Yes adiyan, mostly thirunangoore chola divya desams temple we look one and only archagar,he is also working in all duties of that divya desa perumal kainkaryam, adiyan.
அந்த காலத்தில் இவ்வளவு அழகாகக் கட்டிய கோவிலை இன்றைய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோவிலை இன்னும் மோன்மை படுத்த வேண்டும். செய்யுமா விடியா அரசு.
இதுவரை கேள்வி பட்ட தில்லை.. நேரில் பார்த்தது போல் இருந்தது. நன்றி நண்பரே. வித்தியாசமான கட்டமைப்பு.. அதேபோல் சிற்பங்களும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. இடம் ரொம்ப ரொம்ப அருமை 🙏🙏🙏
...கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்கால பிரம்மாண்டம் திருவெள்ளறை "புண்டரீகாட்ஷய பெருமாள்" ஆலயம் ! சீரங்கம் இராஜ கோபுரம் இங்கிருந்து தெரியும் ! திருக்கார்த்திகை திரு நாளன்று எண்ணற்ற அகல் விளக்குகள் கோயில் முழுதும் வியாபித்து ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பது சிறப்பு ! மொட்டை கோபுர அமைப்பு ஏதோ காரணத்தால் முழுமையடையவில்லை ! மயில்கள் ? மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக காணப்படும் ! முற்றிலும் கற்பாறை மீது கற்களாலேயே கட்டப்பட்ட ஆலயம் ! அருகிலுள்ள ஸ்வஸ்திக் கிணறு கோயிலின் வெளிப்புற பகுதியில் தென்புறம் அமைந்ததாகும் ! இதன் நான்கு திசைகளிலும் இறங்கு படிகள் உண்டு ! அதன் சுற்று கற்சுவர்களில் வரலாற்று பதிவுகள் பொறிக்கப்பட்டிருக்கும் !ஆதி கால அதிசய கிணறு ! மேற்கு முகமாக அமைந்த பெருமாள் ஆலயம் ! மெச்சத்தகுந்த ஆலயம் ! பல முறை சென்று தரிசித்திருக்கிறேன் ! தகுந்த புனரமைப்பு ⁉️அரசு ஏற்பாடு செய்யின் ஏற்புடையதாகும் ! வியூகம் முழுதும் படம் பிடித்து காட்டியமை👍/ நன்றி கணேஷ். வாழ்க வளமுடன் !🙏🔱
தம்பி எங்கள் ஊருக்கு வந்ததற்க்கு மகிழ்ச்சி இந்த கோவிலில் தாயார் சன்னதியின் வலப்புறத்தில் ஒரு சிறு துவாரம் உள்ளது அதன் வழியாக பார்த்தால் மலைக்கோட்டையும் சீரங்கமும் தெரியும் நான் மண்ணச்சநல்லூர் எங்கள் ஊர் வழியாகத்தான் நீங்கள் சென்றிறீர்ப்பீர்கள்
சிம்ம மயில் அழகே அழகு நம்மை மறந்து பார்க்கும் ஜீவன் தாயார் அனுமதி அடையாளம் வாழ்க்கையில் நீங்களும் நாங்களும் செய்த புண்ணியம் ஓம் நமோ நாராயண தாமரை கண்ணனின் அருள் ஆட்சி ஆகும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்றைய கால கட்டத்தில் இது போன்ற கோயில்களை யாராலும் கட்ட முடியாது... இருந்தாலும் அரசு இதுபோன்ற பழமையான ஆலயங்களை பாழடையாமல் பாதுகாத்தால் அனைவரின் மனதும் நிம்மதி கொள்ளும்
மக்களும் அரசும் மனது வைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிதியை மத்திய மாநில அரசுகள் ஒதுக்கி மேலும் நிதி வசூல் செய்து மாதம் ஒரு கோவில் என்ற முறையில் செய்யலாம். BJP இருக்கும் போது செய்தார் தான். பக்தர்கள் ஊர் மக்கள் ஒன்றினைந்து முயற்சி எடுக்க வேண்டும். நன்றி.
