இணைவால் நலம் பெரும் ராசிகள் - ராசி பொருத்தம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 418

  • @Anand13691
    @Anand13691 Рік тому +47

    மேஷம் - துலாம், சிம்மம், தனுசு
    ரிஷபம் - விருச்சகம், கன்னி, மகரம்
    மிதுனம் - தனுசு, துலாம், கும்பம்
    கடகம் - விருச்சகம், மீனம், ரிஷபம்
    சிம்மம் - தனுசு, மேஷம், மிதுனம்
    கன்னி - மீனம், மகரம், ரிஷபம்
    துலாம் - மேஷம், மிதுனம், கும்பம்
    விருட்சகம் - ரிஷபம், மீனம், கடகம்
    தனுசு - மிதுனம், மேஷம், சிம்மம்
    மகரம் - ரிஷபம், கன்னி, மீனம்
    கும்பம் - மிதுனம், துலாம் தனுசு, ரிஷபம்
    மீனம் - கன்னி, கடகம், விருட்சகம்

  • @krames1923
    @krames1923 2 роки тому +21

    திருமண ராசி பொருத்தம் பற்றி தெளிவாக கூறினீர்கள். லக்ன பொருத்தம் பற்றிய தகவல்கள் குறித்து ஒரு வீடியோ வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் ஐயா. தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள். நன்றி.

  • @megalakamal9599
    @megalakamal9599 4 дні тому

    வணக்கம் சார்.... எங்க குடும்பத்தில் இந்த இணைவில் இருக்கும் தம்பதிகள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்க்கிறேன் சார்.... உங்களின் ஜோதிட வீடியோக்களை திரும்ப திரும்ப பார்க்கிறேன் சார்.... ஜோதிடத்தின் மேல் நம்பிக்கையும் மரியாதையும் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உங்களால் தான் சார் வந்தது....

  • @anandan5267
    @anandan5267 Рік тому +2

    மிகவும் நன்றி.
    நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கேள்விகளுக்கு நல்ல சிறப்பான விளக்கங்கள் அளித்துள்ளீர்கள். மீண்டும் மீண்டும் நன்றி...

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 22 дні тому

    Thank you sir for your clear explanation about how to work become will successful about conjunction with rasikal

  • @mech-uu6ii
    @mech-uu6ii 2 роки тому +3

    100% true sir mithunam and dhanusu nalla irukku

  • @muruganp2573
    @muruganp2573 3 роки тому +6

    எளிமையான விளக்கம். நன்றி. வணக்கம்.

  • @alagappanramasamy2176
    @alagappanramasamy2176 2 роки тому +2

    ஐயா மிகவும் உபயோகமாக உள்ளது என்பதை மிகவும் அன்புடன் கூறிக்கொள்கிறேன்.
    மிக்க நன்றி

  • @lakshmi-hd5ul
    @lakshmi-hd5ul 4 роки тому +12

    அருமையாக தெளிவாக சொன்னீர்கள் சார் நன்றி

  • @shanthi155
    @shanthi155 Рік тому

    மிக்க நன்றி ஐயா

  • @vijayan8668
    @vijayan8668 3 роки тому +10

    Yen raasi kadagam en husband raasi rishabam enga life supera eruku I'm so happy

    • @mohandhass1
      @mohandhass1 2 роки тому

      Be happy. Y watching this video. U searching for something

    • @mohandhass1
      @mohandhass1 2 роки тому

      Life romba neelam(long)

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 4 роки тому +3

    உங்களுடைய ஆராய்ச்சி ரீதியான இந்த பதிவு மிகவும் வரவேற்பு உடையது.

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 2 роки тому +6

    Super explanation Sir
    Thankyou Guruji
    🙏🙏🙏

  • @sivagamiravi7802
    @sivagamiravi7802 3 роки тому

    அருமை எனது பையனுக்கு நீங்கள் சொல்வது பயனுள்ள தகவல் சார் நண்றி அருமையா பதிவு

  • @gopinathang3120
    @gopinathang3120 4 роки тому +4

    நல்ல தகவல் சொன்னீர்கள் நன்றி!

