உங்களுடைய தகவல்கள் புரியும் படி அருமையாக இருக்கிறது. திருமலை மதராஸ் வரலாறு பலவருடங்களுக்கு பிறகு தங்கள் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி. மகிழ்ச்சி. வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு. விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை. வாழ்க தமிழ் நாடு.
மிகவும் பிடித்துள்ளது. திருமலை எத்தனை அரசர்கள் ஆட்சியில் எப்படி எல்லாம் இருந்துள்ளது என்ற வரலாறு தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இது போல் மிகுந்த வரலாற்று ஆவணங்கள் மூலம் எல்லாவற்றையும் விளக்கம் கொடுக்கவும். புனை கதைகளில் மக்கள் மயங்கி கிடக்கிறார்கள். மனித சமுதாயம் என்பது எப்படி எல்லாம் எந்தெந்த ஆட்சி அதிகாரத்தின் அடிபடையில் அமைக்க பட்டு, மாற்றம் மாற்றம் என்று மாறி கொண்டு வந்து உள்ளதும் ஆகிய உண்மைகள் அவசியம் நல்ல சிந்தனையை மக்களுக்கு கொடுக்கும்.
சரி் இப்ப என்ன? அது தமிழர்கள் கிட்ட இருந்த போது எப்படி இருந்தது, இப்ப எப்படி இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும்! முடிஞ்சா பழனி கோயில திருப்பதி அளவுக்கு ஆக்குங்க! அது தமிழர் கோயிலாக இருந்தாலும் அதுக்கு அதிகமாக நிலங்களை கொடுத்தது விஜயநகர அரசு!
Superb uncle.. so blessed to listen to all your videos. :) Appuram oru suggestion. Alaga tamil pesureenga aana sila vaarthaigal aluthi aanglithalilayae solreenga. For example : Episode and Share. instead of it please say அத்தியாயம் and பகிரவும்.
அயோக்கியதனமான செயல் திருப்பதிகோவில் அணைத்து சுவர்களிலும் இருந்த தமிழ்எழுத்துக்களை ஆட்களைகொண்டு சுத்தி உளியால் அழத்ததை நான்நேரடீயாக பலநாள்கள் பார்த்திருக்கிறேன் அவர்கள்தமிழை மட்டுமேஅழிக்கவில்லை கோவிலின் சரித்திர பொக்கிஷகங்களையும் கோவிலை எத்தணை எத்தணைமண்ணர்களாலும் மகான்களாலும் பாமரமக்களாலும்அறும்பாடுபட்டு உருவாக்கப்பட்டது என்ற சரித்திரத்தை அழித்தார்கள் அதைவிட பெரும்வேதணை அந்த மாபாதக செயலை எதிர்த்துதமிழர்களோ தமிழை தங்களால் தான் காப்பாற்றுகிறோமென்று பீற்றிக்கொண்டிருப்பவர்களோ தமிழக ஆட்ச்சியாளர்களோ துளியும் கண்டிக்கவ இல்லை அப்போதிலிருந்து நான் திருப்பதி கோவில் போவதை நிறுத்திவிட்டேன்
You not only told the history of 'Tirumala' but also the retention of 'Madras' in Madras State in the same episode!Thank you for this 'double bonanza' Sriram Sir!