மிக்க நன்றி புண்டரி காசன்கோவிலை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ம்இருந்தது உங்கள் காணொளியில் அருமையாக காற்றுனிர்கள்எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் சேவை தொடரட்டும் மிக்க நன்றி
அற்ப்புதம் அற்ப்புதம் கணேஷ் நீங்க கோயிலுக்கு போகும் போதும் மயில் பார்த்தோம் கிளி சத்தமும் கேட்டோம் கோயிலுககு உள்ளே உள்ள மயில் தெரிகிறதா என்று நீங்க கேட்டவுடன் சத்தம் கொடுத்ததும் அழகு நன்றி வாழ்க வளர்க
Ganesh thanks a lot. I never visited this temple. Continue your service great job. Om namo Narayanaya. கட்டுமலை என்றால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மலை. சோழ நாட்டில் மலைகளே இல்லை. பிரம்மாண்டமான திருக்கோவில்.
அற்புதமான திருக்கோயி்ல்! அருமையான படப்பிடிப்பு! நல்ல தொண்டு! தொடர்ந்து நற்பணி புரிய வேண்டுகிறேன்..சிறிய காணிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். JSubramanian .🙏🙏🙏
நானும் இக்கோயில் சில வருடங்களுக்கு முன் சென்று தரிசனம் செய்துள்ளேன். அற்புதமான கோயில். தங்கள் காணொலி மூலம் இரண்டாம் முறை கண்டு களிக்கும் பேறு பெற்றோம்.
இரண்டு முறை போயிருக்கேன் இங்க நீங்க சொன்னதுபோல் அற்புதமான கோயில்தான்இது அர்ச்சகர் தலவரலாறு சொல்லி பூஜைசெய்து மஞ்சள் தந்தார் கோட்டைமாதிரியான மதில்சுவர்கள்பிரமிப்பா இருந்தது ஆனாகிணறைதான் பார்க்கவில்லை நல்ல பதிவு
Everyone should visit this temple and get blessings..Also you can see the temple architecture and enjoy the peace you get particularly the location and the temple takes you back in the history ..The tranquility and complete silence in the area can't be expressed in words
I have heard of this temple but couldn't visit. Thank you for posting ji. Very beautiful temple. Everyone will be tempted to have His Darshan soon. May He shower His blessings on all Indians.
அற்புதமான திருவெள்ளறை கோயில் தரிசனம் அப்படியே நேரில் சென்று பார்த்தால் எப்படி இருக்கும் அப்படியே இருந்தது மயில் கூறுவது தட்சிணாயினம் வாசல் உத்தராயணம் வாசல் சிற்பங்கள் விமான தரிசனம் கணேஷ் கண்ணா மிக்க நன்றி கண்ணா like. Share comment subscribe எல்லாம் போட்டு விட்டேன் 🙏👍🙏👍🙏👍👍🙏🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியமான ஜஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் 👍👍👍
நானும் சென்று இருக்கிறேன் மிகவும் அழகான மற்றும் பழமையான கோவில் இங்கு ஒரு கிணறு இருக்கும் அந்த கிணற்றில் நான்கு பேர் குளித்தால் ஒருவரை ஒருவர் பார்க்க இயலாது மிகவும் பெரிய கோயில்.வாழ்த்துக்கள்
வணக்கம் ஆன்மிக அமைதி தவழும் பயணம் அதுவும் பைக்கில் வியூ நல்லாயிருந்தது, கோயில் கோபுரம் தெய்வ மனம் வீசியது ! உள்ளே.. ஒவ்வொரு சன்னதிகள் காட்டியதும், பிரகார சுவர்களில் சிற்பங்களை பத்திரமா பாதுகாக்கனுமே? !அந்த சிற்பங்கள் எல்லாம் என்ன நேர்த்தி, இடையில் கிளிகள் கீச் கீச் சத்தம் மயில் தோகை அதன் குரல், மழை சூழ்நிலை, குகை, குடவரை கோ யில் சிற்பங்களின் ஆயுள் ஆயிரக்கண க்காண ஆண்டுகள் பழமை ரம்மியமான கேமரா அங்கிள் எல்லாத்துக்கும் பாராட்டுக்கள் !
