Це відео не доступне.
Перепрошуємо.

குரு பார்க்க கோடி நன்மை...

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 275

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому +30

    குருநாதரே இரவு வணக்கம்... 🙏🌹பல லட்ச மாணவர்கள் தங்களை குருவாக நினைப்பதற்கு காரணம்.... தங்களின் உண்மை தன்மையும், நுட்பமான ஜோதிட முறையும், வெகு நேர்த்தியாக எடுத்துரைக்கும் முறையுமே.......வாழ்க வளமுடன் குருநாதரே... 🙏🌹😄

  • @prime5816
    @prime5816 3 роки тому +12

    Sir ivlo years neenga enga irunthinga... im addicted to this channel... oru video kuda vidama im seeing... so informative... nunukamana thagaval solringa... nandri guru🙏🏼

  • @srivishwa9582
    @srivishwa9582 Рік тому +6

    தெய்வ வாக்கு போல இருக்கிறது உங்க வாக்கு...😊🤗🙏✍️👍😍😇

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 роки тому +4

    நீங்க சொல்வது 100%உண்மை
    தனுசு லக்னம் மீனத்தில் குரு யாருக்கு உதவி செய்தாலும் ஏமாற்றம் தான் மிச்சம் மன வேதனை

  • @venkatraman1706
    @venkatraman1706 Рік тому +5

    Namaskaram
    One of my friend suggested to watch your video.Definitely it is worth and none of the other astrologers are not highlighting the inner secrets in your words Nunukkamkal.
    Lord Muruga has blessed you in such a way to teach astrology.Really this is a golden treasure and I am saving the files
    Thanks a lot

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 2 роки тому +2

    வணக்கம் குரு நான் உங்கள் பதிவு அனைத்தையும் பார்த்து வருகிறேன் உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை வந்தது

  • @ranjithmkumar
    @ranjithmkumar 3 місяці тому

    இந்த பதிவிற்க்காக மிகவும் நன்றி ஐயா🙏

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 роки тому +2

    100க்கு 100 சரியாக சொல்லி உள்ளீர்கள். எனக்கு முழுமையாக ஒத்து வருகிறது. நீங்கள் கூறும் ஜோதிட பலன்கள் சரியாக இருப்பதுடன் வாழ்வில் தன்னம்பிக்கையையும் ஒரு பிடிப்பையும் ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. நல்வாழ்த்துகள்.

  • @mahadevaniyer7293
    @mahadevaniyer7293 2 роки тому +1

    Romba nantrahavum clearahavum chollareenga
    God Bless you 🙏🙏🙏

  • @VinothKumar-yt6lu
    @VinothKumar-yt6lu Рік тому +1

    Supper sir neega than supper guru

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 роки тому +2

    எங்களுக்கு நீங்கள் குருவாக கிடைத்தது குருபகவான் அனுக்கிரகமே...மகிழ்ச்சி...சிறப்பு

  • @smartkarthick30
    @smartkarthick30 2 роки тому +2

    வக்ர குரு பார்வை பலன் video போடுங்க .

  • @palanikumarm9479
    @palanikumarm9479 3 роки тому +3

    நாங்கள் எத்தனை நாள் தான் கஸ்ட பட்டு கிட்டு இருக்கோம் நாங்களும் மற்றவர்கள் மாதிரி சேல்வக்குடன் வாழ வேண்டும்

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 роки тому +1

    All your videos are very good , can understand easily and also I have learnt many important aspects

  • @jayanthransojemany8305
    @jayanthransojemany8305 3 роки тому +4

    Please talk about sevvai parvai. Thanks.

  • @kavithaponss3750
    @kavithaponss3750 2 роки тому +1

    Superb explanation 👌
    Thank you Sir 🙏🙏🙏

  • @chemistryfacts6681
    @chemistryfacts6681 3 роки тому

    நல்ல விளக்கமான பதிவு. நன்றி ஐயா.