  • @anjaliramayah7102
    @anjaliramayah7102 Рік тому +1

    Lakna poruttam paarka venduma? Allathu raasi mattum paartaal pothuma? Nandri sir

  • @malavaran7313
    @malavaran7313 Рік тому

    மிக்க நன்றி ஐயா 🇩🇰🙏

  • @aarthyaarthysuveka5402
    @aarthyaarthysuveka5402 3 роки тому +3

    அருமை சார்நன்றிகள்

  • @MegaKrish-wm5vj
    @MegaKrish-wm5vj Рік тому

    Vanakam sir. .tirumana porutam makanum. ...can ah from malaysia ..tq

  • @cholairaj1265
    @cholairaj1265 2 роки тому

    மிகவும் அருமை காசென்னீர்கள்

  • @vijisri330
    @vijisri330 2 роки тому +2

    Perfect analysis...
    💯% true..

  • @vithyaross8343
    @vithyaross8343 3 роки тому +73

    உண்மை...நான் எனது மகன் தனுசு மூல ராசி..இன்னொரு மகன் சிம்மம் மகம்..இன்னொரு மகன் மேஷம் அஸ்வினி.,.நாங்கள் எந்த விசயத்திலும் ஒரே முடிவு எடுப்போம்

  • @roobiroobi2185
    @roobiroobi2185 2 роки тому

    சுப்பர்

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 3 роки тому +11

    அய்யா எனக்கு மிதுனம் என் காதலிக்கு கும்பம் 4 வருடமாக காதலிக்கிறோம் சண்டை வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து சென்று விடுவோம் ஆனால் இப்பொது 4 மாதங்களாக பிரிந்து வாழும் நிலை, பேச முடியாத நிலையாக இருக்கிறது இது எப்போது சரி ஆகும்

  • @nagajothin649
    @nagajothin649 3 роки тому +3

    மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏நல்ல பதிவு வணக்கம் ஐயா 🙏🙏

  • @mrmoorthitamil9269
    @mrmoorthitamil9269 3 місяці тому

    Thankyousir

  • @gaya656
    @gaya656 3 роки тому +1

    மிக நன்றி ஐயா. அருமை பதிவு

  • @shanthinivedha3308
    @shanthinivedha3308 3 роки тому

    Arumaiyana pathivughal tq sir

  • @sugabrindharagu810
    @sugabrindharagu810 2 роки тому

    Sss ur crt

  • @s.p.6207
    @s.p.6207 8 місяців тому

    Sir my son lagnam kumbha ith sani/budan in lagnam, guruvakram in 8th from lagnam. His star aswini. No chevvai dosham. His wife's makra lagnam, guru in lagnam. Sukran, suryan, budan, sani, ketu in 3rd house of meenam from lagnam. Moon in simmam. What will happen to my sons family life. Married two years back as per astrologer Vaidynathan of Coimbatore. Now they have one year son having hypotonia. Star makeersm mithuna radi. Please reply.

  • @universalgaming3717
    @universalgaming3717 3 місяці тому

    Simmam kanni rasi Match agum ha ?

  • @tamilselvimuthusamy309
    @tamilselvimuthusamy309 4 роки тому +8

    அஷ்டமச்சனி நடந்தால் கடைசியில் என்னென்ன மாற்றங்கள் அவமானத்தை ஏற்படுத்துகிறது தயவு செய்து கூறுங்கள் இப்போது ராகு கேது பெயர்ச்சி பலன்கள் சொன்னால் மனம் மகிழ்ந்து போவேன்.