இக்கோயிலுக்கு நாங்கள் சென்ற வாரம் சென்று சேவித்து வந்தோம். அற்புதமான ஒரு ஆலயம். இதன் பக்கத்தில் ஸ்வஸ்திக் கிணறு உள்ளது. இதனையும அவசியம் பார்க்க வேண்டும். 🙏
சகோதரனே வணக்கம் நல்லதே நடக்கும் உங்களது காணொளியை பார்த்து ஞாயிற்றுக்கிழமை திருவள்ளரை சென்று வந்தேன் மிக மிக பிரம்மிப்பாக இருந்தது ரொம்பவும் அருமையாக இருந்தது தரிசனம் மறக்க முடியாத நிகழ்வு இந்த திருவெள்ளரையை பற்றி காணொளி வெளியிட்டதற்கு நன்றி.இந்த புண்ணியம் உங்களையும் சேரும் என மறவாதீர் ஏனென்றால் இந்த காணொளியின் வழிகாட்டுதலின்படியே நான் சென்று வந்தேன். ஸ்வஸ்திக் கிணறையும் பார்த்து வந்தேன். ஓம் நமோ நாராயண நமோ நமக
Hi Ganesh after long time i see ur videos What a fantastic temple .big nd also nice old temple ur camera is very nice this temple very big nd architec more .i am so glad to see this
Mr Ganesh I am from Bangalore I am very impressed by your videos. Please inform us the temples district so that we can try to come and mention temple timings. And easiest way to reach the temple and mode of transport. God bless you keep doing your good job. I appreciate your work. Thank you Ganesh.
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி கணேஷ் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் பல வரலாற்று பதிவுகளை உள் அடைக்கியது நம் முன்னோர்கள் வாழ்க்கை இன்று நம் கண்முன் நிறுத்துகிறது இவை அனைத்தும் உங்களால் கண்டு மகிழ்கிறேன் உங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் நன்றி 🙏👍
You are very lucky to visit this exotic and absolutely breathtaking temple. The screeching parakeets , awesome Banyan tree, the peacocks are incredibly beautiful. I dont know for sure if the parakeets have been there for centuries and if that banyan tree was planted many centuries ago. We should take some time to thank our ancestors for planting a sapling of that tree many many decades or perhaps few centures ago and what a beautiful tree it has become today. Will it survive many more centuries in this greedy and materialistic world? It is a real shame that we dont plant any such beautiful trees or build temples for our futue generations.
Thank you brother , you came ,show the our area temple,🙏🙏🙏🙏,we also went there ,but ,never seen the other areas,like kudavarai koil,etc,we enjoyed by this video,🙏🙏👌om namo narayana yanya namaha ,perimaloda anugraha you will get
Happy Krishna Janmashtami 🙏❤️
Same to you Anna and happy krishna jayanthi Anna 💐
Same to you brother
Nice Video
@@nivethininivethini6350 o9
Very nice visual video
மிக்க நன்றிகள் கணேஷ் பராமரிப்பு இன்றி எத்தனை கோவில் கள் பாழடைகின்றன மனது வருத்தப்பட்டாலும் இனம் தெரியாத சந்தோஷம் ஏற்படுகிறது
திராவிட ஆட்சியின் கொடூர நிலை இது தான் தமிழ்நாட்டின் சாபக்கேடு 60 வருடம் கோவிலை நாசம் பன்றானுங்க
Yes adiyan, mostly thirunangoore chola divya desams temple we look one and only archagar,he is also working in all duties of that divya desa perumal kainkaryam, adiyan.
இந்த கோவில் நன்றாக சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.. எல்லாம் அவன் செயல்
@@AnuRadha-dd7pv 🙄🤔😂😂😂
அந்த காலத்தில் இவ்வளவு அழகாகக் கட்டிய கோவிலை இன்றைய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோவிலை இன்னும் மோன்மை படுத்த வேண்டும். செய்யுமா விடியா அரசு.
