakshmie8726 3 роки тому +159

    திரு ஞானசம்பந்தர் மறு அவதாரமா?
    மழலை குரல் தேனாக இனிக்கிறது. வாழ்க வளமுடன் 👍

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +2

      😊😊மிக்க நன்றி 🙏🏻🙏🏻

    • @ramakrishnanp7771
      @ramakrishnanp7771 3 роки тому +3

      இந்த பாடலில் இறைவனை காண்கிறேன் வாழ்க வளமுடன் இதை போல் நிறைய பாடல் பாட வேண்டும்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +2

      Ramakrishnan ji
      கண்டிப்பாக. மிக்க நன்றி🙂🙏🏻

    • @gvs007
      @gvs007 3 роки тому +2

      Super Chellam.

    • @vinodhkumar3037
      @vinodhkumar3037 3 роки тому +2

      @@Sooryanarayanan God bless you Kanna..🙂🙂🙂🙂

  • @rajamaniswaminathan3369
    @rajamaniswaminathan3369 3 роки тому +51

    மகா பெரியவரை வணங்கும் தருணத்தில் இந்த மழலையின் துதி பாடலை கேட்க மனம் & உடல் சிலிர்க்கிறது! குழந்தைக்கு நீண்ட ஆயுளும் செல்வமும் கிடைக்கட்டும்!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +2

      ரொம்ப சந்தோஷம். 🙏🏻🙏🏻🙂. எல்லாம் பெரியவா ஆசிர்வாதம்

    • @ramansrinivasan4468
      @ramansrinivasan4468 3 роки тому

      @@Sooryanarayanan vi bhagavan
      Bhi

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому

      வாழ்க பல்லாண்டு 🌺🌺🌺

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 2 роки тому +19

    அருமை,அற்புதம்;
    ஆனந்தம், ஆத்மார்த்தம் ;
    இன்பமயம், ஈசன்மகிமை;
    உன்னதம், ஊக்கமுடைமை;
    ஐயமறியா மனம்;
    ஒன்றுபட்டமெய், ஓம்பிரணவம்;
    ஒளவையின் வழி,

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 3 роки тому +13

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் தமிழ் வரி பாடல் கேட்டு மகிழ்ந்தேன் பெரியவர் ஆசிர்வாதம் இந்த குழந்தை க்குஉண்டு

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 3 роки тому +17

    குட்டி தம்பி அருமை அருமை 👌👌👌👏👏👏 உன்னோடு சேர்ந்து நானும் 🌹🌹🌹பாடி விட்டேன்... கடவுள் உன் கூட இருந்து அருள்செய்வார்🙏🙏🙏 "நற்றுணையாவது🔱 நமசிவாயவே"🙏🙏🙏

  • @practicalpadhu
    @practicalpadhu 4 роки тому +44

    God gifted child. God will be so pleased hearing this innocent child's song. Such a divine voice. May God bless you dear.

  • @rameshkumar-gg4qh
    @rameshkumar-gg4qh Рік тому +76

    மெய் மறக்கும் பாடல்! நான் ஒரு 30 முறைக்கும் மேல் கேட்டிருப்பேன் . அந்த மகா பெரியவா ஆசிர்வதிக்கட்டும்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  Рік тому +6

      மிக்க நன்றி 🙂🙏

    • @rameshkumar-gg4qh
      @rameshkumar-gg4qh Рік тому +8

      @@Sooryanarayanan மனம் கலங்கும் போது ஆறுதல் கூறும் ஒரே பாடல் 🙂

  • @rini4274
    @rini4274 4 роки тому +21

    ஜயா சூர்யா கதறிதுடித்த என் மனம் அமைதி அடைந்தது. பெரியவர் என்கூட இருக்கார்னு தெம்பு வந்து விட்டது

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  4 роки тому

      எல்லாம் பெரியவா ஆசிர்வாதம் சார் 🙏. ரொம்ப சந்தோஷம் 🙂🙏

  • @RamaRama-pp7ud
    @RamaRama-pp7ud 3 роки тому +80

    பெரியவரின் முழு ஆசிர்வாதத்தால், மிக உயரத்துக்கு போக பிராத்திகிரேன்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +4