ஐயா நான் ரொம்ப நாளா பழைய மகாபலிபுரம் சாலையை பற்றி உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அதனுடைய வரலாறு சொல்லவும் பல்லவர் அரசின் கீழ் சிறந்த சிற்பக் கலைமிகு நகரமாக இருந்தது. அந்நகருக்கு வர்த்தக, புனிதப் பயண பாதையாகவும் இது முக்கியத்துவம் பெற்றது இந்த சாலை பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இப்பகுதி மிகவும் பரந்த புல்வெளிகளும், சிறிய கிராமங்களும் கொண்டது. பெரிதாக அபிவிருத்தி செய்யப்படாத இடமாகவே இது இருந்தது. இந்த சாலை இப்போது ஐடி நிறுவனங்கள் நிரம்பி வழிகிறது 1990 பிற்பகுதியில் இந்த சாலை எப்படி இருந்தது சொல்லுங்கள்
Very informative and thanks for the same. Would be grateful if you can come out with a special episode on when and how the temple was built, by whom, the tradition behind the temple agama shastras, the Archakas, Prasadam etc would be enchanting. Thanks
Thank you,, the original Name of Thirupathi is,,malayappa, Swamy,,,some inscription in,,this temple were in,, Galapagos island,in..the,, western side of,, the Galapagos.,, the, present exploitation is,,very good,, accurate,, our thanks to you sir./long Live/
ஐயா, மிகவும் பிடித்தது. இந்த தகவலுக்கு நன்றி. ஐயா ஒரு கேள்வி? திருமலை பற்றி ஒரு கதை இருக்கிறதே, திருமலை என்பது முதல் முருக கடவுள் வழிபாடு என்றும், பூஜ்யஶ்ரீ இராமானுஜர் ஆல் அது பின்னர் பெருமாள் வழிபாடாக மாறியது என்று பேசப்படுகிறதே, அதைப் பற்றி கூறமுடியுமா? நன்றி.
Sir,I have read that . Thomas Munroe stopped prasadam to reduce expenditure. He got severe stomach pain and could not cure it. It was suggested to him to restore prasadam Venpongal and he got cured.
Sir Cuddalore pathi pesunga sir please Thennarkadu vallalar maavatam story sollunga sir please Na school pudikum podhu letter v2uku thennarkadu vallalar mavatam virudhachalam tk pukkiravari via ipdithan than sir post pannuvoom Sir idha pathi yedhum padichirundha konjam sollunga sir please
கல்யாண் கட்டம் பழைய பில்டிங்கில் உள்ள கல்வெட்டில் 1953ல் உண்மையான பக்திமான் மற்றும் நேர்மையான அறிவாளி கனம்.பக்தவத்ஸலம் சென்னை மாகாண ஹிந்து அறநிலையத்துறை மந்திரி 1953ல் கட்டடம் திறக்கப்பட்டது என்று பொறிக்கப்பட்ட ஆங்கிலக் கல்வெட்டை 2008ல் பார்த்துள்ளேன்.
ஆனால் கோயில் சுற்று சுவரில் தமிழ் எழுத்து இருக்கிறது. ஆக இந்த திருப்பதி தமிழ் அரசன் கட்டியது தெலுங்கர் இல்லை தமிழர்கள் கட்டியது என்பதை சொல்ல மாட்டீர்களா.
😭ஓங்கோல் தெலுங்கன் சதியால்.. தமிழர் நிலங்கள் தெலுங்கன் வசமானது 😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் தமிழர் ஆலய சொத்துக்கள் சூரயாடபட்டது 😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் தலைநகரத்தின் பெயர் தெலுங்கன் பெயராக மாற்றப்பட்டது 😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் சித்திரை தமிழ் புத்தாண்டு அழிக்கப்பட்டது 😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் பூர்வீக தமிழ் வார்த்தைகள் மாற்ற பட்டது 😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் ஈழத்தில் 2 இலட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லபட்டனார் 😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் தமிழ்நாடே மதுவிர்க்கு அடிமை ஆகி விட்டது 😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் ஏரிகள் ஆக்கிரமிப்பு மழைக்காலங்களில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தனர்... 😭அறிவு இல்லாத தமிழ் மக்கள் மீண்டும் ஓங்கோல் தெலுங்கனுக்கு தான் வாக்களிப்பர்😭😭😭
Better that Tirumala is under Andhra Govt. Had it been under atheist Dravidian Party rule, it would hv been spoiled like what we see bad maintenance of temples in TN.
அருள்மிகு திருப்பதி திருமலை தேவஸ்தானம் பற்றிய தங்களின் வரலாற்று தகவல்கள் மிகவும் வரவேற்கத்தக்க பயனுள்ள தகவல் பகிர்வு நன்றி ஐயா...
