கதை#69: ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் | எழுத்தாளர்: பிரபஞ்சன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 42

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on Рік тому +1

    ஆகா பிரமாதமான கதை.குரல் வளம் நன்று.

  • @sathyastatusvideoediting1045
    @sathyastatusvideoediting1045 3 роки тому +2

    Anna prapanchan karupatti story sollu inga anna neeinga sollura story ellam rompa nalla eruku

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 роки тому +1

    கதை அற்புதம். வாசிப்பு பிரமாதம். வாழ்க வளமுடன்.

  • @premathothadri4044
    @premathothadri4044 3 роки тому +1

    நல்ல கதை. உங்கள் விளக்கம் வழக்கம் போல அருமை. எப்ப்பவம் உங்கள் விளக்கம் கேட்கவே கா திருக்கிரென்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      மிக்க நன்றி சகோதரி

  • @svenkatesan7032
    @svenkatesan7032 2 роки тому

    Nice narrative

  • @embashakaranletchumanan3054
    @embashakaranletchumanan3054 4 роки тому +3

    மகிழ்ச்சி. வாழ்த்துகள் ஐயா

  • @mansu2771
    @mansu2771 3 роки тому +2

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி.

  • @embashakaranletchumanan3054
    @embashakaranletchumanan3054 4 роки тому +2

    அன்புடன் இல.இன்பசேகரன் மலேசிய மண்ணிலிருந்து

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      கிளைகளை வெவ்வேறு இடம் பரப்பி இருந்தாலும் வேர் தமிழால் இணைக்கப்பட்டுள்ளது.
      நன்றி தோழர்!

  • @sujathagururajan931
    @sujathagururajan931 4 роки тому +3

    கதை அருமை. வாசித்ததும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!

  • @Akash-fu8fl
    @Akash-fu8fl 3 роки тому +1

    Unmai

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 роки тому +1

    👌👌👌🙏🙏🙏

  • @GuruVideoAC
    @GuruVideoAC 3 роки тому +1

    கிருஷ்ண மூர்த்தி பாவம்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நம்முடைய திறந்த மனதை, தாராள குணத்தை யாரோ எப்பொழுதுமே பயன்படுத்த முயல்கிறார்கள்.
      கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்.

  • @thangapandianchellam164
    @thangapandianchellam164 4 роки тому +2

    Experience makes man perfect....(becoming rough person )koduthuttu vanga padura paadu irruke.. yepppaa.... nice story...

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +2

      இரண்டு வாரங்களில் என சொல்லி இரண்டு வருடங்கள் ஆன கதைகூட வந்து போகிறதா?
      உங்கள் நன்றி நண்பா!

  • @puthiyasolvanam1209
    @puthiyasolvanam1209 4 роки тому +3

    பிரபஞ்சனின் கதைகளில் வருபவர்கள் அனைவருமே அன்பானவர்களே..
    வாழ்க்கையின் மீது பற்று கொள்ள வைக்கும் அவரது எழுத்துக்கள்..

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +2

      கதையை கேட்டமைக்கும், உங்கள் பார்வையை பகிர்ந்தமைக்கும் நன்றி சகோதரி!

  • @Ert-z8i
    @Ert-z8i 4 роки тому +1

    சில நேரங்களில் சில மனிதர்கள் போல பிரபஞ்சன் கதாபாத்திரங்கள் சூழ்நிலைக்கேற்ப நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் மாறுகிறார்கள். நானும் அவருடைய சில கதைகளைப் படித்துள்ளேன். அவருடைய எந்த கதாபாத்திரங்களும் 100% நல்லவர்களாக இருப்பதில்லை.
    நன்றி தோழர்.

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +2

      உங்கள் பார்வைக்கு நன்றி தோழர். என்னளவில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை நல்லவர் என்றோ, கெட்டவர் என்றோ சொல்லிக் கொள்வதில்லை. அவருடைய பிரதானம் எப்பொழுதுமே மானுடத்தின் அடிப்படை மண்பான அன்பை பொருத்தே இயங்குகிறது. அன்பின் பொருட்டு எதைச்செய்தாலும் அது சரியே அதில் நல்லவர்கள் என்றும், கெட்டவர்கள் என்றும் சொல்லத் தேவையில்லை என்பது பிரபஞ்சன் அவர்களினுடைய எழுத்துக்களின் சாரமாக நான் உணர்கிறேன்.

  • @mohanraj5557
    @mohanraj5557 3 роки тому +1

    S.Ra vin kathaigal video podunga brother.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      ua-cam.com/video/SwMpMbm9uAo/v-deo.html -அவளது வீடு என்கிற கதையின் கதையாடல்.
      பிற கதைகளை சொல்ல முயல்கிறேன்வழிகாட்டலுக்கு நன்றி

  • @aadhithiyan7452
    @aadhithiyan7452 4 роки тому +2

    ஐயா நீங்கள் ருஷ்ய எழுத்தாளர் தாஸ்தாயெவ்ஸ்கி எழுதிய karamasav brothers படியுங்கள் என்னை மிகவும் பாதித்த நூல்

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      படிக்கிறேன் தோழர்!
      வழிகாட்டலுக்கு நன்றி

  • @manisakthi3628
    @manisakthi3628 4 роки тому +2

    நிதர்சனம்... நடைமுறை நிகழ்வுகள் கண் முன்னே நகர்ந்து செல்கிறது...

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      உங்கள் பார்வைக்கு நன்றி தோழர்!

  • @ngunasekaran7818
    @ngunasekaran7818 3 роки тому

    How you manage. Reply please. I really appteciate your uninterrepted story telling with involvement. All the best.

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 4 роки тому +1

    உலகில் மனிதர்கள் இரண்டு பிரிவுகள் கடன் வாங்குபவர், கடன் கொடுப்பவர்
    By யாரோ

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому +1

      உண்மை சகோதரி.. நன்றி

  • @ngunasekaran7818
    @ngunasekaran7818 3 роки тому

    தம்பி எதையும் பாக்காம தத்ரூபமாக கதை சொல்ர. நாலு வரியை கூட Screen பார்த்து படிக்கராங்க.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி தோழர்.
      கதையை படித்து உள்வாங்கி, கதாபாத்திரங்களின் உரையாடல்களை யோசித்து பயிற்சி செய்வதால் சாத்தியமாகிறது.
      என் பார்வையில், பார்த்து வாசிப்பதையும் ஏற்கிறேன். சிறப்பான முறையில் வாசித்து இலக்கியத்தை கடத்துவதும் சிறப்புதானே தோழர்.

  • @ngunasekaran7818
    @ngunasekaran7818 3 роки тому +1

    Reply please

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      தொடர்ந்த வாசிப்பு சாத்தியப்படுத்துகிறது. நன்றி தோழர்