      சந்தோஷம். மிக்க நன்றி 🙏🙂

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому

      அருமையான பதிவு
      வாழ்க தமிழ்!!!!!
      வாழ்க பல்லாண்டு 🌺🌺

    • @rajalakshmi4072
      @rajalakshmi4072 3 роки тому +1

      Cuteda kutti 😍😊 vazhaga vazhamudan🙏💕🌹🥰

    • @mganesan6019
      @mganesan6019 2 роки тому

      பிரார்த்திக்கிறேன் 🙏 நன்றி

    • @mkdtamilulagam9851
      @mkdtamilulagam9851 Рік тому

  • @radhaenator
    @radhaenator 3 роки тому +25

    Soorya chellam
    You brought tears into my eyes by your soulful singing. You will surely get the blessings of Guru!!!
    Shashikala Aunty

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +1

      Ellam Periyava Anugraham Shasikala ji 🙏🏻🙏🏻🙏🏻

  • @muruga999
    @muruga999 2 роки тому +11

    😘😘😘😘😍🙏💐💐ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்🙏.நீ ஒரு மகாகுருவாக வருவாய்💐

  • @sarathac359
    @sarathac359 3 роки тому +57

    சிறுவன் இந்தப்பாடல் பாடூவதைக்கேட்க மனது பஞ்சாகிறதுகனத்தஇதயம் சேலாசாறது்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +2

      எல்லாம் அந்த பெரியவா அனுக்ரஹம் 🙂🙏🏻

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому

      உண்மை 👌🏽👌🏽👌🏽
      வாழ்க பல்லாண்டு 🌺🌺
      வளர்க உன் புகழ் 🌺🌺

  • @DrJay-ww3jh
    @DrJay-ww3jh 3 роки тому +38

    Every mother desire to have a son like him. Such a blessed soul🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +6

      Santhosham. Ellam Periyava Anugraham 🙂🙏🏻

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому

      அருமையான பதிவு 👌👌👌👌

  • @madrasapattinam
    @madrasapattinam 3 роки тому +27

    Couldn’t stop my tears! Voice of Bhakti and devotion in kid form 🙏
    Thanks kanna 💕🙏🌸

  • @ajikaushi6069
    @ajikaushi6069 Рік тому +6

    சாத்தியமா மனசுக்கு பாரமா இருக்கு. இப்போ கொஞ்சோ relaxah இருக்கு இந்தபிறவி போதுமையா இப்பவே என் உயிரை எடுத்துக்கொள். இனியும் வாழ எதுவுமே இல்லை என் வாழ்வில். தம்பி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ப நன்றியப்பா.

  • @baskaranj1588
    @baskaranj1588 3 роки тому +26

    செல்வமே ! மிகவும் அருமை ! பெரியவா அனுகிரஹத்தால் நீ எதிர்காலத்தில் சிறந்த இசை மேதை யார் வரவேண்டும் !!

    • @baskaranj1588
      @baskaranj1588 3 роки тому

      இசை மேதை யாக வரவேண்டும்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому

      எல்லாம் உங்க ஆசிர்வாதம். பெரியவா அனுக்ரஹம் 🙂🙏🏻

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому

      அருமையான பதிவு
      உன் பணி தொடர வாழ்த்துக்கள்!!🎊🌺🌺

  • @svv9227
    @svv9227 3 роки тому +141

    ரொம்ப நன்ன இருக்கு. கண்ணில் நீர்... பெரியவா அருள் என்றும் உன்மேல் இருக்கட்டும்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +6

      எல்லாம் பெரியவா அனுக்ரஹம் 🙂🙏🏻

    • @gdrgdr4177
      @gdrgdr4177 3 роки тому +10

      மகா பெரியவா சரணம்.ஐயா தங்கள் பெற்றோருக்கு ஒரு கோடி சரணம். வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +5

      எல்லாம் பெரியவா பூரண அனுக்ரஹம் 🙂🙏🏻

    • @Anandkaruna-t12
      @Anandkaruna-t12 3 роки тому +6

      சொல்ல வார்த்தைகள் முற்படும்போது கண்ணில் மழை போல் வந்து என் கண்ணீரு ஒவ்வொரு துளியும் பெரியவா இடத்தில் முறை இடுகிறது என் துக்கங்களை கலையும் அருளாசி கிடைக்க அருள் புரியும் பெரியவா உன் திருப்பாத நமஸ்காரம்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +3

      கண்டிப்பா பெரியவா எல்லோருக்கும் அனுக்ரஹம் பண்ணுவார்🙏🏻🙏🏻🙏🏻

  • @yrskmart6298
    @yrskmart6298 3 роки тому +24

    பெரியவா அருளில் எதுவும் சாத்தியம்... அவர் அருள் என்றென்றும் கிடைக்கும்...