இதுவரை கேள்வி பட்ட தில்லை.. நேரில் பார்த்தது போல் இருந்தது. நன்றி நண்பரே. வித்தியாசமான கட்டமைப்பு.. அதேபோல் சிற்பங்களும் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. இடம் ரொம்ப ரொம்ப அருமை 🙏🙏🙏
...கல்லிலே கலைவண்ணம் கண்ட பல்லவர்கால பிரம்மாண்டம் திருவெள்ளறை "புண்டரீகாட்ஷய
பெருமாள்" ஆலயம் ! சீரங்கம் இராஜ கோபுரம் இங்கிருந்து தெரியும் ! திருக்கார்த்திகை திரு நாளன்று எண்ணற்ற அகல் விளக்குகள் கோயில் முழுதும் வியாபித்து ஒளி வெள்ளத்தில் ஜொலிப்பது சிறப்பு ! மொட்டை கோபுர அமைப்பு ஏதோ காரணத்தால் முழுமையடையவில்லை ! மயில்கள் ? மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக காணப்படும் ! முற்றிலும் கற்பாறை மீது கற்களாலேயே கட்டப்பட்ட ஆலயம் ! அருகிலுள்ள ஸ்வஸ்திக் கிணறு கோயிலின் வெளிப்புற பகுதியில் தென்புறம் அமைந்ததாகும் ! இதன் நான்கு திசைகளிலும் இறங்கு படிகள் உண்டு ! அதன் சுற்று கற்சுவர்களில் வரலாற்று பதிவுகள் பொறிக்கப்பட்டிருக்கும் !ஆதி கால அதிசய கிணறு ! மேற்கு முகமாக அமைந்த பெருமாள் ஆலயம் ! மெச்சத்தகுந்த ஆலயம் ! பல முறை சென்று தரிசித்திருக்கிறேன் ! தகுந்த புனரமைப்பு ⁉️அரசு ஏற்பாடு செய்யின் ஏற்புடையதாகும் ! வியூகம் முழுதும் படம் பிடித்து காட்டியமை👍/ நன்றி கணேஷ். வாழ்க வளமுடன் !🙏🔱
Thank you sir
இந்த பூமியில பொறந்துட்டு இந்த அற்புதங்கள👌 பாக்காம 👍சாகரது மிகப்பெரிய இழப்பு🤔👏🤗🤗🤗🤗🤗🤗🤗😁😁😁😁😁
கனேஷ் நீங்கள் கொடுத்து வைத்தவர் இந்த பிறவியில் ரொம்பவும் இந்த வயதில் கோயில்களுக்கு செல்வது பெரிய வரபிறசாதம் கடவுள் துனை இருக்கும் ஏன்றென்றும்.
மிக்க நன்றி சகோதரா ஸ்ரீ புண் Lரீ காச்சப் பெருமாள் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் வழங்கப் பிரார்த்திப்போம்
🙏🙏🙏🙏
அற்புதமான கட்டிட கலை ,இதை தொகுத்து வழங்கியதற்கு மிகவும் நன்றி.இயற்கை தான் இந்த கோயிலுக்கு மெருகூட்டுகின்றது..
பிரம்மாண்டமான.ஆலயம்.கணேஷ்.அருமை.இந்த.கோயிலை.பார்த்து.மகிழ்தேன்.சூப்பர்.தம்பி.நன்றி🙏🙏🙏 நன்றி 💐💐💐மிக்க.நன்றி❤️❤️❤️👌👌👌
தம்பி எங்கள் ஊருக்கு வந்ததற்க்கு மகிழ்ச்சி இந்த கோவிலில் தாயார் சன்னதியின் வலப்புறத்தில் ஒரு சிறு துவாரம் உள்ளது அதன் வழியாக பார்த்தால் மலைக்கோட்டையும் சீரங்கமும் தெரியும் நான் மண்ணச்சநல்லூர் எங்கள் ஊர் வழியாகத்தான் நீங்கள் சென்றிறீர்ப்பீர்கள்
தகவலுக்கு நன்றி அக்கா🙏
Nijama theriuma
Naid
S😊😊
@@balajinaidu3918yes bro
but fog gaa tharium
Niga konjam Kavanishi paakanum bro
niga yandha oru nanbaa
நிஜமாக தெரியும் நான்பார்த்து வியந்து இருக்கிறேன் 🙏
Thanks.காணக்கிடைக்காத காட்சி.நேரில் சென்று பார்த்து போல் இருந்தது.நன்றி
தம்பி அருமையான பதிவு உங்களது அத்திவரதர் பதிவில் இருந்து பார்த்து வருகிறேன் சிறப்பாக செய்கிறீர்கள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
சிம்ம மயில் அழகே அழகு நம்மை மறந்து பார்க்கும் ஜீவன் தாயார் அனுமதி அடையாளம் வாழ்க்கையில் நீங்களும் நாங்களும் செய்த புண்ணியம் ஓம் நமோ நாராயண தாமரை கண்ணனின் அருள் ஆட்சி ஆகும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாங்கள் நேரில் சென்று தரிசனம்செய்தது போல் இருக்கிறது. நன்றி ராகவா
இன்றைய கால கட்டத்தில் இது போன்ற கோயில்களை யாராலும் கட்ட முடியாது... இருந்தாலும் அரசு இதுபோன்ற பழமையான ஆலயங்களை பாழடையாமல் பாதுகாத்தால் அனைவரின் மனதும் நிம்மதி கொள்ளும்
Beautiful and mega temple thank u so much. I really wish I will visit this temple one day
ஆமாங்க பா சரியாக சொன்னீங்க கோயில்ல தெய்வ சக்தியும் மனிதர்களுக்கு மனதில் பக்தியும் நிலைத்துருக்கம் 😊🙌நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
இறை நம்பிக்கை உள்ளவர்கள் கட்டினார்கள்.அதுபோல் இறை நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சி செய்தால் கோவில்களை யார் காப்பாற்றுவது.