நன்றி ஐயா.
உங்களுடைய தகவல்கள் புரியும் படி அருமையாக இருக்கிறது. திருமலை மதராஸ் வரலாறு பலவருடங்களுக்கு பிறகு தங்கள் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி. மகிழ்ச்சி. வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு. விட்டுக்கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை. வாழ்க தமிழ் நாடு.
ஐயா தங்கள் காணொளி மூலம் பல அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம்.
வணக்கம் அண்ணா மிக அருமையான வரலாறு தகவல் தெரிந்து கொள்ள நீங்கள் மட்டும் தான் தரமுடியும் நன்றி உங்களுக்கு
நல்ல செய்தி அருமை ஐயா நல்ல விரிவுரை நல்ல கருத்து திருப்பதி சென்னை தகவல் நன்றி ஐயா
மிக முக்கியமான மற்றும் அருமையான வரலாற்றுப் பதிவு ❤
மிகவும் பிடித்துள்ளது. திருமலை எத்தனை அரசர்கள் ஆட்சியில் எப்படி எல்லாம் இருந்துள்ளது என்ற வரலாறு தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. இது போல் மிகுந்த வரலாற்று ஆவணங்கள் மூலம் எல்லாவற்றையும் விளக்கம் கொடுக்கவும்.
புனை கதைகளில் மக்கள் மயங்கி கிடக்கிறார்கள்.
மனித சமுதாயம் என்பது எப்படி எல்லாம் எந்தெந்த ஆட்சி அதிகாரத்தின் அடிபடையில் அமைக்க பட்டு, மாற்றம் மாற்றம் என்று மாறி கொண்டு வந்து உள்ளதும் ஆகிய உண்மைகள் அவசியம் நல்ல சிந்தனையை மக்களுக்கு கொடுக்கும்.
ஐயா, மிகவும் அருமை🎉👍❤️💞💖🤝🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Super News
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி. நாரயணன் சென்னை.
தங்களது வரலாற்று விளக்கம் அருமையான பதிவு என்பதை மறுப்பதற்கில்லை.
அரிய தகவல்களை அறிந்
தேன் நன்றி. சீரங்கத்தார்.
மிக சிறந்த ஹிஸ்டரி ஆசிரியாரக நீங்கள் தான் என்று நிரூபித்து விட்டீர்கள்🎉🎉🎉 super
திருப்பதிக்கு சொந்தக்காரன் தமிழன். திருப்பதி கட்டியது தமிழன்.
சரி் இப்ப என்ன? அது தமிழர்கள் கிட்ட இருந்த போது எப்படி இருந்தது, இப்ப எப்படி இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும்! முடிஞ்சா பழனி கோயில திருப்பதி அளவுக்கு ஆக்குங்க!
அது தமிழர் கோயிலாக இருந்தாலும் அதுக்கு அதிகமாக நிலங்களை கொடுத்தது விஜயநகர அரசு!
Yes🎉🎉
@@prabhuc6336 correct...
ஓம் நமோ நாராயணா
Really useful
Superb uncle.. so blessed to listen to all your videos. :) Appuram oru suggestion. Alaga tamil pesureenga aana sila vaarthaigal aluthi aanglithalilayae solreenga. For example : Episode and Share. instead of it please say அத்தியாயம் and பகிரவும்.
Fantastic information Thank you Sir. Om Namo Narayana.
Miga miga arumaiyana Thagaval, nantri
Very infoermative sir god bless you
Quite Informative Sir!!!
Why can't we viewers expect a video about History of Thirutani ??
திருப்பதி கோவில் சுவர்களிலிருந்த தமிழ் கல்வெட்டு எழுத்துக்களை புள்ளிகள் போட்டு அழித்துவிட்டனர்.