  • @RadhaKrishnan-gh2ph
    @RadhaKrishnan-gh2ph 3 роки тому +12

    உன் குரல் கேட்டால் மனநிறைவு

  • @ramalingamramalingam8431
    @ramalingamramalingam8431 3 роки тому +156

    T.R.மகாலிங்கம் திரும்ப பிறந்து பாடுவதுபோல் இருக்கிறது..............வாழ்க வளமுடன்🖐️🖐️🖐️🖐️

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +2

      சந்தோஷம் 🙂🙏🏻🙏🏻

    • @ganesanmeera2325
      @ganesanmeera2325 3 роки тому

      True

    • @narasimhanramesh6829
      @narasimhanramesh6829 3 роки тому

      100,% correct

    • @malayamansethupathy8225
      @malayamansethupathy8225 3 роки тому +1

      உண்மைதான்

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 3 роки тому

      உண்மை வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @herbalRaja1965.
    @herbalRaja1965. 3 роки тому +163

    உம்மோடு சேர்ந்து பாட எமக்கு இறைவன் ஒரு வாய்ப்பு கொடுத்தார் நன்றி ஆண்டவனே

  • @natarajanvenkataramanan2259
    @natarajanvenkataramanan2259 3 роки тому +8

    இறையருளோடு பிறந்த குழந்தை.

  • @prakashr5628
    @prakashr5628 2 роки тому +9

    சூரியநாராயணன் குழந்தை வாழ்த்துக்கள் ஆசீர்வாதம் செல்லம் தங்கம் பட்டு
    கண்ணா நன்றாக இரு
    அம்மா அப்பா சொல்படி நட
    மாதா பிதா குரு தெய்வம் அனைவரையும் வணங்கு வாழ்த்துக்கள்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 роки тому

      மிக்க நன்றி 🙏🙂

    • @vijayalakshmisrinivasan2823
      @vijayalakshmisrinivasan2823 2 роки тому

      Superb da pattu god bless you

    • @samrachannel1826
      @samrachannel1826 4 місяці тому

      Kanna unnai neril parkhavendum.phone no thanthal oriru varthaigal esuven un nigazhshi nadakumpodhu therivikavum neril vsrukiren. Murugha murugha

  • @anjaninssb8156
    @anjaninssb8156 3 роки тому +15

    Lovely child ...Looks like lord kumara singing for father lord siva

  • @ramakrishnanthulasidass497
    @ramakrishnanthulasidass497 3 роки тому +10

    தெய்வீகம் உன் கானம், என் ஐயப்பனை கண்டது போல் உணர்ந்தேன், MAY GOD BLESS YOU with All Goodness, We want More from you, 🎉🎉🎈🎈

  • @vijayakumarr1191
    @vijayakumarr1191 3 роки тому +5

    இனிமையான குரல் குழந்தாய் நீ பாடும் பாடல் என் செவியில் தேன் வந்து பாய்வது போல மெய் சிலிர்க்க வைக்கிறது நீ ஐயா ஜேசுதாஸ் போல் நல்ல பாடகராக என்னுடைய அன்பு கலந்த வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் அன்புடன்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому

      ரொம்ப சந்தோஷம் சார். எல்லாம் பெரியவா ஆசிர்வாதம் 🙂🙏🏻🙏🏻🙏🏻

  • @kannank5460
    @kannank5460 Рік тому +7

    தெய்வக் குழந்தைக்கு தந்தையின் தாயும் தகப்பனும் இறைவனின் அருளால் உருவாக்கப்பட்டதன் கள் ஓம் நமசிவாயம் ஓம்*****!!!!!"