  • @vijayag1520
    @vijayag1520 Рік тому

    அருமையான விளக்கம்.நன்றி ஐயா.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 місяців тому

    Excellent Analysis ! 👍

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Hi sir vanakkam 🙏💐, mikka nantri sir, amazing video, Ranjani

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you sir for your clear explanation for guru parvai 🙏🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @GopalGopal-hp7fr
    @GopalGopal-hp7fr Рік тому

    Correcta solringa.nenga than super jòthidar

  • @vishweswarana369
    @vishweswarana369 Рік тому

    மிக அருமையான பதிவு குருஜீ

  • @jayashree2122
    @jayashree2122 3 роки тому +3

    அம்சத்தில் குரு சனி இணைவிற்கு விளக்கம் சொல்லுங்கள் ஐயா..

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому +1

    நன்றி ஐயா

  • @jayajaya2908
    @jayajaya2908 3 роки тому +1

    THANK YOU SIR GOD BLESSED WITH YOUR FAMILY

  • @premalatharamesh6583
    @premalatharamesh6583 3 роки тому

    குரு பார்வையில் இத்தனை விதிவிலக்குகளா?தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா. மிக்க நன்றி!

  • @vengateswariv2624
    @vengateswariv2624 3 роки тому +5

    விதி விலக்குகள் . மனதிற்கு ஒரு ஆறுதல் தருகிறது ஐயா

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому +9

    சனி பார்வை பற்றி கூறவும்

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    மிக தெளிவான விளக்கம் அய்யா

  • @p.masilamani7084
    @p.masilamani7084 2 роки тому

    Super explanation to describe the character of Guru. For porul ani, he gives bad result.

  • @KanchiSingapore
    @KanchiSingapore Рік тому

    அருமை 👌 நன்றி

  • @sraja6011
    @sraja6011 3 роки тому

    ஐயா. மிக அருமையான பதிவு

  • @vishwamenanmugunthan6509
    @vishwamenanmugunthan6509 3 роки тому +1

    I am from srilanka thankyou

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 10 місяців тому

    அருமை ஐயா 🙏🙏

  • @ramyaramya6914
    @ramyaramya6914 Рік тому

    நன்றி

  • @karthikyoki
    @karthikyoki 3 роки тому

    வணக்கம் பதிவுக்கு நன்றி ஐயா 🙏🏻

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому

    Great sir,,,, about VISION

  • @Bogar2024
    @Bogar2024 3 роки тому

    நன்றி குருஜி.

  • @naliniguruprasanna5279
    @naliniguruprasanna5279 3 роки тому

    Sir in mesha 4 graha together... soorya , Chandra in bharani..Budhan, sukran in Ashwini...soorya uccha , other grahas asthamana....if atchi thanusu guru Parvai , falls , to it , is good for that house & grahas...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very, very thanks sir 🙏

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, best👌👌🙏🙏

  • @geetha-1165
    @geetha-1165 Рік тому

    Sir tku for a good explanation..
    Pl tell about my son sathayam star tula lag, with sukran guru and ragu,,,5th pl sat and chandran, 7 th kethu, 9th sevai, 12 th sooryan, buthan...
    Lag wit

  • @keerthanavlllt1138
    @keerthanavlllt1138 3 роки тому +2

    🙏🙏... வணக்கம் ஐயா.சனியும், குருவும் சேர்ந்து தன் 7ம் பார்வையால் லக்னத்திற்கு 8 ம் இடத்தை பார்த்தால் ஆயுளை நீட்டிப்பார்களா? அல்லது ஆயுளை குரைப்பார்களா ??...ஐயா...