  • @Rajeshh14
    @Rajeshh14 4 роки тому +14

    Thanking hu sir
    You will be blessed by every one
    Cos no one did this type of positive video starting from negative (rasi doesn't match ) finishing with positive (rasi with best match )
    This is the most important video
    My gratitude to you
    May the blessings be

    • @TAMILAZHAGAN1
      @TAMILAZHAGAN1 4 роки тому

      *Additional Income Opportunity* From Pearlvine International.
      Team work மூலம் Online Marketing செய்ய குறைந்த முதலீட்டில் (Rs.2250/-) Team Leader ஆக செயல்புரிய ஆட்கள் தேவை.
      *உழைத்தால் மட்டும் தான் உயர முடியும்*
      உங்கள் உறவினர், நண்பர்கள், தெரிந்தவர்களை அணுகாமல் உங்கள் திறமையால் உயர விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுங்கள்.
      உங்களுக்கு பயிற்சி அளித்து சம்பாதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு.
      எனக்கு கேள்வி கேட்பவர்கள் மட்டும்தான் தேவை.
      நான் கூறுவதை அப்படியே ஏற்றுகொள்ளும் நபர்கள் எனக்கு வேண்டாம்.
      கேள்விகளோடு Call செய்யுங்கள். பதில் கிடைத்தால் join செய்யுங்கள்.
      Regester செய்தபின் Call செய்யுங்கள்...
      pearlvine.com/register.php?sponsor_by=100272540647
      Call 8778236543

    • @valarmathiravichandran3776
      @valarmathiravichandran3776 4 роки тому +1

      Penukkum payanukkum ezharai sani nakkum pothu marriage nithayam saiyalama

  • @rsudarmani200
    @rsudarmani200 3 роки тому

    Nice very good information.....Txs

  • @PalaniPalani-wh9bv
    @PalaniPalani-wh9bv Рік тому +1

    Rombanallasollrenga

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 Рік тому

    Yes super pa

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 4 роки тому +4

    As usual you are the best sir 🙏👍.☺️

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 3 роки тому

    மிகவும்உறுதியானதெளிவானவிளக்கம் நன்றி ஐயா.மேலும்ஒருராசியில்சூரியன்செவ்வாய்இணைவுதிருமணப்பொருத்தத்தில்எவ்விதம்பார்க்கப்படவேண்டும்எனதயவுசெய்துவிளக்கம்தாருங்கள்பிரயோசனமாக இருக்கும்.

  • @samuelshiva455
    @samuelshiva455 3 роки тому +3

    Vera level sir neenga... Unga video neraya pathu iruken super ha solringa.... Vazhuthukal sir... 🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @thangammalraja379
    @thangammalraja379 Рік тому

    அண்ணே இப்போ நாங்க கல்யாணம் பண்ணி இருக்கோம் கல்யாணம் நடந்த தேதி 2015 எனக்கு தனுசு ராசி மூல நட்சத்திரம் என் மனைவிக்கு ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது தற்பொழுது என் மகனுக்கு ஏழு வயது நடந்து கொண்டிருக்கிறது அவர் விருச்சக ராசி விசாக நட்சத்திரத்தை சேர்ந்தவர் நான்கரை ஆண்டு நன்றாகத் தான் வாழ்ந்தோம் எங்கள் குல் இப்பொழுது கருத்து வேறுபாடு ஏற்பட்டு என்னை விட்டு என் மனைவி பிரிந்து விட்டாள் எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்து கொண்டிருக்கிறது நான் விவாகரத்து கொடுப்பதற்கு மறுத்து விடுகிறேன் நாங்கள் இருவரும் மறுபடியும் 2023 சனிப்பெயர்ச்சிக்கு அப்புறம் சேர்ந்து வாழ்வோம் என்று நம்புகிறேன் இது சாத்தியம் ஆகுமா ஆகாதா என்று ஜோதிடத்தை எங்களுக்கு சொல்லுங்கள் ஏதேனும் சேர்ந்து வாழ்வதற்கு பரிகாரங்கள் இருக்கிறதா தயவு செய்து எங்களுக்கு பதில் அளித்து சொல்லுங்கள் அண்ணா நன்றி வணக்கம் 🙏

  • @armithaammu2051
    @armithaammu2051 2 роки тому

    அருமை

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 роки тому

    நன்றி ஐயா

  • @muraliswaminathan1077
    @muraliswaminathan1077 7 місяців тому

    Thanks for this video. One quick question. Can we join the same rasi and same nakshatra? For example, both are kataka rasi. One with poosam 4th padam and other with poosam 2nd padam. Thank you

  • @vimaladithyan6675
    @vimaladithyan6675 7 місяців тому

    Sir lakanathum ennavu poduga sir..