  • @momthegreatest
    @momthegreatest 3 роки тому +19

    Great Potential...Parents should groom him to be a great musician...

  • @pallavarajan3440
    @pallavarajan3440 3 роки тому +58

    மிக எதார்த்தமாக இந்த வீடியோ காண நேரிட்டது..எல்லா கடவுள்களின் கடாக்ஷம் பெற்ற அற்புத செல்வம் நீ...திருஞான சம்பந்தரே மீண்டும் வந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை..வாழ்க பல்லாண்டு.

    • @germanmeera
      @germanmeera 3 роки тому +1

      அற்புதம் அற்பும் கண்ணா
      இந்த பாடலை கேட்ட உடனே
      என்னை அறியாமலே கண்ணீர் வந்து விட்டது , செல்லம்
      வாழ்க பல்லாண்டு
      வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +1

      @@germanmeera Thank You so much. Ellam Periyava Anugraham 🙂🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +1

      Thank you so much for your blessings sir. Ellam Periyava Anugraham 🙂🙏

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому +1

      உண்மை
      அருமையான பதிவு 👌👌👌👌

  • @sasthapriyanarun.g2294
    @sasthapriyanarun.g2294 3 роки тому +9

    மெய்சிலிர்க்க வைத்தது கண்ணா உன்னுடைய காந்த குரலில் ஒரு அற்புதமான கானம் சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் அருளால் ஆசிகளுடன் இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் சுவாமியே சரணம் ஐயப்பா..!!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому

      மிக்க நன்றி. சந்தோஷம் 🙏🏻🙂🙂

  • @AathvikEditz
    @AathvikEditz Рік тому +11

    ஈசனை கண்டேன் உன் பாடலில் ❤️🙏

  • @ravindrashiman4097
    @ravindrashiman4097 3 роки тому +13

    We need more children like him in this generation for Hinduism to grow.Bless child.

  • @shreeharipressbutton9502
    @shreeharipressbutton9502 Рік тому +10

    கடவுளின் குழந்தை 🙏🙏🙏🙏

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 3 роки тому +13

    தெய்வத்திருமகன். இவனை வாழ்த்த
    வார்த்தைகள் இல்லை.

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому +1

      உண்மை 👌🏽👌🏽
      வாழ்க பல்லாண்டு 🌺🌺🌺

  • @sudhaainfo4494
    @sudhaainfo4494 Рік тому +8

    God's Gifted this child to us

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலை
    கண்ணின் நல்லஃதுறுங் கழுமல வளநகர்
    பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே🙏🏻🍃🍂🥭💕💞🍫🍫🍫

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому

      அருமையான பதிவு 👌👌👌👌

  • @gnanajothivallalartv1985
    @gnanajothivallalartv1985 3 роки тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி அருமை அருமை அற்புதம்

  • @vinurajhthanigasalam7353
    @vinurajhthanigasalam7353 3 роки тому +13

    There is something in your voice thambi.. Couldn't define it
    Amazing 👌👌

  • @rengaramang1496
    @rengaramang1496 Рік тому +5

    Mesmerised with this kids bakthi and joyful singing. Got tears and goosebumps. 🙏

  • @jamunarani8632
    @jamunarani8632 3 роки тому +24

    அருமை ராஜா.அழுகை வருகிறது. பாடலை எழுதியவர் யார்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +8

      எல்லாம் பெரியவா ஆசிர்வாதம்🙏🏻🙂. உடையாளுர் கல்யாணராமன் அவர்கள் பாடி கேட்டு கற்றுக்கொண்டது 🙏🏻🙏🏻🙂

    • @jamunarani8632
      @jamunarani8632 3 роки тому

      நன்றி ஐயா.