மக்களும் அரசும் மனது வைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிதியை மத்திய மாநில அரசுகள் ஒதுக்கி மேலும் நிதி வசூல் செய்து மாதம் ஒரு கோவில் என்ற முறையில் செய்யலாம். BJP இருக்கும் போது செய்தார் தான். பக்தர்கள் ஊர் மக்கள் ஒன்றினைந்து முயற்சி எடுக்க வேண்டும். நன்றி.
Ha ha ha....
Yenge poi solvadhu...
Neengal sathiyama vetru grahavasidhan ...
Ha ha ha...
மிக்க நன்றி புண்டரி காசன்கோவிலை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ம்இருந்தது உங்கள் காணொளியில் அருமையாக காற்றுனிர்கள்எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் சேவை தொடரட்டும் மிக்க நன்றி
🙏🙏🙏🙏🙏
அற்ப்புதம் அற்ப்புதம் கணேஷ் நீங்க கோயிலுக்கு போகும் போதும் மயில் பார்த்தோம் கிளி சத்தமும் கேட்டோம் கோயிலுககு உள்ளே உள்ள மயில் தெரிகிறதா என்று நீங்க கேட்டவுடன் சத்தம் கொடுத்ததும் அழகு நன்றி வாழ்க வளர்க
Thank you 🙏
என்ன ஒரு அழகு அருமை பொக்கிஷம் வாழ்க வளமுடன்
Ganesh thanks a lot. I never visited this temple. Continue your service great job. Om namo Narayanaya. கட்டுமலை என்றால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மலை. சோழ நாட்டில் மலைகளே இல்லை. பிரம்மாண்டமான திருக்கோவில்.
அற்புதமான திருக்கோயி்ல்! அருமையான படப்பிடிப்பு! நல்ல தொண்டு!
தொடர்ந்து நற்பணி புரிய வேண்டுகிறேன்..சிறிய காணிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். JSubramanian .🙏🙏🙏
நானும் இக்கோயில் சில வருடங்களுக்கு முன் சென்று தரிசனம் செய்துள்ளேன். அற்புதமான கோயில். தங்கள் காணொலி மூலம் இரண்டாம் முறை கண்டு களிக்கும் பேறு பெற்றோம்.