  • @yaminiyamini4096
    @yaminiyamini4096 Рік тому

    Viruchikam kettai pen mattrum viruchikam anusham aan thirumanam pannalama?

  • @Sangupandian-s8n
    @Sangupandian-s8n 7 днів тому

    Nan dhanushu(moolam), en kanavar rishabam(rohini), arrange marriage, but marriage porutham parkkumpothu jothidar porutham irukku endru sonnar but thinam thinam sandaikal vanthukonde irukkum. Sandai illamal irukka enna seiyya vendum

  • @vedhanathvadhanath4394
    @vedhanathvadhanath4394 4 роки тому +2

    Makaram thiruvona nakshatramum and kumbam sathiyam nakshatramum saralama plz konjam sollunga

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 роки тому

    Very nice and Useful tips are Superb

  • @velrajappasamy2931
    @velrajappasamy2931 Рік тому +1

    லக்னத்திற்கு ம் இதே விதிகள் பொருந்துமா?

  • @rajuyogambal9153
    @rajuyogambal9153 2 роки тому

    Thanks sir very useful

  • @satheeshkumar6694
    @satheeshkumar6694 Рік тому

    Rasi or lakkanam sir

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 4 роки тому +3

    100%.true.Guru ji

  • @tsarmilibscchemistry2030
    @tsarmilibscchemistry2030 2 роки тому

    Rishabam meenam inaidhal yedhenum kashtangal varuma aiyaa

  • @raninishanth8875
    @raninishanth8875 2 роки тому

    Unmai sir arumai.... 🙏🙏🙏

  • @ahilas1026
    @ahilas1026 4 роки тому

    அருமை சார் பதிவு வாழ்த்துக்கள்

  • @MuthuLakshmi-kg9ur
    @MuthuLakshmi-kg9ur 4 роки тому +1

    சார் அருமையாக சொன்னீர்கள் 👌
    சார் ஒரே ராசியில் இருக்கலாமா

    • @mkmk8537
      @mkmk8537 3 роки тому +2

      நாங்கள் நடுத்தரக் குடும்பம்தான். நானும் என் மனைவியும் ஒரே ராசிதான், அதாவது கடக ராசி. 25 வருட எங்களின் திருமண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அனுசரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் சமமாக மதித்து, மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து, பேத்தியுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். என் மனைவியை என் வாழ்வில் எனக்கு கிடைத்த பொக்கிஷமாக எப்போதும் நினைக்கிறேன். நல்ல குணமுள்ள, பண்புள்ள மனைவி என்பது கிடைத்தற்கறிய வரம். அந்த அறிதான வரம் எனக்கு கிடைத்திருக்கிறது. பெண்மையின், மனைவியின் பெருமையை உணர்ந்துவிட்டேன்.

    • @bhuvaneswarichandrasekaran4237
      @bhuvaneswarichandrasekaran4237 3 роки тому +1

      @@mkmk8537 இருவருக்கும் ஏழரைச்சனி நடக்கும் போதுபடுத்தும்

  • @pavinotinypets5379
    @pavinotinypets5379 3 роки тому +1

    வணக்கம் ஐயா.தங்களுடைய பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன.கடகம்(ஆயில்யம்)பெண்,
    கன்னி(உத்திரம்)ஆண்.இனணவு சரியானதா ஐயா.....தயவு செய்து கூறுங்கள்......🙏

  • @devikaseetharam3666
    @devikaseetharam3666 2 роки тому

    Same rasi nathchathiram different ta marriage pannalama sir.. please reply

  • @vinupriya817
    @vinupriya817 3 роки тому +1

    Kannium thulam serntha problem varuma sir

  • @skycommtechno
    @skycommtechno 4 роки тому +12

    Sir, ரிஷப ராசிக்கு மீனம் ராசி தொழில் இணைவு எப்படி இருக்கும்?
    1. மீன ராசியர்க்கு நண்மை ஏனென்றால் மீனத்தில் சுக்கிரன் உச்சம் தானே.
    2. ரிஷப ராசிக்கு மீனம் 11வது இடம்.
    இதில் எது சரி.? யாருக்கு அதிக நண்மை?