தெலுகன்
அயோக்கியதனமான செயல் திருப்பதிகோவில் அணைத்து சுவர்களிலும் இருந்த தமிழ்எழுத்துக்களை ஆட்களைகொண்டு சுத்தி உளியால் அழத்ததை நான்நேரடீயாக பலநாள்கள் பார்த்திருக்கிறேன் அவர்கள்தமிழை மட்டுமேஅழிக்கவில்லை கோவிலின் சரித்திர பொக்கிஷகங்களையும் கோவிலை எத்தணை எத்தணைமண்ணர்களாலும் மகான்களாலும் பாமரமக்களாலும்அறும்பாடுபட்டு உருவாக்கப்பட்டது என்ற சரித்திரத்தை அழித்தார்கள் அதைவிட பெரும்வேதணை அந்த மாபாதக செயலை எதிர்த்துதமிழர்களோ தமிழை தங்களால் தான் காப்பாற்றுகிறோமென்று பீற்றிக்கொண்டிருப்பவர்களோ தமிழக ஆட்ச்சியாளர்களோ துளியும் கண்டிக்கவ இல்லை அப்போதிலிருந்து நான் திருப்பதி கோவில் போவதை நிறுத்திவிட்டேன்
நன்றி சுரேஷ்பாபு ராஜாராம் இதுவரை யாருமே எழுதவில்லை நான்பலமுறை எழுதிவிட்டேன்
கண்ணன் நம்ம கண்ணனங்கா
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்!!!
கவனமாக இந்த வரலாற்று செய்தியில் பெரியாரை தவிர்த்தது 'sriram'ன் திறமை...
small correction...@8:25... that is 1859 and not 1841... but, overall sema content sir...
Very informative & excellent episode. Kudis
Very informative
Yeoman service by Sri Sriram
K Venkataramani
You not only told the history of 'Tirumala' but also the retention of 'Madras' in Madras State in the same episode!Thank you for this 'double bonanza' Sriram Sir!
மிகவும் பயனுள்ள தகவல். இதுவரை தெரியாத தகவல்கள். நன்றி அய்யா.
இந்த கோயில் எப்போது கட்டப்பட்டது என்ற விவரத்தையும் சொல்ல வேண்டும்.
The tradition of tirumala were closely linked to kancheepuram Even archakars would take turns prior to1950
Arumaiyana explanation Thirupathy Chennai communication very nice apparently thank u so much😊
Very very detailed information.
Thank you Sir🙏
Very nice report with details
அருமையான உபயோகமான தகவல்கள். மிக்க நன்றி அண்ணா.
Very interesting information on Tirupati.Thanks a lot Sriram sir!
😍ஓம் நமோ நாராயணாய🙌
Super Drtail HistreyAbout Tirupathi. Thanks. TSR
Super sir❤ very good👍🙏
🎉🎉🎉🎉🎉 மிகவும் அருமையான தகவல் 🎉
அருமையான பதிவு 👍👏
Very informative, thank you
நன்றிகள் ஐயா
உங்கள் தகவல் சிறப்பு.
குழந்தை தங்களின் செயல்கள் யாவற்றிலும் வெற்றி காண எல்லாம் வல்ல இறைவனை நோக்கி பிரார்த்தனை வைப்போம். வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம்.
Thank you for your information. Govinda Govinda 😊
ஐயா நான் ரொம்ப நாளா பழைய மகாபலிபுரம் சாலையை பற்றி உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அதனுடைய வரலாறு சொல்லவும்
பல்லவர் அரசின் கீழ் சிறந்த சிற்பக் கலைமிகு நகரமாக இருந்தது. அந்நகருக்கு வர்த்தக, புனிதப் பயண பாதையாகவும் இது முக்கியத்துவம் பெற்றது இந்த சாலை
பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இப்பகுதி மிகவும் பரந்த புல்வெளிகளும், சிறிய கிராமங்களும் கொண்டது. பெரிதாக அபிவிருத்தி செய்யப்படாத இடமாகவே இது இருந்தது. இந்த சாலை
இப்போது ஐடி நிறுவனங்கள் நிரம்பி வழிகிறது 1990 பிற்பகுதியில் இந்த சாலை எப்படி இருந்தது சொல்லுங்கள்
Very informative and interesting video 👍
திருப்பதி கொடை சென்னை யானை கவுனியிலிருந்து [Elephant gate]எடுத்து செல்லப்படுகின்றது.
