Mars and Ketu. - செவ்வாயும், கேதுவும்.
Вставка
- Опубліковано 27 січ 2025
- செவ்வாயும், கேதுவும்.#adityaguruji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
ஆதித்ய குருஜியவர்கட்கு மிகவும் நன்றி. இந்த பதிவானது செவ்வாய் கேது இணைவு பற்றிய ஒரு தெளிவினை எனக்கு நல்கியிருக்கின்றது.
சரியாக உள்ளது ஐயா ( கடும் கோபத்திலும் யோசனை உள்ளது)
உண்மை குருவே! செவ்வாய் கேது, செவ்வாய் ராகு இணைவு நேர்மாறான பலன்களை அளிப்பதை பார்த்து வருகின்றேன். ஒருவர் வாய் ஓயாமல் பேசுபவர். அடுத்தவர் தேவைக்கு கூட பேசாமல் இருப்பவர்.குணத்தில் கூட நேர்மாறாக இருப்பவர்கள். நன்றி குருஜி.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
I will be 😅coming back 5
13:36 144 combinations ku neenga book release pannunga Guruji... It stoods there for generations ....
ஐயா குருஜி அவர்களே கேது சுக்கிரன் இனைவு பற்றி கூறவும். 🙏🙏🙏🙏🙏
EXCELLENT ANALYSIS OF PROSPECTS FOR MARS KETU CONJUNCTION
21:43 kumbam
வணக்கம் குருஜி ❤❤❤
Vanakam Guruji arumaiyana pathivu valthukal thambi 🙏🙏🙏
குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏உலகமே சிவமயம்
Thanks Guruji. Very nice explanation.🙏
Unmai aya nengal solvathu pol oruvaru sariyana vilagam koduka villai aya arumaiyana pathivu 💯 true
வணங்குகிறேன் குருவே ✨️✨️🙏🏻🙏🏻
வணக்கம் குருஜி 🙏
21:40 Kumbam kethu sevvai
மாலை வணக்கம் குருஜி 🙏🙏
குருஜி 🙏 வணக்கம் வாழ்க வளமுடன்
நன்றி குருஜி 🎉
நன்றி வணக்கம் மிக்க மகிழ்ச்சி
Vanakam ayyah🎉
Sevvai..kethu.. Sukiran...
10th...
As i know
Suriyan
Chandren
Sevvai
Ragu
Guru
Dasa
How its work ayyah...
Always follow ur channel bcau i like to much..
Pls explain ayyah
Waiting for ur reply
From
Malaysia
Virchiga lagnam 12il chevayi kethu irunthal enna palan rasi rishabam natchathiram karthigai 5il Sani 6il raagu 7il buthan 11il chukran 8il chandhran sooriyan
வணக்கம் குருஜி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் நேரம் காலை 6.27 am date 1.2.2011
வணக்கம் குருஜி, கேதுவோடு பஞ்சபூத கிரகங்களில் ஒன்றும் சூரியனும் இணையும் போது சூரியனுக்கு கிரகணம் என்றாலும் அந்த மற்றொரு பஞ்சபூத கிரகத்திற்கு சூட்சுமவழு இருக்குமா ? நன்றி
அருமை ஐயா 🙏
Unmai dhan sir yan anna jadakam sevvai ketu serkai romba veeram anavar
வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் சனி கெடுதல் செய்யும் சிம்ம சனி கெடுதல் செய்யும் ராகு இணைந்தால் கெடுபலனை பலனை கெடுப்பாரா???? நற்பலனை கெடுப்பாரா???? என்றும் அன்புடன் எதிர்நீச்சல் சிவவடிவேலல்
அண்ணா வணக்கம்
Sir, thankyou🙏🙏👌👌
படம் ஐயா
Guruji please explain the bavagamunai degree in the 6,8 places and how to find the planet hiding percentage . Also please say that whether the hiding percentage is found by bavagamunai degree or the normal degree starting from 0 to 30. For example , bavagamunai is at 15 degree then a planet is also at 15 degree in 8th house then has it fully hidden or started to hide. Thank you guruji
ஐயா எனக்கு 2ல் ராகு 8ல் கேது+ குரு +செவ்வாய் உள்ளது. நாங்கள் நிறைய ஜோதிடர் கிட்ட பாத்தோம் ராகு கேது உள்ளது என்கிறார்கள். ஆனால் இரு ஜோதிடர்கள் மட்டும் 8ல் குரு இருப்பதால் ராகு கேது இல்லை என்கிறார்கள்.