ஹாய்..அருமை..தம்பி..சூப்பர்..வாழ்க...கேணஷ்...வளமுடன்..🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌀👌👌👌👌👌👌👌👌👌👌👌🌀🌷🖐️🖐️🖐️🥀👍👍👍🌹🙌🙌🙌💐
நான் திருவள்ளூர் மாவட்டம் தில் இருக்கிறேன் நா ஒரு முறை சென்றுகிருக்கிறேன் இந்த கோவில் மிகவும் நன்றாக இதுக்கும்
*congratulations Ganesh Raghav*....yennalalam indha madhiri kovila parka YENNA nenaika kooda mudiyadu....yenna oru arumayana kovil PUNDARIKATCHA PERUMAL*... CHANCE EH ILLA NEENGA ROMBA NANNA IRUKANUM*
Nangal TV koila than erukom parthakoil erunthalum neengal solli parpathu romba happy tnky so much ganesh. take care
இரண்டு முறை போயிருக்கேன் இங்க நீங்க சொன்னதுபோல் அற்புதமான கோயில்தான்இது அர்ச்சகர் தலவரலாறு சொல்லி பூஜைசெய்து மஞ்சள் தந்தார் கோட்டைமாதிரியான மதில்சுவர்கள்பிரமிப்பா இருந்தது ஆனாகிணறைதான் பார்க்கவில்லை நல்ல பதிவு
Thank you 🙏
Everyone should visit this temple and get blessings..Also you can see the temple architecture and enjoy the peace you get particularly the location and the temple takes you back in the history ..The tranquility and complete silence in the area can't be expressed in words
நானும். இந்த கோவிலுக்கு சென்று இருக்கிறேன்.அற்புதமானகோவீல் அவசியம் எல்லோரும் பாற்க வேண்டிய கோவில்🙏🙏🙏🙏🙏
ஆஹா எம்பெருமானே மனதிற்கு இதமாகவும் அமைதியும் படுத்து கிறது!
அற்புதமான தரிசனம் அருமை யான இடம் தங்களின் வர்ணணைமேலும்சிறப்பாக இருந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நன்றிகள் 🙏
அமைதியான அடக்க மான வர்ணனை. நான் இல்லாத கணேஷ் ராகவ். Hats off '
😍🤩🙏
அழகான படபிடிப்பு.
பழமையான கோயில் பற்றி அறிய முடிகிறது.
நன்றி.
சூப்பர் ப்ரோ... உங்கள் இந்த ஆன்மீக பணி மேல்மேலும் வளர வாழ்த்துக்கள்....
Om Namo Narayana
Naan unnai tharishiggum pacggiyam peravendum perumale
Om Namo Narayana
I have heard of this temple but couldn't visit. Thank you for posting ji. Very beautiful temple. Everyone will be tempted to have His Darshan soon. May He shower His blessings on all Indians.
Superb picturisation. Vaazhthukkal.
செம கோவில்.நன்றிகள். கண்டிப்பாக போகவேண்டிய கோவில்.மயில் அற்புதம்
Super super great 🙏🙏🙏👍👍👍👌👌👌அருமை வாழ்க வளமுடன் நலமுடன்
அற்புதமான திருவெள்ளறை கோயில் தரிசனம் அப்படியே நேரில் சென்று பார்த்தால் எப்படி இருக்கும் அப்படியே இருந்தது மயில் கூறுவது தட்சிணாயினம் வாசல் உத்தராயணம் வாசல் சிற்பங்கள் விமான தரிசனம் கணேஷ் கண்ணா மிக்க நன்றி கண்ணா like. Share comment subscribe எல்லாம் போட்டு விட்டேன் 🙏👍🙏👍🙏👍👍🙏🙏 நீண்ட ஆயுள் ஆரோக்கியமான ஜஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் 👍👍👍
நானும் சென்று இருக்கிறேன் மிகவும் அழகான மற்றும் பழமையான கோவில் இங்கு ஒரு கிணறு இருக்கும் அந்த கிணற்றில் நான்கு பேர் குளித்தால் ஒருவரை ஒருவர் பார்க்க இயலாது மிகவும் பெரிய கோயில்.வாழ்த்துக்கள்
வணக்கம்
ஆன்மிக அமைதி தவழும் பயணம் அதுவும் பைக்கில் வியூ நல்லாயிருந்தது, கோயில் கோபுரம் தெய்வ மனம் வீசியது ! உள்ளே..
ஒவ்வொரு சன்னதிகள் காட்டியதும், பிரகார சுவர்களில் சிற்பங்களை பத்திரமா பாதுகாக்கனுமே? !அந்த சிற்பங்கள் எல்லாம் என்ன நேர்த்தி, இடையில் கிளிகள் கீச் கீச் சத்தம் மயில் தோகை அதன் குரல், மழை சூழ்நிலை, குகை, குடவரை கோ
யில் சிற்பங்களின் ஆயுள் ஆயிரக்கண
க்காண ஆண்டுகள் பழமை ரம்மியமான கேமரா அங்கிள் எல்லாத்துக்கும் பாராட்டுக்கள் !