  • @nagaraja6116
    @nagaraja6116 2 роки тому +3

    குருஜி மிதுன லக்னத்துக்கு குரு பாவி . . குரு பார்வை பலன் நல்லதா

  • @karunakaranselvaraj7489
    @karunakaranselvaraj7489 2 роки тому

    Good explanation. Keep going sir

  • @alexzander3686
    @alexzander3686 3 роки тому

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @saravanapavasaravanapava9999
    @saravanapavasaravanapava9999 3 роки тому +1

    Simmalagnam 7mitam suriyan buthan. 8.sukkiran.sevvai
    Searkkai 4il kutu.eppati
    Vealai seiyum. Sir

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 2 роки тому

    மிக அருமை

  • @rajrajan2901
    @rajrajan2901 3 роки тому

    Very well said, keep going sir 👍

  • @chrisrobbin2252
    @chrisrobbin2252 3 роки тому

    Thkq ji

  • @balrajsugumar854
    @balrajsugumar854 6 місяців тому

    மரியாதைக்குரிய ஐயா
    சனி பகவானின் மூன்றாம் பார்வையில் இருக்கும் குரு பகவானின் 5 ,7, 9 பார்வையின் பலன் என்னவாக இருக்கும்.
    தயவுசெய்து தெரிவியுங்கள் ஐயா.

  • @jeyak6045
    @jeyak6045 3 роки тому

    Nalla velakkam nandri

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +1

    You have eased my concern sir. Thulam lagnam, I have ketu in 4th house. Vakra Guru is in 12th house and aspects 4,6 and 8th houses. Will this be positive even for Thulam lagnam as Guru is not favorable for Thulam?

  • @dharmadurai8453
    @dharmadurai8453 3 роки тому +6

    வணக்கம் குருஜி, வக்ர குருவின் பார்வை அவ்விடத்தை தூய்மைப்படுத்துவாரா

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 роки тому

    Thanks sago 👌💥

  • @karthikvivekraja7422
    @karthikvivekraja7422 3 роки тому

    Nice explanation

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 роки тому

    Wow great ji 👍👍👍🙏🙏🙏

  • @natarajan2131
    @natarajan2131 3 роки тому

    Super explanation

  • @manjumadhu1073
    @manjumadhu1073 3 роки тому

    வணக்கம் குருஜு.தெளிவான விளக்கம் ஐயம் தீர்ந்தது.மிக்க நன்றி 🙏🙏

  • @vinothkumar1421
    @vinothkumar1421 3 роки тому

    Sir super explanation

  • @venkatsaraswathi8267
    @venkatsaraswathi8267 3 роки тому

    Super message sir

  • @pugazhsathya2972
    @pugazhsathya2972 5 місяців тому

    குரு+கேது கடகத்தில் இனைந்து திரிகோண பார்வையில் 7ம் வீட்டில் ராகு தனியாக இருந்து அவருக்கு ராகு தசா புத்தி நடந்தால் எவ்வாறான பலன்களை பெறுவார் ஐயா? தனுசு ராசி சிம்ம லக்னம்.லக்கினத்தில் புதன்

  • @ragul8306
    @ragul8306 11 місяців тому

    Kuru paarka kodi nanmai👍

  • @Loansinindia
    @Loansinindia 3 роки тому

    Thulam lagunam
    Mesathil guru
    Simathil keethu
    Thulam lagunam sukuran in 8 th house rishabam
    Dhanusil - sani

  • @chandranss8093
    @chandranss8093 3 роки тому

    Super excellent sir👌👌👌

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 3 роки тому +1

    Sir.. Vakkra guru paarvai kkum power irukka.. Naan Dhanusu lagnam, meenathil atchi vakkram petra guru 8th house la irukka sani ya paarakaar.. Poosathil sani irundhu own house paarkraar.. I am Single now, family lost, health lost.. Now under siddha treatment.. Health sari aaguma sollunga bro?.. Adhuve podhum.. Family life edhuvum thevai illai.. Virakthi yoda ellaila irukken.. Kedhu desa running..