Excellent information
SUPER.COMMENTS.THANKYOU
🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉
thanks for sharing this information. i am reading your book on chennai its interesting
Excellent Sir
Great episode.
Very informative and thanks for the same. Would be grateful if you can come out with a special episode on when and how the temple was built, by whom, the tradition behind the temple agama shastras, the Archakas, Prasadam etc would be enchanting. Thanks
Thank you,, the original Name of Thirupathi is,,malayappa, Swamy,,,some inscription in,,this temple were in,, Galapagos island,in..the,, western side of,, the Galapagos.,, the, present exploitation is,,very good,, accurate,, our thanks to you sir./long Live/
Use full and unknown details...keeeeep it sir....
நன்றி அய்யா.....🌹🌹🌹
ஐயா, மிகவும் பிடித்தது. இந்த தகவலுக்கு நன்றி.
ஐயா ஒரு கேள்வி? திருமலை பற்றி ஒரு கதை இருக்கிறதே, திருமலை என்பது முதல் முருக கடவுள் வழிபாடு என்றும், பூஜ்யஶ்ரீ இராமானுஜர் ஆல் அது பின்னர் பெருமாள் வழிபாடாக மாறியது என்று பேசப்படுகிறதே, அதைப் பற்றி கூறமுடியுமா? நன்றி.
சிலப்பதிகாரம் கூறுகிறது வெண்சங்கு ஆழி ஏந்தி நிற்கும் நெடியோன் கோவில் என்று
நன்றி ஐயா
Very interesting information ♥️
thanks mr sriram sir
Sir,I have read that . Thomas Munroe stopped prasadam to reduce expenditure. He got severe stomach pain and could not cure it. It was suggested to him to restore prasadam Venpongal and he got cured.
Arumai🙏
Super sir thank you 🙏
Fantastic sir. Information data points. Manathey became namathey finally .
Very interesting sir
மா பொ சிவஞானம் திருப்பதியை மீட்டெடுக்க பெரும்பாடு பட்டார் திருத்தணி காகவும் பாடுபட்டார் இறுதியில் மாலவன் குன்றம் கேட்டோம் கேட்டோம முருகன் குன்றம் பெற்றோம் என்றார்
பாட்டன் முத்தையா தெரு ஒன்று உள்ளது அருமை விளக்கம் அய்யா நன்றிகள்
அருமை ஐயா
திருமலையில் முருகன் கோவில் இருந்ததாக கூரப்படுவதாக சொல்ராங்க?!
நிறையதகவல்.நன்றி.
Thanks sir
So much interested
Nice episode Sir
கோவிந்தா வாழ்க
❤❤❤🎉🎉😊... super 👍
காஞ்சிபுரம் பற்றி சங்காலம் குறிப்புகள் கூறுங்கள்
Thirupathi murugan temple ah
👍
நன்றி விளக்கம் அனைத்தும் அருமை. திருப்பதி பாலாஜி சென்னையில் கூவம் சரியா.
Very useful information
Silappathkaram mentions and explains Lord Venkatesapperumal, how He had conch etc..
Britishers took good carr of the temple
Sir Cuddalore pathi pesunga sir please
Thennarkadu vallalar maavatam story sollunga sir please
Na school pudikum podhu letter v2uku thennarkadu vallalar mavatam virudhachalam tk pukkiravari via ipdithan than sir post pannuvoom
Sir idha pathi yedhum padichirundha konjam sollunga sir please
There is thousands light not in greams Road Egmore
நல்ல வேளை திருப்பதி திருமலை ஆந்திர மாநிலத்திற்குள் அமைந்துவிட்டது. இல்லையெனில், அங்கு சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருக்கும்.