    • @user-ys2lv9dt2m
      @user-ys2lv9dt2m 3 роки тому +1

      Puthuperiyava ezhuthiya paatu

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +1

      Thank you 🙏🏻

  • @bhuvanamurthy1834
    @bhuvanamurthy1834 Рік тому +5

    மனதை உருக்கும் குரலும்இசையில் இவனுக்கு இருக்கும் ஈடுபாட்டிற்குஇரைவன் இவனைவிட்டு அகலமாட்டார் என்பது உருதி

  • @selvamselvaraj3838
    @selvamselvaraj3838 Рік тому +4

    திருச்சிற்றம்பலம் பேரம்பலம் நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
    நமச்சிவாயவே நானரிவிச்சையும்
    நமச்சிவாயவே நானவின்றேத்துமே
    நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

  • @cikgukala3610
    @cikgukala3610 3 роки тому +10

    Voice of bakti in kid form ...well done thambi Surya..sing more song ..may god bless you..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому

      Thank you so much 🙂🙏🙏🙏🙏

    • @rajaram5856
      @rajaram5856 3 роки тому

      @@Sooryanarayanan too gud😊👍..hara hara shankara Jaya Jaya shankara

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому

      தமிழ் வாழ்க
      அருமையான பதிவு 👌👌👌👌

  • @sudharani1999
    @sudharani1999 3 роки тому +12

    Blessed child. Blossoming the natural fragrance of devine vasanas. The present n next generation are lucky to have him as a legend. Life style is redefined in excellent way.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +2

      Thank you mam. Ellam periyava poorana anugraham 🙂🙏

  • @SuperSuresh1970
    @SuperSuresh1970 3 роки тому +32

    நீ பாடும் பாடல் என் காதில் கேட்கவில்லை. என் நெஞ்சில் ஒலிக்கிறது. அருமை . வாழ்த்துக்கள்

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 Рік тому +5

    முன்வினைநல்பயனாக வந்துதித்த குரு கடாட்சம்🌹🙏🌹

  • @ushaapooja2522
    @ushaapooja2522 Рік тому +19

    எம்பெருமான் ஈசனின் அருள் இந்த தெய்வ குழந்தைக்கு பரிபுரணமாக நிறந்துள்ளது. வாழ்க வளமுடன் தங்கமே ❤

  • @jaisankarkannaiah2509
    @jaisankarkannaiah2509 3 роки тому +38

    தெய்வீக அம்சம் பொருந்திய முகம்............. இதுவும் இறைவனின் ஒரு சிறு பிள்ளை அவதாரமே........இசை அவதாரத்திற்கு அடியேனின் அநேக நமஸ்காரங்கள்......

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +3

      மிக்க மகிழ்ச்சி சார். எல்லாம் முருகன் அருள். நன்றி 🙂🙂🙏🙏

  • @padmajarao6009
    @padmajarao6009 3 роки тому +8

    Small little boy 🤠 cute attractive face, vibrant voice when heard the song I understood a very matured soul within. My heartiest Best wishes to you. May mother kalaivani Bless you. 🌻🌻🌻🌻

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp Рік тому +1

    I think you are Thirugnanasambander on your previous birth. From Sri Lanka

  • @banudevi4689
    @banudevi4689 3 роки тому +9

    குரலிலும், முகத்திலும் என்ன ஒரு தெளிவு. நீ ஒரு தெய்வ குழந்தையடா செல்லம்.

  • @vikashv1316
    @vikashv1316 3 роки тому +50

    Encouraging young generations in spiritual path is so good. My wishes for him to explore more in his sadhana.

  • @suganyabadrinarayanan6681
    @suganyabadrinarayanan6681 3 роки тому +11

    🙏🙏. மஹா பெரியவா சரணம்.🙏🙏. மெய் சிலிர்க்கும் பாட்டு. அழகான குரல் வளம். தெய்வ கடாக்ஷம் 🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому

      எல்லாம் பகவான் க்ருபை. பெரியவா ஆசிர்வாதம் 🙂🙏🏻

    • @jananihemalatha6129
      @jananihemalatha6129 3 роки тому

      But periyava doesn't like tamil language...and this rendition is in tamil...slightly confused 😕 ...nevertheless a very soulful song...

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому

      Thank you.
      விருப்பு வெறுப்பு அற்ற உன்னதமான குரு நம் பெரியவா 🙏🏻🙏🏻

    • @jananihemalatha6129
      @jananihemalatha6129 3 роки тому

      @@Sooryanarayanan he hated tamil and other caste people...thats a sad truth. But keep it up.