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 3 роки тому

    ரிஷப லக்னம் இரண்டில் குரு 9ம் பார்வை விளக்கம் ஐயா 🙏

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 роки тому +1

    Sir guru paarkum idathil endha gragamum illai enna palan.. example guru 11il irrundhu thanadhu 7am paarvaiyaga 5am veetai pakkindrar. 5am veetil endha gragamum illai.. ippa 5am athipathi thisai eppadi irrukum ? Pls reply

  • @sitfansclub2081
    @sitfansclub2081 Рік тому

    Sir one request, guru bagavanin 9 ahm parvai ovvoru veetirgum kidaithal enna palan patri video make panna useful ah irukum sir,example - guru 9ahm parvai 10 ahm veedu,guru 9ahm parvai 4 ahm veedu etc...

  • @nandavishnani6584
    @nandavishnani6584 2 роки тому

    super aiya

  • @sugunanandanvictorroyroger4022
    @sugunanandanvictorroyroger4022 3 роки тому

    Thanks OM SIVAYANAMA OM

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 2 роки тому +1

    3 ம் அதிபதி 6 இல் இருந்து அவர் சுக்கிரனாக இருந்து சுக்கிரன் வீட்டிலே இருந்து 6 ம் இடத்தை குரு 9 ம் பார்வையாக பார்த்தால் என்ன பலன்

  • @theepanthukka3028
    @theepanthukka3028 3 роки тому

    வணக்கம் ஐயா
    நான் ரிஷபம் ரோகிணி 3ம் பாதம் லக்கினம் கும்பம் 1இல் கேது 4இல் சந்திரன் 6இல் குரு 7இல் சனி. ராகு 9இல் சுக்கிரன். சூரியன் 10இல் புதன். செவ்வாய்
    கடந்த 15வருடமாக படாத கஷ்டம் இல்லை இனி இழப்பதற்கு உயிரை தவிர என்னிடம் எதுவும் இல்ல ஐயா..... எப்போ தான் எனக்கு நல்ல காலம்????
    எனக்கு குரு திசை எப்போது????

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Рік тому

    🙏சார். 👌.

  • @sakthipandian9944
    @sakthipandian9944 3 роки тому

    Nandri sir

  • @madhankumar6376
    @madhankumar6376 3 роки тому

    வணக்கம் ஐயா அருமையான பதிவு மகிழ்ச்சி குருவின் 9ம் பார்வையும் சனியுடன் இணைந்த செவ்வாயின் 8ம்பார்வையும் லக்கித்திற்கு 7ம் இடத்தில் விழுந்தால் மனைவியால் கூட்டாளியால் நல்ல பலனா? கெட்ட பலனா?

  • @elavarasanar7780
    @elavarasanar7780 2 роки тому

    Sima lagnam 8il guru ragu 2 il srvvai kethu thirumsna vazhkkai nalla irukkuma

  • @AshokKumar-ps8xq
    @AshokKumar-ps8xq 2 роки тому

    Guru.dhudi.villakam.pannunga.sir.yena.muddiyala.hort.attack.vandhurumbola.paysaradhukku

  • @Veldurai-kt2gd
    @Veldurai-kt2gd Місяць тому

    குருவின் ஏழாம் பார்வையில் நேரடியாக சனி படுவதால் குரு பலமிழந்தாரானால் குருவின் ஐந்து மற்றும் ஒன்பதாம் பார்வையும் அதனால் பலமிழக்குமா ஐயா?!...

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 роки тому

    THANKS

  • @chithrasankar1569
    @chithrasankar1569 3 роки тому

    Sir,anusham natchathiram meenam lakhnam lakhnathil sukran,2il suriyan,guru,budhan,ketu,4il sevvai,5il sani,8il ragu, 9il Chandran Dob 16/17.04.1976 5.30AM no child palan sollunga

  • @_GM..
    @_GM.. 3 роки тому +7

    நீச்ச குரு பார்த்தாலும் கோடி நன்மையா? Sir. நன்றி

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 роки тому +1

      Yes

    • @_GM..
      @_GM.. 3 роки тому

      @@AstroSriramJI நன்றி Sir. நீச்ச குருவை 10 ல் வக்கிர சனி 3ம் பார்வை நன்மை செய்யுமா?