திருப்பதியில் திமுக திக நெருங்க முடியாது அசைக்கமுடியாது,
என்னது தற்குறி தனமான கருத்து...அவ்ளோ பணம் கொட்டுது யாரு விடுவாங்க...
@@கொக்கி_குமாருஅது NTR க்கு அப்புறம் தான்!
எது எப்படியோ! கடவுள் செயலால் பெருமாள் ஸ்ரீ திருவேங்கடமுடையான் எல்லா உயிர்களுக்கும் அருளுடன் அன்னம் அளிக்கிறார்.ஓம் ஸ்ரீ வெங்கட்டேசாய நமஹா.
100%
Chennai airport video please
இன்றைக்கு இந்தப் போராட்டம் நடந்தால் நம் சீமான் தலையைக் கொடுத்து திருப்பதியைத் தக்க வைத்திருப்பர்.
😂😂😂
கல்யாண் கட்டம் பழைய பில்டிங்கில் உள்ள கல்வெட்டில் 1953ல் உண்மையான பக்திமான் மற்றும் நேர்மையான அறிவாளி கனம்.பக்தவத்ஸலம் சென்னை மாகாண ஹிந்து அறநிலையத்துறை மந்திரி 1953ல் கட்டடம் திறக்கப்பட்டது என்று பொறிக்கப்பட்ட ஆங்கிலக் கல்வெட்டை 2008ல் பார்த்துள்ளேன்.
மந்திரியால் என்று திருத்தி வாசிக்கவும்.
ஆனால் கோயில் சுற்று சுவரில் தமிழ் எழுத்து இருக்கிறது.
ஆக
இந்த திருப்பதி தமிழ் அரசன் கட்டியது
தெலுங்கர் இல்லை
தமிழர்கள் கட்டியது என்பதை சொல்ல மாட்டீர்களா.
Sir kindly inform notional incriment and 18 month DA arrears news latest position please
👍💐💐💐😘👌
Lucky that this temple is left untouched by brutal invaders . Thank you for your great video.
Chittoor district collector office in greamspet Chittoor
👌🙏🙏💓🙏🙏🎉🎉😊
🙏🙏🙏
Sir, is Greams Road in Chennai Thousand Light ?
You are saying that the Greams Road is in Egmore. Please, clear my doubt.
🙏🙏🙏🙏🙏🙏🙏
😭ஓங்கோல் தெலுங்கன் சதியால்.. தமிழர் நிலங்கள் தெலுங்கன் வசமானது
😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் தமிழர் ஆலய சொத்துக்கள் சூரயாடபட்டது
😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் தலைநகரத்தின் பெயர் தெலுங்கன் பெயராக மாற்றப்பட்டது
😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் சித்திரை தமிழ் புத்தாண்டு அழிக்கப்பட்டது
😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் பூர்வீக தமிழ் வார்த்தைகள் மாற்ற பட்டது
😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் ஈழத்தில் 2 இலட்சம் அப்பாவி தமிழர்கள் கொல்லபட்டனார்
😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் தமிழ்நாடே மதுவிர்க்கு அடிமை ஆகி விட்டது
😭ஓங்கோல் தெலுங்கன் சதியால் ஏரிகள் ஆக்கிரமிப்பு மழைக்காலங்களில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கி அழிந்தனர்... 😭அறிவு இல்லாத தமிழ் மக்கள்
மீண்டும் ஓங்கோல் தெலுங்கனுக்கு தான் வாக்களிப்பர்😭😭😭
அய்யா தமிழமன்னார்கள். தமிழமக்கள். உழைப்பில் உருவான. கோவில்.
Better that Tirumala is under Andhra Govt.
Had it been under atheist Dravidian Party rule, it would hv been spoiled like what we see bad maintenance of temples in TN.
Thiruchendur temple ditch water smell inside temple and not clean. Full of nasty