முதல்பாதி மிகவும் நெகிழ்ச்சியாய் இருந்தது. பிறரிடம் அன்பு செய்பவரை உதவி செய்பவரை விவரமற்றவன் முட்டாள் பிழைக்க தெரியாதவன் என்பது போலத்தான் சமூகம் பார்கிறது. குழந்தைகளையும் அப்படியே வளர்க்கப்படுகிறார்கள். பால்மனதில் எப்படி நஞ்சை கலந்துள்ளனர் பெற்றோர். நடுவில் அந்த தாய் சொல்கிறார் குழந்தை சமத்து என பெருமை வேறு.
பிற உயிர்களிடம் அன்போடு நடந்து கொள்வதை அசட்டுத்தனம் என்றும், சாமர்த்தியம் இல்லாதவர் என்றும் இந்தச் சமூகம் குறிக்கிறது. அதனை அடிப்படையாக வைத்து பெற்றோர்களும் சாமர்த்தியத்தை வளர்க்கிறேன் என்கிற பெயரில் தன்னலத்தை வளர்க்கிறார்கள் என்பதை விளக்கும் கதை. உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்!
குழந்தைகளை குழந்தையாக வளர விடவேண்டும் என்று கூறும் ஓர் அழகிய கதை.........
கதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி
அருமை அண்ணா. என்னுடைய புத்தக வாசிப்பு பழக்கம் உங்களின் கதை சொல்லுதல் மூலம் நிறைவேறுகிறது. தொடரட்டும் பயணம் அண்ணா. வாழ்க பல்லாண்டு
உங்கள் ஆதரவிற்கும் கதை கேட்கிற ஆர்வத்திற்கும் என்னுடைய நன்றிகள்
அருமை...
நன்றி தோழரே
Very nice story and nicely presented
Tq 🙏🙏🍂🍂
மிக்க நன்றி தோழர்
That’s very true story. I see many and I become one like that ..
நன்றி சகோதரி.
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை (பெற்றோர்) வளர்ப்பதிலே
கதை பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி சகோதரி,
👌👌👌👌👌🙏🙏🙏🙏
நன்றி சகோதரி
Very nice bro👏👏👏
கதை கேட்டமைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Endha kuzhandhiyum nalla kuzhandai dhan adhu nallavar avadhum theeyarvar avadhum adhan annaiyeen kaikalil endra padal ninaivirkku varuhiradhu correcta
மிகச்சரியாக பொருந்துகிற வரிகள்.
நன்றி சகோதரி!
🙏👍
நன்றி சகோதரி
Book Published year
குழந்தை மனதில் விவரம் என்னும் பெயரில் எப்படி விஷம் விதைக்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்கிறது கதை. நன்றி...
உங்கள் கதை பற்றிய பார்வைக்கு நன்றி
Nice story 👍👍👍👍👍👍👍
நன்றி தோழர்
நாம யாரும் குழந்தைகளை குழந்தையா வளர விடாம நம்மளோட எண்ணங்கள் எல்லாத்தையும் அவங்க மேல திணிச்சு வளர்க்கிறோம். அதனோட விளைவு தான் இது.
ஆம் தோழர்!
கதை கேட்டமைக்கு நன்றி
இது எட்டாம் வகுப்பு துனைப்பாடம்
அருமை. உங்கள் நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி..
A child is a clean slate of God...When it is growing elders write what ever they want....Alas! the child loses the devinity
கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்.
When is this book published?
Read from internet sister.
kuzhathanaga manasa kedukar they periyavangathapa thambi
குழந்தைகளை அறிவாளியாக மாற்றத் துடிக்கும் நாம் அவர்களை சிந்தனையாளர்களாக ஆக்குவதற்கு தவறிவிடுகிறோம்.
When we are growing up losing character... like a child in every stage....
ஆம். ஆனால் பல நல்ல குணங்களும் இல்லாது போவது வருத்தம் தான்.
நன்றி நண்பா!
முதல்பாதி மிகவும் நெகிழ்ச்சியாய் இருந்தது.
பிறரிடம் அன்பு செய்பவரை உதவி செய்பவரை விவரமற்றவன் முட்டாள் பிழைக்க தெரியாதவன் என்பது போலத்தான் சமூகம் பார்கிறது. குழந்தைகளையும் அப்படியே வளர்க்கப்படுகிறார்கள்.
பால்மனதில் எப்படி நஞ்சை கலந்துள்ளனர் பெற்றோர். நடுவில் அந்த தாய் சொல்கிறார் குழந்தை சமத்து என பெருமை வேறு.
பிற உயிர்களிடம் அன்போடு நடந்து கொள்வதை அசட்டுத்தனம் என்றும், சாமர்த்தியம் இல்லாதவர் என்றும் இந்தச் சமூகம் குறிக்கிறது. அதனை அடிப்படையாக வைத்து பெற்றோர்களும் சாமர்த்தியத்தை வளர்க்கிறேன் என்கிற பெயரில் தன்னலத்தை வளர்க்கிறார்கள் என்பதை விளக்கும் கதை.
உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்!