ஐயா விருச்சக லக்னத்தில் செவ்வாய் கேது இருந்தால் என்ன பலன் கிடைக்கும்
Nandri guruve. Neendanal santhegam vilangiyathu. Mithuna lakinathirhu 11 th place sevvai kethu enaivu nallathu seiyum. Ithuvarai 2 sevvai endru ninaithen. Nandri ayya
Mithuna lagnathirku Appo sevai kethu inaivu 8il um kedukathu . Thanks guruji
@@Pavi203mithuna lagnam 8th house la sevvai kethu nallatha kettatha?
@@Riyas24723 I think so. My son got this combination.
@@Pavi203 my daughter also got this combination
குரு பார்வை பெற்றால்?
வணக்கம் குரு ஜி ஐயா
ஐயா என் மனதில் இருக்குற சந்தேகம் தீர்த்து வையுங்கள்.. இந்த சந்தேகம் நீங்க பதில் கூறிய தாக தெரியல.... வளர்பிறை சந்திரன் க்கு.. கேந்திரத்திஇல் 4 மற்றும் 10இல் அமையும் லக்கினம் சுபத்தின்மை அடையுமா ஐயா... குரு சுக்குற பார்வை லக்கினம் துக்கு இல்லாத போது. இந்த வழியில் சுபத்துவம் அடையுமா ஐயா... எப்படியாச்சும் பதில் சொல்லுங்க.. நா 5 yerasa Unga vedio pakuren
12il guru mithuna lagnam jathagam poduga guruji....
Guruji sevvai and keythu viruchuigathil 8th place ah ga vanthalum entha vithi porunthuma
குருவே 🙏 10ல் ராகு இருந்தால் தொழிலைக் கெடுப்பார் என்றால்❓ 10ல் குரு சுக்கிரன் போன்ற சுபர்களோடு இணைந்த ராகு என்ன மாதிரியான தொழிலைத் தருவார்....
@dhanesh7426 ராகு திருவாதிரை 1ல் 9०,குரு திருவாதிரை 2ல் 12०,சுக்கிரன் திருவாதிரை 4ல் 18० ...
சார் கேது ஞானகாரகன் என்றுதன்சொல்வர்கள் உண்மையா அப்படிஎன்றால்செவ்வாய்யும் கேதுஇணைவதுபாதகமா சாதகாமா😢
Video full aah paakalayaa neenga
Ayya peratha naram 12:10 rasi mithunam summa lakanam thiruvathirai marage eppo nadakum Vali Nadu pokalama
அண்ணனும தம்பியும் ஒரே இடத்தில். மயில்மேல் ஏறி உலகம்சுற்றியமுருகன் அம்மையப்பரை சுற்றிய விநாயகர்
வணக்கம் குருஜி சுப்பிரமணி அருப்புக்கோட்டை குரு கேது இணைவு கேள யோகம் என்று சொல்கிறீர்களே ஆனால் குருகேது இணைவு ஆன்மீகவாதி என்று சொல்கிறார்களே தயவு செய்து விளக்கவும் குருவே
குரு கேது கோடீஸ்வர யோகமே உண்மை அனுபவ உண்மை
@@dharmalingam9896 லக்னத்திற்கு 10 ல் குரு கேது இணைவு இதுவரை நிரந்தர வேலையே இல்லை அடுத்து வருவது குரு தசை தான் வயது 40 ஆகிவிட்டது ஐயா😭
Konjam vilakamaga solluvinganu ethir parkiren
👌❤️🙏🇮🇳
Guruji. Slip of tongue 8:35😂
🙏👍
🙏