  • @palaniappans6150
    @palaniappans6150 Рік тому

    T u sir

  • @ramaraghavan1045
    @ramaraghavan1045 Рік тому

    Namasthe Guru G

  • @rajagopaln2078
    @rajagopaln2078 Рік тому

    நன்றியுடன் பணிவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டிய தகவல்

  • @renugagangadaran419
    @renugagangadaran419 4 роки тому +1

    Sir vanakam unga vedios ellam romba unique ah iruku usefull ah iruku thanks 🙏🙏🙏🙏🙏

  • @sangeethuma241
    @sangeethuma241 4 роки тому +3

    En magaram kadagam enaiyakudathu enainthal keduthala allathu parigaram erukka please please solluga sir

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 3 роки тому

    Very nice

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Рік тому

    வணக்கம் ji.இந்த இணைவு ராசிக்கு, அல்லது லக்னத்திற்கு பார்க்க வேண்டுமா ji?. நன்றி

  • @victory4284
    @victory4284 2 роки тому

    Thulam rasi,swathi star,magaram lagnam, uttradam and my husband viruchigam,Anusham star,thulam lagnam,visagam sir ,is this combination OK sir?

  • @jothipraba6542
    @jothipraba6542 2 роки тому +4

    Thank you sir
    பூரம் - சிம்மராசி
    பரணி - மேஷ ராசி
    திருமணம் செய்யலாமா?
    பதில் வேண்டும் சார்.

  • @anbazhagana3551
    @anbazhagana3551 2 роки тому

    வணக்கம் ஐயா. கிரக சேர்க்கை பற்றிய விளக்கம் தரும் ஜோதிட நூல்கள் பெயர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன் ஐயா. தங்கள் பதிலுக்கு காத்திருக்கும் அன்பன் சேலம் அன்பழகன்

  • @ragulanrahul4256
    @ragulanrahul4256 2 роки тому

    Sir thulam rasi um thanusu rasium inaaiyalama? Plzz solunga

  • @gsp2157
    @gsp2157 4 роки тому +3

    1st like apramadha watching...

  • @sivansakthi9367
    @sivansakthi9367 2 роки тому

    Sir paiyan raasi ... Thanush ... Kanni lakkanum ... Ponnu raasi... Meenam ... Kataga lakkanum ... Mulam ... Revathi ... Sari varuma plz reply sir

  • @manivel4517
    @manivel4517 4 роки тому

    Very hery thanks

  • @skmbeatzz8357
    @skmbeatzz8357 4 роки тому +3

    Sir meenam maharam, for business inaivu k va....

  • @surendranj6042
    @surendranj6042 4 роки тому +10

    அரசு வேலை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா

    • @deepamani2330
      @deepamani2330 3 роки тому

      நீங்கள் படிச்சா வாங்கலாம்
      பதிவு போட்ட எல்லாம் job kedaikkathu 🙏🙏🙏

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 3 роки тому

    It can be Applicable for the lugunam . Please...

  • @radhikafernando2586
    @radhikafernando2586 4 роки тому +3

    Uthradam nakchathram patri sollga pls.rahu kedu guru sani peyarchi kooruga pls

  • @kalaiselvivengidasalam8468
    @kalaiselvivengidasalam8468 2 роки тому

    Lagnam eppadi sir

  • @s.s..5211
    @s.s..5211 3 роки тому +1

    Hi Sir,
    I am trying 200 times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

    • @carthyy
      @carthyy 2 роки тому

      Hello, you can't get these clarified for free.. you need to take his online consultation through mobile or email. Please contact his mobile number and pay for the service.