மிக்க நன்றி🙏
ஆஹா இன்று திருச்சி வெள்ளரை கோவில் subscrbe செயது உடனே பார்த்தேன் பராட்டுக்கள்
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ 🙏 🙏 🙏
எங்களாழ்வான் திருவடிகளே சரணம் 🙏 🙏 🙏
Arumaiyana kanoli nerile chendru partadhupol mana magizchi nandri thambi melum melum edhupondra kanoligali allithu menmelum valara ellamvalla iraivanai vendugiren
மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு மண்டலத்தின் கிரிவல கோவில் ஆகும்.மிகவும் உயரமாகவும் அழகாகவும் இருக்கும்
இக்கோயிலுக்கு நாங்கள் சென்ற வாரம் சென்று சேவித்து வந்தோம். அற்புதமான ஒரு ஆலயம். இதன் பக்கத்தில் ஸ்வஸ்திக் கிணறு உள்ளது. இதனையும அவசியம் பார்க்க வேண்டும். 🙏
Happy krishana Jayanti vaalththukal entha video parthathil mikka makilchi
உங்கள் அருமையான முயற்சிக்கு . வாழ்துக்கள்.
சகோதரனே வணக்கம் நல்லதே நடக்கும் உங்களது காணொளியை பார்த்து ஞாயிற்றுக்கிழமை திருவள்ளரை சென்று வந்தேன் மிக மிக பிரம்மிப்பாக இருந்தது ரொம்பவும் அருமையாக இருந்தது தரிசனம் மறக்க முடியாத நிகழ்வு இந்த திருவெள்ளரையை பற்றி காணொளி வெளியிட்டதற்கு நன்றி.இந்த புண்ணியம் உங்களையும் சேரும் என மறவாதீர் ஏனென்றால் இந்த காணொளியின் வழிகாட்டுதலின்படியே நான் சென்று வந்தேன். ஸ்வஸ்திக் கிணறையும் பார்த்து வந்தேன். ஓம் நமோ நாராயண நமோ நமக
🙏🙏🙏🙏🙏
I visited one time to this temple. This is as large as our Kancheepuram varadharajar temple. One pond in the shape of swasthic nearby the temple.
Very beautiful. Thanks for
Your video
Awesome Dharisanam. TQ Ragavu thambi 🙏🏻
Hi Ganesh after long time i see ur videos
What a fantastic temple .big nd also nice old temple ur camera is very nice this temple very big nd architec more .i am so glad to see this
அற்புதம் நன்று நன்று ஐயா.வாழ்த்துக்கள்.
Adiyenum poi sevitthu irukkiren. Migavum awesome na kovil.semmmaiya irukkum.
Mr Ganesh I am from Bangalore I am very impressed by your videos. Please inform us the temples district so that we can try to come and mention temple timings. And easiest way to reach the temple and mode of transport. God bless you keep doing your good job. I appreciate your work. Thank you Ganesh.
Om Namo Narayanaya. Happy Krishna Janmashtami to all
Super anna. Azhagaga irukku amaithiyana suzhal. Kandippa poi paarkka vendiya place anna. Thank you so much anna. Om namo narayanaya
Arumai arumai Nan 12 varudangaluku piragu tharisikiren thank u vazga valamudan
One of the finest and architecturally unparallelled temples. Must visit temple
Correction pl. Read It is because of Raghav we are watching all interesting temples and is more a spiritual Journey.
அருமையான கவரேஜ் தம்பி
வாழ்த்துக்கள்....நன்றி....
வணக்கம் கணேஷ். உங்களுடைய காணொலிகள் அனைத்தும் அருமை. ஒரே ஒரு திருத்தம் புராணங்கள் வரலாறு அல்ல. புராணம் என்பது பழங்கதைகள். நன்றி.
One of the very best temple in tamilnadu,having powerful perumal,and enough space to spent more time
Ganesh raghav iyya arumai arpudam mikka nandri ungalukku anaithum iraipaniyay lakchiyam ungalukku
It is Because we are watching all interesting Spiritual journey.
நான் சென்றிருக்கிறேன் அற்புதமான கோயில்.
