பெண்ணின் மனதை புரிந்து கொண்ட கணவன் கிடைத்தால் எந்த பெண்ணும் தப்பு செய்ய போவதில்லை இது புரியாததால் நிறைய பிரச்சனை இப்போது வரை நடந்துகொண்டுவருகிறது அருமையான கதை சகோதரா
அருமையான கதை என்பதைவிட பெண்களின் மனதை ஆராய்ந்து எழதபட்டுள்ளதாக எனக்கு புரிந்தது மேலும் நிங்கள் கூறியதை போல பெண்களின் மனவலியை பகிர்ந்துகொள்ள எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இரண்டு காதுகள் தான் உண்மையில் தேவை.கதையில் உண்மையை காணமுடிகிறது நல்ல தேர்வு அருமையாக அந்த கருத்தை எங்களுக்குள் உணர வைத்திர்கள் மிக்க நன்றி.
அருமையான கதை... எல்லா ஆண்களுக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைக்க தான் செய்கிறது... இருப்பினும் நாம் எந்த அளவோடு தோழமையாக இருக்கிறோம் என்பதில் ஒரு ஆணின் கண்ணியம் உள்ளது. எனது அனுபவத்தில் அவர்களுக்கு வேண்டியது ஆலோசனையோ தீர்வோ கிடையாது, அவர்களின் வார்த்தையை பேச்சைக் காது கொடுத்து கேட்கக் கூடியவர்கள். இக்கதையும் அதைத் தான் உணர்த்துவதாக நினைக்கிறேன்...
80 வருஷத்திற்கு முன் எழுதிய கதை இந்த காலத்தில் அதை விட மோசமாக அல்லவா ஒரு சில ஆண்கள் இருக்கிறார்கள் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன் என்று நன்றாகத் தெரிந்து சொந்தம் அப்போ அவனுக்கு வேலை இல்லை நான் போயி மூன்று மாதத்தில் வேலை கிடைத்தது போனவன் போனவன் தான் வரவேயில்ல அங்கே தனக்கு நிகரான படித்த பெணணை கல்யாணம் பண்ணி நன்றாக இருந்து இறந்துவிட்டnன. நான் அடுத்து இப்படித்தான் இருப்பார்கள் என்று அப்படியே உடம்பையும் மனசையும் இரும்பாகவும் கல்லாகவும் மாற்றி காலத்தை கழிந்தது நீ கதை சொல்லும் விதம் அருமை எப்ப நீ கதை சொல்வாய் என்று எதிர்பார்ப்பேன் கதை ஆசிரியருக்கும் உனக்கு மனமார்ந்த நன்றி இப்படி நல்ல கதைகளை சொல்லவேண்டும்
நுட்பமான கதைகளை அருமையாக விளக்குகிறிர்கள் நன்றி
Oh iraiva apayea ipdi story🎉..... Nice nice all time suitable story pa❤....
உளவியல் சிறுகதை மிக அருமை.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி
Sago...na daily intha story ketututhan thunguven...plz nxt video podunga plz...
பல ஆண்கள் பெண்களை புரிந்து கொள்ள இந்த கதை வாய்ப்பாக அமையும்... நன்றி...
மேலான நன்றிகள்
பெண்ணின் மனதை புரிந்து கொண்ட கணவன் கிடைத்தால் எந்த பெண்ணும் தப்பு செய்ய போவதில்லை இது புரியாததால் நிறைய பிரச்சனை இப்போது வரை நடந்துகொண்டுவருகிறது அருமையான கதை சகோதரா
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு மேலான நன்றிகள்
அண்ணா எப்படி இவ்வளவு அருமையா கதை சொல்லி ரசிக்க வைக்குறிங்க
அனைவரின் அன்பும், வாழ்த்துக்களும் இயங்க வைக்கிறது நன்றி.
அருமை 🖤
நன்றி தோழா
அருமையான கதை என்பதைவிட பெண்களின் மனதை ஆராய்ந்து எழதபட்டுள்ளதாக எனக்கு புரிந்தது மேலும் நிங்கள் கூறியதை போல பெண்களின் மனவலியை பகிர்ந்துகொள்ள எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இரண்டு காதுகள் தான் உண்மையில் தேவை.கதையில் உண்மையை காணமுடிகிறது நல்ல தேர்வு அருமையாக அந்த கருத்தை எங்களுக்குள் உணர வைத்திர்கள் மிக்க நன்றி.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்துக்களுக்கும் மேலான நன்றி
அருமையான கதை... எல்லா ஆண்களுக்கும் இது போன்ற வாய்ப்பு கிடைக்க தான் செய்கிறது... இருப்பினும் நாம் எந்த அளவோடு தோழமையாக இருக்கிறோம் என்பதில் ஒரு ஆணின் கண்ணியம் உள்ளது. எனது அனுபவத்தில் அவர்களுக்கு வேண்டியது ஆலோசனையோ தீர்வோ கிடையாது, அவர்களின் வார்த்தையை பேச்சைக் காது கொடுத்து கேட்கக் கூடியவர்கள். இக்கதையும் அதைத் தான் உணர்த்துவதாக நினைக்கிறேன்...
கதை பற்றிய உங்களுடைய விரிவான பார்வைக்கு மிக்க நன்றி.
Supe😂r😊
80 வருஷத்திற்கு முன் எழுதிய கதை இந்த காலத்தில் அதை விட மோசமாக அல்லவா ஒரு சில ஆண்கள் இருக்கிறார்கள்
எல்லா ஆண்களையும் சொல்லவில்லை நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன் என்று நன்றாகத் தெரிந்து சொந்தம் அப்போ அவனுக்கு வேலை இல்லை நான் போயி மூன்று மாதத்தில் வேலை கிடைத்தது போனவன் போனவன் தான் வரவேயில்ல அங்கே தனக்கு நிகரான படித்த பெணணை கல்யாணம் பண்ணி நன்றாக இருந்து இறந்துவிட்டnன.
நான் அடுத்து இப்படித்தான் இருப்பார்கள் என்று அப்படியே உடம்பையும் மனசையும் இரும்பாகவும் கல்லாகவும் மாற்றி காலத்தை கழிந்தது
நீ கதை சொல்லும் விதம் அருமை
எப்ப நீ கதை சொல்வாய் என்று எதிர்பார்ப்பேன்
கதை ஆசிரியருக்கும்
உனக்கு மனமார்ந்த நன்றி இப்படி நல்ல கதைகளை சொல்லவேண்டும்
கதை சார்ந்த உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் உங்களுடைய மேலான வாழ்த்துக்களுக்கும் நன்றி
Arumaiyana story nanri tholar
மிக்க நன்றி தோழா
அழகான நடை.. கதை வெளிச்சம்
மிக்க நன்றி சகோதரி
Poothum poothum, nalla iruku
கதையின் வார்த்தைகளின் மூலமாகவே வாழ்த்தியதற்கு நன்றி.
Nice story and perfect narration
மிக்க நன்றி சகோதரி
மிக சிறப்பு தோழர்
மிக்க நன்றி தோழா
அருமை சகோ.
நன்றி சகோதரி
Super story.
மிக்க நன்றி தோழர்
பெண்களின் மனது புதிர் அதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் அவர்களின் சிறிய உலகம் குடும்பம் மட்டுமே.
Correct
கதை பற்றிய பெண்கள் பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி
Arumai maha bro
மிக்க நன்றி சகோதரி
Nice bro
நன்றி சகோதரி
அருமை சகோ .