    • @nirmalk20
      @nirmalk20 2 місяці тому

      ivlo kelvigal ketta eppadi 😮😛

  • @vkavitha705
    @vkavitha705 4 роки тому

    Arumaiyaana Padhivu... 👌

  • @samaranath5283
    @samaranath5283 2 роки тому

    Super 💗

  • @veerasamyveerasamy3261
    @veerasamyveerasamy3261 Рік тому

    Dhaanusu meenam

  • @sakthipriya1830
    @sakthipriya1830 3 роки тому +1

    Risapam thulam mu Marriage panikkalama

    • @deepamani2330
      @deepamani2330 3 роки тому

      யார யார வேணாலும் mrg பண்ணலாம் புடிச்சி இருந்தா 🙏🙏🙏

  • @saijs5950
    @saijs5950 Рік тому

    Meena ku maharam set aguma

  • @mahalakshmimahalakshmi830
    @mahalakshmimahalakshmi830 3 роки тому +2

    Sir naan mesham husbend kanni yethuna parigaaram irukka. Sir

  • @g.ramanathan172
    @g.ramanathan172 2 роки тому

    Grateful sir

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 3 роки тому

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @gokul.p5456
    @gokul.p5456 3 роки тому

    Hi sir good morning🥱🌞😘.... Unga video la pathutu irukan sir... Enaku magaram penuku kumbam enaikoodathunu sldringa ... Inaincha enna agum... Nu sollunga...
    Aaan rasi :magaram star :thiruvonam 4_ paatham
    Pen rasi : kumbam star: sathayam 2_paatham
    Konjam pathu sollunga sir... I need your reply M waiting sir please🙏 tell me

  • @santhamani4938
    @santhamani4938 2 роки тому

    Ayya, nadri very useful, rasi changed but life going on, let see next பிறவி atleast rasi good should join 🙏🙏🙏

  • @periyasamimaniyan349
    @periyasamimaniyan349 3 роки тому

    Sir simmam uthiram, kanni asthamum inaiyalama?

  • @dhanalakshmirajendran3894
    @dhanalakshmirajendran3894 3 роки тому +13

    ஓரே ராசியில் உள்ள மாப்பிள்ளை பெண் திருமணம் செய்யலாமா? அப்படி செய்வதால் உள்ள நன்மை தீமை பற்றி கொஞ்சம் விளக்குங்கள் அண்ணா.🙏🏻

    • @kalaikalaikalai5389
      @kalaikalaikalai5389 3 роки тому +1

      Its little problem
      Consider astrologer

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 Рік тому +1

      ஒரே ராசி நல்ல understanding இருக்கும்
      அர்த்தனாரீவரர் போல.
      ஆனால் ஒரே நட்சத்திர மாக இருக்க கூடாது.
      வம்ச விருத்தி இருக்காது.
      முக்தி ஆகி விடுவார்கள்
      ஏதோ எனக்கு தெரிந்தது
      Sis

  • @samkrish7258
    @samkrish7258 3 роки тому

    Sir. I am mithunam punarpusham moondram paam natchathiram. My wife is rishabam rihini ondram psgam. How will it be. Tq Sir

  • @doradora9949
    @doradora9949 3 роки тому

    Arumai 🔥🙏🏻

  • @veerasamyveerasamy3261
    @veerasamyveerasamy3261 Рік тому

    Jathagam porutham parkamal peru porutham parthu thirumanam seiyalama

  • @k.gunasillenkaruppiah4729
    @k.gunasillenkaruppiah4729 4 роки тому

    Good evaluation

  • @saraswathisundararajan2241
    @saraswathisundararajan2241 Рік тому +1

    சார் கணவன் மனைவிக்கு மட்டும் இந்த இணைவு பார்க்க வேண்டுமா? மற்ற உறவுகளுக்கு எப்படி இருக்கும் உம். மாமியார் போன்ற உறவுகள்.

  • @kalyanikalyani6264
    @kalyanikalyani6264 4 роки тому +8

    💯 unmaithan sir nan maharam enn husband kanni we have very good understanding couple

    • @tamiltailoringmachine7608
      @tamiltailoringmachine7608 2 роки тому

      Superb

    • @sangeetha5510
      @sangeetha5510 2 роки тому

      @@mjayalaxmimohan1994 magaram simman serkalama madam....problems varum nu solrangle...abt ur opinion tell me pls...its really useful for me

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 3 роки тому

    Thanks sri

  • @rajasekarankan7192
    @rajasekarankan7192 4 роки тому +1

    Definitely useful information