  • @JaiMaa-Gods_pilgrim
    @JaiMaa-Gods_pilgrim 2 роки тому +9

    Well done dear SooryaNarayanan! You seem to have got more views than all stalwarts who have uploaded this song.

  • @Shyamazha
    @Shyamazha 3 роки тому +10

    What a beautiful voice and what a great rendition! Mahaperiyava’s special blessings were on this little boy I guess. May Mahaperiyava bless all kids.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +1

      Thank you so much. Periyava anugraham 🙂🙂🙏🏻🙏🏻

  • @vasanth6266
    @vasanth6266 Рік тому +4

    சூரிய நாராயணன்! குருவேத்துணை! 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💝💝💝🌻🌻🌻🌻🌻💐💐💐அற்புதம்!,..

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 роки тому +5

    கண்ணா! வழி கிடைக்கும்! மஹா பெரியவாளின் விழியில் வீசும் காந்த ஒளியில் உனக்கு வழி கிடைக்கும்!! சுடர் விடும் அந்த விழிகளால் இடர் நீங்கி உன் வாழ்வில் இன்பம் படர்ந்திடும்!!ஹரஹரசங்கர! ஜெயஜெய சங்கர!!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому

      பெரியவா அனுக்ரஹம் 🙂🙏

  • @nagarajanap7852
    @nagarajanap7852 6 місяців тому +1

    முதல் முதலாக தொடர்வண்டி பெட்டியில் (காணொளி) உன் குரலை கேட்டது முதல் உன் குரல் (ழல்) இனிமைக்கு
    ரசிகன் ஆனேன்
    மனம் ஆத்மா இரண்டையும் ஒரு சேர இணைக்கும் ஒரு கருவியானாய்🎉🎉🎉
    வளமுடன் வாழ்க
    குரலுடன் வளர்க ///❤

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  6 місяців тому

      ரொம்ப சந்தோஷம் சார் 😊🙏

  • @saishiva2132
    @saishiva2132 3 роки тому +7

    I don't know thamil heart touch divine singning 🙏👌

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 2 роки тому +5

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devibalakrishna8633
    @devibalakrishna8633 3 роки тому +14

    Maha periyavals blessings will always be there on you child. You will definitely shine in your Life 🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +1

      Periyava anugraham 🙏🏻. Thank you for your blessings 🙂

    • @devibalakrishna8633
      @devibalakrishna8633 3 роки тому +1

      In some of your videos the background sound of the mridangam and especially tanboora drowns your voice. Must tone down the volume of that

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +1

      Noted mam. Definitely will consider 🙂🙏🏻

    • @sudokuexperttamilnadu2984
      @sudokuexperttamilnadu2984 3 роки тому

      Blessings always keep it up

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 2 місяці тому +1

    EnthaMathere
    Parthal
    BB
    Tension
    Varathu
    Next
    NallaNanamvarum

  • @karthickkumar5318
    @karthickkumar5318 2 роки тому +6

    அருமை தங்கம் தினமும் உனது பாடல் எனது காதில் ஒலிக்கிறது...

  • @santhakumariv9226
    @santhakumariv9226 3 роки тому +18

    ரொம்ப நன்னா இருக்குபா குழந்தை. நீ இப்படி கூப்பிட்டா, எப்படி மஹா பெரியவா வராமல் இருப்பா. கண்ணில் நீர் துளிர்க்க வச்சுட்டே. சாந்தமான முகம். நன்னா இருப்பே. 🙌

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому

      ரொம்ப சந்தோஷம். எல்லாம் பெரியவா ஆசிர்வாதம் 🙂🙏🏻

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 роки тому +49

    அற்புதமான குரல் வளம், இறைவன் திருஅருள் பெற்ற இந்த அடியார்க்கு வாழ்த்துகள்.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    🔥🙏🙏🙏🔥

  • @Tiruchendur_Murugar_official

    Shamboo

  • @gajalakshmik7731
    @gajalakshmik7731 3 роки тому +4

    இக்குழந்தையை பெற்றெடுப்பதற்கு என்ன தவம் செய்தனரோ🙏

    • @PrabhaRaman-cr7wp
      @PrabhaRaman-cr7wp 3 роки тому

      அருமையான பதிவு 👌👌👌👌

  • @vethavinvethangal7273
    @vethavinvethangal7273 3 роки тому +10

    இனிய மழலை தெய்வீக குழந்தை குரல் இனிமை.வாழ்க வளமுடன் 🙏

  • @Balaji_Canchi_Sistla
    @Balaji_Canchi_Sistla 3 роки тому +8

    The legend of the future.... May Maha Periva bless the child with all health and wealth with enormous bliss.
    Periva Charanam Sharanam