Fine video
Happy see it daily..keep it..prasd
ஆச்சார்யர் வம்சத்தில் எங்கள்ஆழ்வார் அவதரித்த ஊர் (இடம்)எங்க ஆச்சார்யர் திருமாளிகையும் அங்க இருக்கு மேலத்திருமாளிகை திருமாளிகை
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி கணேஷ் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் பல வரலாற்று பதிவுகளை உள் அடைக்கியது நம் முன்னோர்கள் வாழ்க்கை இன்று நம் கண்முன் நிறுத்துகிறது இவை அனைத்தும் உங்களால் கண்டு மகிழ்கிறேன் உங்களின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் நன்றி 🙏👍
நன்றி அண்ணா 🙏🙏🙏
Shenbagavali thayaar sametha Senthamarai kannan Thiruvadigaley charanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இது போன்ற பழமையான ஆலயங்களை புதுப்பித்தால், அடுத்து வரும் சந்ததிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.
சூப்பர் ப்ரோ🔥🔥🔥🔥பிரயோக சக்கரம்......
Tq so much anna ,entha temple video potathuku 🙏 Om namo narayana 🙏🌸
🙏🙏🙏
அருமையான,நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய திறமைசாலிகள்... இதுவே சாட்சி..காட்சியும் கூட...நன்றி கனேஷ்ராகவ் சார்....
Bro enga ooruku vanthu erukinga solli eruntha Nahum vanthu erupen super 👌 bro thank you
🙌🙌🙌🙌
🙏🙏🙏 Hare Krishna hare Krishna 👍👍👍
You are very lucky to visit this exotic and absolutely breathtaking temple. The screeching parakeets , awesome Banyan tree, the peacocks are incredibly beautiful. I dont know for sure if the parakeets have been there for centuries and if that banyan tree was planted many centuries ago. We should take some time to thank our ancestors for planting a sapling of that tree many many decades or perhaps few centures ago and what a beautiful tree it has become today. Will it survive many more centuries in this greedy and materialistic world? It is a real shame that we dont plant any such beautiful trees or build temples for our futue generations.
😮தற்சமயம் கோவில் முகப்பு கோபுரம் மீதமுள்ள..5..நிலைகளும் கட்டும் பணி நடைபெறுகிறது ஒராண்டில் அநேகமாக முடியலாம்
Om Shre Mahalakshmi namaha
Blessing from lakshmi narasimhar, thayar PUNDARISAKSHA perumal
Thank you brother , you came ,show the our area temple,🙏🙏🙏🙏,we also went there ,but ,never seen the other areas,like kudavarai koil,etc,we enjoyed by this video,🙏🙏👌om namo narayana yanya namaha ,perimaloda anugraha you will get
புண்டரீகாக்ஷர் தாயார் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையம் கோவனூர் பாலமலை பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று கோவில் ஆகும்
Excellent video with beautiful narration. Tq
உங்கள் நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்
🙏 Congrats to Mr. Ganesh Raghav. My mother's native place. We lived and enjoyed here for many years. Om Namo Narayanaya 🙏.
Anna Vinayagar chadhurthi video podunga plzzzzz
மிகவும் அற்புதம் நன்றி👍🏻👍🏻👌👌
Nice bro u r vedio quality seemaya iruku bro i like u
கணேஷ் ராகவ் மிக்க 🙏 நன்றி
Om Shre sreenevasa namaha
நல்ல பதிவு. நன்றி.தொடருங்கள்.
Thanks for all your temple videos. It's been useful...not sure if you have already done Thirunangur 11 temples
நான் நேற்று தான் இங்கு சென்று வந்தேன் விசித்திரமான அழகுடைய கோவில்
This temple have two entrances. Their name Dhakshinayanam and Uthirayanam. In the month of Thai to Aani and Aadi to Mazkazi.
அருமை 🙏
ஓம்ஸ்ரீ நாமோ நாராயணா...
கணேஷ் ராகவ்.மிக்கநன்றி
Thanks. To. Mr. Ganesh. Wish you Happy. Shri Krishna Jayanthi 😀😀😀
Thank you 🙏
Awesome...birds chirping sound added to the serenity.Thank you!
Crystal clear video. Thanks for uploading