    • @Logu00730
      @Logu00730 3 роки тому

      Guru vakram in 4th place it can do good favor by its look sir vakram Guru ku parvai nalatha kocharathula guru vakram ahthisarathula Pona nalathu panuma

    • @raghavanswaminathan4710
      @raghavanswaminathan4710 3 роки тому

      When 5th 7th and 9th house is not occupied by any Graham.

    • @NNDVLOG769
      @NNDVLOG769 3 роки тому

      @@AstroSriramJI for me guru in 8th house mithunam lagnam viruchaga rasi guru vakram how it will be sir

  • @krishnakumars6092
    @krishnakumars6092 Рік тому

    Sir laknathil 8 housel suriyan bhudhan parvai enna phalan date 19/04/1982 5 30 pm

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq 2 роки тому

    Super iyya

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 3 роки тому +1

    Sir , guru bhaghavan being in thanusu (atchi), his 5th parvai to mesha lagnam where 4 grahas soorya, Chandra, Buddha, sukra bhaghavan sits ....will it be good for all the 4 graha or only soorya uccha will be benefited by the guru Parvai...suggestion please

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Рік тому

    Sir is there any benefit if one is born in sukla paksha night and krishnapaksha day time . please clarify

  • @geetha-1165
    @geetha-1165 Рік тому

    12.38 correct ji

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj7082 3 роки тому

    நல்லது சார்

  • @honeydewkid1823
    @honeydewkid1823 3 роки тому

    🙏👍👌 excellent sir 👌

  • @priyasai924
    @priyasai924 3 роки тому

    Sir, magarathil vakram petra Sani udan serndha neecha banga vargothama guru, pavathuvam adaindhu irukum pothu, dhanur lagnam valuvilakuma? Guruvin parvai balam epadi irukum?

  • @divyadivya-gk8ji
    @divyadivya-gk8ji 2 роки тому

    எனக்கு மீனராசி,
    கும்ப லக்கணம்
    குரு எட்டாம் இடத்தில்
    சாதகமா, பாதகமா
    தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா.

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir kadaga lagnam ,guru vin 5am parvai, Sani in 7 am parvai ,both in 10 am veetil irundhu 10 kudayavar guru vudan 6 am veetil irundhal ena palan

  • @varshan08
    @varshan08 3 роки тому

    ஸ்ரீராம் ஜி குரு அவர்களே வணக்கம் . மகர லக்கினம் குரு நீச்சம் அடைந்து அதே இடத்தில் சூரியனுடன் அஸ்தங்கம் அடைந்தால் பார்வை பலன் ? என்னவென்று வீடியோ பதிவிடவும் நன்றி

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 роки тому

    Super duper thala

  • @vinisab4803
    @vinisab4803 3 роки тому

    சுக்கிரன்& செவ்வாய் 10ல் சேர்க்கை (கும்பத்தில்)
    லக்னாதிபதி சுக்கிரனையும் 7ம் அதிபதி செவ்வாயையும் குரு 9ம் பார்வையாக பார்க்கிறார்.....But apdi onum நன்மை இன்று வரை வரவில்லை.....
    ரிஷப லக்னம் குரு 2ல் (மிதுனத்தில்)

  • @kathiresankathir6673
    @kathiresankathir6673 3 роки тому

    Semma thelivaana vilakkam

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 11 місяців тому

    வணக்கம் சார். தனுசு லக்கினம். 6ல் கேது. 10ல் குரு. நோய், கடன் இல்லாமல் அல்லது கட்டுக்குள் இருக்குமா.

  • @kannan7434
    @kannan7434 3 роки тому +2

    துலா லக்னத்திற்க்கு குரு பார்வை நல்லது செய்யுமா

    • @kannan7434
      @kannan7434 3 роки тому

      @@muthamilselvan2651 மீனம் 6ம் அதிபதி 6ல் ஆட்சியாகி லக்னத்திற்க்கு 10' 12 மற்றும்2ம் இடத்தை பார்க்கிறார் குருவோடு செவ்வாயும் சேர்ந்துள்ளார்