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +1

      Thank you so much for your blessings sir 🙂🙏🏻

  • @airchennai
    @airchennai Рік тому +1

    Super 🙏 God bless you 🙏 I had feeling something....in side my soul.. 🙏 thanks for your time and patience to explain 🙏

  • @geethas1599
    @geethas1599 3 роки тому +11

    No words to say. Clear words, Beautiful Voice. Periyava bless kanna.

  • @Radha_Samayal
    @Radha_Samayal Рік тому +3

    சின்ன வயதிலேயே இவ்வளவு அழகாக உன்னை பாட வைத்த குருவுக்கு வணக்கம் ,குட்டி தங்கம் அருமையான குரல் ,வாழ்க பல்லாண்டு

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 9 місяців тому +10

    உன் குரலை கேட்டாலேயே கவலை துன்பம் பறந்து ஓடுகிறதடா கண்ணா நீ நலமோடு வளமோடு வாழ இறையருள் நிறைந்துள்ள நீ வாழ்வாங்கு வாழ்வாயடா குழந்தை❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @gundubulb5263
    @gundubulb5263 3 місяці тому +1

    veeramai sir song next unga voice la heart melting ❤❤

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 3 роки тому +7

    ஆஹா என்னவொரு தெய்வீகக்குரல்.. மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல் எனுஞ்சொல்.

  • @jayanthiravindranath2564
    @jayanthiravindranath2564 3 роки тому +8

    Divine full voice kuzhandai. Lyrics isn wonderful. Heartfelt singing. All the best for your future endeavour. Hara Hara shankara Jaya Jaya Shankara.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому

      சந்தோஷம். Thank you 🙂🙏🏻

  • @malagjain
    @malagjain 3 роки тому +52

    My husband n my son doesn't knows d language,but i hear daily many times,dey also started liking ur voice n d music of d song

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +12

      Mala jain ji, Thank you so much 🙏. Music is the universal language. When music comes with bhakthi, it brings peace and happiness 🙂🙏

    • @MaGavignesh
      @MaGavignesh 3 роки тому +1

      Thank u mala jain.
      This song is Lord Shiva song...

    • @hari8903
      @hari8903 3 роки тому

      @@Sooryanarayanan oh u reply to followers great

  • @kaminisachdev3262
    @kaminisachdev3262 3 роки тому +7

    Absolutely beautiful and blissful soulful, melodious rendition 👍❤️🙏🙏

  • @MegaNguru
    @MegaNguru 2 роки тому +4

    அருமை. அருமையான பாடல். நல்ல குரல். இந்த குழந்தைக்கு பயிற்சி அளிக்கும் பெற்றோருக்கு வாழ்த்துக்கள். இந்த குழந்தைக்கு மஹா பெரியவா ஆசிகள்

  • @vijisam28
    @vijisam28 3 роки тому +6

    Surya I am a telugu person.. May not understand the language but your voice and the devotion in your voice says it all.. Bless you little one.. ❤️❤️❤️😍😍😍May our periyava be with us all time 🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому +1

      Thank you so much for your blessings mam 🙂🙏🏻

    • @vijisam28
      @vijisam28 3 роки тому

      @@Sooryanarayanan can we get this lyrics little one and the meaning too.. 😍😍Will learn it listening to you

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  3 роки тому

      Sure we will try 🙂🙏🏻

  • @lordbroose1841
    @lordbroose1841 3 роки тому +8

    I haven’t heard such a beautiful song in a long time
    God bless you da thambiya 🌼🌼🌼

  • @jayalaxmin1842
    @jayalaxmin1842 2 роки тому +4

    தவம் செய்து உள்ளார்கள் பெற்றோர்கள். சூரியா உன் திருவடியை வணங்குகிறோம் 🙏🙏